மனைவி , குழந்தை இருப்பதை மறைத்து திருமணம் செய்த நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 366

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии •

  • @sundariks5184
    @sundariks5184 Год назад +346

    முதல் மனைவி உண்மையான அன்பு உள்ளம் கொண்டவள் இரண்டாவது மனைவியின் பாப்பா மீது ரொம்ப பாசம் வைத்து இருக்கிறாள் அவள் குழந்தையுடன் தனியே என்ன செய்வாள் என்று கவலை படுகிறார் அந்த பெண் தாய் வீட்டில இருந்தும் தவறான முடிவு எடுத்தால் இப்பொழுதும் எடுத்த முடிவை நினைத்து வரும் காலத்தில் வருந்துவாள் ஏன்னென்றால் நமது சமூகம் அதில் இருக்கும் பல ஆண்கள் பல பெண்ணின் உடலை அடைய எந்த எல்லைக்கும் போவார்கள் எந்த எல்லையை விட்டும் இறங்கி வருவார்கள் பெண்ணின் உடலை அடைந்த பிறகு அந்த பெண்ணையே தவறானவள் எனவும் பேசுவார்கள் முதல் மனைவி இரண்டாம் மனைவிக்கு ஒரு தாய்போல் தோன்றுகிறாள் எனது கண்களுக்கு அவள் வாழ்க்கை நலமா இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

    • @kalyaninambidas234
      @kalyaninambidas234 Год назад +3

      உண்மை

    • @manimegalai6148
      @manimegalai6148 Год назад +3

      Currecta solringapa .....vunmai dhan ma 😮😮

    • @gomathit.s5031
      @gomathit.s5031 Год назад

      அவன் க்கு கல்யாணம் ஆகி குழந்தை இருப்பது தெரிந்தவுடன் விலகி இருக்க வேண்டும். தாய் சொல்லி யும் கேக்காமல் அப்படி என்ன அடுத்தவள் புருஷன் மேல ஆசை. மானம் கெட்ட ஜென்மம்.

    • @thirumadhiselvam8277
      @thirumadhiselvam8277 9 месяцев назад +3

      உண்மை தான் அதே சமயம் முதல் மனைவி பேக் ஆகவும் உள்ளனர் கணவரையும் விட்டு கொடுக்காமல் பேசுகிறாள்..அவளுக்கும் maturity வரும் போது வருந்துவாள்

    • @arul7907
      @arul7907 4 месяца назад +1

      Ungal karuthu migavum arumai

  • @ramsana383
    @ramsana383 4 года назад +231

    இந்த நிகழ்ச்சி அருமை பலரின் வாழ்க்கையை திருப்பி கொடுத்துள்ளது. மீண்டும் இந்த நிகழ்ச்சி இடம் பெற வேண்டும்.

  • @s.kumarjeevi5893
    @s.kumarjeevi5893 Год назад +143

    இது ஒரு நல்ல நிகழ்ச்சி லக்ஷ்மி மேடம் பயங்கரம் வேறலெவல்

  • @SankarSankar-pm2eh
    @SankarSankar-pm2eh 5 лет назад +504

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் வர வேண்டும் திரும்பவும் 👍👍👍👌👍👌👍👌

    • @dhandabanir4487
      @dhandabanir4487 4 года назад +4

      Sankar Sankar

    • @dhandabanir4487
      @dhandabanir4487 4 года назад +4

      Sankar Sank
      ar

    • @rajis6852
      @rajis6852 9 месяцев назад

      Avangalukku manasu uruthathu

    • @KSuresh-p1f
      @KSuresh-p1f 6 месяцев назад

      AA 16:33 ​😊 hu hu hu❤ 16:33 @@dhandabanir4487

    • @lingarajr1155
      @lingarajr1155 5 месяцев назад

      ​@@dhandabanir4487qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqa 21:05

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +730

    முதல் மனைவி நல்ல இரக்க மனம் உள்ள நல்ல மனைவி.

