பொதுமக்களை ஏமாற்றுவது தான் இவர்களுடைய வேலையே.. முதல் 3 மாதம் பணம் வரும்.! Gold Investment Scam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 141

  • @balanrobert3536
    @balanrobert3536 Год назад +56

    இவ்வளவு தெளிவா பேசிட்டு எமாறுற பாத்தியா அத பார்த்தா தான் தமாசா இருக்கு 😁

  • @RAJKUMAR-ir6pr
    @RAJKUMAR-ir6pr Год назад +70

    Government and police யிடம் கேட்டு தான் அவர்களிடம் முதலீடு செய்தீர்களா எத்தனை பட்டாலும் திருந்தாத மக்கள் 😡😡😡😡

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v Год назад +3

      அப்ப பொருளாதார குற்றவாளிகளை அப்படியே விட்டுவிடனுமா?

    • @sasirekha431
      @sasirekha431 Год назад +1

      Corect

    • @parithabangal-shorts
      @parithabangal-shorts Год назад

      Ivanunga konja vattiku vangi athigama podrathu

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu Год назад

      Police edhukupa

    • @sudhakartalks7906
      @sudhakartalks7906 Год назад +2

      ஏன்டா முட்டாள் மாதிரி பேசற போலீஸ் அரசாங்கம் எதுக்குடா?😫😫😫😫😫

  • @varaprasad8206
    @varaprasad8206 11 месяцев назад

    Company name providence trading corporation valasarwakkam near chandramall opposite iob bank building

  • @varadhukutty
    @varadhukutty Год назад +14

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 😂👍

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 Год назад +16

    பைனான்ஸ் இல் பணத்தை போட்டால் லாபம் ... காசுக்கு ஓட்டு போட்டால் சாபம்

  • @visusamy3749
    @visusamy3749 Год назад +6

    என்ன கம்பெனி எதுவுமே தெளிவாக இல்லை பேட்டி கொடுப்பவர் எல்லாம் தெரிந்திருக்கிறது ஆனால் தெரிய வேண்டிய நேரத்தில் தெரியவில்லை

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 Год назад +2

    panatha vachekitu enna panurathunu theriyama kuduthuputu, ipo vanthu ethuku polanbureenga.

  • @mandodari4037
    @mandodari4037 Год назад +11

    பணத்திற்கு பணம் ஆசை பேராசை பெரும் நஷ்டம்

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +8

    சதுரங்க வேட்டை படம் பாருங்க மக்களே

  • @kirthish7059
    @kirthish7059 Год назад

    Hlo what is the company ?

  • @varaprasad8206
    @varaprasad8206 11 месяцев назад

    Top leaders get huge commission avanga kitta irukkira sotha pdingrunga

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Год назад

    Enga makkal adu mathiri, kaval kaka yarum kedayathu, thirudargal nalla kondadangra

  • @kvictoria7021
    @kvictoria7021 Год назад +5

    அப்போ நீங்க சொல்றது என்னால் தான் கூட்டம் அதிகமாக பணம் போட்டது பண ஆசை எல்லா தீமைக்கும் வேர் அது தான் முடிந்தால் நிழல் தரும் இல்லை இல்லை இறந்து விடும்

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 Год назад +3

    oots sapdanum nu nenaicha ipudi thaan

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Год назад +4

    ஏன்டா எவ்வளவு நியூஸ் பாக்குறீங்க மறுபடியும் எப்படிடா ஏமாறீங்க உங்கள எல்லாம் திருத்தவே முடியாது டா

  • @kalidass24
    @kalidass24 Год назад +2

    பேராசை உள்ள மக்கள் இருக்கும் வரை இது தொடர்கதையாகவே இருக்கும். பணக்காரர் ஆவதற்கு அவசரப் படுபவர்கள் ஒரு போதும் பணக்காரர் ஆவதில்லை. பணக்காரர் ஆக ஆசைப் படுவது தவறில்லை. அவசரப்படுவதுதான் தவறு

  • @shanawazshasha3423
    @shanawazshasha3423 Год назад +2

    My v3 ads is next it seems

  • @tamilentertiment
    @tamilentertiment Год назад

    Company name

  • @munishborntohelp
    @munishborntohelp Год назад +4

    இன்னும் எத்தனை சதுரங்வேட்டை வந்தாலும் நீங்க திருந்தவ மாட்டீங்க...

