கரைவைளை இழுத்து பல வகையான மீன்கள் பிடிப்பது Catching a variety of fish by pulling the shore

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 163

  • @SAvlog-
    @SAvlog- 2 года назад +17

    பழைய சோறு பருப்பு சட்டினி அருமையான காம்பினேஷன்

  • @antofathima5661
    @antofathima5661 2 года назад +24

    மீனவ நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் உங்களின் வாழ்வாதரம் செழிக்க நல்ல மீன் பாடு கிடைக்க இறைவன் அருள் புரிவார்

  • @p.mohanapriyap.mohana6132
    @p.mohanapriyap.mohana6132 2 года назад +28

    Hi Anna நெத்திலி மீன் குழம்பு செய்முறை videos poduga Anni special

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 2 года назад +27

    அருமையான பதிவு மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் பார்த்து இல்லை தம்பி ஆனா இதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்குது தம்பி 🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻

    • @ammasinnah
      @ammasinnah 7 месяцев назад

      }}} MANCHESTER) {9L{88LLL)OLLI) 8LIIL8L8LLILILILILIL8L8LLII8L8LLLLIL8L8IL8L)))L)L

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад +7

    அருமையான கர வலை மீன் பிடி வீடியோ சூப்பர் சகோ

  • @malathiradhakrishnan8874
    @malathiradhakrishnan8874 2 года назад

    கரவளை மீன்பிடி வீடியோ அருமை வாழ்த்துக்கள்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 11 месяцев назад

    பழைய சோறும், பருப்பு துவையலும் சூப்பர் சகோ!

  • @thangavel394
    @thangavel394 2 года назад +3

    Fish pedikka evlo kasdam 🙄🙏🙏🙏 ellarukkum valthukkal Anna♥️

  • @RedDangerYM
    @RedDangerYM 2 года назад +1

    Super hadaoff to u bro..romba kashta pattirupinga pola ungalku vazhkaiyil nalla palanum selippamum undaagum

  • @priyangaramsharan3938
    @priyangaramsharan3938 2 года назад +10

    Bro your is ultimately you ara the owner...... And enjoying your job...... Kashtam nu sollathinga...... You are a motivated to many people.....

  • @alonelover139
    @alonelover139 2 года назад +4

    Dislike yaarum pannala well done👍👋

  • @revathivetri1219
    @revathivetri1219 2 года назад +1

    Super brother ithu mathiri video va parkumpothu veralevel iruku super 👍👍👍👌👌👌

  • @keethuvish
    @keethuvish 2 года назад +4

    Good to see the birds are not scared of the humans n they feel very comfortable n happy getting some fish

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    கரவலைமீன்பிடித்ததுஅ௫மை
    சக்தி வாழ்த்துக்கள்

  • @lakshana_devi
    @lakshana_devi 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா வீடியோ சூப்பர்

  • @gopalthanges7355
    @gopalthanges7355 2 года назад +1

    Semma video anna... Namma natula intha mathiri tholil irukuratha nenachu.. perumai patanum anna... U r video the best...

  • @jayaletchimi5089
    @jayaletchimi5089 2 года назад

    Sorry to hear lots of suffering in catching fishes.. And sending to the market for selling.. In my view....here most of the fishes and crabs and prawns all type of Sea food all comes to the market or shops is all they keep in ice cubes to keep it fresh... But you all catch fishes and people buy straight away from you all will be more sweet taste in the flesh of the fishes or craps or prawns.. Very gifted to eat such.. Here most of the time all type of Sea foods or any products mostly coming from other countries.. So we only have to buy it.. Better than nothing.. We already having better life but most of the things now they sell is very expensive.. Still it is worth buying... We use to eat all type of food in our places.. Nice to watch you all.. Your explanation sir is very simple and easy to understand... Thank you very much sir for sharing this message.. Wish you all a very happy future in coming days..

  • @tompaesu9335
    @tompaesu9335 2 года назад +1

    Nethili meen variety pathi solunga . Periya nethili uppu karikuma???

