hijau scam Victims request Savukku Shankar to involve to help them

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2023
  • hijau scam Victims request savukku shankar to involve to help them
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 698

  • @hoppes979
    @hoppes979 Год назад +69

    9:00 யப்பா இந்த lady என்னா விவரமா பேசிராங்க...
    விஜய் அஜித் சங்கர் இவெங்களா கேட்டுதான் 180% வட்டிக்கு ஆசை பட்டு பணம் போட்டியா நீ???
    இந்த அறிவு பணம் போடும் முன் இருக்க வேண்டும்

    • @user-xw9qy3sk3o
      @user-xw9qy3sk3o 9 месяцев назад

      Super

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 8 месяцев назад

      ஜட்ஜுக்கே பாடம் எடுக்கிறா.அறிவுரை சொல்கிறா.யாருங்க இவ்வளவு திமிரா பேசுரா😮

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 7 месяцев назад

      கரெக்டா கேட்டீங்க சார்.

    • @tskumar111
      @tskumar111 5 месяцев назад

      ​@@user-fq7pt6lo4e😂😂

  • @expresslm2162
    @expresslm2162 Год назад +112

    இவர்கள் ஏழைகள் இல்லை பேராசைக்காரர்கள். பேராசை பெரும் நஷ்டம். முதலில் ஆசையை தூண்டனும்.

  • @rajnagaraj7868
    @rajnagaraj7868 Год назад +186

    நீங்கள் போட்ட பணம் பத்து பைசா கூட திரும்பி வராது வரலாற்றை திரும்பிப் பாருங்கள் அதுவே உங்களுக்கான பதில்😂

    • @sanmugamsanmugam4321
      @sanmugamsanmugam4321 Год назад +15

      நம்பிக்கை இழக்கும் வண்ணம் பதிவிட வேண்டாம்

    • @ramkumarg1047
      @ramkumarg1047 Год назад

      யோவ் கப்பு வாயா நீ வாயே திரக்காதயா இந்த company யோட history என்னன்னு தெரியும்மா உங்களுக்கு நெகடிவ் வா பேசாதீர்கள் தயவு செய்து!
      ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமா அதுமாதிரி எல்லாம் செய்யாதீர்கள் நன்றி!

    • @rudhranmahadev3554
      @rudhranmahadev3554 Год назад

      @@sanmugamsanmugam4321 அதுவே நிதர்சனம் அன்பரே

    • @ranjith1992.
      @ranjith1992. Год назад +5

      unmai

    • @rajnagaraj7868
      @rajnagaraj7868 Год назад +23

      நாங்கள் எல்லாம் 2012 லேயே இந்த மாதிரி பணம் போட்டு ஏமாந்து உள்ளோம் ஒரு நயா பைசா கூட சத்தியமாக திரும்பி கிடைக்கப்போவதில்லை இது தான் உண்மை உங்களுக்கு கேட்க கடினமாக இருந்தாலும் நடக்கப்போவது இதுதான் நண்பரே👈

  • @user-is1xi1nk1f
    @user-is1xi1nk1f Год назад +57

    எத்தனை முறை ஏமாந்தாலும் புத்தி வராதவர்கள்.. ரம்ப ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும். ஏன்டா உங்களுக்கு புத்தி இல்லையா. உப்ப கதறி என்ன பயன். இது தொடரும்.

  • @mahendranilangovan4354
    @mahendranilangovan4354 Год назад +108

    இப்போது இவ்வளோ பேசுற நீங்கள்ளாம், பணம் போடறதுக்கு முன்னாடி இந்த அளவு முன்னெடுப்போடு தீர விசாரித்தீங்களா?
    இந்த மாதிரி ஏமாற்று இப்பதான் ஆரம்பிச்சதா? எத்தனை யுகம் சென்றாலும், சுலபமா பணம் கொடுத்த உடனே கொண்டுபோய் கொற்றதுதான் வழக்கமா இருக்கு.