  • @Rahul-oj3vw
    @Rahul-oj3vw Год назад +1

    Pollatha ulagam...pana aasai yaarai vidum

  • @raajaramramanujam4855
    @raajaramramanujam4855 Год назад +2

    Dont show mercy to these greedy people

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Год назад +1

    So may cases like that in few months

  • @kvictoria7021
    @kvictoria7021 Год назад +3

    நான் நிறைய ஏமாந்து இருக்கிறேன் அதனால் இப்ப எல்லாம் உஷாராக இருக்கிறேன் நியூஸ் பார்த்து தான்

  • @jebastinkings9765
    @jebastinkings9765 Год назад

    Adei yaravathu kastathula mattum irukuringanu sollathinga.... Perasai pattu...

  • @afzu999
    @afzu999 Год назад

    Government than idhuku pinnadi irukooo?

  • @thirumurugan9090
    @thirumurugan9090 Год назад +3

    Enda movies la ethana vathu erukuthu public mistick

  • @vasanseeni1884
    @vasanseeni1884 Год назад

    lஉங்கள யாரு இந்த கம்பெனியில பணம் போடச்சொன்னாங்க brother😊😊😊😊

  • @aravinddon6440
    @aravinddon6440 Год назад +2

    This person Ramalingam invested 1 Lakh and earned 5.5 Lakhs he gained 4.5 Lakh but he hiding the truth giving falls statement to the public & media

  • @peskings1953
    @peskings1953 Год назад

    Solar power world adha patthiyum sollungaa online la ippadi neriyaa loss aagudhu more than one million loss for people and gain for solar power world app

  • @NandhaKumar-zl6tf
    @NandhaKumar-zl6tf Год назад

    Yarrum ethum seiya mattargal

  • @Rambabu_1984
    @Rambabu_1984 Год назад

    Government told u to give? You checked the company details? 😢

  • @rekham4268
    @rekham4268 Год назад

    True

  • @ponrajmurugesan7834
    @ponrajmurugesan7834 Год назад +1

    You deserve this greedy pepole

  • @nilanila959
    @nilanila959 Год назад

    Bank thavira neenga matra yaraiyum namba koodathu.. Athiga vatti kidaikuthu nu makkal asai padurathe.. Intha kastathuku reason

  • @vigneswaran167
    @vigneswaran167 Год назад

    Company name ena sir

  • @TV-er6xl
    @TV-er6xl Год назад +1

    மகான் கௌதமபுத்தர் ஆசையை ஒழி என்று சொன்னது இது தான் !
    நிச்சயம் சோறு தின்கிறதுநல்ல உடை உடுத்தி கொள்வதை.அல்ல !

  • @kirthish7059
    @kirthish7059 Год назад

    C0mpany name ?

  • @rocky18231
    @rocky18231 Год назад

    Yellam theriyudulla yen Panam podra

  • @Common1947
    @Common1947 Год назад

    Next it will be BELDEX

  • @cuteandvideos1164
    @cuteandvideos1164 Год назад +1

    Panam panamnu perasai pattailey Nalla anubavi aasai pada vendiyathu aprom ayyo Amma nu Katha vendiyathu😂

  • @heysathya3347
    @heysathya3347 Год назад

    En evlo news pakureenga ..marubadium idye mistake panreenga 😡😡😡 kodumai

  • @RamarapriyaKalithasan
    @RamarapriyaKalithasan Год назад

    Savunga.eavalavu.patalum thirnthamtinga

  • @mrnkking9178
    @mrnkking9178 Год назад +1

    எப்படியோ திரும்ப திரும்ப ஏமாறுறீங்க😅😅😅

  • @rajeshpolladhavan2817
    @rajeshpolladhavan2817 Год назад

    Zontia Groups Company

  • @vinothp5772
    @vinothp5772 Год назад +1

    தமிழ்நாடு மக்கள் ஏன் இன் திருந்தவே மாட்டேங்கிறாங்க

  • @vinothp5772
    @vinothp5772 Год назад +1

    தமிழ்நாடு போலீஸ் பொங்கல் சாப்பிட்டு விட்டு குரட்டை விட்டு தூங்குகிறது
    ஆனா மக்கள் மூணு வேளையும் சாப்பிடாமல் தனது பணம் வருமோ வராதோ பசியில் இருக்கின்ற மக்கள் மத்தியில் உள்ள பிரச்சனைகளை தயவு செய்து நேர்மையாக போலீஸ் விசாரிக்க வேண்டும்

    • @kuckoo165
      @kuckoo165 Год назад +1

      அவரகளிடாம முதலீடு செய்தார்கள்.... மக்கள்..... அவர்கள் eachcharikai தான் விடுகிறார்கள் ஆனால்.. பலன்?

