ராகு திசையில் ஒழுக்கம் தவறினால் கதை முடிந்தது - Rishabanandha | Ragu Thisai In Tamil | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 410

  • @MyAmrutha
    @MyAmrutha Год назад +40

    கர்ம ரகசியம் என்பது மிகவும் சூட்சுமமானது. இவர் சொல்வதைப் போல தவறு செய்யாத ஒருவர் தண்டனை அனுபவிக்க வாய்ப்பே கிடையாது. ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை அதே குடும்பத்தில் மீண்டும் மீண்டும் பிறக்கிறது. நமக்கென்று தனி ஒரு அடையாளம் இல்லை. நமது முன்னோர் யார் என்று கேட்டால் நாம் தான் நமது முன்பு நமது வம்சத்திலே பிறந்து இருந்தோம். அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவரும் அவருடைய தாத்தாவாக அல்லது தாத்தாவின் தாத்தாவாக மீண்டும் பிறந்து இருப்பதற்குத்தான் சாத்தியக்கூறு அதிகம்.

    • @jaikumar1755
      @jaikumar1755 7 месяцев назад +1

      Ahhaaa

    • @nalamnaadi9813
      @nalamnaadi9813 7 месяцев назад +1

      பதில் தங்களின் பதிவிலேயே உள்ளது... நாம் முற்பிறவியிவ் பிறந்து செய்த பாவத்தின் கர்மாவை இப்பிறவியில் கழிக்கிறது...!

    • @rajkumargopalakrishnan5389
      @rajkumargopalakrishnan5389 7 месяцев назад

      😂😂​@@nalamnaadi9813

    • @recognmedia6272
      @recognmedia6272 5 месяцев назад

      Aahaan 😂😂

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 7 месяцев назад +14

    ஐயா வணக்கம் ராகு பகவான் திசையில் எனக்கு பெரிய பிரச்சனை வந்தது அடியேன் நேர்மை உண்மை உழைப்பு கடைப்பிடிப்பவன் ஆகையால் அந்தப் பிரச்சனையிலிருந்து வெளியே வந்தேன் கொஞ்சம் நேர்மை தான் என்னை காப்பாற்றியது இதுதான் உண்மை எனக்கு ஒரு பாடம் ராகு திசையோ சனி திசையோ உண்மை நேர்மை நீதியாக நடந்தால் துன்பம் வராது என்பது உண்மை ஓம் முருகா🙏

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 11 месяцев назад +12

    ராகு தசை பெரும் செல்வந்தர் ஆக்குவர் ஓம் சக்தி நல்லது நடக்கும் வாழ்க வளமுடன்

  • @suruthifavas9730
    @suruthifavas9730 11 месяцев назад +14

    மிக்க நன்றி அய்யா தங்கள் அனுபவங்கள் மூலம் ராகுவை பற்றி கூறியது அருமை பயனுள்ள தகவல்கள். எனக்கு ராகு திசை நடந்து வருகிறது. பூரம் நட்சத்திரம் சிம்மம்.

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF Год назад +40

    இது உண்மை தான்..... இராகு திசை உண்மையில் ஒரு பெரிய அனுபவத்தை கொடுக்கும்..... அதே மாதிரி வச்சும் செய்யும்

  • @DMuruganantham-sf9nc
    @DMuruganantham-sf9nc 3 месяца назад +1

    ஐயா.ஆயிரமாயிரம் குடும்பங்கள் நிம்மதி பெற எளிய வழிகாட்டி மிகப்பெரிய தர்மகாரியம் செய்யும் தங்களை வணங்குகிறேன்.ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan Год назад +9

    சுகமே சூழ்க ஐ பி சி பக்தி சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் எங்கள் குருஜி சபரிமலை ஐயப்பனை சென்று தரிசி தந்து வரம் வாங்கிக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார்கள் பக்தியுடனும் வணக்கத்துடன் க சுவாமிநாதன் கபிஸ்தலம்

