தமிழர்களின் பாரம்பரிய ஒடியல் மா புட்டு (பிட்டு) || Ordeal Puttu in Tamil | Super Easy & Healthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 29

  • @premasiva2236
    @premasiva2236 2 месяца назад +8

    புட்டு புட்டு வைத்தாய் பெண்ணே நம் பாரம்பரிய பிட்டு வகைகள் ! யார் தான் விரும்பார் இந்த பிட்டு ? இறைவன் கூட விட்டானா ? பிட்டுக்காய் மண் சுமந்தானே அன்று!

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 2 месяца назад +4

    சகோதரி ஒடியல் மா புட்டுக்கு முதலில் மாவை குளிர்த்தண்ணீரில் குழைத்து கூடுதல் தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவைத்து பின் பிழிந்து எடுத்து உதிர்த்து தான் புட்டு அவிப்போம் ஏனென்றால் கயர்ப்பு தன்மை போவதற்கு புட்டு அவித்து இதோட மீன் வெங்காயம் புளி செத்தல்மிளகாய் உப்பு போட்டு அவியலாக செய்து புட்டை அதற்குள் சேர்து பிரட்டி எடுத்தால் சுவையோ சுவை❤

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Месяц назад

      Unmai than water viddu koncha neram ooura viddu oru thuniyil vadithu appadiyea pullinthu viddu water kuraintha pinpu oulirthu coconut poddu avithu fish curryudan sapiddal taste aaha irukkum

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 2 месяца назад +3

    வணக்கம் சகோதரி.🙏
    ஒடியல்மா பிட்டு super.
    உடம்பிற்கு ரொம்ப நல்லது.

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@sasikalaselvarajah6734 நன்றி நண்பரே 🙏🙏🙏🥰🥰💕💕💕💕

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 месяца назад +1

    Hi Gowri good morning healthy recipe super 🙏🙏👍❤️

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@selvakumarrajakumar2921 Good evening and thank you so much 🙏🙏🥰🥰💕💕💕💕💕

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 месяца назад +1

    New item for me ....👍👍❤️❤️❤️❤️

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@krishnavenialphonse1462 Thank you so much 🙏🙏💕💕💕💕🥰🥰🥰

  • @renukamalasenathiraja5265
    @renukamalasenathiraja5265 2 месяца назад +1

    Super akka I like thinai pidi puttu ❤

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@renukamalasenathiraja5265 super 🙏🙏🥰🥰💕💕💕

  • @jeyamano7435
    @jeyamano7435 2 месяца назад +1

    Hi, Gowri this my opinion before you
    stemmed add chopped onion and thai
    chili. After stemmed any kind of fry fish add and mix well and all also
    Sprinkle cold water and mix again
    Stem 5 minutes, check and let me the taste. Supper ma. Take care
    From Canada.

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 месяца назад +1

    Super Gowri..it's believed that the only kizhangu which is good for diabetes is panang kizhangu

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@casildarajaratnam9108 Thank you so much 🙏🙏💕💕💕💕💕💕🥰🥰

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 2 месяца назад +1

    ❤️❤️❤️❤️👍👌💚💚💚💚💚Wow super

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@HanisaHanisa-dz3dv Hi. Thank you so much 🙏🙏🙏🥰🥰🥰💕🥰🥰

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 Месяц назад +1

    Yummy

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@vimalabalachandran1068 thanks 🙏🙏🥰🥰💕💕💕

  • @torontogal2108
    @torontogal2108 Месяц назад

    ❤❤❤

  • @sarahthamby4117
    @sarahthamby4117 Месяц назад

    Gowri akka odiyal flour difficult to get in my country. Only kurukan .
    To make kool too.😊
    Have eaten the panam fruit in Jaffna childhood days on vacations.

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 2 месяца назад +1

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@NageswaryVikneswaran 🙏🙏🥰🥰🥰💕💕💕

  • @angelaanthony8132
    @angelaanthony8132 2 месяца назад +3

    My grandmother usedto make it. She soaked in water then squeezed the water out, by using a piece of cloth. Then add salt and coconut, and steam it as usual .

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@angelaanthony8132 thank you so much for your comment 🙏🙏🥰🥰💕💕💕

  • @RajaniS-i2d
    @RajaniS-i2d 2 месяца назад +2

    தேங்காய்ப்பூ சேர்க்கவேண்டும்

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@RajaniS-i2d நீங்கள் கூறுவது உடனை சாப்பிடகூடியது. 🥰

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 месяца назад

    உண்மையை சொனனீர்கள்

    • @gowriruban
      @gowriruban  Месяц назад

      @@kasthoorijeevaratnam7814 நன்றி 🥰