Walk with Jesus || Bro. Mohan C Lazarus || December 18

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 2,6 тыс.

  • @MohanCLazarus
    @MohanCLazarus  3 дня назад +203

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Nagai569
      @Nagai569 23 часа назад +6

      ஆமென் அப்பா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

    • @vinothjacob252
      @vinothjacob252 23 часа назад +7

      Yesuappa yen appa ku nalla udal Sugathai thanga appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yengaloda kudave irukakum yesuappa🙏🙏

    • @Lsuthalsls
      @Lsuthalsls 23 часа назад +6

      Amen...... thank you jesus❤

    • @BenitaBenita-x9n
      @BenitaBenita-x9n 23 часа назад +5

      ஆமென்

    • @RajkumarKumar-nt4ws
      @RajkumarKumar-nt4ws 23 часа назад +6

      🎉 ஆமேன் 🎉 என் தேவனே இன்னும் இரண்டு நாட்களில் ஆறு இலட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் ஆனால் எங்களிடம் பணம் இல்லை ஆனாலும் தேவனே நீங்கள் தான் தரவேண்டும் ஆமேன்

  • @kalimuthuRaja330
    @kalimuthuRaja330 23 часа назад +52

    ‌ கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசு அப்பா

  • @Jayasri-z2x
    @Jayasri-z2x 22 часа назад +17

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் உள்ள எல்லாரையும் இரட்சியும் அப்பா குடும்ப ஆசிர்வாதம் கொடுங்க அப்பா ஆமென் ஆமென்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 23 часа назад +24

    இயேசப்பா கொஞ்ச காலம் பாடுகளுக்கு ஸ்தோத்திரம்🙏உபத்திரங்களுக்காகவும் நெருக்கங்களுக்காகவும் உண்மை துதிக்கிறேன் .என்னை பலப்படுத்தி சீர்படுத்தி சரி படுத்தி நிலை நிறுத்தி கொஞ்ச கால பாடுகளில் வேலையில் என்னை நடத்துவதற்காக ஸ்தோத்திரம் 🙏🙏வரப்போகிற புதிய வருடத்தில் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து அற்புதங்களை செய்து நடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 9 часов назад +2

    கர்த்தாவே என் மீறுதல்களை மன்னியும்.💗✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💗

  • @om1949
    @om1949 19 часов назад +21

    எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @jd777yt2
    @jd777yt2 21 час назад +13

    இயேசப்பா என் கணவருக்கு சிறுநீரக பிரச்சினை எதுவும் இன்றி சுகத்தை கொடுங்கப்பா. மன தைரியத்தையும் சமாதானத்தையும் தந்தருளும் தகப்பனே. ஆமென்.

  • @johnjohna4778
    @johnjohna4778 21 час назад +12

    இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @om1949
    @om1949 19 часов назад +12

    எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Believe_in__Jesus_1
    @Believe_in__Jesus_1 15 часов назад +2

    இயேசு உங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்... இயேசு உங்கள் அனைவரையும் நேசிக்கிறார்

  • @om1949
    @om1949 19 часов назад +27

    கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @raniraja301
    @raniraja301 23 часа назад +25

    கர்த்தாவே என் பாடுகள் மத்தியில் நீர் கூட இருந்து சீர்படுத்தி ஸ்திர படுத்தி திடப்படுத்தி எங்களை நடத்துகிற அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐

  • @BavaniMuthu-gm9ts
    @BavaniMuthu-gm9ts 22 часа назад +23

    இயேசப்பா கடன் பிரச்சினையிலிருந்து முழுவதுமாக விடுதலை தாங்கப்பா ஸ்தோத்ரம் ஆமேன்

  • @hendrymartin3622
    @hendrymartin3622 23 часа назад +28

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹

  • @om1949
    @om1949 19 часов назад +9

    எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @om1949
    @om1949 19 часов назад +11

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா 😢

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 20 часов назад +4

    இயேசுவே எங்க அத்தை செல்விக்கு பரிபூரண சுகத்தை கொடுத்த கர்த்தர்ருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா 🙏🙏

  • @irinirin5505
    @irinirin5505 23 часа назад +23

    என் கடன் பிரச்சினை மாறனும் இயேசுவே என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே நான் பணம் கொடுக்க வேண்டிய பிரச்சினையில்இருக்கிறேன் என் தேவையா யார் மூலமாக உதவிசெய்யும் இயேசுவே

