Bank Fraud - Cab driver gets 9000 crore - Crime Selvaraj Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 719

  • @soundaramg9559
    @soundaramg9559 Год назад +67

    இரண்டு நிமிட செய்தியை 25 நிமிடம் பேசி சரியான விவரங்களை சொல்லவில்லை.

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 Год назад

      Kadha soldrar

    • @thiyagu.d7372
      @thiyagu.d7372 Год назад +2

      ஏனென்றால் இவர் முன்னாள் தினத்தந்தியின் ஊழியர்

  • @nathansmedia
    @nathansmedia Год назад +55

    Video starts from 02:55

  • @duraipandian1238
    @duraipandian1238 Год назад +38

    இப்போ அந்த ஓட்டுனருக்கு ஒரு 9 ஆயிரம் கோடி போட்டதுக்காக எந்த பேங்கில் இருந்து இவங்களுக்கு மெசேஜ் வந்துச்சோ அந்த பேங்க் மேல ஒரு கேஸ் போட்டு 9 ஆயிரம் கோடி அக்கவுண்ட்ல அனுப்பி உங்களை ஆச காட்டி பயத்தின் காட்டி அலையவிட்டு மனசு ரொம்ப நோகடித்ததுக்காக நஷ்ட ஈடாக 5 கோடி கேளுங்க நஷ்ட ஈடு குடுத்தே ஆகணும் இந்த பேங்க் இதற்கு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் அவர்களுக்கு உயிர் பகைத்த காட்டி இருக்கீங்க இதுக்காகவே கொடுக்கணும் நீங்கள் தான் இதற்கு ஒரு தீர்ப்பு சொல்ல வேண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

    • @raguls364
      @raguls364 4 месяца назад

      மன உளைச்சலுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கேட்பதில் தவறில்லை.

  • @pmhariprashath7000
    @pmhariprashath7000 Год назад +49

    கடைசி வரை காவல்துறையில் புகார் செய்ய யாரும் அவருக்கு அறிவுறுத்தவில்லை.

  • @RaviIndranSR
    @RaviIndranSR 10 месяцев назад +2

    The account holder should have reported the issue to the Income tax authorities. It will solve a lot of unanswered questions.

  • @ramesh223
    @ramesh223 Год назад +30

    எடுத்தவன் பெரிய தொகை எடுத்திருக்கணும் இல்லன்னா கார் வாங்கி இருக்கணும் 😊😊😊

  • @3pari7
    @3pari7 Год назад +311

    சேமிப்பு கணக்கிற்கு 4% வருட வட்டி உண்டு. அரை மணி நேரம் 9000 கோடி இருந்ததற்கு 1.5 லட்சம் வட்டி கொடுக்க வேண்டும்

    • @user-tamil5671
      @user-tamil5671 Год назад +10

      Super

    • @Vim990
      @Vim990 Год назад +3

      😂😂l

    • @R2vsarees
      @R2vsarees Год назад +15

      After get interest , that person need to pay the tax 😮😮😂 be ready for that 😂

    • @tamilselvan8852
      @tamilselvan8852 Год назад +3

      ​@@R2vsareessumma varathuku tax eduthutu 50k kudutha kooda pothum ponga

    • @j.kkrishna974
      @j.kkrishna974 Год назад +4

      @@tamilselvan8852 bro tax mattumea 1 crore 80 lac mela kattanum velaikku avathu. Thalavalithan.

  • @divakardivakar3290
    @divakardivakar3290 Год назад +143

    திரு. சவுக்கு சங்கர் அவர்களிடம் சொல்லுங்கள் அவர் பார்த்துக்கொள்வார்😂😂😂

    • @sivakumar-ul9ce
      @sivakumar-ul9ce Год назад +3

      எதுக்கு ஆட்டைய போடவா

    • @sivam2121
      @sivam2121 Год назад +1

      ஆமாம் அவரு... ப்பாரு

    • @velmgsmgsgnanavelu624
      @velmgsmgsgnanavelu624 Год назад

      பெயர் திரு டைம்ஸ் ஆப் இந்தியா

    • @velmgsmgsgnanavelu624
      @velmgsmgsgnanavelu624 Год назад

      நீங்க சொல்லுவது

    • @mrluk62
      @mrluk62 Год назад

      எந்த சங்கரிடமும் போகவேண்டிய அவசியமில்லை. வருமானவரித்துறைக்கு நேரடியாக சென்று முறையிடவேண்டும். பிறகு சம்மந்தப்பட்ட வங்கியிலும் முறையிட வேண்டும். பிறகு காவல்துறை உயரதிகாரியிடம் விவரமாக முறையிட வேண்ட்டும். அனைவரிடமும் ஒப்புகையையும் பெறவேண்டும். இவர் அடுத்து
      சட்டநடவடிக்கையையும் எடுக்க வேண்டும். இவ்வாறு தவறுதலான பணம் வரவு வந்தால் தயவு செய்து ஒரு நயாபைசா கூட எடுக்கக்கூடாது. இது தான் ராஜ்குமார் அவர்கள் செய்த தவறு.

