Mangalam Sezhikka | மங்களம் செழிக்க | Salome Christopher & Praiselin Stephen | Bethel House

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 503

  • @monickam17
    @monickam17 Год назад +28

    Listen at 1.25x speed

  • @thamizhmozhidevasagayam2325
    @thamizhmozhidevasagayam2325 11 месяцев назад +21

    Indha song kagave seekram mrg pannikanumnu aasaiya eruku😊

    • @FTSMA160
      @FTSMA160 5 месяцев назад +2

      May GOD Fulfill Your Wish ASAP

    • @samuelsam9265
      @samuelsam9265 5 месяцев назад +3

      Same bro ..but Christian marriages ah attend panuven 😅😅😅

    • @Edjer-b5o
      @Edjer-b5o 3 месяца назад +2

      Welcome soon, you won't regret it, and you will have a happy blessed Christian life. God bless you🙏🇺🇸🇮🇳

    • @violent.-.
      @violent.-. Месяц назад

      Song kaga valkaiya.. waste panathinga... dholli.. 😂😂

  • @Light-Dark-p9t
    @Light-Dark-p9t Месяц назад +3

    Nice wedding song❤

  • @Clement-ivy
    @Clement-ivy 11 месяцев назад +10

    மங்களம் செழிக்க கிருபை அருளும்.. மங்கள நாதனே... ஆமென்... ஆமென்... அல்லேலூயா இப்பாடலை பாடியவர்கள்... இப்பாடலுக்கு இசை அமைத்தவர்கள் அனைவருக்கும் கர்த்தர் ஆசீர்வாதங்களை கொடுக்கும் படியாக ஜெபிக்கிறேன்..அல்லேலூயா ..

  • @YesuvinSedar
    @YesuvinSedar Год назад +289

    இந்த பாடல் உங்கள் திருமண நாளை நினைவில் கொண்டு வந்ததா 🎉

  • @இயேசுவேதேவன்

    ❣️❣️🎉🎉❣️❣️ஆட்டுக் குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப் பட்டவர்கள் பாக்கியவான் வெளி19.9 🌺🌸🌺 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அதி சீக்கிரம் வருகிறார் ☀️☀️ கர்த்தரை சந்திக்க ஆயத்தமாக ❓❓

  • @இயேசுவேதேவன்

    🎉🎉ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது .. அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன் ❤❤

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +25

    மற்றும் இந்த பாடலை எழுதிய பாடிய இசையமைத்த அனைவருக்கும் நன்றி கர்த்தர்
    உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் நன்றி 👌✋💐👍💯😆🙏

    • @pcpushparaj76
      @pcpushparaj76 Год назад +1

      Amazing. God bless you all

    • @robertsamuel8543
      @robertsamuel8543 5 месяцев назад

      சகோதரிகள் அருமையாக பாடி இருக்கீங்க வாழ்த்துகள். இசையமைத்த அனைத்து சகோதரர்களும் எனது வாழ்த்துக்கள் God bless u to all🎉

  • @arputharajy1644
    @arputharajy1644 Год назад +8

    இயேசு கைவிடார்

    • @arputharajy1644
      @arputharajy1644 Год назад +1

      இயேசு கைவிடார்🌹🙏

  • @goddigitalmedia.
    @goddigitalmedia. 4 дня назад +1

    JESUS COMING SOON JESUS MELODIOUS NICE

  • @jacobsamuel2048
    @jacobsamuel2048 Год назад +185

    மங்களம் செழிக்க கிருபை
    அருளும் மங்கள நாதனே
    சரணங்கள்
    1. மங்கள நித்திய மங்கள நீ
    மங்கள முத்தியும் நாதனும் நீ
    எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
    உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
    அத்தனுத் கத்தனாம் ஆபிராம் தேவ நீ
    2. மங்கள மணமகன் xxxxxx-க்கும்
    மங்கள மணமகள் xxxxx-க்கும்
    மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
    பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே - உனைத்
    துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்
    3. சங்கை நித்திய நாதனும் நீ
    பங்கமில் சத்திய போதனும் நீ
    மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
    இத்தரை இத் திருமணத்தின் இருவர்
    ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே

  • @Jerbin_vijay
    @Jerbin_vijay Год назад +30

    இன்னும் அதிகமான திருமண பாடல்களை வெளியிடுங்கள்.... ❤

  • @maduramg9649
    @maduramg9649 Год назад +9

    திருமண நிகழ்வினை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது மிகவும் அருமை

  • @I.sahayarajI.sahayaraj
    @I.sahayarajI.sahayaraj 18 дней назад +1

    ❤jehovahh 🙏

  • @vijaykumarchandra6829
    @vijaykumarchandra6829 Год назад +11

    இதை போன்ற அநேக பாடல்களை விசுவாசிகளாகிய நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். PRAISE GOD.

