அரசு வேலை கிடைக்க பரிகாரம் | அரசாங்க வேலை கிடைக்க மந்திரம் | Arasu Velai Kidaika Pariharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 253

  • @AalayamSelveer
    @AalayamSelveer  4 года назад +10

    2. மிகவும் சக்தி வாய்ந்த அனுமன் வால் வழிபாடு - ruclips.net/video/JYyPqquUdtw/видео.html
    4. கேட்டதை கொடுக்கும் சுந்தர காண்டம் பாராயணம் - 5 நிமிடத்தில் சுந்தரகாண்டம் - ruclips.net/video/NCsXXQUsPqI/видео.html
    6. கேட்டது கிடைக்கும் கல் உப்பு பரிகாரம் - ruclips.net/video/i8zRGTzfb9I/видео.html

  • @nathiyasankar1650
    @nathiyasankar1650 4 года назад +3

    மிக மிக முக்கியமான தகவல் நன்றிகள் கோடி ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 4 года назад +2

    அருமையான பதிவு இது போல் பதிவுகள்தொடர வேண்டுகிறேன்..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      மிக்க நன்றி அம்மா🙏🙏☺️👍

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 4 года назад +1

      @@AalayamSelveer பதில் தந்தமைக்கு மிக்க நன்றி பா....

  • @loshinid3648
    @loshinid3648 4 года назад +1

    Naan tnpsc ku 2 year haa try pannuren sir....nantri..arumaiyana thagaval

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @saranyabalaji1791
    @saranyabalaji1791 4 года назад +3

    Hope for the best....nampekaiya start panran....🙏🙏🙏🙏....uga voice la oru positive vibes eruku....thank u....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      All the best sister🙏👍☺️

    • @saranyabalaji1791
      @saranyabalaji1791 4 года назад

      @@AalayamSelveer tomorrow my nachatharam...so wil start sun prayers...

  • @bhuvanas5811
    @bhuvanas5811 3 года назад +3

    Tq sir. V r also following this 6 elements.

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 4 года назад +1

    Vanakkam 🙏🏻. Ayya migavom Arumai Ayya Thangal padivu vidéo
    Nanry vazganalamudan Ayya 🙏🏻

  • @kmcram6970
    @kmcram6970 11 месяцев назад +1

    நன்றி🌹🌹🌹

  • @SureshKumar-ts7fi
    @SureshKumar-ts7fi 4 года назад +1

    Nalla thagaval nandri ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @jaisairam7326
    @jaisairam7326 4 года назад +5

    Anna today i completed my 48 days of surya namashkaram. Thank you for your guidance and kind reply. Nobody reply like you anna. Pls kindly continue this habit
    Neenga sona parikaram la 3 complete paniten. Thanks lot. Neengalum unga family um nalla irukanum na. Thanks a lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

    • @rockersragu5265
      @rockersragu5265 3 года назад

      Sunday mattum panna pothuma illa daily pannanumaa

  • @bhuvaneswariarul2841
    @bhuvaneswariarul2841 4 года назад +3

    நன்றி சகோதரரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @parthibans783
    @parthibans783 3 года назад +7

    ஓம் அஸ்வத் வஜாய வித்மயி பாஸஸ்தாய தீமஹி தன்னோ மந்த சூர்ய ப்ரசோதயாத் 🙏 சூரிய பகவானே அசீர்வதியுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 4 года назад +1

    super na .it will us lot.thnx a lot na.unga kural valam romba arumai.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @kathirarasan6410
    @kathirarasan6410 4 года назад +2

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @jeyaganesh6550
    @jeyaganesh6550 10 месяцев назад +2

    வணக்கம் sir... naan suriya valipadu seithal ... sothanai athigamaga ullathu.. valipadu thadai akividukirathu. en jathagathil suriyan neesam... naan govt job 6 years try panren... govt job kidaikuma... naan enna panrathu... please reply sir...

