First payment from Rj Tamizha YouTube | முதல் வருமானம் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 451

  • @jegamsunthar4252
    @jegamsunthar4252 Год назад +43

    வெளிநாட்டுக்கு போகாமல் செந்தநாட்டில் வாழளாம் என்று ஊக்கத்துடன் இருப்பதுக்கு, முதலில் உங்களுக்கு தலைவணங்கிறேன்.மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

    • @NoorSubaya
      @NoorSubaya 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤LOVE

  • @Blazeaken972
    @Blazeaken972 Год назад +8

    வாழ்த்துக்கள் திவாகர், பிரகலாதன் உங்கள் கடின உழைப்புக்கு பலனை எதிர்பாருங்கள் வளர வாழ்த்துகின்றேன்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +21

    இப்படிப்பட்ட வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்த்தன் காரணம் இவ்வளவு நேர்மையாக சந்தோசமாக கஸ்ரப்படுகிறீர்கள் பல தடைகள் தாண்டி ஊக்குவிப்புக்கு சின்ன ஒரு வெகுமானம் கையில் பார்க்கும் போது இன்னும் ஓடணும் கஸ்ரப்படணும் உதவிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் பிரகலாதன் ,திவாகரன் , இன்று ரொம்ப சந்தோசம் வீடியோ பார்க்கும் போது . இன்னும் நல்லா வளர வாழ்த்துக்கள் தம்பிகளா,

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Год назад +10

    உங்களுடைய கலை தொழிலையும்விடாமல் தொடருங்கோ. உங்களுக்கு உவ்வளவு ஆர்வம் இருக்கும் போது , அது நல்லதொரு இடத்தில கொண்டு போய் சேர்க்கும். தம்பிமாரே நீங்கள் பட்ட கஷ்டம் வீண் போகாது.எந்த தொழிலையும் விரும்பி செய்யும் போது, அதில கஷ்டம் தெரியாது. பல பேருடைய வாழ்க்கையில sk அண்ணா கடவுள் மாதிரி வந்து, கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறார்.அந்த விதத்தில கிரிஷ்ணாவுக்கு மிக்க நன்றி🙏உண்மையாக உழைக்கும் போது அதற்கு நிட்சயம் பலன் கிடைக்கும். திவானுக்கும் பிரகலாதவனுக்கும் வாழ்த்துக்கள்.👍

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +14

    வாழ்த்துக்கள் தம்பிமாரே தங்கள் தாழ்மை தங்களை உயர்த்தும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்லா இருப்பீங்க மகன்மாரே

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பி பிரகலாதன் திவான் மேன்மேலும் வளர்ச்சி பெற இறைவன் ஆசி புரிவாராக ❤❤❤

  • @jeevaranichandrakumar3946
    @jeevaranichandrakumar3946 Год назад +7

    உங்கள் கனவு நிறைவுற வேண்டுகிறோம். இன்னும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @kalaiselvansingaravadivelu2207
    @kalaiselvansingaravadivelu2207 Год назад +24

    உங்களுடைய வீட்டார்களையும் இதுவரை உங்கள் காணொளிகளை பார்த்த மற்றவர்களையும் மிகவும் மகிழ்ச்சிப்படுத்திய நாள். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துகின்றோம்.

  • @mannanmannan9979
    @mannanmannan9979 Год назад +4

    வணக்கம் தம்பிகளா.... தாங்கள் உண்மையான உழைப்புக்கு, தமிழால். தமிழில், எமது தமிழின, தம்பிக்களுக்கு, மென்மேலும் வழர மனமார்ந்த வாழ்த்துக்கள்... இவன் உலக தமிழின மன்னன்... நன்றி தம்பிகளா... நன்றி.

  • @thakithakil4148
    @thakithakil4148 Год назад +42

    வாழ்த்துக்கள் தம்பியாக்கள்.இன்னும் மென்மேலும் வளர வேண்டும்.

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Год назад

      வாழ்த்துக்கள் தம்பிகள் 😅😅😅😅

  • @piratheespirathees8218
    @piratheespirathees8218 Год назад +9

    வாழ்த்துக்கள் உடன் பிரப்பே மற்றும் தம்பி திவானு நீக்க நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் ❤🎉🎉🎉🤝🫶🏻👍👍👍💕🙏🙏🙏💙💙💙🌾🌾🍀🍀🌿🌿🖤💚✌

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 Год назад +9

    வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் கடவுள் துணை நிர்ப்பார் . உண்மை பேசி உத்தமனாக வாழுங்கள் . உங்கள் இருவருக்குமாக நான் கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன் . நன்றி வணக்கம்.

