Это видео недоступно.
Сожалеем об этом.

Hijau மோசடி! எங்க பணம் எப்போ கிடைக்கும்! கதறும் மக்கள்! Hijau Company Fraud | Money investment

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2023
  • #NakkheeranTV #hijaucheating #fraud #money #people #chennai #tamilnadu #india #crore #poorpeoples #official #mkstalin #alexenderhijau #chennaiegmorehijavucompany #hijauassociatescasetocbi #hijaucompany #moneyinvestmentcompanyhijau
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 166

  • @TataAce_JAGAN
    @TataAce_JAGAN Год назад +58

    கூட பிறந்தவன் ... அப்பா அம்மா.கு.... நல்ல நண்பனுக்கு..... கஷ்டம் சொல்லி வந்தா காசு கேட்ட..... 10 ரூபா கூட இல்லனு சொல்லுவாங்க..... ஆனா அளஞ்சிட்டு போய் ....... லட்ச லட்ச மா... எங்க டா வெய்சிருதெங்க காசு.... தலையெழுத்து.... பேர் ஆசை பெரும் நஷ்டம்..... 🤦🤦🤦.... Ippa nalla pesura intha amma annaiku anga pesi irukalam .... WASTED ... TOO LATE BOOWWWWWWWW

    • @sarassoundar1131
      @sarassoundar1131 Год назад +1

      100% truth

    • @prakashvivi
      @prakashvivi Год назад

      வீட்டு பெண்கள் சொத்தை ஏமாற்றி வாழ்பவர்கள் நிறைய பேரு இருக்காங்க

    • @mechanic639
      @mechanic639 11 месяцев назад +1

      Now myv3ads please save

    • @mce29dineshkumar23
      @mce29dineshkumar23 10 месяцев назад

      😂😂

    • @mohendranganesh7482
      @mohendranganesh7482 8 месяцев назад

      நீங்கள் சொல்வதை பார்த்தல் நகைகள் வைத்திருக்கும் மக்கள் வீட்டில் தான் வைத்து இருக்க வேண்டும் அதை ஏன் வெளியே அனிந்து கொண்டு வருகிறாய் என்று சொல்வது போல் உள்ளது அப்ப ஏன் சட்டம் கோர்ட் அரசு உள்ளது

  • @narayanvenkat6410
    @narayanvenkat6410 Год назад +18

    பணம் போடும் பொழுது SEBI and RBI rules படித்திருந்தால் இந்த முதலீடு செய்திருக்க மாட்டார்கள்

  • @rajasekarp2702
    @rajasekarp2702 Год назад +33

    பணம் போச்சா
    பேராசை தான் காரணம்
    😅😂😊😊😊😊😢😂😂😂

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Год назад +9

    அரசியல்அதிகாரவர்க்கத்தின் துணையோடுதான் இத்தனைஅட்டூழியங்களும் நடக்கிறது

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Год назад +10

    வீட்டுக்காரருக்கு தெரியாம எதுக்கு..........நீ அவன ஏமாத்துனே......
    அவன் உன்னை ஏமாதிட்டான்.......
    💥💢💥💢🔥💥💢💥💢🔥👍🔥💢🔥💢🔥

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Год назад +10

    Her Husband took correct decision, yethana vishayam theriyaama nadanthu erukum.. He will ask her

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Год назад +8

    இளிச்சவாய கூட்டத்துக்கு ஒருங்கினைப்பாளர் வேற.

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 8 месяцев назад +2

      அதெச் சொல்லுங்க ப்ரோ.அறுக்கமாட்டாதவங் கையில ஐம்பத்தெட்டு அருவா

    • @suriakala4956
      @suriakala4956 7 месяцев назад +2

      இதன் மூலம் அந்த ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முழுவதும் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்ற ஆசை தான்.

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od 7 месяцев назад +1

      @@suriakala4956 அதுக்காக இப்படியா? இப்பவும் ஏமாறத்தான் செய்கிறார்கள். திருந்த மாட்டேன்கறாங்களே

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 3 месяца назад +2

      இவர்களை வைத்து நிறைய பணம் பார்த்துவிடலாம்.

