What Tirunelveli People Think about Tenkasi District | Tamil Talk Show | Vaanga Pesalam #03

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 263

  • @Nellai360
    @Nellai360  5 лет назад +9

    Follow US :
    Facebook : facebook.com/Nellai360official/
    Insta : instagram.com/nellai360official/

  • @rkorajatirunelveli430
    @rkorajatirunelveli430 5 лет назад +82

    திருநெல்வேலி தென்காசி தனியா பிரிச்சது எனக்கு ரொம்ப வருத்தமா தான் இருக்கு😭😭😭😭😭

    • @AKRAM-nc1ox
      @AKRAM-nc1ox Год назад +1

      Naa தென்காசி

    • @shadowboy7218
      @shadowboy7218 Год назад +1

      திருநெல்வேலி தூத்துக்குடி கோவில்பட்டி எல்லாம் ஒரே ஜில்லா தான் திருநெல்வேலி ஜில்லா😎

  • @nirmalnm7940
    @nirmalnm7940 5 лет назад +39

    தூத்துக்குடி, தென்காசி Epadi pirichalum namma pesa porathu நெல்லை தமிழ் தான் ..ஊர மட்டும் தான் பிரிச்சாங்க உணர்வை இல்ல ...#tenkasi#tuticorin

  • @gpmuthu8720
    @gpmuthu8720 3 года назад +22

    எனது ஊர் தென்காசி ஆனால் திருநெல்வேலியும் எனக்கு பிடிக்கும்

  • @sailuraja3503
    @sailuraja3503 5 лет назад +42

    நான் தென்காசி தான் ஆனால் திருநெல்வேலி காரண் சொல்லுவது தான் பெருமை டேய் பிரித்தே ஆக வேண்டும் என்றால் பெயரையாவது தெற்கு திருநெல்வேலி என்று மாற்றுங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @nirmalnm7940
    @nirmalnm7940 5 лет назад +30

    "எலே" என்பது வெறும் சொல் அல்ல எம்மக்களின் அடையாளம்...#Slang of nellai

  • @selvaaj5676
    @selvaaj5676 5 лет назад +27

    நெல்லை மாவட்டம் இளைஞர்கள் செம கடுப்புல இருக்காங்க தமிழக ஆட்சியாளர்கள் மீது ... காணொளி யினை பார்க்கும் போது தெரிகிறது 😃

  • @Devsamath
    @Devsamath 5 лет назад +17

    பிரித்தாலும் நாங்கள் திருநெல்வேலி காரர்கள் தான்......

  • @jeyaram9568
    @jeyaram9568 5 лет назад +20

    எவன் பிரிச்சி வைச்சாலும்....சரி
    மாவட்டம் தென்காசி யே ஆனாலும்
    நாங்க எப்போதும் நெல்லை'ions தாம் ல.........💪

  • @manthraesai9834
    @manthraesai9834 3 года назад +18

    Tenkasi pirichathum yanaku kastama pochi ☹️but irunthalum neyum😍(nellai)nanum😍(tenkasi)vera illa da 2perum😘😘 ore Yusuruta 😉😍

  • @karthiyaeniparanthaman4358
    @karthiyaeniparanthaman4358 4 года назад +13

    Last ah sonnathu sema.....thuthukudi,thirunelveli, thenkasi❤nellai seemai😍😘

    • @dineshdineshm7894
      @dineshdineshm7894 4 года назад

      Appu kanyakumari yenga naan kanyakumari districk yenga oorula iruntu tirunelveli districk ender 12 kilometers only vallior appu naan yenga poovom vallior intha side naangalam ratham pasathula palakitu irukom sariya naangalum onnuthan 🔥🔥