  • @mohamednaleem6528
    @mohamednaleem6528 Год назад +10

    இன்னும் மெம்மேலும் வழர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajamohanbhavani3443
    @rajamohanbhavani3443 Год назад +6

    திவானு & பிரகலாதன் மேலும் மேலும் நீங்கள் வளர வேணுமென்று வாழ்த்துகின்ரேன் 🎉🎉🎉🎉🎉

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +8

    வாழ்த்துக்கள் தம்பிகளே, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🤝

  • @kokila7625
    @kokila7625 Год назад +14

    வாழ்த்துக்கள்🤝🤝🤝🤝சகோதரர்களே இன்னும் உங்கள் சேவையில் வளர்ச்சியடைய ஆண்டவரின் ஆசிர் உரித்தாகட்டும்🙌🙌🙌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @subramaniamsuvendran8645
    @subramaniamsuvendran8645 Год назад +7

    வாழ்த்துகள் இரண்டு தம்பிகள் இன்னும் வளர கடவுள் துணைபுரிவர்🎉🎉

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Год назад +41

    வாழ்த்துக்கள் தம்பிகள் 🎉🎉🎉🎉இன்னும் வளர கடவுள் துணை புரிவார்.

  • @meena6653
    @meena6653 Год назад +8

    வாழ்த்துக்கள் தம்பிமார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ள அழகான இடங்களை காட்சிப்படுத்துங்கள். வாழ்க வளத்துடன்!

  • @manojmano434
    @manojmano434 Год назад +4

    இந்த சந்தோசம் வாழ்நாளில் மறக்க முடியாது தம்பிகளா எதிர்பார்த்த சந்தோசம் கிடைத்துவிட்டது உங்கள் சேனல் இன்னும் ஓங்கி வளர வாழ்த்துக்கள் திவான் குட்டி பிறகலாதன் குட்டி 🙏🙏 சந்தோசம் சந்தோசம் 👌👌👌🌹💞

  • @rbala5033
    @rbala5033 Год назад +10

    அன்பான தம்பிகள் இருவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. உங்கள் நல்ல மனசுக்கு எந்தக் குறையும் வராது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பது நிஜம். திறமைக்கு முதலிடம் கொடுத்த உங்கள் வாழ்க்கை வளம் பெறும் காலம் பிறந்து விட்டது. உங்களை நேரில் காண ஆவலாக உள்ளது. விரைவில் சந்திப்போம்.
    வாழ்க! வளமுடன்!!!

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Год назад +11

    வாழ்த்துக்கள் தம்பிமார்,என்னும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் .❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Год назад +10

    வாழ்த்துக்கள் கஸ்ரபட்டால்தான் கையில் காசு நிலைக்கும் மற்றவர்களின் மட்டமான பேச்சை கேட்டால் மனம்உடைந்துதான் போகவேணும் நல்ல விசயங்களைமனதில் எடுத்து முன்னேறவும் Help vedio நீங்கள் போட்டால் தான் சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் மக்கள் வயிறு நிறையும் உயர உயர உங்கள் இலட்சியம் நிறைவேறட்டும்

  • @sarathamanigunarathinam7975
    @sarathamanigunarathinam7975 Год назад +19

    வாழ்த்துக்கள் பிள்ளைகள் வாழ்க வளர்க வளமுடன்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 Год назад +7

    வணக்கம் பிரகலாதன் திவா தம்பிமார்களுக்கு வாழ்த்துக்கள் மூதாளர்களுக்கு சிறப்புணவு வழங்கியமைக்கு பாராட்டுக்கள் நன்றிகள் உங்கள் Rj Tamizha RUclips சணல் சிறப்புற மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🙏🙏🙏👏

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Год назад +3

    வாழ்த்துக்கள் தம்பியாக்கள் இன்னும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @shanthishan3163
    @shanthishan3163 Год назад +14

    வாழ்த்துகள் தம்பிகளா உங்களை நினைக்கும்போது பெரும் பெருமையாக இருக்கிறது. மென் மேலும் வளர வேண்டும்.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +8