    • @rdpm13
      @rdpm13 5 месяцев назад

      தினமும் சூர்ய நமஸ்காரம ் exercise hv to do 3sets. ह।

  • @kmcram6970
    @kmcram6970 11 месяцев назад +5

    அரசு வேலை கிடைக்கும் 2024 ம் ஆண்டு🌹🌹🌹

  • @devajagan9011
    @devajagan9011 2 месяца назад

    ஐயா வணக்கம் வீட்டில் உள்ள தட்சிணாமூர்த்தி படத்திற்கு கொண்ட கடலை மாழை சாற்றி வழிபாடு செய்யலாமா ஐயா சொந்த வீடு அமைய 54 எண்ணிக்கையில் மாழை அணிவிக்கலாமா ஐயா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @radhav8052
    @radhav8052 4 года назад +1

    Super information bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @radhav8052
    @radhav8052 4 года назад +2

    Thanks bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @nilathas1308
    @nilathas1308 4 года назад +2

    Thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at ruclips.net/video/i8zRGTzfb9I/видео.html

  • @gowrigowriramamoorthi1703
    @gowrigowriramamoorthi1703 3 года назад +1

    Nanri sogtharare 🙏🙏🙏

  • @loveparadise1633
    @loveparadise1633 Месяц назад +1

    Anna intha suriya Bhavan பரிகாரம் seium pothu non veg sapudalama anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Месяц назад

      Non veg avoid seivathu migavum nandru..kattayam alla..if u take NV u need to take 8 hours break and then have bath and do the pooja sister

  • @ranjinijijeesh7221
    @ranjinijijeesh7221 4 года назад +2

    Super bro

  • @ramnath3567
    @ramnath3567 4 года назад +8

    அண்ணா நான் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடக்கும் தேர்வில் வெற்றி பெற இதை செய்கிறேன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      தொடர்ந்து மனதார வேண்டி பின்பற்றுங்கள் சகோ, வெற்றி நிச்சயம்

  • @tamilselavan1131
    @tamilselavan1131 4 года назад +1

    Thank-you

    • @tamilselavan1131
      @tamilselavan1131 4 года назад

      🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @kittyrtrdharan2715
    @kittyrtrdharan2715 4 года назад +1

    Bro in my astrology jupiter is weak ,,so in which temple i can get positive energy and there is any mantras for that

  • @r.m.induja
    @r.m.induja 3 года назад +1

    Thank u sir....

  • @sriaswametha128
    @sriaswametha128 4 года назад +1

    Tq sir 👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @mangalam4782
    @mangalam4782 4 года назад +1

    Tqqq. Comment. Kututhaanaivarkum. Replypanringa🙏🙏🙏🙏

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 11 месяцев назад

    10years achu bro tet exam panni job kedikla teacher job tnpsc court exam yal exam writing psnitan but job kediklla government la enku pathi gam pdisa kandipa kedikuma mansay sari ela

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Год назад +1

    Om surya devaya namaka 🙏🙏🙏🙏🙏🙏

  • @chhuttigalatta1211
    @chhuttigalatta1211 4 года назад

    which time to do surya bhagvan pariharam. Sometimes sunlight not come till 7 am, sky is cloudy

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Dont worry about the cloudy sky, check the sunrise time and follow it accordingly sister

  • @rajimai304
    @rajimai304 4 года назад +2

    சகோ நாளை சூரிய கிரகணம். நாளை சூரிய வழிபாடு செய்ய ஆரம்பிக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நாளை கிரகணம் அன்று வேண்டாம் சகோதரி

    • @rajimai304
      @rajimai304 4 года назад

      @@AalayamSelveer நன்றி

  • @at7731
    @at7731 2 года назад +1

    In my horoscope they said no chance of government job. But I'm confident in reading and getting job. Can I follow this

  • @aruna.2012
    @aruna.2012 4 года назад

    Hello sir, I m working in private company for USA project. Due to corona issues, project got closed. I m under notice period.internal jobs apply panni iruken. Thirumba velai kedaika, same pariharam pannalama? Pls reply pannunga..

