நினைத்தாலே இனிக்கும் பாதுஷா 😋🔥Badusha receipe in tamil | how to make badusha in tamil tea kadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Hi tea kadai kitchen families,
    This video will demonstrate how to prepare badusha in Tamil at home. There are only a few tips to follow that will help you produce the perfect badusha at home, despite the fact that many of us may think the recipe is difficult. The dough must be flaky in order for the badusha to soak up the sugar syrup; if the dough is extremely smooth, the badusha will have a silky surface and look good, but it will lack the ridges and fissures that are necessary for absorbing the sugar syrup.
    Please try this simple badusha recipe at home, friends, and surprise your loved ones with this simple dessert. Additionally, kindly share your thoughts about the recipe in the comments section below. Happy cooking and best wishes!
    #BadushaRecipe #Badhusaintamil #DiwaliSweets #IndianSweet #HowToMakeBadusalnTamil #Balushahi Recipe #teakadaikitchen #diwali2024 #diwalirecipes #eveningsnacksintamil #snacksrecipe ‪@TeaKadaiKitchen007‬ #sweetsnacks
    மைதா - அரை கிலோ
    லெமன் சால்ட் - 2 பின்ச்
    சோடா உப்பு - ½ டீஸ்பூன்
    தண்ணீர் - 1 கப் (250 மில்லி)
    வெஜிடபிள் ஆயில்/வனஸ்பதி - 250 மில்லி
    தண்ணீர் - 600 மில்லி
    சீனி - 2 கிலோ
    Maida (all-purpose flour) - ½ kg
    Lemon salt - 2 pinches
    Soda salt - ½ teaspoon
    Water - 1 cup (250 ml)
    Vegetable oil/Vanaspati - 250 ml
    Water - 600 ml
    Sugar - 2 kg

Комментарии • 185

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 16 часов назад +2

    Kalakkareenga

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 3 часа назад +1

    Superb preparation my dear Brothers.Very nice. Thank you so much my dear Brothers.

  • @Lathashekar-e9o
    @Lathashekar-e9o Час назад +1

    Wow

  • @sheelaravi7467
    @sheelaravi7467 День назад +3

    Sir neengae podara recepieyoda measurement description le pottal nalla irukkum.pathu panrathukku easyah irukkum please.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад +1

      மைதா - அரை கிலோ
      லெமன் சால்ட் - 2 பின்ச்
      சோடா உப்பு - ½ டீஸ்பூன்
      தண்ணீர் - 1 கப் (250 மில்லி)
      வெஜிடபிள் ஆயில்/வனஸ்பதி - 250 மில்லி
      தண்ணீர் - 600 மில்லி
      சீனி - 2 கிலோ
      Maida (all-purpose flour) - ½ kg
      Lemon salt - 2 pinches
      Soda salt - ½ teaspoon
      Water - 1 cup (250 ml)
      Vegetable oil/Vanaspati - 250 ml
      Water - 600 ml
      Sugar - 2 kg

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 21 час назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாதுஷா. எங்கள் வீட்டில் அடிக்கடி வாங்கும் இனிப்பு இது.

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 2 дня назад +1

    Badusha very nice super yummy 😋😋 lemon Salt enga kedaikum sollunga annachi thankyou so much ❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏👍

  • @banumathi.v.7522
    @banumathi.v.7522 2 дня назад +3

    .அருமையான விளக்கம். எஸன்ஸ் என்ன சேர்க்கலாம்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      எசன்ஸ் எதுவும் வேண்டாம் மேடம்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 День назад +1

    Super your ways of demonstration

  • @bagavathithilagam8211
    @bagavathithilagam8211 День назад +1

    அருமையான பதிவு ஐயா.1/2கிலோ வில் மீடியா அளவு எத்தனை பீஸ் வரும்...

