தலைப்புகள் ஒரேமாதிரி உள்ளது என்று புரளி பேசுபவர்கள் பேசட்டும். அதற்காக நீங்கள் ஒரு போதும் தலை சாய்க்க வேண்டாம். ஒரே பெயரைக் கொண்ட பல நபர்கள் இருப்பது இருக்கக்கூடாது என்று சொல்வது போல் உள்ளது உங்களை குறை சொல்பவர்கள் கூறியது. தாங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்ற ஜோதிடம் சம்பந்தப்பட்ட தகவல்கள் மிகப் பயனுள்ள வகையில் உள்ளது என்பதுதான் நிசப்தமான உண்மை ஆதலால் ஆரம்பகட்டத்தில் ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நீங்களும் ஒரு முன்னோடியாகத் இருக்கிறீர்கள் ஆதலால் ஜோதிடம் சம்பந்தப்பட்ட தகவல்களை மேலும் மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நடந்து விட்டதே என்று புலம்பிக் கொண்டு மனநல மருத்துவரிடம் செல்வதைவிட இவ்வாறு நடக்க இருக்கிறது என்பதை முன்பே சொல்லக்கூடிய ஜோதிடர் வலிமை மிகப் பெரியது மற்றும் சிறந்தது
ஐயா வணக்கம் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் கேது மகரத்தில் சனி புதன் கும்பத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மீனத்தில் குரு சுக்கிரன் மிதுனத்தில் ராகு. கேது தசை ஆரம்பித்து 32மாதம் ஆகிறது எந்தவித மாற்றமும் இல்லை சென்ற புதன் பாதகாதிபதி ஆகி வேதனைகளும் சோதனைகளுமாக காலம் சென்றது தற்போது வரை கடனாளியாகத்தான் உள்ளேன் பொருளாதார முன்னேற்றம் எப்போது வயது 57
Even if ketu is 9th place it attacks 10th place if it happens effecting changes if it happens to be associated with both Lord's of 9 & 10 eg rishapa lagna
@@arulnanbancreativity3275 அப்படியென்றால் 1985 மற்றும் 2019 2020 இந்த வருடங்களில் பிறந்தவர்கள் சனி கேது இணைந்தே உள்ளது அணைவரும் கடனாளி நொயாளி பகையாளியுடன் இருப்பார்களா?
In my chat kethu in 9th house. My father and me are opposite to each other. He doesn't like whatever I does. He not even consider me that I also in his family. Now am at 32. Not yet married. Now running kethu dhsda still four years to go to complete the entire kethu dhsda. I always feel to do sucide. And wented to go far away from my home. Don't know what will happen.
@@suresh-7220 எல்லோருக்கும் வாழ்வியல் பிரச்சனைகள் உண்டு.சலப்பு இருக்கத்தான் செய்யும்.வாழ்வில் magic ஒரே நாளில் நடக்காது. நம் கையில் உள்ளவைகளை நன்றாக செய்து பலனை இறைவனிடம் விட்டு விடுங்கள். எல்லோரும் நல்லா இருக்கார்கள்.நாம் அப்படியில்லை என தோன்றும்.இருட்டில் இருப்பவர்கள் வெளிச்சத்தை நோக்கி சென்றே ஆக வேண்டும்.அந்த சக்தியை இறைவனே கொடுப்பான்.32வயது ஆகிறது . திருமணம் நடக்கவில்லை என்றால் அதற்கும் காரணம் இருக்கும்.இறை வழிநடத்தும். வாழ்க வளமுடன்
Thanks for the reply. I agreed you are a professional astrologer. But what you are saying is not correct. The answer is very simple Ketu squeezes everything from the house it is sitting...it means it will takes away everything depending upon his placement in the respective house it sits. For example you said the placement in the seventh house, we should not try more from partners. This is not correct. Here the Ketu will not give anything and take away all the things, moreover the partner might have diseases, or some unusual features, in short Ketu will wash out every thing what we want from this seventh place. Especially in Ketu dasha if the placement is not good it will bring the native a beggar / bankrupt and make the person isolated.
உங்களுடையது தெளிவான விரிவுரை you are clean lecturer
மக்களிடதே இறைவன் மீது பக்தி இருப்பதைவிட அதிகாரமூர்த்திகளான கிரகங்கள்மீது பயம்தான் இன்னும் அதிகம் உள்ளது.
அருமை ஐயா 100மிகவும் சரியாக சொல்கிறீர்கள் மிக மிக மோசம் வாழ்க்கை வெறுத்து விட்டது
பதிவுகள் அனைத்தும் தெளிவானதாக இருக்கின்றன சகோதரர் அவர்களே வாழ்க வளமுடன்.
