சென்னையைப் போல் 4 மடங்கு பெரிசு.. கடலில் நகரும் மிக நீளமான பனிப்பாறை- அடுத்து என்ன நடக்கும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 148

  • @devakumari7861
    @devakumari7861 Месяц назад +38

    Today Verse : சங்கீதம்46:1to5 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர்.-ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும்,அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார்.

  • @Karpagamhkarpu
    @Karpagamhkarpu Месяц назад +29

    இயற்கை அதன் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது இனி எல்லாம் இறைவனின் கையில் தான் இருக்கு அன்பே சிவம் மனிதனின் பாவச்செயளுக்கு இயற்கை தரும் பரிசு சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @isaacmadhavan2348
    @isaacmadhavan2348 Месяц назад +134

    மலைகள் விலகி போனாலும், பர்வதங்கள் பெயர்ந்து போனாலும், அவர் கிருபை போதும்!

  • @Codenameprofessor
    @Codenameprofessor Месяц назад +92

    மனிதர்களிடம் அன்பு பாசம் சகிப்புத்தன்மை ஆக்கியவை குறைந்துவிட்டது. ஆதலால் அழிவதில் தவறில்லை

    • @srikanth5800
      @srikanth5800 Месяц назад +2

      💯 true

    • @rajram-f3e
      @rajram-f3e Месяц назад +4

      நீங்கள் பார்த்த மனிதர்களில் அந்த மாதிரி இருந்திருக்கலாம், அனைவரிடமும் அன்பு பாசம் சகிப்புத்தன்மை இல்லை என்று நீங்கள் கூறாதீர்,

    • @srikanth5800
      @srikanth5800 Месяц назад +1

      @@rajram-f3e no brother see now a days happening crimes nd betray and anger and no peaceful life , think back a decades how the people are

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 Месяц назад

      அன்பானவர்களே கஸ்டபடுத்துவது

  • @ghouse513
    @ghouse513 Месяц назад +43

    ஒரு. ஆளுக்கு 1/2 கிலோ.🛍️🛍️🛍️ போட்டு கொடுத்தா சரியா இருக்கும்...

  • @620shivam
    @620shivam Месяц назад +15

    Paniparai mind voice:vanakkam da mapla andartikala erundhu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @AmeerAmeer-bs3wu
    @AmeerAmeer-bs3wu Месяц назад +44

    இதை எப்படா தராசு எடை போட்டீங்க

  • @tmil645
    @tmil645 Месяц назад +9

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா, ஐயப்பன் இருக்கும் பொழுது பயப்பட வேண்டியதில்லை

    • @RasberRabin
      @RasberRabin Месяц назад

      ippadiye kalathai otti vidungal

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Месяц назад +1

    சென்னைக்கு வரட்டும் நமது திராவிட மாடல் முதல்வரும் துணைமுதல்வரும் கண்ணால் பார்த்தே உருக்கிவிடுவார்கள்

  • @nanmaisei1524
    @nanmaisei1524 Месяц назад +17

    Don't Worry - எதற்கும் கவலை வேண்டாம், ஒன்றும் நடக்காது.

  • @amfan_world
    @amfan_world Месяц назад +13

    சென்னை நோக்கி வந்தாலே தனக்குத்தானே உருகிவிடும் வெப்பத்தினால்

    • @AjithMani-o7n
      @AjithMani-o7n Месяц назад +2

      உருகினல் மட்டும் கடல் மட்டம் உயர்ந்து சென்னை. முழகத

    • @jerosh-n6t
      @jerosh-n6t Месяц назад

      ​@@AjithMani-o7n CRT ta sonniga

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn Месяц назад +19

    போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy Месяц назад +3

    நன்றி உங்கள் தகவலுக்கு

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj Месяц назад +1

    எது எப்படியோ இந்த பனி பாறையால் எங்கையோ சில பிரதேசங்களுக்கு ஆபத்து உறுதி தான்... அதில் மாற்று கருத்து இல்லை... பொறுத்திருந்து பார்ப்போம் 👍

