இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
அப்பா எனக்கு சைனஸ் பிரச்சினை இருந்துசி ரொம்ப வருஷமா உங்க ஜெபம் கேட்டு சைனஸ் பிரச்சினை சுத்தம இல்ல எல்லாம் சாப்புடுர ப ஆமேன் 🙏 இப்ப கொஞ்சம் நாள் நெஞ்சில் கை ரொம்ப வலிய இருக்கு ஆஸ்பேட்டலுக்கு போகபயம இருப்ப இன்னைகி ஆஸ்பத்திரியில் போரேன் நிங்கள் எனக்கு முன்பாக இருங்க ப சுத்தம தூக்கம் வரமட்டுது ரொம்ப கஷ்டம இருக்கு நா வேலைக்கு போனத அம்மா பசங்க பாக்கமுடியும் உங்க உதவி இருந்தல் போதும் என் இருதயம் எந்த பிரச்சனையும் வரகுடது ப ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ கிருபை செய்யும்ங்க இயேசப்பா நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா ஆமேன்
இங்கு வேண்டிக் கொள்கின்ற அனைவரது ஜெபங்களையும் கேட்டு அவர்களுக்கு செய்ய போகும் அற்புத ஆசீர்வாத காரியங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஏற்கனவே செய்த உபகரங்களுக்காக நன்றிகள் அப்பா ❤
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி எங்களை ஒவ்வொரு நிமிடமும் காத்து எந்த ஒரு தீங்கும் எங்களை அனுகாமல் வழி நடத்தும் அப்பாக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் அப்பா. உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா
அன்பான பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு கிருபை தாரும் அப்பா நாங்கள் கேட்டுக் கொண்டதை எங்களுக்கு கொடுத்து ஆசிர்வாதம் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா இயேசு கிறிஸ்து நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் ஆமென்
கர்த்தாவே என் தம்பியின் திருமணம் என் இரண்டு பிள்ளைகள் மற்றும் எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி ஆகியவற்றில் ஒரு அற்புதமும் அதிசயமும் கிடைக்க உதவி செய்யும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️🙏🙏🙏🙏
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் எல்லோரும் கூடவே இருங்கள் இயேசுப்பா உன் ஞானம் கிருபை ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭
என் அக்கா ரேவதி உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் ஆசிர்வாதம் தாரும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் இயேசுப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் வாழ நீங்கள் எனக்கு வேணும். இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
என் அண்ணன் சத்யா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் குடியில் இருந்து விடுதலை தாரும் கெட்ட பழக்கம் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭
அப்பா அம்மா பிரிந்து இருக்கிறோம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭
ஆண்டவரே நீர் செய்த நன்மைக்காக உமக்கு நன்றி இயேசப்பா உன்னுடைய ஈவு பெரிது தகப்பனே இயேசப்பா எங்களுடைய வாழ்க்கையிலே எங்க கணவரும் எங்கள் பிள்ளைகளும் இரட்சிக்கப்பட கிருபை செய்தருளும் தகப்பனே எங்க தேச மக்களை ஆசிர்வாதத்துடன் வைத்து அவர்களையும் இரட்சிக்க கிருபை செய்தருளும் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுதலை செய்து என் அக்கா பணவரவை ஆசீர்வதித்து அவருடைய பிரச்சனையை நீரே நிறைவாய் ஆசிர்வதிக்க கிருபை செய்தருளும் இயேசப்பா 🤲🏻🙏🏻
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் குடியில் இருந்து விடுதலை தாரும் குடியில் இருந்து விடுதலை தாரும் உன் மகனாக மாறனும் உன் ஞானம் கிருபை ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் இயேசுப்பா பிரச்சினைகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏😔😔😔😔😔😭😭😭😭😭
இயேசப்பா இந்த வருடத்தில் கடைசி மாத வரைக்கும் எங்களை நீர் பாதுகாத்து எத்தனையோ நன்மைகள் செய்து வருகிற கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏 வரப்போகிற நாட்களிலும் நன்மை செய்து பிள்ளைகள் வாழ்க்கையில் அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்றுவிசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானத்தை தாங்கப்பா இந்த இரண்டு நாட்களில் பணதேவை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😔😭😭😭😭😭😭