..
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். எதிர் கருத்திற்கு சஞ்சலப்பட வேண்டாம். நன்றி.
ஐயா உங்கள் கூற்று மிகவும் அருமை மிகவும் சரியாக சொல்கிறீர்கள் ஆம் உண்மை தான் கேது தடை செய்கிறது எல்லாவற்றையும் மிக மிக மிக மிக மோசம்
நல்லா புரியும்படி சொல்கிறீர்கள். மிக்க நன்றி குருவே🙏
அருமை உண்மை ஐயா மிகவும் மோசம் வெறுப்பு 🔥🔥🔥
தலைப்புகள் ஒரேமாதிரி உள்ளது என்று புரளி பேசுபவர்கள் பேசட்டும். அதற்காக நீங்கள் ஒரு போதும் தலை சாய்க்க வேண்டாம். ஒரே பெயரைக் கொண்ட பல நபர்கள் இருப்பது இருக்கக்கூடாது என்று சொல்வது போல் உள்ளது உங்களை குறை சொல்பவர்கள் கூறியது.
தாங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்ற ஜோதிடம் சம்பந்தப்பட்ட தகவல்கள் மிகப் பயனுள்ள வகையில் உள்ளது என்பதுதான் நிசப்தமான உண்மை ஆதலால் ஆரம்பகட்டத்தில் ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நீங்களும் ஒரு முன்னோடியாகத் இருக்கிறீர்கள் ஆதலால் ஜோதிடம் சம்பந்தப்பட்ட தகவல்களை மேலும் மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நடந்து விட்டதே என்று புலம்பிக் கொண்டு மனநல மருத்துவரிடம் செல்வதைவிட இவ்வாறு நடக்க இருக்கிறது என்பதை முன்பே சொல்லக்கூடிய ஜோதிடர் வலிமை மிகப் பெரியது மற்றும் சிறந்தது
Thanks for understand
பதிவுகள் அனைத்தும் அருமை
Practical explanations Thanks
100/உண்மை
மிகவும் அருமை!!!!!
Ok bro.correct information.4 th place kethu.pls keep this value service.its very useful to viewers.tnk u bro.
Sir really nice to hear ur knowledge about kethu......Ningal sonnathu enaku elimaiyagavum aalamagavum pathigirathu..
Sir ningal ithu pondre talaipil anaithu giragangalai patriyum sollungal, adiyaval nan ungalaiyum guruvage ninaithe ningal solvathai keddu kondirukiren... Thodarthu pesungal yenta tayakkamum venam🙏
லக்னத்தில் கேது சரியாக சொல்லவில்லை. Please one more time லக்ன கேதுவை பற்றி சொல்லுங்கள். நன்றி
Kethu"s position and balangal excellent explanation
I heard the predictions of many josiars. But none of them has explained this.
சூப்பர் கணிப்பு...
👍👍👍
Aiya...adhutha part kaga waiting...
நன்றி சார் அருமையான பதிவு ஓம் சரவணபவ ஓம்
Nice pa correct information dhanasekar
Thalaiva... Neengka kallakkung ga...
ஐயா.., செய்தி உதவியாக இருக்கின்றது
Vanakkam 🙏🏻Ayya
Nanry
Vazganalamudan 🙏🏻💐🌸👏
என்னுடைய தலைவர் சித்தூர் முருகேசன். ஆவர் தான் இந்த தலைப்புகளில் முன்னோடி... எனக்கு நன்றாக தெரியும்....
Published on 15th feb 2020 my wedding day sir but becoz of kethu we seperated within 1 year married on 15-02-2019
ஐயா அருமை உங்கள் பதிவு
Super ji romba simple puriramathiri sollrenga Nan paditha astrology class la kuda eppadi clearra sollala
sir neenga miga sariyaga solreenga thanks
I'm also laknathil kedhu.... 🙏🙏
அய்யா எனக்கு 6 ஆம் இடம கேது பகவான் மிக அருமையான பதிவு
All correct sir. Thank you.
Mr. Sri Krishna is my favourite. He's my guru
Thank you sir,I like you too.🙏🙏🙏
அருமை நன்றி வாழ்க வளமுடன்
Very nice and good presentation keep it up 👍 sir,
Super.👍 speech sir.👍
Excellent Sir, Keep it up
ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார் என் கடன் பணி செய்து கிடப்பதே
Nicely done
அருமை அண்ணா
அருமை
Good ......
