கவிழ்ந்து படுத்தால் இதயத்திற்கு சிக்கலா? | World Heart Day | Heart Disease Awareness

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 360

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +50

    சலீம் அவர்கள் பாமரனுக்கும் புரியும் விதத்தில் மருத்துவரிடம் கேட்கும் கேள்வி எவ்வளவு அருமையான தெளிவு 👌

  • @vtamilmaahren
    @vtamilmaahren Год назад +4

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @karthika8290
    @karthika8290 2 года назад +38

    இன்றைக்குத்தான் ஒரு நல்ல பதிவை போட்டுஇருக்கீங்க 👍🏻🙏🏻

  • @thiyagumanoraj1852
    @thiyagumanoraj1852 3 года назад +116

    சலீம் நீங்கள் கேட்கும் கேள்வி பதில் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்து மக்களுக்கு புரியும்படி பேசுவது ஆக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @rojadevi2613
    @rojadevi2613 3 года назад +118

    அழுத்தம் திருத்தமாக உங்கள் பதிவுகள் தெளிவாக உள்ளன டாக்டரிடம் நீங்கள் கேட்கும் கேள்விகள் மிகவும் அருமை டாக்டர் தெளிவாக சொன்னதற்கும் மிக்க நன்றி சார் 🙏

    • @MdIrfan-g2r
      @MdIrfan-g2r 2 года назад +1

      அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @ariyalurmedia5108
    @ariyalurmedia5108 2 года назад +16

    உண்மையில் நெறியாளர் அவர்களின் கேள்வியும் நெறியாளர் கேள்விக்கு மருத்துவர் அவர்கள் அளித்த பதிலும் மிகச்சிறப்பு இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 года назад +7

    இந்த அண்ணா சொல்றத கேட்டால் ரொம்ப ஆர்வமா இருக்கு ✌️

  • @chennaiyanpramila8657
    @chennaiyanpramila8657 2 года назад +18

    Sir மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 3 года назад +10

    உங்கள் கருத்துக்கு நன்றி நீங்கள் தொகுத்து வழங்கும் செதிகள் சூப்பர் ஜென்டில்மேன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தந்திடிவிக்கு நன்றி

  • @madeswari8813
    @madeswari8813 2 года назад

    Thevai illaatha video parpathai Vida idhu Pol thevaiyana video parpathal namakkum Nam udambukkum nanmaiyaga irukkum

  • @nachi360
    @nachi360 2 года назад +7

    சலீம் நீங்கள் கேட்கும் விதம் சொல்லும் விதம் அருமை

  • @karthickm4819
    @karthickm4819 3 года назад +3

    எனக்கு இந்த சந்தேகம் இருந்தது

  • @suryaraja2948
    @suryaraja2948 2 года назад +180

    எங்க அப்பா இதயம் பிராப்ளம் இறந்துவிட்டார் எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா ஐ மிஸ் யூ அப்பா😭😭😭

    • @ammu-wd8ol
      @ammu-wd8ol 2 года назад +2

      Lp

    • @kavishahrukh4581
      @kavishahrukh4581 2 года назад +7

      Kavala padatinga pa ini amma than ungaluku Appa k va

    • @BPositivechannel
      @BPositivechannel 2 года назад +6

      எங்க அப்பாக்கும்
      இதயம் பிரச்னை இறந்தார். I am. லோகநாதன். R.

    • @arshathahmed4444
      @arshathahmed4444 2 года назад +1

      Iraivan ungaluku arool purivanaga

    • @tnbikepilot361
      @tnbikepilot361 2 года назад +3

      2 month munadi eanga appavum... 😭😭😭😭

  • @kumaravels9690
    @kumaravels9690 2 года назад +5

    பயன்னுள்ள தகவலுக்கு நன்றி வணக்கம்.

