இவர் கடந்த 40 வருடமாக எங்கள் குடும்ப நண்பர்.இவர்,இவர் சகோதரர்,இவர் அப்பா எல்லாம் உழைப்பால் உயர்ந்தவர்கள்.திரு பாலன் அவர்கள் கடுமையான உழைப்பாளி.அவரை இன்று உலகம் முழுக்க எல்லோரும் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி.
சொல்லிக் கொடுப்பவர் சிரித்த முகத்துடன் அன்பாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுக்கிறார் இத்தனை ஆண்டுகள் கடை ரன் ஆகிறது என்றால் இவருடைய சிரித்த முகமும் அன்பான சேவையும் தான் நினைக்கிறேன் வாழ்த்துக்கள் தீனா சார்
Daily they are preparing the sweets.. next day it is fresh sweet.. but you see it is still small shop... because people dont know which is good product or not they are running behind bakery or big sweet shops where they are adding preservative which will give additional shelf life 15 to 30 days more
Sir. Sir. Sir. Sir, Sir. So many Sirs. For his age, he could have address Just Deena, but his humblness makes him feel Deena big. Showing too much respect. Nice Gentleman. Thank you for the video.
ஒவ்வொரு நுனுக்கமான விசயங்களை கேட்டு தெரிந்துக் கொள்கின்றீர் எல்லாம் தெரிந்தும் அவரவரின் பக்குவங்களை கேட்டு சொல்கின்றீர் இதுதான் பக்குவம்ங்கறது மிகவும் நன்றி ஐயா அவர்களுக்கும் நன்றி
எங்க அம்மா, மாமா 82 வயசு அவங்க பாலக்காரை தாங்க சின்ன வயசுல இருந்து இந்த கடை பூந்தி தான் தினமும் சாப்பிடுவாங்க எங்க அம்மாச்சி பால்வியாபாரம் அவங்களுக்கு உதவி பண்ணிட்டு ஓரு ஆனா வாங்கி இங்கு பூந்தி வாங்கி சாப்பிடுவாங்க இரண்டு பேரும் இப்போ இல்லை
தீனா சார் ரொம்ப அருமையா ரசித்து சுவைத்து எங்களுக்கு சாப்பிட தூண்டி விட்டீர்கள் ஆனால் எனக்கு சர்க்கரை நோய் உள்ளது இப்படி ஆசை காட்டலாமா அந்த ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நாமக்கல்லில் இருந்து ரவி
@@thilagaraj8316 என் அப்பாவிற்க்கும் இவர் செய்யும் அல்வா ரொம்ப பிடிக்கும்.என் அப்பா தன்னுடைய பிறந்த நாளுக்கு எங்கள் ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் அல்வா பாக்கெட் போட சொல்லி கொடுப்பார்.இப்போது அவரும் இல்லை.
தீனா சார் வணக்கம் 🙏 1 கிலோ கடலை மாவிற்க்கு 20 டூ 25 பீஸ் இல்லை சார், 1 கிலோ மைசூர்பாவிற்கு தான் 20 டூ 25 பீஸ். கடலை மாவு - 750 கிராம் சர்க்கரை - 2 400 கிராம் நெய் - 2½லி சேர்த்தால் 5 கிலோவிற்கு மேல் மைசூர்பா கிடைக்கும். சுமார் 100 டூ 125 பீஸ் போடலாம். சரி தானுங்க சார்..