    தம்பிங்களா, மேலும் வளரவேண்டும் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் சந்தோஷம். இருவரும் பிரியாது சேர்ந்து வேலை செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

  • @VeteranDV
    @VeteranDV Год назад +3

    தொடர்ந்து முன்னேறுங்கள் உயர உயர உங்கள் இலட்சியம் நிறைவேறட்டும் திவா பிரகலாதன்,தம்பிகளா வாழ்க வளமுடன் நன்றி

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Год назад +1

    ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இந்தத் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவார் தைரியமாக இருங்கள்

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Год назад +8

    தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள். கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும்

  • @GJVLOG-ee8lp
    @GJVLOG-ee8lp Год назад +21

    வாழ்த்துக்கள் சகோதரர்களே இன்னும் இன்னும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @samsanBanu
    @samsanBanu Год назад +23

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️🌹👍👍👍👍

  • @arunanmylvaganam9440
    @arunanmylvaganam9440 Год назад +10

    இருவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் நன்றி

  • @jeganview
    @jeganview Год назад +8

    வாழ்த்துக்கள் தம்பிமார்கள்🎉🎉🎉❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +5

    வாழ்த்துகள் தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள் 😊

  • @vasanthy2015
    @vasanthy2015 Год назад +9

    வாழ்த்துகள் பிரகலாதன் & திவா💕
    மென்மேலும் வளரவேண்டும் பல சாதனைகள் புரியவேண்டும். என்றைக்கும் உழைப்புக்கேற்ப பலன் கிடைத்தேயாகும். வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏.

  • @ThavachelviPuvanesvaranathan
    @ThavachelviPuvanesvaranathan Год назад +6

    அன்பு குழந்தையே....
    உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் எப்போதுமே உன் முன்னே இருப்பதை மட்டும் கவனி. உன்னை பின் நோக்கி இழுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து பார்க்காதே. பார்த்தால் உன்னால் முன்னே இருக்கும் வழியைப் பார்க்கும் தருவாயை தவற விடுவாய்.
    உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. எல்லாவ ற்றிலும் ரொம்ப யோசித்து அதை பெரிதாய் நினைத்து புழுங்கி உன்னை நீயே காயப்படு த்திக் கொள்கிறாய். அதை தவிர்த்து வா. உன் கர்வம் ஆணவத்தை தூர எறி. உனக்கு வெற்றி கிடைக்கும்.
    உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை பற்றி ஓன்றுக்கு இரண்டாக பேசியவர்களி ன் உண்மை மூகத்தை நீ பார்த்தாயா. அவர்களிடம் இருந்து விலகி செல். அவர்கள் அப்படி தான் என்று தெரிந்த பிறகு அவர்களை நம்பி உன் நிம்மதியை இழந்து விடாதே. அவர்களை என்னிடம் விட்டு விடு.
    நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நான் பாடம் புகட்டுவேன். நீ வருந்தாதே. அவர்கள் அப்படி பேசினார்கள் என்றால் அது உண்மை ஆகுமா. எனக்கு தெரியும் என் குழந்தை எப்படி என்று. நீ கண் கலங்காதே. அவர்களுக்கு நான் புரிய வைப்பேன் என் செல்ல குழந்தையே.
    ஓம் ஸ்ரீ சாய் ராம்...
    31.01..2023... நேசமுடன் விஜயராகவன்....அன்பு குழந்தையே....
    உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் எப்போதுமே உன் முன்னே இருப்பதை மட்டும் கவனி. உன்னை பின் நோக்கி இழுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து பார்க்காதே. பார்த்தால் உன்னால் முன்னே இருக்கும் வழியைப் பார்க்கும் தருவாயை தவற விடுவாய்.
    உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. எல்லாவ ற்றிலும் ரொம்ப யோசித்து அதை பெரிதாய் நினைத்து புழுங்கி உன்னை நீயே காயப்படு த்திக் கொள்கிறாய். அதை தவிர்த்து வா. உன் கர்வம் ஆணவத்தை தூர எறி. உனக்கு வெற்றி கிடைக்கும்.
    உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை பற்றி ஓன்றுக்கு இரண்டாக பேசியவர்களி ன் உண்மை மூகத்தை நீ பார்த்தாயா. அவர்களிடம் இருந்து விலகி செல். அவர்கள் அப்படி தான் என்று தெரிந்த பிறகு அவர்களை நம்பி உன் நிம்மதியை இழந்து விடாதே. அவர்களை என்னிடம் விட்டு விடு.
    நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நான் பாடம் புகட்டுவேன். நீ வருந்தாதே. அவர்கள் அப்படி பேசினார்கள் என்றால் அது உண்மை ஆகுமா. எனக்கு தெரியும் என் குழந்தை எப்படி என்று. நீ கண் கலங்காதே. அவர்களுக்கு நான் புரிய வைப்பேன் என் செல்ல குழந்தையே.
    ஓம் ஸ்ரீ சாய் ராம்...
    31.01..2023... நேசமுடன் விஜயராகவன்....அன்பு குழந்தையே....
    உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் எப்போதுமே உன் முன்னே இருப்பதை மட்டும் கவனி. உன்னை பின் நோக்கி இழுக்கும் எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து பார்க்காதே. பார்த்தால் உன்னால் முன்னே இருக்கும் வழியைப் பார்க்கும் தருவாயை தவற விடுவாய்.
    உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. எல்லாவ ற்றிலும் ரொம்ப யோசித்து அதை பெரிதாய் நினைத்து புழுங்கி உன்னை நீயே காயப்படு த்திக் கொள்கிறாய். அதை தவிர்த்து வா. உன் கர்வம் ஆணவத்தை தூர எறி. உனக்கு வெற்றி கிடைக்கும்.
    உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை பற்றி ஓன்றுக்கு இரண்டாக பேசியவர்களி ன் உண்மை மூகத்தை நீ பார்த்தாயா. அவர்களிடம் இருந்து விலகி செல். அவர்கள் அப்படி தான் என்று தெரிந்த பிறகு அவர்களை நம்பி உன் நிம்மதியை இழந்து விடாதே. அவர்களை என்னிடம் விட்டு விடு.
    நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு நான் பாடம் புகட்டுவேன். நீ வருந்தாதே. அவர்கள் அப்படி பேசினார்கள் என்றால் அது உண்மை ஆகுமா. எனக்கு தெரியும் என் குழந்தை எப்படி என்று. நீ கண் கலங்காதே. அவர்களுக்கு நான் புரிய வைப்பேன் என் செல்ல குழந்தையே.
    ஓம் ஸ்ரீ சாய் ராம்...
    31.01..2023... நேசமுடன் விஜயராகவன்....