    • @Tharun2222
      @Tharun2222 Год назад

      Sathuranga vettai nu oru padam ma vanthuchu.Muttal makkal

  • @attakasamJeeva
    @attakasamJeeva Год назад +16

    உங்களுக்கு அஜீத்- விஜய் வருனுமா போராட!? செம்ம காமெடி 😂😂😂😂😂😂

  • @sugasugapriyan5439
    @sugasugapriyan5439 Год назад +12

    அன்றாடங்காய்ச்சி குடும்பப் பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் கூட வேண்டாம் நீங்கள் பேராசைப் பட்டு போட்ட 10 லட்ச ரூபாயை திரும்ப கொடுக்க வேண்டுமா அந்தப் பணம் திரும்ப வரவே வராது போகட்டும்

  • @sivagnanamvallinayagam4713
    @sivagnanamvallinayagam4713 Год назад +17

    23:09 ஏமாந்ததே ஒரு கோடின்னா வீட்ல எவ்ளோ வச்சிருப்பீங்க... கெத்து தல நீ...

  • @vellapandian9065
    @vellapandian9065 Год назад +119

    மாசம் 15000 வாங்கும் போது சவுக்கு சங்கருக்கா குடுத்தீங்க.....அதிக வட்டிக்கு ஆசைபட்டா இதான் கதி

    • @hoppes979
      @hoppes979 Год назад +1

      😂😂

    • @kidsjoinwithyaki9700
      @kidsjoinwithyaki9700 Год назад +1

      😜😜😜😜

    • @plusorminus6517
      @plusorminus6517 Год назад +1

      😀

    • @prabhujawahar007
      @prabhujawahar007 Год назад +5

      😂😂😂 Vijay , Ajith, CM, police, judge nu ellaarum varanumam ivalukku😂 1 lakh ku 15k tharen nu sonnaa athaiyum nambitu ipo ivlo vaay ah kiliyira mathri peasitu irukaa😂

    • @bindutg6322
      @bindutg6322 Год назад +1

      Kandippaga Mr. Savukku sankar hijav pana mosadi vishayathil thalai ida vendum...appo thaan nyam kidaikkum

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +22

    அதிக லாபம்! ஆசையே துன்பங்களின் திறவுகோல்!!!

  • @vijiarts90
    @vijiarts90 Год назад +37

    கசப்பான உண்மையென்றால் பணம் திரும்பி கிடைக்க வாய்ப்பு குறைவு>>>

    • @cooldharan
      @cooldharan Год назад +2

      Money will be printed more. It will reach people. Don't think about lost money and get stressed. They can expect law to favour them. If it doesn't work there is no use in thinking about lost money

    • @tamiltemples9112
      @tamiltemples9112 4 месяца назад

      வராது

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 3 месяца назад

      கோவை மருது என்பவர் இவர்களுக்கு தவறான நம்பிக்கை தருகிறார்.

  • @rajpradeep87
    @rajpradeep87 Год назад +29

    Am I the only one who feels that this woman started to speak like a fool at one point😊

    • @aakash2915
      @aakash2915 Год назад +2

      Mee too 😂 vitta joe bidden ah voice out kudaka sollu vanga pola 🤣

    • @hoppes979
      @hoppes979 Год назад +1

      சகட்டு மேனிக்கு எல்லாரையும் திட்டு..

    • @dm-hh5uy
      @dm-hh5uy Год назад +2

      Worst attitude selfish Blaming others for her mistake

    • @koolmanesh
      @koolmanesh Год назад

      @@dm-hh5uy hi

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Год назад

      Andha pombala ellarayum over ah pesudhu

  • @mohamedjameel7696
    @mohamedjameel7696 Год назад +16

    இதுக்கு ஏன் மா நடிகரை இழுக்கிறீங்க அவன்தொழிலை பாக்குறான் அவங்க பேச்சா கேட்ட போட்டீங்க

    • @kaduvettikuppan9253
      @kaduvettikuppan9253 Год назад

      4000 ரூபா ஒரு டிக்கெட் விக்கிரான்..
      அவனுக்கும் இந்த ஏமாத்து காரணுக்கும் உள்ள வேறுபாடு என்ன??
      ரெண்டு பேரும் ஏலைங்களா பாத்து சுரண்டுறான்.

  • @kavithasinghbalaji4361
    @kavithasinghbalaji4361 Год назад +15

    That lady says she joined so many people in this scheme bcoz she didn't get her money so she is also a scammer. She should be arrested. These people doesn't deserve any justice.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Год назад +4

    எது,,, விஜய், அஜீத் வரனுமா? ஏன் ஆலிவுட்ல இருந்து அர்னால்ட், வான்டேம், டாம் குரூஸ், சில்வர்ஸ்ட்டர் ஸ்டாலோன், ஜாக்கிசான், ஜெட்லீ இவுங்கள்லாம் வேணாமா?...

