இத்தனை வருட ஆசை நிறைவேறியது | அம்மா இதை எதிர்பார்க்கவில்லை | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 327

  • @rjtamizha
    @rjtamizha  Год назад +7

    வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து சொந்தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
    A big thank you to everyone who sent greetings 🙏 😊

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam Год назад +14

    தங்க மகனை ஈன்றெடுத்த வீரத்தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎉🎊🎉🎊🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +8

    பிரகி அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!!🎉🍰🎉
    பிரகி/திவா/கவி/அனுஷன் போன்ற நல்ல பிள்ளைகளை வளர்த்த நீங்க இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் சகோதரி.....!!💐🙏💐
    இயற்கையை வாழ வைப்போம்!!
    உறவுகளையும் வாழ வைப்போம்...!!
    நன்றி!! நன்றி!!! கோடி நன்றிகள்...!!💯🙏💯

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 Год назад +17

    பிரகலாதனை இவ்வுலகிற்கு கொடுத்த அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🎉🎉

  • @mathumathu4241
    @mathumathu4241 Год назад +22

    பெத்தா இப்படி ஒரு பிள்ளைகளை பெறனும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் லங்கா ஹீரோவின் அம்மாவுக்கு

    • @jsa27
      @jsa27 Год назад

      அதுசரி பெத்தா இப்படிஒரு கொள்ளையடிக்கின்ற கள்ளண்களைப்பெறவேண்டும்

    • @govindraj8954
      @govindraj8954 Год назад +1

      இதனால எல்லா இளயோருமே..
      தமது பெத்தவங்களை.. கனம் பண்ணுவாங்க.. இதனால.. குடும்ப மகிழ்வு தெருக்கு தெரு பெருகி... வரும்... முன்ன அனுபவித்த.. அந்த.. பழைய.. நிம்மதி... யான.. வாழ்வியல்... கிட்டும்...😴😴😰😰...🤔🤔🤔..
      🌿🌿🌱🌱🌱🐐🐐🐐🐃🐂🐃

    • @abinayaabi5703
      @abinayaabi5703 Год назад

      Yes 100/ unmai

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +17

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.சந்தோசமாக உள்ளது நல்ல விடயம் செய்துள்ளிர்கள்.இல்லத்து பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.நண்பர்களின் ஒற்றுமை இப்படித்தான் இருக்கவேண்டும் .அம்மா இன்னும் பல ஆண்டு வாழ வாழ்த்துகின்றோம்.❤❤நன்றி தம்பிகளா..

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +20

    பிரகலாதனின் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுடைய வாழ்த்துகள் எப்பொழுதும் இருக்கும்🙏❤️❤️❤️😀😀😀😀🌷🌷🌷🇨🇦

  • @fathimarosana9556
    @fathimarosana9556 Год назад +6

    இப்படி ஒரு செல்லத்த பெத்த அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @SujaEhamparam
    @SujaEhamparam Год назад +7

    அம்மாவுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள், தம்பிகளா இந்த கண்ணாடி பாவிக்கக்கூடாது நீங்கள் இளம் பிள்ளைகள் ,தயவு செய்து பாவிக்க வேண்டாம் ❤❤❤❤❤❤இந்த அக்காவின் அன்பான வேண்டுகோள்.

  • @suthssuthar292
    @suthssuthar292 Год назад +6

    பல்லான்டு காலம் நலமுடன் வாழ அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +5

    பிரகலாதான் அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மா நீங்கள் நல்ல அருமையான பிள்ளையை பெற்றிருக்கிறீங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் முழுகுடும்பமும் ஆசீர்வதிக்கப்படுவதாக.

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa Год назад +9

    🥰❤️🥰அம்மா உனது வாழ்வில் இன்பங்கள் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா Happy birthday 🥰❤️🥰 god bless Amma 🥰

  • @sayanthiniuthayakaran3467
    @sayanthiniuthayakaran3467 Год назад +5

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோசமாகவாழ வாழ்த்துகின்றோம் 🎂💐

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +7

    வணக்கம்..மகன்கள்..இனீயபிறந்தநாளைகொண்டாடும்...அம்மாவுக்கு...வாழ்த்துக்கள்..நன்றி..அனைவருக்கும்❤❤❤❤❤💖💖💖

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Год назад +4

    அம்மா உங்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அம்மா வை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கவும். அம்மா அம்மாதான் அந்த அன்பு எவரும் தரமாட்டார்கள். வாழ்க வளமுடன்.❤❤❤

  • @ismailfarook4463
    @ismailfarook4463 Год назад +8

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா நோய் நொடி இன்றி நூறு ஆண்டுகள் வாழ வேண்டும். உங்கள் இருவரையும் பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது.

