நடிகர் சிவகுமார் பற்றி அவர் அத்தை மகள் கேளி செய்வதை பாருங்க | சிவக்குமார் குடும்பம் எப்படிபட்டவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 209

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 2 года назад +78

    எவ்வளவு அழகான பேச்சு நீங்க டயலாக் எழுதி கொடுத்திருந்தா கூட இந்த மாதிரி பேச மாட்டாங்க அழகா பேசுறாங்க இன்னும் கொஞ்ச நேரம் கேக்கணும் போல இருக்கு

    • @dhanamani393
      @dhanamani393 Год назад +3

      கவுண்டர் அம்மா àppaditthañ பேசுவாங்க

  • @MrMuraleetharan
    @MrMuraleetharan 2 года назад +200

    இந்த அம்மாவின் பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது அவ்வளவு எதார்த்தமும் வெகுளி தனமும் நிறைந்து உள்ளது உண்மையில் சிவகுமார் பாக்கியசாலி இது போன்ற எதார்த்த மனிதர்களுடன் வாழ்ந்து உள்ளார்

    • @sarah1572
      @sarah1572 2 года назад +4

      Yes true

    • @chandrac1944
      @chandrac1944 2 года назад +3

      Good person

    • @chandrac1944
      @chandrac1944 2 года назад +4

      He is always good person

    • @rajarajan8233
      @rajarajan8233 2 года назад +1

      சில முன்னுதாரண புருசராக விவசாயத்தில் ஈடுபட.. பிறந்த கிராமம் வந்தால் நம்மாழ்வார் நம்முடன் திரும்ப வாழவந்ததாக தற்சார்பு இயற்க்கை விவசாயிகளுக்கு தெம்பாக இருக்கும்!

    • @mohammedmeeranmeeran9769
      @mohammedmeeranmeeran9769 2 года назад

      @@sarah1572 u

  • @amcschenal3264
    @amcschenal3264 2 года назад +56

    சிவகுமார் sir ,,சூர்யா ,,கார்த்தி ,,நல்ல ஒரு பண்பாளர்கள் ,,💪💪💪

  • @ramancramanramanc3903
    @ramancramanramanc3903 2 года назад +48

    பாசமான உள்ளம்...பொய் பேச தெரியாத இதயம் கொண்ட தாயே...உம்மை போற்றுகிறோம்...

  • @vengateshsri9619
    @vengateshsri9619 2 года назад +44

    மனித பிறப்பே ஒரு வரம் என்பதை வாழ்ந்துகாட்டும் மனிதர்

  • @saraswathichinnavar6559
    @saraswathichinnavar6559 2 года назад +50

    சிவக்குமார் குடும்பம் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்க வளமுடன்

  • @venkatasamyrajappasounder5974
    @venkatasamyrajappasounder5974 Год назад +4

    அம்மா உங்கள் பேச்சு யதார்த்தத்தை அற்புதமாக முன்னிறுத்தி பரவசம் அடையச் செய்கிறது.. இன்னும் பல்லாண்டு நோய் நொடி இல்லாமல் நீங்கள்வாழ வாழ்த்துகிறோம்..!!

  • @user-ks3861
    @user-ks3861 2 месяца назад +4

    80 வயதிற்கு மேலாகியும் இந்ந அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக தோன்றுகிறது, வாழ்த்துக்கள் அம்மா

  • @panneerselvam1571
    @panneerselvam1571 2 года назад +56

    நடிகர் சிவக்குமார் சிறந்த பண்பாளர் மற்றவர்களுக்கு உதவி குணம்படைத்தவர் வாழ்த்துக்கள்

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 2 года назад +32

    ஏதார்த்தமான எங்கள் கொங்கு தமிழ்.

  • @parathiparathi9410
    @parathiparathi9410 2 года назад +25

    சிவக்குமார் தன்.உழைப்பாலும். திறமையாலும். உயர்ந்தவர். இந்த அம்மா பேசுவதை, அவர்கள் குடும்பம் கேட்டால். மிகவும் சந்தோஷப்படுவார்கள். 🌴🌿

  • @t.sivaloganathansiva8131
    @t.sivaloganathansiva8131 2 года назад +85

    வாழ்நாள் முழுவதும் காடு மேடுகள் உழைத்து உண்ணும் உழைப்பாளிகளுக்கு உரோமம் நரைக்கதான் செய்யும் இருப்பினும் அவர் சோர்வின்றி தெம்புடன் பேசுவதும் இனிமை வாழ்த்துக்கள்

    • @rajarajan8233
      @rajarajan8233 2 года назад +1

      அம்மா! வெளுத்த முடி கூட நிறைந்த.. பரிணாம.. பேரழகின் ஓர் ஆரம்பமே...!
      அது விரைவில் தங்களை வந்தடைந்தத.. உங்கள் கொடுப்பனை!

