விக்கல் பிரச்சனை சுலபமாக தீர்க்கும் வழி! | How to cure Hiccups explained in Tamil | Uyirmei EP-38

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #Hiccups #uyirmei #bodyscience
    This uyirmei episode talks about Why hiccups come up, How to cure them, What is the cause of hiccups, And some tips of stop hiccups immediately.
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 89

  • @ThilagaPannerselvam
    @ThilagaPannerselvam Год назад +13

    I started "RESPECTING MY BODY" after watching your Uyirmei episodes. It's really amazing! Keep up the great work team❤️

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +11

    விக்கல் எதனால் வருகிறது என்று அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள் அண்ணா😊❤

  • @AVS17
    @AVS17 Год назад +6

    Ennaku 2 to 3 days continuously irrunthuchu bro... thanks gud information...

  • @sambathkumar634
    @sambathkumar634 Год назад +4

    Vikkal nikirathukku oru super trike iruku konchathooram oduna pothum. Vikkal mattum illa mookkadaipu kuda sariyagum.

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN Год назад +37

    கோழிக்கறி அல்லது எதாவது வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளாததை சாப்பிட்டா சூட்ட கெளப்புது ஓயாமல் ஆய் போய்க்கிட்டே இருக்கும்னு சொல்லுவாங்க இது எதனால் வருகிறது இதை பற்றி வீடியோ போடுங்க அண்ணா

    • @rajeshr2206
      @rajeshr2206 Год назад +4

      Cringe question

    • @SPIDEY992
      @SPIDEY992 Год назад +9

      உனக்கு வயித்தால போறதையெல்லாமாயா கேள்வியா கேட்ப 😂😂😂😂

    • @prajeeth8335
      @prajeeth8335 Год назад +2

      chicken oru high protein food so athigama saapta body digest panna niraya acid produce pannanum acid athigama produce aachuna body heat agum so athanala dysentery ya pogudhu
      athanala kammiya saapdunga
      this my theory only.

    • @prabhakarank1313
      @prabhakarank1313 Год назад

      12:10 12:11 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @உழவன்மகன்
    @உழவன்மகன் Год назад +8

    இந்த சந்தேகம் தான் சகோ ரொம்ப நாள் இருந்துச்சு இப்ப தெளிவாச்சி.... சூப்பர் சகோ....

  • @chandraprakash.schandrapra4408
    @chandraprakash.schandrapra4408 Год назад +9

    Good intro and it was different from other videos

  • @sureshp3678
    @sureshp3678 Год назад +7

    விக்கல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பொழுது நான் மூச்சை நன்கு இழுத்து அடக்கிக் கொள்வேன், சிறிது நேரத்தில் விக்கல் நின்று விடும்,
    ஆனால் தொடர்ச்சியாக மூச்சை அடக்கினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல நன்றி வணக்கம் 🙏🙏🙏

    • @cbhavani4150
      @cbhavani4150 Год назад

      😂😂😂

    • @VAIRAMUTHU1997
      @VAIRAMUTHU1997 12 дней назад

      Thank you bro one day ah vikkal prlm irunthuchu etha try panra 5min ah counties ah 30sec once hold pana stop akeruchu

  • @Rajannataraja
    @Rajannataraja Год назад +2

    வேற லெவல் ப்ரோ இதுல எங்க இருந்துதான் மேட்டர்லாம் எடுக்குறீங்களா தெரியல பிரில்லியன்ட் டாக்டர் கூட இந்த மாதிரி விளக்கமா சொல்ல மாட்டாங்க

  • @Leaderprabu
    @Leaderprabu Год назад +3

    Kaadha nalla adachikitu moocha nalla iluthu vachi konja neram kalichu vitalum nikkum. Enaku thanni sakkarai edhukum adangathu so idha try panuven. And tamarind also gives good effect to stop hickup

  • @murugansaroja7331
    @murugansaroja7331 9 месяцев назад +1

    விக்கல் பற்றி அருமையான கருத்துக்களையும் விக்கல் நிற்பதர்கு நல்லவழிமுறைகளும் தந்தமைக்கு மிக மிக நன்றி நன்றி

  • @karthikeyank4418
    @karthikeyank4418 Год назад +2

    Enakku vikkel nirkha normal water ah sip sip ah kudippen. Few seconds la vikkel ninru vidum. Idha try panni parunga...❤

  • @fareetha2330
    @fareetha2330 Год назад +5

    விக்கல் வந்தவுடன் தண்ணீர் குடித்து விக்கல் நின்று இருக்கு சில நேரம் உடனே நிற்கும் சில நேரம் சற்று தாமதிக்கும்