  • @balamurugana4382
    @balamurugana4382 5 лет назад +12

    நாங்க எப்பவும் திருநெல்வேலி சீமை தான்🔥🔥

  • @zeroo6451
    @zeroo6451 5 лет назад +19

    Tuty+tenkasi+nellai=nellai dhan bro😍😘😘😘😋😋

  • @VChelladuraiVCDurai
    @VChelladuraiVCDurai 4 года назад +10

    ஒரு வழி செய்திருகாலம் ஒரே state திருநெல்வேலி இரண்டு கலக்ட்டர் ஆபீஸ் புதிய முயற்சி செய்திருக் கலாம் என்றும் நெல்லை தான்

  • @jubairjbn3018
    @jubairjbn3018 5 лет назад +13

    கடைசியா ஒரு சஹோ சொன்னாருல அதான் சரி என்னதான் பிரிச்சாலும் ‌வரலாறு நெல்லையோடு தான்

  • @harii_cutzz
    @harii_cutzz 4 года назад +12

    நம்ம மாவட்டத்த இரண்டா பிரிச்சாலும் நம்ம பசங்கல பிரிக்க முடியாது தென்காசியும் திருநெல்வேலியும் ஒன்னுதான்
    என்றும் நெல்லை காரன்🔥💥
    என்றும் நெல்லை சீமை💥🔥💥

  • @user-cv3zh7pi5m
    @user-cv3zh7pi5m Год назад +6

    கூட பொறக்கலன்னா அண்ணன் தம்பி இல்லன்னு ஆயிருமா.. திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி நாங்க எப்பவுமே ஒன்னுதா ❤💪👑

  • @NELLLAI_GAMING
    @NELLLAI_GAMING 2 года назад +14

    எலே திருநெல்வேலிய பத்தா பிரிச்சாலும் நான் திருநெல்வேலி காரன்தாம் ல...... 😈

  • @Devsamath
    @Devsamath 5 лет назад +7

    என்றுமே திருநெல்வேலி என்ற பெருமையை இழக்கிறோமே என்று வருத்தமாக உள்ளது......

  • @veni2115
    @veni2115 3 года назад +16

    Thuthukudi thenkasi 2ndume nellai seemaithan🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @sathyamariappan4671
    @sathyamariappan4671 5 лет назад +12

    Ela....avanga ennathaiyum pannittu pogattum la.....namma yemla pirichi pirichi pesanum.....namma epavum THIRUNELVELI dhamla...😎🔥😎🙏

  • @legendgaming1416
    @legendgaming1416 5 лет назад +12

    ப்ரோ எப்போதும் நாங்க திருநெல்வேலி பசங்க தான் தென்காசியை வேணா பிரிச்சு இருக்கலாம் மக்களை இல்லையா எப்போதும் நெல்லை மக்கள் நெல்லை மக்கள் தான் ப்ரோ

  • @rkumarnethaji9332
    @rkumarnethaji9332 4 года назад +6

    Bro naan courtaallam oorukkaaran
    Naanga ippa mattum illa eappavume thirunelveli karanthaan solluvom.... Avanga thani thaniya pericha namma maarida mudiyuma...
    Eappavum திருநெல்வேலி காரன் தான்..... 💪💪💪💪💪

  • @arunachalamarun3561
    @arunachalamarun3561 4 года назад +11

    oora pirichalum... nammala pirika mudiyathu thalaiva... tenkasi um tirunelveli um vera illa...💪💪 appavum ippavum eppovum naanga tirunelveli payalu va tha💪💪...by tenkasi karan🥰💪💪

  • @mohamedmydeen20
    @mohamedmydeen20 5 лет назад +12

    தென்காசி திருநெல்வேலி இரண்டு தென்னகத்தின் சீமைதான்
    Nanga epovume திருநெல்வேலி சீமை karanga than