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Год назад +11

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை ராகு திசை வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது வீடு வாசல் வண்டி வாகனத்தை எல்லாத்தையும் இழந்தோம் கடைசியில் செவ்வாய் புத்தியில் ஜோதிடத்தை கற்றுக் கொண்டேன் அதன் அதன் மூலம் இப்போது ஜோதிட தொழில் செய்கின்றேன்

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 10 месяцев назад +1

    நல்லது செய்தால் நல்லது நடக்கும்

  • @jayaramanjayaraman2617
    @jayaramanjayaraman2617 Год назад +8

    ராகு திசை 14 வருடமா ஓடிட்டு இருக்கு ரொம்ப நாள் தேடிட்டு இருந்த ஒரு விளக்கம் இப்ப கிடைச்சிருக்கு , நன்றி ஸோதிடரே

    • @johnwesley2090
      @johnwesley2090 10 месяцев назад +1

      Rahu Moon, Rahu Mars - Worst time period

  • @dr.k.gnanapriya3057
    @dr.k.gnanapriya3057 Год назад +12

    Currently i have Rahu direction going on margali puja daily. i wake up at 4 AM. so there are some changes in my life. i hope it will give me good. sir, u said the same thing. Thankyou sir.

    • @The---Master
      @The---Master Год назад +3

      Saturday raghu kaalam kaali amman or Durgai worsship till dhasa ends...life will turn to positive direction ...

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c 11 месяцев назад +2

    ராகு பகவானே போற்றி ஓம் சக்தி அம்மா ❤️❤️❤️

  • @ramesharavindh6500
    @ramesharavindh6500 Год назад +5

    Neenga solradhu 100% correct saamy
    Na chithirai 3 padham
    Age 4 la irundhu rahu dasai
    Na daily morning 4am endiruchu padipen
    Ipo na doctor ayiten
    Unmai than nenga solradhu
    Mrng padichadhu than enaku marakave ila ipo varaikum😊

  • @chandraleka9541
    @chandraleka9541 Год назад +4

    வணக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் நாங்கள் திருப்பூரில் வசிக்கிரோம் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @govindgk7042
    @govindgk7042 Год назад +6

    Unmai😀 rahu dasa aarambathla na rajava irunden.... 2 years aprom soli mudinj😂...... Kastangal😢.... Irundalum nalla iruken innum 5 yrs iruk

  • @ARKCOMPUTECH
    @ARKCOMPUTECH Год назад +6

    ஐயா நீங்கள் எப்பொழுதும் வெற level....👌👌👌

  • @MAHARAJANMAHARAMYA
    @MAHARAJANMAHARAMYA Год назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா கைலைய் மகாராஜன்

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Год назад +4

    Unga videovale oru thelivu kidaikiradhu aiyya mikka nandri

  • @vennila369
    @vennila369 Год назад +6

    அய்யா ராகு திசைக்கு சொன்ன எடுத்துக்காட்டு முன்னோர்கள் கதை மாதிரி, அனைத்து திசைக்கும் சொல்லூங்க அய்யா pls அய்யா.......

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 Год назад +10

    Rahu gave me car, bungalow ,Good salary,Top govt job but completely lost mental peace

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 Год назад

      No sir you get peaceful. Don't worry do meditation

    • @sharemarketingbull116
      @sharemarketingbull116 Год назад

      Need.idea about meditation. I give free ideas

    • @dhanrajjayachandren5730
      @dhanrajjayachandren5730 Год назад

      @@sharemarketingbull116 My situation is different lost parents to covid and myself almost fought death due to covid ...though jave money enough lost my pride due to office politics( my mistake was there huge) ,hope situation changes soon

    • @kerthi4
      @kerthi4 Год назад

      Enakulam nega sona edumae ila eruda job um pochu😂 mental peace poi pala varsam aachu so atleast he has done some good things for you so dont worry

    • @dhanrajjayachandren5730
      @dhanrajjayachandren5730 Год назад

      @@kerthi4 Govtla polity pressure is driving me crazy .