  • @velmuruganganesan1319
    @velmuruganganesan1319 Год назад +14

    யாண்டா இப்படி பேராசை புடிச்சு திருயிறீங்க 🤭🤭🤭

  • @shanmukalai
    @shanmukalai Год назад +4

    Nakeeran Sir..Plz itha Innum periya level ku kondu poganum. Itha pathi India makkal anaivarukkum itha pathi vizhipunatvu venum. Plz...

  • @mohendranganesh7482
    @mohendranganesh7482 11 месяцев назад +4

    பொருளாதார குற்றப்பிரிவில் இதே மாதிரியான வழக்கு போட்டு 13 வருடங்கள் ஆகிறது இன்னும் தீர்ப்பு வரவில்லை

  • @rakeshk761
    @rakeshk761 Год назад +15

    i am happy i do not have lot of money like these people. hijau or Aarudhra Gold people cannot Scam me :) no money .no chit fund . no worry...... just tasmac....have fun....

    • @mukeshkanna955
      @mukeshkanna955 Год назад +1

      Bro tasmac bro good morning 🥱🥱🥱🥱

    • @sakthishivam
      @sakthishivam 8 месяцев назад +2

      Bro... hospital bill is waiting..don't worry

  • @ambalphotos5817
    @ambalphotos5817 Год назад +5

    எப்பவுமே சாமிக்கு பக்கத்தில் யார் அதிகம் இருக்கின்றார்களோ அவர்கள் தான் அதிகம் ஏமாற்றுவார்கள்

  • @bhargatalks2022
    @bhargatalks2022 Год назад +9

    Sir please apadiye Accesysindia MLM company pathiyum visaringa niraiyaper ipo athula aal sekkuranga....Nakkeeran makkaluku nallathu seinga

  • @srinivasancs2598
    @srinivasancs2598 Год назад +5

    6:36 சரி நீ ஏன் முக்காடு போட்டு இருக்கே

  • @aaryamark405
    @aaryamark405 Год назад +7

    Tamilnadu govt please help them.

  • @davemanick81
    @davemanick81 Год назад +4

    Income tax department should check income source.People saying I invested 20 ,30,40 lakhs.Source of income??

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 8 месяцев назад

      கரெக்டா கேட்டீங்க சார்.👍

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 Год назад +6

    உங்களுக்கு க்கஆக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @pardesmag
    @pardesmag Год назад +4

    post dated check kudutharpangla , refer panna 5000 rupees kudutharupangla . 1 year correct installment kudutharupangala . ennakum kuduthangala in 2007 . this scam companies are very common .

  • @MegaBharathi-lo7cg
    @MegaBharathi-lo7cg Год назад +5

    Divorce pannikoma life super ha irukkum

    • @suriakala4956
      @suriakala4956 8 месяцев назад

      யாருக்கு அந்த அர்த்தம் இல்லாமல் கத்தும் சிமெண்ட் கலர் சூடிதார் பெண்ணுக்கா?அவள் கணவனுக்கா?😂

  • @Vinoth_91iraivi
    @Vinoth_91iraivi 9 месяцев назад +2

    இருப்பதை வைத்து கொண்டு நிம்மதியாக வாழாமல் எதுக்கு இந்த பேராசை

  • @krishnanraje801
    @krishnanraje801 Год назад +3

    சென்னையிலிருந்து பேசும் நபரை விசாரிக்கவும்.

  • @Kiran.N.
    @Kiran.N. Год назад +4

    New SCAMMER ART MALL AND JEWELLERY PLS INVESTIGATE THIS CASE ALSO LOT OF PEOPLE IN AND AROUND MOGGAPAIR AREA

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 7 месяцев назад +1

    எங்கிருந்து இவனுங்களுக்கு இவ்வளவு பணம் கிடைக்குது. வீதிக்கு வீதி வங்கியை தொறந்து வச்சிருக்கு அரசாங்கம் அதெல்லாம் கண்ணுக்கு தெரியலே. இப்போ அரசு நடவடிக்கை எடுத்து பணத்தை கொடுக்க வேண்டும். என்ன ஒரு புத்திசாலித்தனம்.