  • @AVS17
    @AVS17 Год назад +11

    Thoongi eluntha vaila neriya echil irruku... detaile video podunga bro

  • @rprasath3906
    @rprasath3906 Год назад +2

    தோழரே.....எனக்கு விக்கல் வரும்போது எல்லாம் தலையே லேசாக மேலே உயர்த்தி அரை டம்ளர் தண்ணீரை வாய் வைத்து மூச்சை இழுக்காமல் மூச்சை மெதுவாக விட்டுக் கொண்டே 20sec வரை குடித்தேன் எனக்கு பலமுறை விக்கல் நின்றது 100%......நீங்கள் கூறிய இந்த டிப்ஸை அடுத்த முறை நான் முயற்சி செய்து பார்க்கிறேன்....... நன்றி

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 2 месяца назад

      கடவுள் மாதிரி என்னைக் காப்பாத்திட்டீங்க பிரசாத்🙏
      இரவுபத்துமணிலருந்து தொடர்ந்து விக்கல் இப்போ 2:40 நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் உடனே நின்றுச்சி...
      நன்றி 🙏 பிரசாத் 🙏

  • @swamynathansanthanam1812
    @swamynathansanthanam1812 Год назад +10

    Broஅது மாதிரி குறட்டை , வருவது ஏன் மற்றும் அதனை சரி செய்வதற்கான காரணத்தை கூறவும்

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 Год назад +4

    Intro was fun and explanation is awesome 👌 👏

  • @vetrimani7592
    @vetrimani7592 Год назад +1

    Bro Super explain.... Innoru solution irukku ithu na try pannathu nose 👃 close pannitu Water kudicha vikkal nindrum

  • @durgav2627
    @durgav2627 Год назад +5

    Excellent explanation as always...

  • @vasantharaju6942
    @vasantharaju6942 Год назад +4

    Yawn vidum podhu eyes irundhu water varudhu Anna and Yawn sometimes stop aayittu adhe feel irukku.Please give video for it Anna ❤

  • @sakthiv8911
    @sakthiv8911 Год назад +3

    Bro, acidity yen varuthu? Yepdi stop pannlaam nu oru video podunga....

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 2 месяца назад

    மிகவும் பயனுள்ள உண்மையான தகவல்.

  • @rockyd615
    @rockyd615 Год назад +4

    Every time I take an injection in my arms i have hiccups. Why? Please explain 🙏

  • @akilanrocks1653
    @akilanrocks1653 4 месяца назад +1

    Its woked . Paper pag treatment. Thanks lot.

  • @mohamedjafeen3683
    @mohamedjafeen3683 Год назад +3

    4 tipuli and 5 geeragam idicu honey kalandu sapta vikkal poidum😊

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 Год назад +4

    Bow legs பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @kannanlatha3010
    @kannanlatha3010 15 дней назад

    நன்றி நன்றி. மிக்க நன்றி

  • @agfelix1359
    @agfelix1359 Год назад +1

    Appo Helmet Padumpathu carbon dioxide Athigama Nama Suvachipoma ?

  • @pkmnethaji5045
    @pkmnethaji5045 Год назад +1

    asbestos sheet use pannalama.ithanala cancer eppadi varuthunu sollunga brother

  • @periyasamy4156
    @periyasamy4156 Год назад +2

    Pelvic muscles pathi video podunga bro, it will help urinary problems

  • @AthamArsath-sd5hj
    @AthamArsath-sd5hj Год назад +2

    cgeret kudippathal varum saitefcat Sollunga Anna

  • @sasikumar5324
    @sasikumar5324 Месяц назад

    Yes ,bro,courier cover breathing work ,my 5 hours problem solve,thank u

  • @balraj1987
    @balraj1987 Год назад +3

    very interesting!

  • @Karthikjpt
    @Karthikjpt Год назад +3

    Social media links in description isn't updated?

  • @rajeshraj6611
    @rajeshraj6611 5 месяцев назад +1

    Super super

  • @sachu7t
    @sachu7t Год назад +2

    Concept🎉🎉❤❤

  • @mhdamjad3828
    @mhdamjad3828 Год назад +3

    acidity pathi video poduga

    • @rajaduraisharoan1790
      @rajaduraisharoan1790 Год назад

      already potutanga .... uyirmei playlist la irruku... poi paarunga....

  • @SelvamSelvam-ku1yv
    @SelvamSelvam-ku1yv Год назад

    Bro lemon nakkula vacha sariyaguthu bro yanakku 2days vickal irunthuch lemon cut panni nakkulla vacha sdana vuckal sariyakidichi

  • @BalaMuru-hu1sz
    @BalaMuru-hu1sz Год назад +1

    (Termin) பத்தி சொல்லுக அண்ணா

  • @sbbyogi1
    @sbbyogi1 Год назад +2

    Sooper

  • @ConfusedClam-yf4bx
    @ConfusedClam-yf4bx 2 месяца назад

    Anna romba sapta na vikkil vanthuta irugu sollution solu anna

  • @GamingYTsince98
    @GamingYTsince98 9 месяцев назад

    It worked for me... 20 second air flow

  • @sivadms8946
    @sivadms8946 7 месяцев назад

    Ana bro enaku kali sapdum pothu mattum correct ta vikkal varuthu athu yen

  • @anuradhajohnson9967
    @anuradhajohnson9967 4 месяца назад +1

    வாய் நிறைய தண்ணீர் வைத்துக்கொண்டு, non stop ஆ விலுங்கனும். அப்பகூட விக்கல் நிக்கும்.