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +11

    Thank you Sir, for explaining to us the disciplinary aspect associated with Rahu Devan. What we perceive is that as and how particular timelines require, each Graha shows up. That way, this Age of communication that also requires enhanced levels of discipline, also needs a strict disciplinarian. Like you had pointed out, whether it is somebody's own Dad, or a Teacher , or a Policeman.... it's all for our good. Your words cleared all airs and we are thankful to you for being so positive. Please continue being so, so that many more like me get benefitted. வணக்கம்

  • @maalar1396
    @maalar1396 11 месяцев назад +1

    Great sir. Thank you for sharing your valuable experience in your life.💐🙏

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Год назад +5

    ரிஷபம் - ரோகினி ராகு திசை எப்படி இருக்கு ஐயா...

  • @ganesanmeganathan3762
    @ganesanmeganathan3762 5 месяцев назад +4

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களையும் உச்சத்துக்கு கொண்டு சென்றது ராகு திசை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையா என்பது தெரியாது.

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 Год назад +2

    மிகவும் ஜனரஞ்சகமாக அதேசமயம் அறிவு பூர்வமாகவும் ஆணித்தரமாகவும் பலன்களை கூறினீர்கள் சகோதரரே . மிக்க நன்றி 😊😊

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Год назад +5

    எனக்கு ராகு திசை தான் ஓடுது ஆனா காலையில தான் தூக்கம் இரவு பூரா முழிச்சிகிட்டு தான் இருக்கிறோம். எப்படி மாட்டிக் கொள்ள வேண்டும் சொல்லுங்கள். நான் விட்டுவிட்டு வெளியே போவதே இல்லை நீங்கள் சொல்லியபடி சிறையில் இருப்பது போல் தான் தோன்றுகிறது

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 Год назад +4

    மிக்க நன்றி ஐயா 🙏
    அருமையான பதிவு. ஓம் நமசிவாய
    ஓம் நமோ நாராயணாய

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад +4

    I earned Rs 2 lakh in a day in share market and 5 lakhs in a month but last all.. Now living a sithar/rishi life bearing with all torture by wife. Still Raghu dasa running.😮.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +9

    என் தாத்தா 99 வயதுவரை நல்லா சொகுசாவாழ்ந்து எல்லாத்தையும் அனுபவித்து நிறை தப்பதண்டா செய்துட்டுதான் போனார்.நாங்க நிறைய கஷ்டத்தை அனுபவிக்கிறோம் எனக்கு ராகுதிசை இரண்டு முறை பாம்புக்கடி உயிர் போய்வந்தது.வாகனவிபத்து உயிர்பிழைத்தது ஆச்சர்யம்தான் இன்னமும் முடியல.இன்னம் ஐந்துவருடம் வெயிட்டிங்ல இருக்கு எனக்கு ஆப்படிக்க.ராகு அவிட்டத்தில் உள்ளது.

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 10 месяцев назад

    Pera layae Murugan Peru errukhare thalaivar Edappadi Palaniswamy , Murugan Bhakthar
    ❤❤❤❤❤ MY fav leader

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 11 месяцев назад

    அருமை சாமி. என் மகன் ஜாதகத்தை பார்க்க வேண்டும் ஆன்லைன் பதிவு செய்து உள்ளேன். களையில் முடங்கி தான் இருக்கிறது. வேலைக்கு செல்லும் காலமும் மிக குறைவு சாமி. நல்ல படித்து பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்ற பயன் சாமி. முடங்கி கிடக்கிறான்.😂😂❤

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Год назад +3

    Veetiliye mudangi kidakkuren aiyya, veredha seidhalum thappa poiduradhu, adhanal romba bayam, rahugaala arambarhil veedu vasadhi ellam irundadhu en kanavar kudithuvittu ellam tholachitaaru, ippo rahu dhisai last sevvai bukthi ellam thirumba varumaanu 15 varushama wait paani valkaiye veruthu pochu, valave pudikale

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Год назад +3

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @Nitheen07
    @Nitheen07 11 месяцев назад +1

    Karthi sir evara ta kovil kelunga...na konjam konjamaaga amound sethuvan evara pakkalamunu ninaikkumpoathu fess athigamaagum Ennala mudila but he speech true.....