  • @SundharamSK
    @SundharamSK 22 часа назад +11

    இயேசு அப்பா சகுந்தலா உங்க பிள்ளை அவங்களுக்கு வயிற்றில் கேன்சர் உள்ளது இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ❤❤❤❤❤

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 15 часов назад +2

    என்பிதாவே
    என்தேவனே
    உண்மையாகவே உமது வார்த்தைகளால் நான் ஒவ்வொருநாளும் பெலப்படுகிறேன்.
    ஒவ்வொன்றையும் கடக்கும்போது உங்களை ஸ்தோத்தரிக்கிறேன்
    ஆமென் ஆமென் ஆமென்

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 23 часа назад +22

    இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢

  • @SureshSuresh-x8i7o
    @SureshSuresh-x8i7o 23 часа назад +17

    ஏசுவே என் கடன் பாரதிலிருந்து பாடுங்குளுக்காக ஸ்தோத்திரம் என் தேவைங்களே சந்திக்க போகுருதுக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் ❤️🙏

  • @PakeesWaran
    @PakeesWaran 23 часа назад +23

    ஆமென் ஆமென் எம்மை சீர்படுத்தும் தகப்பனே இந்தப்பாடுகளுக்காய் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @sanjaysankar3344
    @sanjaysankar3344 19 часов назад +12

    இயேசப்பா மக்கள் படிப்பில் கவனம் செலுத்த கிருபை தாரும் இயேசுவே மக்கள் வழி தவிரிபோகமல் காத்தருளும் மகளைஆசிர்வதியும் ✝️🙇🙇🙇🙇🙇

  • @JdeepaDeepa-k3j
    @JdeepaDeepa-k3j 19 часов назад +17

    இயேசப்பா என் இருதயத்தில் உள்ள எல்லா வேதனைகளையும் எல்லா பாரங்களையும் மாற்றங்க அப்பா 😭😭😭

    • @vipyuthvipyuth4641
      @vipyuthvipyuth4641 18 часов назад

      கர்த்தர் ஆசீர்வதிப்பார்

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs 23 часа назад +18

    நிலம் வாங்கி வீடுகட்ட உதவி செய்யும் நன்றி இயேசப்பா நன்றி

  • @PrincyShalin
    @PrincyShalin 23 часа назад +9

    இயேசப்பா என் குழந்தைக்கு இருமல் மாறணும் இயேசப்பா என் குழந்தைக்கு வலது தலை ‌பக்கத்த ஒரு கழலை இருக்கிறது அது மறைய பண்ணும்

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen 21 час назад +11

    இயேசுப்பா இன்றைய நாளுக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் கோடான கோடி நன்றிகள் அப்பா இயேசப்பா உலகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளையும் வாலிப பிள்ளைகளையும் எல்லா மக்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்க அப்பா உங்களை நம்பியிருக்கிறோம் அப்பா உம்மால் கூடாதா அதிசயம் ஒன்று இல்லை அப்பா எங்களுக்கு கர்ப்பத்தின் கனியை ஆசிர்வாதிங்க அப்பா உங்களையே நம்பியிருக்கிறோம் அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @abinaya5032
    @abinaya5032 19 часов назад +2

    அப்பா என் மகளுக்கு ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே மனவேதனையா இருக்கு ஆண்டவரே சுகாதாரம் தாரும் ஆண்டவரே

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 18 часов назад +8

    எம்மை சீர்படுத்தி, பலப்படுத்தும் தேவனுக்கு, கோடா கோடி ஸதோத்திரம்...🙏🙏🙏

  • @KalaKala-gv2iz
    @KalaKala-gv2iz 23 часа назад +29

    என்னை சீர்படுத்தி சிறப்பு படுத்தி அப்பா அந்த கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா பல படுத்துற தேவனுக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா கடன் பிரச்சனை மாறன் தகப்பனே மேலும் மேலும் கடன் வாங்க இருக்கிறோம் தகப்பனே மேலும் கடன் வாங்காத படி என் தேவாதி தேவன் அந்த ஆவியில் இருந்து விடுதலைக்காக இயேசப்பா