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Glory to God .. more songs are gonna come please subscribe to our channel !!

    • @KNOWFACTS286
      @KNOWFACTS286 Год назад

      May your intentions be to give glory to God alone. Good job 👏 👍

  • @uncleGEORGE
    @uncleGEORGE 16 дней назад +1

    All the cast members could have offered a beautiful smile. This is Wedding song.

  • @vijayanathan-qs5lb
    @vijayanathan-qs5lb 2 месяца назад +2

    அருமையான பாடலை அழகாக பாடிய , மற்றும் இசைமீட்டிய அன்பு இறை மக்களுக்கும் அன்பின் பாராட்டுக்கள்

  • @leninrajesh
    @leninrajesh Год назад +37

    *LYRICS (in Tamil)*
    மங்களம் செழிக்க, கிருபை அருளும்,
    மங்கள நாதனே -(2)
    *சரணங்கள்*
    1) மங்கள நித்திய மங்கள நீ,
    மங்கள முத்தியும் நாதனும் நீ -(2)
    எங்கள் புங்கவ நீ, எங்கள் துங்கவ நீ;
    உத்தம சத்திய, நித்திய தத்துவ, மெத்த மகத்துவ,
    அத்தனுத் கத்தனாம், ஆபிராம் தேவனே -(2) ....(மங்களம்)
    2) மங்கள மணமகன் xxxxxx-க்கும்,
    மங்கள மணமகள் xxxxx-க்கும் -(2)
    மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்;
    பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே - உனைத்
    துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் -(2) ....(மங்களம்)
    3) சங்கை நித்திய நாதனும் நீ,
    பங்கமில் சத்திய போதனும் நீ -(2)
    மங்கா மாட்சிமை நீ, தங்கக் காசியும் நீ;
    இத்தரை இத் திருமணத்தின் இருவர்,
    ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே -(2) ....(மங்களம்)

  • @thomaskurian883
    @thomaskurian883 11 месяцев назад +2

    Divine very nice beautiful collection athimanoharam good lovely singing and present great sisters wonderful praiselin molu, sistere njaan othiri snehathode welcome you, snehicheedum njaan my whole life, God bless you all and keep safe in Jesus hand ellavarum congratulations ❤

  • @gunaseelan3952
    @gunaseelan3952 4 месяца назад +4

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @saraswathi720
    @saraswathi720 Год назад +10

    மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே!...... Amen Appa👏👏
    Thank You Appa..... 👏👏

  • @kjeyabalanbalan6299
    @kjeyabalanbalan6299 2 месяца назад +1

    சகோதரி ... இயேசு என்ற திருநாமத்திற்கு ....
    பெத்தலையில் பிறந்தவரை என்னும் இந்த இரண்டு பாடல்களை முழுவதும் பாடங்க🎉

  • @I.sahayarajI.sahayaraj
    @I.sahayarajI.sahayaraj Месяц назад +1

    மெய் மறந்தேன் நன்றி தேவனே

  • @arockiaadventure
    @arockiaadventure Месяц назад +1

    Very good childhood song. I dedicate for my Appa daddy ❤🎉 in heaven.

  • @rejimano
    @rejimano Год назад +17

    தமிழ் உச்சரிப்பு அருமை அருமை.பராட்டுக்கள்.