  • @maalar1396
    @maalar1396 11 месяцев назад

    Your prediction is awesome and very much true sir.

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Год назад +6

    எனக்கும் ராகு தசை நடப்பில் உள்ளது குருவே ஆல்ரெடி அடிபின்னுது கேது நட்சத்திர கால் வாங்கி தனுசுவில் இருக்கிறார்...வீட்டில் முடங்கி உள்ளேன் ஐயா நானும் திருப்பூருக்கு பிழைக்க வந்த நாடோடி தான் குருவே...இன்று தான் ராகு தசைக்கு தீர்வை உங்களுடைய பதிவின் மூலம் அறிகிறேன் நமச்சிவாய நமஹ...வாழ்க வளமுடன் ❤❤❤

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Год назад +8

    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
    வாழ்க வளமுடன் 💐💐

  • @AyyappanAyyappan-t6u
    @AyyappanAyyappan-t6u Год назад +2

    Thank you sir important information now the great message 🎉🎉🎉

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Год назад +1

    Kodi nandringa ibc kum swamy kum anchor kum sai senthil sirkum

  • @sindhuramesh3360
    @sindhuramesh3360 Год назад +4

    Vanakam ayya very useful informative thanx a lot

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Год назад +2

    என் தாய் தகப்பன் இருவரும் வியாதி பாதம்....நான் வரியான். ...நான் பிறந்த யோகம்.... அவர்கள் சிறப்பாகவே வாழ்ந்தார்கள்.. ஆனால் நான் வாழ்வில் படாத துன்பம் அசிங்கம் அவமானம் கிடையாது. ... கணவர் இறந்துட்டார்...ccvid..... june 2023 எனக்கு ராகு தச ஆறமிச்சது...nov 1 கணவர் வாங்கின காசுக்கு ஒருத்தன் case போட்டு போலீஸ் வந்து வாசல் நிக்குறான்... ரெண்டு மாசம் கோர்ட் கேஸ் போலீஸ் ஸ்டேஷன் ன்னு வெறுப்ப இருக்கு... நீங்க சொன்ன மாதிரி viruchiga ராகு.... அம்பது வயது வரை வீட்டிலேயே கைதி மாதிரி தான் இருக்கிறேன்...அந்த ராகு பகவான் தான் வழிவிடனும்...

  • @prabha6271
    @prabha6271 11 месяцев назад

    ராகு. பகவானே. போற்றி. போற்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.radhas.radhabai1220
    @s.radhas.radhabai1220 11 месяцев назад +2

    ஐயா என் மகன் ரிஷபராசி கார்த்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம் 5.11.1998 மதியம் 3.30 மணி படித்தபடிப்புக்கு வேலைக்கும் போகலை எல்லா வழியிலும் கடன் மேன்மேலும் மனைவி நகையை அடகுவச்சு குடிச்சு குடிச்சு தாய் தகப்பன் கூடபிறந்தவங்க காசு தந்துகிட்டே இருந்தாநல்லவங்க தரலைன்னா
    மானத்தை பறக்க விடாறான்
    அடிக்கடி வைத்திய செலவு அழுதும் அன்பாகவும் சொல்லி கேட்ட பாடு இல்லை திருவிடைமருதூர் அழைத்து சென்றேன் பரிகாரம் செய்தேன் நீங்கள் இவன் திருந்த வழி இருக்காங்க ஐயா வயதான காலத்தில் கேவலபடுறோம் உயிர் உள்ளவரை மறக்க மாட்டோம் ஐயா பிளிஸ்😢

  • @whatismynamehere
    @whatismynamehere Год назад +1

    Mikka NandrI Guruve... Migavum Kalakalappana Jothidar ayya neengal

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 11 месяцев назад

    Super Admk Eps 👍🏽 👌 💪 ❤️

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 Год назад +3

    Ayya....I have full experience with rahu dasa...from 2014...my life is upside down

