இதற்காகத்தான் பிரான்ஸில் இருந்து வந்தோம் | லட்சங்களில் சிறுவர்கள் ஆசை நிறைவேறியது | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 126

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +14

    உண்மையிலும் உத்தமமான சேவைகள்!! நேரடியாகவே கடவுளிம் சென்றடைந்தது!!🙏🌺🙏
    இந்தஉயர்ந்த பணியில் இணைந்து கொண்ட பிரகி... திவா... மற்றும் FR உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள்....!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்....!!🌺🙏🌺

  • @lingeshwaran-yl4ty
    @lingeshwaran-yl4ty Год назад +5

    தம்பி கழா இப்படியன உறவுகலுக்கு இறைவன் துனையா இருப்பார்

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +13

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்த குழந்தை களுக்கு படிப்பதற்கு உதவி செய்த இந்த குடும்பத்திற்கு ஆண்டவர் ஆசிர்வதிப்பார்

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +13

    பிரான்ஸ்சிலிருந்து வந்து உதவிய அண்ணனின் குடும்பத்துக்கும் பிரகலாதனுக்கும் திவாவவுக்கும் நன்றிகள்

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +18

    Super.மகிழ்ச்சியாக உள்ளது .இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கு நன்றி.திவானு பிரகலாதன் ரொம்ப நன்றி.❤❤❤ வாழ்த்துக்கள்.

  • @vinuvinusha
    @vinuvinusha Год назад +2

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது பிள்ளைகளுக்கு உதவிய உறவுகளுக்கு கொடி புண்ணியம் கிடைக்கும்

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +8

    குழந்தைகளின் மகிழ்வில் நிம்மதியடைந்த பிரான்ஸ் சகோதரனுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள். பலரும் ஆடம்பரமாக சொகுசுக்காரும் , தேவைக்கு மேலதிக பாரிய வீடுகளை கட்டி கடைசியில் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்போது, இப்படியான செயல்பாடுகள் உண்மையில் நிலைத்து நிற்கும். வாழ்க வளமுடன்.

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад +5

    பிரான்ஸ் குடும்பம் ❤ திவா பிரகலாதன் ❤❤❤ நன்றிகள்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 2 месяца назад

    இந்த குடும்ப த்திற்கு வாழ்த்த துகள் தம்பியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • @roypillai356
    @roypillai356 Год назад +1

    தம்பிமாரே
    அந்த பிரான்ஸ் அண்ணா குடும்பம் செய்த உதவிகள் பாராட்ட வேண்டியவை.......
    தர்மம் தலைகாக்கும்.......
    தர்க்க சமயத்தில் உயிர் காக்கும்......
    ........Australia

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +1

    பிரான்ஸ்சில் இருந்து வந்து நேர போய் பார்த்து செய்த உதவிக்கு மிக்க மிக்க நன்றி 🙏 🙏🙏 👍👍👍 என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +6

    உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றி. 🇳🇱🙏🇱🇰

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Год назад +4

    கலா திவா உங்க சேவைக்குநன்றி சேவைகள்தொடரட்டும்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Год назад +12

    மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி திவா பிரபா ❤❤❤

  • @Hfdrghj
    @Hfdrghj Год назад +2

    வணக்கம் தம்பி பிரகலாதன் திவாவுக்கும் இந்த உதவியை செய்த பிரான்ஸ் குடும்பத்துக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu Год назад +4

    தம்யாக்களுக்கு உதவி நல்ல உள்ளம் கொண்ட உறவுகளுக்கு நன்றிகள்.இப்படி எல்லோரும் இப்படி பட்ட உறவுகளுக்கு உதவுங்கள். அருமை தம்பிகள். வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    பிரகலாதன் திவா பிள்ளைகளுக்கு உதவி வழங்கியமைக்கு நன்றி

  • @kunamkunam-uz7ft
    @kunamkunam-uz7ft Год назад +5

    🙏🤽👍வாழ்த்துக்கழ் உதவிய குடும்பத்தை,இன்னும் அனேகருக்கு,ஆசீர்வாதமாக,ஆசிர்வதித்து நீடிய,ஆயுளையும் கட்டளையிடுவாராக❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +2

    பிரான்சிஸ் குடும்பத்திற்கு கோடி
    நன்றி பெரிய உதவி
    என் தம்பிகளுக்கும் நன்றி ஐயா
    ❤❤❤

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Год назад +3

    சந்தோசம், தொடரட்டும் உங்கள் பணி.......
    இருப்பினும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் நீங்கள் வழமையாக பேசும் பாணியில் பேசலாம் தானே? ஆங்கிலம் கலந்த இந்திய தமிழை தயவுசெய்து கைவிடுங்கள்.