  • @narmathamohan1320
    @narmathamohan1320 3 года назад

    Nan viruchiga rasi yanaku suriya thosam eruku endru solgirargal nan daily suriya gayatri solli suriyabagavanai valipattal palan kedaikuma🙂pls reply me .

  • @roshinimohan1670
    @roshinimohan1670 4 года назад +1

    Mantra jepam seiyum pothu silar light poda kudathu nu soldranga.Athu unmaiya?

  • @mathuraraapaarvai5736
    @mathuraraapaarvai5736 4 года назад +2

    வணக்கம். வீட்டில் குலதெய்வத்தை நினைத்து இலுப்பை எண்ணெய் தீபம் போடுவது நல்லது தானே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      வணக்கம். கூடாது சகோதரி, சாஸ்திர படி வீட்டில் விளக்கேற்ற சுத்த நெய் அல்லது சுத்த நல்லெண்ணைய் தான் சிறந்தது. சுத்த நெய் அல்லது சுத்த நல்லெண்ணைய் கொண்டு இதில் ஏதாவது ஒன்றினை பயன்படுத்தி தான் விளக்கேற்றவேண்டும், இரண்டையும் கலந்து உபயோகிக்கக்கூடாது.

    • @mathuraraapaarvai5736
      @mathuraraapaarvai5736 4 года назад

      @@AalayamSelveer ஓ . ஒருவர் வீட்டில் குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய் தீபம் போடுவது நல்லது என்று சொன்னார்களே

  • @nadhiyaravi4522
    @nadhiyaravi4522 4 года назад +1

    Good morning brother

  • @Bhavithran-i3u
    @Bhavithran-i3u 4 года назад +4

  • @mohanapriyaraja546
    @mohanapriyaraja546 4 года назад +1

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @thilagavathima5681
    @thilagavathima5681 4 года назад +1

    It's true sir. Suryan parikaram ethana varam seiyanum.

  • @saranyas3009
    @saranyas3009 4 года назад

    Hi Sir...
    Every Sunday matum Syrian pooja panuma sir.. Or
    Ethachu oru Sunday choose panni continue 48 days panuma sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Ethachu oru Sunday start panni continuse 48 days pananum sister. Periods time take a break for 4 to 5 days and then continue

  • @mangalam4782
    @mangalam4782 4 года назад +1

    9 muraimanthram. Sollalama suryanvelicham. Ilaye6to 7. Manikku. Summasollalama. Monday start. Panniten paravaillaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Paravillai sister no pblm, dont worry about sunlight, sunrise timing is important. 9 times manatara vendi sollunga

  • @guna5239
    @guna5239 Год назад

    Anna salt and paper meditation method la daily new paper use pananuma illa same paper use pananuma illa pray Panna paper laye salt vechu dispose panidlama Anna sollunga....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Bro, daily use a new sheet of paper, paper to be disposed separately and the used salt to be disposed be keeping the tap opened or in any running water

  • @suchispicykitchen2391
    @suchispicykitchen2391 4 года назад

    Thank u anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @pavithradevendran794
    @pavithradevendran794 3 года назад +1

    En jadhagathil Surya balam ilainu solranga.. so gov job kedaikarathu kashtamnu solranga ...

  • @Matheesh.6060
    @Matheesh.6060 3 года назад +3

    அண்ணா தயவு செய்து எனக்காக ஈசனிடன் வேண்டிக்கொள்ளுங்கள் மூன்று ஆண்டு காலமா கிடைக்க வேண்டியவேலை தடைபட்டுகொண்டிருக்கிறது என்னுடைய இருதையமே நின்றுவிடும்போலிருக்கிறது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      கவலை வேண்டாம் சகோதரி மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் விரைவில் வெற்றி நிச்சயம், நாங்களும் ஈசனிடம் வேண்டி கொள்கிறோம்