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 года назад +90

    கொங்கு நாட்டின் வாசம் வீசுதம்மா...... நம் சமுதாயம் வளரட்டும் 🙏🙏🙏.

    • @saraswathip6541
      @saraswathip6541 2 года назад

      ஹம் ட

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 года назад

      Loosu pundai

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +3

      @@sukumarvel9279 bro அவங்க சமுதாயத்தின் பெருமையை அவங்க பேசுறாங்க.எதற்கு தவறாக பேசனும்.‌

    • @sukumarvel9279
      @sukumarvel9279 2 года назад +2

      @@Shiva-il4us Ama la sorry bro

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад

      @@sukumarvel9279 bro இங்க நம் தவறை உணர்ந்து கொண்டாளே போதும்🙏

  • @tive7965
    @tive7965 2 года назад +133

    நடிகர் சினிமா உலகின் சரித்திர நாயகன் சிவகுமார் ஐயா அவர்கள்.. ஒரு குரு ஆன்மிகவாதி...

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 года назад +65

    நடந்து வந்த பாதை அதை திரும்பி பார்க்கும் போது ஏழை பணக்காரர் வித்தியாசம் இருக்காது அவை பசுமையான நினைவுகள்
    ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 2 года назад +27

    கேலி என திருத்தி எழுதவும்..மண்சார்ந்த மணம் வீசுகிறது...

  • @balunagalingam1008
    @balunagalingam1008 2 года назад +48

    என்றும் இளமையின் ரகசியம் எந்த கெட்டப்பழக்கம் இல்லாதவர் .சினிமா துறையிலயே அவ பெயர் இல்லாத மனிதர் ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 года назад +36

    ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய கிராமவாசி சிவகுமார் அவர்கள் காரணம் அவர் பிறந்த பரம்பரையின் குணம்

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu 2 года назад +13

    Very nice man எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும் very good family

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 года назад +19

    மிகவும் மகிழ்ச்சி 💚💚💚💚

  • @aiyubkhanmohamedrawther2261
    @aiyubkhanmohamedrawther2261 Год назад +15

    கொங்கு தமிழில்
    வெகுளியாய் பேசும்
    சிவகுமார் ஐயாவின்
    உறவுக்கார அம்மா!
    உங்கள் பேச்சில்
    உண்மை மிளிருதம்மா...

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +42

    நடிகர் சிவகுமார் சொந்தக்காரரா... இவ்வளவு ஏழ்மையாக இருக்கிறார்

    • @nambasalem870
      @nambasalem870 2 года назад +4

      Iruntha ena

    • @Geethasakthivel
      @Geethasakthivel 2 года назад +1

      Eppothum coimbatore karanga simple than irrupanga
      Ivanga kita thottam kaadu yellam irrukunga aana kaamichuka maatanga

  • @gvraajmohan9475
    @gvraajmohan9475 2 года назад +19

    SIVAKUMAR SIR IS A GOD'S GIFT TO THIS UNIVERSE...THANK U GOD THANK U.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +31

    இது தான் எங்க கிராமத்து வாசம்.

    • @TIGER.MEDIA2024
      @TIGER.MEDIA2024 2 года назад +1

      உங்க ஊரா..??ரொம்ப மகிழ்ச்சி..♥

  • @SureshKumar-zq3rr
    @SureshKumar-zq3rr 2 месяца назад +1

    Congratulations very good message

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 года назад +9

    🔯🌲🌲🔯 பரவால்ல புள்ளே...உன்னியக் கட்டாட்டாலும்....நல்லவூடாவது🏡கெட்டிக்கொடுத்திருப்பாரு.. உன் குடும்பமும் நல்லாமுன்னுக்கு வர...உதவியிருப்பாரூ... கொங்கு மண்ணு கொங்கு மண்ணு தான்ய🌍🙏🐦

  • @srimahalakshmi6791
    @srimahalakshmi6791 2 года назад +39

    கேளி இல்லை.
    கேலி. என்று எழுத வேண்டும்.
    தமிழ்நாட்டில் சேனல் ஆனால் தமிழ் எழுதத் தெரியல.

