வட இந்தியாவை கையில் வைத்திருக்கும் Augustin Jebakumar அவர்கள் நாலுமாவடியில் மீட்டிங் வர காரணம் என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 63

  • @ramamoorthykrishnamoorthy168
    @ramamoorthykrishnamoorthy168 11 месяцев назад +5

    *_WCF DD (World Christian Fellowship Daily Devotions)_*
    *லூக்கா 23: 22* *"அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். "*
    1) பிலாத்து எப்படியாவது இயேசுவை விடுதலை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார் -
    லூக்கா 23:4 -"அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்."
    & 14-15- "14. அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
    15. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை: மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே."
    2) மூன்றாவது முறையாகவும் இவரிடம் மரணத்துக்கு ஏதுவான தண்டனைக்கு ஒரு குற்றத்தையம் அவரிடத்தில் காணவில்லை என்று கூறுகிறார்.
    3) அதனால் சிறு தண்டனையை (யூத வழக்கத்தின்படி 40 கசையடி அல்லது சிறையில் போடுவது போன்ற ) அளித்து அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
    *நம் அன்றாட வாழ்வில் இந்த வசனத்தை எவ்வாறு பயன்படுத்துவது :*
    1) இந்த நாட்களில் ஒருவரை பற்றி துர்ச்செய்தியை எளிதாக பரப்பி விடுகிறார்கள்.
    2) எத்தனையோ சபைகளில் நன்மையான காரியங்கள் நடைபெறுகிறது. இந்த செய்தியை கேட்டு கொண்டிருக்கிற அருமையான சகோதர / சகோதரியே, நீங்கள் நல்ல செய்திகளை / காரியங்களை பரப்புகிறீர்களா?
    3) ஒருத்தருடைய பொருளை எடுத்தால் திரும்ப கொடுத்து விடலாம். ஒருவருடைய மரியாதையை கெடுக்கும் விதமாக பேசி விட்டால், அதை நீங்கள் திரும்ப கொடுக்க முடியாது.
    4) ஆகையால் துர்ச்செய்திகளை / கெட்ட காரியங்களை பரப்புவதை நிறுத்துங்கள்.
    5) அவர்கள் குற்றமுள்ளவர்களா இல்லையா என்பதை கர்த்தர் தீர்ப்பு செய்யட்டும். உபதேச கோளாறு இருந்தால் மட்டும் எச்சரிப்பு கொடுங்கள். உங்களுக்கு தெரிந்த நல்ல காரியங்களை மட்டும் மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.
    *ஜெபம்*
    வல்ல பிதாவே, இந்த அருமையான நாளுக்காய் நன்றி ஆண்டவரே. இந்த செய்தியை கேட்டுக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும், ஒருவரை பற்றி நல்ல காரியங்கள் இருந்தால் மாத்திரம் வெளியே சொல்லவும், அப்படி இல்லையென்றால் அவர்கள் சொல்லாமல் விட்டு விட, எங்கள் தேவன் கிருபை பாராட்ட வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம், ஜீவனுள்ள வல்ல பிதாவே! ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @merwynvincent
      @merwynvincent 11 месяцев назад +1

      But those ppl deceive believers and unbelievers with lies. That must be stopped right!!
      Comment layae message prayer vera!!
      Tell me one thing prayer nu potu onnu comment panirkengalae adha God pathu padichi purinjikanuma? Illa pakravanga padichi God kita solanuma?
      Prayer edhuku pananum?
      Yarukita pananum!!
      Epo pananum!!
      idhu edhumae teriyama inga vandhu RUclips’la prayer nu potirkenga!!
      Bro u seriously need to start understanding bible before u die!!
      Sorry

    • @scale5033
      @scale5033 11 месяцев назад +1

      This the actual problem of most Christians. They consider the pastor as Christ. Who is Jesus Christ and who is Augustin jebakumar? Even this difference they don't know. This is because they don't read the Bible, but hear only messages from these pastors, who say, " God gave this word" , " holy spirit gave that word". So essentially whatever the pastor says becomes god's word. Thus , they cleverly appropriate the Christ, for their plans and purposes. If someone points this, that person becomes anti Christ. What a joke, the so called Pentecostal pastors and leaders, have converted Christianity into!