  • @nathiya9086
    @nathiya9086 2 года назад

    Hi anna nanum oru meenvakutumpamthan nanum karavalai iluthurukuren chinnavayasula 5 Rupa vankitu mural meenu 5 vankitu ammata poikutupen rempa thanks ennota marakamutiyatha santhosatha vedio vah pottathuku valga valamutan

  • @suthasuthakar8932
    @suthasuthakar8932 2 года назад +3

    Anna unga voice ku naa adite 😘

  • @jayalakshmivenkat7006
    @jayalakshmivenkat7006 2 года назад +11

    நெத்திலி மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋

  • @gomathigomathi2127
    @gomathigomathi2127 2 года назад +7

    Super anna ana romba kastam thana intha velai

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 года назад +1

    Very interesting video

  • @hidb3872
    @hidb3872 2 года назад +1

    Super.bro.👍👍👌👌❣❣❣❣❣

  • @mthulasithula1667
    @mthulasithula1667 2 года назад +2

    మీ పని చల్లా కష్టం కథ అన్న 💪💪💪

  • @usharajesh4164
    @usharajesh4164 Год назад +1

    Really appreciate for your team work👍god always with you bro🤝🤝

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @devir6720
    @devir6720 2 года назад

    Eppadi entha valaya poduranga fulla eppadierukumnu sollunga bro

  • @manikandanr8421
    @manikandanr8421 2 года назад

    Super Thambi Unga Anni Unga kudumbam Valga Valamudan Rm Manikandan Trichy Medical Rep Trichy

  • @FellyJayam
    @FellyJayam 2 года назад

    Kara vala meen pidi video superb super thambi 👍

  • @mahakavi3334
    @mahakavi3334 2 года назад

    Super bro,
    Pakkave supera eiruku

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +3

    Nice scene hard working godbless you all

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +1

    வாழ்த்துக்கள் ..‌ இயேசு மீன் பிடித்துக்கொண்டு இருத்த சீடர்களைப் பார்த்து மனிதர்களை தேவ ராஜ்யத்திற்கு அனுப்பும் ‌பணியை தருவேன் என்றார் . நம் ஆத்துமாவுக்கு மரணம் கிடையாது .. இயேசுவின் இரத்தத்தால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டால் மட்டுமே நம் ஆத்துமா விண்ணுலகம் செல்லும் ....
    நன்றி நன்றி ......

  • @tribevillagecooking3222
    @tribevillagecooking3222 2 года назад

    Nice sharing dear friend ❤️👌

  • @rameshnavin6059
    @rameshnavin6059 2 года назад

    Maadu anga ena seigiratu?kaatu vaanguta?

  • @jananimahalakshmi8888
    @jananimahalakshmi8888 2 года назад +17

    நம்ம ஈசியா மீன் வாங்கி சாப்பிடரோம் ஆனா அதுக்கு பின்னாடி எத்தனை பேர் உழைப்பு இருக்கு கஷ்டமா இருக்கு

  • @rajarajaa640
    @rajarajaa640 2 года назад +1

    Anna ella annan appa eppavum santhosama irukkanum ellaru kadumaiya ulaikkiranga Anna ungala mudincha uthaviya seinga

  • @rajeswarimuthu717
    @rajeswarimuthu717 2 года назад +1

    Romba kastamana velai ya edu mask podunga bro safety a irunga bro be safe

  • @kishoreveerakumar5393
    @kishoreveerakumar5393 2 года назад

    Intha yedam harphor pakkathulaya bro

  • @jayanthinagarajan6922
    @jayanthinagarajan6922 2 года назад +1

    மீன் பிடி தடை காலத்தில் என்ன செய்வீர்கள் தம்பி??

  • @selviselvi1487
    @selviselvi1487 2 года назад +2

    Anna my native place tuty new harbour...married tenkasi....entha videos pargum pothu manasu santhosama eruku....all tha best anna

  • @manimekalaidurai5086
    @manimekalaidurai5086 2 года назад +4

    Hard work 👍👍👍

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 2 года назад +3

    Hard work God bless you

  • @preetha6182
    @preetha6182 2 года назад +2

    Mikavum kadinama oru tholil dhan anna meenavan tholil👏🙏

  • @vinmathsteaching
    @vinmathsteaching 2 года назад

    Very hard work hats of all

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад

    Bro Vala mattumthan na, ambba elevala ele ele, kadakipoi vanthle ele,,,,,ammba pattu venum kidaikuma good 👍😆😑😄🤣

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 2 года назад +2

    Hard work. Hard work. Hard work.