    • @mnvn
      @mnvn Год назад

      Enna lagnam and raasi bro neenga. Enaku March la start aguthu

    • @priyankasaravanakumar7194
      @priyankasaravanakumar7194 Год назад +1

      If negative it will disturb your mental peace...but lot of learning....you realise lot of life lessons....we should not give up and keep working that's all

    • @mnvn
      @mnvn Год назад +2

      @@priyankasaravanakumar7194Kalahasti and thirupaampuram poitu vaanga bro. First 9yrs kastam and next 9 yrs Nalla irukum nu solluvanga pothuva.. Nambaikaioda irunga. Enakum bakkunu thaan irukku enna panna? 🙏🏻

    • @manidhanush973
      @manidhanush973 Год назад +2

      ​@@mnvncorrect yenaku raghu dasha first 9years romba kastama padan.ippo 9years apram ippo nalla irruku 70%ok.

  • @sureshmanickam5692
    @sureshmanickam5692 Год назад +3

    Actual 4:55

  • @vasanthavasanthakumar3999
    @vasanthavasanthakumar3999 Год назад +88

    எனக்கு ராகு திசை 18 வருடம் முடிந்தது. ஆனாலும் நான் பிச்சைக்காரன்.இப்ப குரு திசை
    6 வருடம் முடிந்தது.

    • @gurunathangurunathan2721
      @gurunathangurunathan2721 Год назад +4

      Please send birth details

    • @vasanthavasanthakumar3999
      @vasanthavasanthakumar3999 Год назад +1

      @@gurunathangurunathan2721 coimbatore 8/2/1987.சனிக்கிழமை இரவு 12.10 மணி. ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திர.

    • @parthiban.dpartha.d900
      @parthiban.dpartha.d900 Год назад +16

      Enaku ipo rahu Desai..2026 mudiyuthu..savu than varala innum

    • @VettriMurugan-gs7yz
      @VettriMurugan-gs7yz Год назад +13

      அடேயப்பா இங்க கேது தசை 1வருஷம் வேலை இல்ல சொந்த பந்தம் இல்ல சோத்துக்கு சிங்கி அடிக்கிறேன் வாரம் 500ரூவா இத வெச்சுக்கிட்டுதான் சாப்பிடுறேன் வாரத்துக்கு அதுவும் சென்னைல வேணாம்

    • @nandhu_raman
      @nandhu_raman Год назад +3

      குரு திசை எப்படி உள்ளது

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io Год назад +6

    Thank you samy🙏🙏🙏🙏🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 Год назад +4

    Often my daughter some insect will bit pls tell sir

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 11 месяцев назад +1

    Super Eps 🔥🔥👍👍👍🏽👍🏽👌👌❤️

  • @vinothrajvinothraj2729
    @vinothrajvinothraj2729 Год назад +2

    Sani deshi pathi sollunga ayya

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 Год назад +2

    நமஸ்காரம் ங்க சாமி

  • @aashaaram7093
    @aashaaram7093 Год назад +2

    நல்ல பதிவு

  • @premkumarmani31
    @premkumarmani31 Год назад +4

    Ivlo naal senthil sir interview, now karthi interview edukuraar 😍😍 ❤

  • @sumathirajan8116
    @sumathirajan8116 Год назад +1

    Its 100%exactly true

  • @Ganiish
    @Ganiish 5 месяцев назад

    Fantastic sir God bless you too sir thank you

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 Год назад +4

    Nandri sami

  • @MahendranMuthuraman
    @MahendranMuthuraman Год назад +1

    Vanakam veetil val vaithu vanankalama?