  • @Vignesh-yv6ct
    @Vignesh-yv6ct Год назад +4

    ONE THING I AM GOIN TO TELL YOU A BANK CA GIVE MAXIMUM 3-5% INTEREST, BANK FD CAN GIVE 6-7.5%, BOND CAN GIVE 7.5-8%, SOME SMALL BANK AND SOME LONG TERM MUTUAL FUNDS CAN GIVE UPTO 10%.. NO ONE CAN GIVE MORE THAN 10 PERCANTAGE .. SO GUYS DONT BE FOOL SOMEONE GIVING MORE THAN 10%

  • @manojveerasamy1120
    @manojveerasamy1120 Год назад +3

    Unga kaasu ungalta erukum pothu neenga Owner .. Ipo avanthaa owner

  • @Madprimesss
    @Madprimesss Год назад +2

    Greed is bad🤑🤑🤑🤑

  • @raheshlr
    @raheshlr Месяц назад +1

    un purushan kitta discuss pannama pottena, divorce thaan keppan..honesty is important la..

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Год назад +4

    ஜட்ஜ் சார் பேராசை எல்லாம் நிறைவேற்ற மாட்டார்....

  • @winsonson3243
    @winsonson3243 Год назад

    thank q sir

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k Год назад +2

    Akka vayirerunju saabam vidunga sambanthapatta ellaarum naasamaa pogumnu saabam vidu Akka palikkum Un saabam panamla thirumba varaathu nashta kanakku kaamitchuttu poitte iruppaanunga

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад +1

    OUR PEOPLE R FOND OF ONLY MONEY.GOOD WORK

  • @winsonson3243
    @winsonson3243 Год назад

    super sir❤❤❤❤❤❤

  • @randomshots8097
    @randomshots8097 Год назад +3

    Aarudhra, Elfin, ifs, Hijau scam etc.,

    • @keerthiram6273
      @keerthiram6273 Год назад

      Uts

    • @sekarb5434
      @sekarb5434 8 месяцев назад

      Eswari group,Sneham group, Devi gold, Ummidi Nandagopal, Nathella Sampathu, Kalaimagal Sabha, Subrapatham finance, Sudarsan Chitfunds, Anubhav foundations, Maxwell teakwood, PEARL, Bazee, Hijau, Arudra, so many...innum Tamilnattukku varuvaanga...ready aaga irunga...

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 7 месяцев назад

      ​@@sekarb5434😂😂

  • @m.faizurrahman620
    @m.faizurrahman620 Год назад +1

    பேராசை பெரும் நட்டம், உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கா, எப்படி கொடுக்கமுடியும், டைவர்ஸ் கேட்டால் கொடு.

  • @krishnanmadhavan6892
    @krishnanmadhavan6892 Год назад +10

    பேராசை பட்டால் இதுதான் நடக்கும்

  • @Mri881
    @Mri881 Год назад +1

    15% oh my god 😳 , u people never know about compounding? , this shows lack of financial education among our society

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k Год назад +1

    Thalaivaa case nikkaathu buisnessla as a share holder profitla laabam yeathukkura maathiri loss yeathuttu thaan aaganum business loss corona reason case nikkaathu loss yeathukttu thaan aaganum

  • @thurgadevis4271
    @thurgadevis4271 Год назад +1

    Private sector la eppadi visarikkama invest panringa...Govt. People kku help pannunga