  • @baminithanes2817
    @baminithanes2817 Год назад +7

    உங்கள் சேவைகள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் திவா , பிரபா

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj Год назад

    R.J. தமிழா மீடியா கோடானுகோடி புண்ணியம் கிடைக்கும். நன்றி நன்றி நன்றி.

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +8

    பிரகலாதன் and திவாகர் வாழ்த்துக்கள்👌👌👌🙏🙏🙏🙏

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад +7

    தம்பியின் 6 ஆண்டு நினைவாக செய்த உதவிககு பிரான்ஸ் குடும்பத்திற்க்குக்கு நன்றி❤பிரகலா திவா உங்களுக்கும் நன்றி ❤நீங்க இரண்டு பெயரும் எவ்வளவு அறிவுபுர்வமாகவும்,ஆக்கப்பூர்வமாகவும் செயற்படுகிறீங்க உங்களைப்பார்த்து உலக தமிழர்கள் அனைவரும் பெருமை அடைகிறோம்😂😂😂உங்கள் சேவை தொடரட்டும்

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +5

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி🎉🎉🎉

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 Год назад +3

    Uthavi seitha ullankalukkum unkal iruvarukkum thanks

  • @jaykumarkumar8843
    @jaykumarkumar8843 Год назад +6

    மிகவும் மகிழ்ச்சி தம்பி வாழ்த்துக்கள் ❤❤

  • @fathimarosana9556
    @fathimarosana9556 Год назад +9

    மிகவும் மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Год назад +3

    என்ன சொல்வது அனைவருக்கும் நன்றிகள் 🙏🙏🙏

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    பிரான்ஸ் இருந்து வந்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +1

    பிரான்சிலிருந்து வந்த அந்த அம்மாவுக்கும் தகப்பனுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அன்பார்ந்த தாய் தகப்பனே உங்கள் குழந்தையின் ஆத்மா சாந்தியடைய நான் என் மனமார்ந்த அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் அவரின் ஆத்மா அந்த இறைவனின் பாதம் சென்றடைய நான் அந்த இறைவனிடம் மனமார்ந்த கண்ணீருடன் பிரார்த்தனை செய்கின்றேன் இந்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்த இந்த உதவிக்கு என் முதல் கன நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைப் பார்த்து இன்னும் நிறைய பேர் இப்படியான உதவிகளை செய்ய முன் வர வேண்டும் என்று நான் நான் அவர்களையும் கேட்டுக் கொள்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayakumarymahendranathan667
    @vijayakumarymahendranathan667 Год назад +1

    வணக்கம் இவர்களின் உதவி மிகவும் அருமையான விஷயம், சிறுவர் இல்லம் உலக நாடுக‌ளில் எல்லாயிடமும் இருக்கு ❤

  • @PelisithasJeyarasa
    @PelisithasJeyarasa Год назад +3

    Thank you pro and famille française 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @mohamedaazath2682
    @mohamedaazath2682 Год назад +1

    பிரகலாதன் திவானுதரன் வாழ்த்துக்கள் பிரான்ஸ் குடும்பத்தினருக்கும் உங்கள் பனி தாெடரட்டும்

  • @sivanendrankanapathipillai6589
    @sivanendrankanapathipillai6589 Год назад +3

    Great 👌

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +1

    வணக்கம்...மகன்கள்...பிரான்ஸ்..குடும்பத்துக்கு..நன்றி..அனைவருக்கும்...வாழ்த்துக்கள்..

