கணைய பிரச்னை உள்ளவர்கள் கவனத்திற்கு; குணப்படுத்த வாய்ப்பு உண்டா? | pancreas Problems | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 292

  • @queenseema3847
    @queenseema3847 2 года назад +35

    One of the best doctor in tamilnadu Dr.G Loganathan MD DM.....🎉 One of the senior doctor.... your words give more awareness to people thank you so much doctor 👍🏻👍🏻👍🏻

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 9 месяцев назад +5

    It's a my problem,so i will go to hospital tomorrow sir, thanks,ur message is now safe my life and my children future, thanks to ur team and God.i was got good message in my physical problems.

  • @gbmadvocatenotary.8662
    @gbmadvocatenotary.8662 7 месяцев назад +4

    அருமையான விளக்கம் நன்றி

  • @கவிகுயில்
    @கவிகுயில் Год назад +6

    என் மனைவி எனக்கு சொன்ன அறிவுரை தான் இந்த பதிவு..❤
    I l u manjula❤

    • @editdurai
      @editdurai 2 месяца назад +1

      நீங்கள் வாழ்க...குடும்பம் நீடூழி வாழ்க

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 8 месяцев назад +4

    excellent interview thank you so much

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 3 месяца назад +1

    நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சார் அருமையான பதிவுகள் ❤❤❤

  • @jeevs5475
    @jeevs5475 4 месяца назад +4

    Sir drink sapdura boys paththiye pesama konjam intha prbm girls iruntha athu epti varum athuku ena pananum solunga sir..

  • @bemagnetized
    @bemagnetized Год назад +2

    I am Harish Ramnaath thanks a lot Dr.Loganathan sir

  • @pmuthusamy7906
    @pmuthusamy7906 4 месяца назад

    டாக் டு நீங்க சொன்னது எல்லாம் சூப்பர்

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 Год назад +13

    நெரியாளரின் கேள்வி அருமை🙏🙏🙏💯

  • @sekar8711
    @sekar8711 2 года назад +24

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @vadivelchinnadurai8167
      @vadivelchinnadurai8167 7 месяцев назад +1

      100 நாள் சம்பளம் (வேலை செய்யாமல் ) சம்பளம் கொடுத்து கமிஷன் அடிக்கும் கூட்டம், விவசாய பணிகளை செய்ய வருவதில்லை.
      மரம் நடுதல், சாலைகள் தெருக்களை சுத்தம் செய்தல் , ஏரிகள் தூர் வாருதல், போன்ற வேலைகளை செய்ய மாட்டார்கள்.

  • @Dhinadinakaran
    @Dhinadinakaran 6 месяцев назад +1

    Sir Nampar plz ya thampiku eruku etha pirachana na thirupur mavatdam na metdars varairum kudetu poitda sir plz help sir

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 9 месяцев назад +1

    My grandfather, mother had panreatitis. In age 8, i also had panreatitis. But my parents didnt treated me. Now i'm 32, taking insulin. Chronic pancreatitis. They told now can't do any treatment. I'm living my daily life with this.

  • @bhuveanerkashprabhu4431
    @bhuveanerkashprabhu4431 10 месяцев назад +1

    Good explain... reporter super ❤❤❤

  • @howshanthijeeva6290
    @howshanthijeeva6290 3 месяца назад +1

    Thanks for your information sir

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад +3

    Liver problem... Pancreas proplem..
    Rela hospital.. Crmpet.. Best teatment

  • @MurukanR-p7v
    @MurukanR-p7v 5 месяцев назад

    நல்ல சூப்பர் டாக்டர் நன்ராக புரிகிறது.