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭
அல்லேலூயா இந்த புதிய நாளை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உன்னுடைய ஊழியக்காரன் தாசன் மூலம் அனுதினமும நன்மையை புசிக்கும் படி செய்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமேன் ஆமேன் ஆமென்
என் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் ஆட்டோ ஓட்டுகிறார் கடன்கள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😭😭😭😭😭😭😭😭
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் எனக்கு காட்டுகின்ற இரக்கங்களுக்காக என் ஆத்துமா உமக்கு நன்றி கூறிகொண்டே இருக்கும் தேவனே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
கர்த்தாவே என்னுடைய என் குடும்பத்தாருடைய வாழ்க்கையில் நீர் செய்த ஒவ்வொரு நன்மைக்காக உமக்கு மரண பரியந்தமும் முழு உள்ளத்தோடு ஆன்மாவோடும் நன்றி செலுத்தி கொண்டே இருப்போம் ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா என் சின்ன மகன் செமஸ்டர்பரீட்சையில் பாஸ் பன்ன கிருபை அவன் பயத்தை போக்குங்கப்பா என் மூத்த மகன் மகள் bank ரிசல்ட் எங்க ஊரில் நல்ல வேலை அற்புதமாக கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சினை மனவேதனை போக்குங்கப்பா பீலிஸ் இயேசப்பா 🙏🙏🙏
இயேசப்பா கணவர் என்னிடம் பிள்ளைகளிடம் அன்புடன் பேச கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் என் மகள் மகன்கள் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா நல்ல குடும்பத்தை காட்டுங்கள் இயேசப்பா அற்புதமாக வேலை கிடைக்க கிருபை உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
இந்த வருடம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி ன கிருபை க்காக நன்றி அப்பா புதிய வருடம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி அருளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இயேசப்பா நல்ல வேலைதாங்கப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைதாங்கப்பா.சமாதானம் தாங்கப்பா.அம்மாவுக்கு நல்ல சுகம் கொடுங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa nenga dhaan yanoda kudave irukakum yesuappa🙏🙏
🎉 ஆமேன் 🎉 அப்பா உங்களிடம் கேட்பது ஒன்றுதான் எங்களுடைய இந்த கடணை திருப்பி கொடுக்க கிருபை செய்யும் கர்த்தாவே நாளைக்கு கொடுக்க வேண்டும்
ஆமென்
Yen magaluku amai potiruku athule erunthu pari Purna sugam vendum
அப்பா எனக்கு சைனஸ் பிரச்சினை இருந்துசி ரொம்ப வருஷமா உங்க ஜெபம் கேட்டு சைனஸ் பிரச்சினை சுத்தம இல்ல எல்லாம் சாப்புடுர ப ஆமேன் 🙏 இப்ப கொஞ்சம் நாள் நெஞ்சில் கை ரொம்ப வலிய இருக்கு ஆஸ்பேட்டலுக்கு போகபயம இருப்ப இன்னைகி ஆஸ்பத்திரியில் போரேன் நிங்கள் எனக்கு முன்பாக இருங்க ப சுத்தம தூக்கம் வரமட்டுது ரொம்ப கஷ்டம இருக்கு நா வேலைக்கு போனத அம்மா பசங்க பாக்கமுடியும் உங்க உதவி இருந்தல் போதும் என் இருதயம் எந்த பிரச்சனையும் வரகுடது ப ஆமேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏசப்பா இந்தநாள் எங்களுக்கு ஒரு அற்புதத்தின் நாளாய் அமைய கிருபை தாங்க ஏசுவின் நாமத்தில் ஆமென்
இயேசப்பா எனது மகளுக்கு ஒரு குழந்தை யை கிறிஸ்துமஸ் பரிசாக தாருங்கள் இயேசப்பா நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா எனது மகள் நன்றாக படிக்க கிருபை செய்யும்ங்க இயேசப்பா எங்கள் சத்துருக்கள் எங்களுக்கு விரோதமாபவாராதபடி காத்து கொள்ளுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் கால்நடை களை ஆசிர்வதியுங்க இயேசப்பா எங்கள் வீட்டில் சமாதானம் நிலவ கிருபை செய்யும்ங்க இயேசப்பா நாங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போகாத படி கிருபை செய்யும்ங்க இயேசப்பா ஆமேன்
ஆமேன் இயேசப்பா இம் மட்டும் எங்களை வழிநடத்தினதற்க்காய் கோடானுகோடி நன்றிகள் ஸ்தோத்திரம் ✝️🙏
என் ஆத்துமாவே அவர் செய்த நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி சொல்லு ஆமென்
இயேசப்பா என் வியாதியிலிருந்து விடுதலை தத்தமைக்காக உமக்கு நன்றி கோடி கோடி நன்றி.