  • @comments_videos
    @comments_videos Год назад +7

    அஜித் விஜயை கேட்ட பணம் போட்டிங்க

  • @ravigangadarane7737
    @ravigangadarane7737 Год назад +4

    இவ்வளவு நீதி நியாயம் பேசும் அம்மையார் தனக்கு கமிஷன் வட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காக பலரை இணைத்து புதைகுழியில் தள்ளியதை தவறு என உணர்ந்தாரா?

  • @karthikm7086
    @karthikm7086 Год назад +6

    தயவுசெய்து செத்து போயிடு இவ்வளோ கஷ்டத்தோட நீ ஏன் உயிர் வாழ வேண்டும்....

  • @charlesfran7805
    @charlesfran7805 Год назад +17

    அரசு வங்கி பல இருந்தும்
    ஏன் பணத்த அங்க போடல? வட்டி ஆசை எந்தஏழைகளிடமும் 5.7.10லட்சம் இருக்காது

  • @rajeshwaranr1100
    @rajeshwaranr1100 Год назад +3

    5 வருடம் முன் நடக்குதுன்னா எதுக்காக முதலீடு செய்ற

  • @mageshkumar2634
    @mageshkumar2634 Год назад +10

    Finance knowledge illadha tharkuri's 😂. Anand Srinivasan paatharuna heart attack eh vandhudum...

  • @user-jh3qu3qj3x
    @user-jh3qu3qj3x Год назад +12

    ஒருவன் மாதம் 100000 கொடுத்தால் 10000 தருகிறேன் என்று கூறினால் அதனை நம்பி பணம் கொடுக்கிறீர்கள். இதில் தவறு உங்களிடம் தான் உள்ளது. இன்று மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ உள்ளது. சவுக்கு சங்கர், சீமான் போன்றவர்கள் மக்கள் பிரச்சனைகளை பற்றி தான் பேசுவார்கள்! சரி இன்று நட்டம் அடைந்ததால் சீமானையும், சவுக்கு சங்கரையும் அழைகிறீர்கள்! நீங்கள் இலாபம் அடைந்திருந்தால் ஏழைஎளியவர்களுக்கு உதவி செய்தீருப்பீர்களா? இப்பொழுது வெகுசனங்களாகி நாங்கள் உங்களைபார்த்து இரக்கப்படத்தான் முடியும்.

  • @batchelorkitchen1870
    @batchelorkitchen1870 Год назад +10

    பேராசை பெரும் நஷ்டம்... எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் சுய நினைவோடு ஏமாந்து வருத்த படுகிறார்கள்...

  • @atheist86
    @atheist86 Год назад +4

    தன்னோட பணம் சிக்கிடுச்சுனு தெரிஞ்சே, நம்ம பணம் வந்தா போதும்னு இன்னொரு நபர கோர்த்து விட்டுட்டு நேர்மைய பத்தி அரசாங்கத்துக்கு இந்தம்மா பாடம் எடுக்குது, போயி சாவு டி 😂😂😂😂😂

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 3 месяца назад

      கரெக்டா சொன்னீங்க.

  • @comments_videos
    @comments_videos Год назад +13

    வருசத்துக்கே 8 % வட்டி தான்
    மாதம் 15% எப்படி வரும்

  • @sheikali1261
    @sheikali1261 Год назад +36

    பண ஆசை இப்படித்தான் முடியும்
    அதுக்கு சவுக்கு சங்கரா காமெடிமா

  • @comments_videos
    @comments_videos Год назад +7

    எல்லோரும் போய் சதுரங்க வேட்டை படம் பாருங்க

  • @perarasanramesh7587
    @perarasanramesh7587 Год назад +12

    Adithattu makkal 10 lakhs or 7 lakhs poda maatanga.... Government shouldn't be held responsible for this issue. Financial illiteracy is the key issue here.

  • @kishorekumarj706
    @kishorekumarj706 Год назад +3

    15 % வட்டிக்கு அசப்பட்டு நீங்க காச போட்டுட்டு
    Savukku ,stalin , vijay , ajith nu குப்டா எப்படி
    நீங்களே காசுக்காக மத்தவங்கள முலை சலவை சேய்து சேர்த்து விட்டிருப்ப

  • @charlesfran7805
    @charlesfran7805 Год назад +34

    இவ்வளவு தெளிவா பேசுரீங்க போலீஸ் வக்கீல்ட கேட்டா பணத்த போட்ட

  • @am_1886
    @am_1886 Год назад +57

    15% interest every month, 180% for a year. The money can never be recovered in such scams. What can a judge, vijay, Ajith and sankar can do if your greed clouded your judgement! 😟

    • @shankars195
      @shankars195 Год назад +1

      That’s very true. But are we trying to justify the people who do such things? There should be more stricter laws to punish these folks as well and more awareness needs to be created on this. Why not everyone start to do this as a business? Everyone can settle with few crores.

