கூண்டு வைத்து பிடித்த அதிக கிளி மீன்கள் Most caged parrotfish

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 мар 2023

Комментарии • 391

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Год назад +23

    Sakthi எவ்வளவு திறமை உங்களுக்கு உங்கள் திறமையே உங்களை முன்னேற்றும் well done

  • @perumalperumal8301
    @perumalperumal8301 Год назад +28

    வாழ்த்துக்கள் அன்னா' உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும், புதிய முயற்சிகள் உங்கள் வெற்றியினை அதிகமாக்கும் , நன்றி அன்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா

    • @perumalperumal8301
      @perumalperumal8301 Год назад

      @@shivan1829 ஏன் அன்ணா அப்படி சொல்றிங்க அவர் அந்த சேனலை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்,அவரை தவறாக பேச வேண்டாம், அவருக்கு குடும்பம் உள்ளது.உங்களை ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் நன்றி அன்ணா

    • @anburajj5347
      @anburajj5347 8 месяцев назад

      sakhi unmaiel neengal edukkum vediyo all super ithil ungal uieraium porudpaduthamal kadalukku adiel poie axixen illamal eduppathu evalvu periya kastam enkalukkaha neengal kastapaddu edupatharkkuu thanks sakthi god bless youmma

  • @arjo7351
    @arjo7351 Год назад +44

    கடலும் கடல் சார்ந்த வீடியோ அருமை👍👍❤❤ தொடர்ந்து பயணியுங்கள் ..........

  • @nithinashwath1214
    @nithinashwath1214 Год назад +5

    டிஸ்கவரி சேனலில் உங்க கிட்ட கடன் வாங்கணும் புரோ அருமையா இருக்குது உங்க வீடியோ முதல் முறையாக கடலுக்கு அடியில் எப்படி இருக்குன்னு பாக்குறேன் ரொம்ப அதிசயமாகவும் ஆர்வமா இருக்குது ப்ரோ, நீங்களும் ரொம்ப பாதுகாப்பா இருங்க 😍🤩🤩🤩🥰🥰🥰🥳🥳🥳🥳😳😳🧐😱😱😱

  • @safiabegum6992
    @safiabegum6992 Год назад +16

    Samayal yar vena pannalam aanal Kadal video, oru meenavanaal mattume mudiyum. Go ahead Sakthi

  • @user-wn6ur6ly5y
    @user-wn6ur6ly5y Год назад

    அருமை சகோதரா உங்கள் காணொளி மிகவும் அருமை உங்களின் அமைதி யானா பேச்சு எப்பொழுதும் தொடர வாழ்த்துக்கள் உங்க மனைவி சமைக்கும் காணொளி அருமை வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம்

  • @SR-zn9qp
    @SR-zn9qp Год назад +14

    Fisherman job is really very difficult.its very beautiful to see underwater in that way u people are really lucky.keep up the hard work Shakti bro.god bless.take care.lits of love and respect from kundapur Karnataka.

  • @latharavichandran612
    @latharavichandran612 Год назад +4

    தம்பியிதை எல்லாம் பார்க்க ரொம்பபிடிக்கும்

  • @rajaselvaraj1233
    @rajaselvaraj1233 Год назад +3

    Very nice video ,evlo kastapattu video eduthu irukanga ,views kammiya than poi irukku ,intha mathiri nammala poga mudiyadhu ,so video parthu encourage pannunga .All the best Sakthi bro ,innum niraya kadal video podunga

  • @aashiyaa50
    @aashiyaa50 Год назад

    Discovery channel par kura mathiri iruku. Super ah iruku thambi. Congratulations god bless you 🤝

  • @danieljessy1962
    @danieljessy1962 Год назад +3

    மிகவும் அருமையாக இருந்தது தம்பி ரொம்ப நன்றி கடல் உள்ள எடுத்ததற்காக ரொம்ப

  • @arulsanthosh7683
    @arulsanthosh7683 Год назад +4

    அண்ணா உங்க வீடியோ அதிகம் பார்த்துள்ளேன் மிகவும் அருமை எதற்க்கும் கவலை வேண்டாம் உங்கள் உழைப்பு உங்களோடு எப்போதும் இருக்கும் உங்க பாப்பா எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @saranyapraveen1525
    @saranyapraveen1525 Год назад +4

    Anna. One small suggestion . Thumbnail under water pic vainga. Enke ulla poi partha apram tha therinjuthu under water la poi edthurkinga nu. Nala iruku. Engaloda support ungalku than..