  • @jeyakumaransellappah9105
    @jeyakumaransellappah9105 Год назад +7

    மகிழ்சி தம்பிகள்
    வளமுடன் வாழ்க
    மென்மேலும் வளர்க

  • @KaviLovesChoc
    @KaviLovesChoc Год назад +3

    கடின உழைப்புக்கு கிடைத்த சந்தோசமத்துக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் . 🎉❤

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +12

    மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மென்மேலும் வளர்ந்து வருவீர்கள். எங்கள் ஆதரவு என்றும் உண்டு.🇱🇰🙏🇳🇱

  • @senthilkumar-ww4dn
    @senthilkumar-ww4dn Год назад +1

    Menmelum ungalutaya payanam thodara vaallthukal thambi..... ippadikku ungal sagotharan S. menagasenthil TamilNadu.... ❤😊

  • @malinidevinavaratnasingam5476
    @malinidevinavaratnasingam5476 Год назад +6

    வாழ்க வளர்க 🎉❤
    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பிகளா.இந்த சின்ன வயதில் இப்படி ஒரு அறிவு.மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Год назад +15

    வாழ்த்துக்கள் தம்பிகளா இன்னும் பல முயற்ச்சிகளால் சிகரம் தொட என் வாழ்த்துகள்❤வாழ்க வளமுடன் 🙏🎉

  • @rlovemlove-ui2xk
    @rlovemlove-ui2xk Год назад +40

    இந்த சந்தோஷத்தை தான் நான் எதிர்பார்த்தேன் தம்பி இதுபோல் இன்னும் மேலும் மேலும் நீங்கள் உதவி செய்ய வேண்டும் உங்களுடைய யூடுபே மேலும் வளர வேண்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன் உங்கள் இரண்டு பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @SANvlog14
      @SANvlog14 Год назад +1

      Valththukkal tampikala🎉🎉🎉🎉

    • @SANvlog14
      @SANvlog14 Год назад

      Ennudaya RUclips channel yum subscribe pannidivudunko

    • @mohamedamrath2447
      @mohamedamrath2447 Год назад +3

      சூப்பார்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Год назад +7

    எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கின்றது.🙏👍🎂😀

  • @susiendranss6095
    @susiendranss6095 Год назад +8

    வாழ்த்துக்கள் தம்பிமார்கள் ...........