  • @Nambirajan-b8w
    @Nambirajan-b8w Месяц назад +18

    திருநெல்வேலி பக்கமா வரச்சொல்லுங்க நம்ம எங்க காஷ்மீர் ரஷ்யா அண்டார்டிக்கா போய் பணிமலைய பாக்குரது நம்ம ஊர் கடர்கரைக்கு வந்தா ஒரு டூர் போட்டுரலாம்

  • @dr.r.thayalarajan4189
    @dr.r.thayalarajan4189 Месяц назад +1

    அப்புறம் என்ன என் தலைவன் போனாவிற்கு மணிமண்டபம் 😂😅😂😅😂 அங்கு வைக்கிறது தான்

  • @haritarita3228
    @haritarita3228 Месяц назад +6

    Great news🎉

  • @kamalakannan6257
    @kamalakannan6257 Месяц назад +3

    மகிழ்ச்சி

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Месяц назад +7

    I couldnt take that video from my history. Infact i remember , I have seen one geological expert or he is a oceanographer. He strongly says with facts and convincing points. This sea level raise and major impact for coastal line will not happen in mere 80 to 90 years min. Ither youtube channels are simply exaggerating things. Sooo dont panic like that.

  • @AnalyserKarthik
    @AnalyserKarthik Месяц назад +1

    if ice melts to water, then water will occupy the same space before it was... so water level will not increase....

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Месяц назад +9

    Chozhi muthinthathu 😢

  • @muruganantham7107
    @muruganantham7107 Месяц назад +7

    நிருத்துப்பா. தூள் தூளா உடைக்கப்போராங்க ப்பா

  • @PushpaEdwin
    @PushpaEdwin Месяц назад

    Power Full God Amen

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Месяц назад +3

    வணக்கம் ஐயா தன்னை மக்களின் தலைவன் மற்றும் ஆட்சியில் தலைமை பொறுப்பை வகிக்கும் யாராவது இந்த நிலையைப் பற்றியும் பூமியையும் பூமியில் வாழும் உயிர்கலை பற்றி கவலைப்பட்டு அதற்கான செயல்பாடு ஏதாவது உண்டா.
    இப்ப கூட மக்கள் வரிப்பணத்தை எப்படி எல்லாம் ஆட்டைய போடலாம் என்று தான்......

  • @மு.முத்துகுமார்

    Cut panni ice factory 🧊 run pannalam.

  • @MsivakaminathanSivam
    @MsivakaminathanSivam Месяц назад +13

    அழியுமா அழியாத 😢

  • @sriramganesan9492
    @sriramganesan9492 Месяц назад +9

    Indha news kum Chennai kum ena da samandham. Summave views kaga edhavthu title podrenga🤬😡

  • @saahithyan4457
    @saahithyan4457 Месяц назад +3

    ஒரு 300 கிலோ மீட்டர் பயணித்தால் கரைந்து விடும்.

  • @mohamedmusthafa7673
    @mohamedmusthafa7673 Месяц назад

    Comnds yellame super a iruku 😂😂😂

  • @jagafashions6002
    @jagafashions6002 Месяц назад +2

    December aachi nu pani paraiku epdi therinjadhu nu therilayea pa😢

  • @NiraNeeli
    @NiraNeeli Месяц назад +4

    நகரட்டும்

  • @karuppuraja2446
    @karuppuraja2446 Месяц назад +3

    எவன்டா அத எடை போட்டது,,,,?
    வாய்க்கு வந்தது எல்லாம் அடித்து விடுகிறானுங்கடா சாமி,,,,😊😊

  • @360brainer
    @360brainer Месяц назад +5

    நல்லா உருட்டுங்கட. Apply ஆர்க்கமெடிக்ஸ் தத்துவம். இப்ப மட்டும் அது என்ன வானில் தொங்கிட்டு இருக்கா? உருகினால் கடல் நீர் மட்டம் உயர்வதற்கு?