  • @sindhusindhu87
    @sindhusindhu87 3 года назад +60

    எல்லா பக்கமும் ஊ௫ண்டு படுங்க எல்லா பகுதியும் செயல்படும்... இப்படிக்கு வேல்ராஜ்... 🤣🤣

    • @user-yv5ki6hm9s
      @user-yv5ki6hm9s 3 года назад +1

      😂😂😂😂😬

    • @sundararajany3061
      @sundararajany3061 3 года назад +3

      தூங்கவே தூங்காதீங்கபா

    • @haripriya6144
      @haripriya6144 5 месяцев назад

      ​@@sundararajany3061அதுவும் நோய்க்குக் தான் வழிவகுக்கும்

  • @abishaasaithambi4335
    @abishaasaithambi4335 2 года назад +12

    Superb sir for explaining about blood circulation of heart very clearly uneducated people easya purindu kolvarkal sir 👏🏻 God bless you 💐

  • @rajeswaris5571
    @rajeswaris5571 2 года назад +1

    Thankyou sir vazhga valamudan

  • @marianirmala442
    @marianirmala442 3 года назад +11

    Saleem sirs very clear questions n doctors answers ..suoerb .Thank you sir both of you

  • @p.bakklyarajm8758
    @p.bakklyarajm8758 2 года назад

    சூப்பரா தெளிவா சொல்றிங்க உங்க ஸ்பீச் எப்போதும் தெளிவா இருக்கும் அனைவருக்கும் புரியும் நன்றி ஜி

  • @syedhassan5265
    @syedhassan5265 3 года назад +49

    என் இதயம் நிறைந்த நன்றி

    • @thandavellai784
      @thandavellai784 3 года назад

      தொகுப்பாளரின் உச்சரிப்பு
      அருமை. ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் போன்ற விளக்கம்.
      பாமரனுக்கும் எளிதாக
      புரியும்படி பேச்சுத்திறன்.
      தொடரட்டும் இவரது பணி
      வாழ்த்துக்கள். 💐

  • @naveenmaddy5578
    @naveenmaddy5578 3 года назад +37

    எப்படி படுத்தாலும் மறுநாள் எழுந்து போமா என்றே தெரியாது இதில் எப்படி படுத்தால் சார்🙄🙄

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 3 года назад +76

    மிக்க நன்றி சார் கண்ட கண்ட செய்தி போடுறதுக்கு பதில் இப்பாடி நியூஸ் போடுங்க🙏🙏🙏🙏

    • @selva_perumal
      @selva_perumal 3 года назад +2

      Enaku romba useful ah irukkum because my heart rightside irukku

    • @BrockLesnar444
      @BrockLesnar444 3 года назад +1

      S

    • @kalpanakaviya8453
      @kalpanakaviya8453 3 года назад +2

      இப்படி இப்பாடி இல்ல

    • @selva_perumal
      @selva_perumal 3 года назад

      @@kalpanakaviya8453 puriyala

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 года назад

      @@selva_perumal take care bro

  • @7pkutty
    @7pkutty 3 года назад +35

    தெளிவான கேள்வி..நல்ல பதில் ... நன்றி ஐயா...🙏🙏🙏

  • @mersalsiva5128
    @mersalsiva5128 3 года назад +28

    என் இதயம் இதுவரை துடித்ததில்லை..இப்போ துடிக்கிறதே!! 💓

    • @vinoprakash8613
      @vinoprakash8613 3 года назад +1

      🤣🤣

    • @gokuldurairaj766
      @gokuldurairaj766 3 года назад +5

      Epdi bro saavama irudhigah?🤥

    • @mersalsiva5128
      @mersalsiva5128 3 года назад

      @Thalapathy fan girl abi😉 !!🙃🙏

    • @mersalsiva5128
      @mersalsiva5128 3 года назад +1

      @@gokuldurairaj766 !! Coma stage la irundhen thalaivaa

    • @rahmadullahm951
      @rahmadullahm951 2 года назад +1

      நல்லா சொல்றாறு டீடெய்லா ஐயோ....ஐயோ.