    • @santoshr4212
      @santoshr4212 Год назад +4

      Any middle class will go for it if they give 15%. Govt should have stopped this kind of fraudsters

    • @prawinsama
      @prawinsama Год назад +1

      Clearly you didn't go to math class, 15% each month is still 15% for a year.

    • @ashwinbaskaran2170
      @ashwinbaskaran2170 Год назад +1

      Middle class Innocent people who are trying to solve their family's future financial stability shouldn't be called "greed" . They just wanted to invest their hard earned money for their child or their future safety probably

    • @cibiboovendran2423
      @cibiboovendran2423 Год назад +1

      How can someone give 15000 per month for 100000 investment ?

  • @gnanaprakashanm4601
    @gnanaprakashanm4601 Год назад +5

    அதெப்படி பிரச்சினை என்றவுடன் சவுக்கு😅😅

  • @arunkumaarr5750
    @arunkumaarr5750 Год назад +6

    காந்தி பாபு ஏற்கனவே தெளிவா சொல்லி இருக்கிறார்... ஒருத்தன ஏமாத்தனும் என்றால் அவன் ஆசைய தூண்டனும்..😢😢

  • @jeyippathunijam944
    @jeyippathunijam944 Год назад +7

    இவங்க மேல இரக்கம் வரலே.

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 7 месяцев назад

      சரியா சொன்னீங்க ப்ரோ

  • @motodefy2566
    @motodefy2566 Год назад +11

    காசு invest பண்ணும்போது சவுக்கு சங்கர் த கேட்டீங்களா?
    Now new MLM started to cheat.
    VAJRA..
    BEWARE.

  • @comments_videos
    @comments_videos Год назад +5

    இவ்வளவு வக்கனையா பேசும் நீங்க
    எந்த தொழிலில் லட்சம் ரூபாய் முதலீடு 15000 வரும் என யோசிக்க வில்லையே

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Год назад +4

    ஏழை எளிய என்பதர்க்கு அர்த்தம் தெரியும????லட்ச லட்சம்மா குடுக்குற நீ ஏழைய

  • @BaluBalu-wl2iz
    @BaluBalu-wl2iz Год назад +3

    என்ன பொம்பள உன் மேல தப்பு வைத்துக் கொண்டு அடுத்தவர்களை குறை கூறாதீர்கள்

  • @ruthrakabilank7266
    @ruthrakabilank7266 Год назад +16

    Hi redpix team , stop putting savuku photo and his name for others video

    • @uniquevideosind8736
      @uniquevideosind8736 Год назад +4

      Savaku aa vachu tha redpix ku views pohudu😂😂😂

    • @pandiarajansiva2430
      @pandiarajansiva2430 9 месяцев назад

      உங்க பணத்தை வாங்கி தான் உங்களுக்கு கொடுத்துள்ளான்.

  • @mohamedaneez9541
    @mohamedaneez9541 Год назад +2

    உங்களை யாரு போட சொன்னது? ரொம்ப ஆசை பட்டா இப்படித்தான்

  • @attakasamJeeva
    @attakasamJeeva Год назад +3

    ஒரு லட்சத்துக்கு மாசம் 15000 னு பல்ல இலுச்சுகிட்டு போனிங்கல. அனுபவிங்க. அதான் நீங்களே சொல்றீங்களே 5 வருசத்துக்கு ஒருத்தன் ஏமாத்துறாங்கன்னு.. ஒரு ரூபா வராது..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +42

    அதிக வட்டிக்கு ஆசை பட்டால் வாழ்க்கை இப்படி தான் ஆகும் என்பது கடந்த கால வரலாறு😢😢
    முதலில் நீங்க திருந்துங்கப்பா
    இதுக்கு ஏன் சவுக்கு சங்கரை முட்டு சந்தில் நிறுத்துறீக்க😢😢

    • @srivatsansathyamurthy876
      @srivatsansathyamurthy876 Год назад +1

      We all see movies so actor should come for recovery of money see you also part of scam how you can believe if the amount above normal rates