    • @scale5033
      @scale5033 11 месяцев назад +1

      And from when God asked you for prayer through RUclips? Are you joking or mocking, the sacrifice called 'prayer "?

    • @anujesus88
      @anujesus88 11 месяцев назад

      Absolutely right

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      😂 funny guy

  • @jebinjosejebinjose5879
    @jebinjosejebinjose5879 11 месяцев назад +3

    Super brother ❤

  • @Vikram47-bn6xd
    @Vikram47-bn6xd 11 месяцев назад +2

    🤗👍👏👏👏👌💣💥💥💥💥

  • @sedvassvass7352
    @sedvassvass7352 11 месяцев назад +3

    Itha roasting Vera level 😂😂😂

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 11 месяцев назад +4

    இப்படியே, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருங்கள், ( நல்ல ஊழியம் ) பரலோகில் உங்களுக்கு மிகுந்த பலன் உண்டு.👍

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      Anne, கண்ணு வைக்காதீங்க… 😂😂😂
      எங்க தலைவர்கள், பிரசங்கம் பண்ணி வீடியோ போடுவாங்க பாருங்க… You-டியூப்பு வெடிக்கபோகுது… Google-லு தெரிக்கப்போகுது…

  • @rajasekarchelladurai2456
    @rajasekarchelladurai2456 11 месяцев назад

    சகோதரனே, 8-வது கேள்விக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் தவறு. அந்த கேள்விக்கு விளக்கம் எத்தனை முறை வட இந்திய ஊழியத்திற்கு கொடுத்தீர்கள் என்பது அல்ல. எத்தனை முறை வடஇந்திய ஊழியத்தை சென்று பார்த்திருக்கிறீர்கள் என்பது ஆகும்.

  • @user-dz3nc4qw4q
    @user-dz3nc4qw4q 11 месяцев назад +1

    எல்லாரையும் நாயி மாதிரி குறை குறைன்னு குறை சொல்றீங்க…
    இப்படிதான் பிரசங்கம் பண்ணனும், ஊழியம் பண்ணனும்-ன்னு சாம்பிள் வீடியே மூணு பேரும் தனித்தனியா போடுங்க… நாங்க உங்களுக்கு சப்போட் பண்ணுரோம்…
    சீக்கிரம் உங்க பிரசங்க வீடியோவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்…
    உங்க பிரசங்கத்துல You-டியூப்பு வெடிக்கப்போகுது… Google-லு தெரிக்கப்போகுது…
    (குறிப்பு: 1 மணி நேரம் பிரசங்கம் பண்ணனும், மூணு பேரும், எல்லா வாரமும் போடுங்கப்பா!) 😅

    • @marinusjerald2783
      @marinusjerald2783 11 месяцев назад

      Bro3brotherkalukku irukkum padippukku arivukku pakthi vairakkiyathukkum avargal pirasagam pannuvarkal annal Aadavar sollaum Neenga solla av avargal ooliyam seiyaumnu avasiyam illai intha ooliyame avarkalukku poothum pastorkalukku sariyana savukkadi ooliyam bro

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@marinusjerald2783 அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
      நீங்கள் சொல்லும் கருத்து சரியானது! ஏற்றுகொள்கிறேன்…
      நீங்கள் சொன்னதை திரும்பச் உங்களுக்கே சொல்கிறேன் “ஆண்டவர்தான் நம் ஊழியத்தை அங்கிகரிக்க வேண்டும்” இதுபோல் போனை எடுத்துக்கொண்டு வாயில் வந்தபடி பேசுவது சரியான போக்கு அல்ல.
      நீங்கள் இந்த மூவரும் படித்தவர்கள், அறிவுள்ளவர்கள், பக்தி வைராக்கியமுள்ளவர்கள் என்று சொன்னீர்கள், ஆனால் ‘the basic fundamentals of criticism’ தெரியாதவர்கள். டீ கடையில் பேசும் வீண் பேச்சு, அதற்கு நீங்களும் உடன் கூட்டாளி!
      முக்கிய குறிப்பு: நீங்கள் காரிதுப்பும் ஊழியர்களுக்கு நானும் எதிராளிதான், ஆனால் நீங்கள் சொன்னது பேல நானும் விலகிச்செல்கிறேன் ‘ஆண்டவர் சொல்லனும், இந்த மூணு மூதேவர்கள் கிடையாது’