  • @saranyas3009
    @saranyas3009 4 года назад +1

    Hi sir thank u sir..
    48 days thalaiku kulichutu suriya pooja panuma sir

  • @amalaamala9229
    @amalaamala9229 4 года назад +1

    ஐயா 6பரிகாரமும் செய்யவேண்டுமா.இல்லை எதேனும் ஒன்றா please reply sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      ஏதேனும் ஒன்றை பின் பற்றலாம் சகோதரி

  • @sandhiyasandhiya7765
    @sandhiyasandhiya7765 4 года назад +1

    Anna food control iruka.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Non veg avaoid seivathu migavum nandru..kattayam alla..if u take NV u need to take 8 hours break and then have bath and do the pooja

    • @sandhiyasandhiya7765
      @sandhiyasandhiya7765 4 года назад

      @@AalayamSelveer oh ok ok anna

  • @shridurgai562
    @shridurgai562 4 года назад +1

    Sir valar pirai anru than arambika venduma Nan intha varam start pannalama

  • @saranyas3009
    @saranyas3009 4 года назад

    Hello sir,,
    Today Sunday so Nanu parigaram start pana, sun rice 6.07 am start anathu Google Search pani patha so start panita Antha time la.
    Bt suriyan kathir water Mela vilala bec megamootama irukaranala sun kathirigal padala Sir..
    Apo ena sir panarathu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Mega mootam patyri kavalai vendam, prayer continue seyyunga sister

  • @sudhapanneerselvam7087
    @sudhapanneerselvam7087 4 года назад

    Sundara kandam muzhuthum padika virumbugiren. Enaku niraiya innalgal ulathu sundara kandam vithimuraigal padi yentha nalil padika thuvanga venduma anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் போது பின்பற்றவேண்டியவை என்ன?
      சகோதரி, சுந்தரகாண்டம் பாராயணம் ஆரம்பிக்க நாள் நட்சத்திரம் பார்க்க தேவை இல்லை என்று வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
      1. தினமும் காலை சீக்கிரம் குளித்து முடித்து சுவாமிக்கு விளக்கேற்றிவிட்டு சுத்தமான இடத்தில் தனிமையில் அமர்ந்து சுந்தரகாண்டத்தை படிக்கவேண்டும். காலையில் பாராயணம் செய்ய முடியாதவர்கள் மாலையில் செய்யலாம்.
      2. முடிந்தவர்கள் சுந்தரகாண்டத்தை தினமும் காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.
      3. ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்னமாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்.
      4. பெண்கள் மாத விளக்கில் உள்ள நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
      5. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம். நைவேத்தியங்கள் கட்டாயம் இல்லை சுத்தமான நீரை ஒரு சொம்பில் வைத்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து அதை கூட நைவேத்தியமாக வைக்கலாம்.
      6.சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
      7. கர்ப்பிணிகள் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
      8. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும் ன்பது ஐதீகம்.

    • @sudhapanneerselvam7087
      @sudhapanneerselvam7087 4 года назад

      @@AalayamSelveer thank u Anna

  • @HARIHARANPGMS
    @HARIHARANPGMS 4 года назад +2

    1.சூரிய பகவான் வழிபாடு, ஞாயிறுக்கிழமை
    2.அனுமன் வால் வழிபாடு
    3.குரு அல்லது வியாழ பகவான்
    4.சுந்தர காண்ட பாராயணம் முறை
    5.குல தெய்வம் மற்றும் முன்னோர்கள் வழிபாடு
    6.கல்லுப்பு

  • @chhuttigalatta1211
    @chhuttigalatta1211 4 года назад +1

    Suryabagvan pariharam kulichitthan pannuma early morning.