  • @rragha7125
    @rragha7125 Год назад +22

    எனக்கு 10 ரூபா bank account la நேத்து வந்துருக்கு...bank போயி complaint பண்ணிட்டேன். கடைசியில பார்த்தா அது காஸ் சிலிண்டர் மானியம் அமௌண்டாம்..

  • @kraja4966
    @kraja4966 Год назад +47

    என்னதான் சொல்ல வரீங்க ஒண்ணுமே புரியல இதுக்கு தீர்வு கிடைச்சுதா இல்லையா எதா இருந்தாலும் ஜவ்வு மாதிரி இழுக்காம சுருக்கமா பேச கத்துக்கோங்க

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Год назад

      Stupid conversation. 1) Is it doesn't difficult to find the source of the account?? 2) don't the bank officers cross check the account number with name of the depositor? 3) how will the receiver know crime srlvaraj's office and visit him?? Stop all your f king narratives 😛

    • @TheRamg75
      @TheRamg75 Год назад +5

      அந்த டிரைவர் பொறந்த நேரம் கல்யாணம் பண்ணுன தேதி இன்னும் இவர் அடுத்த பேட்டியில் சொல்லுவர். 😂

    • @neethira
      @neethira Год назад +1

      அவரும் கேட்டுகிட்டே இருக்கார்,
      நாமளும் பார்த்துகிட்டே இருக்கோம், தலவிதி

  • @rameshbabu-xi5wj
    @rameshbabu-xi5wj Год назад +23

    நேரடியாக வருமான வரித்துறை அலுவலகத்தில் சென்று கூறினால் அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

    • @akdreamcinecreations4990
      @akdreamcinecreations4990 Год назад +2

      தமிழக வருமான வரிதுறையா???? வாய்ப்பில்ல ராஜா

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 Год назад +68

    ஓர் ஐந்து நிமிட செய்தியை ஜ்வபோல் 25 நிமிடங்களுக்கு இழுத்து, இறுதியில் ' யானை விடும் குசுவை கேட்க ஆவலுடன் எதிர்பார்த்தவான்' நிலையை யான் அடைந்தேன் ! வாழ்க அம்மான் இவ்வையகம் ! வாழிய வாழிய திருவாளர்கள் ப்பிளீக்ஸ்ஸும் செல்வராஜும் !

  • @gopalakrishnan.u8661
    @gopalakrishnan.u8661 Год назад +25

    Sir it is driver mistake he should transfer atleast 10 lakhs to another account then only it will be in national issue

    • @pasupac
      @pasupac Год назад

      maximum per day online transaction is 2 lakhs..that too based on the limit set, he needs to login through bank portal and update..which even many literate people are not aware

  • @jayapauljohn670
    @jayapauljohn670 Год назад +23

    மூன்று கன்டெய்னர் பணம் எப்படி மாயமானதோ அது போல் தான் இந்த விவகாரம் மக்களை முட்டாளுக்குவது தான்

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 Год назад +8

    சார் புரியாதத் தான் கேட்கிறேன்...(76 yes old lady )
    இந்த மாதிரி நேரங்களில் அவர் உடனே cyber crime branch கிட்டதான சார் போய் சொல்லியிருக்கணும். இதுக்குத் தான அவங்க இருக்கறாங்க. (நான் நினைப்பது தவறாகக்கூட இருக்கலாம்)
    இதை அவருக்கு அவர் மனைவி, நண்பர்கள், வக்கீல் கூட suggest பண்ணவில்லையா?
    எனக்கு ஆச்சர்யமாயிருக்கு.
    செல்வராஜ் சார் , உங்கள் நண்பருக்கு பணமாரி பெய்த அந்த ATM சம்பவம் பற்றி ஒரு பத்திரிகைக்காரரான நீங்கள் public awareness க்காகவாவது ஒரு பொதுநலச் செயலாக அப்பொழுதே media வில் expose செய்திருக்க வேண்டாமா?
    நம் முன்னோர்கள் சொன்ன ஒரு சொலவடையும் அர்த்தமில்லாமல் இல்லை சார்.
    வேலியே பயிரை மேஞ்சதாம்.
    நடப்பதெல்லாம் அப்படித்தானே இருக்கு.
    மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. சுரண்டல் அரசாங்கத்தில் பாதுகாப்புடன் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்றுதான் எல்லா பெரிய மனிதர்களும் ஆட்டம் போடுகிறார்கள்.
    பாவம் அந்த நேர்மையான அன்றாடம் காய்ச்சி cab driver எந்த சூழ்ச்சியிலும் மாட்டாது ஆண்டவன் காப்பாற்றட்டும்.
    அவர் காரணமாய் மற்றுமொரு பெரிய bank ஊழல் வெளிவரட்டும்.

  • @mkmegan16658
    @mkmegan16658 Год назад +29

    காவல்துறையில் புகார் செய்யாதது மட்டுமல்ல புகார் செய்யச் சொல்லி நீங்கள் ஆலோசனை வழங்காதது மிகப்பெரிய குற்றம்...