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +4

    🎂🎂🎂அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு இறைவன் துனை இருப்பார் 🙏🙏🙏😍😍😍😍😍😍😍

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +4

    பிரகலாதன் அவருக்கு ம் திவான் அவருக்கு ம் மிக்க நன்றி வாழ்த்துக்கள் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் பிள்ளைகள் கிடைப்பது வரம்

  • @teyak1472
    @teyak1472 Год назад +4

    அம்மாவிற்கு இனியபிறந்தநாள் வாழ் த்துக்கள்!🎂🎉🎊🎉❤️❤️❤️

  • @Krvlog22
    @Krvlog22 Год назад +5

    குழந்தைகளுக்கும் சாப்பாடு கொடுத்து மகிழ்வித்ததுக்கும் நன்றிகள் தம்பிகளா 🙏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    🎉🎉💐🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂💐🎉🎉
    உண்மையிலேயே " மனம் குளிர்கிறது..... மரம் நடுகை , சிறுவர் இல்ல அன்ன தானா விருந்து. அருமை அருமை .... 🙏🏻❤

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா சீரும் சிறப்பும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றோம் 💐 ஓம் சாய் ராம் 🙏

  • @thavarajansanmugarajah5615
    @thavarajansanmugarajah5615 Год назад +2

    இனிதான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
    🎁🎊🎂🌺❤️🙏🏻அம்மா

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Год назад +4

    வணக்கம் பிரகலாதன் தி.வா.அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்துகள்.இன்றுபோல் என்றும் சந்தோசமாக வாழ இறைவன் துணைபுரியட்டும்

  • @bestoftwitchfr2576
    @bestoftwitchfr2576 Год назад +2

    பிரகலாதனின் அம்மாவுக்கு எமது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா நோயின்றி தீர்க ஆயுளுடன் வாழ்க வாழ்க என்று வாழ்த்து கிறோம் 🙏 நன்றி அம்மா என்றைக்கும் மேல்மருவத்தூர் அம்மன் துணை நிற்பா ஓம் சக்தி 🙏🙏🙏

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா என்றும் நோய் நொடி இல்லாமல் இருக்கவேண்டும் இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றோம் 🎂🎂🍰🌹🌹🌹🍧❤

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +1

    தேவையில்லாத நீ அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தாயே இன்று போல் என்றும் இதே பொன்னாகுடனும் இதே சந்தோசத்துடனும் பல நூறு ஆண்டுகள் வாழ நான் அந்த இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @King-kw8op
    @King-kw8op Год назад +1

    பிரகலாதன் அம்மாவிற்க்கு இனிய 51வது பிறந்த தின நல் வாழ்த்துக்கள்🎂🎉 இந்த நல் நாளில் சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு உணவளித்தது மிகவும் சந்தோஷம்😍அத்துடன் மரங்கள் நட்டதிற்க்கு பாராட்டுக்கள்👍உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக அமைய இறைவன் துணைபுரிவார்😀

  • @neethanneethan7505
    @neethanneethan7505 Год назад +3

    அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து்க்கள்❤🎉🎉🎉❤

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +3

    தம்பி பிரகலாதன் அம்மாவுகு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    அம்மா இதுபோல் சந்தோஷமாக
    வாழ வாழ்த்துகிறேன் அம்மா🎈🎈🎈🎈🎊🎊

  • @roypillai356
    @roypillai356 Год назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா.........Australia
    அருமையான மகனை இந்த தமிழ் உறவுகளுக்கு உதவி செய்ய அனுமதித்தமைக்கு..
    உங்களை இரு கரம் கூப்பி தலை வணங்குகிறோம்......நீங்க நீடூளி காலம் வாழ வேண்டூம் தெய்வத் தாயே......You must be very proud about your son Pira
    வெற்றி மேல் வெற்றி வந்து உங்களை சேரும்......அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் பிராவை சேரும்......