  • @muthuvelparamasivam-fh4jl
    @muthuvelparamasivam-fh4jl Год назад

    Listen please you people not knowing the mission of the company and you shout understand the company rules of the company for each and every investments a land will be alloted to theinvester tey to understand and place your comments

  • @navasshereef2415
    @navasshereef2415 Год назад

    Summa kastapadama panakaran aagalam oruthan sonna, Avan namala patthi sollala namala vachu Avan panakaran ah aaga poran. Kastapatu sambarikira kaasa eduku evantaiavathu taranum

  • @aravind1739
    @aravind1739 Год назад +6

    😂😂😂😂😂😂...... உங்கள பாத்தா சிரிப்பு தாண்ட வருது 😂😂😂.....

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 Год назад

      இது என்ன கம்பனி மற்றும் என்ன scheme

  • @vinotham1938
    @vinotham1938 Год назад +3

    அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்

  • @kamalakamala6511
    @kamalakamala6511 Год назад

    First you people must be punished then only like this thing will not happen how much of news coming you are doing hard work means you will not think for like this money for income

  • @balakrishnarajsubbaraaman3141
    @balakrishnarajsubbaraaman3141 Год назад

    How people are after easy money 🙈
    Greedy

  • @mycatsiblings
    @mycatsiblings Год назад

    Entha company

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +1

    இவ்வளவு அறிவாய் பேசுகிற
    உனக்கு உன் அறிவை மழுங்கடித்தது உன் பேராசை..பேராசை பெரும் நஷ்டம்

  • @navisworldtamil
    @navisworldtamil Год назад +1

    Dole pudinga pa aptiyea

  • @venkatvenki9809
    @venkatvenki9809 Год назад

    Unique export companya

  • @venkateshn3203
    @venkateshn3203 Год назад

    Your money gone so never comeback Money gone
    go Home sleep well

  • @mahessathish8367
    @mahessathish8367 Год назад

    Yenna company

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Год назад +4

    உங்களுக்கு 2000 சதுரங்க வேட்டை எடுத்தாலும் திருத்த முடியாது 🤣

  • @TECHXIAinnovations
    @TECHXIAinnovations Год назад

    Yow avanuga kaalam kalama ore concept aa vachi pala varusama yemathitu irukanuga
    Neengalum pana aasaila kuduthutu yemandhute irukeenga🤣

  • @rohithravi9557
    @rohithravi9557 Год назад

    காவலர் பயிற்சிக் கல்லூரிக்கும் நீங்கள் போட்ட பணத்திற்கும் என்ன சம்பந்தம்

  • @kishorekumar-gz8kf
    @kishorekumar-gz8kf Год назад

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் கிட்ட கருணை ய எதிர்பாக்க கூடாது அவன் ஆசைய தூண்டனும் 😂😂😂😂😂😂😂

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 Год назад

    பேராசையே பேரிழப்பிற்கு காரணம்.

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Год назад +1

    Corona க்கு Mask போடாதவங்க கூட இங்கே போடறாங்க.......
    😀😀😀😀😀😀😀😀

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k Год назад

    Evlo nithi niruvana mosadingadaa intha rendu varushathula paavingalaa naaaamaa povingadaa

  • @ஆதிதமிழ்-ற6ப

    Sathurainga vettai

  • @jaganjagadeesh9762
    @jaganjagadeesh9762 Год назад

    Perasai Peru nashtam

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 Год назад

    எத்தன சதுரங்க வேட்டை வந்தாலும் திருந்த மாட்டிங்க..,

  • @shakthidhivya8306
    @shakthidhivya8306 Год назад

    😂😂😂😂 ungala ellam pathaaa siripu than daa varuthu 😂😂😂😂😀😀😀😀

  • @thangadurai3762
    @thangadurai3762 Год назад

    ஏண் இப்படி பணம் குடுத்து ஏமாந்து போரிங்க

  • @kishorekumar-gz8kf
    @kishorekumar-gz8kf Год назад

    இது பாக்கும் போது ஸ்பைடர் படத்துல பரத் ஐ சுட்டு கொல்லுறதுக்கு முன்னாடி S J SURYA கூட்டத்துல கொடுக்குற REACTION தான் தோணுது😂😂😂
    நோகாம நொங்கு தின்ன ஆசப்பட்டா இப்படி தான் நடக்கும் 😂😂😂😂😂😂