  • @SMILESHINU
    @SMILESHINU Год назад +17

    இதில் ( staf )ஒருவர் தவறு என்று சொல்லுகிறார்கள்.
    ஒருவர் entry போட்டாலும் அடுத்து ஒருவர் அனுமதிக்கணும்.
    இதில் ஏதோ வில்லங்கம் இருப்பது நன்றாக தெரிகிறது.
    Bank staf மாத்தி மாத்தி பேசும்போது மிக நன்றாக தெரிகிறது...

    • @malikbasha3638
      @malikbasha3638 Год назад +3

      உங்களுக்கு மட்டுமல்ல தம்பி பெறும்பாலானோருக்கு தெறியாது. அது இன்னுவர் அல்ல 9 ஆயிரம் கோடி பனமா ரீஜனல் மன்டல தலைமை அலுவளகத்திலே இருக்காது.. ஆக அந்த வங்கி இயக்குனர் டைரக்டர் அனுமதியுடன் RBI ரிசர்வ்வங்கியின் அனுமதியுடனே பரிவர்தனை செய்ய முடியும். ஆக 100%ஸ்கேம்.

    • @SMILESHINU
      @SMILESHINU Год назад +1

      @@malikbasha3638
      இதை நான் வெளித்தலத்தில் சொல்ல விரும்பாமல் அப்படி சொன்னேன் சார்.

  • @giridharanv8208
    @giridharanv8208 Год назад +27

    தனியார் வங்கி என்பதாலும் அந்த வங்கியில் ஊழியர் சங்கம் இல்லாததாலும் தவறுகள் நடக்கின்றன. CBI தாமாகவே இந்த பணப்பரிமாற்றம் சட்டத்துக்கு புறம்பானதா என்பது பற்றிய உண்மைகளை கண்டறிய வேண்டும்.

    • @JKJRIR
      @JKJRIR Год назад

      Correct 💯💯💯💯💯💯👍👍

  • @sarahan4
    @sarahan4 Год назад +13

    உயர் நீதி மன்றம் தலையிட்டு விசாரிக்க ஆணையிடவேண்டும்

  • @ramans8856
    @ramans8856 Год назад +19

    மிகப்பெரிய தொகையாக இருப்பதால் இந்த நிகழ்வை ஏதாவது ஒரு நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக மாற்றி உண்மை காண வேண்டும்

  • @JayeeJagan
    @JayeeJagan Год назад +12

    உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் செய்தியை உண்மையை கண்டறிய🎉முயற்சி எதுவும் இல்லாமல் ஒரு அரைகுறை தகவல் காணொளி. நாங்கள் காணொளி வெளியிடப் போகிறோம் எனவே உண்மை பிரச்சனை என்னவென்று சம்பந்தப்பட்ட வங்கியை பத்திரிகையாளர் என்ற முறையில் இவர்கள் கேட்டிருக்க வேண்டும் .

  • @rajalingam4550
    @rajalingam4550 Год назад +8

    கடைசிவரைக்கும் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்றத சொல்லவேயில்ல...போங்கடா..........

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 Год назад +9

    பேசாமா rbi யிடம் புகார் சொன்னால் முடிந்தது 😂😂😂😂

  • @gnanamani3312
    @gnanamani3312 Год назад +14

    He should go to CBI or ED and file complain against Payee! ஏற்கனவே தமிழ்நாடு மெர்கன்டைல் பேக் மத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு வந்தது சமீபத்தில் வருடத்தில் நடந்தது என்பதை மக்களுக்கு தெரியும்

  • @sivaprakasam8814
    @sivaprakasam8814 Год назад +7

    சார் இந்த பிரச்சனை எவ்வாறு முடிகிறது என்று அடுத்த வீடியோ போட்டு எங்களுக்கு தெரிவியுங்கள்

  • @sureshnandhakumar4296
    @sureshnandhakumar4296 Год назад +5

    சவுக்கு சங்கர் கிட்ட சொல்லியிருந்த அவர் அக்கவுண்ட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணி இருப்பாரு....😂😂😂😂

  • @vishalvaidya6065
    @vishalvaidya6065 Год назад +141

    இது PTR சொன்ன 30,000 கோடியில் ஒரு பகுதியாக இருக்குமோ? 😮😮😮

    • @gantoniraj
      @gantoniraj Год назад

      ஈழத்தமிழர் பெயரில் பிச்சை எடுத்த பணமாய்இருக்கும்!!!!!!

    • @gurugurusaravanan9563
      @gurugurusaravanan9563 Год назад +12

      எனக்கு என்னமோ மோடி போட்டுவிட்டார்

    • @amsundar47
      @amsundar47 Год назад +2

      Sema bro..,...😂😂😂😂😂

    • @TrendingVlog52
      @TrendingVlog52 Год назад +9

      இல்லடா மோடியோடது

    • @anandhas
      @anandhas Год назад +6

      It may be part of 15 lakhs

  • @Todaysinfo-f7i
    @Todaysinfo-f7i Год назад +4

    Complaint should be made against TMB to RBI

  • @chellappagarthikpandy3983
    @chellappagarthikpandy3983 Год назад +20

    முதலில் அவர் கணக்கில் 21000 ரூபாயை போடச் சொல்லிவிட்டு போலீசிலும் வருமாண வரி துறையிலும் புகார் அளிக்க சொல்லவும்.