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 Месяц назад

    1:03 எடை போட தராசு இல்லை😂😂😂

  • @kalaiselvan.r3174
    @kalaiselvan.r3174 Месяц назад

    2:57 மட்டம்😂😂உங்க மாதிரி ஒரு விஞ்ஞானி😂😂😂கடல் மட்டம்😂😂😂

  • @mynameiskali1859
    @mynameiskali1859 Месяц назад

    ICE AGE PART -1 🥶.. 🦣🦦🐅... 🥜🐿

  • @shafi.j
    @shafi.j Месяц назад +1

    Yes google map shows

  • @வெங்கடேசன்குப்புசாமி-ழ3ந

    பருநிலைமாற்றங்கள்அதிகரிக்கும்

  • @nilnasar
    @nilnasar Месяц назад

    வரட்டும் வெயில் காலத்துல கூல்டிரிங்க்ஸ் போட உதவும்.

  • @KannigaSampath
    @KannigaSampath Месяц назад +3

    Increase water level

  • @CharleeTrader
    @CharleeTrader Месяц назад

    🤔🤔🤔sirikkaramma mudichi vidungada

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 Месяц назад +4

    இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவருமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவங்க. அதனால எதுவும் ஆகாது. புர்ண்ணு சத்தமா குசு விட்டு கதவ சாத்துங்க.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Месяц назад

    என்ன ஆகும் ஏதாவது ஒரு பனி பிரதேசத்தில் உள்ள கண்டத்தின் மோதும் அவ்வளவுதான்.

  • @daniel.a1320
    @daniel.a1320 Месяц назад +2

    Is there any virus in that 🤔🤔🤔

  • @vishwanathannatarajan2008
    @vishwanathannatarajan2008 Месяц назад

    This catastrophe envisaged may take not less tha s hundred years. That’s my perception.

  • @user-xv8bd6mu9y
    @user-xv8bd6mu9y Месяц назад +1

    Eppo Dubai pogutha. Chennai kku varutha. Athayum Konjam correcta Sollunga

  • @Commonman_05
    @Commonman_05 Месяц назад +7

    அப்பவாச்சும் சென்னைய புடிச்ச பீட அதுங்க சொந்த ஊருக்கு போகட்டும்.

  • @sajind4515
    @sajind4515 Месяц назад +2

    Last day, Soon Jesus will Come ✝

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl Месяц назад

      That's just superstitious belief nothing as such will happen

    • @sajind4515
      @sajind4515 Месяц назад

      No that's true he will come back

    • @Chris-vt6nl
      @Chris-vt6nl Месяц назад

      @sajind4515 you plz come back when jesus comes back to prove your point until then it will just be a superstitious claim

  • @ST-cl6xo
    @ST-cl6xo Месяц назад +4

    Onnumey nadakka porathilla🤦🤦

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 Месяц назад +4

      உருகிச்சின்னத்தெரியும்..!என்னாகும்ன்னு..!!

    • @Pratheeshq
      @Pratheeshq Месяц назад +2

      Onum agathu

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 Месяц назад

    பாரதம் நோக்கியா!

  • @BhavaniBhavani-lk8gs
    @BhavaniBhavani-lk8gs Месяц назад

    Yethu vanthalum onnum panna mudiyathu makkal....

  • @vinolind6671
    @vinolind6671 Месяц назад

    Adhu melt agiduchu. Adhoda basement laam melt agiduchu. Adhaan move agudhu.

  • @Latha-k2t
    @Latha-k2t Месяц назад

    😂kadal irukura neerupu kolai anaika vaichu tsunami thadukalam.

  • @santhanasuryaprakash6228
    @santhanasuryaprakash6228 Месяц назад +2

    Chennai vita 4 times bigger nu sollura.. Itha kettaa enaku onnu perusaa theriyala.. Ippo intha pani paarai madurai illa thirunelaveli appadiyu illa na thoothukudi ota vita 4 times persunu sonna oralavu ok ithu romba perusu pola appadi nu ethukalam.. Atha vittu Tu ammaathundu chennai ya vita 4 times perusu nu sollrathu thaa siripa varuthu😂😂

