கேள்வி பதில் | Kelvi Pathil | Ep-1 | Ungal K Bhagyaraj | உங்கள் கே பாக்யராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • #bhagyarajshow #bhagyarajlatestspeech #kelvipathilbhagyaraj #ungalkbhagyaraj
    கேள்வி பதில் | Kelvi Pathil | Ep-1 | Ungal K Bhagyaraj | உங்கள் கே பாக்யராஜ்
    Subscribe: / @ungalkbhagyaraj
    Follow us on our Instagram :
    ...
    Follow us on our Facebook :
    / ungal-kbhagyaraj-10350...
    Follow us on our Twitter :
    / ungalkbhagyaraj
    #BhagyarajShow #Bhagyaraj #KBR #ungalkbhagyaraj

Комментарии • 49

  • @kubendhratv5544
    @kubendhratv5544 Год назад +5

    "கேள்வி "என்னும் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...."பதில்" என்னும் மூன்றெழுத்தில் என் பேச்சிருக்கும்... இது என் கடமை...என் கடமை..என புதிய வெளிச்சம் தர புறப்பட்டிருக்கும் புரட்சித்தலைவரின் கலை வாரிசு அவரின் பயணம் தொடரட்டும்..

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy Год назад +2

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள்

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Год назад +4

    வணக்கம் சார்.
    இது தான் காலத்திற்கு ஏற்ற மாற்றம் என்பது. பாக்யாவில் கேள்வி- பதில் பகுதி போல இப்போது யூடியூபில் கேள்வி- பதில் பகுதி. சிறப்பாக உள்ளது. முல்லா கதை போன்ற சிறு, சிறு கதைகள் கேட்கும் போது சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துக்கள் சார்.

    • @rameshrajg4045
      @rameshrajg4045 Год назад

      என் பாசத்திற்குரிய அன்பு அண்ணன் அவர்களுக்கு வணக்கம் கேள்வி-பதில் பகுதியில் என்னைப் பற்றி சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க அண்ணா இனிமேல் கேள்வி பதில் அப்பகுதிக்கு சரி விட்டேன் அண்ணா அனுப்பிவிடுவேன் நன்றி அண்ணா என்றும் பாதையில் மட்டுமே பயணிப்பேன்

  • @spartacusdas753
    @spartacusdas753 Год назад +2

    அருமையான கேள்வி பதில் நிகழ்ச்சி பாக்கியா பாணியில் பல கதைகள் கேட்க ஆவலாக உள்ளேன்

  • @prabhakarsrinivas7368
    @prabhakarsrinivas7368 Год назад +2

    Bagya அண்ணா simply சூப்பர் டூப்பர் ஹிட்

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Год назад +2

    புதிய முயற்சி மிகவும் அருமை திரு பாக்யராஜ் சார்சூப்பர்

  • @sypriyanj3293
    @sypriyanj3293 Год назад

    வாழ்த்துகள் மரியாதைக்குரிய பாக்யராஜ் அவர்களே

  • @kbott007
    @kbott007 Год назад +3

    அருமையான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @everkingekambaram4398
    @everkingekambaram4398 Год назад +2

    சார், கேள்வி பதில் பதிவால் மிக்க மகிழ்ச்சி.
    நான் பாக்யா வாசகனும் கூட, பாக்யா வை போல வேறு ஒரு தமிழ் இதழ் நான் கண்டதில்லை இன்று வரை.

  • @selvikala2608
    @selvikala2608 Год назад +1

    SUPER

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 Год назад +2

    அருமை அருமை
    வாழ்த்துகள் ஆயிரம் சார்
    இனியெல்லாம் சுகமே...

  • @srinivasanv4176
    @srinivasanv4176 Год назад

    நான் பாக்யராஜ் அவர்களின் வெறியன். அவருடைய படங்கள் பிரமாதம்.

  • @ramv9589
    @ramv9589 Год назад +6

    இராசுக்குட்டி Part 2 வருமா வராதா?

  • @geethasimmas8435
    @geethasimmas8435 Год назад

    Nice program Sir. Great salute to Bhagyaraj Sir.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +2

    சார்.. அருமையான பதிவு சூப்பர்!!! பாக்யா வில்
    (கேள்வி குறி " ? ".. ஆச்சரிய குறி " ! " ) கேள்வி பதில் தான் ஞாபகம் வந்தது... சார் முடிந்தால் வாரம் இருமுறை பதிவாக இருந்ததால் சிறப்பாக இருக்கும்.. நன்றி..

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 Год назад +1

    Sir I like you sir

  • @karthimala4856
    @karthimala4856 Год назад +1

    👌👌👍🌹

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Год назад

    வணக்கம் சார்..
    மீண்டும் பாக்யா வை கையில் எடுத்தது போல ஒரு உணர்வு சார்.
    வாழ்த்துகள் சார் 🌹.
    க.மோகனசுந்தரம்
    சிவகாசி.

  • @saibaba172
    @saibaba172 Год назад +3

    💐🌹👍

  • @Kuberan_22
    @Kuberan_22 Год назад +3

    Popular Director of 80s
    Comeback kudungo

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Год назад +3

    வணக்கம் சார் .இது குரு வணக்கம் .வாழ்த்துக்கள் சார் ..இந்த வருடத்தில் உங்கள் புது சினிமா படம் வெளி வருவதற்கு .என்றும் உங்கள் ரசிகன் சார்.

