முளைப்பாரி போடும் முறை | பாரம்பரிய வழக்கம் | mulapari in Tamil
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- முளைப்பாரி
வேண்டிய பொருட்கள்
நெல், பருத்திக்கொட்டை, மொச்சைக் கொட்டை, ராகி, கம்பு, கோதுமை, கருப்பு சுண்டல், கொட்டமுத்து, பாசிப்பயறு
இவை அனைத்திலும் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து 10 மணி நேரம் ஊற வைக்கவும்
வக்கிப்புல், மணல், பசு மாட்டு வரட்டி - சிறிதளவு
#Aadi 18 Special #முளைப்பாரி
அருமை தெளிவான விளக்கம் நன்றி 🙏
Naan mulaiparikku ulla mochai velila suthi kambu podalamnnu iruken ethana naalku munna podanum
மண் சட்டியில் போடுவது எப்படி மேடம்
க,பால்ராஜ்,மாசாா்பட்ட
Kudaiyila podalama
Podalam ma.. thani kila pogama eruka adila Oru thambulam vechu athuku mela bramaanai vechu athuku mela kudaiya vechukunga
Mulai kattanuma thunila
Enga vorla veil vaikama valarpom epo volai pai vachi katti vachirukom athuku mela adaichi vaikanuma
முளைப்பாரி வைத்திருக்கும் இடம் மேல் ஒபனா இருந்தா ஓலைப்பாய் மேல வைச்சுக்குங்க
@@RecipeTreatsbySumathiNandhini
Volai pai mela close pananuma
ஆமாங்க
@@RecipeTreatsbySumathiNandhini
Kk thank u