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +1

    ❤ நல் உள்ளம் கொண்ட பிரான்ஸ் அண்ணா குடுப்பதினர்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 இறைவன் நல் ஆசியுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்,

  • @maheswarynirmalanathan1137
    @maheswarynirmalanathan1137 Год назад +4

    Shiva & prakalathan super. Welcome to prance family ❤👍👍🙏🙏🙏🙏❤

  • @VimalJk-mq3fr
    @VimalJk-mq3fr Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பிமார்களேன

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 Год назад +1

    உங்கள பெற்ற தாய் தகப்பனுக்கு வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +3

    அனைபரிற்க்கும் நன்றிங்க

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +3

    God bless you child best of luck 🙏 🙏 🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад

    மகிழ்ச்சி,தம்பியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @NSutha-rg8xm
    @NSutha-rg8xm Год назад +4

    Makanai ilantha vali thetikerathu Anna kavalapada pada wendam vethusan niraivana Aathma santhosama Adaum 🙏🙏🙏(your family is god bless 🙏🌹❤❤❤❤❤❤❤❤

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Год назад +1

    Vaalthugl, parnshKudmpthuku

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +3

    Intha vidijova parkka rompa santhosama irukku intha pillaikallukku uthavija intha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    முதலில் நன்றி.சிறந்ததொரு உதவியை செய்த குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்

  • @sggowthami5777
    @sggowthami5777 Год назад +3

    Super ❤❤❤❤

  • @packipacki163
    @packipacki163 Год назад +4

    Thiva and prakalathan super for your help and welcome to France 🇫🇷 family 🎉🎉

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +1

    மகிழ்ச்சி தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை 😊❤

  • @ajanthinithiruchelvam7008
    @ajanthinithiruchelvam7008 Год назад +4

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @uthayankumar3112
    @uthayankumar3112 Год назад +2

    Unkada videos eallam Vera Leval thampinkalaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 Год назад +1

    வாழ்த்துக்கள் உதவிய புலம்பெயர் உறவுகளுக்கும் மனமார்ந்த
    நன்றிகள் ❤🙏🦋

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 Год назад

    திவா பிரபாவற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பிகளா உண்மையில் இதை விட சந்தோசம் வேற ஒன்றும் இல்லை ❤️❤️❤️❤️❤️😘😘😍👏👏👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mahalingamveerasingam6128
    @mahalingamveerasingam6128 Год назад +2

    2 THAMBIMARKKUM VAALTHUKKAL

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Год назад +3

    Really very happy and god bless all of yours 🙏🙏🙏🙏🙏😭

  • @slmobile2464
    @slmobile2464 Год назад +3

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️💕💕💕💕💕

  • @thurkkathurkka4534
    @thurkkathurkka4534 Год назад +4

    Supper thampinkalaa... Unkada videos eallam Vera leval editing ❤❤

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Год назад +3

    good thanks a lot aj tamizha

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +1

    திவான் பிறந்தநாள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இந்த குழந்தைகளை தெரிவு செய்து இந்த இல்லறத்தில் உங்கள் பணியை செய்தமைக்காக கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் செல்கின்ற பாதையில் இருக்கின்ற முட்கள் பூவாக மலர நான் அந்த உரையாடல் பிரார்த்தனை செய்கிறேன் உங்கள் பணி மேலும் மேலும் தொடரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Год назад +3

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽💐

  • @bawanitastyfoods8767
    @bawanitastyfoods8767 Год назад

    பிரகலாதன் உங்களுடைய கதைகள் மிகவும் அழகாக உள்ளது அனுஷம் கொஞ்சம் திருந்த வேண்டும்

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +4

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Год назад +4

    Super Thambi,s 👍👍👍♥♥♥

  • @thayalanthaya24
    @thayalanthaya24 Год назад +3

    Help pannuna annavukku vallthukkal

  • @jeyasiva352
    @jeyasiva352 Год назад +5

    🙏🙏🙏

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Год назад +4

    Valthukkal thambimar

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +2

    Super 👌 santhosamana tharunam intha uthaviyai panniya kudumpathinaruku enathu manmarntha nanrikal itharku karanamai iruntha thiva,pirakalathan 2 varukum manamarntha nanrikal