  • @monikaganapathy5743
    @monikaganapathy5743 2 года назад

    Super anna tusanami la yana panie ga nu video poduga

  • @suganthirani3216
    @suganthirani3216 2 года назад +3

    Very hard to see....hadsoft to all meenaven❤️❤️❤️❤️

  • @rajamohamedsulaiman3054
    @rajamohamedsulaiman3054 2 года назад

    Idhu pondra valai seivadharkku Evvalau Rubai Silavaagum.

  • @parthibanparthiban8457
    @parthibanparthiban8457 2 года назад +1

    Super anna

  • @r.nithishkannaa6791
    @r.nithishkannaa6791 2 года назад

    நெத்திலி மீன் குழம்பு வகைகள் போடுங்க

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 года назад +3

    Very super na. 👌 thank u so much for your video na 🥰

  • @kannanmurugesan6240
    @kannanmurugesan6240 2 года назад

    Trackter vachi ilukalame?

  • @selvamselvam8793
    @selvamselvam8793 2 года назад +9

    Super anna 🥰🥰🥰😘

  • @solomonsherine6692
    @solomonsherine6692 2 года назад

    Ivalo paerukum andraiya salary kedaikura alavuku varuma bro... Evalo paer thaeva padum bro... Bro boat la rope ,motor moolama rotate panni ilukura mathiri arrangements panna mudiyatha.

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 2 года назад +1

    super bro

  • @gatyoutubechannel1461
    @gatyoutubechannel1461 2 года назад +1

    Anna sterlight entha areala irrukku oru video

  • @saivarun3485
    @saivarun3485 2 года назад +1

    Super bro

  • @priyapriyashyju3166
    @priyapriyashyju3166 2 года назад

    Neathili chala fish tha athigama erugu❤️

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +2

    Fantastic news memories my life

  • @thanapakiamtoplan2753
    @thanapakiamtoplan2753 2 года назад

    Every workers hard working

  • @MathiMathi-g4j
    @MathiMathi-g4j Год назад

    Anne ivlo kastama irukkukkuma anna

  • @mmanikandan126
    @mmanikandan126 2 года назад +1

    Super sakthi bro

  • @mohanam3434
    @mohanam3434 2 года назад +4

    Today madhini சாமயல் video illaya 🙄

  • @shanthim1215
    @shanthim1215 2 года назад

    Super ma

  • @meialesther4958
    @meialesther4958 2 года назад

    Entha fish vanka enka. Varanum
    Street konduvankappa.please

  • @prakashraja3855
    @prakashraja3855 2 года назад +10

    கடுமையான உடல் உழைப்பு ஆனா லாபம் என்பது சொற்பம்😌 இது எல்லா இடங்களிலும் உள்ளது... நடுவில் இடை தரகர் மட்டும் நல்லா கொழுப்பார்கள்...

  • @selvaselvendran2664
    @selvaselvendran2664 2 года назад

    Ethu enga native mota kopuram

  • @petchiammalc6494
    @petchiammalc6494 2 года назад +2

    Anna koluvai meen pathi sollunga

  • @sivasugandharivaidhu3321
    @sivasugandharivaidhu3321 2 года назад

    Super brother

  • @வெற்றிவேல்-ழ2ஞ

    சக்தி பிரதர் கன்டென்ட் கா பஞ்சம்
    வலைமேல கொக்கு பாத்திங்களா அத பத்தி போடலாம்
    அப்றம் கடற்வாழ் தாவரங்கள்
    அரிய வகை உயிரினங்கள் ,
    இருக்கவே இருக்கு மன்னார் வளைகுடா கடற்கோள் காப்பகம்
    அங்க கேட்டா சொல்வாங்க
    நிறைய உயிரினங்களை வெளி உலகுக்கு காட்டலாம்
    நீங்க என்ன சமையல்ல இறங்கிட்டிங்க
    தப்பில்ல வாழ்த்துக்கள்
    நானும் தூத்துக்குடி தான்