இங்கு வேண்டிக் கொள்கின்ற அனைவரது ஜெபங்களையும் கேட்டு அவர்களுக்கு செய்ய போகும் அற்புத ஆசீர்வாத காரியங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. ஏற்கனவே செய்த உபகரங்களுக்காக நன்றிகள் அப்பா ❤
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா இந்த வாக்குதத்திற்காக நன்றி எங்களை ஒவ்வொரு நிமிடமும் காத்து எந்த ஒரு தீங்கும் எங்களை அனுகாமல் வழி நடத்தும் அப்பாக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே என்னோடும் என் இரண்டு குழந்தைகளுடனும் கூடவே இருந்து வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே ஆமென் அல்லேலூயா
இயேசுவே என் மருமகன் உம்மை தேட கிருபை செய்யும் ஆமென் என் மகள் மகிழ்ச்சியாக இருக்க கிருபை செய்யும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் எல்லோருக்கும் மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா 💙 ஆமென் அல்லேலூயா 💙 ஆமென் 💙 ஆமென் 💙 ஆமென் 💙
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள் அப்பா. உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா
இயேசப்பா கடன்களை அடைக்க உதவி செய்யுங்க அப்பா. திருமண காரியங்களுக்காக இரங்குங்க அப்பா
என்னுடைய எதிர்கால வாழ்க்கை நல்ல இருக்கும் இயேசுப்பா எனக்கு நல்ல ஒரு வாழ்க்கை துணையை கொடுக்க இயேசுப்பா உதவி செய்யும் இயேசுப்பா
இயேசப்பா எங்க பிள்ளைக்கு சுகம் தாங்க அப்பா. அஷியின் பெலவீனம் மாற்றுங்க அப்பா. வேலையை ஞானமாய் செய்ய உதவி செய்யுங்க அப்பா
Yesappa ennoda rendu kuzhandhaigalukum yendha Aabathum ellama yella Aabathirkum yella Theengirkum vilakki meettu padhugakanum appa 😢😢😢😢
உமது...பிள்ளைகளாகிய.. எங்களுக்கு ஜெயம்.. தாரும்...
தோஸ்த்திரம்..!தோஸ்த்திரம்
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் கிடைக்க கிருபை செய்யும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்
அன்பான பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் எங்களுக்கு கிருபை தாரும் அப்பா நாங்கள் கேட்டுக் கொண்டதை எங்களுக்கு கொடுத்து ஆசிர்வாதம் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அப்பா இயேசு கிறிஸ்து நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் ஆமென்
Amen Amen Praise the lord
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி செலுத்துகிறேன் ஆமென்
என் பேத்தி ப்ரித்விகா காய்ச்சல் இயேசுவின் நாமத்தின் குணமாக வேண்டும் அப்பா ஆமென்
நன்றி நன்றி நன்றி அப்பா
நன்றி நன்றி நன்றி ராஜா
இயேசு அப்பா இப்போது இந்த இருமலை உங்க நாமத்தில் இப்போதே விடுதலை தாங்க அப்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
கர்த்தாவே என் தம்பியின் திருமணம் என் இரண்டு பிள்ளைகள் மற்றும் எனக்கு ஒரு வேலை கிடைக்க உதவி ஆகியவற்றில் ஒரு அற்புதமும் அதிசயமும் கிடைக்க உதவி செய்யும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️🙏🙏🙏🙏
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்கள் எல்லோரும் கூடவே இருங்கள் இயேசுப்பா உன் ஞானம் கிருபை ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭
ஆமென் ஆமென் ஐயா கடன் பிரச்சனை விடுதலை வேண்டும் ஐயா
என் அக்கா ரேவதி உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் ஆசிர்வாதம் தாரும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் இயேசுப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் வாழ நீங்கள் எனக்கு வேணும். இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
என் அண்ணன் சத்யா உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் குடியில் இருந்து விடுதலை தாரும் கெட்ட பழக்கம் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭
நன்றி இயேசப்பா என் உடல் சுகம் கொடுங்க இயேசப்பா
இயேசப்பா இந்த வருடம் முழுவதும் நீர் செய்த சகல நன்மைகளுக்கு உமக்கு கோடக்கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
ஆமென் அமென் ஜோஸ் திரம் ஜோஸ் திரம் நன்றி அப்பா நன்றி அப்பா
ஆமேன் இயேசு அப்பா நன்றி தகப்பனே. இன்னாள் வரைக்கும் செய்த உதவிக்கும் இனிமேல் செய்ய போகிற உதவிக்கும் கோடான கோடி நன்றிகள் இயேசு அப்பா 🙏🙏🙏🙏🙏
இயேசு அப்பா என்னை காண்கிற தேவன் நீர் என்னை பலப்படுத்த உம்மால் முடியும் உமக்கு ஸ்தோத்திரம் தேவா ❤❤❤❤❤❤❤❤
அப்பா அம்மா பிரிந்து இருக்கிறோம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இருதயத்தை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் அப்பா அம்மா இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭
என் மகளின் வாழ்க்கையில் பல நெருக்கடி,யிலிருந்து தேவனே காத்து வழிநடத்துங்கள் அப்பா. அழும் மகளின் கண்ணீரை துடையுங்கள் அப்பா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
ஆண்டவரே நீர் செய்த நன்மைக்காக உமக்கு நன்றி இயேசப்பா உன்னுடைய ஈவு பெரிது தகப்பனே இயேசப்பா எங்களுடைய வாழ்க்கையிலே எங்க கணவரும் எங்கள் பிள்ளைகளும் இரட்சிக்கப்பட கிருபை செய்தருளும் தகப்பனே எங்க தேச மக்களை ஆசிர்வாதத்துடன் வைத்து அவர்களையும் இரட்சிக்க கிருபை செய்தருளும் கடன் பிரச்சனையிலிருந்து எங்களை விடுதலை செய்து என் அக்கா பணவரவை ஆசீர்வதித்து அவருடைய பிரச்சனையை நீரே நிறைவாய் ஆசிர்வதிக்க கிருபை செய்தருளும் இயேசப்பா 🤲🏻🙏🏻
என் அப்பா தலைவலி இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் குடியில் இருந்து விடுதலை தாரும் குடியில் இருந்து விடுதலை தாரும் உன் மகனாக மாறனும் உன் ஞானம் கிருபை ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் இயேசுப்பா பிரச்சினைகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏😔😔😔😔😔😭😭😭😭😭
இது வரைக்கும் வழி நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
இயேசப்பா இந்த வருடத்தில் கடைசி மாத வரைக்கும் எங்களை நீர் பாதுகாத்து எத்தனையோ நன்மைகள் செய்து வருகிற கிருபைக்காக ஸ்தோத்திரம்🙏 வரப்போகிற நாட்களிலும் நன்மை செய்து பிள்ளைகள் வாழ்க்கையில் அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்றுவிசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் என் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானத்தை தாங்கப்பா இந்த இரண்டு நாட்களில் பணதேவை சந்திப்பதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகளாக மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் இயேசுப்பா ✝️✝️✝️🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😔😔😭😭😭😭😭😭
இயேசப்பா என் கடன் மாறனும் என் வேலை ஆசிர்வாதம் இருக்கணும் என் தேவை சந்திக்க பட வேண்டும்
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் பாவ மன்னிப்பு தாரும் உன் மகளாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙏🙏🙏🙏😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭
அல்லேலூயா இந்த புதிய நாளை தந்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் உன்னுடைய ஊழியக்காரன் தாசன் மூலம் அனுதினமும நன்மையை புசிக்கும் படி செய்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமேன் ஆமேன் ஆமென்
என் பெயர் வெங்கடேசன் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும் ஆட்டோ ஓட்டுகிறார் கடன்கள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் ஆசிர்வாதம் தாரும் உன் மகனாக மாறனும் சாட்சியாக இருக்கனும் பிரச்சினைகள் பொல்லாத வல்லமையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏✝️✝️✝️🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😔😔😔😔😭😭😭😭😭😭😭😭