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Год назад +2

    Super super super

  • @visubaskar7042
    @visubaskar7042 Год назад +2

    Brother you have surpassed kirusna don’t forget that brother is your guru
    Thank you

  • @Ashmika89
    @Ashmika89 Год назад +3

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤super❤

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa Год назад +4

    ❤❤❤❤🎉🎉🎉

  • @PriyaPriya-ic1yx
    @PriyaPriya-ic1yx Год назад +4

    Well done 👏 ✔ 👍 👌 😀 🙌 👏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Год назад +2

    Valthukkal Praba, Thiva great job for yours France people's are great and yours subscribers with their helped very well that children's. May God bless yours.

  • @jasanelil7404
    @jasanelil7404 Год назад +5

    🙏🤝

  • @ThevarasaMoleeswar-oq5bk
    @ThevarasaMoleeswar-oq5bk Год назад +3

    nanri anna

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +2

    Anna ugkaloda pani thodara ean valththukkal anna God bless you anna

  • @koventhannallaathinam4903
    @koventhannallaathinam4903 Год назад +3

    ❤❤❤❤👏👏👏👏

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +2

    Thampijin aathma santhijadaja iraivanai vendukinren anna God bless you

  • @suthssuthar292
    @suthssuthar292 Год назад +5

    ❤❤❤❤

  • @l.smalkanthi5392
    @l.smalkanthi5392 Год назад

    Andha nalla ullangal anaivarum needoodi vaazga

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Год назад

    Naankalum velinaadil than erukirom❤❤but oru padikum pilaikalin home ku pokum pothu olukamaana udai aninthu poka vendum ❤❤kopithal kopikadum pirajanai Ellai.antha pilaikaluku uthaviya antha femily ku mikavum nanri ❤❤❤eankal thampi pirakalathan thiva avarkalukum nanrikal ❤❤❤

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Год назад +4

    💐💐💐🙏🙏🙏🙏🙏🙏❤️👌👍

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад

    Super 👍 சந்தோஷம்

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +2

    God bless you the family is very great ❤❤❤❤

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 Год назад

    Yetai nee kondu vanthai varuntuhvatharkku yellam ingiru unakku kodukka paddavai indru unathu naalai verr oruvarudiyathu yethuvum unthalla ithai purinthal unn vaalkkai yetharkkum aasai padathu (bhagavad gitai)🌹🙏🌹🤲🌹👍🌹🇲🇾🌹

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super thampikala 🙏🙏🙏🙏

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +3

    ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Год назад

    வணக்கம் தம்பிமார் உங்களிடம்நஒரு கேள்வி பாதணிகள் ௭ல்லாம் ௭ப்படி ஒவ்வொருவருக்கும் அளவுகள் ௭டுத்தீர்கள்? வேண்டி குடுத்தவர்களு நன்றி, உங்கள் இருவருக்கும் நன்றி ❤❤❤❤❤

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Год назад

    Its very heartening to see our Tamilian family living in France, in memory of their 7 year son ( passed away) to offer this help to 48 students studying in Srilanka, who were financially poor to afford to buy basic needs such as a school bag & shoes necessary to attend to their day to day requirements. This is actually a task to be carried out by our (Vai kiliya poi pesi kollai adikkum Tamil Politicians) greatest Thamil Politicians who are only repeat only interested to have a Rich/Comfortable life out of public money and keen to amass millions for themselves and their immediate family members. Bloody shame!!!

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g Год назад +3

    👌👌👌👌👌💝💝

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад

    அருமை❤❤❤

  • @KatpanaChandrasehar
    @KatpanaChandrasehar Год назад

    வாழ்த்துக்கள் ❤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Год назад

    தயவு செய்து உங்கள் தொலைபேசி எண்னை பதிவிடமுடியுமா?

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    May god bless all of you🙏🏻

  • @venthanventhan5315
    @venthanventhan5315 Год назад +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад +2

    🙏💙💙💙💙🧡🧡🧡🧡

  • @appadad3106
    @appadad3106 Год назад +2

    If you want to buy bags and shoes any think else go and buy tamil shops

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Год назад +3

    Hi