Bayanthu Kartharin // Rolling Tones // Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Lyrics by Rev Samuel Packianathan (1st IMS Missionary & Great Grandfather of Nimmi Joe)
    Music arranged and programmed by Paul Vijay
    Harmony arranged by Augustin Paul
    Choir
    Nimmi Joe
    Peter Richard
    Julie Paul.
    Paul Vijay
    Blessina Joe
    Ratheesh Amirvin
    Bettina Joe
    Joseph Praveen
    Babloo Prakash
    Kishan Singh
    Rebeeka
    Samson Bharathy
    Jessica Vijayanand
    Rufus Singh
    Elizabeth Sharon
    Samuel David
    Thabitha Clarice
    Joe Patrics
    Jaba Amudha
    Keziah Evangeline
    Eva Roshini
    Jemima
    Betzy Joy
    Jerusha Paul
    Keerthana
    Special appearances
    Mrs & Mr. Raj
    Mrs.Lincy Sam
    Christy
    Mrs.Julia Rani
    Drums : Vineeth David
    Guitars :Keba Jeremiah
    Sax & Flute : Aben Jotham
    Voices recorded @ Rolling Tones Studios
    Instruments recorded by Prabhu @ Oasis Studios
    Mixed & Mastered by Allen Jerome
    Video Production : Christan Studios
    Shot & Edited by Jehu Christan
    Assisted by Siby CD & Jonas Imaanuel
    DI Colorist : Kowshik
    Designs : Joevin Design Studio
    Production assistant : Reinaldo Xie Chong, Chile
    Choir Master : Paul Vijay
    Treasurer : Julia Rani
    Co Ordinator : Jacob Rajan
    Advisors : Peter Richard | Stephen J Renswick
    Manager : Joe K Patrics
    Lyrics
    பயந்து கர்த்தரின் தூய வழியில்
    பணிந்து நடப்போன் பாக்யவான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான்
    முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்
    உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
    தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
    கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
    எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
    பயந்து கர்த்தரின் தூய வழியில்
    பணிந்து நடப்போன் பாக்யவான்
    ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலே
    உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
    மெலிவிலா நல்ல பாலருன் பாலே
    மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
    பயந்து கர்த்தரின் தூய வழியில்
    பணிந்து நடப்போன் பாக்யவான்
    கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்
    கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
    கர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்
    கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
    பயந்து கர்த்தரின் தூய வழியில்
    பணிந்து நடப்போன் பாக்யவான்
    He who fears the Lord and walks in His ways
    is the blessed man
    He will eat the fruit of his labour
    He will eat the fruit of his labour
    He will see the blessings and prosperity at the end
    1. His wife will be a fruitful wine
    Grows By the sides of his house
    His good wife lives happily
    And does lot of good things at home
    He who fears the Lord and walks in His ways
    is the blessed man
    2. Like olive shoots surrounds the tree
    His children will be
    Healthy children you will have
    Live more happily with love
    He who fears the Lord and walks in His ways
    is the blessed man
    3. Except the Lord build a house
    They labour in vain that build it
    Children are an heritage from the Lord
    The fruit of the womb is his grace
    He who fears the Lord and walks in His ways
    is the blessed man

Комментарии • 496

  • @robinsonk2505
    @robinsonk2505 3 месяца назад +6

    அருமை அருமை. கேட்டுக் கொண்டே இருக்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கலந்து கொண்ட குடும்பத்தார் மற்றும் தயாரித்தவர்கள் அனைவரையும் கர்த்தர் அளவின்றி ஆசீர்வதிப்பார். தேவனுக்கே மகிமை

  • @peterebenezar1845
    @peterebenezar1845 2 года назад +118

    குடும்பம் குடும்பமாக பெரியவர்களும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கர்த்தருடைய நாமத்தை பாடுவதை பார்க்க அருமையாக உள்ளது.

  • @robinsonk2505
    @robinsonk2505 3 месяца назад +1

    What a beautiful song. What makes it so special is the manner in which it has been picturised on wonderful members of families. God bless you all abundantly

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 3 года назад +20

    அருமை அருமை I love this song கர்த்தர் உங்கள் எல்லாரையும் அவர் ஆசிர்வதிக்கட்டும் எவ்வளவு அருமையான சாங்ஸ் பரிசுத்த வந்ததே சாங்.