  • @manikandanthirupathi6727
    @manikandanthirupathi6727 Год назад +8

    தற்போது நடைபெற்று வரும் ITRaid க்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இருக்கு

  • @anantham897
    @anantham897 Год назад +5

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் விரைவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படும்

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Год назад +6

    வங்கிகளின் திமிரான போக்குக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். தகுந்த நஷ்ட ஈடு ராஜ்குமாருக்கு வங்கி கொடுக்க வேண்டும். ராஜ்குமார் வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெறலாம்.

  • @babus8153
    @babus8153 Год назад +8

    Seeing many comments that it’s a mistake. Please be informed that no banking staff will have right to transfer money between accounts without customer instruction. In this case of 9k crores, multiple levels of approval is required. Means it’s a organised financial crime happened with blessings of the top most executive of the bank

    • @ganesanp8847
      @ganesanp8847 Год назад

      Neegalay poosi moluvuregha oongha peachey sarieillai😮

  • @svmuthukrishnan
    @svmuthukrishnan Год назад +3

    கம்பியூட்டர் கீபோர்டு "0''கீ லாக் ஆக வாய்ப்பு உள்ளது 900, அல்லது 9000 க்கு பதிலாக கீ லாக் ஆகி 0000000000000 போடபட்டு இருக்கலாம். என்பது எனது கருத்து

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад +38

    இதேபோல வந்த தொகையை ஒருவர் எடுத்து செலவு செய்து விட்டார். போலீசில் விசாரித்த பொழுது சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை எடுத்தால் ஒவ்வாரு இந்தியருக்கும் மோடி தருவதாக சொன்ன பணம்தான் வந்து விட்டதோ என்று நினைத்து எடுத்து செலவு செய்து விட்டேன் என கூறினார்.

  • @aarizyasar5187
    @aarizyasar5187 Год назад +3

    கடைசிவரை உண்மையை சொல்லவே இல்லியே உங்க department ku இது தெரியாமல இருக்கும் sir?😂😂

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Год назад

      Unga department? Which f king department is that??

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 Год назад +3

    எனக்கும் இத மாதிரி நடந்து இருக்கிறது. 20000 ரூபாய். நான் இன்னும் கட்டவே இல்லை. இப்ப அக்கெளவுண்ட் 50000 மைனஸ்ல இருக்கு

  • @harishramakrishnan4922
    @harishramakrishnan4922 Год назад +42

    9000 kodi summa oruthar account la 30 minutes vandhadukke 10 naala thoongalai am.
    Intha DMK kaaranunga laam 30,000 kodi laam adichittu epdi thoonguranunga? 😂

    • @Tamilan731
      @Tamilan731 Год назад

      😂😂

    • @SR-mv2mf
      @SR-mv2mf Год назад +1

      Coz they are illuminati

    • @Karthik-nz1sw
      @Karthik-nz1sw Год назад

      @@SR-mv2mf but u r a pommanatti

    • @yugirocker
      @yugirocker Год назад

      இது மாநில அரசாங்கத்தின் கீழ் இல்ல அத தெரிஞ்சிக
      இதே பணம் அதானி அம்பானி acக்கு தவறுதலாக போய் இருந்தா bank திரும்ப கேட்டு இருப்பானா இல்ல கேக்கதா முடியுமா

  • @freemanfernando7306
    @freemanfernando7306 Год назад +26

    உங்க வீடியோஸ் எப்போதுமே விரும்பி பார்ப்பேன்.. பேட்டி கொடுப்பவருக்கு பின்னால் ஆண்கள் பெண்கள் வேலை செய்வது போலவும் பாத்ரூம் உள்ளே போவதும் போலவும் காண்பிப்பது அசிங்கமா இருக்கு.. 😢

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Год назад +1

      🤣🤣🤣🤪🤪🤪பெரிய சேனல் னு நெனப்பு 🙊🙊🙊disgusting 🤮🤮🤮👎🏻

    • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
      @HE_IS_HERE_TO_REDEEM_ALL Год назад +1

      Host பின்னால் உள்ள traffic வெறும் ஸ்டண்ட் தான்.
      வீடியோ அறை குறையாக முடித்து விட்டீர்களே ?

    • @azmathullasyed1568
      @azmathullasyed1568 Год назад +1

      True please change the background

    • @MrFirstkris
      @MrFirstkris Год назад +1

      எத்தனையோ முறை சொல்லியும் திருந்தாத ஜென்மம் இந்த பெலிக்ஸ் 😂

    • @KrishnagiriTrekker
      @KrishnagiriTrekker Год назад

      Transperancy.....

  • @sankaran2895
    @sankaran2895 Год назад +7

    சார் இந்தமாதிரி சூழ்நிலையில் சாதாரண மக்கள் என்ன செய்யவேண்டும்என்று ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துங்கள்.தற்போது ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு பாமரமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர்.