  • @abinayaponraj94
    @abinayaponraj94 Месяц назад

    எனக்கு இதே பிரச்சினை உள்ளது.3மாதங்கள் தொடர்ந்து வலி.டாக்டர் இனிமேல் வலி வந்தால் அறுவை சிகிச்சை செய்யனும் கூறுகின்றனர்.எனக்கு பயமாக உள்ளது.இரு சின்ன குழந்தைகள் உள்ளனர்

  • @chandrika1390
    @chandrika1390 2 месяца назад +1

    I feel actor arjun voice for interview man

  • @jeevs5475
    @jeevs5475 4 месяца назад

    Intha mari prbm iruntha epti than mrg panipanga sir rmp kashtam...

  • @aarveerv7380
    @aarveerv7380 10 месяцев назад +1

    I have acute pancreatitis, my doctor confirmed it due to fast food and carbonated water Which is equal to alcohol. Severe pain.

    • @annapoornafoodcourt335
      @annapoornafoodcourt335 5 месяцев назад +1

      Anna ippo sariyaagiducha? Ippo epdi irukku? Enna treatment edukkuringa?

  • @sakthivelshabari9055
    @sakthivelshabari9055 Год назад +2

    நன்றி

  • @rkarthika5106
    @rkarthika5106 2 года назад +1

    அய்யா நீங்கள் சொன்னது உண்மை

  • @StoneClay-p4z
    @StoneClay-p4z 2 месяца назад

    Sir my brother have this issue but he not alcoholic or drug addict how to find why some people affected like this

  • @PrabhakaranPrabhakaran-to2zl
    @PrabhakaranPrabhakaran-to2zl 4 месяца назад

    Type 1 clear ஆகுமா

  • @johnjoylinj3502
    @johnjoylinj3502 5 месяцев назад +1

    Pancreatic problem connection with Heart bloack

  • @revathi9431
    @revathi9431 4 месяца назад

    Ennoda appa vukku intha problem thaa

  • @sudhapathu2522
    @sudhapathu2522 Год назад +1

    Kanaiyathil choloestral erukuma erunthal yanna saivathu solluga

    • @manog8213
      @manog8213 2 месяца назад

      yes. it leads to pancreatic allergy upto to cancer too.
      Vadai, bajji, samosa, egg puff,chicken puffs, mutton chukka, tandoori.
      Chicken grill with mayonnaise, chicken rice, channa masala chat items, cookies, pastries items
      Mainly Regular use of Alcohol in any cost any brand. Smoking in any numbers.
      Frequent use of Briyani, chicken 65 and so on.
      Frequent use of fast foods.
      Aired drinks like all types of Coke,pepsi.
      Packaged beverages like Kurkure, lays..
      This all Leads to Death soon. Not just simple death. Long term painful death. Konjam konjama vachi kolum. Pancreas is small in size, but it is Really Nanban ku nanban. enemy ku enemy. Nama naladhu senja nallaa pathukum. ilana vachi seyum.
      Thayavu senji veetla non veg senji sapdunga with proper oil in minimum amount. Maximum eat veggies, boiled items, spinaches, and avoid fried items even in home.
      Tea coffee avoid pana mudiyalana per day ku only half cup of tea or coffee.
      - And I'm a patient (age 34) of pancreatitis and too ascites and mild pleural effusion due to Alcohol and non veg.
      7 times admitted in IP ward including,,
      3 times in ICU.
      2 times severe nausea and abdominal pain.
      Request your friends and relations to stop alcohol immediately. Ilana antha valiya Kadavulae vanthalum nirutha mudiyadhu.
      I have a last chance to live. Thats y here.

  • @lavanyar695
    @lavanyar695 2 года назад +4

    Pancreas stone treatment
    . Please Dr your opinion reply soon us posible

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Год назад

      Sister enakku 22 age enaku 2 year before pancreas la stone irunthuchi .......na 2 time mejor operation pannitta ......plz ungalukku yathachum idea iruntha sollunga

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Год назад

      Before operation 45 iruntha epo 40 apdiye tha irukku

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Год назад

      Na sugar la test pannala pa ....yappo check ponalum keppanga bt n check pannala ....ungalukku iruka

