❤🍁❤ ஆமென் . கர்த்தர் ஆதாமுக்கு ஏற்ற துணையை உண்டாக்கினார் .. ❤🍁❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤🍁❤🎉🎉🙏🏿🙏🏿இனிமையான பாடல் தந்த அன்பான சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்🎉🎉 இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டாகட்டும் ஆமென்🎉🎉
மிகவும் நல்ல பாடல். இந்த ஆலயம் மிகவும் அழகானது. இந்த ஆலய பணிவிடைக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள். இந்தப் பாடலை நிறைய தடவை கேட்டேன் . பாடல் குழுவினருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். அப்போஸ்தலர் தோமா வாழ்க !
Wow, A classic song with a very modern accompaniment composition. Tempo too is well paced and sung beautifully. And of course timeless lyrics and tune. The nostalgia of Palayamkottai adds to it.
Beautiful ✨️ meaningful song. Proud to hear it as its written with music by my great grandfather 🙏 wonderful feeling ❤️. Abundant blessings to the young couple 🎊
ஸ்ரீ மா தேவா திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா சரணங்கள் 1. அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே 2. வானமும் பூமி வாழவந்த மனுவேலனே தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே ஞான மணவாளனான நாதர் நீ வர கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன் 3. முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே சிந்தை களிகூரகுறை தீர்க்க முன்னின்றே சிந்து ரசமாக்கி மகிழ சேரவும் வந்தாய் அந்தவிதம் இங்கும்வர அழைத்து கும்பிட்டேன் 4. தேவா இங்கு வந்தால் எந்தன் சிந்தை களிக்கும் ஜீவ முடியாடை முகம் ஜோதி ஜொலிக்கும் பாவத் துயர் கண்டு என்றும் பயந்து ஒளிக்கும் ஆவலாக வந்தால் எந்தன் அறிமுகம் செழிக்கும் 5. எண்ணும் நன்மை யாவுந்தர என்னோடே இரும் இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும் முன்னம் சென்று தங்குமிடம் தந்து கொண்டிரும் இந்த வேளைக் காருமில்லையென்று கும்பிட்டேன்
எங்கள் திருமணம் இதே தூய திரித்துவ பேராலயத்தில் 2009 மே மாதம் 11ஆம் தேதி நடந்தது.. மலரும் நினைவுகள் ❤
Tirunelveli??
Yes@@donaldephraim
Indha song paadungala 😅
❤🍁❤ ஆமென் . கர்த்தர் ஆதாமுக்கு ஏற்ற துணையை உண்டாக்கினார் .. ❤🍁❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென் ❤🍁❤🎉🎉🙏🏿🙏🏿இனிமையான பாடல் தந்த அன்பான சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்🎉🎉 இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டாகட்டும் ஆமென்🎉🎉
Palayamkottai and Holy trinity cathedral 🥰 such lovely visuals and perfectly sung song too!
மிகவும் நல்ல பாடல். இந்த ஆலயம் மிகவும் அழகானது. இந்த ஆலய பணிவிடைக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள். இந்தப் பாடலை நிறைய தடவை கேட்டேன் . பாடல் குழுவினருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். அப்போஸ்தலர் தோமா வாழ்க !
அமைதியை உருக்கி ஊற்றி மனத்தை நிறைக்கும் பாடல். திருமணத்தில் ஒன்று சேர்ந்திருக்கும் நெஞ்சங்கள் நீடித்த இன்ப வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.
Qq
So beautifully sung by Praiselin Stephen
Beautiful old wedding song. Sung beautifully! Very meaningful. Thanks for sharing this.
Wow…Palayamkottai Cathedral 😍
And the song as well ❤️
Very very beautiful song really I feel this song old is gold
My favourite only keerthani song❤❤
Wow, A classic song with a very modern accompaniment composition. Tempo too is well paced and sung beautifully. And of course timeless lyrics and tune. The nostalgia of Palayamkottai adds to it.
My Friend Gipson’s Favourite Song ❤
😂
Words are very clear with sweet voice. God bless you
Very nice Song...... very old song........ really very good song....... GOD Bless you and your valuable ministry.....
Soon sing all wedding songs as an album...