  • @RajaArumugam1
    @RajaArumugam1 Год назад +7

    Without his Authorization how amount debited.

  • @shivabagalur
    @shivabagalur Год назад +13

    ED enquiry required

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 Год назад +3

    முழுமையான விசாரணை தேவை வருமான வரித்துறை எடுக்குமா?

  • @Thinkm2
    @Thinkm2 Год назад +4

    How is it possible, Investigation should be done through NIA

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Год назад +1

    In 2008 if you enter password one time in atm we can do 3 transaction, I was lost 10000 rs when I missed my depit card in the atm machine , after who enter he took the amount ..I made the complaint hdfc bank but no responce...with out safty in the bank how can we keep money in bank...

  • @Leaderprabu
    @Leaderprabu Год назад +4

    Rbi la complaint panna solunga. Ore oru mail podhum

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Год назад +17

    அந்த சிறிய நேரத்திற்கு இவருடைய அக்கவுன்டில் இருந்ததற்கான வட்டி இவருக்குதான் கிடைக்குமானால் அது இவர் எடுத்த 21000 க்கு சமமாக காட்டப்பட்டிருக்கும்.

    • @Ghoiok
      @Ghoiok Год назад

      Fd account thaana interest varum.normal account ku epdi varum? Neega solratha paatha joke mari iruku bro.. Aduthava money la namku interest epdi varum

    • @Ghoiok
      @Ghoiok Год назад +2

      Min 1 day namma account la money iruthathan interest calcualte agum ..per min ku elam interest calcualte aagathu

    • @sriguruprinterstirupur4867
      @sriguruprinterstirupur4867 Год назад

      @@Ghoiok saving account interest undu

    • @KrishnagiriTrekker
      @KrishnagiriTrekker Год назад

      normal saving account, they will pay 2 % or 3% interest

    • @Ghoiok
      @Ghoiok Год назад

      @@KrishnagiriTrekker athu ok bro 30 min elam interest varathu min 1 day aachum account la money irukanum 30 min epdi interest tharuvaga?

  • @BgmiUDT
    @BgmiUDT Год назад +15

    RBI should investigate this matter. How banks staff can correct the software manually by credit and debt rs 9000 crore without the permission of account holder.

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Год назад +3

      That is my doubt. Without account holder"s permission , signature how it is possible to debit from that account, and what safety for all.

    • @malaramesh8766
      @malaramesh8766 Год назад

      Banks are nowadays doing money laundry business with lots of illegal persons so called film personalities, politicians, so called elite groups, celebrities, cheating businessman etc.

    • @egvijayanand
      @egvijayanand Год назад +1

      In case of erroneous transactions, the bank has the right to reverse it. And they even have the right to freeze the account under suspicious activity.

  • @sathiyamj7733
    @sathiyamj7733 Год назад +8

    கோர்ட் தாமாக முன்வந்து இந்த வழக்க
    தொடரனும் வருமான வரி துறையும் விடக்கூடாது இனைத்து விசாரணை செய்ய வேண்டும்

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re Год назад

      செய்யும்?

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 Год назад

      மிகச் சரி

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 Год назад

      Tmb 4140 கோடி வரி ெய்ப்பில் 10000 கரண்ட் அக்கவுண்ட் கணக்குகள் கணக்கில் காட்டப்படவில்லை எப்படி அந்த வங்கி வெள்ளை பணம் தான் சொல்ல முடியும் 10.5 கோடி kiu மேல் கிரெடிட் கார்டை கணக்கில் காட்டவில்லை

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Год назад +4

    இதற்கு பேங்க்தான் இவருக்கு பணம் தவறுதலாக வந்ததற்கு லெட்டர் கொடுக்க வேண்டும் அது போல் இவரது அனுமதி இல்லாமல் பணத்தை திருப்பி எடுக்க முடியாது

  • @True_Indian007
    @True_Indian007 Год назад +5

    இவ்வளவு யோக்கியமா பேசுறீங்க. உடனடியாக அவரை போலீஸில் கம்ப்ளைன்ட் பண்ண சொல்லி நீங்கள் ஏன் அறிவுறுத்தவில்லை. அப்படியென்றால்..??????????????????

    • @tamsphotography7530
      @tamsphotography7530 Год назад

      சட்டம் தெரிந்த வழக்கறிஞரே பின்வாங்கி சென்று விட்டார்...
      சட்டத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் காவலர்களிடம் முறையிட்டால் நீதி கிடைத்து விடுமா... காவலர்கள் என்ன செய்வார்கள் என்று சாதாரண பொது மக்களுக்கு தெரியும்...

  • @alagarasanalagarasan6201
    @alagarasanalagarasan6201 Год назад +6

    இவர் ஒரு உண்மையை பதிவிட்டார் . அது எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை.ஆனால் மனசாட்சி உள்ள மனிதனுக்கு புரியும்.