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 20 часов назад +16

    ஆண்டவரே இயேசுப்பா எங்கள்
    பாடுகளை நீக்கி எங்களை சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்தி பலப்படுத்தி நிலைநீறுத்துவிர் இயேசுப்பா பிதாவே உமக்கு ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    கர்த்தாவே உமக்கு ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    இயேசுப்பா உமக்கு
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஹல்லேலூயா
    ஆமென் ஆமென் இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் ஜீவன்னுள்ள நல்ல பிதாவே ஆமென் ஆமென்

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 23 часа назад +38

    நான் நினைக்கும் போதெல்லாம் ஆண்டவரை துதிக்க எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது. நினைக்கும் போதெல்லாம் பயமின்றி சர்ச்க்கு போய் ஆராதனையில் கலந்துகொள்ள வேண்டும்.
    இப்படி ஒரு சுதந்திரம் லாசரஸ் சகோதரருக்கு கிடைத்தது போல் எனக்கும் வேணும். லாசரஸ் சகோதரர்
    ஆண்டவரிடம் முகமுகமாய் பேசுவது போல் நானும் பேசனும். ஆண்டவர் எனக்கு இப்படியான சுதந்திரம் எனக்கு தரனும்.
    இதற்காக தினமும் ஜெபித்து வருகிறேன்.

    • @amalamery9122
      @amalamery9122 21 час назад +1

      இந்த எண்ணமே உங்களை உயர்த்தும் கவை வேண்டாம் தினமும் இந்த ஒரு பாடலைப் பாடுங்கள் தாகமுள்ளவன் மேல் தண்ணீரைஸ ஊற்றுவேன் என்றீர். நினைக்கும் போதெல்லாம் பாடுங்கள் இயேசு உங்களுக்கு தரிசனமாவார் நன்றி

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 19 часов назад

      Amen 🙏

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 19 часов назад +6

    Nandri nandri nandri nandri nandri nandri nandri Yesuve Soththiram Raja

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 19 часов назад +3

    இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா நல்ல சுகம் தாங்க ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🙏📗📘📗📘📗🙏🍍🪷🪷🪷🪷🪷🍍💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚🌠🌲🌠🌲🌠🌲🌠🌲🌠🌲🌠🌲🌠🌲🌠🌠🌠🌠🌠🌠🌠🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 23 часа назад +17

    ஆமென் அப்பா என்னையும் கூட சிறப்புப்படுத்தி அப்பா உங்களுக்குள்ள என் நினைவுக்கு நன்றி எங்கள் குடும்பத்தை தேவ சமூக பெற்றுக் கொள்ளவும் பரிசுத்தமாக வாழவும் ஊழியம் செய்யும் எங்களுக்கு இரக்கம் செய்ய நன்றி தகப்பனே 🙏🙏🙏

  • @MagiMagi-ug8hh
    @MagiMagi-ug8hh 23 часа назад +9

    4 th Year Anniversary pa innaikku Engalaium engal pillaigalaium kannin mani pola pathu katheer.
    Engal Theavaigalaium Santhithir Kodi nandri Thagappanea. Evlo pratchanaigal Aanalum En Devan Neer Ennai Kaivitavillai.. nandri Appa ❤..
    Amen❤

  • @missumissu8714
    @missumissu8714 23 часа назад +12

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 19 часов назад +1

    இயேசப்பா என் மூத்த மகனுக்கு உடல் நிலை சரியில்லை இயேசப்பா நல்ல சுகம் தாங்க இயேசப்பா பரிபூரண சுகம் தாங்க ஆமென் அல்லேலூயா

  • @sujisuji8879
    @sujisuji8879 19 часов назад +1

    அப்பா இயேசப்பா என்னுடைய நிலமை உங்களுக்கு தெரியும். எனக்கு ஒரு வழி திறந்து தாங்க அப்பா இயேசப்பா🙏 என்னால முடியல எதாவது பண்ணுங்க அப்பா இயேசப்பா🙏 இந்த பாடுகளை எனக்கு அனுபவமாக மாற்றி உங்களுக்கு சாட்சியாக நான் எழும்ப உதவி பண்ணுங்க அப்பா இயேசப்பா🙏

