இந்த காட்சிகளில் யாரை பாராட்டுவது என பட்டிமன்றமே வைக்கலாம். ஒவ்வொருவருடைய கண்கள் மட்டும் பேசும் போட்டி போட்டுகொண்டு அனைவரது கண்களும் நடித்திருக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத காட்சிகள். 👑👑👑👑👑...........நம் கண்கள் தன்னால கலங்கும்
Everloving climax. இதுவரை இந்த க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கில்லை. நடிகையர் மூவரும் (லலிதாம்மா, ஸ்ரீவித்யாம்மா மற்றும் ஷாலினி) ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கண்களாலேயே உணர்ச்சிகளை பிரதிபலித்ததும், பாசில் அவர்களின் தரமான இயக்கமும், எத்தனை முறை கண்கள் குளமானாலும் மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்க்க வைக்கும் தரமான க்ளைமாக்ஸ்.
கண்ணியமான மரியாதை மதிப்பும் நிறைந்த ஒரு திரைக் கதை.. ஶ்ரீ வித்யா கண்களில் வசனம் பேசி அழவைத்து விடுவார்.அதுக்கும்மேலே தர்மசங்கடமான சூழலில் பேசமுடியாமல் திணறும் போது very strong words IR music வசனம் பேசாமல் பேசுவது great greatest Fazil best movie great இசைஞானி background scoring amazing
இந்த காட்சியை பார்கும் பொழுது கண்ணீர் வருகிறது ! இசையால் இளையராஜா அழ வைக்க கூடவே காட்சி அமைப்பில் இயக்குனர் உம் அதன் காரணமாக ஶ்ரீவித்யா போன்ற அனைவரும் தங்கள் நடிப்பில் அழுகையை இன்னும் எண்ணில் அதிக படுத்துகிறார்கள் ! ❤ காலத்தை கடந்து செல்லும் இக்காட்சி ❤
Srividya ❤.... Oh man!!! This woman is a powerhouse of talent.... She can nail any type of role be it a mother, mother in law, sister, etc...she gave 200% in whatever she does and make or break any grown up person's heart through her acting, eyes, expressions... I believe she is an underrated talent in tamil cinema unlike malayalam cinema where she was celebrated... Love her and definetly missing her❤❤
What a feel good climax. Every body acted well in this scene particularly Srividhya mam, her expressions are fantabulaous. What amazing BGM s by Raja sir.
Ipdi mamiyar kedaipaanga nu kanavu kandu ...en paiyanukkum unakum baby porantha kuda athu en paiyanodathu illa nu solra mamiyar kitta maatita 😂😂😂😂 so wat naa paiyana mattum tha love panra ❤
நான் எத்தனேயோ படங்கள் பார்த்திருக்கிறேன் இது மாதிரி கிளைமேக்ஸ் பார்த்ததில்லை எனக்கு வயது தற்போது 68 பாஃசில் படங்களில் எனக்கு ஈர்ப்பு அதிகம் பூவே பூச்சூடவா படத்தை திருச்சி மீனா திரையரங்கில் ஐம்பது தடவை பார்த்திருப்பேன் பூவிலி வாசலிலேயே படம் நூரு தடவை வருஷம் 16 மறக்கவே முடியாது கற்பூர முல்லை பாடல்கள் அறங்கேற்ற வேலை அபாரம் என்னுடைய வேண்டுகோள் பாஃசில் இன்னொறு சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டும்
11 நிமிட திரையில் 7 வெவ்வேறு அற்புத இசை கோர்வைகள். உலகில் எந்த இசை மேதையும் செய்யாத ஒரு அற்புதம் நம் ராஜா. திருவள்ளுவருக்கு அடுத்து போற்ற வேண்டிய உன்னத பாது காக்க வேண்டிய தமிழ் பொக்கிஷம். ராஜாவின் இசையில் இந்த விஜய் அவரது கண்ணியத்தை இன்று தொலைத்து விட்டார்
@@kadamaniy1997 உத்தமன் பேசுறாரு.. எவ்ளோ கேவலமான படம் வருது. நீங்க ஏன் சார் விஜய் மட்டும் பேசுறீங்க. காழ்ப்புணர்ச்சி தானே. முதல் நீங்க ஒழுங்கா இருங்க. டா சொன்னதுக்கு பொறம்போக்கு சொல்ற பாடு நீ யோக்கியன் தான் டா
actually Radhika also is a good pair for Sivakumar,, but this movie Radhika cannot act the way Srividhya did.. because Srividhya can act with her eyes alone.