  • @saravanakumare2081
    @saravanakumare2081 Год назад +2

    சில நாட்களுக்கு முன் இந்த TMB யில என்னோட கணக்கில் 13000 காண்பித்தது...ஆனா கொஞ்சநேரத்தில காணாம போச்சு

  • @meetadi4u
    @meetadi4u Год назад +7

    Ambani account la ye 9000 crores liquid ah irukathu. He would have in companies .

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +5

    இந்த பதிவு வித்தியாசம் ஆனால் படத்தயாரிப்பு நிறுவனத்தில் உள்ளவர்களுடன் வங்கி அதிகாரிகள் சேர்ந்து மாத்துவதும் மக்கள் பணத்தினை வியாபாரம் செய்வதும் குற்றமில்லையா இதற்கு இந்திய அரசியல்சட்டத்தில் இவர்கள் அனைவருக்கும் என்ன❓ தண்டனை... இதன் மூலமாக நக்கீரன் பத்திரிகையில் வந்த தகவல் பணமதிப்பிழப்பு சமயத்தில் இப்படி ஒவ்வொரு நபரிடம் கொடுத்து மாற்றியது இப்போது அப்பட்டமாக திருசெல்வராஜ் மூலமாக தெரியவந்துள்ளது.

  • @vijayhem3691
    @vijayhem3691 Год назад +3

    Tamilnadu Mercantile Bank total market capital is 8300 crore So, how to they had 9000 crore 🙄

  • @murugaraj100
    @murugaraj100 Год назад

    good speech,without any clarification,or inquiry

  • @paradesiaralan
    @paradesiaralan Год назад +3

    basic thing .... this is not another bank account to another account transfer.... its TMB bank transfer.... its done by TMB bank staff ... so any amount can be transfered to any account within self bank TMB... NEFT or RTGS not required

  • @ksundar4649
    @ksundar4649 Год назад +3

    It is not sbi SB Account

  • @anand5452
    @anand5452 Год назад +2

    What about Incometax Department? and also RBI Chennai?

  • @chellappagarthikpandy3983
    @chellappagarthikpandy3983 Год назад +6

    Depositing by anybody to our account is acceptable but how it is possible to take back the same without our intervention. If it is possible means at any time bank can take our hard earned money without our authorization. Wonderful system.

    • @chemistrywithkk7864
      @chemistrywithkk7864 Год назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Neenga Periya Aalunga Boss🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @pk3
      @pk3 11 месяцев назад

      Money credited by mistake can be taken back. It is not your hard earned money if it was deposited by mistake. You only own your money in the account, not any money that came into your account by mistake.

  • @sathiyabama3294
    @sathiyabama3294 Год назад +7

    30000cr minus 9000cr.ok Remaining 21000cr???Got it😂😂

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +10

    என்னன்னா சொல்றான் பாருங்க... கம்பி கட்ற கதையல்லாம் இழத்துவிடறாங்க 🤭🤣😂

  • @santhakumarp6521
    @santhakumarp6521 Год назад

    Sir, i believe all your words. But indian Bank irunthu 55K vandhuchu soningalae....mega uruttu. Nanum 22yrs ah ATM use pandran, but no use

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 Год назад +9

    இது தேர்தல் பணம் போல் தெரிகிறது தேர்தல் தெரிங்கிவிட்டது

    • @saravananr9370
      @saravananr9370 Год назад

      நீங்க சொல்றது போல இருக்க வாய்ப்பு அதிகம்...

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +1

    The RBI should submit a report to the public after conducting a detailed enquiry with a team in the TMB . Is it bank s own money or some private money?

  • @ezhumalai.k8408
    @ezhumalai.k8408 10 месяцев назад

    Transfer pannathu 21 thousand illa.31 thousand.correct ha ?

  • @pradeepkumars29
    @pradeepkumars29 Год назад +2

    2:56 🙏🏻 Vaanakam Sir 🙏🏻

  • @viveknataraja6316
    @viveknataraja6316 Год назад +1

    Complaint to RBI regarding this

  • @ksundar4649
    @ksundar4649 Год назад +15

    We have booked a Flat in Akshaya Today Kelambakkam 2010-11. . almost full amount paid. More than 10-12 years over. Till they have not either finished construction nor over to us. We are more than 500 customers . How to proceed. Kindly help us Selvaraj sir. We are paying both EMI and Rent . We are in a pathetic situation. Kindly help us put one video. We have raised so many compliments to CM cell Police, RERA. Even though we don't know when we get our dream home. Some of them expired also. Please i have tried so many people. But no body help us. Please help us.

    • @kamarajm4106
      @kamarajm4106 Год назад +3

      கேன, போய் ஒரு நல்ல senior lawyer a பாரு, high court la suit a file பண்ணு, கீழ் court la consumer case ஒன்னு separate a file பண்ணு

    • @kidoo1567
      @kidoo1567 Год назад +1

      File a case in court ,but it will take time

    • @ganbabunc
      @ganbabunc Год назад +1

      திராவிட model அட்சி அப்படிதான் இருக்கும்

    • @kamarajm4106
      @kamarajm4106 Год назад +1

      @@ganbabunc Dai பட்சி, இது admk government ல நடந்தது, கேன

    • @ganbabunc
      @ganbabunc Год назад

      @@kamarajm4106dai mental 2006 to 2011 dmk அட்சி டா வெண்ணெய், details a website la check பண்ணு

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Год назад +11

    அது யாரு பணம்-னு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்...😅
    அப்புறம் எதுக்கு யாரு பணம்-னு தெரியாத மாதிரியே பேசுரிங்க...