  • @DinishyaMathan
    @DinishyaMathan 21 час назад +8

    இயேசப்பா எனக்கு சுக பிரசவம் நடகணும் என் கணவர் என்னோடு சந்தோசமாக இருக்கணும்

  • @DaisyXavier-uv8gn
    @DaisyXavier-uv8gn 20 часов назад +6

    இயேசப்பா என் கை சீர் படுத்தி ஸ்திர படுத்தி நிலை நிறுத்த வேண்டும் ஆமென் ❤

  • @ThenMozhi-e7h
    @ThenMozhi-e7h 23 часа назад +10

    ஆமென் நன்றி அப்பா.. உம் வார்த்தையின் படி என்னை பெலப்படுத்தும்.. 🙏

    • @markraj5362
      @markraj5362 22 часа назад +1

      Amen Amen Amen Amen Amen

  • @vishnuvasanthi2170
    @vishnuvasanthi2170 19 часов назад +1

    Yen kanavarai meetukodunga andavaray yen kudumbathy katunga appa please asirvadham panunga andavaray 🎉🎉❤❤❤❤❤❤

  • @om1949
    @om1949 19 часов назад +1

    எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @Lsuthalsls
    @Lsuthalsls 23 часа назад +11

    ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.......❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 22 часа назад +15

    நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @anthoniammaanthoniamma7310
    @anthoniammaanthoniamma7310 23 часа назад +8

    Esappa stotiram amen esappa en family members assirvadiyam amen

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 19 часов назад +7

    ஓய்வுபெற்றபின் வரவேண்டிய தோகைக்கு தடையைஊடைத்து பிரச்சனை இல்லாமல் வர உதவிசெய்யுங்க அப்பா ஆமேன் ஆமேன்

  • @abinaya5032
    @abinaya5032 19 часов назад +1

    திருமணத்தில் எந்த பிரச்சனையும் மணகஷ்டமும் குழப்பமும் இல்லாமல் நல்ல படியாக முடித்து கொடுங்க ஆண்டவரே

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 23 часа назад +8

    ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்

  • @psathya1777
    @psathya1777 23 часа назад +9

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா என் மகன் பிறந்தான் அப்பா இயேசப்பா இரட்க்கப்பட வேண்டும்🛐🛐🛐

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 23 часа назад +6

    Enakaga yuthame saigera devane umake kodanu kode nandri appa amen hallelujah

  • @eshaanitha2022
    @eshaanitha2022 18 часов назад +1

    ஆண்டவரே நீர் கொடுத்த பிள்ளைகளையும் கணவரையும் எங்கள் குடும்பத்தை உம்முடைய சித்தத்தின்படியே வழி நடத்தும்🙏🙏🙏 அப்பா

  • @joysonj140
    @joysonj140 19 часов назад +1

    கடன் மற்றும் கடதே வாழ்க்கை இருது முள்ளூ விடுதலை வெண்ணும் மற்றும் கர்த்தர் சித்தம் இருத சிக்கிராமன் என்னோட பிஸ்னஸ் ஆரம்பிக்கும் இயேசு அப்பா... அமென்

  • @johnvijayanfernando6041
    @johnvijayanfernando6041 23 часа назад +15

    அப்பா ஸ்தேரத்திரம் நன்றி

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 20 часов назад +6

    Amen Amen Amen
    ஆமென் ஆமென் ஆமென்

  • @rajeshd3308
    @rajeshd3308 23 часа назад +63

    கடன் பாரத்திலிருந்து ஒரு விடுதலை தாங்க இயேசப்பா

  • @evangelinekarkada889
    @evangelinekarkada889 19 часов назад +1

    Appa yesuva. Enna ku. Keta. Kanaugal. Varukiradhu swamy yesappa. Adhu en manathai padupadithukindradhu. Edhu. Kanau. Varathapadi. Kathu. Kolum. Yesappa. Amen ni🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 23 часа назад +16

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நிலைத்து இருந்தது என் தேவனுக்கு முன்பாக நின்று கொண்டு இருந்தேன் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 23 часа назад +20

    ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @sujathag4815
      @sujathag4815 21 час назад

      Amen Hallelujah Glory to Jesus ❤❤❤❤

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM 22 часа назад +8

    எனக்கு உடம்பு வலி கால் வலி உடம்பு சோர்வு எல்லாம் இயேசுவின் நாமத்தில் நீர்முலாமாக ஜெபிக்கிறன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kashthurirekha2653
    @kashthurirekha2653 20 часов назад +2