What a music 🎼 Usually climax : 1) Hero play fight scene 2) punch dialogue/ heroine sentiment 3) Hero and Heroine play major screen play Here everything different So so good movie ❤
its originally narrated to Vijay 1st,in between they got the dates of Shivaji sir for the film (ones more) vijay had to work that fil 1st so Fazil directed in Malayalam 1st @@vyshnav6915
இசை உலகின் முடிசூடா மன்னன் எங்கள் ராஜா இந்த climax காட்சிக்கு இசையமைத்து படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்.. 9:10 முதல் 9:25 வரை மற்றும் 10:10 முதல் 10: 30 வரை ஒரு சில வினாடிகள் இசை மனதின் அடி ஆழத்தில் ஊடுருவி பிசைந்து கண்ணில் கண்ணீர் வரவழைப்பது அதற்கு சாட்சி
The movie that changes the way that I watch the movies!! Especially the BGM thru out the movie and in climax is outstanding!! Without the BGM you cannot enjoy the movie!! This movie actually turned me as a follower of IR ever since from ARR!!
மறக்க முடியாத ஓர் உச்ச கட்டக் காட்சி. நான பல தடவைகள் பார்த்திருக்கிறேன். எல்லா நடிகர்களும், முக்கியமாக ஶ்ரீ வித்யா, அருமையான நடிப்பை காட்டியிருக்கிறார்கள்.
1997ளில் சென்னையில் துவங்கிய வாழ்க்கை +2.முடித்து புரசைவாக்கம் அபிராமி தியேட்டர்ல பார்த்த படம்....திரும்பி பார்க்கும். போது பிராமிப்பா இருக்கு.... இந்த கிளைமாக்ஸ் மலையாளம் விட சூப்பர் ஸ்பெஷல் ஸ்ரீவித்யா நடிப்பு
superb climax , excellent acting , overacting illa , extraordinary music , ellame scene lift panni engayo kondu pochu ... one of the best climax and movie too..
இந்த காட்சி* கிளைமாக்ஸ் காட்சியில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அதுதான் முதலிடம்* சிறந்த நடிகை ஸ்ரீ வித்யா அவர்களின் நடிப்பு & மற்ற அனைவரின் நடிப்பு பிரமாதம்
Usually a Thriller mystery movie climax will keep the audience at the edge of seat. But Kadhalukka mariyathai being an emotional love movie when it was released, it gave the same thrill.. to audience.. who is going to say what? What would be the end? will it be good or bad? . It is also an uncomfortable scene in Indian film history where the enmity of two family meets and try to cover up the wounds.. brilliantly done by director Fazil. But i personally feel, without Srividhya madame this scene would have become Void.. she brilliantly acts with her emotions and eyes.. one of rarest and talented actress in Indian Cinema. its a long scene for a climax..to give the twist of Joy at the end to the audience.
இந்த படம் குரோம்பேட்டை வெற்றி, முதல்நாள் முதல் காட்சி தொடங்கி பலமுறை பார்த்தேன்,,முதல் நாள் சுமார் அடுத்த வாரம் முதல் தியேட்டரில் நின்றுகொண்டு படம்(ஹவுஸ் புல்) பார்த்திருக்கேன்,,,தளபதியின் அல்டிமேட் மூவி,,,
i had watched this film more than 20 times.....always my fav....the best climax....it shows all the character in the frame of climax shot except manivannan sir....❣❣❣❣❣
"காதலுக்கு மரியாதை" படத்தை போல வேறு எந்த காதல் படத்திலும் முடிவு இவ்வளவு அருமையாக இருந்ததில்லை❤❤🎉🎉
Yes🎉🎉🎉
😂😂😂
My favorite movie
S
உண்மைதான் 💯
இந்த காட்சிகளில் யாரை பாராட்டுவது என பட்டிமன்றமே வைக்கலாம். ஒவ்வொருவருடைய கண்கள் மட்டும் பேசும் போட்டி போட்டுகொண்டு அனைவரது கண்களும் நடித்திருக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத காட்சிகள். 👑👑👑👑👑...........நம் கண்கள் தன்னால கலங்கும்
Narashiman Raman ❤
இளையராஜா ஐயாவின் இசையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்... இந்த காட்சிக்கு ஜீவனை இசை தான்
yes you are very correct
Raja sirs music made us to cry ...