  • @keerthi7588
    @keerthi7588 Год назад +9

    Bro வீடியோ நல்லா இருக்கு. But safety first.. Be careful.......

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад +2

    Sema bro really super intha மாதிரி ரிஸ்க் எடுத்து video poda ungala la thaan முடியும் 👌👌👌

  • @user-pz9ul1ux5g
    @user-pz9ul1ux5g Год назад +6

    சகோ உங்கள் வீடியோ அருமை அருமை பாப்பா நலமா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    🌹🌹🌹✍️...

  • @vasanthiramesh3156
    @vasanthiramesh3156 Год назад +1

    Arumaiyana vedio unga vazhkkayil ethanai kashtangal irukkudhuna theriyuthu athenerathil azhkadal azhagai arumaya vedio eduthuengaluku kattiyatharku mikka nanri keep it up thambi

  • @sbbagschannel5488
    @sbbagschannel5488 Год назад +4

    சக்தி ப்ரோ வணக்கம் எப்படி இருக்கீங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் அருமையா பண்றீங்க வாழ்த்துக்கள்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      வணக்கம் அண்ணா.... நீங்க நலமா அண்ணா... நாங்க நலம் அண்ணா

  • @andrewmelvin5361
    @andrewmelvin5361 Год назад +1

    SUPER...பயணம் தொடர வாழ்த்துக்கள்.. .

  • @jaganathans2841
    @jaganathans2841 Год назад

    அருமையான பதிவு அண்ணா....

  • @sumathimohandas9347
    @sumathimohandas9347 Год назад +5

    Sakthi you are very good human very very risk life nice video, God bless you always my son❤❤❤

  • @Kumarbravo
    @Kumarbravo Год назад +4

    சூப்பர் ப்ரோ , இதே மாதிரி கடல் வீடியோ போடுங்க நன்றாக இருக்கிறது , கடல் வீடியோ பார்க்க தான் உங்க சேனலுக்கு வருவேன் சமீப காலமா கடல் வீடியோ வராதது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது

  • @VinoPraveen
    @VinoPraveen Год назад +1

    Kadal video niraiya podunga anna . Really superb. Cooking video lam yaarnaalum panalam . Kadal video romba super anna.

  • @rajathangarani9038
    @rajathangarani9038 Год назад +2

    Amazing video clip under the sea. Do upload more of such videos brother...let your channel be more informative about sea and your hardships.
    Keep rocking brother🥰👍

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Год назад +3

    Thambi super very nice video your wish all'the best wishes 🙏🙏🙏🙏🙏

  • @thilagavathis3759
    @thilagavathis3759 Год назад

    Unga video ellame enaku romba pitikkum anna na free ya irukkum pothulam papaen thank you soo much anna❤❤❤👌👌

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Год назад +1

    Super sakthi.great job.

  • @rathideviv8723
    @rathideviv8723 Год назад +4

    Awesome brother.very risky job. Hats off to u.nice to see under water .keep rocking.god bless u all

  • @tr.Karthika87
    @tr.Karthika87 Год назад +2

    Neenga individual ah vedio podunga ungaluku nanga eppovum support pannuvom neenga vedio end soldra word ku👍

  • @sethuramangopinath1897
    @sethuramangopinath1897 Год назад +1

    Super bro konjam different types video poduga bro 👍👍👍👍👍👍👍

  • @annalakshmiarichandran8640
    @annalakshmiarichandran8640 Год назад +7

    Super brother. Very difficult work bro. Nice video..

  • @jebajeba6882
    @jebajeba6882 Год назад +2

    God bless u thambi....meenava annan thambikalukku envaalthugal

  • @ashwinir4087
    @ashwinir4087 Год назад +1

    kadal, meen ethu ellam nerla pakka mudilanalum unga video la like panni pakkaram. Thanks Anna.

  • @kalajoseph6422
    @kalajoseph6422 Год назад +2

    Excellent Sakthi Thambi.Hard work never fails. Good job .Be safe & Take care

  • @rajraj8712
    @rajraj8712 Год назад +7

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்👌👍🐋🐠🐟🦈🐡🐬

  • @kalanithi2102
    @kalanithi2102 Год назад

    Super bro..... Pls with safe.... Nice to see this🎉🎉🎉🎉

  • @papavlogs-mw7dh
    @papavlogs-mw7dh Год назад

    Super... Fish rate video !