  • @indianheart2162
    @indianheart2162 Год назад +6

    ஓரு லட்சம் போட்டு ராப்பகலா கஷ்டப்பட்டாலே இன்னிக்கு கால கட்டத்துல நக்கீட்டு போகுது.. ஊர்பேரு தெரியாதவண்ட கொடுத்து அவன் உனக்கு மாசா மாசம் ஆயிரக்கணக்குல தருவான்.. நீ நோகாம அத வாங்குவ... அப்படித்தான.. நீங்கெல்லாம் சோறு திங்கிறீங்களா.. வேற ஏதாச்சும் திங்கிறீங்களா.. இன்னு எத்தனை தடவ இப்படி ஏமாந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்.. நீ பேராசை பட்ட மாதிரி உன் பணத்தை கொள்ளை அடிக்க அவனும் பேராசை போட்டிருக்கான்.. கடைசியில போட்டியில அவன் ஜெயிச்சுட்டான்... நீங்க தீத்துடீங்க மூடிட்டு போயி வேற வேலைய பாருங்க...

  • @MrJothikumar
    @MrJothikumar Год назад +1

    Madam நீதிபதி கிட்ட கேட்டுட்டு நீங்க பணத்தை போட்டு இருக்கலாமே!

  • @GetYourselfALife
    @GetYourselfALife Год назад +4

    That women be like: Enaku Joe Biden varanum sir, engalukaaga pesanum. Nee makkalukaaga thaa iruka na engalukaaga pesiyae aaganum. Yen sir Joe Biden laam engalukaaga pesa maataraa?

  • @t4trendstamil
    @t4trendstamil Год назад +4

    இப்போ இவ்ளோ பேசற நீங்க, பணம் கட்டுரதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சீங்களா?

  • @meenachidevi2768
    @meenachidevi2768 Год назад +9

    நீங்க எதுக்குங்க இருக்கீங்க போராடுங்க அவர ஏன் கூப்பிடுதீங்க

  • @anandananandan8719
    @anandananandan8719 Год назад +3

    ஈமு கோழி வளர்ப்பு திட்டம் பார்த்தீங்களா

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF Год назад +5

    எந்த காலத்துலயும் எதுவும் கிடைக்காது

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh Год назад +10

    மக்கள் கஷ்டத்தில்..... நீங்கள் நஷ்டத்தில்

  • @ak99-to1gz
    @ak99-to1gz Год назад +3

    12:12 that lady needs to be arrested. It's all her fault. She sunk in a ship and to save herself she pulled several people down.

  • @marimuthukaruppaiah-ps3is
    @marimuthukaruppaiah-ps3is Год назад +4

    Intha amma hijau company la car achiever! All acting here! 😅

  • @livingstonroyan3254
    @livingstonroyan3254 Год назад +16

    People those who lost money pls don't expect that u will get money..
    100% u will not get money.. its ur fate.. forget and go and don't think about ur loss.. because u will have high pressure and stress..
    Forget the past.. concentrate on ur future

    • @cooldharan
      @cooldharan Год назад +1

      Money will be printed more. Don't get stressed. Money is just a number.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Год назад

      ​@Dharan are you a mentally affected?

    • @kaduvettikuppan9253
      @kaduvettikuppan9253 Год назад +2

      என்னப்பா இப்படி சொல்லிப் புட்டே

    • @livingstonroyan3254
      @livingstonroyan3254 Год назад

      @@kaduvettikuppan9253 l told the truth.. did u invested ?

    • @kaduvettikuppan9253
      @kaduvettikuppan9253 Год назад

      @@livingstonroyan3254 🤔🤔

  • @rvk3548
    @rvk3548 Год назад +4

    10 lakhs, 50 lakhs potuirrukingo neenga ellam ezhaigala. Peraasai pudicha paithiyakaarangala.

  • @attakasamJeeva
    @attakasamJeeva Год назад +6

    அந்த பெண் கதறல் 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @koolmanesh
      @koolmanesh Год назад +1

      Dai spider sj suriya 🤭

    • @sureshkrishnansumithra2225
      @sureshkrishnansumithra2225 Год назад +2

      Bro enaku siripu varuthu
      5 varusathuku munnadi theriumla aprm ennathuku poiii eamaranga

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Год назад +2

      ​@@sureshkrishnansumithra2225 same question for me also bro

  • @viralmedia8904
    @viralmedia8904 Год назад +2

    மாசம் 15% ரிட்டர்ன் குடுக்குறேன் ன்னு ஒருத்தன் சொன்னா.... எவ்வளவு பேராசை நமிச்சல் இருந்தா போய் ஏமாந்துருப்பீங்க.