  • @krishnanmadhavan6892
    @krishnanmadhavan6892 Год назад +10

    ஏம்மா நீ ஏமாந்ததுக்கு போலீஸ் என்ன பண்ணுவான்

    • @commonmanisonline
      @commonmanisonline Год назад +3

      Intha matri company ah government dana sort out pannanum

    • @TataAce_JAGAN
      @TataAce_JAGAN Год назад +1

      ​@@commonmanisonline kaasu kudatha entha govt nalum 100 Kai yezhuthu poduvan Nanbaa... Namba ozhacha kaasu podumbothu nammathan carefull la irukanum ... Alaya kudathu.... 50% extra thanthanla entha govt ku poi thanks sonnannga evangalam.... Ada ponga Nanbaa....🙏

    • @commonmanisonline
      @commonmanisonline Год назад

      @@TataAce_JAGAN ithula peraasai irukku illanu sollala aana oru state government avan ta irunthu fund vaangumbothu yaaru ennanu visarichirukalam

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад +3

      கண்ட நிறுவனங்களையும் உள்ள விட கூடாது அனுமதி கொடுக்க கூடாது.

  • @suriyasilvensilven4513
    @suriyasilvensilven4513 Год назад +2

    Let them catch that people's and recovery the money, பேராசை பேரும் நஷ்டம்

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад +1

    The other word for just is called QUICK MONEY

  • @bigfoxinvesting8074
    @bigfoxinvesting8074 5 месяцев назад

    Grean shall mam ....next month panam venumnu soinnega ....panm vandatha....any update?

  • @smcv8365
    @smcv8365 Год назад +4

    Mugamoodi Madam sollitaanga. Ippo udanai kaasu vandhidum...😂😂😂😂arasanai (Arudra/Hijau) nambi purushanai (SBI, etc) vitutu odinaa ippdi thaan. Ivvlo vaai panam.invest pannradhukku munnadi kaati irukkanum.
    Pesaama divorce vaangikonga. Husband panamaavadhu bhadramaa irukattum.

    • @suriakala4956
      @suriakala4956 8 месяцев назад

      கரெக்டா சொன்னீங்க.அடேயப்பா!! மற்ற பெண்கள் எப்படி பொறுமையாக ப் பேசினாங்க.இந்தப் பெண் மட்டும் 😮

  • @munivelivitha
    @munivelivitha Год назад

    So sad

  • @utchimakali8289
    @utchimakali8289 10 месяцев назад +1

    வெற்றி கொடி கட்டு சதுரங்க வேட்டை அந்த படம்லாம் பாதிங்களா இல்லை யா

  • @keerthiram6273
    @keerthiram6273 Год назад

    Same like UTS

  • @karthikv6891
    @karthikv6891 Год назад +3

    திமுக அமைதிக்கு காரணம் என்ன

  • @keepquiet9075
    @keepquiet9075 7 месяцев назад

    Commission bulk A vangiruppa la?

  • @vsivagopi1808
    @vsivagopi1808 Год назад +2

    Why that lady shooting too much , she loose money because of their literacy, she first know even bank cannot able to pay more then 11% intersed but you think 180% per year

  • @mahadevanbharathidasan4359
    @mahadevanbharathidasan4359 Год назад +4

    Nambi vaanga yemanthu ponga,,,,, 😆😆😆😆🤣🤣🤣

  • @subaganesh232
    @subaganesh232 Год назад +1

    Too much greed

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 9 месяцев назад +2

    ஒத்தன ஏமாத்தனும் ன அவன் ஆசய தூண்டனும்

  • @babug8339
    @babug8339 8 месяцев назад

    Post office, Bank, best. Summa vandha ,suma than pogum.,.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад +1

