Adani Stockmarket Crash :- Part 1 : ruclips.net/video/eZp_hRUjYRY/видео.html Part 2: ruclips.net/video/uqVGMmho3BY/видео.html Part 3: ruclips.net/video/fVHYIsyv2So/видео.html
அதனால தான் டாட்டா Nano car 1 lakh னு சொல்லி மக்களை advance payment செய்ய வைத்துவிட்டு பின்னர் 3 லட்சத்துக்கு விற்றான்.டாட்டாவும் திருடனே.பெரிய பணக்காரனுங்க பெரியதாக திருடுவது நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
தோழரே, தொடரட்டும் தங்கள் பணி, தயங்க வேண்டாம். உண்மையை உள்ளபடி தாங்கள் விளக்கினால் தான், பாரத மணித் திருநாட்டின் மக்கள் நடந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள். "உண்மை தான் இன்ப ஊற்று". "உண்மை தான் உலக ஜோதி". " உண்மை தான் உலக மகா சக்தி ". உண்மையே வெல்லும். வாழ்க வளமுடன்.
😂 folks listens on talking’s. Please have proper paper cut. Listen to international words. When Mahendra supports Adhani have u ever considered.. Indian Market Vs International Market.. India is gonna be next substantial financial show through after world pandemic..
சரியான நேரத்தில் தேவையான பதிவு. தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள். பங்கு சந்தையில் எவ்வாறு வியாபாரம், ஊழல் நடக்கிறது, சூழ்ச்சிகள் எவ்வாறு நடக்கும் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
You missed one other thing Karan adani (Gautam adani son) father in law is Cyril shroff who is the committee member of rbi, member of sebi, chairman of CII, chairman of ficci..who helped them in developing their business..
என் நாற்பது வருட அனுபவம் சொல்வது இதைத்தான். பங்குவர்த்தகத்தில் கால்பங்குதான் இந்திய பொருளாதாரம் அசலானது. மற்றவை ப்ளோட்டிங் பாபுலேஷன் போன்றது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல் சிலபுத்திசாலி கள் சிறுவணிகத்தில் ஈடுபட்டு பணம் பார்த்துவிடு கின்றனர்.
முதலில் தமிழ் பொக்கிஷம் இருக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள் இப்போ இருக்குற காலகட்டத்துல தப்பு தைரியமா செய்றாங்க அதை தட்டி கேட்க தான் பயமா அந்த இடத்துல நீங்க ஒரு வீரனா நிக்கிறீங்க ஒரு உண்மையான இந்திய குடிமகனா நிக்கிறீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மக்கள் குழம்பி இருந்த விஷயத்தில், ஒரு சிறு தெளிவை கொடுத்திருக்கிறது இந்த வீடியோ. பாராட்டுக்கள். பத்திரிக்கைகள் கூட செய்யாத ஒன்றை இந்த வீடியோ செய்திருக்கிறது. 👍
அருமையான பதிவு. தவறை தவறு என்றும் சரியை சரி என்றும் கூறவும் துணிவு வேண்டும் தங்களின் துணிவுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் கேள்விகள் கேட்க ஆள் இருந்தால் தான் தவறுகள் குற்றங்கள் செய்ய பயம் வரும் .
TV News channels are maximum fake because all are politics but here some RUclips channels so many helpful in people's side because truthfull news share in public side... Thank you so much Vicki...
Thalaiva..... Nee vera level.... Explanation nd information top notch... Once British ruled India through trade now business man's ruling us...... Kandippa government illa....
செம..செம..அக்கு வேற ஆணி வேறனு பிரிச்சி மேஞ்சீட்டீங்க சார்.ஒன்னும் தெரியாத மர மண்டைகள் கூட புரிஞ்சிக்கிற மாதிரி இருந்தது அந்த பத்து ரூபாய் கணக்கு . சூப்பர் சூப்பர்.
Thanks for your detailed report and also you're also unable to speak about same type of family group report in tamil nadu is a painful truth. Thank you🙏🙏🙏
Dear Viki, I had seen more than 20 well reputable national and international business journal reports or video regarding this issue, but your's is unique. You are always special. 💕 💕 Love it. Thank you for this social service.