    Amen jesus ☦️🛐🛐🛐🛐 Sthothiram appa ennai seerpaduthi,sthirapduthi,palappaduthiyatharga nandri jesus 🙏🙏🛐🛐🛐

  • @om1949
    @om1949 19 часов назад +1

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 22 часа назад +5

    என்னை பெலபடுத்தி சிர்படுத்தி நிலை நிருத்துவதற்க்கா ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 23 часа назад +8

    Koodi koodi nandri அப்பா.amen 🙏🙏. God bless you paster

  • @j.kalaivani2251
    @j.kalaivani2251 23 часа назад +7

    ஆமேன் இயேசு அப்பா. கர்த்தாவே நாங்க தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னியும் கர்த்தாவே. எங்களை சீர்படுத்தி ஸ்சிரப்படுத்தி நிலை நடத்தும் தகப்பனே. கர்த்தாவே எங்கள் கடன் பிரச்சினை தீர வழி நடத்தும் கர்த்தாவே. இன்னாள் வரை செய்த உதவிக்கு கோடான கோடி நன்றிகள் இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 19 часов назад +1

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @rajammalselva3200
    @rajammalselva3200 19 часов назад +1

    இயேசுவே ஒவ்வொரு நாளும் எங்களோடு இருங்க என்று விசுவாசிக்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏 நீங்க எங்களை உம்முடைய சித்தப்படி நடத்தும் அப்பா எங்களை விட்டு கொடுக்கிறோம்

  • @majithamajitha793
    @majithamajitha793 23 часа назад +5

    கொஞ்ச காலம் தான் இந்த பாடு. உம்முடைய வசனத்தின் படி என்னை வழி நடதுங்கப்பா ஆமென் 🙏

  • @maryd1373
    @maryd1373 23 часа назад +11

    இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan 22 часа назад +7

    கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏🙏🙏

  • @lakshankeerthivlog4647
    @lakshankeerthivlog4647 19 часов назад +1

    அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் அப்பா. உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா

  • @SujeevaSujeeva-t6m
    @SujeevaSujeeva-t6m 12 часов назад +1

    எனது பெயர் சுஜீவா எனது கடன் பாரத்திலிருந்து ஒரு விரடுதலை தாங்க இயேசப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @michaelraj7462
    @michaelraj7462 23 часа назад +13

    ❤❤❤ thanks appa jesas 🙏🙏🙏 amen appa 🙏🙏 thanks appa jesas 🙏🙏🙏🙏

  • @PremaJohn-c2k
    @PremaJohn-c2k 23 часа назад +14

    இயேசப்பா எங்களுக்கு நிறைய class room ,பாத்ரூம் , பொருளாதார வசதி,நிறைய மாணவர்கள் சேர வேண்டும்,எங்கள் பள்ளியின் பெயர் மேரி பிரான்ஸ் , please
    Pray

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p 20 часов назад +1

      Beautiful Jesus is going to grant you all you desire. Dr. A.Rajadhurai.

    • @PremaJohn-c2k
      @PremaJohn-c2k 15 часов назад

      Thank sir
      Jesus bless you

  • @Rahul-mw9cq
    @Rahul-mw9cq 22 часа назад +5

    இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் என் கணவர் குடி பழக்கத்தை முற்றிலும் மாறவேண்டும் வியாதியில் இருந்து சுகம் தாரும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @babym5137
    @babym5137 18 часов назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா பாடுகள் கஷ்ங்கள் வியாதிகள் மத்தியில் எங்களை பாதுகாக்கிற கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம் ஆமேன்❤❤❤

  • @sureshsudha-t1e
    @sureshsudha-t1e 19 часов назад +1

    இயேசப்பா உம்மிடத்தில் எதை கேட்ப்பிரோ அதை நான் செய்வேன் சொன்னிர் அப்பா எனக்கு உதவி செய்யும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் 🎉😢😢😢🎉