  • @zimbakuttyversion2.0channe42
    @zimbakuttyversion2.0channe42 Год назад

    Kastapattu valardu valringa smart work pannuna vaeralevel

  • @thalapathyrasigan1106
    @thalapathyrasigan1106 Год назад +1

    அருமையான வீடியோ அண்ணா

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Год назад +8

    மீனவர் சிரமத்தை
    தெரிந்துகொள்ளலாம் இந்த வீடியோவை பார்த்து

  • @selviedward1706
    @selviedward1706 Год назад +5

    கஷ்டமாக இருக்கிறது தம்பி ரொம்ப கஷ்டப்பட்டு மீன் பிடிக்கிறீங்க உங்களுக்காகவும உங்கள் குடும்பத்திற்காகவும் ‌preyar பண்றோம் கவனமாக பண்ணுங்க தம்பி

  • @prabhuy9864
    @prabhuy9864 Год назад

    It's a very difficult job. Great people. Owsome. Hardworking people.

  • @rajip7377
    @rajip7377 Год назад +2

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌 ரொம்ப அருமையாக இருக்குது தம்பி 👌👌👌👌👌👌👌👍👌👍👌👍

  • @Panimalark
    @Panimalark Год назад +2

    Oh my God.. This is AWESOME😮! Unga hard work and talent ku salute anna

  • @lalithabai3127
    @lalithabai3127 Год назад +1

    வீடியோ சூப்பர் நன்றி

  • @ilangovank3461
    @ilangovank3461 Год назад +1

    அருமை ஒளிப்பதிவு மிகவும் அருமை

  • @jafferali8125
    @jafferali8125 Год назад +1

    Anna kalakkitinga vidio super

  • @sekaroasis
    @sekaroasis Год назад

    Super thambi ❤

  • @kathirvel466
    @kathirvel466 Год назад

    Great Bro Neenga ❤

  • @dheenathayalan7340
    @dheenathayalan7340 Год назад +2

    மிக மிக அருமை ப்ரோ👌👌👌👌👌💞🐟🐟🐟🐟🐚🌹

  • @jagadees3192
    @jagadees3192 6 месяцев назад

    ப்ரோ நீங்க ரொம்ப ரிஸ்க் எடுத்து பண்றீங்க உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள் ❤

  • @zafiralifestyle
    @zafiralifestyle Год назад +2

    Annan Valthukkal 🎉❤ Keep Rocking

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Год назад +1

    Semmaya iruku bro 👍

  • @krishlatha6865
    @krishlatha6865 Год назад +2

    Awsome video thank you God Bless 🙌 🙏

  • @nathivj
    @nathivj Год назад +1

    Anna unga video miga arumaiya iruku full ah paathen unga video va 🐠💯😘👍

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj Год назад +1

    அருமை நல்ல பதிவு மற்றும் வீடியோ தரம்

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Год назад +3

    Super arumai congratulations

  • @anandhanandh2372
    @anandhanandh2372 Год назад +1

    Video supera iruku anne ♥️

  • @noylineanusha113
    @noylineanusha113 Год назад +1

    Beautiful and fantastic

  • @sekart7275
    @sekart7275 Год назад

    நன்றுஅருமை

  • @muthukrishnan83795
    @muthukrishnan83795 Год назад +3

    Video super ah eruku Anna

  • @arulmozhiarul5423
    @arulmozhiarul5423 Год назад +1

    Video semma Anna

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +2

    under the sea is an another beautiful world. Sakthi pls upload this kind of videos.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +1

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijirajan7429
    @vijirajan7429 Год назад +1

    Super Thambi, shoot this type of vedio

  • @zimbakuttyversion2.0channe42
    @zimbakuttyversion2.0channe42 Год назад

    Supr sakthi bro😊

  • @autodriver9654
    @autodriver9654 Год назад +3

    மிக சிறப்பு மிக்க வீடியோ ❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ரெம்ப நன்றி அண்ணா

    • @autodriver9654
      @autodriver9654 Год назад +2

      @@thoothukudimeenavan உங்கள் வீடியோ சூப்பர் ரா இருக்கு அண்ணா🙏🙏🙏 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை

  • @shashvatmsathya2144
    @shashvatmsathya2144 Год назад +1

    Good effort bro worth to watch....

  • @RAJAGOPAL-gb2kn
    @RAJAGOPAL-gb2kn Год назад +2

    அருமை அருமை சக்தி....

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அண்ணா

    • @RAJAGOPAL-gb2kn
      @RAJAGOPAL-gb2kn Год назад

      @@thoothukudimeenavan டிஸ்கவரி சேனல் எல்லோருக்கும் தெரியும்
      தமிழ் நாடு டிஸ்கவரி சேனல்...ஹஹஹா...
      தூத்துக்குடி மீனவன்...
      சக்தி மட்டுமே.