வணக்கம் தீனா சார் மிக்க மகிழ்ச்சி ஆனால் மிகவும் வருத்தமும் கூட ஏன் என்றால் அந்தக் கடைக்கு மிக அருகில் தான் எங்கள் வீடு இருக்கிறது முன்பே எனக்குத் தெரிந்திருந்தால் நான் உங்களை நேரில் வந்து சந்தித்து இருப்பேன் அல்லது உங்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று இருப்போம் இப்பொழுது தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஒரு நல்ல கடையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 மீண்டும் ஒருமுறை தாங்கள் திருச்சிக்கு வந்தால் தங்களை சந்திக்க விரும்புகிறேன் நன்றி வணக்கம்🙏🏼🙏🏼🙏🏼
Deena sir, what is the difference between to tell about ghee as மணல் மணலா / குறுனை குறுனை யா? மைசல்பாக்கு superb. B.LALITHA, (லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார்) B. A. ECONOMICS FIRST CLASS ACADEMIC YEAR 1990-1993 DRBCCHINDU COLLEGE PATTABIRAM CHENNAI 600072 RESIDING AT MYLAPORE
தீனா சார் நீங்கள் செப்பாக இருந்தாலும் மற்றவரிடம் போய் பேட்டி காணும் போது மக்களுக்குப் புரியும்படி எவ்வளவு விளக்கமாக கேட்கிறீர்கள் மர மண்டைக்கு கூட புரியும்படி தெளிவாக விளக்குகிறீர்கள் அதற்கு உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி நன்றி எங்கள் கடை கூட பெரிய ஸ்வீட் கடைத்தான் அதில் இது போல் தான் மொறு மொறு என்று மைசூர்பாக் கட்டி மைசூர் பாக் செய்வார்கள் ஒரு நாளைக்கு பத்து. 15 ட்ரே பெரிய பெரிய ட்ரேவில் போட்டு அடுக்கி எடுத்து செல்வார்கள் இன்று எனக்கு அந்த ஞாபகம் வந்துவிட்டது. சார் ஒரு கிலோ அளவு செய்வதற்கு எந்த அளவு என்று கொஞ்சம் சொல்லுங்கள் பிளீஸ். அதேபோல் தட்டை செய்வதற்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் ப்ளீஸ்
இவர் கடந்த 40 வருடமாக எங்கள் குடும்ப நண்பர்.இவர்,இவர் சகோதரர்,இவர் அப்பா எல்லாம் உழைப்பால் உயர்ந்தவர்கள்.திரு பாலன் அவர்கள் கடுமையான உழைப்பாளி.அவரை இன்று உலகம் முழுக்க எல்லோரும் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி.
சொல்லிக் கொடுப்பவர் சிரித்த முகத்துடன் அன்பாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுக்கிறார்
இத்தனை ஆண்டுகள் கடை ரன் ஆகிறது என்றால் இவருடைய சிரித்த முகமும் அன்பான சேவையும் தான் நினைக்கிறேன்
வாழ்த்துக்கள் தீனா சார்
Daily they are preparing the sweets.. next day it is fresh sweet.. but you see it is still small shop... because people dont know which is good product or not they are running behind bakery or big sweet shops where they are adding preservative which will give additional shelf life 15 to 30 days more
🙏❤️🙏
@@njayagopalதமிழில் பதிவிடவும் ஆங்கிலம் எனக்கு தெரியாது
ஐயா சொல்லிக் கொடுத்த முறை மிகவும் அருமையாகவும் அற்புதமாக உள்ளது மிக்க நன்றி
தீனா சார் நம்ம பார்த்த மைசூர் பாக் ரெசிப்பியில்
இந்த செய்முறை மிகவும்
நேர்த்தியாக அருமையாக
இருந்தது. அனைவருக்கும்
வாழ்த்துகள் சார் .
Sir. Sir. Sir. Sir, Sir. So many Sirs. For his age, he could have address Just Deena, but his humblness makes him feel Deena big. Showing too much respect. Nice Gentleman. Thank you for the video.
ஒவ்வொரு நுனுக்கமான விசயங்களை கேட்டு தெரிந்துக் கொள்கின்றீர் எல்லாம் தெரிந்தும் அவரவரின் பக்குவங்களை கேட்டு சொல்கின்றீர் இதுதான் பக்குவம்ங்கறது மிகவும் நன்றி ஐயா அவர்களுக்கும் நன்றி
அருமை நானே செஞ்ச மாதிரி இருக்கு இந்த மைசூர்பாக். தெளிவான விளக்கம் நன்றி
இனிமையான மனிதர்🙏 சுவையான மைசூர்பா நன்றி 👌
எங்க ஏரியா திருச்சியில் வீடியோ எடுத்ததுக்கு மிக்க நன்றி அண்ணா
எங்க அம்மா, மாமா 82 வயசு அவங்க பாலக்காரை தாங்க சின்ன வயசுல இருந்து இந்த கடை பூந்தி தான் தினமும் சாப்பிடுவாங்க எங்க அம்மாச்சி பால்வியாபாரம் அவங்களுக்கு உதவி பண்ணிட்டு ஓரு ஆனா வாங்கி இங்கு பூந்தி வாங்கி சாப்பிடுவாங்க இரண்டு பேரும் இப்போ இல்லை
thanks for sharing your memories
🙏❤️🙏
@@njayagopalஇப்போவும் அவர்கள் நினைவு நாள் க்கு இங்கு அவங்க விரும்பி சாப்பிடும் இனிப்பு வாங்கி கும்பிடுவோம்
தீனா சார் ரொம்ப அருமையா ரசித்து சுவைத்து எங்களுக்கு சாப்பிட தூண்டி விட்டீர்கள் ஆனால் எனக்கு சர்க்கரை நோய் உள்ளது இப்படி ஆசை காட்டலாமா அந்த ஐயாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நாமக்கல்லில் இருந்து ரவி
@@thilagaraj8316 என் அப்பாவிற்க்கும் இவர் செய்யும் அல்வா ரொம்ப பிடிக்கும்.என் அப்பா தன்னுடைய பிறந்த நாளுக்கு எங்கள் ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒவ்வொருவருக்கும் அல்வா பாக்கெட் போட சொல்லி கொடுப்பார்.இப்போது அவரும் இல்லை.