    • @Aparnamathi-yr4gg
      @Aparnamathi-yr4gg 9 месяцев назад

      Never get single paise as per out present system

  • @veersathish
    @veersathish Год назад +3

    அதிக வட்டிக்கு ஆசபட்டீங்கள , அனுபவிங்க.

  • @-AgnosticAtheist-
    @-AgnosticAtheist- Год назад +4

    பேர் ஆசை பெரும் நஷ்டம்

  • @letchimyramasamy3894
    @letchimyramasamy3894 Год назад +9

    Never believe anyone.These incidents have repeatedly taken place all over TN

  • @Sudharsanhari
    @Sudharsanhari Год назад +3

    Still calling it investment 😂

  • @kadambavelmurugesan9483
    @kadambavelmurugesan9483 Год назад +2

    ஒரு லட்ச ரூபாய்க்கு யாராச்சும் மாசம் 15000 தர முடியுமா தெரிஞ்சுகிட்டே கூட காசு போட்டா அப்படித்தான் போகும் நீதிபதி கேட்டு போட்டிங்களா

  • @rakeshk761
    @rakeshk761 Год назад +3

    @19:41 : iva mattum panam peraasai la invest panni yemandhu povalam, savukku shankar youtube la pesina adhu pannathukagava inu iva kepalam. inni melavudhu indha mathiri perasai padadha.... poi veetu ku po... paanam yellam poochu inime varadhu.

  • @Dev-ky7mn
    @Dev-ky7mn Год назад +3

    ஒருத்தனா yemathanum na avan ஆசைய thoondanum

  • @karthikm7086
    @karthikm7086 Год назад +2

    பண ஆசையின் மொத்த உருவம் நீதாம்மா

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 3 месяца назад

      கரெக்டா சொன்னீங்க சார்.

  • @user-fq7pt6lo4e
    @user-fq7pt6lo4e 8 месяцев назад +1

    என்னது அஜித்தும், விஜய்யும் இந்த பேராசை பிடித்தவர்களுக்காக போராட வேண்டுமா அவங்களுக்கு வேற வேலை இல்லையா.பணம்ப ணம்னு அலைஞ்ச நீங்கதான் போராடணும்

  • @sureshinfo2753
    @sureshinfo2753 Год назад +4

    Mask lady can write a screen dialogue for tamil cinema. gontha olu olu nu kathura

    • @hoppes979
      @hoppes979 Год назад

      Cm ஸ்டாலின் , நடிகர் அஜித் விஜய் ,சவுக்கு சங்கர் , மீடியா , ஜட்ஜ் , பத்திரிக்கை , போலீஸ், EOW, ஐஜி, மக்கள் சமூகம் என்று எல்லாரையும் திட்டுநாங்க

    • @jvideochannel1468
      @jvideochannel1468 Год назад

      😂😂😂😂😂😂😂😂😂

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 7 месяцев назад +1

      பட்டிமன்றத்திலே போய் பேசலாம் இந்த முகமூடி.😅

  • @mohamedismail-fr6dt
    @mohamedismail-fr6dt 5 месяцев назад +1

    சாவுக்கு சங்கர் கு நீ சம்பாரிச்ச பணம் குடுத்திய...இப்போ மட்டும் அவர் எதுக்கு பேசணும் உனக்கு...

  • @gopalakrishnanrajasekaran5430
    @gopalakrishnanrajasekaran5430 Год назад +3

    நாங்க என்ன தப்பு செஞ்சோம் நாங்க என்ன தப்பு செஞ்சோம் நீங்க தான் தப்பு செஞ்சீங்க அடுத்த கட்ட லெவலுக்கு போவனும்னா உழைச்சு சம்பாதிக்கணும்

  • @DhanushRRaju
    @DhanushRRaju Год назад +4

    The Nationaliced Bank's in India is giving max of 7.5 % interest rate for FD & RD per Annam , then how can a private agency can give 15% per month by seeing this only we know that it's completely a scam, The reason behind this scam is the greed of the people, then how can Ajith, Vijay , Shankar & the Judge can take responsibility, the people should think twice before investing in anything & the people can invest in FD where there a guaranteed return or gold Bond's in RBI where the govt is responsible for your investment, but I don't know why people are investing in a scam like this because of their greed & blaming everyone.
    atleast from next time people should be aware of this kind's of scams & should invest in safe hands.