Ama pa 👌👌👌👌👌👌seen 💓
இந்த ஒரு காட்சி போதும் இந்த சினிமாவின் மொத்த சிறப்பையும் அறிந்துகொள்ள. கண்கலங்கி விட்டது.
Change the spelling mistake in thumbnail.. marumagal
❤❤❤❤
Mm
இதுவரையில் இந்த கிளைமேக்ஸ் காட்சியை இளையராஜாவின் இசைக்காக, ஸ்ரீவித்யா வின் அருமையான நடிப்புக்காக வும் ஆயிரம் தடவை பார்த்திருக்கிறேன்.
Yes. I also
Yes me too
Yes
Yes bro நானும் தான்.
Yes bro, nanum thaan .above 1000 times
Everloving climax. இதுவரை இந்த க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கில்லை. நடிகையர் மூவரும் (லலிதாம்மா, ஸ்ரீவித்யாம்மா மற்றும் ஷாலினி) ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கண்களாலேயே உணர்ச்சிகளை பிரதிபலித்ததும், பாசில் அவர்களின் தரமான இயக்கமும், எத்தனை முறை கண்கள் குளமானாலும் மீண்டும் மீண்டும் விரும்பிப் பார்க்க வைக்கும் தரமான க்ளைமாக்ஸ்.
படத்தை பார்ப்பதா இல்லை இசை தேவனின் இசையை ரசிப்பதா என்று புரியவில்லை. என்ன ஒரு இசை....இசை தேவனால் மட்டுமே முடியும் ❤
காதலுக்கு மரியாதை படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா
மலையாள இசையை விட தமிழ் இசை அருமை
இசை தேவன் என்றாலே
இசைஞானி இளையராஜா
வை தான் குறிக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Isai mattumae indha katchchiya vuyarththirikkiradhu, idhai director Fazil sonnadhu.
இனி விஜய் நினைத்தால் கூட இது போல ஒரு காதல் காவியம் அமையாது ❤❤❤❤❤
Sss
😮😊😮😊
Unmai
மிகவும் சரி
Vijay ean nenaikanum boss directors nenaikanum
"En pullaya paththra maathu thangama enkitta thiruppi koduthiruka"
This dialogue echoed in 90z kids mind and given guidance. Good old memories!
கண்ணியமான மரியாதை மதிப்பும் நிறைந்த ஒரு திரைக் கதை.. ஶ்ரீ வித்யா கண்களில் வசனம் பேசி அழவைத்து விடுவார்.அதுக்கும்மேலே தர்மசங்கடமான சூழலில் பேசமுடியாமல் திணறும் போது very strong words IR music வசனம் பேசாமல் பேசுவது great greatest Fazil best movie great இசைஞானி background scoring amazing
இசைகடவுளால் மட்டுமே இது போன்று பின்னணி இசை அமைத்து ஒரு காட்சியை வரலாற்று காவியமாக்க முடியும்.. ஆயிரமாயிரம் முறை பார்த்தாலும சலிக்காத ஒரு இசைகோர்வை..❤
இந்த காட்சியை பார்கும் பொழுது கண்ணீர் வருகிறது ! இசையால் இளையராஜா அழ வைக்க கூடவே காட்சி அமைப்பில் இயக்குனர் உம் அதன் காரணமாக ஶ்ரீவித்யா போன்ற அனைவரும் தங்கள் நடிப்பில் அழுகையை இன்னும் எண்ணில் அதிக படுத்துகிறார்கள் ! ❤ காலத்தை கடந்து செல்லும் இக்காட்சி ❤
உண்மை தான் இப்படம் வெளியாகிக் கூட 25 ஆண்டுகளை கடந்து விட்டது
லலிதாம்மா அசால்ட்டாக எடுத்துக்கோங்க என்று சொல்லும் காட்சி சிறப்பான நடிப்பு
What a legendary actor she is .. srividya❤
👏👏👏👏👏👏👏
S
வாழ்க்கையில் ஆயிரம் தடவை மேல் பார்த்தாலும் சலிக்காத உணர்ச்சி தூண்டுகின்ற ஒரு கிளைமாக்ஸ்
Na oru 50 time padam paathuten
ஒவ்வொரு தடவையும் இந்த சீன் பார்க்கும்போது எனை அறியாமலே அழுது விடுகிறேன்
நானும்
Ipdi patta kalangal vaalthom nu nenachalae santhosuma iruku
Yes 😢
என் கண்களில் நீர் என் தொண்டை அடைக்கிறது❤🥺
Yes
இந்த காட்சியை நூறு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். சலிப்பு தட்டாத காட்சி. அருமை.