  • @Rajavardhanan
    @Rajavardhanan Год назад +2

    எனக்கு ராகு திசை நன்றாக இருந்த நான் ராகு திசையில் ரொம்ப கஷ்டத்தில் சென்று விட்டேன் கடைசில் உயிரும் போய்டும் போல பிரச்சனை வருகிறது எனது பிறந்த தேதி ஜனவரி 4ம் தேதி 1974ம் ஆண்டு வியாழக்கிழமை இரவு 1.45 AM க்கு

  • @ManiKandan-kz4jz
    @ManiKandan-kz4jz Год назад +1

    மிக சரியான விஷயத்தை சொன்னீர்கள் ஐயா

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Год назад +3

    அய்யா. Namaskaaram, உங்கள் gurunaadhar jeewasamaadhi உள்ள place detail chollavum. Thankyou.

  • @sasirekhar5622
    @sasirekhar5622 11 месяцев назад

    Vanakkam iyya thakgalai neril parrthu jathagam parka mudiyuma

  • @janakithandavarayan2899
    @janakithandavarayan2899 7 месяцев назад +1

    இட பாடி பழனிசாமி முதல்வர் ஆனது சனி தசை இப்போ நடப்பது புதன் தசை புதன். புத்தி

  • @SynthMind-m3t
    @SynthMind-m3t 11 месяцев назад

    நான் இலங்கையில் இருந்து
    எனது மகன் பிறந்த திகதி 2008.08.19, நேரம் 4.55am
    அவருக்கு படிப்பு இல்லை என்று கூறுகின்றனர் தயவுசெய்து ஜாதகத்தை பார்த்து பரிகாரம் கூறவும் உதவுங்கள் சாமி நன்றி. ❤❤❤

  • @SUGANYA.7
    @SUGANYA.7 Год назад +1

    Thandhai pullaya gavanikala na andha thandhaiya pulla epdi gavanipaan
    En paiyan porandhapo avan appa vandhu paathutu poananga apram 3varusam kalichi vandhanga nan ivlo naal velagi irundha maari ipovum vilagiyae irunu solitaen en paiyanuku idhan appanu thaeriyadhu
    Indha maari appa kum appa uravukum sevai seilana oru paavamum varadhu

  • @sangan410
    @sangan410 11 месяцев назад +1

    எனக்கு ராகு துலாம் இருக்கு சுவாதி நட்சத்திரம் 4ல் இருக்கு ..பட் நிலை நட்பு போட்டு இருக்கு சார் இதுக்கு சொல்லுங்க தனித்த ராகு Please reply

  • @sandhiyar5887
    @sandhiyar5887 11 месяцев назад +1

    Enamku 10li rahu oru pugal illa onnum illa manam vethanai

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Год назад +2

    நன்றி குருஜி🙏🙏🙏🙏

  • @selviM-m3m
    @selviM-m3m 8 месяцев назад

    ஐயா வேற லெவல் 👍👌👌🙏 நன்றி ஐயா

  • @kankeshm9140
    @kankeshm9140 Год назад +2

    ஐயா உண்மை தான் நன்றி ஐயா

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 11 месяцев назад

    அருமையான பதிவு.

  • @dharshini1007
    @dharshini1007 8 месяцев назад

    Sir kadagam ku soluga sir

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh Год назад +3

    Exactly, I was born in viyathibatham, currently Ragu dasa in progress I suffered lot especially in my health since the beginning of rahu dasa.

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p Год назад +1

    Neengal solvathu ellame sari. En vaalvil anaithum nadanthadhu😮

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 5 месяцев назад

    Viruchika laknam viruchika rasi chandran & ragu in mudakku natchathiram. Thirumanam innum illai.age31. Itharku enna parikaram pls sollunga sir

  • @adharanyadharan2300
    @adharanyadharan2300 Год назад +1

    ஐயா எனக்கு ராகு மேசம் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கு நான் என்ன செய்வது

  • @ArunmozhiCholan-v8j
    @ArunmozhiCholan-v8j Год назад +2

    சர்வ சத்தியமான உண்மைங்க ஐயா

  • @balasubramanibalan6020
    @balasubramanibalan6020 Год назад +1

    திருவனந்தபுரம். திக்குமுக்காட எப்படிசெல்வது

  • @eshwarisathya
    @eshwarisathya 8 месяцев назад

    19:50

  • @Sangeetha-ux9rg
    @Sangeetha-ux9rg 10 месяцев назад

    En maganukku ragu thisai nadukuthu 10vayathu eppadi erukkum ungalidam jothidam parkka mudiuma sir