  • @maharajanmahaking3872
    @maharajanmahaking3872 11 месяцев назад +1

    என் மா நீங்க உங்க ஆசைக்கு பண்ணா அதுக்கு எல்லாரும் வருவார்களா விழிப்புணர்வு இல்லாம இருப்பிபங்களா

  • @kaduvettikuppan9253
    @kaduvettikuppan9253 Год назад +2

    23:45 இவர் சொல்வது பார்த்த சிரிப்பு வருகிறது...1 லட்சம் ரூபாய் போட்ட மாசம் 15000 ரூபாய் share... company மாச மாசம் share dividend கொடுக்க முடியுமா??? இவ்வளோ பெரிய கம்பெனியும் முடியாதது...
    அதுவும் ஏழைங்க தான் சேர்க்கணும்,பணக்காரன் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாங்க...
    அப்பவே நீ முழிச்சுக்க வேண்டாமா??
    விவரம் தெரிந்த ஆள் வேண்டாம்னு சொள்ளிருக்கான்.

  • @zakkko
    @zakkko Год назад +2

    Idhu yenna da savukku vandha sodhana 😂. Time illa is best reply

  • @charlesfran7805
    @charlesfran7805 Год назад +3

    வட்டி கூடதர்றான்னு போனீங்கள்ள ஏன் பேங்க் இல்ல பேராசை

  • @AI-rb6zh
    @AI-rb6zh Год назад +3

    இவ்ளோ விவரமா பேசுரீங்களே, ஒரு லட்சத்துக்கு எப்படி 15 ஆயிரம் மாசம் தர முடியும்

    • @sheikdawood4183
      @sheikdawood4183 Год назад +1

      ஒருமாதம் இரண்டு மாதம்குடுப்பான்.அப்புறம் நாமம்தான்.

  • @kadambavelmurugesan9483
    @kadambavelmurugesan9483 Год назад +1

    முதல்ல உனக்கு மண்டையில் எதுவும் இல்லை எல்லாமே போயிடுச்சு

  • @anuraju7114
    @anuraju7114 Год назад +7

    Governmentai keatta panam potta?

  • @selvam2138
    @selvam2138 Год назад +2

    நேர்மைய பத்தி பேசற நீ பேராசை......படலாமா.....?

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 Год назад +4

    படிக்காத பாமர மக்கள் கூட ஏமாறுவது இல்லை ஆனால் படித்த உங்களைப் போன்றவர்கள்தான் ஏமாறுகிறார்கள் விளம்பரத்தை நம்பி இப்பொழுது முகத்தை மறைத்து பேசி என்ன பலன்.

    • @jegu_vj
      @jegu_vj 9 месяцев назад +1

      Ivanga padichavanga illa . Pana aasa pudichavanga . Ulachu sambathikrathu ennanu theriyathu . Mukiyama invest ennane therila . Ivanga pathathu 15% returns .

  • @monishdharshan5099
    @monishdharshan5099 Год назад +6

    பேராசை

  • @venkatesanvenki832
    @venkatesanvenki832 Год назад +1

    Moonja maracha Amma ....ipo ivlo yosikirathu ....appo yosichirukanum

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Год назад +7

    பேராசை பிடிச்சவ நேர்மையை பத்தி பேசினா பாருங்க...

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK 11 месяцев назад

      😂🤣

    • @user-fq7pt6lo4e
      @user-fq7pt6lo4e 5 месяцев назад

      அடுத்தவங்கள வேற ஏமாத்தி இவளோட பணம் வரணும்னு அவங்கள பணம் போட வைத்து துரோகம் பண்ணிருக்கா. என்ன பேச்சு.

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Год назад +3

    எல்லாம் ஆசை ...

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF Год назад +2

    உங்களுக்கெல்லாம் இவ்வளவு காசு எங்க இருந்துடா வருது

  • @ram95441
    @ram95441 11 месяцев назад +1

    ஒவ்வொரு 5 வருடத்துக்கும் ஒரு முறை இந்த மாதிரி வரங்கனு சொல்றீங்க. அப்ப ஏன் நீங்க பேராச பட்டு இப்படி இன்வெஸ்ட் பண்றீங்க.