இப்படி ஒரு சிறப்பான climax இனியும் யாரும் எடுக்க போவத்தில்லை 😍😍😍😍
ஒவ்வொருவரது ரியாக்ஷனுக்கும் ஒரு பிஜிம்.. இசையும், அனைவரது நடிப்பும் இந்த காட்சியை சிறப்பாக்கியுள்ளது..
Sema
Vj acting summar
@@gopinathbalakrishnan7390 same comment this guy.. he got tamilnadu state award .
எத்தனை காதல் படங்கள் வந்தாலும் இந்த காதல் படம் போல் எப்படமும் அமையாது
Srividya ❤.... Oh man!!! This woman is a powerhouse of talent.... She can nail any type of role be it a mother, mother in law, sister, etc...she gave 200% in whatever she does and make or break any grown up person's heart through her acting, eyes, expressions... I believe she is an underrated talent in tamil cinema unlike malayalam cinema where she was celebrated... Love her and definetly missing her❤❤
Srividya ❤
And far more she's more beautiful then the heroin
What a feel good climax. Every body acted well in this scene particularly Srividhya mam, her expressions are fantabulaous. What amazing BGM s by Raja sir.
Except vj
@@gopinathbalakrishnan7390no. He got state award.
2024 yaar ellam rasitchu parkaravanga oru like podunga ❤❤❤❤
Am Ajith fan but am like emotional scene
Ellam irraivan seyal,ennathaan unmaiya kadhal panninalum ,iraivan aazhirvatham,ithil naan unlucky person
@@RameshRamesh-mx6roநானும்
I am missing
Ipdi mamiyar kedaipaanga nu kanavu kandu ...en paiyanukkum unakum baby porantha kuda athu en paiyanodathu illa nu solra mamiyar kitta maatita 😂😂😂😂 so wat naa paiyana mattum tha love panra ❤
Vintage Vijay movie. Only 90s kids know that lovable actor vijay
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வராது.மனம் அப்படியே உணர்வுகளால் பொங்கி வழியும்., அருமையான க்ளைமாக்ஸ் 🎉🎉🎉❤❤
காட்சிக்கு இசை எவ்வளவு முக்கியம் என்று,
இசைஞானியின் இசையால் உணர்கிறேன் ❤❤❤
இளையராஜா இசை + ஸ்ரீவித்யா அம்மா நடிப்பு❤️👌 wowww... One of the best soulful Climax❤ Evlo time venalum Pathute irukkalam❤
Fazil direction athaiyum sollunga ....
ஒரே இசை தேவன் என்றும் எங்கள் இசை ஞானி.
நான் எத்தனேயோ படங்கள் பார்த்திருக்கிறேன் இது மாதிரி கிளைமேக்ஸ் பார்த்ததில்லை எனக்கு வயது தற்போது 68 பாஃசில் படங்களில் எனக்கு ஈர்ப்பு அதிகம் பூவே பூச்சூடவா படத்தை திருச்சி மீனா திரையரங்கில் ஐம்பது தடவை பார்த்திருப்பேன் பூவிலி வாசலிலேயே படம் நூரு தடவை வருஷம் 16 மறக்கவே முடியாது கற்பூர முல்லை பாடல்கள் அறங்கேற்ற வேலை அபாரம் என்னுடைய வேண்டுகோள் பாஃசில் இன்னொறு சூப்பர் ஹிட் படம் கொடுக்க வேண்டும்
Super climax
I too from Trichy
Nice bgm நான் இன்றும் அழுகிறேன் 😢
Iam also 😍
Intha bgm verra entha movie kum eedu inai illai
Innum fresh ah feel good ah iruku! Watched it when I was 16 and now I'm 41! Still can't believe that time flew so fast!