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Год назад

      Ama pa doctor priscrib pannanga Creon 10000 mg

    • @vasanthivalli9222
      @vasanthivalli9222 Год назад

      Marubatium check panni paarunga sis.....enna porutha varaikum apdiye vittudunga ..,.mudincha nalla pancreas specialist ah paarunga .....ungalukku ena problem

  • @ksip1980
    @ksip1980 Год назад +8

    ஐயா வணக்கம்
    என் மகள் வயது 22, ippothu chronic pancrea வந்து surgery பண்ணியிருக்கோம், next stage cancer என்று சொல்கிறார்கள் பயமாமாக உள்ளது ஐயா,
    தயவு செய்து என் மகளுக்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா 🙏
    மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா 🙏

    • @bharathikrishna1595
      @bharathikrishna1595 Год назад

      Ethanala vanththu sir

    • @mvbroz1450
      @mvbroz1450 Год назад

      @@bharathikrishna1595 ethana varusama eruku

    • @ksip1980
      @ksip1980 Год назад

      @@bharathikrishna1595yeppadi vanthuthu therila sir ,

    • @ksip1980
      @ksip1980 Год назад

      @@mvbroz1450 14 years sir

    • @mvbroz1450
      @mvbroz1450 Год назад

      @@ksip1980 saringa enaku 1 year ah pain eruku ct, mri ,mrcp panitom scan normal sir ana bayama eruku daily pain eruku

  • @abinisha7026
    @abinisha7026 11 месяцев назад +2

    Super

  • @annamalaibuilders
    @annamalaibuilders Год назад +4

    என் மகளுக்கு chrone Disease இவர்கள் பார்த்த மருத்துவத்தில் குடல் நோய் அதிகமாகி விட்டது.. அப்போலோ no one cheating hospital

    • @கவிகுயில்
      @கவிகுயில் Год назад

      இப்போ எப்படி இருக்காங்க.
      தங்களின் அன்பு மகள்

    • @Guruwithindra
      @Guruwithindra 11 месяцев назад

      Nattu maruthuvathil seri seiyalam koraikilangu churanam

    • @tn57sstamilan19
      @tn57sstamilan19 18 часов назад

      கனையம் பாதிப்பு நாட்டு வைத்தியத்தில் சரி செய்ய முடியுமா சார்​@@Guruwithindra

  • @anjanalakshmipalanivelayut639
    @anjanalakshmipalanivelayut639 Год назад +1

    Nalla mendru sapdunga pancreas problem varathu

  • @rajeswariraji1499
    @rajeswariraji1499 Год назад

    Sir only leg veekam..so what can I do..plz reply me..scan edutha thrigiduma

  • @JoJo-jt9xs
    @JoJo-jt9xs Год назад +1

    Ladies ku varuthu la siru

  • @revathi.grenudharma3943
    @revathi.grenudharma3943 Год назад +9

    ஐயா என் கணவருக்கு கணையத்தில் கல் இருப்பதாக கூறி புதுச்சேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தோம் ஒரு வருடம் ஆகிவிட்டது இப்பொழுது டயாபடிக் சேர்ந்து உள்ளதால் உடல் மெலிந்து உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது இந்த பிரச்சனைக்கு தீர்வு உள்ளதா தினந்தோறும் இன்சுலின் எடுத்துக் கொண்டு உள்ளார் அறுவை சிகிச்சை செய்த இடமும் அடிக்கடி வலி வருகிறது தயவுசெய்து உதவி பண்ணுங்கள் மருத்துவரிடம் கேட்டால் சரியான தீர்வு சொல்ல மாட்டார்கள். என் கணவரை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

    • @durgazmakeover2537
      @durgazmakeover2537 Год назад

      Mam puthuchery la evlo fees aachu operation ku and hospital name solunga mam

    • @durgazmakeover2537
      @durgazmakeover2537 Год назад

      @@revathi.grenudharma3943 thanks for the reply mam 😇

    • @packialakshmir8008
      @packialakshmir8008 Год назад

      என் கணவருக்கும் இதே பிரச்சனை தான்

    • @packialakshmir8008
      @packialakshmir8008 Год назад +6

      கண்டிப்பாக சரியாகும் நல்ல மனிதர்களை கடவுள் கை விடமாட்டார்

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey Год назад

      @@revathi.grenudharma3943 ipo unga husband ku weight gain agutha sis.. Jipmer Hsp la treatment nalla papangla sis