  • @AA-pf1ef
    @AA-pf1ef 2 дня назад +4

    ஆகா பாதுஷா மிக அருமை bro 👌 நன்றி 🙏

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 16 часов назад +1

    Butter nd curd serkkalaame daldavukku badhil

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 дня назад +1

    பாதுஷா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சார் அருமையான செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @anithaselvan1182
    @anithaselvan1182 День назад +1

    Thank you so much bro naan ketta sweet

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      yes thanks mam happy diwali. neenga vetula potu engaluku anupunga

  • @anithaselvan1182
    @anithaselvan1182 День назад +2

    Mootichour laddu senju kaminga bro

  • @தமிழேகதி
    @தமிழேகதி 2 дня назад +13

    Hello இப்படி எனக்கு நேரா எடுத்து சாப்பிடாதீங்க.. எச்சில் ஊறி தரையில் வழிந்தது... இப்ப நான் என்ன பண்ண போறேன்..சூஆ சூப்பர் அருமை 🎉❤

  • @IndonesiaServer-jx2pe
    @IndonesiaServer-jx2pe День назад +1

    நீங்கள் தரும் விளக்கம் அருமை சகோ

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 День назад +1

    I like less sugar sweet Badusha.Sooooper bro.

  • @manisurya3197
    @manisurya3197 2 дня назад +1

    Anna! Arici muruku receipe unload panningale athu la arici maayu evolo grams????

  • @DharshikaSenthilkumar-o9l
    @DharshikaSenthilkumar-o9l 3 часа назад +1

    Yenna soda podanum sir

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 2 дня назад +1

    Sir, super, we try little quantities

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 2 дня назад +1

    சூப்பர் 👌
    நாவில் எச்சில் ஊறுதே 🤤🤤🤤

  • @girijaiyer9160
    @girijaiyer9160 2 дня назад +1

    Instead of Dalda,....Butter/ghee use panna koodatha??

  • @VineshVineshnvl-ot1ck
    @VineshVineshnvl-ot1ck День назад +2

    Badusha super anna

  • @valarmathi1150
    @valarmathi1150 2 дня назад +2

    அருமை அருமை பார்த்தாலே இனிக்கிது மாஸ்டர் அனைவருக்கும் புரியும்படி பொறுமையாக செய்து காட்டினார் நாங்களும் பயமில்லாமல் தீபாவளிக்கு செய்து விடுகிறோம் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉

  • @eswarishekar50
    @eswarishekar50 2 дня назад +1

    அருமை அருமை அருமை அருமை சார்

  • @chandravijendran_6
    @chandravijendran_6 2 дня назад +1

    Today very excellent recipe❤yummy super tasty❤thanks bro❤good morning🥰

  • @bharathikumar5272
    @bharathikumar5272 День назад +1

    Super bro❤❤❤

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 День назад +1

    Very nice

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 2 дня назад +1

    டீ கடை பாதுஷா அருமை
    அருமை...

  • @pushparani7881
    @pushparani7881 День назад +1

    Lemon salt ku badhil vera enna podalam bro

  • @nagarasan
    @nagarasan 2 дня назад +1

    நினைத்தாலே இனிக்கும் இனிப்பு ??/அருமை அருமை மீண்டும் எளிய முறையில் இனிப்புகள் உங்கள் தளத்தில் மட்டுமே !!!

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 16 часов назад +1

    Lemon salt na eno vaa?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 часов назад

      @@rajagopalanchitra7060 eno ila mam. Lemon salt nu iruku

    • @UmaKumar-q3v
      @UmaKumar-q3v 14 часов назад

      Lemon salt is citric acid crystal. Available in super mkts

  • @kalaiselvi6848
    @kalaiselvi6848 День назад +1

    First time trypanna pora thank u sir

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 День назад

      Trial பாருங்க வந்தா பாதுஷா வராட்டி பரோட்டா!!✌️🙋

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      Welcome 👍

  • @GeethuCooks1979
    @GeethuCooks1979 День назад

    Romba superb bro ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Arunasenthil-u3t
    @Arunasenthil-u3t 2 дня назад +1

    Same cooking super

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 2 дня назад +2

    Lk 207 பாதுஷா சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @nirmaladevi2953
    @nirmaladevi2953 2 дня назад +1

    Wow super video clear explanation super super

  • @Ravi-q3j
    @Ravi-q3j 18 часов назад +1

    Gas on off New aa irukiu 😊🎉 my fevarit

  • @ashavijay7610
    @ashavijay7610 2 дня назад +1

    My favourite sweet 😋thank you🙏

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 2 дня назад +1

    Anna arumaiyana Diwali sweet......most expected sweet.......thank you for sharing Anna...❤❤❤❤

  • @bhamas5088
    @bhamas5088 2 дня назад +2

    How to order sweets for deepavali?