மகள் திருமண காரியங்கள் சந்திக்கபட வேண்டும்.. கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் ஆண்டவரே
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா நீர் எனக்கு காட்டுகின்ற இரக்கங்களுக்காக என் ஆத்துமா உமக்கு நன்றி கூறிகொண்டே இருக்கும் தேவனே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏🏿
இயேசுவே என் கணவரின் குடி பழக்கம் மாற ஜெபிய்யுங்கள் 🙏✝️🙏
ஆமென் ஆமென் நன்றி அப்பா என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி ஆமென் கர்த்தாவே நன்றி நன்றி
AMEN AMEN AMEN
அப்பா பிதாவே கோடி ஸ்தோத்திரம் தேவா ❤
இயேசுவின் நாமத்தினாலே என் கணவருக்கு வெளிநாட்டில் சம்பளம் கிடைக்க உதவி செய்ங்க அப்பா என் குடும்பம் இரடசிக்க படனும் அப்பா
இயேசப்பா என் தேவைகளை நிறைவேற்றும் 🛐🛐🛐
கர்த்தாவே என்னுடைய என் குடும்பத்தாருடைய வாழ்க்கையில் நீர் செய்த ஒவ்வொரு நன்மைக்காக உமக்கு மரண பரியந்தமும் முழு உள்ளத்தோடு ஆன்மாவோடும் நன்றி செலுத்தி கொண்டே இருப்போம் ஆமேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
இயேசப்பா என் மூத்த மகனுக்கு இப்போ உடல் நிலை பரவால்லை இன்னும் பரிபூரண சுகம் தாங்க இயேசப்பா சுகம் கொடுத்ததற்கு நன்றி இயேசப்பா. ஆமேன்
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Yesappa ennoda kuzhandhaigalukku irukura sali seethalam irumal sari Aaga kirubai seinga appa 😢😢😢😢
பாஸ்டர் ஐயா அம்மா ஆசீர்வதித்து ஜெபத்தை கேட்கும் அனைவரையும் ஆசீர்வதித்து மன விருப்பம் நிறைவேற்ற கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபை ஒற்றுமை ஆரோக்கியம் போக்குவரத்து ஆசீர்வதித்து உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கப்பா என் சின்ன மகன் செமஸ்டர்பரீட்சையில் பாஸ் பன்ன கிருபை அவன் பயத்தை போக்குங்கப்பா என் மூத்த மகன் மகள் bank ரிசல்ட் எங்க ஊரில் நல்ல வேலை அற்புதமாக கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா கடன் பிரச்சினை மனவேதனை போக்குங்கப்பா பீலிஸ் இயேசப்பா 🙏🙏🙏
என் ஆத்துமவே நன்றி சொல்லி துதிக்கிறேன்🙏🙏🙏
Thank you JESUS CHRIST 🙏
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக.....❤❤❤
Amen Appa 🙏❤️🙏
இங்கு யாரெல்லாம் என்னவெல்லாம் வேண்டிக்கொள்கிறார்களோ அதன்படியே நீர் அவர்களை ஆசீர்வதியுங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்❤
இயேசப்பா கணவர் என்னிடம் பிள்ளைகளிடம் அன்புடன் பேச கிருபைப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா கணவர் இந்து என்கிற பிடிவாதம் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் என் மகள் மகன்கள் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா நல்ல குடும்பத்தை காட்டுங்கள் இயேசப்பா அற்புதமாக வேலை கிடைக்க கிருபை உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை இயேசப்பா 🙏🙏🙏
In the name of Lord jesus christ let everything in your life.
இயேசப்பா கட்டாயம் செய்வாங்க
ஆமென்
நான் ஒரு இந்து இப்போ இயேசு கிறிஸ்துவின் அன்பு என்னை பார்த்து விட்டு என் வாழ்க்கையை மாற்றியது கவலை இல்லை நல்ல மாற்றம் ஆமென்
நன்றி நன்றி நன்றி கோடிக்கோடி நன்றி நன்றி
Appa yesuvin nammmathinale ante kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa🙏😢😢😢😢
Appa 🙏,en kannavaruku nithanthara vela kudunge appa
இயேசுவே என்றும் எம்முடன் இருந்து ஆசிர்வதித்து வழிநடத்தும் உம் அன்புக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். ஆமென்.