  • @kokipremkokiprem828
    @kokipremkokiprem828 2 года назад +1

    Ayya evvalavu selavu Agum kanaiyam operation panna

    • @dineshm9032
      @dineshm9032 2 года назад

      Sar evvalava salavu agum operation panna sar ur namba kudunga sar

  • @gujilira3901
    @gujilira3901 9 месяцев назад +3

    என் மகளுக்கு 13 வயதில் கணையத்தில் கல் இருப்பதினால் கணைய ஆபரேஷன் பண்ணி இருக்காங்க. உடம்பும் மெலிந்து கொண்டே போகிறது. வயது இப்பொழுது 18 ஆகிறது எடை 35 கிலோ. உடம்பு ஏறுவதற்கு என்ன செய்வது. மிகவும் சிரமமாக இருக்கிறது

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey 9 месяцев назад

      Unga ponnu ku motion prb iruka sis.. Sugar iruka

    • @anishagadgetstore
      @anishagadgetstore 8 месяцев назад +1

      Coimbatore gem hospital

    • @haripriya-mb3ey
      @haripriya-mb3ey 8 месяцев назад

      @@anishagadgetstore Ungaluku intha prb iruka

    • @soniyasoniya-ni2if
      @soniyasoniya-ni2if 7 месяцев назад

      Enaku solugA edua problem tha

    • @bhuvaneshjawahar3352
      @bhuvaneshjawahar3352 7 месяцев назад

      Mam எவ்ளோ பெரிய கல் mm உங்களுக்கு தெரியுமா சொல்லுங்க

  • @sudhakarpandieswari3021
    @sudhakarpandieswari3021 Год назад +1

    டாக்டர் எனக்கு கனணயத்தில் கட்டி உள்ளது.என்ன பன்னுவது ??

    • @mvbroz1450
      @mvbroz1450 Год назад

      Sari aacha

    • @JPriya_Times
      @JPriya_Times Год назад

      @@haripriya-mb3ey romba pain tha iruku pondicherry jipmer tha admit panni irukom.. Neenga enga paakaringa

    • @JPriya_Times
      @JPriya_Times Год назад +1

      @@haripriya-mb3ey pannanga sari aagidunu sollaranga pain mattum adikadi varunu Soltranga

    • @JPriya_Times
      @JPriya_Times Год назад +1

      @@haripriya-mb3ey nalla hospitaltha one day la ella test edupanga

    • @JPriya_Times
      @JPriya_Times Год назад

      @@haripriya-mb3ey morning 7 Clock anga irukkanum

  • @SivaKamy-n6t
    @SivaKamy-n6t 14 дней назад

    Hi Sri

  • @naveenasai7394
    @naveenasai7394 Год назад +1

    ஐயா வணக்கம் jenatic கணய வீக்கம் என் குழந்தைக்கு இருக்கு 🧬 குணப்படுத்த முடியுமா ஐயா,

  • @kohiladhina2320
    @kohiladhina2320 Год назад

    Yes sir my daughter suffer acute pancreaticics problem sir

    • @Aganya007
      @Aganya007 7 месяцев назад

      My daughter also😢😢😢

  • @tamilan8904
    @tamilan8904 Год назад +2

    அருமையான பதிவு

  • @sathyamoorthyk76
    @sathyamoorthyk76 Год назад +1

    I'm having pancreatitis for the past 4 years , Visited many hospital but no use....still i'm facing the pain ,
    Anybody having a good remedy plz let me know ...

    • @RedBullets2016
      @RedBullets2016 Год назад

      Where it will pain ?