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад +2

    வெகுளியான பேச்சு அருமை

  • @VijayaLakshmi-vv3mr
    @VijayaLakshmi-vv3mr 2 года назад +4

    சூப்பர் கொங்கு தமிழ்

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Год назад +2

    கொங்கு
    பேச்சு..இதுதான்.. வாழ்த்துகள்

  • @MDMKSpeechs
    @MDMKSpeechs 2 года назад +12

    வாழ்க அண்ணன் சிவக்குமார்

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 2 года назад +5

    அருமை🎉 அருமை🎉

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 года назад +6

    Great man. High quality one man in the tamil cine industry 🙏

  • @maslj.
    @maslj. 2 года назад +9

    வெளிச்சம் இருளில் மறைவதில்லை

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt 2 года назад +2

    சிறப்பு

  • @subramanian8195
    @subramanian8195 2 года назад +4

    அருமையம்மா

  • @DKalidoss_
    @DKalidoss_ 2 года назад +16

    அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறப்பாரா.

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 2 года назад +21

    இந்த அம்மா மிகவும் நல்ல போசுறாங்க டை அடித்து இருப்பார் கம்முன்னு இரு😃

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 2 года назад +4

    I love my native coimbatore Tamil slang way of talking

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +25

    இந்தம்மாபோல இன்னும் ஊருக்கு போன அத்தைபசங்களோட கிண்டல் பண்ணி பேசிகொள்வோம் , பழைய நினைவுகள் , நாங்க எங்க ஊருல இவங்களபோலதான் பேசுவோம்...எங்க பெரியம்மாபோலவே இருக்காங்க..அவங்க சொன்னதுபோல சுவத்த தாண்டி விளையாடுவோம் , அவருக்கு சத்து இருக்கு , எனக்கு ஏன் இப்படி நரச்சுபோச்சு , சத்துஇல்லையாட்ட இருக்கு , இதுதான் ஊருபக்கம் நடைமுறை பேச்சு , நாங்க நகரத்தில் இப்படி பேசினா கிண்டல் பண்ணுவாங்க , பிறகு ரசிப்பாங்க....அவரை கொங்கு வெள்ளால"கவுண்டர் வெள்ளி விழாவிற்க்கு வந்திருந்தார் ,
    அவரை பார்த்தேன் , மற்ற இடங்களில் போல ஒருவர்கூட போய்அவரை தொந்தரவு செய்யலை , அவரை சுத்தி கூட்டம் போடலை , நான்போய் பேசலானு ஆசையா இருந்தது ,,எங்க வீட்ல வேண்ணானு சொல்லிட்டாங்க , இப்பவாட்டம் இருந்தா போய் பேசியிருப்பேன்...என் மகன் பத்தாவது பொது தேர்வில் மனபாட பாட்டு எழுத சொன்னா சூர்யா நடித்த அசிலி பிசிலி ரசமடி பாட்டை அடிபிறழாமல் எழுதினான்...அப்படி ரசிகன் , அப்பறம் , சிம்பு...

    • @Viji_nkl
      @Viji_nkl Год назад

      அருமையான பதிவு.. ரொம்ப ரொம்ப எதார்த்தமாக எழுதி இருக்குறீங்க சகோ....

  • @dkavin1389
    @dkavin1389 2 года назад +3

    Sivakumar sir neenga great 🔥💖

  • @preethavenkatasamy
    @preethavenkatasamy 3 месяца назад

    Valthukal.

  • @bamagovindasamybamagovinda6124
    @bamagovindasamybamagovinda6124 2 года назад +3

    Sivakumar sir enaku romba pidikum.

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 2 года назад +4

    I have high respect for Siva Kumar sir and his family, God's gift, Blessed family, i wish and pray for sir and his family success, peace, healthy and wealthy 🙏🙌👍👌💪

  • @menakagandhi4488
    @menakagandhi4488 2 года назад

    Arumai 👌 vaalga valamudan vaalthukkal 💯

  • @manikandanp7780
    @manikandanp7780 2 года назад +7

    கிராமத்து தமிழ் மணம் இதுதான்

    • @manikandanp7780
      @manikandanp7780 2 года назад

      எதார்த்தமான பேசசு இனிமை

  • @Kid_ff_75
    @Kid_ff_75 Год назад +3

    வாழ்க வாழ்க சிவகுமார் அவர்கள்

  • @nithya1162
    @nithya1162 2 года назад +2

    Super 💐👍🏻👍🏻

  • @thajusalem5972
    @thajusalem5972 2 года назад +6

    தானம் கல்வி உயர்ந்த உள்ளம்

  • @pspp592
    @pspp592 2 года назад +1

    Manithanayamikka manathamilan iya Sivakumar valgavalamudan pallandugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenithomas5209
    @jenithomas5209 2 года назад

    Nice speech....