    • @madhanakumar6155
      @madhanakumar6155 11 месяцев назад

      Innocent & stupid girl.

    • @pondyponnu8085
      @pondyponnu8085 11 месяцев назад +19

      அதே நல்ல மனசோட அந்த பொண்ணுக்கு ஒரு வீட்டுக்காரர் ஏற்பாடு பண்ணி ஒரே வீட்ல வைங்க

    • @PriyaPriya-cj5mt
      @PriyaPriya-cj5mt 8 месяцев назад +3

      பிரியா

    • @shenbamari5249
      @shenbamari5249 6 месяцев назад +4

      Ava oru kenaaa......poooona......

    • @rainydrops522
      @rainydrops522 5 месяцев назад +1

      Mental

  • @mathu.m4332
    @mathu.m4332 Год назад +734

    2024 la yaar eallam paakrenga😅❤

  • @Ambiga-mk2sr
    @Ambiga-mk2sr 6 месяцев назад +18

    முதல் மனைவி ரொம்ப நல்லவங்க ரொம்ப நாளைக்கு நல்லபடியா வாழ்வாங்க

  • @ramanaarul5026
    @ramanaarul5026 10 месяцев назад +61

    ஹாய் மேம் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @sumathisumi5422
    @sumathisumi5422 4 года назад +223

    அவுங்க முதல் மனைவி ரொம்ப நல்லவங்க ரொம்ப பாசம் உள்ளவங்க

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 года назад +7

      First wife super naal la irukkanum super 👍👍👍👍👌👌👌👌👃👃👃👃

    • @rainydrops522
      @rainydrops522 5 месяцев назад +1

      Mental

    • @malaramesh8766
      @malaramesh8766 5 месяцев назад

      Need not give any appreciation or award to the first wife. Because she is a fool and adjustable to him, he started to do all illegal unacceptable actions.

  • @ambiambi7220
    @ambiambi7220 4 года назад +2112

    🌹🌹 Lakshmi mam ptichavaga like panuga enaku rompave ptikkum I miss you mam🌹🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏😍😍

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc 9 месяцев назад +15

    மேடம் 😂😂😂🎉🎉🎉 supper.உன்கள மாறி பேச யாராலும் முடியாது.come back குடுங்க மேம் 🎉🎉🎉🎉

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 Год назад +67

    இந்த புரோகிராம் லஷ்மி மேடமும் திரும்பி வரவேண்டும்.

  • @anushiyamol5718
    @anushiyamol5718 11 месяцев назад +115

    Oh my God how sweet that first wife is. ❤

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 10 месяцев назад +1

      Enna idhu முதல் woif அழகா irukka 😢☹️☹️☹️☹️

    • @anushiyamol5718
      @anushiyamol5718 10 месяцев назад +8

      @@RamaChandren-v1f sweet doesn't mean beautiful. I said her character is sweet

    • @jayalechchamy6916
      @jayalechchamy6916 10 месяцев назад +1

      மேடம் ,சட்டத்தில்,தண்டிக்க, வேண்டும்,மேடம்,

    • @chanboop.6982
      @chanboop.6982 10 месяцев назад

    • @jarmaniouss9206
      @jarmaniouss9206 10 месяцев назад +2

      Ada chee... avea vekkon katave, sweet aaa...

  • @imransahitha6716
    @imransahitha6716 4 года назад +121

    Semma mam semmaya வெச்சி சைரிங்க gift கொடுத்தது வெறித்தனம் வெறித்தனம் supero superb love you mam 😘😘😘😘😘itntha comment புடிச்சவங்க like pannunga

    • @logeshlogeshwaran3639
      @logeshlogeshwaran3639 4 года назад +2

      Aangal kevalla paduvathe thappu pannu vathum pengal ninathal thadukkallam penga idam tharmal irukkamattargal ????????😍😍😍😍👍👍👍👍