  • @jamess4055
    @jamess4055 Год назад +8

    3:15 Keba bro hair cut 😍😍

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Год назад +1

    திருமண பாடல்களில் மிகவும அழகாக கருத்துள்ள & குறல்& இசை& தமிழ் & அழகானபெண்மகள்கள் பாடியது மிகவும எனக்கு பிடித்தது என்மகன் திருமண பாடலாக கர்த்தர் எனக்காக அமைத்து கொடுத்ததுபோல
    இருந்தது Praise the lord 🙏💥🙏 5:46

  • @imman5533
    @imman5533 Год назад +1

    Tirunelveli la nadakura Christian marriage la intha song and Rojapu vasamalarkal naam songs la idam peratha marriage la pakkave mudiyathu rompa happy feel ah irrukum😊 very nice dear

  • @athilakshmis3512
    @athilakshmis3512 Месяц назад +1

    Super song 🎉❤

  • @anniefenny8579
    @anniefenny8579 Год назад +9

    Very sweet voice and beautiful presentation

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much do share and subscribe our channel for from more Christian traditional song 🎵

  • @peterebenezar1845
    @peterebenezar1845 Год назад +8

    Na rompa ethirpartha song. Intha song ithuvarai youtube la illa. unga voice la kekum pothu avlo nalla iruku. God bless you

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thanks it’s our pleasure brother .pls subscribe our channel!! More new songs are coming in ..

    • @wilsonsamuel_a
      @wilsonsamuel_a Год назад

      Exactly 👍👍👍

  • @sundarrajsweetlin1604
    @sundarrajsweetlin1604 6 месяцев назад +3

    இப்பாடல் திருமணநாளை நினைவுபடுத்துகிறது. அருமையான பாடல்

  • @gideonsoundar3925
    @gideonsoundar3925 2 месяца назад +2

    super akka❤🎉❤❤

  • @Apsan-gm5rk
    @Apsan-gm5rk 6 месяцев назад +3

    அக்கா உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @mathewanitha3410
    @mathewanitha3410 Год назад +15

    Awesome 😍
    We r waiting for the next song ஏதேனில் ஆதி மணம்...

  • @jeyarajmanickam48
    @jeyarajmanickam48 Год назад +1

    Nicely presented with good voice and music. Most of the songs were dominated by music and not by voice. Both are given equal importance

  • @jbeagle8627
    @jbeagle8627 Год назад +8

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world Amen Hallelujah*

  • @ananddr2366
    @ananddr2366 3 месяца назад +1

    All Praises Honours And Glory To God Lord Jesus Christ Holy Spirit Amen Amen Amen Hallelujah Amen 🎉🎉🎉🎉

  • @kanagarajjaganathan1062
    @kanagarajjaganathan1062 2 месяца назад +1

    Both Salome and Praiselin have sung the song very clearly and nice to hear again and again. God bless them with bright future.

  • @jebasinghdaniel962
    @jebasinghdaniel962 Год назад +19

    Singing, flutist ,piano(chord variation) ,fill-in strings...fantastic co-ordination...I really loved it..enjoyed it..Proper arrangement ❤❤❤

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much brother you your valuable comments !!

  • @evangelinegrace3051
    @evangelinegrace3051 Год назад +11

    Very neat and clean performance.... congratulations to the team....
    A prayer well said....with its words and meanings intact.

  • @arunpandian364
    @arunpandian364 4 месяца назад +1

    Amen❤🎉🎊🙏

  • @davidsiebelanalytics
    @davidsiebelanalytics Год назад +6

    சிறப்பா பாட்டு பாடுகிறீர்கள் .மிக நேர்த்தியாக இசை கருவிகளை கலைஞர்கள் மீட்டுகிறார்கள் .இது போல பல பாடல்கள் பாடி உங்கள் இசைவழி ஊழியத்தை இன்னும் சிறப்பாக செய்ய கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக .அணைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் .

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much 😊 means a lot !! Please share and subscribe our channel !!