  • @nittya7184
    @nittya7184 4 года назад +2

    தாமரை மணி மாலை வைத்து பண்ணலாமா சகோ..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      yes,நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏

  • @mangalam4782
    @mangalam4782 4 года назад +1

    Suryapakavanai. Sundayannaikku. Kovillavilakku. Pottuvalipadu. Pannalama sempuladanni. Vaithu. Ankeyearasa. Maramirukku. Ootralama asaivamsaapta. Kootatha. Ithupannumpothu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Kovilil vilakku pottu valipadalam. Arasamarathikku antha neerai ootralam. Asaisavam sapitaal 8 hours kalithu kulithu vittu poojai/pariharam seyyalaam

  • @revathim4394
    @revathim4394 4 года назад

    Povarasa maram irukku uthalama sir

  • @vasuunandhini1804
    @vasuunandhini1804 3 года назад +1

    Sir nan ooty la eruken Inga Surya velichame adhigama varathila Ena panradhuga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      sister no pblm, dont worry about sunlight, sunrise timing is important

  • @sowmiyavinoth4078
    @sowmiyavinoth4078 Год назад

    Nan wrk vendi shivan temple ku 8 monday ponen.9th mnday thadangal aagitu.....apram kanavula kotama nanga koil la irukarpa yanai ellarayum midikka varuthu appo vinayagarku 108 thenga udaikiratha vendi thapichitamari kanavu vanchu ithulam romba kastamarku ...en baby ya padikavaika nan velaiku ponum...indha kanavuku ku..enna resn nu slnga pls

    • @vijayantenkasi2116
      @vijayantenkasi2116 10 месяцев назад

      It means u r being like a slave in someway ..and moreover u r thinking to escape from it but u have no other solution except getting govt job...am i right..If it's true plz try to yo change ur mindset but don't change ur goal .

  • @Saravananssaravana
    @Saravananssaravana 4 года назад +1

    பிரசன்னம் எப்படி பார்பது கோசரத்தில் வீடியோ போடுங்க

  • @aniruthadhithyar.r130
    @aniruthadhithyar.r130 4 года назад

    Hi sir., Govt job Ku tha try panra but ennoda jadhagathula Supriya balam ila so gov job kedaikathungara Mari solranga. What can I do for this... Supriya bhagavan parikaram Pana pothuma job kedaikuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      Yes sister do this nalla mattrangal varum

    • @aniruthadhithyar.r130
      @aniruthadhithyar.r130 4 года назад +1

      @@AalayamSelveer thank you brother.... So nice of u .... For ur reply

  • @renukogikr1025
    @renukogikr1025 4 года назад +1

    Anne mantram for online business success seller

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      ruclips.net/video/5aCp8r_Ae34/видео.html
      ruclips.net/video/UnRCoyAl_6k/видео.html
      ruclips.net/video/uLDpub10GKk/видео.html
      ruclips.net/video/gP1B-AQGbTU/видео.html

  • @jeyalakshmik3499
    @jeyalakshmik3499 4 года назад +1

    Athiyakirutayam slogam meaning solluga bro
    Enna palan kidaikum solluga bro

  • @sonamurugesan7273
    @sonamurugesan7273 4 года назад +2

    Anna transfer aga vera idathuku ethachu parigaram sollungalen

  • @jayashrip7509
    @jayashrip7509 4 года назад +2

    கல் உப்பு பரிகாரம் Evening time la pannalama anna..? Evening time panna...timing sollunga..anna.?

  • @jaisairam7326
    @jaisairam7326 4 года назад +1

    Aadhitiya hirudhyam tamil la padikalam ma

  • @Muthukumaran-hs6hw
    @Muthukumaran-hs6hw 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Abirami Anthathi(அபிராமி அந்தாதி) Playlist for more such interesting videos ruclips.net/video/ZIenqkP9xv0/видео.html
      cLjWWTpno1H1QDtOR7wRX1u05yOVHY

  • @mangalam4782
    @mangalam4782 4 года назад +1

    Kandippa kulithuviddu valipadu seyyanuma. Suthama. Irunthalum. Kulikanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Suthama ga irunthal head bath kattayam illai sister

  • @ganesanravi3691
    @ganesanravi3691 4 года назад +1

    Siva mayam

  • @sivaranjanisivaranjani9825
    @sivaranjanisivaranjani9825 4 года назад

    Veetu poojai araiyil aalakku padiyil uppu vaithu valipadalama. Appadi valipadu seidha uppai uppu jadiyil pottu payanpaduthalama...