  • @anusha3826
    @anusha3826 11 месяцев назад

    Please someone translate,.. I understand something useful about Rahu Dasha was explained, but i cant understand Tamil... Please help by explaining in English or Telugu

  • @karthickkarthi7795
    @karthickkarthi7795 Год назад +1

    Sir 22/4/85 karthigai 2 patham.rishabam 33:04 Enaku Ragu tthisaiya?

  • @kannanganesan5564
    @kannanganesan5564 7 месяцев назад

    Muruganai een muppattan ena kurukirirkal.. avar kadavula allathu unga uravinara

  • @sumathijayabalan123sumathi8
    @sumathijayabalan123sumathi8 11 месяцев назад

    Thanusu rashi moolam nachathiram my age 59 I am very stagul

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 3 месяца назад

    Super iyya

  • @meiganesh5435
    @meiganesh5435 8 месяцев назад

    ஐயா வணக்கம் நாங்கள் அவிநாசியில் குடியிருக்கிறோம், உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆவலாக உள்ளேன் ஐயா!!

  • @phoenixvlogs2696
    @phoenixvlogs2696 Год назад

    Rahu nanmai seiya enna dhanam seia vendum

  • @latchapathi9812
    @latchapathi9812 5 месяцев назад +1

    ஐய்யா உங்களை எப்படி தொடர்பு கொள்ளுவது ஐய்யா, தொலைபேசி எண். (அ) முகவரி, தரவும்,

  • @riyaneswari6540
    @riyaneswari6540 11 месяцев назад

    Where is the temple ?

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 5 месяцев назад

    திருவனந்தபுரத்தில் எந்த கோயில் தயவு செய்து கூறுங்கள் ஐயா தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது 🙏🌹

  • @drajendran5969
    @drajendran5969 Год назад

    Sami neenga solurathu 100 💯% unami
    Neenga sonna yella visiyathaiyum katanthu vanthu erukiren ...

  • @chandrusaker1724
    @chandrusaker1724 Год назад

    அப்பா நன்றி.

  • @shanmugasundarams4271
    @shanmugasundarams4271 10 месяцев назад

    நன்றி

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 Год назад +2

    Iyya enakku 16 to 34 vayathu varai ragu this ai ithu appothu ethu um theriyamal daily ragu kanāla neratthil vilakku etri poojai seithu vanthen en a Achari yam 6 month I'll go t job I'll sernthu pīrāgu thirumanam abi pinna kulanthaiyum piranthathu ragu enakku nTpu veedu kana IL peso irukkindrargale kanoni rasi kararkalukku sriya vayathil varuvathal baļļa nilai kodukkindrar

  • @sajeevbanumathy384
    @sajeevbanumathy384 10 месяцев назад +2

    என் கணவருக்கு ராகு திசை நடக்கிறது. எனக்கும் ராகு திசை நடக்கின்றது. கணவர் குடிக்கு அடிமை ஆகிவிட்டார். குடும்பத்தில் இல்லாத பிரச்சினைகளே இல்லை. நாங்கள் முன்னோர்களுக்கு திதி முடிந்தவரை தவறாமல் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம். என்ன பரிகாரம் என்று சொல்ல வேண்டும்

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 5 месяцев назад

    Sir 7la kethu kethu thasai nadakku. Thirumanam eppo nadakkum. Please parikaram sollunga sir please

  • @SaravananRaani
    @SaravananRaani 6 месяцев назад

    Sir. Unga. Asai. Vanum. Sir

  • @sivananthan3101
    @sivananthan3101 Год назад

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @kasturi9373
    @kasturi9373 Год назад

    Which temple in tiruvananthapuram? Kindly give the temple details thank you