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +2

    My dear twins bro you both did
    Great job 👏 ammavin mugathil ulla santhosam parkkum pothu ungalathu Anpu thrigirathu evvalavu alamanathu enru thangam gala & god bless you both 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baminithanes2817
    @baminithanes2817 Год назад +1

    🎉பிரபாவின் அம்மாவிற்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் , வாழ்க பல் லாண்டு 🎉🎉🎁🎁🎈🎈🎂🎂

  • @sivamanymany5579
    @sivamanymany5579 Год назад +2

    Happy birthday amma, eppothum santhosamaga vala iraivani vendukirom amma from BATTICALOA PUTHUNAGAR

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +2

    தம்பிகளா உங்களுக்கு நன்றிகள் பல்லாண்டு காலமாக வாழனும் வாழ்க

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад +2

    பிரகலா அம்மாக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்❤இனிமையாக,எளிமையாக, சந்தோஷமாக கொண்டாடிருந்தீங்க நல்ல சந்தோஷம்😂😂😂இன்று நாட்டிய மரங்களும் நிழல் தந்து பயன்தர வாழ்த்துக்கள் ❤

  • @thoori3958
    @thoori3958 Год назад +2

    🎉🎈🎊🎈💐பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎉🎈🎈🎊💐 அம்மா❤️❤️❤️God bless you அம்மா ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘

  • @silverglen5632
    @silverglen5632 Год назад

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல மகனை பெற்ற பெருமை உங்களுக்கு. வாழ்க வளமுடன்

  • @rajahs500
    @rajahs500 Год назад +1

    Ammavukku piranthanal valthukal

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +2

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா.🎂🎂🎂🇳🇱🙏🇱🇰

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சீரும் சிறப்பும் பெற்ற வாழ வாழ்த்துக்கள்

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா God bless you ❤❤❤❤🎉🎉🎉

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +1

    Amma neenda kalam noinodyinry pallandu kalam vala iraivanai piraththiththu kondu manathara Parantha naal nalvalthukkal ungalukku urithagaddum❤❤❤❤❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад

    தம்பிமாரே ஒரு நல்ல சிந்தனை மரம் நாட்டுதல் மகிழ்ச்சி

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Год назад +1

    இருவரும் தெய்வங்கள்
    கண்ணுபடப் போகுது
    மஙன்கள்

  • @gowryratnam6752
    @gowryratnam6752 9 месяцев назад

    அம்மா உங்களக்கு நல்ல மகன் கடவுள் தந்து இருக்கிறர் வாழ்க வழமுடன்

  • @kapilkp4154
    @kapilkp4154 Год назад +1

    Semaya erukkegka annakkuttykale ugkala pakkave santhosama erukkanum anna eppavume ammakkum whis your happy birthday amma 🎂🎂🎂

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Год назад +1

    Supar SollaVaarthiEllaiMAKKAL

  • @abcakd6602
    @abcakd6602 Год назад

    அம்மா பல்லாண்டுகாலம் சந்தோஷமாக வாழ மனமார வாழ்த்துகிறேன் 🎉🎂❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +2

    எவ்வளவு கஸ்ரப்பட்ட சகோதரி பெத்த மகன் சந்தோசமாக பிறந்த நாளைசெய்தமைக்காக கோடி நன்றிச

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +1

    Inru nalla vidayagkala seithullegka valththukkal anna God bless you anna

  • @thayanithy3421
    @thayanithy3421 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அம்மா❤.

  • @santhja
    @santhja Год назад +2

    Happy birthday to your lovely mother 🎂🎁🎉🎊🥰

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад +1

    HAPPY birthday amma valtthukkal ❤❤❤God belass you needuli kalam vazavendum anru nanum peratthekkiren amma ❤❤❤

  • @nathanselvam2735
    @nathanselvam2735 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மாவுக்கு🎂🎂🎁🎉💯

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Год назад +1

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @malakunaratnam1387
    @malakunaratnam1387 Год назад +2

    🎂🎉
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மாவுக்கு

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரகலாதன் அம்மா.

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +1

    அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்🎂🎉

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад

    தம்பிங்களா மிக சிறப்பு!👌 உங்களை ஈன்ற அன்னைக்கு இனிய அகவை நாள் நல்வாழ்த்துக்கள்!!!🎉🎉🎉அதுவும் சிறுவர்கள் இல்லத்தில் உணவழித்து கொண்டாடுவது மிகவும் பெருமைக்குரியது,🙏🙏🙏

  • @mohamedaazath2682
    @mohamedaazath2682 Год назад

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நள்வாழ்த்துக்கள் என்றும் நலமுடன் வால வாழ்த்துக்கள்

  • @Appaponnu_3449
    @Appaponnu_3449 Год назад

    Happy birthday Amma..... God bless you ma..... Ungkala pola Ella ammakkalum irunthal ingka Ella pillaijalum nallavarkalaka irupparkal.... Love you Amma.... ❤❤❤❤🥰🥰🥰