இந்த உலக ஊழல் மன்னன் அதானி குறுக்கு வழியில் சம்பாதிக்க இந்திய நாட்டின் மக்கள் சொத்தை மோடி ஜி அதானிக்கு விமான நிலையம், நிலக்கரி, மின்சாரம், வங்கி கடன் என்று லட்சத்து கோடியில் அள்ளி, அள்ளி கொடுத்து கோரானா காலத்தில் அதானி மெகா கோடிஸ்வரன் ஆக்கினார் மோடி நண்பர் அதானி யை. ஆனால் கொராணா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத மோடியை பற்றி நீங்கள் பேசவில்லையே தமிழ் சொந்தமே. இந்த ஊழலில் அதானி மோடி கூட்டு களவாணி தானே. அன்புடன் தீனா கடலூர்
ஒரு தனிநபர் அதானி குழுமத்தையே அடிச்சு படுக்கவைத்து விட்டானே.... அதானிக்கு போட்ட அடில இப்ப வேறு பலரும் குலைநடுங்கிபோய் இருப்பாங்கள்... வேற லெவல் சம்பவம்...
Viki அப்படியே oru நல்ல விஷயம் saiunngo ( maatikama fraud செய்வது எப்படி????? Makalukku ( pavam மக்கள் ada வச்சி ஒரு glass kanji ooooo illa kooozh ஓஓஓ குடிச்சிட்டு போறாங்க pls
Wow thanks bro literally was waiting for your further update regarding scam update of #3 world's richest person from India ( my mom used to tell when i was kid - panakaran panakarana dha irupan elayi elaya than irupa if any chance the poor becomes or getting rich the rich people try & push the person back to poor from growing stage)
இலங்கையில் ராஜபக்சே குடுபம், இந்தியாவில் அதானி குடுபம், அப்படியே இங்க ஒரு குடும்பம் பல 1000 கோடி ஊழல், கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறது அதை பத்தியும் பேசுனா நல்ல இருக்கும் 🙏
Yappa Nee late pickup uuuuuuu???? தம்பியை கொஞ்ச gujatat போய் adani school of -------------- oru 6 month training saiyya சொல்லுங்க ( அப்புரம் பாருங்க ph d in ---------
Bro I respect you, but without proper details you make small investors feel unsafe. All details about Adani issue is fine as you have read the Hinderburg report. SEBI is regulating all and no one can sell mutual funds and other stocks without informing the risk involved in market. They are investing in the business in name of stock, most of people work in company right so its not some illusion. There are lot of good companies in the market, based on one issue we cannot see all other are wrong.
இந்திய பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பங்கு, 32 கோடி மக்களின் Budget allocation க்கு equal. Share market, bonds, debentures, digital money, எல்லாம் கோவிந்தா ஆகும். அரிசி பருப்பு உப்பு மிளகா புளி இவற்றிற்கு மட்டுமே மதிப்பு என்றும் இருக்கும்.
சில நேரங்களில் சில சினிமா படங்கள் சரியான நேரத்தில் தான் வருகின்றன. துணிவு படத்திற்கும் என் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த காலத்தில் பணம் பாதளம் வரை தான் பாய்ந்தது. ஆனால் இப்போது பணம் பல சர்வதேச பங்குசந்தைகள் கடந்து பாய்கிறது.
Adani Stockmarket Crash :-
Part 1 : ruclips.net/video/eZp_hRUjYRY/видео.html
Part 2: ruclips.net/video/uqVGMmho3BY/видео.html
Part 3: ruclips.net/video/fVHYIsyv2So/видео.html
Bro part two is missing @tamilpokkisam
Part two link is redirect to part 1 only kindly check and clear this issue
@tamil pokkisham
Part two link is getting back to part 1 kindly check
டாடா மட்டும் தான் இந்தியாவின் உண்மையான நேசகன் 👍👍👍வாழ்க ரத்தன் டாடா
Wow ! Exactly, He is real Hero.
தேசத்தின் தலை மகன்..மகான்
yes
தெய்வமே எங்க போனாலும் இருக்கீங்க, பேசாம நீங்க ஒரு சேனல் ஆரம்பிங்க
ஆம் 👍 அண்ணா
Ratan Tata Sir once said -"I am an Industrialist, not a buisness man". Wise and true words 💪🏼🔥🙏
அதனால தான் டாட்டா Nano car 1 lakh னு சொல்லி மக்களை advance payment செய்ய வைத்துவிட்டு பின்னர் 3 லட்சத்துக்கு விற்றான்.டாட்டாவும் திருடனே.பெரிய பணக்காரனுங்க பெரியதாக திருடுவது நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
Tata is Industrialust. Ambani is Bussiness man, and Adani plus Sebi plus Lici plus SBI plus RBI are Frauds.