  • @shaliniraja5170
    @shaliniraja5170 3 месяца назад

    Super paper cover matter workout aagitu

  • @selvathamizh1236
    @selvathamizh1236 8 месяцев назад +1

    ஒரு வாரத்திற்க்கு மேல் விக்கல் வந்தால்.... எது சம்மந்தமான மருத்துவரை பார்க்க வேண்டும்

    • @vyasaran
      @vyasaran 2 месяца назад +1

      Diabetics...

    • @vyasaran
      @vyasaran 2 месяца назад

      When you are in more stress also...

  • @ramamoorthym2456
    @ramamoorthym2456 6 месяцев назад +1

    Science insight video pathutu apdiye opikuringa😂😂

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 Год назад +2

    🙏🙏🙏

  • @ns7282
    @ns7282 Год назад

    Nice brother......

  • @shreeja1411
    @shreeja1411 Год назад +1

    குழந்தைகளுக்கு குடல் பெருக்கும் நு சொல்லுவாங்களே அது உண்மையா

  • @kirankishore1506
    @kirankishore1506 Год назад +3

    Snoring control pathi podunga bro.

  • @dreamgod4097
    @dreamgod4097 10 месяцев назад

    Thanks sir

  • @KannaKanna-dd1qy
    @KannaKanna-dd1qy 5 месяцев назад

    Super ser

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 7 месяцев назад

    Ulagathaya alikkiriyan en tamil anaa follow pandraan world uruvaanathey antaa thaan naaalaikku aya lane movies is goo

  • @lakshmidass-nf4gr
    @lakshmidass-nf4gr 6 месяцев назад

    Super sir

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 7 месяцев назад

    Co2 is bestie katturai kavanithal nin aththai adaiyala sort kutt not panniko na aaye world control

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Good 👍

  • @dmanojp
    @dmanojp Год назад +1

    Hi nice videos , for smoking related videos update panungaa

  • @vijayv7834
    @vijayv7834 Год назад

    Bro starting super comedy 👍

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 9 месяцев назад

    எனக்கு சிலநேரம் சிரிச்சா விக்கல்வருது எதனால் நன்பா

  • @MANIKANDAND-kx2gr
    @MANIKANDAND-kx2gr Год назад +2

    😮😮😮😮😮

  • @selvamp399
    @selvamp399 Год назад +1

    ,என் பையனுக்கு சிரிச்சா விக்கல் வருது வயது மூன்று

  • @karthiks717
    @karthiks717 Год назад +1

    இஞ்சி காப்பி குடிச்சா விக்கல் வரும்

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 7 месяцев назад +1

    Ohoo inippu saataa vikal ninrum good mutta payalukku theriyathu kurutta vitta daivasu naa sapadala kuratta is vaasi vaadiki othuravan munnala oruthan billiyan melala sariya unaku ithellam soldrthu eriya vish yam english is good langavege

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 7 месяцев назад

    Full naaku vera levlu

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 7 месяцев назад

    Naa coment pannuva videos conservation

  • @anbuselvanp
    @anbuselvanp Год назад +2

    பெருமூச்சு எப்படி எதற்காக வருது @street light

  • @nagaraj9382
    @nagaraj9382 Год назад

    விக்கல் வரும்போது நான் சுவற்று ஓரமாய் வந்து தலைகீழ் ஒரு 30 sec to 1 min நிற்பேன் விக்கல் நின்றும்

  • @kathijanoor7064
    @kathijanoor7064 Год назад +2

    Iam also laugh😂😂😂😂😂

  • @sivasivajj7082
    @sivasivajj7082 6 месяцев назад

    👏👍👏👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Год назад

    Hii..⚘️⚘️🙏🙏🙏🙏🍃🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯💯🌾👍👍👍👍👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️

  • @elishasha5808
    @elishasha5808 6 месяцев назад

    Bro, thanks this works

  • @loganathanloganathannathan9540

    ஏறியை 100முறை சுத்தினாள் Stop aayidum bro

  • @kalaikalps3798
    @kalaikalps3798 9 месяцев назад

    இது தெரு விளக்கின் உயிர்மெய்

  • @thirunavukkarasu1804
    @thirunavukkarasu1804 7 месяцев назад

    நண்றி சார்