    • @sathiyas8600
      @sathiyas8600 8 месяцев назад +1

      Ayyo semma gift mam ladies super star mam neenga

    • @akabiyt3665
      @akabiyt3665 8 месяцев назад

      😢😢

    • @julietjuliet9357
      @julietjuliet9357 8 месяцев назад

      Ur 🎁gifts superb mam and ur advice

    • @arunak-q7o
      @arunak-q7o 4 месяца назад

      P​@@logeshlogeshwaran3639

  • @MallikaRajapaksha-v9u
    @MallikaRajapaksha-v9u Год назад +72

    2024lil pakkurawaga oru like poduga

  • @NithyaaA-p2c
    @NithyaaA-p2c 10 месяцев назад +9

    solvadhellam unmai indha program niraiya perukku nalladhu senjirukku. Lakshmi mam realy great mam

  • @MadhanKumar-t9z
    @MadhanKumar-t9z 11 месяцев назад +48

    லக்ஷ்மி mam your speech is amazing......nobody replace you....👏

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Год назад +332

    முதல் மனைவி ரொம்ப அப்பாவியா இருக்காங்க ,4 பாப்பா =எனக்கு 2 பாப்பா, அவளுக்கு 2 பாப்பா மிஸ்😞🤭

  • @elayarajaraja3247
    @elayarajaraja3247 Год назад +165

    ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பேசுவது மிகவும் அருமையாக இருந்தது இருவரும் நன்றாக வாழ வேண்டும் ❤

    • @rainydrops522
      @rainydrops522 11 месяцев назад +4

      Loosu munda

    • @pondyponnu8085
      @pondyponnu8085 11 месяцев назад +3

      மானம் கேட்ட பொழப்பு

    • @rithuvicky4883
      @rithuvicky4883 11 месяцев назад +3

      ​@@rainydrops522 Neenga dp la Vechu irukiravar kuda.. Rendu kalyanam panna var than.. Arogara 🙏🙏🙏

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 месяцев назад +3

      அவன் கிழடு ஆனா பிறகு ரெண்டு தங்கைகளும் வைச்சி செய்வார்கள்.... நான் எத்தனை ஆளுங்களை பார்த்து இருக்கேன் 😂😂😂

    • @hehei9910
      @hehei9910 10 месяцев назад

      2:16 😂​@@TVK_UnOfficial_VOICE_KUMARAN

  • @கா.முத்துராமா்

    2024 - ல் பார்ப்பவர்கள்....

  • @makiz6323
    @makiz6323 Год назад +726

    2023 இல் பாக்ரவங்க லைக் போடுங்க

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +85

    டேய் நாதாரி உன் பொண்டாட்டி தங்கம் டா அதுக்கு துரோகம் பன்ன எப்படிடா மனசு வருது. பாவம் உனக்கு ரெண்டாவது கிடைச்ச பொண்ணு நல்ல பொண்ணுடா உங்கள மாதிரி நாதாரிக்கு தாண்டா இந்த மாதிரி பொண்ணுங்க கிடைக்குறாங்க.உன் பொண்டாட்டி இடத்துல வேர யாராவது வேர யாரவது இருந்தா இந்த பொண்ணு என்ன நிலைமை ஆகி இருக்கும். தெரியல ரொம்ப நல்ல மனது.உன் முதல் மனைவிக்கு இப்போ கூட அந்த பொண்ண விட மனசு வரல எப்படிடா இந்த மாதிரி பொண்டாட்டிக்கு துரோகம் பன்ன மனசு வருது

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +155

    இந்த இரண்டு மகள்களும் நன்றாக வாழ்த்து சமூகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று ஆண்டவனை நான் வேண்டுகிறேன்🎉🎉