  • @ranjithanam2962
    @ranjithanam2962 Год назад +4

    வாழ்த்துக்கள். மேன் மேலும் உங்கள் சேவை தொடரட்டும்,இருவரும் வாழ்க வளமுடன்

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +8

    வணக்கம்..மகன்கள்... வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @Kalai-s4z
    @Kalai-s4z 10 месяцев назад +1

    தம்பிமார்களே ,உங்கள் சேவை, எங்கள் இனத்துக்கு தேவை. உங்கள் சேவையில்,போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று உங்கள் பணி தொடரட்டும் 🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பிகளா 🎉🎉🎉மட்டற்ர மகிழ்ச்சி❤❤❤❤🔥🔥🔥🔥

  • @suthasuthan2258
    @suthasuthan2258 Год назад +2

    வாழ்த்துகள் தம்பிகளே வாழ்க மென்மேலும் 👏👏👏

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +2

    வாழ்த்துக்கள் தம்பிமாரே, தொடர்ச்சியாக தரமான விடயங்களை வெளிகொண்டுவந்து மென்மேலே வளர வாழ்த்துக்கள். உங்களின் வீடியோவை திருப்பி திருப்பி பார்த்து எப்படி உங்களது ப்ரெசென்ட்டேஷனை (presentation)முன்னேற்றலாம் என்பதில் கவனம் செலுத்தவும்.

  • @j-flori4663
    @j-flori4663 Год назад +7

    மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @pirashanthpirashanth4617
    @pirashanthpirashanth4617 Год назад +3

    வாழ்த்துக்கள் சகோதரங்கள்❤️

  • @MehaThilakshi
    @MehaThilakshi Год назад +3

    இருவருக்கும் வாழ்த்துக்கள்..❤

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 Год назад +7

    வாழ்த்துகள் 🎉❤💐

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 Год назад +25

    ‘செய்யும் தொழிலே தெய்வம்’
    வாழ்த்துகள் தம்பிகளா!

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 Год назад +2

    சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 Год назад +5

    தம்பி மார்கள் பல அடிகள் பட்டுத்தான் ஒரு அடி முன்னேறி இருக்கிறீர்கள். இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @rajiraja5515
    @rajiraja5515 Год назад +3

    Yes thank you lord .God will bless you more keep doing your great job.....✌✌✌✌✌✌🌹🌹🌹

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Год назад +1

    Super thampi❤❤❤ nalla varuvinkga

  • @monkeydragnir9638
    @monkeydragnir9638 9 месяцев назад +1

    நன்றிகளும் வாழ்த்துக்களும் தம்பிகளே 🙏
    நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்துமே
    தெய்வத்துக்கு செய்யும்
    செயல்களே.👍👍👍👍👍👍👍👍👍👍

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 Год назад +1

    நன்றி. Super. வாழ்த்துக்கள். குட்டித் தம்பிகளா..வாழ்த்துக்கள்.

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பிகள் மேன்மேலும் உங்கள் முயற்சிகள் தொடர எமது நல்லாசிகள்♥️♥️♥️🙏🙏🙏

  • @SurenLaxsi-if3tv
    @SurenLaxsi-if3tv Год назад +4

    சந்தோசமா இருக்கு அண்ணா எங்களுக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 Год назад +1

    Vaalthukkal tambiyankala ❤

  • @newladycooking9719
    @newladycooking9719 Год назад +1

    So sweet news 🙏👍👌👌👌👍🙏உங்கள் கடின உழைப்புக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள். Bro💐🌺🌺🌺💐

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +4

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பிகளா 💐👏👏❤️❤️💪🙏🙏

  • @pratheesh.419
    @pratheesh.419 Год назад +8

    உங்களது வீடியோக்களை குறைந்தது 10-15 நிமிடமாக பதிவிடுங்கள்.பார்வையாளர்கள் இன்னும் அதிகரிக்கும்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பிங்களா god bless you ❤❤❤

  • @santhakumarsivaramalingam1157
    @santhakumarsivaramalingam1157 Год назад +7

    Congratulations All the best 😊

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 Год назад +1

    Waalthukkal thambikal

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +3

    Congratulations 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏brothers god bless you continues your job