First, Ratan Tata is a good human.
6:23 நீங்க கட்டுமரத்தோட குடும்பத்த பத்தி சொல்லல்ல இல்லா 😂😂😂😂
Ultimate
😜😂🤣 👍
Vicky indirectly said
🤣🤣🤣
😂😂😂🔥🔥
😂😂😂🔥🔥
உலகமே ஏதிர்த்தாலும் உண்மையை சொல்ல தயங்கக்கூடாது!!! வாய்மையே வெல்லும்!!!!
Truth triumphs
🌹🇮🇳🌍
தோழரே, தொடரட்டும் தங்கள் பணி, தயங்க வேண்டாம். உண்மையை உள்ளபடி தாங்கள் விளக்கினால் தான், பாரத மணித் திருநாட்டின் மக்கள் நடந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். வாழ்த்துக்கள். "உண்மை தான் இன்ப ஊற்று". "உண்மை தான் உலக ஜோதி". " உண்மை தான் உலக மகா சக்தி ". உண்மையே வெல்லும். வாழ்க வளமுடன்.
வாடா நக்சல்...
sir don' use Sanskrit words on tamil language (use(சோதி))
குடும்பம் மற்றும் சமூகநீதி... புரிஞ்சவன் லைக் போடுங்க..
என்னடா குடும்பம் இது
குடும்பமே களவாணி கூட்டாமே
எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான் நேர்மையாக ஒருவன் தொழில் செய்து இவ்வளவு சீக்கிரம் பணக்காரனாக முடியாது. அருமை விக்கி👏👏
திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் இந்த தகவலை. எனது மாணவர்களுடன் கலந்துரையாட. உங்களுடைய சரியான தகவலுக்கு நன்றி
இந்த காணொளியை இந்த அளவுக்கு புரியும் படி, யாரும் விளக்க முடியாது நன்றி தோழரே...
😂 folks listens on talking’s. Please have proper paper cut. Listen to international words. When Mahendra supports Adhani have u ever considered.. Indian Market Vs International Market..
India is gonna be next substantial financial show through after world pandemic..
சரியான நேரத்தில் தேவையான பதிவு. தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள். பங்கு சந்தையில் எவ்வாறு வியாபாரம், ஊழல் நடக்கிறது, சூழ்ச்சிகள் எவ்வாறு நடக்கும் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி
20min worth watching.....tharammaana video👌💥.......👍don't stop this service at any cost.💜
Yes
பங்கு வர்த்தகத்தின் உண்மைத்தன்மையை அதிலிருக்கும் சூழ்ச்சிகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள்
அருமை விக்கி.இவ்வளவு தெளிவாக யாரும் சொல்வதில்லை.நன்றி.
பங்கு சந்தையில் எவ்வாறு வியாபாரம்/ஊழல் நடக்கிறது/நடக்கும் என்று தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி விக்கி.👌👌
ஊழல்யை ஓழிப்போம்
இதை சொன்னா யோக்கியன்
எங்கேப்பா
You missed one other thing Karan adani (Gautam adani son) father in law is Cyril shroff who is the committee member of rbi, member of sebi, chairman of CII, chairman of ficci..who helped them in developing their business..
May be intensionally
என் நாற்பது வருட அனுபவம் சொல்வது இதைத்தான். பங்குவர்த்தகத்தில் கால்பங்குதான் இந்திய பொருளாதாரம் அசலானது. மற்றவை ப்ளோட்டிங் பாபுலேஷன் போன்றது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல் சிலபுத்திசாலி கள் சிறுவணிகத்தில் ஈடுபட்டு பணம் பார்த்துவிடு கின்றனர்.
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் பல உங்கள் சேவை பாமர மக்கள் மற்றும் நாட்டிற்கு தேவை
போலிக்கு வேலி போட வேண்டும்
முதலில் தமிழ் பொக்கிஷம் இருக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள் இப்போ இருக்குற காலகட்டத்துல தப்பு தைரியமா செய்றாங்க அதை தட்டி கேட்க தான் பயமா அந்த இடத்துல நீங்க ஒரு வீரனா நிக்கிறீங்க ஒரு உண்மையான இந்திய குடிமகனா நிக்கிறீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நீங்கள் இங்கு உள்ள குடும்பத்தினை பற்றியும் பேசலாம் எங்கள் ஆதரவு என்றும் உங்களுடன் உண்டு😊!!!