    • @yogirukku
      @yogirukku Год назад +2

      ​@@RedBullets2016 stomach la exact ah left breast keela romba pain

    • @yogirukku
      @yogirukku Год назад

      Enakum 4 years ah eruku😢

    • @RedBullets2016
      @RedBullets2016 Год назад +2

      @@yogirukku bro left side na ulcer maari ethachum irukalam la

    • @mvbroz1450
      @mvbroz1450 Год назад

      ​@@yogirukku scan la therium la

  • @kohiladhina2320
    @kohiladhina2320 Год назад

    She age is 6 years old how to reduced sir

  • @ganishanmuga1843
    @ganishanmuga1843 Месяц назад

    என் மகனுக்கு காணயம் பிரச்சனை உள்ளது

    • @ganishanmuga1843
      @ganishanmuga1843 Месяц назад

      என் மகனுக்கு எந்தா பழக்கமும் கிடையாது ஐயா

    • @ganishanmuga1843
      @ganishanmuga1843 Месяц назад

      என் மகனுக்கு வயது 13 வயது வந்து இப்போது வயது 21 அகுது இப்பவும் கணயாம் வலி இருக்கு

  • @ganesankriahnamoorthy7167
    @ganesankriahnamoorthy7167 2 года назад +2

    Sir fix medical fees at low level

    • @ganesankriahnamoorthy7167
      @ganesankriahnamoorthy7167 2 года назад +1

      Sir I had this air stock in my stomach no drinking habit dirreah continue 14 yrs

    • @Guruwithindra
      @Guruwithindra 11 месяцев назад

      ​@ganesankriahnamoorthy7167 it may be IBS

    • @ganesankriahnamoorthy7167
      @ganesankriahnamoorthy7167 11 месяцев назад

      Light leaks how it was control sir. Or no medicine to control for ageold

  • @jagansekar2891
    @jagansekar2891 10 месяцев назад

    Sir yeakku pancreatic four month tha irukku neer katti eppa tha clear pannanga ana kudal melum kilum maa poguthu sir enna panraththu sir yean naala mudiyala

  • @letstart_
    @letstart_ Год назад +2

    Yes doctor it's true 💯

  • @shanthisritheja5805
    @shanthisritheja5805 Год назад +1

    Tq

  • @mathiazhagansampath4390
    @mathiazhagansampath4390 2 месяца назад

    Best doctor but worst hospital Apollo

  • @AshokKumar-up9cr
    @AshokKumar-up9cr Год назад +1

    Very nice advice i lick it

  • @malararun9029
    @malararun9029 3 месяца назад

    super

  • @AND-OFFICIAL
    @AND-OFFICIAL 2 года назад +4

    எனக்கு கணையத்தில் புண் உள்ளது வயிறு வலி வருது டாக்டர் புண் ஆறும் திருப்பி திருப்பி வரும்னு சொன்னாங்க இப்போம் வந்துவிட்டது நான் என்ன செய்வது, என்ன உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். தயவுசெய்து சொல்லுங்கள்.. iam18 year old

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 года назад +3

      கீரை வகைகள், பருப்பு மற்றும் பயிரு வகைகள், காய் கறிகள், பழங்கள்,சிறு தானியங்கள், கோழி மீன் மற்றும் முட்டை வெள்ளை கரு, கொழும்பு நீக்கிய பால், புளிப்பு இல்லாத தயிர்

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 года назад +1

      எனக்கும் இதே பிரச்சினை உள்ளது நண்பா,போனா வாரம் தான் மருத்துவரை அணுகினேன், இப்போது எந்த பிரச்சனையும் இல்லை

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 года назад

      @@haripriya-mb3ey உடல் எடை குறையும், அஜீரணம், குமட்டல், கடுமையான வயிற்று வலி, உடல் சோர்வு, வாந்தி, blood test, CT scan, ultra sound test, endoscopy test, and urine test இப்போது பரவாயில்லை