  • @VijayKumar-sr3zl
    @VijayKumar-sr3zl Месяц назад +1

    Weight machine correct

  • @namadhubairoji3095
    @namadhubairoji3095 Месяц назад

    உண்மையிலேயே நீ எடையை போட்டியா 😄😄

  • @mistervelan9662
    @mistervelan9662 Месяц назад +1

    Vaikku varathellam solla kutathu

  • @StalinStalin-l6h
    @StalinStalin-l6h Месяц назад +1

    Late update 😂

  • @PerumalRadhika
    @PerumalRadhika Месяц назад

    Tirunelveli ku varA solungalamla ethum natakathu la

  • @Kannan0808
    @Kannan0808 Месяц назад

    {Vanthuttanga ya...}🤷Siruvar seithigal... Vasippathu ungal ______¿..
    😅😅😂

  • @RoshanKhan-qd6rt
    @RoshanKhan-qd6rt Месяц назад +1

    Eilla Chennai vida naa chennai enna avol perusaa eruka Tamil Nadu la romba chinna than Chennai enna panurathu aathu capital erukanala aathu famous eruku avol than 😂

  • @sathyadeenadayalan9534
    @sathyadeenadayalan9534 Месяц назад

    Where is your rain news gone. Silently gone off. Just want to make people scared on every day and you will score on the channel TRP. Stop making threats through the news unnecessarily

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 Месяц назад

    Have you check the wait. Simply bluffing

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 Месяц назад

    Enna saagum. Kāda Mattam uyarum

  • @BhavaniBhavani-lk8gs
    @BhavaniBhavani-lk8gs Месяц назад

    Eppadi yethum pottu public payam vara vaikategga romba mosama poidu naadu.....

  • @sivaraj6767
    @sivaraj6767 Месяц назад

    ஒரு கோடி அப்பு 🤣🤣😜😜😜😜

  • @kuttyraja-v6o
    @kuttyraja-v6o Месяц назад

    தம்பி இந்தியா ல நடக்குற த போடுங்க நீங்க வெளி நாடேல்லாம் போகவேண்டாம் சும்மா கதை அள்ளி விடாத

  • @love_beats_Ms
    @love_beats_Ms Месяц назад

    Chennai size la eruka para uruki epura kadal matam uyarum😅 😂 kolathu thanikula ice Qube

  • @Tamil66630
    @Tamil66630 Месяц назад +2

    Sathyam always urutu

  • @mukundanmadhavachari8708
    @mukundanmadhavachari8708 Месяц назад

    Vada vada neeyi vandhu paarraa (vadivelu nagaram film comedy)

    • @salaivijayanpdkt2216
      @salaivijayanpdkt2216 Месяц назад

      அடுத்த மாசம் இதை பிளாட் போட்டு விற்க போறாங்க

  • @babyraghu8446
    @babyraghu8446 Месяц назад

    Unmy

  • @sivakumar-bs9ot
    @sivakumar-bs9ot Месяц назад

    Louse take

  • @Praveen-nh4dg
    @Praveen-nh4dg Месяц назад

    fake news

  • @ManiMani-kk2tx
    @ManiMani-kk2tx Месяц назад

    டே எடையை சொல்லு சொல்லுடா கணக்கு தெரியாட்டி நம்ம கணக்கு புள்ளிங்க ஸ்டாலின் கிட்ட கேளுங்கப்ப

  • @user-xv8bd6mu9y
    @user-xv8bd6mu9y Месяц назад

    😂

  • @RajeshRajesh-kp8fr
    @RajeshRajesh-kp8fr Месяц назад

    உருட்டு

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t Месяц назад

    Sanguthen...😸

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 Месяц назад

    SANGEE HALZA ANOPE WAIUONGA AWNOHA ODAIPPAANOHA

  • @HariKumar-k6s
    @HariKumar-k6s Месяц назад +1

    நீ எடைபோட்ட அப்பு

  • @SivakumarBhuvaneswaran
    @SivakumarBhuvaneswaran Месяц назад

    Nenga summa irunda podum onum nadakadu

  • @sevan5620
    @sevan5620 Месяц назад

    இவர்எடைபோட்டுபாத்துவிட்டார்

  • @karunamurthy5731
    @karunamurthy5731 Месяц назад

    இந்தியா மூழ்கி ஆழியுமா...?

  • @imrankhan-k1o1y
    @imrankhan-k1o1y Месяц назад

    எவண்டா அளந்துட்டு வந்தது