  • @ishamahamed9551
    @ishamahamed9551 Год назад +2

    Super bro love from Sri Lanka

  • @jayaprakash7048
    @jayaprakash7048 Год назад

    Keep posting this type of videos.
    Forget about the views , soon you will get million views .
    Don't worry , very soon.
    Na ungala subscribe panumpothu ungaluku 10k subscribers than so don't worry about views.

  • @vijivithesh2999
    @vijivithesh2999 Год назад +1

    Very nice sir. Super video

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Год назад +1

    Super Anna 👌 Super video

  • @rabiakou883
    @rabiakou883 Год назад +1

    Super brother God bless you take care 👍👍🙏

  • @sekarr7471
    @sekarr7471 Год назад +1

    Shakthi super 👌👌

  • @skydashdancestudio1984
    @skydashdancestudio1984 Год назад +2

    Kili mean semma taste kidicha kandipa try pannunga pattinapakathula kedikum very superb taste

  • @prakashn3069
    @prakashn3069 Год назад +3

    அருமை நண்பா 👍

  • @priyanandu53
    @priyanandu53 Год назад +1

    Migavum arumai

  • @jannetjesus5821
    @jannetjesus5821 Год назад

    Great job 👍

  • @vaishuraja2680
    @vaishuraja2680 Год назад +2

    Wowww super bro 😍

  • @bluegreen4736
    @bluegreen4736 Год назад +1

    Super video thambi be safe god bless you

  • @MrRaj-sx3te
    @MrRaj-sx3te Год назад +1

    சேமா வீடியோ சூப்பர்

  • @user-tf9hy7xo5o
    @user-tf9hy7xo5o 11 месяцев назад

    Super Brother

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +1

    Anna super anna neenga great persion anna ithu ellaam parka i am lucky super anna god bless you anna take care anna

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 месяцев назад

    Real hard work: 🙏🙏🙏🙏

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Год назад +1

    Amazing video super

  • @rajip7377
    @rajip7377 Год назад +6

    இந்த கூண்டுக்குள்ள எப்படி மீன் போகும் அதை வீடியோ எடுத்து போடுங்க தம்பி 👍👍👍

  • @balamani1596
    @balamani1596 Год назад

    கூண்டு வைத்து மீன் பிடித்தல் கேள்விபட்ட தேயில்லை இப்பதான் முதன்முறை பார்க்கிறேன். பாறைகளுக்குள்ள உள்ள மீன்களை இந்த முறையில் பிடிக்கிறீர்கள் போல தெரிகிறது. மீன் பிடித்தலில் பல வகை இருக்கும் போல ....மீன் பிடிக்க கடலுக்கு போறவங்களுக்கு கட்டாயம் நீச்சல் தெரிந்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்களால் வரமுடியாத துறை என்றும் தோணுது.

  • @yasminrazak925
    @yasminrazak925 Год назад +1

    Super bro... நீங்க போடுர கூண்டுக்குள்ள கடல்பாம்பு ஏதும் வந்திருக்கா Bro...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ஆமா வந்து இருக்கு அக்கா

  • @nandhiniraveenthar3725
    @nandhiniraveenthar3725 Год назад +1

    எங்களுக்கு இவற்றை காண்பித்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 Год назад +2

    Really yr life very struggling. But u r very lucky. I like that kilimeen Veet much. Here in our place it is very costly. Per kg 700n800 Rs. More u put about sea.

  • @vijilakshmi3059
    @vijilakshmi3059 Год назад +1

    Vaza valamudan

  • @santhirajan7670
    @santhirajan7670 Год назад +6

    Take care thambi... God bless you always enjoy

  • @ruby75789
    @ruby75789 Год назад +1

    Great video 👍👌🤗

  • @maranmani9852
    @maranmani9852 Год назад +1

    Super tampe

  • @VallalarkovilSingaravelan
    @VallalarkovilSingaravelan 4 месяца назад +1

    . வெற்றி விரர்

  • @nivashinim1700
    @nivashinim1700 Год назад +1

    Super sakthi ❤️

  • @mohammedrifath6621
    @mohammedrifath6621 Год назад +3

    Very nice Anna

  • @arunniro7877
    @arunniro7877 Год назад +1

    Paarkkave romba alaga irukku anna

  • @jesiswetha9674
    @jesiswetha9674 Год назад +1

    Very proud of you all fishermen