  • @paarungalpasitheerum4001
    @paarungalpasitheerum4001 3 года назад

    Antha neerai thulasi sethila uthalama anna.

  • @nagadharsinii8385
    @nagadharsinii8385 2 года назад +1

    Sir yanakum yannoda husbandkum seekiram government job kidakanum atharku pariharam sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад

      Sister intha pathviil athaye thane sollu irukindrom, intha pathivai pinpattrungal

  • @skavikavi2821
    @skavikavi2821 3 года назад +1

    🙏🙏🙏

  • @sudhab1645
    @sudhab1645 4 года назад

    அண்ணா கொடுத்த பணம் வருவதற்கு ஒரு வீடியோவில் பைரவர்க்கு ஞாயிறு அன்று ராகு காலத்தில் மிளகினை சிகப்பு துணியில் கட்டி தீபம் ஏற்ற சொன்னாங்க நான் பெங்களூர்ல இருக்கேன் பக்கத்தில் சிவன் இல்லை வீட்டில் மிளகு தீபம் ஏற்றலாமா அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      வணக்கம் சகோதரி, வீட்டில் மிளகு தீபம் கூடாது

    • @MahaLakshmi-dz7tb
      @MahaLakshmi-dz7tb 4 года назад

      Neeinga enga irrukinga

    • @MahaLakshmi-dz7tb
      @MahaLakshmi-dz7tb 4 года назад

      Malleswaram la Kovil irruku

  • @jaisairam7326
    @jaisairam7326 4 года назад

    48 days um non-veg sapidama suthama irukanum ma sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Kattayam alla..aanal non veg sapital 8 hours kalithu kuithu vittu than pariharam mandhiram solla iyalum sister

  • @Krishnamoorthy.
    @Krishnamoorthy. 4 года назад +1

    Paliya valuthu kal la merichiten ithuku ena palan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Itharkku palan endru ethum engum kuripida pada villai

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 3 года назад +1

    Blessed me

  • @jaisairam7326
    @jaisairam7326 4 года назад +1

    48 days morning 6-7 than செய்யணும் ma anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      சூரிய பகவான் வழிபாடு சூரியன் உதயமாகும் நேரத்தில் தானே செய்ய வேண்டும் சகோதரி

    • @jaisairam7326
      @jaisairam7326 4 года назад

      Neenga suriya oli padanum soninga, so oli nalla pada 7 ku mela aguthu athan keten anna

  • @balakrishnangt6076
    @balakrishnangt6076 3 года назад +2

    Bro daily 48 days ah illa weekly Sunday 48 days ah bro

  • @sangeetha840
    @sangeetha840 3 года назад

    Anna na gov job ku prepare panren ana exam varuputhu mattum patiga mutiyama thatangal varuthu... 3 exam kum exam nerugathul patiga mutiyama pochu.. rempa kavalaya iruku bro....
    Enakaga god prayer pannuga bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Dotn worry sister, you will clear it this time, we will also pray for you sister

  • @PENSINGAM
    @PENSINGAM 4 года назад +2

    தினமும் குளிச்சிட்டு தான் பண்ணனுமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      If married and in thambathiyam head bath needed else not needed sister

  • @roshinimohan1670
    @roshinimohan1670 4 года назад +1

    Vaalai amman patri podubga pls.

  • @hemalatha9811
    @hemalatha9811 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 3 года назад +3

    Surya பகவான் பரிகாரம் பண்ண மோது சிலநாள் மழை வருது வண்ணம் cloudy யா இருக்கு சூரியன் தெரியல அப்போ என்ன செய்வது சூரியன் வெளிச்சம் தண்ணிழில் விழனும் ந எங்க ஊர்ல 7.am கு வருது பரவலய அல்லது சூரியன் பதமரி மந்திரம் சொல்லி தண்ணி அரசமரத்தின் உதலமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      சூரியன் உதிக்கும் நேரத்தை அறிந்து அந்த நேரத்தை பின்பற்றுங்கள் போதுமானது. மழை /மேகமூட்டம் பற்றி கவலை படத்தேவை இல்லை.