    • @arasijsvel4582
      @arasijsvel4582 Год назад

      Lp
      Pp ppppp pl pppppp
      Ppppp
      P
      Ppppp
      Ppppppppppp0pppppppplpppppppppppppppppp00ppppppppppppppppppppppp0pppppppppppplppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
      Pppppppppppppppppppppppppp
      Pppppppppppppppppppppppppppppppppplpppppppppppp
      Ppppp
      Pp
      Ppp
      Ppppppppppppppp
      Ppppppppppppppppppppppppp
      P
      Pp
      Ppppppppppppppppppppppppppppp
      P
      Ppppppp
      Pppppppppppppppppppppp
      Pppppp
      Pppppppppp
      Pppp
      Pppp
      Ppppppppppppppppp 15:16 15:28 15:29 pppp
      Pppbhjk
      😢

    • @PalaniyammalM-om3qn
      @PalaniyammalM-om3qn Год назад

      🙏🙏🙏🙏🙏🙏

    • @rainydrops522
      @rainydrops522 11 месяцев назад +1

      Orae naeratil 2paerou kodaeyum padupaaaaña

  • @80Inthumathi
    @80Inthumathi 9 месяцев назад +8

    Solvathalam unmai meendum vara vendum❤

  • @dhanamk5453
    @dhanamk5453 10 месяцев назад +14

    அழுதா இரண்டாவது பெண் நல்லவள என்றாகி விடாது போன போதே தெரியும் அல்லவா முதல் மனைவி இருக்கா என்று தனியா விலகி வந்திட வேண்டியதுதானே அவன் பொறுககி பொறுகக என்ன பொய் வேண்டுமானலும் சொல்வான் நமக்கு புத்தி எங்கே போனது

  • @justj3512
    @justj3512 11 месяцев назад +71

    1st wife is great, thinking about other more than her life...Empatheical Person

  • @ananthit9961
    @ananthit9961 Год назад +241

    Lakshmi mam kodutha gift ah pathu ennala sirippa adakka mudiyala 😅😂😂

  • @karthikas6994
    @karthikas6994 Год назад +363

    Such a innocent lady that first wife 😥😥

  • @MathuBala-zl2rs
    @MathuBala-zl2rs Год назад +137

    2023ல யாரெல்லாம் இந்த எபிசொட் பாக்குறீங்களோ அவங்க எல்லாரும் ஒரு லைக் போடுங்க ❤

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 4 года назад +42

    1st wife innocent. Very cute

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Год назад +85

    இருக்க ஒரு வீடு உருப்படியாக இல்லையாம் இவருக்கு இன்னோரு மனைவியாம்.

    • @SathishSathish-t9b
      @SathishSathish-t9b 9 месяцев назад

      😂😂😂😂

    • @kasi-xl8qr
      @kasi-xl8qr 8 месяцев назад

      இவனுக்கு ஷு ஒரு கேடு

    • @backiyalakshmisundar148
      @backiyalakshmisundar148 7 месяцев назад

      Sè😊😊

    • @backiyalakshmisundar148
      @backiyalakshmisundar148 7 месяцев назад

      😅😅😅❤😊😊😅😮😢😢😂❤❤8😊😢😂😮r8sஎத.கமஙனாயே
      அஅஅஊஆ-xl8qr

  • @indhu5227
    @indhu5227 Год назад +124

    பாவம் அப்பா... அந்த பொண்ணு மேல ரெம்ப தப்பு.. கல்யாணம் ஆணவனு தெரிந்தும் போனது அவ தப்புதான்... முதல் மனைவி ரெம்ப பாவம்

    • @blue_moon1_1
      @blue_moon1_1 7 месяцев назад +3

      Kattina purushanuke illadha akkara, yaaro oru ponnuku epdi irukum nu edhir paakrenga???? Apdiye nice ah ponnu pakkam ellam pazhiya podradhu echa aambalainga budhi

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 9 месяцев назад +38

    முதல் மனைவி மிகவும் நல்லவர் இரண்டாம் குந்தாணி உண்மை தெரிந்து பின்னர் கூட அவன் கூட வந்தது மிகவும் தவறு

    • @GB-jw9lm
      @GB-jw9lm 4 месяца назад

      குந்தாணி யா????