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@marinusjerald2783 அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு,
      நீங்கள் சொல்லும் கருத்து சரியானது! ஏற்றுகொள்கிறேன்…
      நீங்கள் சொன்னதை திரும்பச் உங்களுக்கே சொல்கிறேன் “ஆண்டவர்தான் நம் ஊழியத்தை அங்கிகரிக்க வேண்டும்” இதுபோல் போனை எடுத்துக்கொண்டு வாயில் வந்தபடி பேசுவது சரியான போக்கு அல்ல.
      நீங்கள் இந்த மூவரும் படித்தவர்கள், அறிவுள்ளவர்கள், பக்தி வைராக்கியமுள்ளவர்கள் என்று சொன்னீர்கள், ஆனால் ‘the basic fundamentals of criticism’ தெரியாதவர்கள். டீ கடையில் பேசும் வீண் பேச்சு, அதற்கு நீங்களும் உடன் கூட்டாளி!
      முக்கிய குறிப்பு: நீங்கள் காரிதுப்பும் ஊழியர்களுக்கு நானும் எதிராளிதான், ஆனால் நீங்கள் சொன்னது பேல நானும் விலகிச்செல்கிறேன் ‘ஆண்டவர் சொல்லனும், இந்த மூணு மூதேவர்கள் கிடையாது’

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@marinusjerald2783 கொஞ்சம் வெளிப்படையா சொன்னா, இந்த மூணுமூதேவர்க தங்கள் படிப்பையும், அறிவையும், வைராக்கியத்தையும் காட்டத்தான் வீடியோ போடுகிறார்கள்! அதற்கு இவர்களுக்கு கிடைத்த பொருள்தான் இந்த ‘Roasting’
      இந்த வைராக்கியத்தை சுவிசேஷம் அறிவிக்க பயன்படுத்த சொல்லுங்கள் இந்த ‘மூதேவர்களை’…

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@marinusjerald2783 ennoda reply delete pandra 3 idiots 😁😁😁😁

  • @claudiafernando2579
    @claudiafernando2579 10 месяцев назад

    Try to encourage by the God’s words to whoever believes these pastors rather than God. Spend more time to that.

  • @shalomaca2010
    @shalomaca2010 11 месяцев назад

    தம்பி அவர் நேரியல்ல நீங்கள் நாரதர் போல் ஆகாதிர்கள் உங்கள் பேச்சில் வயதிர்க்கு மரியாதை இருக்கட்டும்

    • @satheeshselvam5200
      @satheeshselvam5200 11 месяцев назад

      தேவனுடைய பிள்ளைகள் சொல்வது என்னவென்றல் தமிழக கள்ள ஊழியர்களை அடையாளம் காட்டின Bro. ஆகஷ் றின் ஜெபகுமார் இப்போது அந்த கள்ள ஊழியர்களுடன் ஒன்று சேர்ந்து இருக்கிறார் என்பது தான் அவர்கள் பேசும் வார்த்தை முதலில் Shalomaca வேதத்தை படி அதற்கு முன்பு இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்

  • @lightforall4003
    @lightforall4003 11 месяцев назад

    பேசுவது எளிது செய்வது கடினம்..
    பேசுவதை தவிர்த்து வேறு என்ன நல்ல காரியம் நீ செஞ்ச..

    • @MarinusJerald
      @MarinusJerald 11 месяцев назад

      நீங்க செய்த நல்ல காரியம் சொல்லுங்க

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@MarinusJerald onnakku velaiye muttu kudukkum ministries ah pa? 🤣

  • @marinusjerald2783
    @marinusjerald2783 11 месяцев назад +2

    😊Panam illatha varumail iruppavarkal pichai yeduthal avarkal yelai pichaikararkal pastorKal panam iruthum vasathikal iruthum pichai yedukkum ivarkal pankkara pichai kararkal❤God Bless you brothers❤

    • @pathofchrist777
      @pathofchrist777 11 месяцев назад +1

      இந்த AG மோகன் ஐயா ஒரே கஞ்சா முட்டி பணத்தை எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் பத்தாது .....

  • @ebinezarkamal3904
    @ebinezarkamal3904 11 месяцев назад +1

    Kannadi vitala kal adikathiga bro

  • @soosairaj5646
    @soosairaj5646 11 месяцев назад

    தம்பி அவர்களை போல் நீங்கள் ஆத்மாவை சம்பதித்து இருக்கிறீங்களா?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 месяцев назад

      அவர்கள் ஆத்மாக்களையே சம்பாதிக்க முடியவில்லை.. இதுல நாங்க அவங்கள போல செய்யணும்..