  • @palanivelp7177
    @palanivelp7177 Год назад +1

    The leady act like over smart, .. just emotional , no awareness about system

  • @harehare3488
    @harehare3488 Год назад +2

    See the blame pattern
    The lady asks govt don't they know every 5 years there is such scam? If she is so aware why she fallen to this biscuit?
    Also, she says to get her money she introduced few to deposit then don't you think she also equally responsible for others loss?
    I have my sympathy & empathy to you people. It's a great loss for everyone.

  • @sanmugamsanmugam4321
    @sanmugamsanmugam4321 Год назад +3

    சமூக வலைதளங்கள் மூலமாக விரிவான அறிக்கையை பதிவிடுங்கள் முதல்வர் , பிரதமர்,காவல்துறை,RBI,என அனைவரையும் டேக் செய்து பதிவிடுங்கள் பலன் நிச்சயம் கிடைக்கும் மனம் தளர வேண்டாம்

  • @skediz9365
    @skediz9365 Год назад +1

    பணம் போடும் போது யாரா கேட்ட

  • @tharmaraj3780
    @tharmaraj3780 Год назад +1

    இவ்வளவு விவரமாக இப்போது பேசும் இந்த பெண் விளம்பரத்தை மட்டும் நம்பி முதலீடு செய்யும்போது சற்று முனயோசனையுடன் செயல்பட்டுக் வேண்டும். உழைக்காமல் பணம் சம்பாதிக்க நினைத்தது உங்கள் தவறு.

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x Год назад +1

    பேராசை பெறுநஷ்டம். அவன் அவன் வேலைக்கு போய் மாசம் 15000 சமாதித்து நேர்மையாக இருக்குறான். லட்சம் வருது 15000 வட்டி வருது அப்பிடின்னு ஏமாந்தா அரசாங்கமோ அல்லது நடிகர்கலோ நியாயம் கேட்கணுமா. இவ்வளவு ஏமாந்தும் புத்தி வரல. இதுங்கல்லாம் எங்க திருந்த போகுதுக?

  • @vani8322
    @vani8322 9 месяцев назад +1

    நவம்பர் 2023 இல் ஏதாவது முன்னேற்றம் இருக்கா!

  • @ayyadurairaja
    @ayyadurairaja Год назад +2

    சதுரங்க வேட்டை பாருங்க youtube ல இலவசமா இருக்கு ! 😊
    எதுக்கு முகமுடி அக்கா ! உங்க காசு தானே ! ☹️
    வெறி சிம்பிள் பேராசை பெரு நஷ்டம் !
    இதுல அஜித் வரணுமாம் விஜய் வரணுமாம் !🤭
    அடேங்கப்பா…😞

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 Год назад +1

    நீங்கள் யாரும் பாவம் இல்லை
    உங்களின் தவறிர்க்கு நீங்கள் தான் பொறுப்பு . அரசை கேட்டா பணம் போட்டீங்க.

  • @kalaimadhukalaimadhu3057
    @kalaimadhukalaimadhu3057 Год назад +2

    இப்போது இவ்வளவு அறிவா பேசுரிங்க.....

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Год назад +1

    நீங்கள் பலரை ஏமாத்தி கொள்ளையடித்த பணத்தை...அவர்கள் ஏமாத்த கூடாதா இது என்ன நியாயம்...அரசு வங்கி உள்ளதே அதில் உங்கள் பணத்தை போட கூடாதா...?' எல்லோரும் நெற்றியை காட்டுங்கள் நாமம் போட...

  • @hoppes979
    @hoppes979 Год назад +3

    வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.. பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு

  • @GetYourselfALife
    @GetYourselfALife Год назад +1

    Peraasai ulla naaigal ipdi thaa adi vaanganum. Idhuvum paathathu'nu thaa nenakiren.

  • @gs171256
    @gs171256 Год назад +3

    15000 for 1 lakh per month means in one year u get 1,80,000. Should think how they can give this much. People had been greedy and hence such a situation. Previously, RBF failed and various companies failed in the past. People should not be fooled by rosy words. Govt should have stringent laws.

  • @palania9196
    @palania9196 Год назад +9

    இப்பொழுது இவ்வளவு பேசும் நபர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு அரசாங்கத்திடம்/ அல்லது வேறு யாரிடமாவது கேட்டு இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்பொழுது புலம்புவது தேவையற்ற ஒன்று என்பதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @muthukumaranb8669
    @muthukumaranb8669 Год назад +3

    5 varushathu oru murai nadakuthunu theriyuthu la apo yen panam kudutha athuvum gold loan vachi sema😂