  • @rajaindran1729
    @rajaindran1729 Месяц назад

    Shiva. Kumar. Sir. Thanks❤🌹🙏

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +1

    Nice lady Nice talk

  • @pazhanivelsuppuramaniyan1132
    @pazhanivelsuppuramaniyan1132 2 года назад +1

    Verygoodspeech

  • @pas6295
    @pas6295 Год назад +3

    நடிகரின் உலகத்தில் ஏன் ரஜிணி காந் கூட அவர் இருந்த அவர் அண்ணன் வீட்டிலிருந்து சாப்பிடுவார் அவரோடு வேலை செய்த கர்நாடக டிரான்ஸ்போர்ட் ஆட்களையும் மறக்காமல் போய் பார்க்கிறார். இது தான் யதார்த்தம் இளமையையும் கடந்து வந்த பாதையை யும் என்றும் மறக்கக்கூடாது.

  • @nijamm5709
    @nijamm5709 Год назад +1

    உண்மையான மனிதநேய ஹிந்து அய்யா சிவக்குமார்தான்

  • @akbara5162
    @akbara5162 2 года назад +3

    Sivakumar sir God 🙏 power of his mind, world 💖 knowledge of people who poor people helps

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад

    சிவகுமார் sir great

  • @amcschenal3264
    @amcschenal3264 2 года назад

    Super ,,👏👏👏👏👏👏

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 года назад +5

    சோசியல் மீடியா தமிழ் முக்கியம்....கேலி

  • @LakshmiL-u7c
    @LakshmiL-u7c Год назад

    😮 4:46

  • @kodeeshsudha5231
    @kodeeshsudha5231 2 года назад

    Yentha ooru ithu

  • @balajikitchen66
    @balajikitchen66 Год назад

    A great 👍

  • @rameshd7636
    @rameshd7636 2 года назад

    Entha place

  • @rajarajan8233
    @rajarajan8233 2 года назад +3

    பெருமை மிகு மாமன் மகன் அப்படித்தானே அம்மா..?

  • @TamilinParis
    @TamilinParis 2 года назад +1

    Super 👍

  • @sudhasuresh1872
    @sudhasuresh1872 11 месяцев назад

    இவர்கள் குரல் கொடுத்தபோது பாராட்டினேன்,, ஆனால் இப்போது ஆளும் கட்சியை கண்டு அஞ்சுபவர்கள் என வருத்தம் தெரிவிக்கிறேன்

  • @arafacatering
    @arafacatering Год назад +1

    sound no clear

  • @Murugesan.p-c1n
    @Murugesan.p-c1n 3 месяца назад +1

    Selfie yaduka viduvaara?

  • @sastrych1129
    @sastrych1129 Год назад +1

    Nalla ullam kondavaru cinima legend

  • @Bajji7777
    @Bajji7777 2 года назад +1

    Arumayana nadigar Arumayana manithar

  • @manimani-xe3xg
    @manimani-xe3xg Год назад

    Oh man, the lady feels happy when she talks about her school days!

  • @rameshnadar714
    @rameshnadar714 11 дней назад

    😍😍😍❤️❤️✨✨✨✨🙏🙏🙏

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 2 года назад +8

    தலைப்பு போட்டவருக்கு தமிழ் சரியாத் தெரியாது. கேலி என்பதற்கு பதிலாக கேளி என போட்டிருக்கிறார். எல்லாம் மெட்டிரிக் படிப்பின் வினை.

  • @akbara5162
    @akbara5162 2 года назад +2

    Siva means Shiva Perumal, kumar means son love 💖 any one of Relationship love 💖. Another age now Hero' face. History tamilnadu knowledge excellent humankind mind only work power with win

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 года назад

    Super

  • @julieangel8135
    @julieangel8135 2 года назад +1

    Enga ooru❤️❤️❤️❤️ man vasanai

  • @jiyu9312
    @jiyu9312 2 года назад +5

    Aiyo intha ammavin pechu konjam kooda kallam kabadam illa.ungalukum sivakumar sirukum kadavul nenda ayulai tharavendum

