இசை குயில் சித்ரா அம்மா இசை யில் திரு ப்புகழ. பாடல் வரிகள் முத்து முத்தாக அருமையான பாதத்தில் தெய்வீக சக்தி வாய்ந்த அனுக்கிரக ம் இறைவன் செயல் ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா 🎉
அப்பன் முருகனுக்கு சஷ்டி தோறும் விருதம் இருந்து வேண்டி கொள்ளுங்கள், முருகன் திவ்ய திரு பெயர் வைப்பதாக வேண்டி கொள்ளுங்கள், அவனே வந்து பிறந்து உங்கள் குறை தீர்ப்பா ன்.
Lot of Goodmorning Madam. Arputhamaana Thamizhum Adhanudan Ani Saer Thaen Kural Innisai Kuil Chithra Madam. Amazing Arunagirinathar Thirupugazh vs L.krishnan.
திரையிசைப் பாடல்களை விட இந்த திருப்புகழ் பாடலை மிக நேர்த்தியாக அழகாக பாடிய என் சகோதரி சின்னக்குயில் சித்ரா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சகோதரி வாழ்க நீ பல்லாண்டு வளர்க உன் புகழ்
Chitra madam, I felt very comforted by your melodious voice,perfect pronunciation and full of devotion. A big hug to you. Keep singing and soothing with your voice.
தேன் குரலில் தேவன் முருகனுக்கு பாத காணிக்கை. சித்திரை மாதம் முதல் நாள் சித்ரா அம்மா குரல் ஞான கனி கிடைத்த திருப்தி. வாழ்க வளமுடன். அனைத்து நண்பர்களுக்கும் 2024 சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஓம் முருகன் போற்றி. அருணகிரி நாதர் போற்றி.தினம் வேலைமாற ல் படிங்க 48நாள் சைவம் தான் சாப்பிடணும். கையில் சின்ன வேலை வைத்து ஒரே நேரம் ஒரேய் இடத்தில் முருகன் முன் சொல்லவேண்டும். கண்டிப்பா முருகன் அருள் புரிவார். ஓம் முருகன் போற்றி
இசை குயில் சித்ரா அம்மா இசை யில் திரு ப்புகழ. பாடல் வரிகள் முத்து முத்தாக அருமையான பாதத்தில் தெய்வீக சக்தி வாய்ந்த அனுக்கிரக ம் இறைவன் செயல் ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா 🎉
Pnyyoi
மிக அற்புதமான பாடல் மனதை உருக்கும் தெய்வீக கானம் இது அருணகிரி நாதரின் அற்புதங்கள்
Chitra amma வணக்கம் !
அருமை ! குழந்தை பாடுவது போல் இருக்கிறது !
திரை பாடலை விட அழகாக இருக்கிறது.
ஓம் சரவணபவா
K. S. Chitra is today's N. C. Vasanta kokilam. Please keep singing more of devotional songs. . Thank you.
என் மகன் மனம் மாற வேண்டும் முருகா அருள் புரி.
ஓம் முருகா போற்றி போற்றி.
ஓம் முருகா போற்றி போற்றி.
ஓம் முருகா போற்றி போற்றி.
என் மகன் குடி பழக்கத்தை விட்டு மனம் மாற வேண்டும் முருகா
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே
மிக்க நன்றி
நன்றி
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி சித்ரா அம்மா உங்களின் குரலில் அந்த முருகப்பெருமான் எங்கள் அனைவருக்கும் காட்சி தருகிறார்....... ஓம் முருகா 🙏🙏🙏🙏
@@Balajebalaje645 நன்றி
மிக்க நன்றி கேட்க மிகவும் இனிமை 🎉🎉🎉
Upoxuo
கேட்க அருமையான பாடல் அருமை நன்றி நன்றி நன்றி
❤❤❤. உங்க இன்ஸ்டா கிராம் பார்த்த பின் தான் நான் திருப் புகழை மனனம் செய்து பாடி வருகிறேன் . வாழ்க வளமுடன். வாசு ஏன் வரவில்லை?