43 my age still I watched
I am also 42
I was 13
இசை ஞானி ❤❤❤❤
குழந்தைகள் ❤❤❤
அற்புதமான நடிப்பு திறமைகள் ❤❤❤❤
ராஜா சார் அத்தனை உணர்வுகளையும் தன் இசையால் வர்ணம் பூசி பெரிய மாயாஜாலம் நிகழ்த்தி இருப்பார்
Isai kadavul
எத்தனை முறை பார்த்தாலும் கண் கலங்குகிறது முடிவில் இன்பமே சூழ்கிறது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்படி ஒரு திரைப்படமோ ஒரு காட்சியோ வருமா தெரியவில்லை
🌹 ஸ்ரீவித்யாவின் நடிப் பில் மிரண்டு போனேன்💐😝🤗😎😘🙏
11 நிமிட திரையில் 7 வெவ்வேறு அற்புத இசை கோர்வைகள். உலகில் எந்த இசை மேதையும் செய்யாத ஒரு அற்புதம் நம் ராஜா. திருவள்ளுவருக்கு அடுத்து போற்ற வேண்டிய உன்னத பாது காக்க வேண்டிய தமிழ் பொக்கிஷம். ராஜாவின் இசையில் இந்த விஜய் அவரது கண்ணியத்தை இன்று தொலைத்து விட்டார்
Well said Golden Statement.. World Legendary Music God, Ilayaraja sir😊
என்ன டா விஜய் கெடுத்தார்.
@@mvenmathy4712 இப்படி தான். டா போட்டு பேசரியே... இது
இன்றைய விஜய் படங்களின் போக்கு,
ஒன்னமாரி ஆயிட்டாங்க பொரம் போக்கு
@@kadamaniy1997 உத்தமன் பேசுறாரு.. எவ்ளோ கேவலமான படம் வருது. நீங்க ஏன் சார் விஜய் மட்டும் பேசுறீங்க. காழ்ப்புணர்ச்சி தானே. முதல் நீங்க ஒழுங்கா இருங்க. டா சொன்னதுக்கு பொறம்போக்கு சொல்ற பாடு நீ யோக்கியன் தான் டா
// திருவள்ளுவருக்கு பிறகு இசைஞனிதான் // என்ற வரிகள் super ...🙌🙌🙌 ராஜா sir ஐ போற்றி பாதுகாக்க வேண்டும் நம் அரசாங்கம் ...
My all time fav movie...
❤❤❤❤❤
Eavalo movies vanthalum ithumathiri varathu....
Agreed
Bcz it was a remake film
Ellarum oru unmaiya solluga indha claimax paathu emotional ahnadhu yaru yaru .... solluga ❤
Who else is watching in 2024
Sivakumar and sri vidya are good match as a parents to vijay...
Karaikal amaiyar
Sivan Sakthi
actually Radhika also is a good pair for Sivakumar,, but this movie Radhika cannot act the way Srividhya did.. because Srividhya can act with her eyes alone.
My all time fav thalapthy movie,super romantic thalapthy,Shalini mam
இளையராஜா இசை படத்திற்கு பெரிய பலம் 🎉🎉
What a music 🎼
Usually climax :
1) Hero play fight scene
2) punch dialogue/ heroine sentiment
3) Hero and Heroine play major screen play
Here everything different
So so good movie ❤
That's bcz it's a remake from malayalam
its originally narrated to Vijay 1st,in between they got the dates of Shivaji sir for the film (ones more) vijay had to work that fil 1st so Fazil directed in Malayalam 1st @@vyshnav6915
1 of the best and decent pure love climax in indian cinema.. thalapathy 😍😍😍
பத்து நிமிடத்துக்குள் எத்தனை இசை சாம்ராஜ்யம் இசை வர்ணசாலம்
காதலுக்கு மரியாதை செய்யும் சிலரின் மனதால் தான் உலகம் இன்றும் சுழல்கிறது...