11 ம் இடம் கடகத்தில் வக்ர குருவுடன் கேது இருந்தால், கன்னி லக்னம், அனுஷம் நட்சத்திரம்
Me too but pooradam
kettainatchathiram.viruchigàrasi.meenalaknam.25.9.90tuesday6.30.pm.ippoduthu.enna.thasai.nadakirathu
சிறப்பு தலைவரே
Sithoor murugesan popular web blog Nirvana unmigal. Very nice sir we need your lectures
Sir tq spr ah explain panninga...ana kedhu pathi innum theliva oru video podunga sir..ippa yaaru rasila kedhu irukar sollunga sir plz🙏
Kedhu in Danusu rasi
@@omnamahshivaya5892 hmmm....tq....bro....
Sama super
Unmaiyil iraivanai vida kiragangaltan nammai valzi nadattekinrana.
வழ்கக்கையின் ரகசியங்களை மனிதன் அறிந்து கொள்வதற்காக இறைவன் படைத்தது நவ கிரகங்கள் (கோள்கள்).
Swamy ketu guru inainthaal Sanyasa yogam undaa
🙏🙏 SUPER Thanks Sir 🙏
Nice Sir
Congratulations sir
Sir, best👌👌🙏🙏
Sir very 👌 nice super🙏
Kethu 3 idam 😊
ஐயா வணக்கம் எனக்கு தனுசு லக்னம் லக்னத்தில் கேது மகரத்தில் சனி புதன் கும்பத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மீனத்தில் குரு சுக்கிரன் மிதுனத்தில் ராகு. கேது தசை ஆரம்பித்து 32மாதம் ஆகிறது எந்தவித மாற்றமும் இல்லை சென்ற புதன் பாதகாதிபதி ஆகி வேதனைகளும் சோதனைகளுமாக காலம் சென்றது தற்போது வரை கடனாளியாகத்தான் உள்ளேன் பொருளாதார முன்னேற்றம் எப்போது வயது 57
Kadaga laknam simma rasi 4il kethu. Enna palangal sir
Super sir
Thank you anna
சார் ஒன்றும் பிரச்சனை இல்லை OK
Hat's off!
8 th place தெளிவாக கூறவும்
Thanks
Sir, unique way of explanations🙏🙏
ஐயா மகர லக்னம் விருச்சிகத்தில் சந்திரன் கேது.. இன்னும் இரண்டாண்டு கழித்து கேது திசை ... எப்படி இருக்கும் ஐயா
Sir கேது திசை நடக்கும் போது வைடூரியம் அணிந்தால் பாதிப்பு குறையுமா
பத்தாமிடத்தில் கேது சனி புதனுடன் மகரத்தில். நான் மேசலக்கணம் கும்பராசி சதயம் பதில் சொல்லுங்கள்
Sorry 5th place kethu with guru dhanushu lagnam makara Raasi what is future just u ask your guru Murugesan don't mention my conversation
Sir vakra guru with ketu r sukran sani aspect means how will b ketu dasa
2nirmalasreeanakukatuvelakamseraapu
Sir you are ✔💯
Nice
Masha lakanam 9 place kethu+sukiran it's affect my family life sir plz reply me
Even if ketu is 9th place it attacks 10th place if it happens effecting changes if it happens to be associated with both Lord's of 9 & 10 eg rishapa lagna
Ashtama sani natakum podhu marriage pannalama sir plz sollunga
லக்னத்திற்கு 8ம் வீட்டில் கேது எப்படி இருக்கும் ஐயா
விளக்கம் அருமை
Ketu in 6th house diseases can be cured by Ayush
Sir 4th place sevvai uccham udan ketu irundhal
ஐயா , எனக்கு சிம்ம லக்னத்திற்கு ஆறில் கேது . நிறைய கடன்
சதா கடனைப் பற்றிய நினைப்பு .
சனி தான் சிம்ம லக்கனத்திற்கு 6ம் இடம் கடன்,நோய் தருவார்...
1il kedhu please explain sir
Sir enaku ketu Desai husband ragu Desai what happens
நான் மகர லகணம் எனக்கு 7இல் கேது sir... இன்னும் திருமணம் ஆகல.. இனிதான் பாக்கப்போறோம்... மனைவி எப்படி அமைவாள்? 😊
வேண்டா
எப்படி அமைந்தாலும் விட்டு குடிக்காமல் மத்தவங்க ஆச்சரியம் படும் படி வாழங்க....