    • @G-py1fx
      @G-py1fx 2 месяца назад +1

      Antha aan manaiviya eapadi eamatralam???

    • @GB-jw9lm
      @GB-jw9lm 2 месяца назад +1

      @@G-py1fx இது ஒரு அருமையான கேள்வி

  • @muthazhagu_nachiyar
    @muthazhagu_nachiyar Год назад +14

    First wife neenga nalla irupinga akka unga manasuku ❤

  • @jangmisaaghan5419
    @jangmisaaghan5419 9 месяцев назад +5

    Pls restart this show plz😢 enakum niyayam venum pls

  • @manickamselvam9878
    @manickamselvam9878 8 месяцев назад +14

    First wife best wife God bless you...

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 10 месяцев назад +12

    🌸🥊✅ஒழுக்கம் முக்கியம் ,வாழ்க்கைக்கு ,

  • @areca9177
    @areca9177 5 лет назад +119

    First wife is very innocent lady. She had such great heart to accept the other one.

    • @mallimalli7529
      @mallimalli7529 4 года назад +3

      Unmaaidaan anbhaane potaati 1st wife .arumeyaane manassuu.

    • @vaagai9808
      @vaagai9808 4 года назад +1

      First wife is an idiot who does not have any self respect what so ever. She is disgusting.

  • @user-lw9ou
    @user-lw9ou 8 месяцев назад +5

    Semme attitude lakshmi mem 👌👌👌👌👌

  • @jothit3144
    @jothit3144 4 года назад +39

    Hello Mr.Achiever ... சாதனையாளர் விருது கொடுத்திருக்காங்க உங்களுக்கு

  • @RajaRaja-bf4km
    @RajaRaja-bf4km Год назад +262

    Sollvathelam unmai so thirumpavum varanum✨

  • @EzhilGopika
    @EzhilGopika Год назад +104

    Intha gift idea sema, Mr achiever vera level dialogue 😂😂😂😂😂

  • @angelamary1692
    @angelamary1692 4 года назад +36

    1st wife romba innocent paavam

    • @vijayalakhmin6058
      @vijayalakhmin6058 Год назад

      Super mrs lakshmi ramakrishnan what gift is that nice episode.

  • @Dharshanbaby5317
    @Dharshanbaby5317 10 месяцев назад +44

    2024 பாகரவங்க like போடுங்க

  • @neelaayyaduraiakhilbharath8209
    @neelaayyaduraiakhilbharath8209 4 года назад +12

    குனிந்து.கொண்டு ஒரு பார்வை!
    சூப்பர் மேடம்.

    • @simpleartandcraft274
      @simpleartandcraft274 4 года назад

      Time?

    • @neelaayyaduraiakhilbharath8209
      @neelaayyaduraiakhilbharath8209 4 года назад +2

      @@simpleartandcraft274 மற்றவர்கள் தங்களுடைய விளக்கத்தை சொல்லும்போது ,அது தவறாக இருந்தால் சம்பந்தப்பட்சவரை மேடம் குனிந்து கொண்டு ஓரக்கண்ணால் ஒரு பார்வை. . .
      maximum இது அனைத்து நிகழ்ச்சிகளிலும்.super

  • @indraabie7559
    @indraabie7559 2 месяца назад +2

    May the Lord bless you mam for counselling the broken families.