  • @felipsphotography6798
    @felipsphotography6798 4 месяца назад +28

    நான் ஒரு Photographer
    C S I ஆலயங்களில் திருமணங்கள் நடைபெறும் போது இந்த பாடல் பாடுவார்கள். கேட்ப்பதற்கு இனிமையாகவும் தெவிட்டாத அமுதமாகவும் இருக்கும்.

  • @jebajason4517
    @jebajason4517 2 года назад +1

    Chema chema song

  • @sharonsamuel3379
    @sharonsamuel3379 Год назад +2

    ❤️

  • @jebaranilawson4313
    @jebaranilawson4313 Год назад +2

    😊

  • @christalsutha9248
    @christalsutha9248 3 года назад +5

    இயேசுவின பாதையை தேர்தெடுத்து செய்கிற இறைமக்களுக்கு பணி தொடர வாழ்த்துகள்💐💐💐💐💐

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 3 года назад +3

    Always, all time this song hits song, God bless world.

  • @psrv5664
    @psrv5664 Год назад +6

    Everlasting traditional song
    Well handled

  • @Matthew72014
    @Matthew72014 3 года назад +5

    Nicely song

  • @seebaseeba7754
    @seebaseeba7754 2 года назад +5

    மிகுந்த அழகாக உள்ளது

  • @muraligkrishnan
    @muraligkrishnan 3 года назад +6

    Rocking performance 🎭. One small suggestion, a short introduction about the song can be added for the upcoming videos.

  • @amal.v9343
    @amal.v9343 3 года назад +7

    Nice Beautiful singing. Nice video recording and editing. GOD BLESS YOU all. Glory To GOD Amen.🙏🙏🙏🙋👌👍👏🙌❤💖

  • @jabaselvi4386
    @jabaselvi4386 2 года назад +2

    Wow semma family I like it song so much good preparation and very nice family and I like you're voice music etc all things very nice

  • @lazaruschelladurai5965
    @lazaruschelladurai5965 2 года назад +1

    Very well sung by one and all. Excellent performance. Very much meaningful words.Thanks to God Almighty. Praise the Lord. May God Almighty bless You all.🙏🙏🙏

  • @JeyaseelanDevadason-jw2oi
    @JeyaseelanDevadason-jw2oi Год назад +1

    Great and good.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 года назад +7

    Fabulous Christian Devotional Gospel Song. Fabulous Choir, HatsOff

  • @arulmanickam4856
    @arulmanickam4856 Год назад +1

    This is a super blessing song and evergreen song

  • @isaacwalter06
    @isaacwalter06 3 года назад +6

    Good Singing. Praise God!

  • @nimmydaniel2762
    @nimmydaniel2762 3 года назад +6

    soulful singing.... God bless you and your family abundantly

  • @wordofjesus333
    @wordofjesus333 2 года назад +4

    Nice.Praise the Lord

  • @RAJ-sz7vv
    @RAJ-sz7vv 2 года назад +2

    Video Making is Simply too good....👍❤️

  • @yabesimmanuel1996
    @yabesimmanuel1996 2 года назад +1

    மிக அருமையான பாடல்

  • @sureshphelomen7188
    @sureshphelomen7188 Год назад +1

    Samson God bless you

  • @sowjayasowjaya4532
    @sowjayasowjaya4532 2 года назад +2

    Very nice

  • @mremkr391
    @mremkr391 2 года назад +4

    Excellent singing

  • @RandysTime
    @RandysTime 2 года назад +2

    Wow!! What a joy!!! Beautiful song.excellent performance.glory to god.

  • @threesisterslifestyletamil3009
    @threesisterslifestyletamil3009 2 года назад +1

    What a song

  • @angel27169
    @angel27169 2 года назад +3

    Thank you for the English Translation..... Beautiful to hear and sing along

  • @jackulineprecilla5568
    @jackulineprecilla5568 2 года назад +4

    Woww 🤩 Wonderful singing

  • @mm.jebamanimani3943
    @mm.jebamanimani3943 3 года назад +2

    Supr song

  • @bharatipaul6153
    @bharatipaul6153 Год назад +1

    Very enjoyable. God bless you all.