    • @JaiJai-cw9tn
      @JaiJai-cw9tn 2 года назад

      நல்லாபேசராங்க

  • @syed101951
    @syed101951 2 года назад +2

    அவரவர்கள் தங்களால் முடிந்த
    அளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதை
    ஏக இறைவன் பார்க்கவும் ,
    நற்பயன் ஏடுகளில் பதிவு செய்யவும் வல்லவன் ☝🤲🙏

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 месяца назад +1

      காபீர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Год назад

    Good family

  • @sus1069ee
    @sus1069ee 2 года назад +10

    அது கேளி இல்லை.கேலி என்று மாத்துங்க. தமிழை கொல்லாதீங்க

  • @lathasundaram3806
    @lathasundaram3806 2 года назад +2

    Long live sivakumar sir

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 года назад

    Super jihudu sar

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад

    ரொம்பவே அவசியம்.
    வேங்கைவயல் மினரல் வாட்டர் வேணுமா

  • @sivaguru8071
    @sivaguru8071 2 года назад +8

    கோவில் கும்பாபஷேகம் இதெல்லாம் சத்தம் போட்டு சொல்லதம்மா
    அவங்க மருமக ஜோதிகாவுக்கு கோவிலுக்கு பணம் செலவு செய்யரது பிடிக்காது...
    .இராஜராஜன் கோவில் கட்டியதயே தப்புன்னு பேசுற ஆளு ஜோதிகா பார்த்து ஜாககிரதையாக பேசுமா😁😁😁😁

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +2

    AIYAA VANANGUKERAN, NALLA MANETHAR, VAALGA VALARGA

  • @lakshmananp9920
    @lakshmananp9920 Год назад

    அத்தைமகள்ன்னுசொல்லரிங்அவங்கலைவசதியாக்கிஇருந்தாஎன்ன‌ஏழ்மையாஇருக்கராங்கலே

    • @thahirahathilal6811
      @thahirahathilal6811 Год назад

      Oru manushan innoru manushanukku evvalo koduthalum patthaadhu... kadaul yarukkukku evaloo tharanumo avvalu tharattum

  • @ranipriya9354
    @ranipriya9354 2 года назад

    Siva Kumar Ayyavai eppavumae pidikkum.

  • @dr.p.felcychristinal7732
    @dr.p.felcychristinal7732 2 года назад +1

    Me too got old books for half rate in school days

    • @muthukrishnanperumal1155
      @muthukrishnanperumal1155 Год назад

      Me too.

    • @Viji_nkl
      @Viji_nkl Год назад

      அப்படி தான் நம் காலத்தில் படித்த பெரும்பாலோனோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள், இன்று லட்சம் செலவு செய்தும் அடிப்படை அறிவுக்கே பற்றாக்குறை

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 года назад +1

    🕰️ இப்பல்லாம்..கணிணி grey..அதிகமாகிறதே...40/ குள்ளாகவே 🌲

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 2 года назад +2

    கொங்கு தமிழ் அருமை ங்கோ ஆத்தோ

  • @manokaranrenuga2553
    @manokaranrenuga2553 2 года назад

    Entha urrr ..sivakumar sir

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 11 месяцев назад +1

    க்யூட் பாட்டி, ஓரு படத்தில நடிங்க பாட்டி.

  • @jeyasudhajothiraj8167
    @jeyasudhajothiraj8167 2 года назад +7

    கேளி இல்லை அது கேலி தயவுசெய்து பிழைகளை பார்த்து போடுங்கள்

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 2 года назад +12

    கேளி இல்லை கேலி என்பதே சரி

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Год назад +1

    தலைப்பில் கேலி என்று குறிப்பிடவும்

  • @mahamurali9853
    @mahamurali9853 2 года назад +1

    Nice woman 👍

  • @kothainambi2716
    @kothainambi2716 Год назад +1

    கேளி. நல்ல தமிழ் ,தலை எழுத்து

  • @சுப்ரமணியம்-ழ4ள

    சிவகுமாரின்மருமகள்ஜோதிகாவைகேட்டுகோபுரம்கட்டுகிராரகேட்டிருந்தாள்இதுஎள்ளாம்செய்யவிட்டிருக்கமாட்டாள்

    • @thanigaivel2646
      @thanigaivel2646 2 года назад

      Sivakumar Sir is my Manaseega Guru
      I want to meet him. I am waiting for the opportunity. I am an Advocate in Madras High court. I am 72 years old. Kindly make an opportunity to meet my Guruji

  • @56-785
    @56-785 2 года назад +6

    கொஞ்சும் கொங்குத் தமிழ் இது தான்