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 20 часов назад +6

    ஆமென் ஆமென் ஆமென்

  • @RasikaPiris-y2p
    @RasikaPiris-y2p 23 часа назад +6

    Yesappa valithirakkapadapovadakkaha sthothiram amen alleluia Srilanka

  • @sailajaselvasugantha2023
    @sailajaselvasugantha2023 23 часа назад +20

    இயேசு அப்பா கடன் பாரதிலிருந்து எனக்கு விடுதலை தாங்க ஆமென்

  • @Believe_in__Jesus_1
    @Believe_in__Jesus_1 15 часов назад +1

    இயேசு அப்பா அனிஷ் ஷ்யாம் இரட்சிப்பைப் பெற வேண்டும்

  • @simsonsimson9821
    @simsonsimson9821 18 часов назад

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே இந்த நாளையும் ஆசிர்வதிங்க வழி நடத்துங்க உதவி செய்ங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @jayakarthik7463
    @jayakarthik7463 21 час назад +7

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அப்பா ......🙏😢🙏 ......

  • @tioanton6926
    @tioanton6926 23 часа назад +7

    Amen Amen prasie the lord Jesus 🙏 Amen Appa Jesus 🙏 thanku Holy spirit Jesus 🙏

  • @annajeyas7354
    @annajeyas7354 23 часа назад +14

    இயேசப்பா எங்களை உயர்த்துங்க எனது மகள் நன்றாக பரிட்சை எழுத கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு குழந்தை யை தாருங்கள் இயேசப்பா நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் கடன் பாரஙகளை தீர்த்து வைக்க வேண்டும் இயேசப்பா

  • @HAndrewsamGeorgeG
    @HAndrewsamGeorgeG 19 часов назад +2

    Kindly pray for my family ❤ especially for my husband 's Health ❤ and for shinasen to get topper in the class ❤ and for Andrew's university exam results ❤ and for our court case ❤ and for our permanent job ❤ and for today's blessings Amen ❤

  • @vanithak3656
    @vanithak3656 19 часов назад

    அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் பாடுகளை அனுபவிக்க எங்களுக்கு மெலன் கொடுத்தீரே உமக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @hendrymartin3622
    @hendrymartin3622 23 часа назад +7

    இயேசு வே உமக்கு ஸ்தோத்திரம் 🙌♥️🤎

  • @dossgana7782
    @dossgana7782 23 часа назад +6

    இயேசுவே என் குடும்ப வாழ்க்கையில் நல்ல முடிவு தந்தாற்காக நன்றி அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️🥲

  • @MuttulingamSanjeevkumar
    @MuttulingamSanjeevkumar 21 час назад +5

    இயேசுப்பா என் குடும்பத்தையும் என்னையும் பாதுகாத்து கொள்ளும் ஆசீவாதியும் என் மூத்த மகன் ஜெசின் டேனியல் இராட்த்து கொள்ளும் பாடுகள் மாற உதவி செய்யும் ஆமென் ஆமென் ஆமென்

  • @SivaKumar-ic4yc
    @SivaKumar-ic4yc 18 часов назад +1

    Amen amen jesus thank you yesappa 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @jesusmiracles1784
    @jesusmiracles1784 19 часов назад +2

    Jesus I love you appa♥️♥️♥️🙏🙏🙏😘😘😘

  • @JsarithaJsaritha
    @JsarithaJsaritha 23 часа назад +6

    ❤ appa yesappa asirvadiyuinga yesappa en pedhavea umakku sthothiram hallealuya sthothiram yennai kayum dhevanea umakku sthothiram hallealuya ❤ appa yesappa en pedhavea umakku sthothiram ❤❤ eppoludhu yeingaloodu erukkm yen pedhavea umakku sthothiram ❤allealuya❤ Emmanuvelanea umakku sthothiram hallealuya sthothiram ❤️ thankyou jesus ❤️ thankyou jesus ❤️🙏🏻

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 21 час назад +5

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @dineshk5278
    @dineshk5278 23 часа назад +5

    *✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*

  • @Sora.716
    @Sora.716 22 часа назад +8

    இயேசு அப்பா என் குடும்பத்தில் உள்ளவர்கள் இரட்சிக்க பட வேண்டும் அப்பா என் கணவர் வேலைக்குச் செல்லும் படி கிருபை செய்யும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 20 часов назад +4

    SthothramSthothram SthothramSthothram Sthothram Sthothram SthothramSthothram Sthothram Amen Amen AmenAmen AmenAmen Amen AmenAmen

  • @elangom7214
    @elangom7214 23 часа назад +11

    Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus Amen Jesus 😊Amen Jesus Amen Jesus