  • @jasmathstuitions601
    @jasmathstuitions601 2 года назад +2

    Amazing singing everyone

  • @davidstephen8630
    @davidstephen8630 3 года назад +2

    Great, may God bless you team

  • @sophiajeyakumar6608
    @sophiajeyakumar6608 2 года назад +1

    Divine!

  • @gj8077
    @gj8077 2 года назад +1

    Blessed song 🎉

  • @Jose-nj7fu
    @Jose-nj7fu 2 года назад +1

    Superb 👌

  • @devadasankalaiarasan8513
    @devadasankalaiarasan8513 Год назад +50

    கேட்க கேட்க தெவிட்டாத அருமையான பாடல். God bless 🙏

  • @kavikutty6414
    @kavikutty6414 10 месяцев назад +25

    Lyrics
    பயந்து கர்த்தரின் தூய வழியில்
    பணிந்து நடப்போன் பாக்கியவான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
    முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
    தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
    கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
    எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
    2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
    உயரும் பச்சிளங் கன்றுகள் போல
    மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
    மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
    கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
    கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
    கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

  • @arokyamary5890
    @arokyamary5890 2 года назад +3

    குரல் இன்னும் தெளிவாக கொடுத்திருக்கலாம் அறுமை

  • @SindhanaRoy
    @SindhanaRoy 2 года назад +22

    Audio & Video are nicely done! Such a beautiful Christian wedding song!
    Praying Psalms 128 over every couple💑 watching this...

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 года назад +1

    பயப்படாதே என்றல்லவா கர்த்தர் சொன்னார்?
    முயன்று உழைத்து முன்னேறுபவர்கள் புறமதத்தவர் அல்லவா?
    கர்த்தரின் ஆசீர்வாதமே ஐஸ்வர்யத்தைத்தரும் : அதினோடே அவர் வேதனையைக்கூட்டார் என்னும் வேத வசனத்தை மறுதலிக்கிறீர்களா?
    பயம் என்பது விசுவாசத்தின் எதிர்மறை;
    சங் 1 ஐ வாசியுங்கள். எங்காவது பயம் வருகிறதா?
    தேவரீர் வருகிற சத்தத்தைக்கேட்டு “பயந்து” ஒளிந்துக்கொண்ட ஆதாமின் பிள்ளைகள் அல்லவே நீங்கள். தைரியத்தோடே கிருபாசனத்தண்டையில் கிட்டி சேருங்கள்.

    • @nirmalajoe3821
      @nirmalajoe3821 2 года назад +1

      Pls read psalms 128

    • @selvaraja6356
      @selvaraja6356 Год назад

      Please sing some other songs also.what a solemn presence l felt

  • @ThaNSKvillage
    @ThaNSKvillage 2 года назад +55

    கர்த்தர் உன் வீட்டை கட்டாராகில் கட்டுவோர் முயற்சி வினாகாதே ...... என்னா ஒரு வார்த்த.... நாம் எல்லாரும் குடுத்து வச்சவங்க.. Amen....

  • @georgepoirier9014
    @georgepoirier9014 Год назад +26

    Do not understand the words in their language but I can sense the Spirit of God in their soothing, uplifting voices. GOD bless them in every way.

  • @innermostbeing
    @innermostbeing 3 года назад +19

    Melodious singing, well-balanced arrangement, perfectly synched harmony, cool background and natural setting of floral arrangement. May His blessings overflow on all those involved in this music journey!

  • @christanandchellappa9395
    @christanandchellappa9395 2 года назад +7

    I have all my life (80 yrs ) admired.and enjoyed this song. I have great respect and regard for Rev.Samuel Packiyanathan as a poet and lyricist and preacher of gospel . For this song,In all his wisdom he chose this beautiful tune to be befitting for his amazing words.
    I think that the tune itself was composed by the great legend Naushad Ali for probably a Hindhi or Urdu Gazal. Please let me know if I am wrong regarding this matter.If what I think is correct and the great Naushad is the creator of the tune, then Praise and glory be to our Lord Jesus Christ for bringing the minds of two great men to create a jewel which we will all cherish for ever. The singing, the the programing by Paul Vijay, and the
    choral arrangement by my dear friend Augustine Paul are beautiful.
    Wish you all a Merry Christmas and a blessed New year
    Christanand Chellappa

    • @PaulVijay._
      @PaulVijay._ 2 года назад

      Thanks for your appreciation uncle🙏🏼 I am Henry Asirvatham's (from Madurai East gate) elder brother Richard's son.