@@keerthikar4491 கண்டிப்பா ஆனாலும் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு தான்
@@pagalavansundar2222 ஜாதகம் பாக்காதிங்க நிம்மதி போய்விடும். நல்ல மனைவி அமைவாங்க வாழ்த்துக்கள்
@@keerthikar4491 அன்புக்கு நன்றி
கிருஷ்ணன் அவர்கள் வாக்கிய பஞ்சாங்கம் பின்பற்றி ஜாதகம் சொல்கிறார். நீங்கள் திரு கணிதம் படி ஜாதகம் சொல்பவர்.
Yes..He is My friend
Sir Dhansu la kedhu irruintha enna pannum
சரர் சந்திர திசை சனி புத்தி நல்லதா
ஐயா ஒரு சந்தேகம் தசா புக்தி லக்ன புள்ளி நின்ற நட்சத்திரம் பார்க்கலாம
sure
Thank you. From Malaysia
நீங்கள் சொல்லும் இடம் ராசிக்கா லக்னத்திற்கா
miindum oru murai video paarkavum
Sir 4 kuttu kiraha pathivu podunga
கொண்டரங்கி என்பது என்ன ஐயா !!??
En Kuladevaim irukkum malai peyar
Sir year ena sonalum neenga soldratha than puriyuthu
6ஆம் இடம் உச்ச சனியுடன் கேது இருந்தால்
kadanaali ... velaikku sendraal thappikalaam
@@KondrankiDhanasekar ஐயா நீங்கள் தான் சொனனீர்கள் 6இடம் கேதுவுக்கு நல்ல இடம் என்று
6 ல் கேது இருந்தால் நல்லது னு சொன்னார் ஆனால் சனிபகவான் உடன் கேது இருந்தால் நல்லது னு அவர் சொல்லவில்லை சார்....
@@arulnanbancreativity3275 அப்படியென்றால் 1985 மற்றும் 2019 2020 இந்த வருடங்களில் பிறந்தவர்கள் சனி கேது இணைந்தே உள்ளது அணைவரும் கடனாளி நொயாளி பகையாளியுடன் இருப்பார்களா?
🌹🌹👍🙏👌👏
👌👌👌👌
In my chat kethu in 9th house. My father and me are opposite to each other. He doesn't like whatever I does. He not even consider me that I also in his family.
Now am at 32. Not yet married. Now running kethu dhsda still four years to go to complete the entire kethu dhsda.
I always feel to do sucide. And wented to go far away from my home.
Don't know what will happen.
கேதுவின் தாக்கம் .எண்ணங்கள் வருவது சகஜம்.எல்லாமே அனுபவம்.
ஞானம்.
கேது கெடுத்தாலும் கொடுப்பார்.
தைரியமாக இருங்கள்.
@@pradheeps5719 okay bro. But situation goes worest day by day.
@@suresh-7220 எல்லோருக்கும் வாழ்வியல் பிரச்சனைகள் உண்டு.சலப்பு இருக்கத்தான் செய்யும்.வாழ்வில் magic ஒரே நாளில் நடக்காது.
நம் கையில் உள்ளவைகளை நன்றாக செய்து பலனை இறைவனிடம் விட்டு விடுங்கள்.
எல்லோரும் நல்லா இருக்கார்கள்.நாம் அப்படியில்லை என தோன்றும்.இருட்டில் இருப்பவர்கள் வெளிச்சத்தை நோக்கி சென்றே ஆக வேண்டும்.அந்த சக்தியை இறைவனே கொடுப்பான்.32வயது ஆகிறது .
திருமணம் நடக்கவில்லை என்றால் அதற்கும் காரணம் இருக்கும்.இறை வழிநடத்தும்.
வாழ்க வளமுடன்
Sir,
Your prediction related to Ketu is completely wrong
I'm Astrologer. . Many jaathagam indian reviewed. . Some horoscope gives auspicious results. .. I agree. . But overall ketu gives only wisdom of life
Thanks for the reply. I agreed you are a professional astrologer. But what you are saying is not correct. The answer is very simple Ketu squeezes everything from the house it is sitting...it means it will takes away everything depending upon his placement in the respective house it sits. For example you said the placement in the seventh house, we should not try more from partners. This is not correct. Here the Ketu will not give anything and take away all the things, moreover the partner might have diseases, or some unusual features, in short Ketu will wash out every thing what we want from this seventh place. Especially in Ketu dasha if the placement is not good it will bring the native a beggar / bankrupt and make the person isolated.
Mahesh Natarajan what is the remedy
Need to analyze your horoscope after that can advise about remedy
எப்போதும் தாங்கள் எங்களுக்கு கொடுக்கும் பதிவை விட இந்த பதிவில் உள்ள தகவல்கள் சற்று சுருக்கி அமைந்துள்ளது, ஒருவேளை கேதுதான் காரணம் போல.
True.. see next part
Not true