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 года назад

      @@haripriya-mb3ey எந்த ஊர் நண்பரே

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 2 года назад +1

      @@haripriya-mb3ey இல்லை நண்பா,கணைய பிரச்சினை, ஆனால் முதலில் அல்சர் தான் வரும்

  • @ajithjoshua2618
    @ajithjoshua2618 Год назад +2

    I am having pancreatitis for 16 years and got admitted in hospital around 13 times, and Im a Teetotaller still no cure. The only thing we can do is we can avoid it by changing our life habits. But there is no cure

  • @rajasekaran5926
    @rajasekaran5926 Год назад

    No sound recording 😢😢

  • @natchun7666
    @natchun7666 Год назад

    யார் சும்மா பேட்டியில் கூட எல்லாம் சொல்றீங்க ட்ரீட்மெண்ட் எடுக்கும்போது பார்த்தால்

  • @mjeeva6041
    @mjeeva6041 2 года назад +2

    ஐயா என் பையனுக்கு 17 வயது ஆகிறது இப்பொழுது ஃபர்ஸ்ட் ஸ்டேஜில் தானே இருக்கிறான் என்று சொல்கிறார்கள் டாக்டர் அவனுக்கு நான் எந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் ஐயா பூரணமாக குணமடைய வேண்டும் தயவு செஞ்சு சொல்லுங்களேன்

  • @Kalavinkaiepakkuvam
    @Kalavinkaiepakkuvam Год назад

    Entha doctor nalla parpara

  • @logicreations9045
    @logicreations9045 6 месяцев назад

    Hii sir need help

  • @santhosh7878
    @santhosh7878 10 месяцев назад

    💯 crt

  • @sivasakthis8218
    @sivasakthis8218 2 года назад +1

    அய்யா இந்த பிரச்சனை எங்க பொன்னுக்கு 8 வருசமாய் இருக்கு வயது 20 வது ஆகுது இதை பூரனகுனமாக என்னசெய்வது

    • @rksmotivation21
      @rksmotivation21 2 года назад +2

      பூரண குணம் அடைய எண்ணெய் இல்லாத பொருட்களை சாப்பிட வேண்டும்.

    • @rksmotivation21
      @rksmotivation21 2 года назад +2

      @@haripriya-mb3ey heavy stomach and back pain . CT scan to find.

    • @rksmotivation21
      @rksmotivation21 2 года назад +1

      Airfryer vaangi samachi sapdunga. Airfryer pathi RUclips la paarunga

    • @rksmotivation21
      @rksmotivation21 2 года назад

      @@haripriya-mb3ey ama

    • @mvbroz1450
      @mvbroz1450 2 года назад

      @@haripriya-mb3ey ungaluku ct scan la ena vanthuchu

  • @dineshm9032
    @dineshm9032 2 года назад +2

    nambar kudunga sar yanaku pankcas irku sar

  • @banuhameetha1862
    @banuhameetha1862 7 месяцев назад

    🎉

  • @gazhagiri9162
    @gazhagiri9162 Год назад +1

    ஐயா என் மகளுக்கு 18 வயது ஆகிறது என் மகளுக்கு கணையத்தில் கல் மற்றும் வீக்கம் இருக்கின்றன 7 வருடமா என் மகள் ரொம்ப கஷ்டப்படுகின்றள் ஐயா குனமாக வழி சொல்லுங்கள் ஐயா 😭😭😭🙏🙏🙏

  • @_candycrush8804
    @_candycrush8804 8 месяцев назад

    😢😢😢

  • @arishekarn
    @arishekarn Год назад

    👍

  • @rajeshwarir9696
    @rajeshwarir9696 Год назад

    0

  • @KrishnaveniKrishnaveni-c4f
    @KrishnaveniKrishnaveni-c4f Год назад

    Kk

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 Год назад

    Contact no please sir

  • @2940Sonaprakash
    @2940Sonaprakash Год назад

    தமிழுல.பேசுங்க.ட

  • @kanchanakanchana9441
    @kanchanakanchana9441 4 месяца назад

    Sir number send pannunga sir