    PLS PRONOUNCE CORRECTLY.HIJAU

  • @periyasamyk8566
    @periyasamyk8566 8 месяцев назад

    Plot resale value epoo varum

  • @sindhujamanoharan2000
    @sindhujamanoharan2000 Год назад +1

    Neenga short cut la pogama errudha epdi errukamateenga

  • @krvijaay9250
    @krvijaay9250 Год назад +3

    10,800 crore ah 🥴 worst ra ley

  • @sathishselvaraj2093
    @sathishselvaraj2093 Год назад +2

    Oru panamum thirumbi varaadhu. Okva.... Tamil natula dhanda easya evan venalum vandhu emathitu poraan. kandipa neriya peri pulligal thodarbu irrukum okva avanugaluku cutting pogama nadadhurukadhu...neriya they pasanga idhula involved...chumma illaa... Ennada aadhar card accountla inajiirukanum nu soldraan GST numbernu soldran ennda appo ivalo transactions small time la nadumkumbodhu govt visibility ku theriyadha...avanga enna kan kanikuranunga.. Rotla chumma nightla sothuku valzhi illama poravana ivolo investigate pandra govt system ippa enna panudhu?????ennda dei nalavey irruka maatinga da emathunavanum adhuku thona ponavana yaar dhandipaa???
    .Ana evalo adichala nama people thirudhavey maatranga enna panna ....I am also one who want to be rich...Ana idhu pondra muttal thanamana plan panni adha schemenu peru vachi sonnah epadi namburinga dhan puriyala...????

  • @prakashs1349
    @prakashs1349 Год назад +1

    Neomax nu oru group iruku athu epdinu therila ???????

  • @suganthanjagan4974
    @suganthanjagan4974 Год назад

    Rs.100000/- ku Rs.15000/- interest 15% per month, 180% per year ? Epdi orutharala thara mudiyum yosichi parthu irundha idhula yarchum invest panni iruka matanga , bank la maximum interest eh oru 7 to 8 per year kulla dhan irukum fd la. Oruthara emathanum na 1st avan aasaiya thoondanum 💯

  • @rajanathanc5468
    @rajanathanc5468 Год назад +2

    😅😅😅 greedy people , dishonest people

  • @aaryamark405
    @aaryamark405 6 месяцев назад

    Govt nothing doing in this matter

  • @PVAR1983
    @PVAR1983 Год назад +3

    Dai..Yello shirt payalaa..you are the first culprit..

  • @rajanathanc5468
    @rajanathanc5468 Год назад

    Vote ku kasu Vagana ela, pothum

  • @dilawarsherief7154
    @dilawarsherief7154 Год назад +3

    Paraisai pithicha makkal muttalgal

  • @gavi2407
    @gavi2407 Год назад

    Trueway nu oru group iruku athu epdinu thrla

  • @ashokashoknatesan8522
    @ashokashoknatesan8522 2 месяца назад

    சார் எல்லாம் கூட்டு கலவாடிகள் தான் சார். முதலில் வட்டிக்கு கொடுப்பதும் வட்டிக்கு வாங்குவதும் தவிர்க்க வும்.

  • @ssn9072
    @ssn9072 8 месяцев назад

    Who gave permission to these temporarily started companies ??
    No control, No Safety from this government

  • @boseveeru8079
    @boseveeru8079 Год назад

    Avargalukku thandanai kidaikalaam aanal unkal panam kidaigaathu😢😢😢

  • @smileyprabhu9019
    @smileyprabhu9019 Год назад

    Baba asset ,sathiyam socity,indha md ellam yamitanga poitanunga ivanugala summa vittadhala than marupadiyum ivanunga aarambikuranga...ivanungala thookula podanum....pavam makkal....

  • @user-fq7pt6lo4e
    @user-fq7pt6lo4e 3 месяца назад +1

    பணம் கிடைத்து விட்டதா ..4.24

  • @mahadevanbharathidasan4359
    @mahadevanbharathidasan4359 Год назад +2

    Panamlam kodukka mudiyathu..... Dappi saathittu kilambu😆😆😆🤣

  • @ellamavanseyal9749
    @ellamavanseyal9749 9 месяцев назад +1

    Divorce keta kudu

  • @thiruguru6667
    @thiruguru6667 Год назад +3

    Nnnaaaakkkuuu...