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +2

    பிரகலாதன் அம்மா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 Год назад +2

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நலமுடன் நன்றாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்

  • @Hfdrghj
    @Hfdrghj Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🥰🥰🥰🥰

  • @SivanadarajahSellathurai
    @SivanadarajahSellathurai Год назад +1

    Happy birthday to you Amma I know how much value mothers there no words describe

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +1

    Happy birthday sister அனைபரிற்க்கும் நன்றிங்க

  • @suthasiventhiran5989
    @suthasiventhiran5989 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉🎂🎂

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +1

    Vanakkam thambi iruvarukkum 🙏🙏🙏 nan maleyagam Happy birthday to you Amma🎉🎉🎉🎉🎉 💐💐💐💐💐🙏🙏🙏🙏🎂🎂🎂🎂💞💞💞💞💞💞💞💞

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Год назад +1

    தம்பி பிரகலாதன் அம்மாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தங்கசெல்வத்தை பெத்தெடுத்த அம்மாவுக்கு மீண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்று ம்

  • @TharmalingamVeerachandra-bm7ne
    @TharmalingamVeerachandra-bm7ne Год назад +1

    Happy birthday 🎊🎂🎁
    Vaalthukal Thambisss

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    இது செம... 🌿.....🌱
    முன்னெடுப்பு..🌿.டா🌱
    நன்றி....டா.... .. 🌿......🌱

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад

    முதல்கடவுள்அன்னைபிதவும்,முன்னறிவுதேய்வம்,,மிகாசிறப்புதம்பிகளா,,

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад

    சூப்பர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா 🎂🎂🎂🎉🎉❤️❤️❤️😘😘😘😍🙏

  • @Sivaganeshsivaganesh-b8f
    @Sivaganeshsivaganesh-b8f Год назад +1

    Pirakalathan tampiya inta naddil uruvakkiya taykku happy birthday to you

  • @jeya7868
    @jeya7868 Год назад +1

    Amma happy birthday to you. Amma❤❤❤❤Super thmpigl 👌👌👌🙏🙏🙏🎂❤️❤️

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Год назад +2

    தம்பி ஒவ்வொரு மரமும் அம்மாவின் பெயர் சொல்லும் வாழ்த்துக்கள்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +1

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹
    வாழ்க வளமுடன் 🌹🌹🌹❤

  • @koneshsanmugam8496
    @koneshsanmugam8496 Год назад +1

    I love you amma naanum mumaikkadu serntha napar ungda vidiyo parppan innum uthavi seynko ❤

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @thivakaranthivakaran8248
    @thivakaranthivakaran8248 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂 அம்மா ❤

  • @KatpanaChandrasehar
    @KatpanaChandrasehar Год назад +1

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤🎉

  • @shahanackies9985
    @shahanackies9985 Год назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤அம்மா. பிரகலாதன்

  • @BaranikumarKumar-o5x
    @BaranikumarKumar-o5x Год назад +3

    Happy birthday amma,, wishing you celebrate More hundred birthday's,,, thanks 🙏 to god gave you golden son,,,,be happy all in your Life

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Год назад +1

    வாழ்க வழமுடன்

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Год назад +1

    பிரகலாதன் அம்மாவுக்கு இனிய பிறந்த நாள்வாழ்துக்கள்❤

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 Год назад

    இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன்

  • @sulojananadarajah5164
    @sulojananadarajah5164 Год назад +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 Год назад +2

    i like thevias talking stiyle and very nice

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @AnuAnu-io3mb
    @AnuAnu-io3mb Год назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா

  • @jacintharosewich145
    @jacintharosewich145 Год назад +3

    Happy birthday to your Amma.
    All the very best wishes with gods richest blessings.
    That was really good idea planting trees. Well done. Keep it on.

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    வாழ்க வளமுடன்... அம்மா
    .⚘🌿⚘🌿⚘🌿

  • @nallathampiarulkaran4045
    @nallathampiarulkaran4045 Год назад

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா

  • @shopishopi2956
    @shopishopi2956 Год назад +1

    Happy birthday to you Amma , enakku amma ille rombe emotional ah orukku miss u amma.😢 Neenke rombe happy ah healthy ah rombe kaalam thamiboyode success a parthutu irukkanum 🎉❤

  • @Mullai27
    @Mullai27 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 Год назад +1

    அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்..

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Год назад +1

    Ugkada pajanam menmaelum thodara ean valththukkal anna