இசை உலகின் முடிசூடா மன்னன் எங்கள் ராஜா இந்த climax காட்சிக்கு இசையமைத்து படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார்.. 9:10 முதல் 9:25 வரை மற்றும் 10:10 முதல் 10: 30 வரை ஒரு சில வினாடிகள் இசை மனதின் அடி ஆழத்தில் ஊடுருவி பிசைந்து கண்ணில் கண்ணீர் வரவழைப்பது அதற்கு சாட்சி
சாலினி அவங்க அம்மா வா பார்த்து கையெடுத்து கும்பிடுவாங்க அந்த காட்சியை பார்க்கும் போது எனக்கு சிலிர்த்து விடும்😢😢😢😢
Crt❤❤
அருமையான திரைக்கதை. இது போல் படம் வருங்காலத்தில் வருமா என தெரியவில்லை. கிளைமாக்ஸ் அருமை.
മിനി സുധി അത് വേറെ ലെവൽ
..
The acting of all the actors gives this scene life. Without any flaw ❤❤.
Vijay ku turning point...indha film dhan.. plus ennai thalatta varuvala song...
IllE brother.. It's Poove Unakkaagha..
பழைய படங்கள பாக்கணும் குறிப்பா இளையராஜா இசை அமைத்த படங்கள ❤
Best climax in tamil cinema ❤❤
Unforgettable
Yes 👌 😍😍😍🧡💚
Yes.... I thought the same
In Malayalam also
நான் அஜித் குமார் தீவிர ரசிகன் இருந்தும் நான் மிகவும் விரும்பும் இறுதி காட்சி😢😢😢
இசையும் பேசும்... இசை பேசும் 😍
Sri Vidya face action was
Suberb
All three Lady Actors speaking through eyes 👀❤... Srividhya , KPC Lalitha , Shalini ..
They are malayalam actresses
@@_Beautiful_nature303 yes , so ?
❤இந்த படத்தில் அநேகரால் பேசப்பட்ட புகழப்பட்ட காட்சி🎉
எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் ❤❤❤❤❤
பிண்ணனி இசையின் பிதாமகன் எங்கள் பண்ணைபுரத்தின் ராசய்யா
இந்த கிளைமேக்ஸ் காக எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கே கிடையாது.நடிபா
Claimax வேற லெவல் 🥰🥰
The movie that changes the way that I watch the movies!! Especially the BGM thru out the movie and in climax is outstanding!! Without the BGM you cannot enjoy the movie!! This movie actually turned me as a follower of IR ever since from ARR!!
உண்மை காதல் என்றும் ஜெயிக்கும் என்பதற்கு இந்த ஒரு காட்சி போதும். காலமெல்லாம் நிலைத்து நிற்கும்
மறக்க முடியாத காட்சிகள் இயக்குநர்களின் திறமை வாழ்த்து
Srividya reaction semma
Enna BGM ya.pinamanalum ketkum massive music 🎉🎉🎉🎉
A love story script which was made with a no touch policy. Wish we get more scripts n screenplays like this.
THE BEST CLIMAX EVER IN TAMIL CINEMA..🙂
Remake of Malayalam film aniyathipravu
மறக்க முடியாத ஓர் உச்ச கட்டக் காட்சி. நான பல தடவைகள் பார்த்திருக்கிறேன். எல்லா நடிகர்களும், முக்கியமாக ஶ்ரீ வித்யா, அருமையான நடிப்பை காட்டியிருக்கிறார்கள்.
எல்லோரையும் சேர்த்து வைத்தது இசை ஞானி இளையராஜா இசை தான்
One of best climax in film history
this climax makes me cry, no matter which version i watch!
Every Character is Chiselled in our heart❤. I ❤ Srividhya mam
What a suberm performance by each one of them, what an excellent direction.Remamber Srividhyamaa always.