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@roastingtodayschristianity எல்லாரையும் நாயி மாதிரி குறை குறைன்னு குறை சொல்றீங்க…
      இப்படிதான் பிரசங்கம் பண்ணனும், ஊழியம் பண்ணனும்-ன்னு சாம்பிள் வீடியே மூணு பேரும் தனித்தனியா போடுங்க… நாங்க உங்களுக்கு சப்போட் பண்ணுரோம்… சீக்கிரம் உங்க பிரசங்க வீடியோவை எதிர்பார்க்கும் உங்கள் நண்பன்… (குறிப்பு: 1 மணி நேரம் பிரசங்கம் பண்ணனும், மூணு பேரும், எல்லா வாரமும் போடுங்கப்பா!)
      எங்க தலைவர்கள், பிரசங்கம் பண்ணி வீடியோ போடுவாங்க பாருங்க… You-டியூப்பு வெடிக்கபோகுது… Google-லு தெரிக்கப்போகுது…

    • @lightforall4003
      @lightforall4003 11 месяцев назад

      @@roastingtodayschristianity நீ நல்ல விதமாக ஆத்தும ஆதாயம் செய்..

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@lightforall4003 No Way Brother!இவர்களுக்கு அது எல்லாம் தெரியாது....

  • @lightforall4003
    @lightforall4003 11 месяцев назад

    அவர்களை விட ஏதாவது நல்ல ஊழியம் செய்..

    • @MarinusJerald
      @MarinusJerald 11 месяцев назад

      நீங்க செய்யலாமே

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      அது தான் இது

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@MarinusJerald Founder of மூதேவர்களுக்கு முட்டுகுடுக்கும் ஊழியங்கள்

    • @user-dz3nc4qw4q
      @user-dz3nc4qw4q 11 месяцев назад

      @@Goodie477 Member of மூதேவர்களுக்கு முட்டுகுடுக்கும் ஊழியங்கள்

    • @marinusjerald2783
      @marinusjerald2783 11 месяцев назад

      Neenga ean broo ippadi pannuringa summave irukka mudiyatha unkalukku

  • @ravimuthukrishnan9208
    @ravimuthukrishnan9208 11 месяцев назад

    Thumbi roastings ungelaale Augustin jebekumar,dgs,johnjeberaj,Lenin,ellaarudeye peyerum avemaanepaduhirethu OK everhel eallaarumay Mattum alle naanum,neengelum kude saahe pirentheverhel.but neengelum .naanum eallaarumay kallerhel,poyerhelthaan.but ungel video ai paarkkire makkel, eantrum uyirodu erukum Jesus ai paarthu roasting thambimaar daily roast panre pasters,dgs,mohen.c mohen .d evengelelaam maathe mudiyaathe Jesus ai siluvaiyil adithu kontrethu serithaan eantru jesusai Karri thuppuvaarhel eanbethai neengel paarkke villaiya?seekirem paarpeerhel athu varaikum ungel roasting thoderettum.kartherudeye kobethethin ukkirethai neengel ennum anubevikkevillai.neenge roast panreenglay nu eaneku varuthemay kidaiyaathu.athu ungel bisness. But Letche kanekkane makkel ungel roasting chanelaal christhin pakkem varuvethai verukiraarhelay.athu thaan eaneku kavelai.kannerodu ungelai karther ninaikumpadi maninikumpadi jebikke vaikirethu

  • @Fatima05835
    @Fatima05835 11 месяцев назад +1

    Intha aalu thaane nagmaave (Actress)thiumpi hinduve aaka vechcha makaan..

  • @ebinezarkamal3904
    @ebinezarkamal3904 11 месяцев назад

    Pura jathi mathiyalaly vetka. Paduthathathiga bro

    • @Goodie477
      @Goodie477 11 месяцев назад

      Hypocrites

  • @mariyappan1929
    @mariyappan1929 11 месяцев назад

    Unka vera velai illaiyada

  • @mountolivechurch645
    @mountolivechurch645 11 месяцев назад

    பணம் (பிணம்) திண்னும் கூட்டு களவானிகள்