  • @maritenkasi5438
    @maritenkasi5438 5 лет назад +18

    மாவ‌ட்ட‌ம் தான் வேர ஆனா அந்த பாசமும் வீரமும் எலே'என்கிற பாட்ஸையும் மாறாது

  • @aarthyprincess17
    @aarthyprincess17 5 лет назад +10

    Ena aanalum Tirunelveli than🔥🔥🤷🏻‍♀️

  • @mrshaa6343
    @mrshaa6343 5 лет назад +7

    Enna Dha Pirichalum Na Na திருநெல்வேலி Kaaran Dhan 😎🔥

  • @SivaSiva-yg7xn
    @SivaSiva-yg7xn 4 года назад +18

    Enakku tenkasi. But Nan thirunalveli karanla

  • @vigneshnadar9895
    @vigneshnadar9895 3 года назад +7

    💙💚 bro ellame pogudhu first Thoothukudi thanniya pirichachi apram tenkasi pirichachi aana onnu bro 😔💙💚 language onnutha la 💙💚eppome Thoothukudi tenkasi ellathukum ore name tha 💙nellai💚

  • @sivaraman4151
    @sivaraman4151 5 лет назад +13

    எல எங்கள பிரிச்சலும் பிறக்காட்டிநாளும் நாங்க திருநெல்வேலி காரன் தான்ல

  • @kavibalas8157
    @kavibalas8157 5 лет назад +7

    Naanga epovume tirunelveli than... always be a tirunelvelian....💥

  • @thamodharanthamodharan2209
    @thamodharanthamodharan2209 5 лет назад +12

    என்னாதா திருநெல்வேலி தென்காசி பிச்சாலும் நாம்மாலே பிரிக்கா முடியாதுலே

    • @babuselvant8480
      @babuselvant8480 5 лет назад +1

      திருநெல்வேலியின் பாரம் பரியம் அழிந்து வருகிறது .இதற்கு முன் தூத்துகுடியை பிரித்தார்கள் தற்போது தென்காசி நாளை ஏதோ தெரியவில்லை

  • @udhyashankar8847
    @udhyashankar8847 4 года назад +7

    எது எப்படி இருந்தாலும் சங்கரன்கோவிலை ஏன்டா தென்காசியோட சேர்த்தீர்கள் எங்களுக்கு வசதியாக திருநெல்வேலி தான் இருக்கும்.

  • @ElayirampannaiMpatti
    @ElayirampannaiMpatti 2 года назад +6

    திருவேங்கடம் தாலுகா மக்களை கேளுங்க அதிக கஷ்டம் அவர்களுக்குத்தான் திருவேங்கடம் தாலுகா இளையரசனேந்தல் சுற்றி உள்ள கிராம மக்கள் நீண்டகாலமாக தங்கள் பிற்காவை கோவில்பட்டி யுடன் இனைக்கவே போராடி வருகின்றனர்

  • @abiramis2426
    @abiramis2426 5 лет назад +18

    அரசியல்வாதி என்ன கர்மத்துக்காக பிரிச்சானோ ஆனா தென்காசின்னாலும் தூத்துக்குடின்னாலும் நாங்க திருநெல்வேலிக்காரன் சொன்னாதாம்லே கெத்து

    • @BSAIRLINES369
      @BSAIRLINES369 4 года назад

      Thani gethu thaana💙💙💙

    • @akjaykaran
      @akjaykaran 4 года назад

      @@BSAIRLINES369 gethu illa😂😂😂

  • @harinijagan4747
    @harinijagan4747 5 лет назад +11

    Thaniya pirichadhu ennaku pidikala broo.... 😭😭😭😭😭😭

  • @gukiruthika
    @gukiruthika 5 лет назад +8

    Enna than pirichalum naaga eppavume Tirunelveli karanga than
    Character, slang are belongs to tirunelveli..
    Borders can't change blood

  • @sathanraj1937
    @sathanraj1937 5 лет назад +13

    அனைவருக்கும் ஒரே ஒரு கேள்வி தென்காசியை தனி மாவட்டமாக்காமல் தென்காசியில் மருத்துவமனை தொழிற்சாலை எற்ப்படுத்த முடியாதா ?
    சந்திரனுக்கு சந்திராயன் 2 அனுப்ப பல கோடி ரூபாய் செலவு செய்யும் அரசு மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்ய முடியாதா ?