அருமையான voice
Beautiful song. keep rocking as usual dear ❤
very good song... i have earlier heard it sung by the Pandithar's family - The Thanapandian sisters. the parts and mixing are very melodious...
Super
God bless the newly wed couple!A classic song very nicely sung ! Pleasing to hear 🙏🙏
🎉🙏ஆமென்
Praiselin praise the lord. Good singing. God bless abundantly
Wishing the newlywed a lifetime of happiness and love.
From Khandagale family
Beautiful singing ! Gbu Praiselin
Awesome to hear this song for multiple time we expect marriage playlist from your channel. ❤️
Lovely song ❤❤✨
Nicely sang, God bless you Praiselin
Song &voice nice
ஆவிகூறிய பாடல் வேணும்
Nice
Cute/ beautiful couple. May God bless them.
Beautiful ✨️ meaningful song. Proud to hear it as its written with music by my great grandfather 🙏 wonderful feeling ❤️.
Abundant blessings to the young couple 🎊
Wonderful song god bless more and more thank god
Praise the lord 🎉🎉❤❤
Beautiful Singing with perfect Harmony
Classic songs
Sweet Song. Best Wishes to the Couple. God Bless both.
Super god bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Always old is Gold ❤
அருமையான பதிவு
Lovely song, with nice singing and fabulous music, for the lovely couple. ❤❤❤ God bless you both abundantly Mrs.& Mr. Kevin 🎉
Nice ❤
Orchestral arrangement superb
Super Song...
Congratulation abd best wishes to the newly married couple.
God Bless you 🙏🙏🙏
Wonderful Song. Thank you Sir and the team 🎉🎊
Beautiful song nice voice ma❤
Congrats to couple.God bless them.🎉🎉🎉 Paul
Golden song
Wonderful❤
One of my favourite song. Well done
Good singing.
Congratulations to the newly married couples
Congratulations 🎉
Our wishes to the couple, our LORD make HIS FACE shine upon them, guide and be with the couple ❤
May God bless the couple abundantly. Congratulations couple.❤
God bless the newly married couple❤🎉
Very nice🎉
Old song super🎉🎉
My fav song
Glory to God 🎉
👌👌👌
ஸ்ரீ மா தேவா
திருவருள் புரியஇத் தருணமிங்கு நீயும்வா
சரணங்கள்
1. அந்தரமாய் வானம் பூமி ஜோதி படைத்து
சந்ததமாய் ஏதேன் வாழ்வும் கொடுத்து
சிந்தை களிகூர ஆசீர்வாதம் கொடுத்து
தினமும் அவரோடு கூடிக் குலாவ வந்தாயே
2. வானமும் பூமி வாழவந்த மனுவேலனே
தீனத் துயர் நின்றும் மீட்ட தேவராயனே
ஞான மணவாளனான நாதர் நீ வர
கானம் பாடிக் காத்திருந்துகனிந்து கும்பிட்டேன்
3. முந்து கானா ஊரின் கலியானத்தில் வந்தே
சிந்தை களிகூரகுறை தீர்க்க முன்னின்றே
சிந்து ரசமாக்கி மகிழ சேரவும் வந்தாய்
அந்தவிதம் இங்கும்வர அழைத்து கும்பிட்டேன்
4. தேவா இங்கு வந்தால் எந்தன் சிந்தை களிக்கும்
ஜீவ முடியாடை முகம் ஜோதி ஜொலிக்கும்
பாவத் துயர் கண்டு என்றும் பயந்து ஒளிக்கும்
ஆவலாக வந்தால் எந்தன் அறிமுகம் செழிக்கும்
5. எண்ணும் நன்மை யாவுந்தர என்னோடே இரும்
இன்னதென்று சொல்லு முன்பே தந்து கொண்டிரும்
முன்னம் சென்று தங்குமிடம் தந்து கொண்டிரும்
இந்த வேளைக் காருமில்லையென்று கும்பிட்டேன்
❤❤❤
Our best wishes to the couple ❤🎉
Glory to God..🎉
Aman hallelujah prises the lord
Kindly run lyrics under the screen.
Old Traditional Song
🎉 welcome
Cathedral tirunelveli
Which church where it is?
C.S.I Holy Trinity Cathedral Palayamkottai
Super