  • @christinachristy5550
    @christinachristy5550 9 месяцев назад +13

    Na patha episode lay best episode lakshimi mam nethi adi speech 👏👍

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d Год назад +45

    இப்படி நடப்பவர்கள் ஆண் பெண் யார் செய்தாலும்அவர்களின் உறுப்புகளை வெட்டி எடுத்து விட்டால் இப்படி செய்ய யாரும் செய்ய மாட்டார்கள் செய்ய யோசிப்பார்கள் தண்டனை கொடுக்க வேண்டும்

  • @அம்முக்குடி
    @அம்முக்குடி 6 месяцев назад +7

    அவன் பெயரை பாதிர்களா சம்மந்தம் இல்லாத பெயர் முதல் மனைவி அருமையான மனுசி பாவம்

  • @deepasri6274
    @deepasri6274 9 месяцев назад +3

    Mr.veeraragavan speech sema mass I like you . . 😊

  • @ads4606
    @ads4606 4 года назад +14

    Paavam..both ladies...Wht a great heart for the 1st lady...Hes not worthy...Lak mam ur gift giving was super...Superb mam...Mr..achiever...I cant control my laughter...

  • @chockychildish6460
    @chockychildish6460 Год назад +30

    1st wife is so innocent pavo rombo avanha 😢

  • @minmikumaravelbca2950
    @minmikumaravelbca2950 5 лет назад +117

    Mam semma seruppadi gift idea vera level

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 Год назад +79

    Mdm Letchmi is the only best host for such shows. Only she knows how to handle these situations.

    • @gurus3694
      @gurus3694 11 месяцев назад

      Is it going to make any difference for the participants other than being exposed . She is not a lawyer who is going to make any difference for them legally … this was a reality show participated by people who did not know that this show is not going to make any difference in their life …

    • @santhikaruppiah4148
      @santhikaruppiah4148 11 месяцев назад +1

      @gurus3694 Firstly, the participants were not dragged or forced against their will. 2ndly, the rich and educated have the knowledge and the venues to go to should they need help. What abt the less well off who are not even aware that no one has a right to abuse them? Yes, she is not a lawyer but at least she makes them aware of their rights, helps or directs them in getting help from the authorities etc. Expose??? Only those who have done something they shouldn't have should worry about getting exposed!

    • @gurus3694
      @gurus3694 11 месяцев назад

      @@santhikaruppiah4148 do you know for sure if they were directed to right authorities ? Most of them except those 4 or 5 criminal cases went to police were never forwarded anywhere and more over Lakshmi started having hallucinations and started having mental sickness due to this program that she herself had to go for counseling and went into depression … the participants were mostly trolled and lost their life for their innocence as well … it’s better listen to certified lawyers , doctors q and a rather than going for this type of reality shows . This specially never got anywhere other than program producers bagging through RUclips watches .. the participants never got any benefits .. so the program was designed only for trp …

  • @selvastar100
    @selvastar100 6 месяцев назад +2

    Watching on july 2024😂😂😂
    Addicted to lakshmi mam style talk mannerisms பெண் சிங்கம் மேடம்

  • @ammucreations7893
    @ammucreations7893 4 года назад +14

    Ayyo she is very innocent pavam pa😭😭

  • @sarunyaroja6044
    @sarunyaroja6044 4 года назад +46

    agin lakshmi ramakrishnan mam nerkonda parvai in kalaigner tv

  • @deepasri6274
    @deepasri6274 9 месяцев назад +3

    Miss lrk ava therinju aripu eduthu than poiruka.
    pavam antha 1st wife ponnu

  • @usharaja8224
    @usharaja8224 11 дней назад

    Appirani pondatti pavam. முதல் மனைவி உண்மையான அன்பு உள்ளம் கொண்டவள்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +44