வணக்கம் தம்பி சென்னை மழைக்கு சுட பஜ்ஜி,இஞ்சி டீ ரெசிபி வேணும் போடுங்க
Thank you….humble experienced person….his method of preparation is very accurate,clean ad neat…excepting dumroot halwa soon
Very hygienic sweet making...! love the elderly person's cooking methods
Such a down to earth and humble person is the chef who's making the sweet. I'm happy to see such people still present in todays world.
Thank you so much for coming bro
எங்கள் ஊர் பெருமை🎉🎉🎉
Very perfect explanation about mysore pak🎉🎉🎉🎉
அண்ணா தீபாவளி நல்வாழ்த்துக்கள் குறைந்த அளவுல ஸ்வீட் செஞ்சு காட்டுங்க நன்றி
Superb mouth watering preparation 👍👌😋😋😋👏👏👏
Wow! What perfection! Awesome!
God bless the sweet maker❤
Superb recipe and beautifully explained. Thanks for sharing Chef.
Chef karur district aravakurchi near Pallapattila Haaji moosha Mysore pake poi once try panni parunga semma taste
தீனா சார் எங்கள் ஊர் திருச்சி விஜயத்திற்கு மகிழ்ச்சி ❤
Madurai paal bun review pannunga!!!!
IT looks very nice
Your way of teaching methods nice super dheena sir
Hey Deena Trichy rottukadai parotta watery Salna podunga,it is very good taste.especially Trichy sandhukadai area try it.
Enga ooru,Thalaivar sooper a solli kuduthangha?! SUPER SIR❤🙌🏻VALGHA VALAMUDAN SIR
தீனா சார் அருமை அருமை.அய்யா உங்களுக்கும் நன்றி
எத்தனை Mysore பாக்கு வந்தாலும்!!! அப்போ Rs 2 பாட்டில் ல போட்டு வச்சி இருக்குற மஞ்சள் நிற mysore பாக்கு சுவைக்கு ஈடு ஆகாது 🎉❤
- 90'kids
Romba superthank u sir
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Oh lot tips we learnt from the rich professionals. 🎩 off.🙏🏾
My favourite shop,
the master is very down to earth.
அருமை அருமை அருமை அருமை❤❤❤❤❤❤
My native place palakarai trichy. Antha kadaila naaga neraya sweets vangi sappitu erukome.enga alwa romba supera erukum.
naalaiku try panniduren😅
Enga ooru Ponmalaipatty,,
Last week I had been there missed it. Next time oru kattu than 😊
இனிய காலை வணக்கம் தீனா sir 😊😊
தீனா சார் வணக்கம் 🙏
1 கிலோ கடலை மாவிற்க்கு 20 டூ 25 பீஸ் இல்லை சார், 1 கிலோ மைசூர்பாவிற்கு தான் 20 டூ 25 பீஸ்.
கடலை மாவு - 750 கிராம்
சர்க்கரை - 2 400 கிராம்
நெய் - 2½லி
சேர்த்தால் 5 கிலோவிற்கு மேல் மைசூர்பா கிடைக்கும். சுமார் 100 டூ 125 பீஸ் போடலாம். சரி தானுங்க சார்..
Dear bro Mysore bagu 1kg how many rupees?
Very nice 🎉🎉🎉🎉🎉 super Mysore paak chef
Super wow chef 😋😋😋
திருச்சி இனாம் குளத்தூர் பிரியாணி வீடியோ போடுங்க அண்ணா
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
Nice to watch. Arumai. Afraid to eat. :)
Hi Deena bro
Super recipe.
Fantastic ❤
Very Good teacher GOODLUCK
SIR.