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 дня назад +1

    Superb diwaliku seyya sweet ready

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA День назад +1

    மதியம் சாப்பிட்டேன்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT День назад +2

    Yummy sweet ❤

  • @pufunmedia1101
    @pufunmedia1101 2 дня назад +1

    Thanks a lot sir

  • @mayajiv1956
    @mayajiv1956 День назад +2

    Baakki jeera enna pannalaam?

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 2 дня назад +1

    Tq masters

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 День назад +1

    டால்டா ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      ok mam

    • @Ravi-q3j
      @Ravi-q3j 18 часов назад

      Unga manasukku piditha anaithum 😊 unga udambukku nalladhu 😅 so happy ya saapdunga🎉

  • @deepikarajendran5262
    @deepikarajendran5262 23 часа назад +1

    Iemon salt na enna

  • @hebshibha6557
    @hebshibha6557 2 дня назад +1

    இப்படி ஒரு ஜுசியான பாதுஷா இப்ப தான் பாக்குறேன்.

  • @shakilashakilam
    @shakilashakilam 2 дня назад +9

    லெமன் உப்பு என்றால் என்ன

    • @barakathullahhajakamaludee2023
      @barakathullahhajakamaludee2023 2 дня назад +1

      லெமன் சால்ட் எஸன்ஸ் கடையில் கிடைக்கும்(இந்த சால்ட் புளிப்பாக இருக்கும்.
      இது பாதுஷாவை கெடாமலும் சுவையாகவும் ஜீரா கெட்டி தன்மை ஆகாமலும் இருக்கும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      yes

    • @creativeexperiment6083
      @creativeexperiment6083 День назад

      Cq​@@TeaKadaiKitchen007

  • @pavithragandhipavithragand1093
    @pavithragandhipavithragand1093 День назад +1

    Sema sir

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df День назад +1

    லெமன் சால்ட் எனறால் எது? எங்கு கிடைக்கும் என்று கூறவும்.❤❤❤

  • @puthilibaic4911
    @puthilibaic4911 2 дня назад +1

    Lemon salt soda sarthu sithal health problem varatha

  • @geetharani9955
    @geetharani9955 День назад +3

    தம்பி நீங்க மட்டும் சாப்பிட்டு வெறுப்பேற்றாதீங்க. ( சும்மா). டால்டாக்கு மாற்று இல்லை என்பதை எங்கள் சார்பாக கேட்டு சொன்னதற்கு நன்றி.நல்ல புரிதலுக்கு நன்றி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      ஆமாம் சிஸ்டர். வேற வழியில்லை. நன்றிகள்🎉🎊

  • @MrsRajendran
    @MrsRajendran 2 дня назад +1

    பேரே சும்மா அசத்துல!!😀😂🤣👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      ஆமாம் சிஸ்டர். ஏதோ எங்களால முடிஞ்சது 😜😜😆

  • @cyberblowcrasher1759
    @cyberblowcrasher1759 День назад +1

    What is lemon salt?? ENO salt??

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 2 дня назад +4

    Super bro. Lemon salt இல்லாமல் பாதுஷா செய்யலாமா? அதற்கு பதில் வேற என்ன போடலாம், சந்திரகலா,சூரியகலா உள்ளே பாதாம், பிஸ்தா பருப்பு கோவா பூரணம் வைக்கணும்,

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 2 дня назад +1

    Yummy😋

  • @Sahana-by5jk
    @Sahana-by5jk 2 дня назад +1

    I love❤❤❤❤ the sweet. Thanks for sharing the recipe. Thanks anna🙏🙏🙏

  • @induraja288
    @induraja288 День назад +1

    சோடா உப்பு என்றால் ஆப்ப சோடாவா?