Aiyo
Adhu konjam danger area
மக்கள் குழம்பி இருந்த விஷயத்தில், ஒரு சிறு தெளிவை கொடுத்திருக்கிறது இந்த வீடியோ.
பாராட்டுக்கள்.
பத்திரிக்கைகள் கூட செய்யாத ஒன்றை இந்த வீடியோ செய்திருக்கிறது. 👍
Before (Yes Bank) Now (Adani Group)🙄🔥🔥
Vikki, நீங்கள் இவோலோ எளிதா / தெளிவா எடுத்து கூறவில்லை என்றால் எங்களுக்கு Hindenburg report பற்றி புரிந்தே இருக்காது. நன்றி 🙏. வாழ்க வளமுடன் 💐
ரத்தன் டாட்டா....👌👌👌👌இந்தியாவின் முதுகெலும்பு..
... உண்மையான மனிதர்...
farmers are our indian back bone, rathan tata is an Indian
உண்மையிலேயே நீங்கள் தான் எங்கள் பொக்கிஷம்
சூ சூப்பர் அருமையான
விளக்கம்.பங்குவர்தகத்தை
பற்றிதெரியாதவர்களுக்கும்
புரியும்படியான விளக்கம்.
அடுத்தகாநொலியை ஆவலுடன் எதிர்பார்கிரோம்
நன்றி.
உங்களின் உண்மையான உழைப்பு என்ன என்பதை நாம் அறிவோம் மென்மேலும் வளர வாழ்த்தும்அன்புஅண்ணன் JK. வாழ்த்துகள்
உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நன்றி நண்பா
அருமையான பதிவு. தவறை தவறு என்றும் சரியை சரி என்றும் கூறவும் துணிவு வேண்டும் தங்களின் துணிவுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள் கேள்விகள் கேட்க ஆள் இருந்தால் தான் தவறுகள் குற்றங்கள் செய்ய பயம் வரும் .
பித்தலாட்டம் செய்வதில் குஜராத்திகளை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது போல் தெரிகிறது
குஜராத்தில் ஒன்று இரண்டு தொழில் அதிபர், தமிழகத்தில் திராவிட மாடல் கட்சிகள்.
குஜராத்திகள் டப்பு கொடுக்கிற அளவுக்கு நம்ம தமிழ்நாட்டில ஒரு குடும்பம் இருக்குது (விடியல்)
சூப்பர் தோழரே தொடரட்டும்.... தங்கள் பணி....
6:17 சமூக நீதி இல்லை அது உதய நிதி.. 🤣👌🤣
😂😂
😂😂😂😂
👍👍👍 அருமை... தைரியமான பேச்சு...
தமிழ் நாட்ல கூட இது.....குடும்ப அரசியல் நாடா இல்ல தமிழ்நாடானு சந்தேகம் வருது..
Tamilzham
Bro. Vera level video.. ungala Mathiri theliva yentha RUclips channelum explain pannala... Cheers anna...
Your explanation is too good. Giving clear details of the Adhani group of companies and their business. Thanks Vicky
சூப்பர் பதிவு
TV News channels are maximum fake because all are politics but here some RUclips channels so many helpful in people's side because truthfull news share in public side...
Thank you so much Vicki...
சமூக நீதி அதற்கு ஒத்துழைக்காது 😂 நீங்களாவது ஒத்துக்கொள்கிறீர்களே அதற்கே தைரியம் வேண்டும்.💪🏾
நீ போடு தல... We are waiting for your next காணொளி...
அறியாத விடையம் தெளிவாக அறிந்து கொண்டோம்... நன்றி நண்பா.
Thalaiva..... Nee vera level.... Explanation nd information top notch... Once British ruled India through trade now business man's ruling us...... Kandippa government illa....
Mikka Nandri.... Perfect explaining the details... You are awesome man.... Vaalga valamudan vicky
நன்றி நண்பரே.... சரியான நேரத்தில் மக்களுக்கு தேவையான பதிவு 👍
சூப்பர் விக்கி அத்திட்டம்.. பங்கு சந்தை என்றால் என்ன என்றே புரியாத என்னைப் போன்ற பாமரனுக்கும் புரிய வைத்ததுக்கு மிக்க நன்றி வணக்கம்..!!
🙏Super Thala 🙏
💞அருமையான explain💞 Waiting for part 2
💞💞💞💞💞🌹🌹💞🌹🌹🌹🌹🌹
செம..செம..அக்கு வேற ஆணி வேறனு பிரிச்சி மேஞ்சீட்டீங்க சார்.ஒன்னும் தெரியாத மர மண்டைகள் கூட புரிஞ்சிக்கிற மாதிரி இருந்தது அந்த பத்து ரூபாய் கணக்கு . சூப்பர் சூப்பர்.