  • @MURUGA.8
    @MURUGA.8 Год назад

    Yoooo nee kanadvana nambi panam kudukuraa kastam kettu unku therinchavan varuvan paru avanku kuduthu help panu un family nala irukum

  • @periyasamy8640
    @periyasamy8640 Год назад

    இது ஈமு கோழி பிஸ்னஸ் செகன்ட் பார்ட் 😂😂

  • @sathish5202
    @sathish5202 Год назад +1

    நீங்கள் எல்லாம் யார்ரா 🤣🤣 தினுசு தினுசு ஆ ஏமாறுறிங்க 🤣🤣 ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும் 😂😂

  • @gramadevathaiamman
    @gramadevathaiamman Год назад

    இவ்வளவு தெளிவாக பேசும் நீ எப்படி ஏமாந்த

  • @CC-wn2uj
    @CC-wn2uj Год назад

    எல்லாரும் பேராசை பெரு நஷ்டம் நுசொல்றீங்க
    இந்த கம்பெனில முதல்ல 1லட்சம் போட்டா 2லட்ச்ம் 10மாததுல கிடைக்கும் nu என் வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு பன்னாட லேடி என் மனைவி கிட்ட சொல்லுச்சு நான் அதுக்கு அவ கூட சேர வெண்டானு சொன்ன அப்படி இருந்தும் அடிக்கடி என்கிட்ட நேரடியாக வந்து , நீங்க தான் கடன் பிரச்சினை அதிகமா இருக்கு nu சொல்றீங்க லே என் கூட ஆபீஸ் வாங்கனு சொன்னாங்க சரி இது உண்மைய ஈருகாதுனு நம்பி ஆபீஸ் போனோம் அங்க ஒரு ஒரு teama
    பிரிஞ்சு எல்லாருக்கும் detail குடுத்தாங்க அவங்க சொன்னது
    md ஓட தங்கச்சி dubaila குறைந்த விலைல தங்கம் வாங்கி அத அதிக இலாபம் வச்சி விக்ரதவும் அதுக்கு பணம் குறைவா இருக்கு அப்படினு மக்கள் கிட்ட ஃபண்ட் கலெக்ட் பண்ணி 1லட்சத்துக்கு 10மாதம் 2லட்சம் குடுபோம் சொன்னாங்க , நான் அதுகு கடைசில சது ரங்க வேட்டை படம் மாதிரி ஆக பொகுது அப்படி நு சொன்ன அதுகூ அங்க இருந்த பரதேசி நம்பி போடுங்க நான் லாம் 1கோடி 10லட்சம் பிசினஸ் குடுதிருக நீங்க எவ்ளோ வேணாலும் எடுத்துகிட்டு வாங்கணு சொன்னான் நான் அதை அப்படியே விட்டு என் வெளைய பார்த்தேன்
    மறுபடியும் ஜூன் 30குள்ள பணம் போட்டா கோல்ட் coin freenu சொல்லி ஜூலை ல போட்டா 15மாதமா மாத போரங்கனு போய் சொல்லி எல்லாரும் இன்வெஸ்ட் பண்ணானங்க அந்த சமயத்துல ஆருதர ஹிஜவு ifs போன்ற நிறுவனமும் மாடிகிட்டங்க அதனால் இவங்களும் ரிடர்ன் குடுகுரத நிருதிடாங்க அதுக்கு அப்புறம் எல்லாரும் cancel letter குடுத்தாங்க அப்போவு ம் பணம் குடுகல ஒரு சிலர் மட்டும் ஆபீஸ் ல பிரச்சினை பண்ணி பெட்ரோல் விஷம் இதெல்லாம் வச்சி மிரட்டி பணம் vaangitaanga ஆனால் ஓரு ஒரு மாதமும் date குடுத்து ஆபீஸ் தொறந்து நாங்க மத்த கம்பனி மாதிரி இல்ல நாங்க உங்களுக்கு ஆபீஸ் தொறந்து பதில் சொல்லிகிட்டு தான இருக்கோம் உங்க பனம் கண்டிப்பா கிடைக்கும் அப்படி நம்பிக்கை இல்லன கேஸ் பொட்டுகொங்க நு சொல்லிட்டாங்க ஆனா எல்லாரும் 10மாதமா நம்பி கடைசில complaint குடுதுடங்க இந்த டீம் லீடர்ஸ் லாம் அடுத்த கம்பெனில ஜாயின் பண்ணி மறுபடியும் எமத போய்ட்டாங்க என்ன சேர்த்து விட்ட விஜி கால் பன்னா எடுகுறது இல்ல அப்படியே எடுத்தாலும் என்கிட்ட வா பணம் குடுதீங்க அந்த கம்பெனில போய் கேளுங்க நானும் தான் உங்களை மாதிரி 8லட்சம் இன்வெஸ்ட் பண்ணிருக்க அப்படினு சொல்ரா,,,,,
    நல்லபடியா எனக்கு இருக்குற வேலைய வச்சி கரெக்டா சம்பதிசிகிட்டு இருந்த இதுல இன்வெஸ்ட் பண்ணுங்க உங்க கடன் அடகு வச்ச நகை எல்லாம் மீடுடலன்னு சொல்லி ஆசைய தூண்டி இப்போ போட்டா லட்சமும் வராம கஸ்டபடுரோம் நீங்க எல்லாம் சொல்றீங்க பேராசை பட்டா இப்படிதானு okay ஆனா ஆசை வார்த்தை சொல்லி நான் உங்களுக்கு கரண்டி நு சொல்லி இப்போ Providence company Kum அந்த லேடி கும் சம்மந்தம் இல்லாத மாதிரி பேசு றா வீடும் காலி பண்ணி கின்னு போய் ட்டா அப்போ இவளுங்க என்ன நல்லவள நீங்க சொல்லுங்க மக்களே...