    Muthel manaivi appavi, parithavum, rombeh nalla manasu 🥺😢

  • @barathbalaji8272
    @barathbalaji8272 3 года назад +13

    முதல் மனைவியுடன் சேர்த்து வைங்க Madam

  • @LidiyalLidi-no9ui
    @LidiyalLidi-no9ui 10 месяцев назад +7

    துணிகரமான பாவம்

  • @வாழ்கவளமுடன்-ழ8த
    @வாழ்கவளமுடன்-ழ8த 11 месяцев назад +17

    சூப்பர் இருவரும் என்ன ஒற்றுமை

  • @MubeenaM10
    @MubeenaM10 4 года назад +11

    Lakshmi mam samma speech ipadilam media la pesa thairiyam venum 👏👏👏

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Месяц назад +1

    நல்ல முடிவு. இனியும் போனால்
    சீக்கிரம் செத்து விடும். ❤❤

  • @Tractora
    @Tractora 7 месяцев назад +4

    சூப்பர் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம்

  • @kolaverimoorthy3199
    @kolaverimoorthy3199 Год назад +12

    2022 இதே மாதிரியான விஷயம் ஏ தோழிக்கு நடந்தாது பவம் சொந்த அத்த பையனே ஏமாத்தி கல்யாண பண்ணிகிடன் 2 பேரையும் ஒரே நேரத்தில் லவ் பண்ணி 1 பெண்ணுக்கு குழந்தைய குடுத்துடு ஏ தோழிய கல்யாணம் பண்ணிடன் இப்ப 2 பேரும் ஒரே வீட்டில் வாலுறாங்க அதுவும் கூரை வீட்டில் 2 பேருக்கும் பெண் குழந்தை இருக்கு😟😟😟

  • @Ammu_0310_6
    @Ammu_0310_6 Год назад +22

    Ipdi oru vellandhi 1st wife ah paarthathey Illa😢

  • @multiinformationmedia
    @multiinformationmedia Год назад +14

    Paavam romba innocent uh irukanga 1st wife

    • @induchandra8838
      @induchandra8838 Год назад +2

      லஷ்மி மடம் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோட வாழவேண்டும்

  • @kesavanm5460
    @kesavanm5460 5 лет назад +18

    2nd wife's father's speech very very awesome I like it

    • @prakashsamu154
      @prakashsamu154 5 лет назад +2

      Words coming from his pain heart... Feeling bad for him.

  • @rasika-io5fi
    @rasika-io5fi 11 месяцев назад +24

    2024 la paakkuravanga like pannunga

    • @mahiirj6921
      @mahiirj6921 5 месяцев назад

      2025...la like pannunga❤️

  • @rithan8136
    @rithan8136 Год назад +29

    Naan daily 5 episode pakuren

  • @ashaashaammu
    @ashaashaammu 5 лет назад +62

    Lakshmi mam ninga vera level mam......semmma mam....love u alot mam...ninga again varanum solvatelam unmai again varanum 💚🙏🙏🙏

    • @AbdulMalik-ts4nq
      @AbdulMalik-ts4nq 5 лет назад

      Pirichi vachitu yenna pana pora 😡

    • @ashaashaammu
      @ashaashaammu 5 лет назад +1

      @@AbdulMalik-ts4nq onna sernthu maddum vazha ninga ena pana poringa

    • @ashaashaammu
      @ashaashaammu 5 лет назад +3

      @@AbdulMalik-ts4nq ethuku avanga onna vazhanum avanga ena adimaiya..oru aalavu tan porumaikum

    • @AbdulMalik-ts4nq
      @AbdulMalik-ts4nq 5 лет назад

      simi srii Na adimaiya iruka sollalai akka. Sernthu vazhalalm first wife support panranga.sernthu iruntha nalla irukkumnu sonnen.

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад

      @@AbdulMalik-ts4nq ... சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம். அவர்கள் ஹிந்துக்கள்.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 5 лет назад +25

    LAKSHMI MEDAM SO GREAT...SO. SWEET....

  • @mathiyazhagant5125
    @mathiyazhagant5125 8 месяцев назад +8

    1st wife very good charector

  • @VsuryakanthiVsuryakanthi
    @VsuryakanthiVsuryakanthi 11 месяцев назад +3

    Lovely Lakshmi mom adi dhulkelapu ❤ attagasam

  • @vasur669
    @vasur669 Год назад +77

    Mam speech vera level😅😅😅😅. Gift ,medal, achiver😂😂😂😂

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Год назад +9

    Lakshmi mam is extra level first wife is always great and best god bless your kids 🙏 ❤ 👍👌

  • @lifeisnow3944
    @lifeisnow3944 9 месяцев назад +1

    Tamil women are the best and most humble women in this world. Very naive and lovely.