Thanks for your detailed report and also you're also unable to speak about same type of family group report in tamil nadu is a painful truth. Thank you🙏🙏🙏
நன்றி அண்ணா ஆசைபடுவதற்கு முன்பு அறிவை பயன்படுத்த வேண்டும்.
Dear Viki, I had seen more than 20 well reputable national and international business journal reports or video regarding this issue, but your's is unique. You are always special. 💕 💕 Love it. Thank you for this social service.
Watch @thinkschool
இந்த உலக ஊழல் மன்னன் அதானி குறுக்கு வழியில் சம்பாதிக்க இந்திய நாட்டின் மக்கள் சொத்தை மோடி ஜி அதானிக்கு விமான நிலையம், நிலக்கரி, மின்சாரம், வங்கி கடன் என்று லட்சத்து கோடியில் அள்ளி, அள்ளி கொடுத்து கோரானா காலத்தில் அதானி மெகா கோடிஸ்வரன் ஆக்கினார் மோடி நண்பர் அதானி யை. ஆனால் கொராணா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத மோடியை பற்றி நீங்கள் பேசவில்லையே தமிழ் சொந்தமே. இந்த ஊழலில் அதானி மோடி கூட்டு களவாணி தானே. அன்புடன் தீனா கடலூர்
அருமை விக்கி சூப்பர் வாழ்த்துக்கள்.... 🥳
Thanks so much for your analysis and sharing. Very encouraging to keep listening to you!
உன்மைக்கு நன்றி
6:20 புரிந்தது உடன்பிறப்பே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Dmk 😁
Look dmk and con cthambaram
Eppo 10 days அப்புற aduvum விக்கி explained அப்புரம் ???
சிறப்பான பதிவு. வடிவேல் காமடி தான் மனதில் வருகிறது. நாம கூட இப்படி யோசிக்கவில்லை என்று.
Congrats... Nice way of presenting the data that you gathered ... Keep Moving anna ...
அருமையான பதிவு Licல் பணம் போடலாமா? 🙏🙏🙏
இந்தனை விவரங்களுடன் தேளிவாக எந்த ஒரு மீடீயாவும் பங்கு சந்தை ஊழலை தேளிவாக சோண்ணது இல்லை. நன்றி.
Excellent articulation. There are many Adanis in Tamil Nadu too. Social justice jibe :)
Clear explanation with simple & funny examples!
Enna Sir ipdi sollitinga, ungalukuthan millions kanakula supporters/subscribers irukrangley!!
அருமை, அருமை, தொடரட்டும் தங்கள் பணி
அருமை அண்ணா உங்கள் விளக்கம் 👍👍
ஒரு தனிநபர் அதானி குழுமத்தையே அடிச்சு படுக்கவைத்து விட்டானே.... அதானிக்கு போட்ட அடில இப்ப வேறு பலரும் குலைநடுங்கிபோய் இருப்பாங்கள்... வேற லெவல் சம்பவம்...
Thank you Vikki for providing such a detailed information. Keep up your good work! I waited for your explanation on this news
Viki அப்படியே oru நல்ல விஷயம் saiunngo ( maatikama fraud செய்வது எப்படி????? Makalukku ( pavam
மக்கள் ada வச்சி ஒரு glass kanji ooooo illa kooozh ஓஓஓ குடிச்சிட்டு போறாங்க pls
13:16 ஒண்ணுமே இல்லாத ஷேர் வெலுய. மாஸ்..👏👍 இதில் SEBI எங்கே போனது..🤔
Excellent feedback after exhaustive studies.Well done Viki.Continue the same.