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 дня назад +1

    Measurements description la kuduga sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 дня назад

      மைதா - அரை கிலோ
      லெமன் சால்ட் - 2 பின்ச்
      சோடா உப்பு - ½ டீஸ்பூன்
      தண்ணீர் - 1 கப் (250 மில்லி)
      வெஜிடபிள் ஆயில்/வனஸ்பதி - 250 மில்லி
      தண்ணீர் - 600 மில்லி
      சீனி - 2 கிலோ
      Maida (all-purpose flour) - ½ kg
      Lemon salt - 2 pinches
      Soda salt - ½ teaspoon
      Water - 1 cup (250 ml)
      Vegetable oil/Vanaspati - 250 ml
      Water - 600 ml
      Sugar - 2 kg

  • @sheikdawoodsheikdawood-me3rw
    @sheikdawoodsheikdawood-me3rw 2 дня назад +1

    Lemon. Salt. Endral. Enna

  • @devinayaki4622
    @devinayaki4622 2 дня назад +1

    Lemon salt enga kidaikkum measurement please

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      மைதா - அரை கிலோ
      லெமன் சால்ட் - 2 பின்ச்
      சோடா உப்பு - ½ டீஸ்பூன்
      தண்ணீர் - 1 கப் (250 மில்லி)
      வெஜிடபிள் ஆயில்/வனஸ்பதி - 250 மில்லி
      தண்ணீர் - 600 மில்லி
      சீனி - 2 கிலோ
      Maida (all-purpose flour) - ½ kg
      Lemon salt - 2 pinches
      Soda salt - ½ teaspoon
      Water - 1 cup (250 ml)
      Vegetable oil/Vanaspati - 250 ml
      Water - 600 ml
      Sugar - 2 kg

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      super market la kidaikum

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 2 дня назад +1

    எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பாதுஷா. இது போல் பண்ணத் தெரியவில்லை. உங்கள் வீடியோ பார்த்து செய்தால் கட்டாயம் நன்கு வரும் என்று நம்புகிறேன். செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். மிக்க நன்றி

  • @ahmdzubair4480
    @ahmdzubair4480 День назад +1

    Lemon salt illayna lemon juice vootrikalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад +1

      ila bro lemon salt than sariya irukum. store la easy ya kidaikum

    • @ahmdzubair4480
      @ahmdzubair4480 5 часов назад +1

      @@TeaKadaiKitchen007 vangitn annay na bro illay sagodhari adhu en maganoda peyar

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 часов назад +1

      @@ahmdzubair4480 ok sister. Thank you🙏

  • @raziawahab3048
    @raziawahab3048 День назад +1

    பாதுஷா சாப்பிடஇதோ வந்துட்டேன்😂

  • @malinin744
    @malinin744 День назад +1

    நாளைய தலைப்பு
    தேடினேன் வந்தது

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      @@malinin744 😆😆😆 சூப்பர் மேடம். நல்ல ஐடியா குடுத்தீங்க

  • @nishathghouse4923
    @nishathghouse4923 День назад +1

    மாஸ்டர் ஒரு பார்சல் பிளீஸ்

  • @puvana4506
    @puvana4506 День назад +1

    Description la measurement kudunga please

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      மைதா - அரை கிலோ
      லெமன் சால்ட் - 2 பின்ச்
      சோடா உப்பு - ½ டீஸ்பூன்
      தண்ணீர் - 1 கப் (250 மில்லி)
      வெஜிடபிள் ஆயில்/வனஸ்பதி - 250 மில்லி
      தண்ணீர் - 600 மில்லி
      சீனி - 2 கிலோ
      Maida (all-purpose flour) - ½ kg
      Lemon salt - 2 pinches
      Soda salt - ½ teaspoon
      Water - 1 cup (250 ml)
      Vegetable oil/Vanaspati - 250 ml
      Water - 600 ml
      Sugar - 2 kg

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      video la udane update panna mudiyathu mam. so ungaluku send paniruken. tomorrow intha video la update ahidum.