  • @antonyjeyaseelan
    @antonyjeyaseelan 2 года назад +1

    Ithu Ondre enathu Kelvi ---Anaithu Koattu Suittu Pastors ..Pathil Sollungal -- Jesus Ungalai Mannikka Mattaar--->>>???

  • @kanthijaganathan1435
    @kanthijaganathan1435 3 года назад +6

    Good initiative! I humbly suggest that you watch some Malayalam Christian songs for it's elegance, creativity and simple costumes and jewellery!

  • @hephzibahnoah9452
    @hephzibahnoah9452 3 года назад +9

    Wonderful song, Good cooperative team,. Nice music accompaniment.🙏May God bless your team..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijaykumarchandra6829
    @vijaykumarchandra6829 2 года назад +47

    இது போன்ற பாமாலைகள் தமிழ் நாட்டில் மலரட்டும். நீங்கள் விதைத்த விதை வீன்போகாது. தொடர்ந்து இப்படிபட்ட பாடல் விதைகளை விதையுங்கள். PRAISE GOD.

    • @nitheeshvi6228
      @nitheeshvi6228 2 года назад +4

      Idhu paadatha CSI wedding kedayath....

    • @CiceliaStanley
      @CiceliaStanley Год назад

      @@nitheeshvi6228🎉😢😢😢

    • @sundarrajsweetlin1604
      @sundarrajsweetlin1604 4 месяца назад

      பாடல் அருமையாக உள்ளது. பாடல் பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @oralrobertoralrobert8772
      @oralrobertoralrobert8772 4 месяца назад

      Excellent

  • @antonyjeyaseelan
    @antonyjeyaseelan 2 года назад +1

    Panakkarargale --->>>Ungalukku intha Courtu Suittu Thevaya in tha India vill vaazha--???

  • @freddyjerry7266
    @freddyjerry7266 2 года назад +10

    My favourite Wedding 💒 Song ... ❤️❤️❤️❤️
    Nice and Sweet voice...to all dear ones

  • @AshleyThomas144
    @AshleyThomas144 28 дней назад +1

    Listening to all Tamil Protestant songs, my neighbours think I am from Tamil Nadu, staying in Kerala!!!!!!!

  • @bishopcrosswin2958
    @bishopcrosswin2958 3 года назад +7

    மிகவும் அருமை. கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென். 👏

  • @merlinjessyaravindthangam5133
    @merlinjessyaravindthangam5133 2 года назад

    ITS PLAIGARISM UNLESS (ATLEAST) U GIVE CREDITS TO THE ORIGINAL TUNE OR GAINED ITS COPYRIGHT FROM THE RIGHTFUL OWNER..THE ORIGINAL TUNE IS FROM TPM SONG THUTHIPEN YESUVIN PATHAM (TAMIL SONG).

    • @PaulVijay._
      @PaulVijay._ 2 года назад

      The song you are talking about
      is completely a different tune.
      Anyone with basic music knowledge would know this. Please listen, think before you comment.

  • @johnsonj01
    @johnsonj01 2 года назад +4

    Amazing Song. Very nicely photographed. Only thing is that if you all could have sang in original tone would be great to save the old tone..

  • @vijayakumari409
    @vijayakumari409 2 года назад +5

    Very well. I think shooting at your home sweetlin. May God bless you all and use for his glory

  • @devinjames9433
    @devinjames9433 2 года назад +74

    CSI traditions are always the best✨ Perfect blend of divinity and culture♥️ May our Lord's name be glorified always!