    • @manisurya5277
      @manisurya5277 5 лет назад +1

      செம அண்ணே இது கல்யாணம் ஆன பொண்ணுக்கு சீர் செய்யுற மாதிரி இருக்கு பிரிக்காம செய்ய மாட்டாங்கல்லாம்

    • @jankiramanagm3386
      @jankiramanagm3386 5 лет назад

      முடியுமே.
      ஆட்சியாளர் நினைத்தால்.
      சட்டத்தை மாற்றனும்.

  • @jseelan5307
    @jseelan5307 5 лет назад +6

    தென்காசி திருநெல்வேலி இரண்டு தென்னகத்தின் சீமைதான்

  • @harish.s5286
    @harish.s5286 3 года назад +7

    Anna lasta sonathuthan correct

  • @kirubakaran9826
    @kirubakaran9826 5 лет назад +3

    Bro Now Im Tenkasi...But always Nama Nellai Maz😍🙌💪

  • @tamilt16
    @tamilt16 3 года назад +5

    திருநெல்வேலி காரங்களுக்கு எனவே குற்றால எந்த ஊருன்னு சொல்ல முடியாது அது ஒன்றுதான் குறை

  • @thangaudaiyar2000
    @thangaudaiyar2000 5 лет назад +5

    *திருநெல்வேலி* *சீமை* ன்னு சொன்னா எல்லாமே சேர்ந்து வரும்... so don't worry about it...

  • @whencutvijay7931
    @whencutvijay7931 5 лет назад +4

    Do something for New Education policy,
    புதிய கல்வி கொள்கை பற்றி நெல்லை 360° பதிவு...😉

  • @rameshp8395
    @rameshp8395 5 лет назад +6

    3 in 1 நெல்லை சீமை😎

  • @rkaruppasamy312
    @rkaruppasamy312 5 лет назад +5

    Namakku innam 3 district nellai,tuti,tenkasi

  • @palanivel3110
    @palanivel3110 5 лет назад +7

    VOC ground Yepo vanthinga Sonna vanthrupom la

  • @mohamednizam9087
    @mohamednizam9087 Год назад +1

    Last bro ultimate ❤

  • @vickyani7599
    @vickyani7599 5 лет назад +14

    நாங்க ஆலங்குளம். ஆநா
    திருநெல்வேலி காரனுன்தா சொல்லுவே

  • @kumarsenthilvj3029
    @kumarsenthilvj3029 5 лет назад +5

    Nellai Karan la💪

  • @sukaganeshsai4756
    @sukaganeshsai4756 5 лет назад +6

    Engala yaru pirichaalum nanga tirunelvelikaranga dhanmla

  • @roguegamingyt7205
    @roguegamingyt7205 3 года назад +6

    2.37 thambi ku ura pathi therila pola😂

  • @RaaDhan
    @RaaDhan 5 лет назад +4

    சங்கரன்கோவில் தாலுகாவின் தெற்கு (ம) கிழக்கு பகுதி மக்களுக்கு இது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.......

  • @mani.kmaniyo6820
    @mani.kmaniyo6820 5 лет назад +4

    enga ooru thenkasila than serum naa ippovum tirunelveli karanthamula

  • @veni2115
    @veni2115 3 года назад +4

    Thenkasi tthuthukudi tvl a irunthu pirichitanga🥺🥺🥺🥺so sad

  • @8bvinoth.l613
    @8bvinoth.l613 3 года назад +8

    Tenkasi to Kerala border just 24km. Sortta thalla Dont tell 10km.