  • @suryanarayanan8941
    @suryanarayanan8941 Год назад

    WHY ARE YOU DEPOSIT ELLAME ASAITHAN KAARANAM DAILY NEENGA EN PODORINGA

  • @palaniappans.r.7474
    @palaniappans.r.7474 Год назад +2

    பேராசை பெரு நஷ்டம்

  • @saravanangownder993
    @saravanangownder993 Год назад

    Arasangam evlo solluthu kekkureengala

  • @gopiraj4176
    @gopiraj4176 Год назад

    Perasai perunashtam

  • @kuttyfuns8671
    @kuttyfuns8671 Год назад

    Jolly vacation MD Haresh tirupathi also cheated investors Crores fund. Don't take any vacation package in JOLLY VACATION TIRUPATHI

  • @parithabangal-shorts
    @parithabangal-shorts Год назад +1

    2% vatti thane easya kattalame neenga

  • @saravanangownder993
    @saravanangownder993 Год назад +2

    Soru thinga mudiyala appo pee thinnuma

  • @varaprasad8206
    @varaprasad8206 9 месяцев назад

    Indha ladies ku romba asai asa patta ippadi suthavediyadhu dhan

  • @davemanick81
    @davemanick81 Год назад

    If you have excess money in lakhs pls share with poor people,don't invest in scam schemes

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK 8 месяцев назад

      U first give and help, so called poor people..🐖

  • @arunkumar-gf4fr
    @arunkumar-gf4fr Год назад

    Adika asai

  • @Syedview
    @Syedview Год назад

    Ippa nalla pesungada. eppavum perasaikku idhudhan mudivu..neega evanaiyavadhu nambi persaila panatha poduvendiyadhu ippa government pannamum nalla irukkuda needhi government da ungala andha company la panam poda solluchu..

  • @Syedview
    @Syedview Год назад

    Ok sir good job but please check spelling before uploading video divorce spelling wrong ..

  • @virupasan
    @virupasan 9 месяцев назад

    mutal kutam....eanda ippadi perasai pattu iappadi akitu

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Год назад

    ANGALAAPU

  • @adamu6151
    @adamu6151 11 месяцев назад

    Perasai Peru nattam,blaming government and officials is no use,did u deposit after consulting government and officials,even after seeing movies if u don't have brain it is your fate.Many more companies will come and again u will be cheated, again u will stand in queue infront of EOW OFFICE.

  • @leocharles6664
    @leocharles6664 Год назад +1

    greedy people's, don't blame anyone...

  • @gururam3249
    @gururam3249 Год назад

    That vakkanaya pesuna aunty action edukalanu ivlo kelvikekra neenga intha vevaratha antha companyla panam podrapa ena paninga

  • @humayrahraifhr504
    @humayrahraifhr504 9 месяцев назад

    Sagungada,,pana,peigala

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s Год назад

    Mella thirantha kathavu..amala..

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 7 месяцев назад

      உங்க ரசனையும் ....போங்க ப்ரோ காமெடி பண்ணிக்கிட்டு.😂

  • @sarvothamankrishna2043
    @sarvothamankrishna2043 Год назад +1

    Indha amma purusan kandipa divorce pannanum ivala !

  • @shanmugavadivel-go2el
    @shanmugavadivel-go2el Год назад

  • @RamaKrishna-gg7zu
    @RamaKrishna-gg7zu Год назад +1

    Y all these kinds of Scam happens during DMK period - Gold Quest, Hijau...innum ethana da...varum makkal emmaruvanga appuram repeat uh 😒😒

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho Год назад

    பெரிய மீசை எதுக்கு ⬇️
    ruclips.net/video/sh8ZCvRk1Sc/видео.html

  • @jambuvmd4365
    @jambuvmd4365 Год назад

    சூப்பர் கேப்டன் மருது

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 3 месяца назад

      யாருய்யா அது??

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k Год назад

    Maraimuga kutravaali yaarunaa irukkaangalaaba

  • @vishal7359
    @vishal7359 8 месяцев назад

    En p****ku.. vera oruthar refer pannanum... Kasatapadama vara kasu s****u nakitu poidum