  • @alltimefavkids2810
    @alltimefavkids2810 2 года назад +1

    Supaer anaa

  • @hasnapinky
    @hasnapinky 2 года назад

    Masha allah and god bless u

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +1

    எங்கூர்ல ரொம்பவும் அபூர்வமாதான் ஷீலா பாற மீன் கர மடியில விழும்.
    எப்பவுமே நெத்திலி பூச்சி காரமீன்தான் வரும்.

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад

    very hard working

  • @saranyasaranyasaranya6326
    @saranyasaranyasaranya6326 2 года назад

    நான் கர வலை இலூத் இரு க்கேன் தனுஸ்கோடில ராமே ஸ்வரம் போகும் போது

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 2 года назад +3

    I enjoy your channel love beach scenes

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @tamilselvitamilselvi7913
    @tamilselvitamilselvi7913 2 года назад

    Valai elupatharku machine use pannalama technology use panni pulling machine use pannunga man power is very difficult

  • @jayagawai771
    @jayagawai771 2 года назад +1

    Very hard work

  • @sundar1633
    @sundar1633 2 года назад +2

    Super Anna👍👍👍

  • @gashok8281
    @gashok8281 2 года назад

    Bro rain illiya bro

  • @vineethavinee6928
    @vineethavinee6928 2 года назад +2

    Super 👍

  • @SureshSuresh-cq4xb
    @SureshSuresh-cq4xb 2 года назад +1

    சக்தி. மதனிய திருக்கை மீன் குழம்பு செய்வது வீடியோ போஸ்ட் பண்ணுங்க

  • @kalaivani5372
    @kalaivani5372 2 года назад +1

    Sema bro💐

  • @DRekhaDRekha
    @DRekhaDRekha 2 года назад +2

    அண்ணா அருமையான வீடியோஸ் மீன் சாப்பிட தான் தெரியும் அதுவும் இவ்ளோ கஷ்டப்படணும் இப்பதான் தெரியுது

  • @meialesther4958
    @meialesther4958 2 года назад

    Ice briani than seerantha sappadu
    God is love.dont worry be happy.

  • @priyapriya-lh7xq
    @priyapriya-lh7xq 2 года назад +2

    அண்ணா இவ்ளோ கஷ்ட படுறிங்கள உங்க எல்லாருக்கும் மீன் தருவாங்களா அண்ணா

  • @yogeshwarisaravanan6364
    @yogeshwarisaravanan6364 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @alltimefavkids2810
    @alltimefavkids2810 2 года назад +2

    Hello anna unga oruku varuna

  • @kkv835
    @kkv835 2 года назад

    நா தூத்துக்குடி எனக்கு சால மீன்வேனும் வீட்டுல குடுப்பிங்களா

  • @punithaslifestyle9873
    @punithaslifestyle9873 2 года назад

    நெத்திலி மீன் வாங்க எப்போ வரலாம்

  • @bowniyabowniya124
    @bowniyabowniya124 2 года назад

    Semma bro

  • @ljakillraj5706
    @ljakillraj5706 2 года назад

    தம்பி இது போன்ற ஐஸ் வைக்காத பிரஷ் மீன் எங்களுக்கு கிடைக்குமா?
    பதிலளிக்க வேண்டும் என் அன்பு வேண்டுகோள்

  • @kalaivani5372
    @kalaivani5372 2 года назад +1

    Anna kutty meen ellam vanthuruchu

  • @syedammalameerali8383
    @syedammalameerali8383 2 года назад

    Romba sinna meen yellam yenna pannuvinga annna

  • @MathiMathi-g4j
    @MathiMathi-g4j Год назад

    Rompa kastam irukku anne

  • @vijayalakshmisvijima8437
    @vijayalakshmisvijima8437 2 года назад +1

    Super

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +2

    👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏🐟

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад +1

    Atleast my guess 20K correct?