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Год назад +6

    வாழ்த்துக்கள் தம்பியாக்கள்❤🎉🎉🎉🎉😊😊😊

  • @revathyselva5413
    @revathyselva5413 Год назад +4

    💐💐💐வாழ்த்துக்கள் தம்பிகள்

  • @crani9131
    @crani9131 Год назад +1

    Valththukkal 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤thambimar

  • @King-kw8op
    @King-kw8op Год назад +1

    வாழ்த்துக்கள், உங்கள் விடா முயற்ச்சிதான் காரணம். மென்மேலும் வளர இறைவன் துணை நிற்பார்

  • @sathubeats2151
    @sathubeats2151 Год назад +11

    வாழ்த்துக்கள் நண்பர்களே.... என்று உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு ❤️

    • @nathansir9118
      @nathansir9118 Год назад

      சபாஷ் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர இறைவன் ஆசி உங்களுக்கு எப்போதும் உண்டு இது கடினமான பாதை இப்பாதையில் தடை என்ற முற்கள் அதிகம் உண்டு அதையும் தாண்டி நீங்கள் வீறு நடை போடுவீர்கள் என்பது எனக்கு தெரியும் உங்கள் உழைப்புக்கு கிடைத்த ஊதியம் எனக்கு மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது நனறி

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Год назад +1

    விடா முயற்சியே வெற்றி நிரூபித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்உங்களின் நேர்மையும், உண்மையும் தான் இவ்வளவும் பட்ட கஷ்டம் மறக்காத வாலிபர் வாழ்த்துக்கள் தம்பியாக்கள் 🙏🙏

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பிமார்கள் ❤❤❤

  • @tamilmovie.m.c.s624
    @tamilmovie.m.c.s624 Год назад +2

    50 k and 100 k subscribe eduthu 1m vara congratulations

  • @jashoraj634
    @jashoraj634 Год назад +1

    வாழ்த்துக்கள் Rj Tamizha team உங்களுடைய உழைப்புக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் தம்பியாக்கள்

  • @AKILANVLOG
    @AKILANVLOG Год назад +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤
    ❤❤❤ மீண்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +2

    Congrats iruvarukkum 🙏🙏🙏🙏🙏🙏

  • @PatT-mf7qq
    @PatT-mf7qq Год назад +2

    valthukal thampikal keep going
    😀😀😀🙏🙏🙏

  • @theepantheepantheepan7336
    @theepantheepantheepan7336 Год назад +1

    வாழ்த்துக்கள் திவா அண்ணா பிரகலாதன் அண்ணா நீங்கள் மென் மேலும் தொடரட்டும் உங்கள் நற்பணி தொடர நான் உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +1

    Ugkal ulaippikkum arppanippukum kidaiththa palan.ugkalai vida enakku niraiya santhosam.kadina ulaippu eppavum palan tharum enpathai iruvarum niruppiththu viddirkal.❤

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад +1

    Congratulätions. Job. Ge Art. Best. Good

  • @sayanthiniuthayakaran3467
    @sayanthiniuthayakaran3467 Год назад +4

    வாழ்த்துக்கள் பிரகலாதன் , திவான் ,🌹🌹👏👏

  • @sathaampi5551
    @sathaampi5551 Год назад +1

    Valththukkal thiva and pirakalathan I'm very happy . God bless you

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад +2

    👌👏👏👏👏👏👏👏
    மா்மக் காா் from Kandy
    🌷GOD BLESS U BOTH🌷

  • @mithumithu8905
    @mithumithu8905 Год назад +7

    Congratulations brother's

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Год назад +3

    Congrats. Be happy and continue your life positively.

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +2

    வாழ்த்துக்கள் திவா அண்ணா மற்றும் பிரகலாதன் அண்ணா. இறைவன் துணையுடன் மென்மேலும் வளர வேண்டும். பணிகள் தொடரட்டும். 🎉🎉🎉

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад

    Super thiva pirakala kadavul panam kedpqthillai vajathanavarkalukku kudukkum sappadu unmaijil avarkal than thejvankal avarkal vajiru unkalai valthum nenka 6perum unmaijil kadavul pillaikal ❤🥰🙏🙏🙏

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад +1

    Arumai

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Год назад +1

    Congratulations young fellows.