  • @edwinmoses5088
    @edwinmoses5088 4 месяца назад +1

    It is a very nice song

  • @parimalamg6737
    @parimalamg6737 Год назад +4

    VILOT AMMA granddaughter>>>> GOD BLESS YOU ,YOUR FAMILY & MINISTRY.* PARIMALAM missionary from Nandurbar district, MAHARASHTRA.* Nice song

  • @solomonsugirtharaj8158
    @solomonsugirtharaj8158 3 месяца назад +1

    அருமையான பாடல். நன்றாக பாடியுள்ளார்கள். Praise the lord

  • @unboxtherapyfan7495
    @unboxtherapyfan7495 Год назад +4

    Praiselin akka na ungaa fan kaa semmaya padurigaa ✨❤️‍🔥 keep rocking akka🎉

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Год назад +2

    ❤ஏதேனில் ஆதி மணம்...ஆமென்...Beautiful n Wonderful song & Lyrics. AlleluYAH. Maranatha.Shalom

  • @alexandersolomon3032
    @alexandersolomon3032 Год назад +2

    Nice 👍🙂

  • @mabeljoseph4794
    @mabeljoseph4794 2 месяца назад +1

    Wow
    Praise God

  • @thomaskurian883
    @thomaskurian883 Год назад +4

    Praiselin and chechi super singing wonderful mole, God bless congratulations

  • @jayalakshmianbalaganjayala7354
    @jayalakshmianbalaganjayala7354 Год назад +1

    Arumai

  • @sunnybabu1349
    @sunnybabu1349 7 месяцев назад +3

    Nice song with a perfection ❤

  • @ayyanarr2743
    @ayyanarr2743 6 месяцев назад +2

    Asirvathamana song

  • @reubenc6838
    @reubenc6838 3 месяца назад +1

    Super super

  • @queenmary7178
    @queenmary7178 2 месяца назад

    Amezing song❤ APPA JESUS ❤ bless you all Abundantly 💖 🙏

    • @queenmary7178
      @queenmary7178 2 месяца назад

      All the glory to APPA JESUS ALONE 💖 🙏 Thank you so much 🙏 ❤️ APPA JESUS 💖 🙏 bless you richly ❤️🙏

  • @rameshg4411
    @rameshg4411 5 месяцев назад +1

    Paise the Lord Amen Glory to God 🙏🙏

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 5 месяцев назад +1

    Praise the Lord!Amen! Halleluiah!🙏

  • @evelynfreeda842
    @evelynfreeda842 Год назад +1

    all good old c.s.i pamalai songs

  • @alexandersolomon3032
    @alexandersolomon3032 4 месяца назад +1

    All time favourite song 😊

  • @bhavanigopinath2141
    @bhavanigopinath2141 Год назад +1

    Praise the lord

  • @susaigopals4127
    @susaigopals4127 Год назад

    படிக்கும் இருவருக்கும் தலை மட்டும் எந்நேரமும் ஆடிக்கொண்டே இருக்கிறது, மற்றபடி பாடல் தெளிவு!

    • @VijayKumar-jc9ib
      @VijayKumar-jc9ib Год назад

      Hello, Your message is not clear so what is your expectation? Very nice song & they sang very well 🙏. God bless you sisters.

  • @selvinsamuel
    @selvinsamuel Год назад +35

    One of the best Tamil wedding song ever! Nicely & Neatly Done! 💐👏
    Wonderful concept and production, beautiful singing and music arrangements.
    Can’t wait for ‘Ethenil Adhimanam’ song ♥️

    • @BethelHouse
      @BethelHouse  Год назад +1

      Thank you so much Anna for the beautiful comments and thanks for being a great support always !!

  • @solomonraj865
    @solomonraj865 Год назад +3

    Beautiful voice really thee best, thanks God is given wonderful voice 🙏

  • @durais9544
    @durais9544 Год назад

    திருமண நாள் நினைவுகள்

  • @christiannewsong4096
    @christiannewsong4096 Год назад +3

    ❤❤❤❤உண்மையில் சூப்பர் பாடுராங்க

  • @Jacksaravanan
    @Jacksaravanan Год назад +4

    Melting voice sis. Praiselin Stephen

  • @iagneshkonganawor6439
    @iagneshkonganawor6439 8 месяцев назад +1

    i dont understand its meaning but its a very beautiful melody and pleasant voice. thanks