Super சித்ராக்கா.
அற்புத ம் கலைவாணியின் பூரணஅருள் இருந்தால் மட்டுமே இதுபோல்பாடமுடியும்.
முருகன் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க ❤
Ramalingam swami sang when he was a boy and he always blessed by Murugan ❤❤❤
Arutperum Jothi!
கந்த சக்ஷ்டி ஆரம்ப நாளில் இனிமையான பாடல்.ஓம் இந்த சக்ஷ்டி முருகா போற்றி.
எனக்கு குழந்நை வரம் கிடைக்க அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த என்ற திருப்புகழை தினமும் முருகப்பெருமான் முன்பு படியுங்கள் கண்டிப்பாக நல்ல குழந்தை பறக்கும் ஓம் முருகா🙏🙏
அப்பன் முருகனுக்கு சஷ்டி தோறும் விருதம் இருந்து வேண்டி கொள்ளுங்கள், முருகன் திவ்ய திரு பெயர் வைப்பதாக வேண்டி கொள்ளுங்கள், அவனே வந்து பிறந்து உங்கள் குறை தீர்ப்பா ன்.
பாடல் அருமை அற்புதம் குரல் இனிமை.
மனம் ஸ்கந்த குரு நாதர் ஆசியுடன் ஆடுகிறது
அபிராமி சரணம் ஓம்
❤❤❤ i understand evri songs it's story from your holy books. And I learn step to step for your tradition. I feel like in Hindu academy.
ஓம் சண்முகம சரணம்
எல்லாம் நல்ல இருக்கணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரேரகரா
Lot of Goodmorning Madam. Arputhamaana Thamizhum Adhanudan Ani Saer Thaen Kural Innisai Kuil Chithra Madam. Amazing Arunagirinathar Thirupugazh vs L.krishnan.
திரையிசைப் பாடல்களை விட இந்த திருப்புகழ் பாடலை மிக நேர்த்தியாக அழகாக பாடிய என் சகோதரி சின்னக்குயில் சித்ரா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் சகோதரி வாழ்க நீ பல்லாண்டு வளர்க உன் புகழ்
அருமையான பாடல் சித்ராகுரல்அருமை
தெளிவான பாட்டு. இனிமையாக உள்ளது
OM Saravana bava vetri vel muruga haro Hara 🙏🙏🙏🙏 very nice voice mam
I am inclined to listen again and again. So nice Chitra ma.
சித்ராம்மாவின் தெய்வீகக் குரலில் திருப்புகழ் மெய்மறக்கச் செய்கிற அனுபவம்!
ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் முருகா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா
முருகா உன் புகழ் பாடும் பாடலை பாட எனக்கு அருள்தருவாய்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My mother was singing this devotional song in 1940s sand was an ardent devotee of Lord Muruga and was getting immense peace of mind.
அருமை அருமை அருமை 👌🙏👏
இந்த பாடல்.திரை பாடல்களை விட சிறப்பாக உள்ளது.இசை பக்தியை மக்களிடையே கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
நல்ல குரல் வளம் இசை மற்றும் தொகுப்பு 🙏👏👌
இனிமையான இசை குரல் 👌👌
என் அப்பனே முருகா சரணம் சரணம் அய்யா
Chitra madam, I felt very comforted by your melodious voice,perfect pronunciation and full of devotion. A big hug to you. Keep singing and soothing with your voice.
❤
നല്ല മോള് നല്ല പാട്ടുകാരി മുരുക ഭഗവാന്റെ അനുഗ്രഹം എപ്പോഴുമുണ്ടായിരിക്കട്ടെ ഹരോ ഹര
தேன் குரலில் தேவன் முருகனுக்கு பாத காணிக்கை. சித்திரை மாதம் முதல் நாள் சித்ரா அம்மா குரல் ஞான கனி கிடைத்த திருப்தி. வாழ்க வளமுடன். அனைத்து நண்பர்களுக்கும் 2024 சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் தொகுப்பு நன்று என்று ம் 🙏👏👌
Aruumaiiii.... ❤
மனதை தூய்மை படுத்தும் பக்தி பாடல்
A class. नमस्ते.