    • @RAJ-sz7vv
      @RAJ-sz7vv 2 года назад +9

      CSIயின் நல்ல விசயங்களை இரட்சிக்கபடாத போதகர்களும், லே நிர்வாகிகளும் நாசமாக்குவது தான் மிகுந்த வேதனையை தருகிறது...
      சபைக்காக ஊக்கமாய் ஜெபிக்க வேண்டும்...🙏

    • @joydigital968
      @joydigital968 2 года назад +7

      Established (CSI) by the dedicated missionaries is now under the team of hooligans..

    • @jeromegsam
      @jeromegsam 2 года назад +1

      @@joydigital968 I agree with you 💯

    • @gladstondevaraj2103
      @gladstondevaraj2103 Год назад +1

      csi people are highly educated.Real christian.

    • @helenraph7440
      @helenraph7440 Год назад

      😅😅😅

  • @jestinr1021
    @jestinr1021 2 года назад +7

    Beautiful song. It's echoing in ears. Wonderfully depiction of Christian family in South India

  • @MrJeypaul
    @MrJeypaul 2 года назад +5

    Children shall inherit the blessings a godly man. Surely this is the blessings of pastor Sam Packianthan…

  • @antonyjeyaseelan
    @antonyjeyaseelan 2 года назад +2

    Intha paadal arumai...aanaal athil Irai Yesu Illaai--Ungal Pagatte therigirathu -----

  • @hepsibastella7542
    @hepsibastella7542 2 года назад +4

    Looks like a family... for a moment I forget that this a Rolling Tone Choir singing... Great!! For giving a family like appearance...

  • @jesusisoursaviour9363
    @jesusisoursaviour9363 2 года назад +1

    Jeevanathin perumai ingu velipaduthu. Ungalai verumayaki kadavulai magimai paduthunga plz... Otherwise nalla song.

    • @nitheeshvi6228
      @nitheeshvi6228 Год назад

      Avanga panakkarangal ah irunthalum kadavulai magimai padutha time spend panranga .. So avanga dress ah paakiratha vittit, kadavulai magimai padutha vazhikalai paarungal...

  • @MonikaKannan-m9u
    @MonikaKannan-m9u 2 месяца назад +1

    Sam one day நாம் வீட்டில் இப்படியான ஆசீர்வாதங்கள் கர்த்தர் தருவார் ...

  • @jacobmeshacks
    @jacobmeshacks 2 года назад +8

    Excellent choir. All Honour and glory to Jesus Christ.

  • @jebasingh363
    @jebasingh363 7 месяцев назад +2

    Richy Video shoot and grand Appreals... Royal Decorations.. Everything grand..... But participants are having tea in paper cup....😮

  • @oilvder
    @oilvder Год назад +1

    லூக்கா 14
    26: யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
    If any man come to me, and hate not his father, and mother, and wife, and children, and brethren, and sisters, yea, and his own life also, he cannot be my disciple. (KJV)

  • @mm.jebamanimani3943
    @mm.jebamanimani3943 3 года назад +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையாக நேர்த்தியாக சூப்பராக

  • @ravindraniswacpeterl
    @ravindraniswacpeterl Год назад +2

    I Remember my marraige.

  • @khushisamson9612
    @khushisamson9612 2 года назад +1

    Nice songs but shame on the ladies who r singing don't they know to cover their head withh scarf now a days everything is just a fashion no fear of God

  • @selwynroy6275
    @selwynroy6275 7 месяцев назад +1

    Very nice

  • @mercymohansamson8943
    @mercymohansamson8943 3 года назад +2

    Though it is only a nice song, but it is not match with the CHANTING OF PSALM- 128 on the day of any Matrimonial Service in the Church,it's my feeling and opinion.

  • @AshleyThomas144
    @AshleyThomas144 10 месяцев назад +3

    Is anyone aware of a Malayalam version of this song?

    • @bichumonhezakiel8912
      @bichumonhezakiel8912 2 месяца назад +1

      Yahovaye bhayapettu Avante vazhikal nadakkum evarum baghyavan .......but not in this Tamil tune

    • @AshleyThomas144
      @AshleyThomas144 29 дней назад

      @@bichumonhezakiel8912 mmm, Yah I could remember that one, but like you said its not the same tune. I think this is an original Tamil song, not a translation or adaptation of an English hymn. so maybe only Tamil version available

    • @bichumonhezakiel8912
      @bichumonhezakiel8912 29 дней назад +1

      @@AshleyThomas144 both the songs are their own distinct version of the psalm 128 .