  • @Jenivishwa
    @Jenivishwa Год назад

    எனக்கு பிடித்த பாடல் 🎉🎉🎉

  • @thilagavathig3775
    @thilagavathig3775 3 месяца назад +1

    👌👌👌👌

  • @thirumalaithirumalai5373
    @thirumalaithirumalai5373 Год назад +2

    Very nice God bless you 🙏👌

  • @thomas.m5821
    @thomas.m5821 Год назад

    Arumai.🎉

  • @angelsudaroli9576
    @angelsudaroli9576 4 месяца назад +1

    Amazing to all

  • @joshuapeter1547
    @joshuapeter1547 Год назад +2

    Blesso DR Lilian Grand Father compos this song

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Год назад +2

    Our lord jesus christ will bless you all and also your whole Family

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 4 месяца назад +1

    GLORY TO GOD 🥰

  • @ThyAbraham
    @ThyAbraham Год назад +1

    💒Amen💕GOD bless you all abundantly💕🕊️
    💙Jesus Christ Loves You All💙

  • @Prema-i5k
    @Prema-i5k 3 месяца назад +1

    Jesus

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we Год назад +1

    Yella Christian classic great

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much do share and subscribe our channel for from more Christian traditional song 🎵

  • @ashmaisikqali2293
    @ashmaisikqali2293 Год назад +2

    Our lord jesus christ has given you all a very sweet voice

  • @josephinedevakumari597
    @josephinedevakumari597 8 месяцев назад +1

    Beautifully sung❤

  • @victorgibbans6734
    @victorgibbans6734 Год назад +1

    Nice ❤ waiting for aasirvathiyum karthare

  • @charlesraj4682
    @charlesraj4682 Год назад +4

    Mindblowing❤❤❤ waiting for ethenil athi Manam 😍😍

  • @duraip9507
    @duraip9507 Год назад +3

    Glory to God, for this song. Flock of jesus CHURCH COIMBATORE

  • @sowpackiyavathysharmila5286
    @sowpackiyavathysharmila5286 Год назад +2

    Excellent voice and fantastic music

  • @josraphael4840
    @josraphael4840 Год назад +1

    വളരെ നന്നായിട്ടുണ്ട്. അർത്ഥം മുഴുവൻ മനസ്സില്ലായില്ലെങ്കിലും നല്ല ഈണം.❤

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Год назад +1

    ஆமென்

  • @kirubaharanthomas6920
    @kirubaharanthomas6920 Год назад +4

    awesome.amazing.glory be to god.may the lord god bless all the wedding life of the people now and for ever more.

  • @jjsp-vr3zp
    @jjsp-vr3zp Год назад

    இப்பாடல் என் ஆலய கொயர் நாட்களை ஞாபகப்படுத்தியது.

  • @lilyponnama9753
    @lilyponnama9753 8 месяцев назад +1

    Great voice both sis. God given voice. God Bless.

  • @nancynan9696
    @nancynan9696 Год назад +2

    Excellent song, both voice and the music super super 👌 👍...Excellent Excellent

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much ☺️

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much do share and subscribe our channel for from more Christian traditional song 🎵

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Год назад +3

    Sweetly rendered without flawless, all the notes are perfect fine......
    ..

  • @kulandaiveltheivasagayam4077
    @kulandaiveltheivasagayam4077 Год назад +6

    So harmonius music. Beautifully rendered. May our Lord be magnified by more such efforts

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much do share and subscribe our channel for from more Christian traditional song 🎵

  • @arunanju14
    @arunanju14 Год назад +5

    Wonderful❤…my memory rolls back to the Ms Helen Sathya’s track

    • @BethelHouse
      @BethelHouse  Год назад

      Thank you so much brother !! Means a lot 😊

    • @BethelHouse
      @BethelHouse  Год назад +1

      Thank you so much do share and subscribe our channel for from more Christian traditional song 🎵

  • @alfredvictor3944
    @alfredvictor3944 Год назад +3

    Lovely song great music fantastic voices God Bless the entire team. Blessing indeed. Keep the songs rolling.

  • @carolinevinnetiarajasingh683
    @carolinevinnetiarajasingh683 Год назад +8

    Flawless rendition!! Perfectly done.. Congrats team..❤

  • @BARNABA8
    @BARNABA8 Год назад

    இதை கேட்கும் போது நாஆஆன் மரித்த நாள் ஞாபகம் வருதே

  • @kuriancisaac777
    @kuriancisaac777 9 месяцев назад +1

    Well singing and good instrumentation...... God bless all of you

  • @eliahcharles6482
    @eliahcharles6482 Год назад +1

    Very nice and very helpful for me

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 7 месяцев назад +1

    JESUS I love you