    • @ajmalmaasajmalmaas7989
      @ajmalmaasajmalmaas7989 Год назад

      Ama thala avanukku enna theriyum oora patti tenkasi side vantha thanae theriyum

  • @arthiarumugam7972
    @arthiarumugam7972 5 лет назад +3

    Yean ipdi ellathaum pirikiringanga na tirunelveli illa but enoda fav place antha oorum avanga pechum ipdi ellathaum thanithaniya pirikathinga

  • @i5955
    @i5955 Год назад +3

    விருது நகர் கூட நெல்லையை சேர்ந்ததுதான் வரலாருவை படிக்க வேண்டும்

  • @bosevallithala5397
    @bosevallithala5397 Год назад +2

    Eppovum thirunelveli bloods than 🔥

  • @rstutyofficial5281
    @rstutyofficial5281 3 года назад +5

    தூத்துக்குடி யையும் தான் பிரச்சாங்க

  • @sangeethas2769
    @sangeethas2769 5 лет назад +6

    Tirunelveli la irunthu ippo Tenkasi ah aiten...😥

  • @ragupathy851
    @ragupathy851 5 лет назад +2

    Ena tha pirichalum nanga tirunelveli karanu tha solluvom 🔥

  • @Raju_FZ_V3
    @Raju_FZ_V3 5 лет назад +9

    Epdi prichalum nanga Tirunelveliyans tha

  • @AnandRaj-yg7rq
    @AnandRaj-yg7rq 5 лет назад +4

    Vada chennai then chennai pol. Merku tirunelveli. Kilzhkku tirunelveli ah divide pannirukkalam apd panniruntha tirunelveli nu Namma adayalam maramal irukkum

  • @Rajubhai-rs3nf
    @Rajubhai-rs3nf 5 лет назад +6

    Sankaronkovil bro... Ungaluku tenkasi pathi therila..... Plss theriyama pesathiga.... I m belongs to tenkasi... But tirunelveli is our mother.... How can i dominate my mother.... Wtever it is... Tuticorin nd tenkasi are the sons of tirunelveli... Na ipivum gethaaa solluven.... na TIRUNELVELI KAREN tha.... 😎😎😎😎😎😎😎😎

  • @diwansha7029
    @diwansha7029 5 лет назад +4

    Ennaku tirunelveli Distric ippo tenkasi distric ah mathitaga bro Ippo athana naraya problem varuthu

  • @sologhost2714
    @sologhost2714 3 года назад +2

    Yeley epady perichu pakkuthu ? We are indians💪💕💞

  • @VChelladuraiVCDurai
    @VChelladuraiVCDurai 4 года назад +5

    Iam missing நெல்லை

  • @ebinezarmaddy
    @ebinezarmaddy 5 лет назад +4

    Theva illatha vela Tirunelveli collector office ponumna 35km but ippo 60Km ponum

  • @wolfguy5870
    @wolfguy5870 5 лет назад +8

    மாவட்டத பிரிகலம் அனா ௭௩்கல் வீரத்தையும் மானத்தையும் விடமுடியாது ௭ன் ௭௩்கள் ௨டன் பிறந்து 😡😡😡😡😡

  • @Kdpaiyan_
    @Kdpaiyan_ 5 лет назад +2

    We miss that Tagname #Tirunelveli karan.....

  • @vimalshankar4198
    @vimalshankar4198 5 лет назад +5

    Good attempt 🤗👍👏

  • @SanjayPatel-ym7pi
    @SanjayPatel-ym7pi 5 лет назад +13

    Adei Sotta thalaya Tirunelveli to Sankarankovil 65 Km and Sankarankovil to Tenkasi 45 Km.....

    • @hewettchemahi2148
      @hewettchemahi2148 5 лет назад

      😂

    • @sundark4024
      @sundark4024 5 лет назад +3

      Crt ah sonnenga bro 45 km tha avaru ena Da vaaiku vandhatha peasitu irukaru sotta

  • @sathanraj1937
    @sathanraj1937 5 лет назад +3

    சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலி மாவட்டத்தில் சேரும் இது உறுதி

  • @shanmushanmugam6408
    @shanmushanmugam6408 5 лет назад

    Ippa na chennai la irukan but iam very glad to hear our nellai language 🥰🥰🥰from(tenkasi)tvl dt😅😅