  • @jcgmgm3674
    @jcgmgm3674 3 года назад +5

    Praise Be To God! 🙏🏼
    Very nice.. 👌🏼👌🏼👏🏼👏🏼
    God Bless! 🙏🏼

  • @johnasirjebez7449
    @johnasirjebez7449 2 года назад +2

    Dear Brothers and Sisters,Greetings.
    Lyrics of this song was not written by Rev. Samuel Packiyanathan, but by one great Tamil Scholar Thiru Vee. Paa. Kaa. Sundaram, who worked as Tamil Tutor, in Tamil Nadu Theological Seminary, Arasaradi, Madurai, Tamil Nadu, South India.
    Kindly refer Kristhava Keerthanaigal number 265, Published by, CLS (1987 ) Chennai, South India.
    Rev.D. Jebez John Asir, Presbyter, CSI Coimbatore Diocese.

    • @nirmalajoe3821
      @nirmalajoe3821 2 года назад +1

      Dear Iyya, this song was written by Rev. Samuel Packianathan only. As great grand children and grand children of him, we acknowledge that. In keerthanai song book not only this song but some more songs which were written by Rev. Samuel Packianathan was wrongly replaced with some other’s name. I don’t know why this was happened. Hope you know the song Aasirvathiyum karththare was also written by Rev. Samuel Packianathan which was claimed by Mr. Abraham Pandithar family earlier, now their grand children accepted that it was not written by their grand father. The history is in our Tirunelveli Diocese. They have published in the 125th celebration of IMS as Rev. Samuel Packianathan was the first missionary of IMS.
      Hope you understand Iyya.
      Thank you.

    • @johnasirjebez7449
      @johnasirjebez7449 2 года назад

      Aiyya/ Amma, Thothiram.
      I acknowledge that " Asirvathiyum Karthare " was written by your Great Grand Father/ Grand Father the first IMS Missionary.(May be from Vellalanvilai in present Thoothukudi District).
      In my own sister's wedding in the Order of Service Book i acknowledged it.
      In every CSI wedding Service ( in Tamil ) the first song is "Yedenil Aadi Manam". this song is in English as "The Voice that breathed o'er Eden.." This song was translated by the Bishop Robert Caldwell (SPG Bishop, in Tinnavely Diocese) in Classic Tamil. (Courtesy Vincent Kumaradoss' Doctoral Thesis about Robert Caldwell)
      If you have proper document about the authorship of " Bayandu Kartharin Thooya Vazhil.." you please write it, to the General Secretary of CLS, Chennai, The Bishop, CSI Madras Diocese (President of CLS) and also the Principal, Tamil Nadu Theological Seminary, Arasaradi, Madurai, Tamil Nadu.
      We should recognize the genuineness. Thank You

    • @RollingTones
      @RollingTones  2 года назад

      Sure Iyya, Thanks for the guidance.

  • @franklinezra5434
    @franklinezra5434 3 года назад +5

    Glory to God for old meaningful song. Really touched me.Good team work.
    Plesase do upload old keerthani songs. May God bless all your effort to God'd glory.

  • @raphaeltitus7265
    @raphaeltitus7265 3 года назад +6

    Amazing song with wonderful meaning!! Great effort. GOD bless you guys..

  • @vanathinvasal7849
    @vanathinvasal7849 7 месяцев назад +1

    Super song The choir of Reverends of KK Dist is very Good God bless you all Glory to Jesus Koil George Mani Asirvathapuram Pastorate Tenkasi Dt

  • @samstarlin
    @samstarlin 10 месяцев назад +4

    Expect more video like that

  • @linganjohnson2667
    @linganjohnson2667 3 года назад +13

    அருமை அருமை அற்புதமான பாடல்

  • @shiv-yj3vr7
    @shiv-yj3vr7 2 года назад +14

    பயந்து கர்த்தரின் பக்தி வழியில்
    பணிந்து நடப்போன் பாக்கியவான்
    முயன்று உழைத்தே பலனை உண்பான் (2)
    முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான்
    1. உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
    தண்ணிழல் திராட்சைக்கொடிபோல் வளரும்
    கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள் (2)
    எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
    2. ஓலிவ மரத்தைச் சூழ்ந்து மேலே
    உயரும் பச்சிளங் கன்றுகள் போல
    மெலிவிலா நல்ல பாலகருன்பாலே (2)
    மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
    3. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதை
    கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
    கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள் (2)
    கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை

    • @goodsamaritan1481
      @goodsamaritan1481 2 года назад +3

      Thanks for typing the whole song..... God bless you

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 10 дней назад

      ​@@goodsamaritan1481😅❤thanks😢

    • @shiv-yj3vr7
      @shiv-yj3vr7 10 дней назад

      ​@@goodsamaritan1481 praise the lord❤

  • @anushaaravind4427
    @anushaaravind4427 2 года назад +1

    Praise God Like to join your team....whom to contact

  • @susannagrace4665
    @susannagrace4665 2 года назад +1

    Intha song ku karoke irukka

    • @4uxsam
      @4uxsam 5 месяцев назад

      Iruku

  • @babubalasingh2720
    @babubalasingh2720 2 года назад +48

    When my father’s friend was in end stage cancer we made it a point to visit him every week. This song is one of his favourite one. My children played the music and my wife used to sing this song. The song comforted him and he used to sing with us. I cherish those memories as a precious one .I thank our Lord for using us as a vessel to glorify Him. Praise be to the Lord

  • @maduramg9649
    @maduramg9649 2 года назад +2

    அருமையான வரிகள் அழகிய ராகம் ஈடு இணையற்ற பாடல் கேட்க கேட்க தெவிட்டாத தேமதுரப் பாடல் பரலோகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு மேலிடுகிறது மேலும் சிறக்க குழுவினருக்கு வாழ்த்துகள்

    • @devabalachandar720
      @devabalachandar720 Год назад

      உலகத்திலேயே பைபிளுக்கு அடுத்ததாக அச்சிடப்படுகிற புத்தகம் ஞானப்பாட்டு தான்

  • @BiblePromise11
    @BiblePromise11 Год назад +2

    ❤Super like everyone Blessed Family ❣️🤍this song is a real Blessing 🎉❤God Bless 💕

  • @sajudaniel6092
    @sajudaniel6092 2 года назад +7

    I generally don't listen to melodius songs, but this was a Beautiful song, Has powerful Lyrics. Praise God!!! 😊😊

  • @jebarajd9999
    @jebarajd9999 11 месяцев назад +3

  • @nitheeshvi6228
    @nitheeshvi6228 2 года назад +1

    Intha karoke kedaikkuma

  • @davidwesley4675
    @davidwesley4675 Год назад +2

    Thank you so much very very nice.GOD bless your family abundantly

  • @reubenjesudas216
    @reubenjesudas216 2 года назад +3

    DrReubenVellore I listen to this Melodies daily TWICE

  • @margaretjohn5590
    @margaretjohn5590 2 года назад +3

    Beautiful,lovely,God bless you all.wish you to do more pamalai and keerthanai tamil songs.Let the spirit of praise and worship fill the earth.Amen.

  • @Jerbin_vijay
    @Jerbin_vijay 3 года назад +11

    Thank you so much for your efforts for this Traditional Tamil Wedding song 😍 Do More...

  • @jasonpandian5061
    @jasonpandian5061 3 года назад +5

    Excellent singing, Music, and Harmony by Bro. Augustine Paul.. Congrats.Expect many more keerthanas.

  • @thomaskoshy913
    @thomaskoshy913 2 года назад +1

    Tamil Christmas song. “ maasilla devan manilsm thannilin English lyrics

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 года назад +6

    Beautiful composition
    May Lord Jesus Christ bless the team.

  • @fredy2861
    @fredy2861 2 года назад +30

    பாடலின் வரிகளைப் போன்றே காணொளியில் பங்கேற்ற அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ....பாடல் வரிகளின் படி ஒவ்வொருவரும் வாழ வாஞ்சித்து பாடலின் அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக்கொள்வோமாக

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics 2 года назад +5

    God bless your ministry through music.I have subscribed to your youtube channel.