Immatum ennai kaathu , kirubaiyaai nadathina en thevanukku nandri nandri nandri. 🙏
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமேன் மகன் அபி FMG தேர்வில் தேர்ச்சி பெற கிருபை தாரும் தகப்பனே நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஆமேன் 🎉🎉🎉
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுப்பா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர எனக்கு உதவி செய்யும் தேவனே பணத் தேவை சந்தியும் இயேசுவே ஆமென்
ஆமேன் அப்பா நிர் செய்து வருகிற எல்லா தயவுக்காக நன்றி நன்றி இயேசப்பா எல்லா ஜனங்களும் இந்த மழைக் காலத்துல பாதுகாக்க ப்பட கிருப செய்ங்கப்பா ஆமேன்❤❤
இயேசு அப்பா எங்க ஊர் மக்கள் அனைவரும் ரட்சிக்கபடனும் இந்த ஊராட்சி ஒன்றியத்தில ஒரு ஆலயம் காட்டனும் நன்றி அய்யா 🙏🏿
எல்லாரும் ஜெபம் பண்ணனும் ஜெபம் பண்ணும் ஆவி தாங்க இயேசு சாமி 🙏
இந்த வருடம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி ன கிருபை க்காக நன்றி அப்பா புதிய வருடம் முழுவதும் எந்த குறையும் இல்லாமல் நடத்தி அருளும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢😢
Yesuve umaku nandri. ஆமென்🙏. Enmagan sivamukesh rasigapada prayer panunga. Avanathu thiyapalagam marayum, thiya nanbargalai adaiyalam kanyum, unayu aruntha mudiyameliruhira palahinam marayum prayer pannunga Amen. Halleluya pls ஆமென்🙏🙏🙏,
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்
எல்லாரும் தலைகவசம் அணிந்து உள்ளனர் ❤எங்களோடு இரும் ஏசப்பா 🙏
அன்பின் ஆண்டவரே,இந்தவருடம்முழுவதும் கண்ணின்மணிபோல் காத்துவந்தகிருபைக்கு நன்றி.அப்பா நீர்கொடுத்த வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியடைந்து எங்கள் தேவைகள் சந்திக்கப்படவும் வாரதண்டல்,தினத்தண்டல் மாதக்கடன் ஆயுள்கடன் ஆகியவற்றி முடிவுக்குக்கொண்டுவர இந்தவருடம் ஆரம்பபுள்ளிவைக்கவும் புதியவருடத்தில் அவற்றை முடிவுக்குக்கொண்டுவருவீரென்று நம்புகின்றேன்.ஆமென்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ✝️🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அப்பா உங்க கிருபையின்படி வழி நடந்தும்பா எங்கள்மீது இரக்கமாயிரும் எங்கள் பாவங்களை மன்னியும் பாவத்தில் விழாதபடிக்கு காத்துக்கொள்ளுங்கபா எங்கள்மீது இரக்கமாயிரும்
இயேசப்பா நன்றி அப்பா இந்த நாளை காண செய்தீர் நன்றி அப்பா இந்த நாள் முழுவதும் எங்களை ஆசீர்வதித்து உங்க பிள்ளையாக எங்க நடத்த வேண்டும் ஆமென்🙏🙏🙏🙏🙏
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏🙏🙏🙏🙏
நீர் செய்த கிருபை, செய்து கொண்டுருக்கிற உமது மேலான அன்பிற்காய் ஸ்தோத்திரம் அப்பா.நன்றி மறவாமல் இருக்க வரம் தாருங்கப்பா.ஆமென் ஆமென்
இயேசப்பா நல்ல வேலைதாங்கப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைதாங்கப்பா.சமாதானம் தாங்கப்பா.அம்மாவுக்கு நல்ல சுகம் கொடுங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.
இந்த. வருடம் முழுவதும் எல்லா. சூழ்நிலை களிளும். பாதுகாத்து. வந்த. தேவாதிதேவனுக்குநான்.. என்னை. தாழ்த்தி நன்றி. சொல்லு கிறேன் ஆமென். அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤🎉
யேசப்பா என் கணவரை உங்கள் பரிசுத்தமான ரத்ததால் கழுவி எடுங்கப்பா. ஆமென் ✝️✝️✝️🙏🙏🙏
என் ஆத்துமா வேகர்ங்கூர் செய்து எல்லா நன்மைகளுக்காக ஸ்தோத்திரம்
இயேசுவே உமக்கு நன்றி
❤ நன்றி சொல்வதற்கு பாத்திரர் ஆன இயேசுவே உமக்கே கோடி நன்றிகள்❤