  • @chelladuraimuthukrishnan315
    @chelladuraimuthukrishnan315 5 лет назад +6

    Nanga epovume திருநெல்வேலி சீமை karanga than

  • @vanarajkumar9305
    @vanarajkumar9305 5 лет назад +5

    Papanasam yentha district pro

  • @AravindhVijay1312
    @AravindhVijay1312 Год назад

    @1:06 enna bro neenga Madhurai veeran polaiye slang lam apdi irukku?😂🔥

  • @Nannai_squad_
    @Nannai_squad_ 3 года назад +9

    Sarupu penchirum tenkasi pathi thappa pasuna

  • @bankniftytelugu5643
    @bankniftytelugu5643 Год назад

    Nanguneri and parapadi oru video pannunga bro....how dangerous or not ?

  • @tamiltrend2686
    @tamiltrend2686 5 лет назад +2

    2:30 correct Tsi nala facilities illa... Seikirama valaranum.... #pray to politicians

  • @m.sudalaimuthumuthu2461
    @m.sudalaimuthumuthu2461 5 лет назад +6

    Bro ambai la vanthu kalunga bro makkal pathila kalunga

  • @SM.Selvam
    @SM.Selvam 3 года назад +5

    Ale ennatha thenkasinu pirichalum enga pasa pokathu la ale ithu vartha illa enga uyiru la

  • @marishwaranvm1707
    @marishwaranvm1707 5 лет назад +1

    accident case lam highground ku than anupuranga, hospital facilities kuda illa, inimelum highground ku than anupuvanga...

  • @tnkilladies6908
    @tnkilladies6908 5 лет назад +2

    Prichi rompa periya thappu pannitanga peoples support iruntha kandippa onnu sagalam......nanga covai la tha irugom but nallai pirichitanga nu sollum pothu antha gethu power konjam kammiyakuthu 😣

  • @vengadeshm55
    @vengadeshm55 5 лет назад +2

    Bro Radhapurum enga ooruthan .........

  • @ssivaranjini2242
    @ssivaranjini2242 5 лет назад +5

    Avenga piricha pirichittu porainga la namma yallarum onna eruppom

  • @sm_edits2534
    @sm_edits2534 5 лет назад +5

    Na thankasi Karan but na terunalvali karanu soluthathula than enku paruma

  • @balapr2706
    @balapr2706 5 лет назад +2

    4.19 my bro😄😄😄

  • @shivav5812
    @shivav5812 5 лет назад +2

    Kadayanallur dhan ..centre..

  • @thalava0297
    @thalava0297 5 лет назад +2

    Yala voice delay aagudhu la 😒

  • @VigneshVignesh-eg4kr
    @VigneshVignesh-eg4kr 3 года назад +1

    Saringanne sankarankovila annachikkaga district kka mathiruvoms

  • @dhoniramkurumbai4654
    @dhoniramkurumbai4654 5 лет назад +4

    Ena pirichalum Tirunelveli than.. evan ena sonalum thimira.. kaalara thooki soluven.. na Tirunelveli karan la

  • @ramalingammadrash8711
    @ramalingammadrash8711 4 года назад +1

    2.58 mins 100% true

  • @GurunathansInfo
    @GurunathansInfo 5 лет назад +2

    Bro ithuku pathula mayiladuthurai aa district poturukalam pavon full strike pannitu irukaanga

  • @sm_edits2534
    @sm_edits2534 5 лет назад +3

    Bro terunalvali Karan ellarum en family bro

  • @kingslytvl7
    @kingslytvl7 4 года назад +1

    பாபநாசம் அறிவி மற்றும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலியிலதான் இருக்கு நெல்லை தான் கெத்து....

  • @sureshm2215
    @sureshm2215 5 лет назад +2

    அம்பாசமுத்திரம் எந்த மாவட்டம்???

  • @vetribabu1644
    @vetribabu1644 5 лет назад +9

    ஏம்புல ..பிரிக்கீங்க....நீங்க நல்லா இருக்கமாட்டிங்க...