Excellent Vicky 🔥👍
விக்கி உண்மையிலேயே அருமையாக இருந்தது அதுவும் அந்த உதாரணம் நண்பன் கதை நல்லா நன்றாக இருந்தது பாகம் இரண்டு காக வெயிட்டிங்
வாழ்த்துக்கள் விக்கி
செய்திகளுக்கு நன்றி 🍫👍🍫
Wow thanks bro literally was waiting for your further update regarding scam update of #3 world's richest person from India ( my mom used to tell when i was kid - panakaran panakarana dha irupan elayi elaya than irupa if any chance the poor becomes or getting rich the rich people try & push the person back to poor from growing stage)
Really spr விக்கி 👌👌👌🙏🙏🙏🙏
Super Vikki .. never fear to speak the truth !! May it be Adani or DMK or Congress - Truth always Triumphs 🎉
Kandippa உண்மையை பேசுவதர்கு நாம் யாருக்கும் பயப்பட தேவை இல்லை but nee pesum pozhuthu nalla kalaiya ahh irukku வாழ்த்துக்கல்
இலங்கையில் ராஜபக்சே குடுபம், இந்தியாவில் அதானி குடுபம், அப்படியே இங்க ஒரு குடும்பம் பல 1000 கோடி ஊழல், கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறது அதை பத்தியும் பேசுனா நல்ல இருக்கும் 🙏
samooga neethi othukkathu..
White hitler hindenberg
Vickey look dmk ok
நன்றி அருமையான பதிவு விக்கி.
Ada paavii... Ipo thaan puriuthu business tactics ah epdilam use panranganu😂😂
Yappa Nee late pickup uuuuuuu???? தம்பியை கொஞ்ச gujatat போய் adani school of -------------- oru 6 month training saiyya சொல்லுங்க ( அப்புரம் பாருங்க ph d in ---------
புரியும்படி மிகவும் தெளிவாக விளக்குகிறது நன்றி
Bro, explain about another family business in tamilnadu 😀😀
Everyone should honor Tata group with royal salute. Tata real gem of India.
உங்களால் என் தகவல் அறியும் திறன் மேம்பாட்டு உள்ளது.
மிக்க நன்றி. இறையருளோடு வாழ்க.
Bro I respect you, but without proper details you make small investors feel unsafe. All details about Adani issue is fine as you have read the Hinderburg report. SEBI is regulating all and no one can sell mutual funds and other stocks without informing the risk involved in market. They are investing in the business in name of stock, most of people work in company right so its not some illusion. There are lot of good companies in the market, based on one issue we cannot see all other are wrong.
நன்றி விக்கி... சாமி மயக்கமே வருது 😭
Vicky you are the Indian Hindenburg
to explain the truth behind this Scam to common people of India. Keep Rocks 💪👍🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள் விக்கி
இந்திய பட்ஜெட்டின் ஐந்தில் ஒரு பங்கு, 32 கோடி மக்களின் Budget allocation க்கு equal. Share market, bonds, debentures, digital money, எல்லாம் கோவிந்தா ஆகும். அரிசி பருப்பு உப்பு மிளகா புளி இவற்றிற்கு மட்டுமே மதிப்பு என்றும் இருக்கும்.
Super bro
Do some to for Tamil people in Tamilnaadu,
தமிழ் நாட்டை தமிழன் ஆள வழிசெய்ய வேண்டும்
ராச ராச சோழன் சிலை நிறுவ வேண்டும்.
தம்பி அல்லாஹ் உங்களுக்கு நெறய அறிவை கொடுத்திருக்கிறான். வாழ்த்துக்கள் தம்பி.. கேட்கும் போதே தல கிர்ர்ர்ர்னு சுத்துது....
நீங்கள் அதிர்ஷ்டசாலி உங்கள் முதுகை நீங்கள் பார்க்கும் வாய்ப்பு உள்ளது
மஹிந்த குடும்பம் நல்லது செய்த தை பார்த்தோமே
நன்றி வணக்கம்.💐💐
பலூன் வெடித்துவிட்டது.
நல்ல விளக்கம்.
👌👍
நாளைக்கு தமிழ்நாடும் இப்படித்தான் ஒரு குடும்பத்துக்கும் கீழ் நாட்டை கொடுத்து சீரழிய போகுது...
Wonderful brother your are analysed about adani group lot of journalist gave statement regarding this but your speech wonderful
I am a trader and your video is very good. May your service continue.
அருமை விக்கி அண்ணா🔥
அருமை 👌 👌 👌 அண்ணா
💥 💥 💥 💥
Full of very important contents.keep it up..keep it up.
நல்ல முயற்சி🙏 மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா ❤️
சில நேரங்களில் சில சினிமா படங்கள் சரியான நேரத்தில் தான் வருகின்றன. துணிவு படத்திற்கும் என் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடந்த காலத்தில் பணம் பாதளம் வரை தான் பாய்ந்தது. ஆனால் இப்போது பணம் பல சர்வதேச பங்குசந்தைகள் கடந்து பாய்கிறது.
அருமை விக்கி.
Super content 👍💥💯anna♥️