நான் 8th படிக்கும் பொழுது மியூசிக்கல் கிளாசில் பாடிய பாடல்
Vel Vel Muruga Vettri Vel Muruga 🌷 🌹 ✡ ♥ ❤ 🙏
அருமை
Really Blessed 🙏🙏🙏🙏
Om Sri Maha Periyava Saranam 🎉🎉🎉🎉🎉
ஓம் முருகா
Nandtha Kumara Navaneetha Vrinda vana Gopala Krishna❤❤❤
முருகா ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதியுள்ளேன் இடைநிலை ஆசிரியர் பணிபுரிய அருள்புரிய வேண்டுகிறேன்
🎉🎉🎉🎉
அருமை.அருமை.No words to express.Such lovely singing mam 🙏🙏
4:46
Chitra madam excellently singing thirupugaz
sweet song and voice
வணக்கம்திருமதி. சித்ராஅம்மா. உங்கள்குரலில்திருப்புகழ்கேட்பதற்க்குமிக இனிமையாக உள்ளது.நன்றி
❤ஓம் சரவணபவ ❤ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
அருமையான குரல் இசை 🙏🙏
Om sarawana bawa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Simple song easily sung in good tune written by Tamil Sage with full of devotion.
Super Amma Jai shree Ram valarga sanathanam tharmam
சிறப்பு 👌👏🙏
Super 👌
எனது மகளுக்கு கவர்மென்ட் வேலகிடைக்க வேண்டும் முருகா நீதா முருகா துணை
ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா முருகா முருகா ❤
Pp pm ib😊
SooperChitrakka
Super sister
முருகா கை பார்த்த பிட் கட்டிங் வேஷ்ட் நல்ல விலைக்கு விற்க அருள்புரிய வேண்டும் முருகா❤❤❤
Superb
Super song
என் குழந்தை சீக்கிரம் பேச வேண்டும் முருகா
பழனி முருகன் அருள் சீக்கிரம் உங்கள் குழந்தை பேசும்
Super❤
Thenkural Manama amathi perigirathu nandri amma
Excellent
அற்புதம்
Super 🎉
எல்லா புகழும் முருகனுக்கு
Om Muruga saranam saranam saranam 🙏
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏 Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
உணர்வு
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
Muruga thiruvadi saranam
Sweet. Voice om
ஓம் முருகன் போற்றி. அருணகிரி நாதர் போற்றி.தினம் வேலைமாற ல் படிங்க 48நாள் சைவம் தான் சாப்பிடணும். கையில் சின்ன வேலை வைத்து ஒரே நேரம் ஒரேய் இடத்தில் முருகன் முன் சொல்லவேண்டும். கண்டிப்பா முருகன் அருள் புரிவார். ஓம் முருகன் போற்றி
ஓம் சரவண பவ முருகா
கந்தனுக்கு அரோகரா, அரோகரா
.
Muruganukku Harohara❤
Super sairam
ஓம்சன்முகாபோற்றீ🎉
Umathu pughal ulagam muluvathum Priya venugren Murugha voicel Lakshmiyein arul piriyattum
Pranam for prayers 🙏🙏🙏
சிவாய திருச்சிற்றம்பலம்
,ஓம்முருகா ,கந்தா,கடம்பா
,கார்த்திகேயன்,குகனே,குமராசுப்பிரமணியா, சுவாமிநாத,
ஓம் சரவண பவ
ayya srinivasa 6 times sadaksharam om reeng odu sollalamae
Good jop ya
Super innum naam bhathiladi kodukkanum
🙏🪷 Muruga saranam.velum mayilum thunai 🙏🪷
సంగీత సరస్వతి మా చిత్రమ్మ🤌💖🎶
என் இரண்டு குழந்தைகளும் நல்லா படிக்க அருள் புரி முருகா
நண்பர் மணிரத்னா அவர்களுக்கு என் அப்பன் பழனியாண்டவன் குழந்தை வரம் கண்டிப்பாக அருள்வான்
🙏🙏🙏🙏amma