  • @vinothp5772
    @vinothp5772 Год назад

    பணம் வரும் ஆனா வராது ஏன்னா இது திமுக ஆட்சி இதுதான் மக்களாட்சி😢

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas Год назад

    இந்த forex trading, share market tradingனு காசு வாங்குற அத்தனை பேரும் இதே வேலை பார்த்து மக்களுக்கு நாமம் சாத்துறானுங்க.

  • @ssuniquestars7649
    @ssuniquestars7649 Год назад

    Send siva sakhi to Jail

  • @rameshkannanganapathy5857
    @rameshkannanganapathy5857 Год назад +2

    எத்தனை படம் எடுத்தாலும் மக்கள் இது மாதிரியான ஆட்களிடம் ஏமாற்றம் அடைகிறான்

  • @rajeshrahman6903
    @rajeshrahman6903 11 месяцев назад

    yu 😅

  • @suriyasuriya1566
    @suriyasuriya1566 Год назад

    அல்வா அம்மவாசை

  • @pandiansanjeev1264
    @pandiansanjeev1264 Год назад

    உங்களுக்கு இது தேவையா மக்களே

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx Год назад +3

    அவர்களிடம் முதலீடு ஏன் செய்ய வேண்டும் முட்டாள்கள் கூட்டம்

  • @kmpkmp7609
    @kmpkmp7609 Год назад

    ❤❤❤❤🎉🎉🎉

  • @alls678
    @alls678 Год назад

    நியோமேக்ஸ் 2026

    • @avkvk2775
      @avkvk2775 Год назад

      இது வேற கம்பெனி 2மாசம் முந்தைய செய்தி

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Год назад

    fake news

    • @avkvk2775
      @avkvk2775 Год назад

      இது வேற கம்பெனி

  • @ஆதிவிவசாயி

    இதுமாதிரி ஏமாறும் ஆட்களுக்கு எந்த நடவடிக்கையும் போலீஸ் எடுக்கக்கூடாது

  • @prabakaranprabakaran2936
    @prabakaranprabakaran2936 Год назад +2

    மயிறு உழைக்காம எப்படி பணம் வரும்

  • @Magesh700
    @Magesh700 Год назад +1

    ஆரியமும் திராவிடமும் அரசாட்சி செய்யும் லட்சணம் இதுதான் 🙌🙄😏🤦😡🤬🤮

  • @rgilbert5602
    @rgilbert5602 Год назад

    20% வட்டி 😡😡😡😡😡

  • @alisonnayagam4553
    @alisonnayagam4553 Год назад

    Company name

  • @babuamex
    @babuamex Год назад +1

    This person Ramalingam invested 1 Lakh and earned 5.5 Lakhs he gained 4.5 Lakh but he hiding the truth giving falls statement to the public & media

  • @sasikala-vf6ht
    @sasikala-vf6ht Год назад +1

    This person Ramalingam invested 1 Lakh and earned 5.5 Lakhs he gained 4.5 Lakh but he hiding the truth giving falls statement to the public & media

    • @pavithrak6582
      @pavithrak6582 Год назад

      Yaruma nee

    • @cclettf1596
      @cclettf1596 Год назад

      அதெல்லாம் இவனுக சொல்லமாட்டானுக