  • @soundararajann4767
    @soundararajann4767 Год назад +2

    ஏங்க, அந்த டிரைவருக்கு போலீஸ் கம்ப்ளெயின்ட் குடுக்க உதவி செய்தீர்களா ? இல்லையா ? எது சரியான செயல்?

  • @agentK1896
    @agentK1896 Год назад +37

    This is mostly transfered due to mistake. The bank transfers funds between different accounts and some staff transferred it by mistake. They can't admit that because they would lose their job. They tried to recover the money and most likely compensated for the 21k from their own pocket.

    • @karthikaavin3214
      @karthikaavin3214 Год назад +25

      Some X Y Z Bank staff can’t transfer that much money just that. For every limit/level of money there would be different authorized and two or three level authorizer so it couldn’t be a mistake ☺️ saying this since working in banking IT

    • @agentK1896
      @agentK1896 Год назад +4

      @karthikaavin3214 we all know about maker checker queues. Working in same domain.
      If you say that this was done with some ulterior motive, some User ID had privilege to transfer this amount to another account. If that's the case, why can't it be that the same user did this by mistaje?
      Never attribute to malice what you can attribute to human stupidity.

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 Год назад +2

      Don't you feel 9000 crores is abnormal value. Is that account worth that much amount. Won't this transaction bring him IT attention which he will have to clarify.

    • @nedumaranjanakiraman5447
      @nedumaranjanakiraman5447 Год назад +1

      Just for half an hour 9000 crores landed in that drivers account. And in foture if income tax people ask him to pay tax he doesn't know from whom it came, , he is answerable .Bank should disclose it. If bank itself can credit and debit .what is the saftey of other' s account..

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Год назад

      Stupid conversation. 1) Is it doesn't difficult to find the source of the account?? 2) don't the bank officers cross check the account number with name of the depositor? 3) how will the receiver know crime srlvaraj's office and visit him?? Stop all your f king narratives 😛

  • @yezdibike684
    @yezdibike684 Год назад +1

    Cab driver account numberக்கு பக்கத்து account numberகளின் transanctiinஐ check செய்தாலே சில ரகசியங்கள் தெரியும்.

  • @udayachandrika1714
    @udayachandrika1714 Год назад +3

    Anti money laundering, he should file a case and file FIR and keep the copies of details

  • @narayananr372
    @narayananr372 Год назад +2

    இதில் தவறு செய்தது Bank / or Staff.ok தவறு நடந்து விட்டது. இவரது Account க்கு பணம் வந்துவிட்டது. இப்போது இது யார் அக்கவுண்டில் உள்ளது ? அவர் உடன் எடுத்து செலவு பண்ண போவதில்லை. மீண்டும் Debit பண்ணுவதற்கு முன் அவரை போனில் அழைத்து தவறு நடந்ததாக கூறி அதன் பின்னர் Debit பண்ணியிருக்க வேண்டும். Bank தவறு செய்து விட்டு அவரை பயமுறுத்துவது என்பது எந்த வகையில் பொருந்தும் என தெரியவில்லை. It is purely lethorgy, irresponsibility of the bank/staff. இதில் அவர் இதை உறுதி செய்யவே அனுப்பி பார்த்திருக்கிறார். Bank செய்தால் தவறில்லை. இவர் செய்தால் தவறாகிவிடுமா?

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 Год назад +10

    ஈடி இடம் ரிப்போர்ட் பண்ண வேண்டிய கேஸ்.

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Год назад +1

    RBI should take the action to the bank ??

  • @tamilvillage4614
    @tamilvillage4614 Год назад +2

    1 min செய்தி 25 நிமிஷம் பேசியிருக்காங்க

  • @muthu_123
    @muthu_123 Год назад +4

    They did the same for me in 2015, rs 40,000 credited, I understand that it is a mistake, next day they took it. Now I understand , something is happening in tmb

    • @veeramuthu91
      @veeramuthu91 Год назад

      Yes.samething I heard ,4 years ago

  • @RajuDuraisami
    @RajuDuraisami Месяц назад

    சீக்கிரம் பணக்காரனாக வேண்டுமென்றால் சில ஏமாற்றங்கள் இருக்கவே செய்யும். காவல் துறை மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @kavikuyil123
    @kavikuyil123 Год назад +3

    அடுத்த மாதம் மகளிர் உதவித்தொகை அனுப்ப வைத்துள்ள பணம் தான் 9000 கோடி

  • @Selva-04
    @Selva-04 Год назад +1

    Sir athu Ennoda Amount thaa😅😂😂😂😂😂 return pannuvangalaa......😂😂😂

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 Год назад +2

    IT should look into the transaction.

  • @rangatm
    @rangatm Год назад +4

    First of all what is the max amount limit that can be transferred by NEFT or other means?