  • @camphysics4246
    @camphysics4246 3 года назад +26

    வார்த்தை சமாளிப்பு அழகாக உள்ளது....

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 3 года назад +4

    Nalla payanulla news thanks Salim bro🙏🙏🙏🙏🙏💗💗💗💗💗💝💝💓💖💖💖

  • @ranik6804
    @ranik6804 2 года назад +1

    Use full massage valdhugel sir

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 года назад +2

    நன்றி 🙏அருமை

  • @tmganesh1573
    @tmganesh1573 3 года назад +45

    அருமையான விளக்கம் நன்றி ஐயா 👍👌😘

  • @MdMeeran007
    @MdMeeran007 2 года назад +2

    இதை போன்ற பயனுள்ள செய்திகள் தினசரி Upload செய்யவும்

  • @blue_heart6676
    @blue_heart6676 3 года назад +26

    இப்பத தெரியுது இதயத்துல இவ்வளவு விஷயம் இருக்குனு😌💭💫

  • @miruthula6720
    @miruthula6720 3 года назад +88

    He is perfect professor 🤩

    • @isayfm123
      @isayfm123 3 года назад +2

      Yes.......

    • @karthicks7169
      @karthicks7169 2 года назад

      I thought sai Pallavi changed name as miruthula.

  • @rbalamurugan8528
    @rbalamurugan8528 2 года назад

    Nalla arumaiyana thagaval Aiya vanakkam

  • @I-z-h-a-i-y-i-n-i.
    @I-z-h-a-i-y-i-n-i. 3 года назад +32

    His explanation is very good😄

  • @SureshSuresh-xl9in
    @SureshSuresh-xl9in 3 года назад +17

    💐Roma nanri Ser nalla seithi tanks for thanthi TV 💐

  • @ajmalkahan1447
    @ajmalkahan1447 Год назад

    insha allah Super SAR ninga nalla irukkanum

  • @kalaiappankalai4635
    @kalaiappankalai4635 3 года назад +7

    Thank you ❤ for valuable video

  • @akramsherriff5147
    @akramsherriff5147 3 года назад +43

    முகம்மது நபி (saw) 1400 வருடங்களுக்கு முன்பே குப்புற படுபது கூடாது என்று கூறியிருக்கிறார்.

    • @Rifaideen786
      @Rifaideen786 3 года назад +5

      Masha Allah

    • @rahmadullahm951
      @rahmadullahm951 2 года назад +5

      குப்புற படுப்பதும், மலார்ந்து படுத்து தூங்குவதையுமே கூடாது என்றும் சொல்லியிருக்கிறார் முஹம்மது நபி அவர்கள்

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 года назад +1

      Yaruda nee komali koodhi

  • @rajmanoj1396
    @rajmanoj1396 2 года назад

    அருமையான விளக்கம்

  • @petervallarasupeter1203
    @petervallarasupeter1203 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி தந்தி டீவி

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 года назад +17

    Very good explanation sir

  • @stonesanthi2734
    @stonesanthi2734 2 года назад

    நீங்கள் பேசும் மாடலுக்கு காகவே தந்தி டிவி பார்க்கிறோம்

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 года назад +10

    நன்றி தந்தி டிவி 🙏🙏🙏

  • @elumalaik3401
    @elumalaik3401 2 года назад +1

    தந்தி டிவி நியூஸ் இந்த மாதிரி போடுங்க நல்லதா போடுங்க ❤️

  • @AlsoJays2605
    @AlsoJays2605 2 года назад +8

    6:00 topic starts

  • @shanthivlog3856
    @shanthivlog3856 2 года назад +1

    நன்றி.அருமையானவிளக்கம்.

  • @baburaj7792
    @baburaj7792 3 года назад +36

    உங்களின் பணி அருமை..

  • @stephencrowns904
    @stephencrowns904 Год назад

    Super?????.. SUPER NEWS READER...THANTHI NEWS READER LA I LIKE THIS NEWS READER SIR🎉🎉🎉

  • @vigneshvicky4298
    @vigneshvicky4298 2 года назад +5

    Sir explain very good.

