My fav yoga pose, Sirsasana... I practice this daily without wall support for 60 seconds... Most powerful, complete inverse for blood flow. But as advised please do a proper guide before trying... 😊. Nice video bro much more informative...
Bro U r the best of explanation bro semma... Neenga Heart ku thaniya kidney ku thaniya ella part kum video podunga with parts oda bro study ku helpful a irukum🤝🥰
I think it is the video for the guy who commented the previous video of oyamal aayi povvutgu soota kelaputhu guy . So the read That means they read all the comments. Love you uyirmei ❤️
நீண்ட நாள் சந்தேகம் நல்ல பயனுள்ள தகவல் தேனீர் இடைவேளை நண்பர்களுக்கு நன்றி 🤝🙏👍👌
நீங்கள் ஒரு அறிவியல் கிடங்கு சகோ பாமர மக்களுக்கு புரியும்படி சொல்வது மிக சிறப்பு நன்றிகள் பல சகோ....
இவ்வளவு மனிதஉடலில் அதிசியங்கள் நடக்க இறைவனுடைய படைப்பை மனிதன் நினைப்பதில்லை இறைவன் மிகபெரியவன்
என் குழந்தைக்கு புரிய வைக்க இந்த video பயன்படும்..... மிக்க நன்றி அண்ணா.... 🤝🎉
சாப்பிட்ட உணவு உடலில் சென்று என்ன செய்கிறது என்ன ஆகிறது என்று அற்புதமாக சொன்னதற்கு நன்றி அண்ணா😊😊❤❤❤
Yesterday than yengaluku anatomy class la yeduthanga romba help full ha eruku entha vedio 🙌🙌🙌🙌 thanks
நீங்கள் தலைகீழாக நின்று பேசும்போது உங்க குரலில் தெரிகின்றது நீங்க எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்க என்று...
Very informative. Thanks.!
$100
This is the video for who commented the previous video of oyamal aayi povvutgu soota kelaputhu guy. They read comments. Love you uyirmei ❤️
மிக மிக முக்கியமான தகவல் நன்றி நண்பா.
🙏🙏
அருமையான பதிவு அருமையான விளக்கம்
Super... I have tried this 20 years ago, it's very interesting...
My fav yoga pose, Sirsasana... I practice this daily without wall support for 60 seconds... Most powerful, complete inverse for blood flow. But as advised please do a proper guide before trying... 😊. Nice video bro much more informative...
Nalla guide yarnu tel bro
Worth bro uyir Mai series human physiology ya puttu puttu vaikureenga Nan friends kum suggest panna semmaiya iruku nu sonnaga keep rocking
Super ya nee. " Effort and dedication" all the best team
Bro U r the best of explanation bro semma... Neenga Heart ku thaniya kidney ku thaniya ella part kum video podunga with parts oda bro study ku helpful a irukum🤝🥰
கரிகாலன் மேஜிக் ஷோ superbbb bro😅❤
ப்ரோ எனக்கு ஒரு சந்தேகம் இதைப்பற்றி வீடியோ போடுங்கள் என் தந்தை போலவே நான் இருக்கிறேன் . என் மகன் என்னைப் போலவே இருக்கிறான் உடல் முதல் குணம் வரை
Thanks sir... For providing wonderful platform❤
தூக்கமின்மை மலசிக்கலுக்கு முக்கிய காரணம்
Awesome explanation bro. Keep it ur work .
Bro Cancer formation video podunga next Wednesday's ❤
Unga dedication super bro 🔥❤️
அண்ணா IBS பற்றி ஒரு முழுமையான வீடியோ போடுங்க....
Bro ungalukku ibs iruka😢
I admire u r dedication ❤
Super Thalaiva
அருமை
Excellent Sir
Clearly explained 👍
There's no answer provided in the video for the question mentioned in thumbnail. What happens to food
Useful bro 👏👏👏
Again they proved .. i love uyirmei ❤️
அருமை
Supar supar athukaka thli kelava ninu kadanuma sirsupar
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Ur dedication is Excellent
Super thanks for sharing
Excellent bro
Suddenly opened the video my mind voice like: ennana panraanka paarunka
NXT irritable bowl syndrome patho vedio poduzga
Thanks so much for sharing bro.
Differences between the Front Load and Top Load Washing Machine? Please Explain which is best?
This channel is not for products. This channel is for health related facts. Ask your doubt in appropriate channel..
Good explanation
எனக்கு இந்த சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு விண்வெளியில் இருக்கும் போது உள் உறுப்புகள் எல்லாம் ஈர்ப்பு விசை இல்லாததால் மிதக்குமா 🤔
Yes
Anna spleen pathi pesunga 😊
தலைகீழாக மரத்தில் இருக்கும் பழக்குடி பற்றி சொல்லுவும்
Yar sir neega? super...
Number of IBD and IBS cases increased in recent days.
If you have digestive problems,, Don't try this exercise... I've tried this before this watching this video...
Useful information
Sound quality mutton Kunjo in increase street light team 🔊🔊
Super explanation
12th bio zoology 5 chapter pathi concept enga video la iruku
Bro life cycle of plasmodium pathi podugha bro
Bro kidney failure patthi full details videos podunga
Stem cells video upload brother
Nice 👍
Arumai
சூப்பர் pa
Super bro
Manneral enga iruku?
Super
2 நாள் மலம் வருகிறது ஏதோ பிரச்சினை இருக்குமா
Super thankyou
Water epdi digest aaguthu nu podunga
நாளைக்கு, எத்தனை முறை
அண்ணா கல்லீரல் மற்றும் கணையம் என இரண்டு உள்ளதா அல்லது நீங்கள் கனையம் என கூறியது மண்ணீரலா?
ஆமாம்.
கல்லீரல் : Liver
கணையம் : pancreas
மண்ணீரல் : Spleen
Super video anna
Apa stomach la bacteria vea illaya?????
11th std 5m
I think it is the video for the guy who commented the previous video of oyamal aayi povvutgu soota kelaputhu guy . So the read
That means they read all the comments. Love you uyirmei ❤️
Thumbnail la iruka question answer panavae illa
super
Ulcer Patti or video product
Bro neega doctor aa??ivalo detailed sollurangae ela video
Great g❤😂🎉😢
3 days ha bothroom pogalana ena agu .....ena problem create agu nu solunga bro 😅
but ithu pola bird sapda mudiyaathu
Click bite la potathu onu explain panathu Vera topic last varaikum solala kulichutu sapita ena agum nu
இதுக்கு எந்த டாக்டர் பக்கனும்
❤❤❤
Sema g ❤😂🎉😢😮
2:38 - yaruku la saliva sorandeche 😅
2 aTimes
காற்றும் தண்ணீரும் சேர்த்து போகுது அதான்
தயவுசெய்து பதில் சொல்லும்க்கா
Unga thagaval podhumanadhu..risk venaam
Please, Use proper Tamil words in Thumbnail.
Title detail ila. Kena k...thi
என்னா oru padaiippu
அட குளிச்சது அப்புறம் ஏன் சாப்பிடக்கூடாது சாப்பிட்டால் என்ன ஆகும்னு சொல்லவே இல்லை
Thumbnail kum video kum sambathamey Ila🤦
Thumbnail la oru topic
Video la oru topic🤦🏻
Please don't do this kind of exercise- people may try & get into trouble
😠😠😠
Thambi try to drink water. May be that day will be your last day.
Don't try this again
Street light no urutu light
ஒரு நாளைக்கு 3 தடவை மலம் களிக்கிறேன்
மிக்க நன்றி
❤❤
❤❤❤