  • @Kumar-pg2ph
    @Kumar-pg2ph Год назад

    Aayiram asiriyar vandhalum ponalum kelvi,badhilal ulagor Manam kavarndhavar neer oruvarey SIR.

  • @kaaviyanv9235
    @kaaviyanv9235 Год назад +1

    Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal

  • @karthivai
    @karthivai Год назад +1

    Welcome back sir

  • @sriramkrishnamurthy3535
    @sriramkrishnamurthy3535 Год назад +1

    Bhagyaraj anna you have adopted to new digital era and கலக்குறீங்க.....

  • @sekars3220
    @sekars3220 Год назад

    Good

  • @shakeershakeer7562
    @shakeershakeer7562 Год назад +2

    Seekiram podunga video 👍

  • @SasiWords
    @SasiWords Год назад +2

    Gnana pazham.c

  • @jokesloganathan7023
    @jokesloganathan7023 Год назад +1

    நான் உங்ககிட்ட உதவி இயக்குனராக சேரணும்னு ஆசை

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад

      எனக்கும் தான் 82 ல வள்ளுவர் கோட்டம் லைன் ல 6 மாசாம சுத்திக்கிட்டு இருந்தேன் சாரை பார்க்க வேண்டும் என்று .முடியவில்லை .பஸ் ஏறி திருச்சி வந்து விட்டேன் 2018 என்று நியாப கம் திருச்சி யி ல ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில் தான் பார்த்தேன் .கை கொடுத்து வாழ்த்துக்கள் சொன்னேன் ..இந்த ஜென்ம துக்கு இது போதும் என்று என் பிழைப்பு பார்க்கிறேன் ..

  • @madeshu5342
    @madeshu5342 Год назад +1

    Neega nadicha movie la unkaluku enda movie pidikum anda madiri Unga movie la ungalku pidicha song enna

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +1

    "யாரோ சொன்னாங்க" புகழ் 'மணவை' பொன். மாணிக்கம் உங்களுடைய (கே.பாக்யராஜ்) 'சுந்தர காண்டம்' படத்தில் நீங்க ப்ரியாவுக்காக (சிந்துஜா) பார்த்த மாப்பிள்ளையாக வருவார்..! கரெக்டா..!?

  • @murugesan805
    @murugesan805 Год назад +1

    இனிய வணக்கம்.
    குண்டுக்கருப்பன் பாரதிராஜா,
    தங்களின் இயக்குனர்.
    முதல் மரியாதை படத்தில்
    காதலர்களுக்கு திருமணம் ஆனதிற்குப் பிறகும், பிரித்தாளும்
    வஞ்சத்தைச் செய்தாரா.!.?.

  • @siva2076
    @siva2076 Год назад +2

    நம்ம கேள்விக்கு பதில் சொல்வாரா

  • @vairamalai1128
    @vairamalai1128 Год назад +1

    Hi

  • @ramuramu8358
    @ramuramu8358 Год назад

    Ungal kelvin badil nattu nalanagaa vara...

  • @karthickkumar7177
    @karthickkumar7177 Год назад +1

    சார் நீங்கள் என்னை வழி நடத்தலாமா

  • @mokkamaapu
    @mokkamaapu Год назад +2

    அந்த ஆள் பேரு ஈவெரா தான?

  • @RajaBABU-nl6bf
    @RajaBABU-nl6bf Год назад +1

    Bhagya book not coming?????

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 Год назад

    Pls arrange a function to celebrate Bharathi Raaja Sir work to tamim industry... he is getting old.. already it's very late..

  • @johnspencer1887
    @johnspencer1887 Год назад

    வணக்கங் சார்,
    முந்தான முடுச்சு படத்துல, மொதல் காட்சில ஒரு வயசான அய்யாவும் அம்மாவும் வருவாங்களே அது யாருங்க? ரொம்ப கவித்துவமான சீனுங்க, அப்பிடி ஆளுங்கள இனி பாக்க முடியாதே அதுக்கு கேட்டனுங்க. Thanksங்

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy Год назад +2

    மணவை பொன் மாணிக்கம் எழுதிய யாரோ சொன்னாங்க புத்தகம் கற்பகம் புத்தகாலயம் வெளியீடு..

    • @rameshrajg4045
      @rameshrajg4045 Год назад

      என் வாழ்க்கை வழிகாட்டி என் பாசத்துக்குரிய அண்ணன் என் மீது பாசத்தை அள்ளிக் கொடுக்கும் மற்றும் என் என் அம்மா மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அளப்பறிய பாசம் கொண்ட அன்பு அண்ணன் புரட்சித் திலகம் திரைக்கதை மன்னன் அண்ணன் கே பாக்யராஜ் அவர்களுக்கு நன்றிகள் என் பெயரை தெரிவித்து உலகம் முழுவதும் பிரகடனப்படுத்திய என் ஆசானுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @rvk9398
    @rvk9398 Год назад

    இதே கேள்வியை கமல் கிட்ட கேட்டிருந்தா.....??😂😂

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад +1

    குரங்கில் இருந்து பிறந்தவன்
    மனிதனா (உங்கள் பாணியில் பதில் கூறவும் )😃