  • @sheikhussain2493
    @sheikhussain2493 3 года назад +11

    பரிணாம வளர்ச்சி உண்மையென்றால் நம் உறுப்பு தானாக அதற்கேற்றவாறு பழகி கொள்ளாதா?

  • @mamamayil2011
    @mamamayil2011 2 года назад +1

    Ungaloda voice super sir Miga Theliva solringa...👌

  • @davidpathmi9008
    @davidpathmi9008 2 года назад

    நன்றி தந்தி tv

  • @immanuelmorries
    @immanuelmorries 2 года назад +1

    05:52 Useful

  • @sekarmani5982
    @sekarmani5982 2 года назад

    Very.very........super....Sar

  • @devagdnn661
    @devagdnn661 2 года назад +3

    Pazhakkamagiduchi 👍👍👍👍

  • @25sathyasrees23
    @25sathyasrees23 2 года назад +3

    Very good question and answers. Thank you Mr. Salem sir.

  • @vasanthvasanth1338
    @vasanthvasanth1338 2 года назад +4

    It is best, health news expected by daily viewers at the news time, please concern this..

  • @Mr_cruzzo
    @Mr_cruzzo 3 года назад +51

    Itha kekum pothuthanda light aah valikura mari iruku😂

  • @murugasamy6127
    @murugasamy6127 2 года назад +5

    பொதுவாக இதயமே இல்லாத மனிதர்கள் உலகம் இது

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 2 года назад

    Good ...Happy Heart To day iruthaya Naazl. Tq

  • @saranyasaran5393
    @saranyasaran5393 3 года назад +4

    Good information sir thank you

  • @rubavathi5915
    @rubavathi5915 2 года назад +1

    Ean appa amma rendu perum eranthutanga 😔😔😔😭😭😭😭💔

  • @arunraj9618
    @arunraj9618 3 года назад +4

    This is a way to get
    to data.. It's very useful to everyone.. Please Keep it up.. And go forward.. Sir...

  • @thalapathivijay4543
    @thalapathivijay4543 2 года назад +1

    சிறந்த கேள்வி, சிறப்பான பதில்

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி மருத்துவர்

  • @shyambabu7346
    @shyambabu7346 2 года назад

    Super message tanks

  • @padma_Media_123
    @padma_Media_123 3 года назад

    Super kelvi

  • @pulsarprabhumadurai5749
    @pulsarprabhumadurai5749 3 года назад +4

    Good news good explain

  • @periyasamyr9791
    @periyasamyr9791 3 года назад +2

    Your questions are good

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 2 года назад

    Arumai

  • @negative1332
    @negative1332 2 года назад +2

    ஏதாவது எனக்கு information or latest news தேவை பட்டால் நான் முதலில் பார்ப்பது daily தந்தி நியூஸ் , ஏணென்றல் எல்லாருக்கும் புரியும் வகையில் உங்கள் பதிவு உள்ளது.

  • @selakaniselakani3436
    @selakaniselakani3436 3 года назад +3

    நன்றி ஐயா

  • @RameshRamesh-op7zs
    @RameshRamesh-op7zs 2 года назад +1

    Super

  • @padmay3988
    @padmay3988 3 года назад +1

    Thanks good message

  • @sujirish2096
    @sujirish2096 3 года назад +5

    Good news

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 года назад +2

    Thank you🙏

  • @prisonashri7680
    @prisonashri7680 3 года назад +3

    What a explanation🤔🤔🤔🤔👍🤩

  • @siva2076
    @siva2076 3 года назад +136

    இப்படி படுத்தா தான் தூக்கமே வருது 😏😑🙄🙄🙄

  • @nAarp
    @nAarp 3 года назад +22

    கவிழ்ந்து படுத்தால்தான் தூக்கம் வருது 30 வருடமா அப்படிதான் படுக்கிறேன் 48 வயது இப்ப எனக்கு...