இப்படி ஒரு அருமையான யாரும் எதிர்பாராத க்ளைமாக்ஸ இந்த படத்திற்கு முன்போ பிறகோ யாரும் எடுத்து இருக்க மாட்டார்கள் ❤❤❤
1997ளில் சென்னையில் துவங்கிய வாழ்க்கை +2.முடித்து புரசைவாக்கம் அபிராமி தியேட்டர்ல பார்த்த படம்....திரும்பி பார்க்கும். போது பிராமிப்பா இருக்கு.... இந்த கிளைமாக்ஸ் மலையாளம் விட சூப்பர் ஸ்பெஷல் ஸ்ரீவித்யா நடிப்பு
Intha Madhiri padam inimel kandippa varathu music awesome superb family movie💋💋
இதுபோல பெத்தவங்க அவங்க பிள்ளைகளை அவர்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🙏🙏🙏
💯 Correct Correct Correct Correct Correct Correct Correct Correct
100
Nanum en paiyanuku ethu pola pannuven 😊😊
Correct
@@punithaselvaraj6906me too
Best climax wit best music and acting...cult classic....these kind of movies comes once in a decade
Srividhya scored top overall
She hit the rock bottom good acting with overall good bgm
superb climax , excellent acting , overacting illa , extraordinary music , ellame scene lift panni engayo kondu pochu ... one of the best climax and movie too..
இந்த காட்சி* கிளைமாக்ஸ் காட்சியில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை அதுதான் முதலிடம்* சிறந்த நடிகை ஸ்ரீ வித்யா அவர்களின் நடிப்பு & மற்ற அனைவரின் நடிப்பு பிரமாதம்
Usually a Thriller mystery movie climax will keep the audience at the edge of seat. But Kadhalukka mariyathai being an emotional love movie when it was released, it gave the same thrill.. to audience.. who is going to say what? What would be the end? will it be good or bad? . It is also an uncomfortable scene in Indian film history where the enmity of two family meets and try to cover up the wounds.. brilliantly done by director Fazil. But i personally feel, without Srividhya madame this scene would have become Void.. she brilliantly acts with her emotions and eyes.. one of rarest and talented actress in Indian Cinema. its a long scene for a climax..to give the twist of Joy at the end to the audience.
இப்படி கிளைமேக்ஸ் யை யாரும் எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள். அருமை
No action sequences.. Such a great climax in the history of Indian cinema
Came here one and only for Illayaraja....what a feellll.....
Tears that I get after these much years is surprising. No film is equal to this climax
Sri vidhya mam simply amazing 😍
Yo Raja.....enna aalu ya ne...பிரிச்சி மெஞ்சுறுபாரு ராஜா
இந்த படம் குரோம்பேட்டை வெற்றி, முதல்நாள் முதல் காட்சி தொடங்கி பலமுறை பார்த்தேன்,,முதல் நாள் சுமார் அடுத்த வாரம் முதல் தியேட்டரில் நின்றுகொண்டு படம்(ஹவுஸ் புல்) பார்த்திருக்கேன்,,,தளபதியின் அல்டிமேட் மூவி,,,
Aniyathi Pravu; ❤ From Kerala
Each and every reaction of Each and every person of Each and every moment is a MASTER PIECE
❤❤❤❤❤
I wish my mother too understand my feelings....
😢
எல்லாரோட நடிப்புக்கும் மேல இளையராஜா இசையும்...❤❤❤
ஐயா இளையராஜா அவர்களே.. எங்களை அழவைத்து பார்ப்பதில் அப்படி என்ன திருப்தி உங்களுக்கு..
எப்ப பார்த்தாலும் எனக்கு கண்களில் நீர் பெருகும்.. அற்புதமான முடிவு
Thumbnail ல தமிழ் பிச்சு உதரி இருக்கிறார்கள்.. 👌 அருமை..ரொம்ப பெருமையா இருக்கு.. 🙏
The Mesmerizing Eyes of Srividya....
அழகான காதல் கதை.... விஜய், ஷாலினி சூப்பர் ஜோடி
i had watched this film more than 20 times.....always my fav....the best climax....it shows all the character in the frame of climax shot except manivannan sir....❣❣❣❣❣
Ovorru expressionukkum oru oru bgm pottu asathi irukaar Ilayaraja 😊😊😊
Sreevidhya❤❤❤❤ total scene um avangathaan❤❤❤❤