போறா போறா ஒரு பொட்டு வச்ச பாடல் | Poraa poraa oru pottu vacha song | Sarathkumar love sad song .

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #sarajkumar #sarajkumar #sakshishivanand #lovesongs #tamilsongs #4ksongs
    போறா போறா ஒரு பொட்டு வச்ச பாடல் | Poraa poraa oru pottu vacha song | Sarathkumar love sad song . Tamil Lyrics in Description .
    Movie : Maanasthan
    Music : S. A. Rajkumar
    Song : Poraa poraa oru pottu vacha
    Singers : Hariharan
    பாடகர் : ஹரிஹரன்
    இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
    ஆண் : போறா போறா
    ஒரு பொட்டு வச்ச வென்
    புறா காத்தா பறந்து போறா
    போறா போறா ஒரு பூ முடிச்ச
    வெண்ணிலா உசுர மறந்து போறா
    ஆண் : யாரு யாரு வந்து
    ஆறுதல் சொல்ல அட யாரு
    சொன்ன கூட தேறுதல் இல்ல
    என் சுமை தாங்க நாதி இல்ல
    குழு : ஆஹா ஆஆ (2)
    ஆண் : மண்ணுக்கு போக
    தான் எல்லாரும் பொறந்தோம்
    ஆனாலும் அதில் ஓர் நியாயம்
    இல்லையா தூசுதான் பட்டாலுமே
    துடிச்சு போகும் ராசாத்திக்கு
    நெருப்பு ஊட்டும் பாவியும் நான்
    தான் ஆவியும் துடிச்சு போனேன்
    நெஞ்சும் வெடிச்சு போனேன்
    குழு : ஆஹா ஹா ஆஆ

Комментарии • 26

  • @arunaaaruna7905
    @arunaaaruna7905 6 месяцев назад +24

    நானும் இது மாதிரி செத்து போக போறேன் எல்லாரும் லவ் பண்ணவங்க கிடைக்கலைனு சாக போவாங்க ஆனா நான் யான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணோமுன்னு நெனச்சி சாகா போறேன் கடவுள் எதுக்காக என்னே படைச்சருன்னு தெரியல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @paramesparames474
    @paramesparames474 4 месяца назад +13

    இது மாதிரி நானும் சாகனும் எங்க மாமா மடியில்

    • @SaravananSaravanan-fv8kv
      @SaravananSaravanan-fv8kv Месяц назад

      அவள் யில்லா நானும் இல்ல விரைவில் Rip ❤️ உங்களை போல வாழனும் அக்கா 💯 அவளுக்காக இப்ப என் உயிர் rip நடக்கும் போல

  • @EsakkiMuthu-p8e
    @EsakkiMuthu-p8e 16 дней назад +1

    I miss you 😔😔😔😔😢😢😢😢❤❤❤

  • @ArulArul-eu7cj
    @ArulArul-eu7cj 18 часов назад

    😢😢

  • @romiyosarath1092
    @romiyosarath1092 5 месяцев назад +2

    Semma feeling song 😢😢😢😢

  • @NaveenNaveen-e5j
    @NaveenNaveen-e5j 5 месяцев назад +1

    ❤😢

  • @murugesanr470
    @murugesanr470 27 дней назад

    Ithumari than en mama vum enaya vitutu poitanga miss u mama😭😭😭😭😭

  • @achsaniva2461
    @achsaniva2461 27 дней назад

    🫂🫂😭

  • @MadeshVanitha-c2v
    @MadeshVanitha-c2v 19 дней назад

    I mass you 😢😢😢😢😢😢

  • @VavaMathu
    @VavaMathu 2 месяца назад

    😂😂😂😂😂😂 love fillng song 😂😂😂😂❤❤❤❤❤

  • @sadhujansadhu8042
    @sadhujansadhu8042 5 месяцев назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ak-rider79
    @ak-rider79 4 месяца назад

    😭😭😭😭😭😭

  • @ganesht895
    @ganesht895 4 месяца назад

    😁😁😁😁