Wow super 💯👍💪
Yummy
சூப்பர் அருமை 👌👍👏😍🥰🤩🥳💯
வணக்கம் தீனா சார் மிக்க மகிழ்ச்சி ஆனால் மிகவும் வருத்தமும் கூட ஏன் என்றால் அந்தக் கடைக்கு மிக அருகில் தான் எங்கள் வீடு இருக்கிறது முன்பே எனக்குத் தெரிந்திருந்தால் நான் உங்களை நேரில் வந்து சந்தித்து இருப்பேன் அல்லது உங்களை எங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று இருப்போம் இப்பொழுது தாங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஒரு நல்ல கடையை இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 மீண்டும் ஒருமுறை தாங்கள் திருச்சிக்கு வந்தால் தங்களை சந்திக்க விரும்புகிறேன் நன்றி வணக்கம்🙏🏼🙏🏼🙏🏼
Very nice 🎉❤
Deena sir, what is the difference between to tell about ghee as மணல் மணலா / குறுனை குறுனை யா? மைசல்பாக்கு superb. B.LALITHA, (லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார்) B. A. ECONOMICS FIRST CLASS ACADEMIC YEAR 1990-1993 DRBCCHINDU COLLEGE PATTABIRAM CHENNAI 600072 RESIDING AT MYLAPORE
வாழ்த்துகள்!! நான் உங்கள் ரசிகை !
Thanks ❤
Very nice, thank you for this video.
Good morning chef. Wow superb
Arumaiyo arumai 🎉🎉
வாழ்த்துகள் ரகுநாத் மாமா
Visit madurai,mela Masi veethi Delhiwala sweet shop for masala paal
அட்டகாசம பா🎉🎉🎉
Super Mani Annaci Deena super
குருவான உங்களுக்கு வணக்கம்
You should visit Mysore Karnataka Guru sweets shop in Mysore where the Mysore pack was invented 😊
மிகவும் அருமை.
I love Mysuru pak❤🥰😍😋
Welcome to Trichy
Deena sir
Thank you sir
Happy deepavali sir
Trichy dhan sorgam
உழைப்பே உயர்வு. 🙏🙏
Trichy weather is like we are sitting in oven.
Bslan Sir🍋 this is chandru from Madras . You can add meto your customer iist . Balan. sir how much is one kg of Mysore pauk?
Ayya joodu endru solluvadu soodu (heat) aagum
Super a eruku
Super Vera level sweet 😊
Sar, will you send parcel to coimbatore.
Super ❤
தீனா சார் நீங்கள் செப்பாக இருந்தாலும் மற்றவரிடம் போய் பேட்டி காணும் போது மக்களுக்குப் புரியும்படி எவ்வளவு விளக்கமாக கேட்கிறீர்கள் மர மண்டைக்கு கூட புரியும்படி தெளிவாக விளக்குகிறீர்கள் அதற்கு உங்களுக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி நன்றி எங்கள் கடை கூட பெரிய ஸ்வீட் கடைத்தான் அதில் இது போல் தான் மொறு மொறு என்று மைசூர்பாக் கட்டி மைசூர் பாக் செய்வார்கள் ஒரு நாளைக்கு பத்து. 15 ட்ரே பெரிய பெரிய ட்ரேவில் போட்டு அடுக்கி எடுத்து செல்வார்கள் இன்று எனக்கு அந்த ஞாபகம் வந்துவிட்டது. சார் ஒரு கிலோ அளவு செய்வதற்கு எந்த அளவு என்று கொஞ்சம் சொல்லுங்கள் பிளீஸ். அதேபோல் தட்டை செய்வதற்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் ப்ளீஸ்
பாக்கும் போதே சாப்பிட தோனுது 😁😁
Super sir🎁
Very nice 🎉🎉
സൂപ്പർ ആയിട്ടുണ്ട് വീഡിയോ
Super🎉🎉
நெய் மைசூர்பாக் 1 k..g . இன்றைய 16.10.24 விலை என்னவென்றும் சொல்லியிருந்தால் இன்னும் நல்ல இருந்திருக்கும்.ஆர்டர் பண்ண .
1 KG 800 (Ghee)
1KG 360 (oil)
Sir please this sweet stall location
Hi Deena Anna please meke the halwa
சூப்பர்
எங்க அம்மா இதே முறையில் தான் செய்வார்கள் ..கை விடாமல் கிண்ட வேண்டும் ..டிங்கு தான் ...
750gm கடல மாவில் செய்த பின் எவ்வளவு எடை மைசூர் பாக் வந்தது?
veetil sayum alavu sonnal nalaerukum
My favourite bro
Location Pleace
Sir go to hajee moosa sweet stalls pallapatti for ghee boondhi and mysorepak they are 3 generations old
Wow yummy bro
3kg eppadi sapida mudium? Courier la 1/2 kg anupa mudium dheena sir
Santhosama Vaangi Diwali ku ellarukum kudunga! Happy Diwali 🪔
Intha videokaka sir vanthappo nan avarai parthen. Kovillukku varathukkaga phone kondu varala,sir kuda oru photo kuda edukka mudiyala so sad.
2கிலோ மைசூர் பாகுஎன்னவிலை
Drooling...........................
Nice