  • @kumarasivana
    @kumarasivana Год назад +1

    Super debate💯 நாம்தமிழர்

    • @Ghoiok
      @Ghoiok Год назад +1

      Ipo intha incident kum naam thamilar ku ennada sambantham yenda thambika mutta pundaiya irukiga

  • @maniramamurthy9845
    @maniramamurthy9845 Год назад +1

    bank has clarified to NSE & BSE. Please follow up and give your continuity video for public awareness. Can u please revisit this matter.

  • @lucianisaac2982
    @lucianisaac2982 Год назад +33

    My opinion - first the person who had transferred the amount to his friends should transfer the same amounts to his account. Then it becomes the Bank's responsibility to transfer the said amount to the correct a/c holder.
    As for the 9000 crores the CBI if deemed fit & may if legally permitted launch a Preliminary Enquiry into such a huge financial transaction to verify if there was any crime involved vis-a-vis the said transaction.

    • @ramasamymurugiah152
      @ramasamymurugiah152 Год назад +4

      Edupidi Department ED
      CBI
      IT
      Will not enter
      For known reasons.
      Jai Hanuman
      Jai Bajrangbali
      Jai BAlIYAL Jalsa party

    • @leninr4639
      @leninr4639 Год назад

      ஒரு சாதாரன அப்பாவி ஓட்டோ டிரைவரை 21000 ஆயிரத்தை திரும்ப கட்டச்சொல்லி வங்கி அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்களே
      இவ்வளவு பெரியதொகையை இவர் அனுமதியில்லாமல் இவர் அக் கௌண்டிற்கு டிரான்ஸர் செய்த ,கேஷியருக்கும்,அதை பாஸாக்கி விட்ட மேனேஜர் மற்றும் அஸிஸ்டன்ட் மேனேஜர் போன்றவரை சிறையில் தள்ளவேண்டும், அப்போதுதான் இதுபோன்ற தவறுகள் நடக்காது ரிஸர்வ் பேங்க் உடனடி நடவடிக்கை எடுத்து இந்தமாதிரியான கயவர்கள் மேல் கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @shib7571
    @shib7571 Год назад +9

    Senthil balaji ku health issue vachu bail kadaikum nu sonnadhu ivaru dhanae😂😂
    Ippo ena aachu sir

  • @LedTv-u5z
    @LedTv-u5z Год назад

    நாம் கணக்கில் ஏற்படும் தவறுகளை சுட்டிக் காட்டினால் மேலிடத்தில் கேளுங்கள் என்று சொல்வார்கள் மேல் இடத்திற்கு சென்று கேட்டால் அவர்கள் மேலே விரலை காட்டுகிறார்கள் முடிவில் நாம் வீடு இழந்தது தான் மிச்சம் ஐயா அந்த ஏழை டிரைவரால் கேஸ் நடத்த இயலாது இயலுமா பொதுஜன உரிமைக் கழகங்கள் நல்ல உள்ளம் கொண்ட நிறுவனங்கள் இந்த கேசை எடுத்து நடத்தி வங்கிகளின் மோசடியை நிறுத்த வேண்டும்

  • @thilakrajravi9062
    @thilakrajravi9062 Год назад +4

    Actually he is a short term Billionaire...😀

  • @SuperDhanaa
    @SuperDhanaa Год назад

    பேங்க் மட்டும் அனுப்ப முடியுமா சார்

  • @muthukrishnanchellappa260
    @muthukrishnanchellappa260 Год назад +5

    It is the fault of the Bank that credited the money. If it is a legal transaction why the bank is afraid to collect it back. Something is definitely fishy and the poor cab driver is not legally bound.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y Год назад

      Stupid conversation. 1) Is it doesn't difficult to find the source of the account?? 2) don't the bank officers cross check the account number with name of the depositor? 3) how will the receiver know crime srlvaraj's office and visit him?? Stop all your f king narratives 😛

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Год назад +2

    இருவரும் கடைசிவரை ஒன்னும் புராஜினாமா பேச இல்லை

  • @kvb8792
    @kvb8792 Год назад +1

    It is a real estate money

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 Год назад +1

    Interview starts at 3:00

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +1

    இது வரை எந்த சானலிலும் வரவில்லை. இப்போது தினத்தந்தி டிவி நியூஸில் வருகிறது. உங்கள் சம்பவத்தை அவர்கள் இப்போது காட்டுகிறது.. [ 21:09:2023.1.20 மதியம்]

  • @premkumaran3837
    @premkumaran3837 Год назад +7

    First we have to inform or complete with RBI...
    There is a good platform for every one to complete or informed with RBI....

  • @rajeshmani2288
    @rajeshmani2288 Год назад +1

    Bank can freeze the account, but bank cannot withdraw the amont with out account holder permission...surly he will face Income tax problem.. the same bank will intimate the transaction to income tax department...why income tax department is silent...he has to pay 45000 crore to income tax...for middle class people is it possible....

  • @jeganathjega9561
    @jeganathjega9561 Год назад +12

    The bank should compensate the person for mental stress what they gave