    • @praveendeva8885
      @praveendeva8885 3 года назад

      Super thala

    • @sachinsenthil504
      @sachinsenthil504 2 года назад

      Me too

    • @chinnathambi2334
      @chinnathambi2334 2 года назад

      Enaku sura vadivelu ngabagam varuthu

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 2 года назад +1

      நேரம்.ஜாதக கட்டம் நன்றாக இருந்தால் எப்படி படுத்தாலும் பிரச்சினை இருக்காது

    • @rkedit2827
      @rkedit2827 2 года назад +1

      Me too

  • @sundararajanpalanisamy3321
    @sundararajanpalanisamy3321 3 года назад +2

    Thanks 🌹🌹

  • @dongallata5312
    @dongallata5312 3 года назад +3

    Super sir

  • @Sahajuchutti
    @Sahajuchutti 3 года назад +7

    Ur explanation very super sir. I like u sir

  • @steveaustin8629
    @steveaustin8629 3 года назад +5

    Idha kekumbothe,
    Lesa nenjuvali varuthe.. 😌

  • @bubleekanan7387
    @bubleekanan7387 2 года назад +1

    My favourite father also 😭😭😭 expired by heart attack problem so I missed my father o god 🙏🙏🙏 you give my father please 🙏

  • @prasanthsprasanths6888
    @prasanthsprasanths6888 2 года назад +4

    Sir... super explain...👌

  • @dhivyamuthu8838
    @dhivyamuthu8838 3 года назад +5

    5.54 content start

  • @raniks5043
    @raniks5043 2 года назад +1

    Thankyou sir

  • @karunakarankarunakaran5646
    @karunakarankarunakaran5646 2 года назад +1

    மிக்க நன்றி

  • @latentheat3956
    @latentheat3956 3 года назад +34

    எனக்கு கவிழ்ந்து படுத்தால் தான் தூக்கமே வரும். 🙄

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 года назад +29

    தூக்கம் என்பது தன்னை மறந்து தூங்குவது அதில் இப்படி படுத்தால் நல்லது அப்படி படுத்தால் கெட்டது இப்படி பட்ட கருத்து தவறான ஒன்று. மேலும் குப்புற படுத்தவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்று உங்களால் கூற முடியுமா.

    • @franciskumar1474
      @franciskumar1474 3 года назад +3

      இதுதான் உண்மை 👏👍

    • @bhavanithangaraj126
      @bhavanithangaraj126 3 года назад +1

      Correct

    • @r.pudaiar5809
      @r.pudaiar5809 3 года назад +2

      நான் தினமும் குப்புற படுத்துதான் தூங்குறேன்

    • @mickyjerry-gaming3076
      @mickyjerry-gaming3076 3 года назад

      En nee apidi padukira case ah

  • @krishnamoorthyd273
    @krishnamoorthyd273 2 года назад +1

    Thank you sir

  • @kanthavelm7492
    @kanthavelm7492 3 года назад +9

    Saleem Saho.... Thoonga pogum pothu therium epadi padukkanumnu... Thoonginathukku piragu..... God will decided everything....

  • @susansus6823
    @susansus6823 3 года назад +2

    Heartfully tq

  • @kalpanaraju9827
    @kalpanaraju9827 2 года назад

    Super news

  • @selvarajgee7375
    @selvarajgee7375 2 года назад +1

    Useful

  • @sivajipriyasss1710
    @sivajipriyasss1710 3 года назад +10

    நம் உடலுக்கு தெரியும் எவ்வளவு நேரம் எப்படி தூங்கணும் என்று

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +3

    Super Super Super Super

  • @manivannanthangam9800
    @manivannanthangam9800 2 года назад

    Best master

  • @venkateshksv2471
    @venkateshksv2471 3 года назад +1

    Change the mode to 1.25×

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 2 года назад

    Annaa unkalaipphola vikkama solla jaataalum ijalathu 👌👌👌👍👍👍💖💖💖💖