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 День назад +1

    Please put ingredients in description

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      மைதா - அரை கிலோ
      லெமன் சால்ட் - 2 பின்ச்
      சோடா உப்பு - ½ டீஸ்பூன்
      தண்ணீர் - 1 கப் (250 மில்லி)
      வெஜிடபிள் ஆயில்/வனஸ்பதி - 250 மில்லி
      தண்ணீர் - 600 மில்லி
      சீனி - 2 கிலோ
      Maida (all-purpose flour) - ½ kg
      Lemon salt - 2 pinches
      Soda salt - ½ teaspoon
      Water - 1 cup (250 ml)
      Vegetable oil/Vanaspati - 250 ml
      Water - 600 ml
      Sugar - 2 kg

    • @ramyaudhaya9820
      @ramyaudhaya9820 День назад

      Thank you sir 😊

  • @arunaram9113
    @arunaram9113 День назад +1

    🎉🎉

  • @senthilnathan7858
    @senthilnathan7858 День назад +1

    டால்டா என்றால் என்ன?

  • @bluestarrocks6279
    @bluestarrocks6279 2 дня назад +1

    Dalda sapita 😢kanner Anjali poster otiruvangalae

  • @g.s.dharsankanna6952
    @g.s.dharsankanna6952 День назад +1

    லெமன் உப்பு அப்படினா என்ன ப்ரோ. எங்க கிடைக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад +1

      super market la kidaikum. pakka sugar mathiri irukum. athu potta than correct structure and softness kidaikum

    • @g.s.dharsankanna6952
      @g.s.dharsankanna6952 День назад

      @@TeaKadaiKitchen007 thanks for your response bro🙏🏻

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 2 дня назад +2

    லமன்சால்ட்என்றால்என்ன

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 дня назад +1

    Famous sweet 30 வருடம் முன்பே சாப்பிடுவேன் . இப்ப வேற sweets😂😂😂

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 2 дня назад +2

    தம்பீ(ஜிக்கி பாட்ட பாடனும் o.k வா)!சின்னப் பெண்ணான போதிலே அன்னையிடம் ஒருநாளில் ஏனம்மா.என் வயிறு அடிக்கடி கெட் டுப்போவுது என்றேன்!! வெண்ணிலா நிலா உன் வயிறு மட்டும் இல்லை!! எல்லார் வயிரும் கேடும்!!அதுக்கு டால்டா காரணம்என்றாள் 😂🤣😂🤣😂🤣😂🤣👌✌️🙋

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      இன்று முதல் டீக்கடை கிச்சனின் ஆஸ்தான கவிஞர் என்று தாங்கள் அன்போடு அழைக்கப்படுவீர்கள். 😆😆😆
      டால்டா சேர்த்தா தான் பாதுஷா வருமே 🙄🙄🙄🙄

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 День назад

      இப்ப மாதிரி health squard இல்லாததால் வந்த வினை போல!! Comedy வடிவேல் no no no bad words endru சொல்ல ஒருத்தி போடா டா டா talda டப்பா என்றபோது டால்டா பேரு.லாஸ்ட் ஆக கேட்டது!! நெய் o.k அது enemy 😢

  • @rejyruby7307
    @rejyruby7307 2 дня назад +2

    டால்டா என்றால் என்ன லெமன் சோல்ற் என்றால் என்ன

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 дня назад +1

      Dalda - vanaspati
      lemon salt endru supermarket la keulunga. sugar mathiri irukum

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 День назад +1

    Don't use dalda.Because animal fat. Substitute butter use pannalam

  • @SelciyaJohnson
    @SelciyaJohnson День назад +1

    Lemon soda தவிர்த்து வேறு என்ன உபயோகிக்கலாம் lemon soda வேறு எங்கும் கிடைக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  День назад

      athu tha mam nalla softness kudukum. super market or bakery products shop la kidaikum

    • @SelciyaJohnson
      @SelciyaJohnson День назад

      @@TeaKadaiKitchen007 ohhh, thanks sir

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 День назад +1

    நான் பாதுஷாவுக்கு டால்டா பயன்படுத்துவதில்லை

  • @SathamSatham-d9u
    @SathamSatham-d9u 2 дня назад +1

    நீங்கள் ஏற்கனவே பாதுஷா வீடியோ பதிவிட்டு உள்ளீர்கள் புதிதாக ஸ்வீட் செய்து பதிவு விட்டால் நன்றாக இருக்கும்