  • @karthickmahesh1526
    @karthickmahesh1526 8 месяцев назад +3

    Lakshmi mam ungala yanaku rompa rompa rompa rompa rompa pudikum unga kudavea erukanumnu thonuthu adutha jenmathula unga vaitril pirakkanum

  • @SajirsaaSajirsaa
    @SajirsaaSajirsaa 14 дней назад +2

    Super mam like u mam

  • @susaialangara6020
    @susaialangara6020 Год назад +15

    சூப்பர் mam நல்ல முடிவு அந்த சகோதரிக்கு உதவி செய்ங்க mam 🙏🙏🙏 நன்றி

  • @vijayalakshmi7885
    @vijayalakshmi7885 9 месяцев назад +2

    Fentastic mudivu

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 месяцев назад +3

    அவனை இப்பவே தங்கச்சிகள் வைச்சி செய்து கிட்டு இருக்காங்க 😂😂😂 மச்சான் உன் பாடு ரொம்ப கஷ்டம் 😂😂😂

  • @SudharaniSudharani-g2b
    @SudharaniSudharani-g2b 16 дней назад +2

    First wife is so nice lovely 🌺

  • @mathanraj8299
    @mathanraj8299 5 лет назад +103

    Innocent girl first marriage girl pavam

  • @georgeb8555
    @georgeb8555 9 месяцев назад +1

    We salute you for your valuable service to the Society.

  • @KannanKannan-gm4jb
    @KannanKannan-gm4jb Год назад +3

    இப்படி ஒரு துணையாக இருக்க ஒரு பொன்னு வேண்டும் இருந்தா மெசேஜ் பன்னுங்க ❤

  • @thalapathyibrahim1324
    @thalapathyibrahim1324 5 лет назад +15

    Semmaa.... gift ideas hatt's off 😎🤓🤓🤓

  • @vasanthamadura1819
    @vasanthamadura1819 3 дня назад

    Good desecsion 💯 /Arumai yanna mudevu

  • @rajnoortamil9025
    @rajnoortamil9025 11 месяцев назад +5

    Very innocent girl first wife😊

  • @azmimanglore5325
    @azmimanglore5325 10 месяцев назад +1

    Kalyanathuku munnadi padukuredh ipdi anubhavikkiredh 😢😢eduku than padukuringe

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 10 месяцев назад +3

    மேடம் செமயா அவனை கதற விட்டுக் கொண்டு இருக்காங்க 🤣🤣🤣🤣

  • @secretofboxing3860
    @secretofboxing3860 Год назад +51

    First wife very innocent

  • @SivapriyaPriya-jr2or
    @SivapriyaPriya-jr2or 6 месяцев назад +7

    Gift நல்லா இருக்கு அந்த😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ரெண்டு பொண்ணும் ஒத்துமையா இருக்கிறத பார்த்தா அதிசயமா இருக்கு😂😂😂😂😂😂

  • @dravidvid2692
    @dravidvid2692 4 месяца назад +2

    Vera level.very good title mam

  • @Kakashiuciha676
    @Kakashiuciha676 11 месяцев назад +10

    Kaathuvakula rendu kathal 😂😂😂😂😂😂😂

  • @SivamSivam-xn5ot
    @SivamSivam-xn5ot 22 дня назад +2

    Lakshmi ma 🙏🙏🙏👏👏👏

  • @rosammapp40
    @rosammapp40 Год назад +3

    Yella ampalakum . Cheruppadi. Chinnavedu supero super. Pavam 1st wi.... 👌👌👌👌👏👏👏👏👏👍👍👍

  • @azmimanglore5325
    @azmimanglore5325 10 месяцев назад +1

    My life's big dream lakshmi mam ungale meet pannonum