    • @mgsjanakhiram363
      @mgsjanakhiram363 3 года назад

      @@AalayamSelveer ok sir சூரியன் உடைய வெளிச்சம் தண்ணி ல விழணும்னு சொன்னிங்க அந்த தண்ணில நம்ம லூடாய முகத்தை பார்த்து மந்திரம் சொல்லணும்னு சொன்னிங்க அதுக்காகத்தான் கேட்டான் cloudy இருந்து சூரியன் வெளிச்சம் தண்ணில படலான பரவால்ல sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад +1

      சூரியன் உதிக்கும் நேரத்தில் செய்யுங்கள், சூரியன் கண்களுக்கு தெரியவில்லை என்றால் அன்றைய தினம் மனதார வேண்டி வழிபடுவது போதுமானது

  • @m.saravanan6595
    @m.saravanan6595 4 года назад +2

    இதை என் மனைவிகாக நான் செய்யலாம

  • @v.kathiravanvaikunthan9862
    @v.kathiravanvaikunthan9862 2 года назад +3

    வழக்கு வெற்றி கிடைக்க பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +1

      வணக்கம் சகோ,
      நமது பக்கம் நியாயம் இருந்தும் நீதிமன்றத்தில் வழக்கு இழுத்துக்கொண்டே செல்கிறதே’ என்று கலங்கி நிற்பவர்கள், அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்க, விழுப்புரம் பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய, வழக்கு விரைவில் முடிவதோடு சாதகமான தீர்ப்பும் கிடைக்கும். அது முடியாதவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வெற்றிலை மாலை, வடை மாலை அல்லது வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட, நல்ல பலன் கிடைக்கும். மேலும் அஷ்டமி தினங்களில் பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து அனைவருக்கும் பிரசாதமாகத் தர, வழக்கு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புக் கிடைக்கும்.
      காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ளது பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் கோயில். நீண்ட காலமாகத் தீராத வழக்குகளைத் தீர்த்து வைக்கும் மிகச் சிறந்த வரப்ரசாதியாகத் திகழ்கிறார் இத்தல ஈசன். சட்ட ரீதியான, நியாயமான வழக்குகளில் இருந்து தீர்வு கிடைப்பதற்கு, பக்தர்கள் இத்தல இறைவனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் நெய் தீபமேற்றி, சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து, அதில் வெற்றியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
      இந்த தகவல்கள் தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

    • @v.kathiravanvaikunthan9862
      @v.kathiravanvaikunthan9862 2 года назад +1

      நன்றி சகோ

  • @rimss5699
    @rimss5699 3 года назад +1

    En sonnukaga naan panalama

  • @vetrivelcivil5424
    @vetrivelcivil5424 4 года назад

    Theedurnu veliorupoita enna pandradhu

  • @anusuyanagalingam185
    @anusuyanagalingam185 4 года назад +1

    சூரிய ஒளி தெரியாமல் மேகமூட்டம் இருக்கும்போது 6-7 மணிக்கு இதை பின்பற்றலாமா.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      சூரியன் உதிக்கும் நேரத்தை அறிந்து அந்த நேரத்தை பின்பற்றுங்கள். மேகமூட்டம் பற்றி கவலை படத்தேவை இல்லை.

    • @anusuyanagalingam185
      @anusuyanagalingam185 4 года назад

      மழை நேரத்தில் எப்படி செய்வது சார்.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      சூரியன் உதிக்கும் நேரத்தை அறிந்து அந்த நேரத்தை பின்பற்றுங்கள் போதுமானது. மழை /மேகமூட்டம் பற்றி கவலை படத்தேவை இல்லை.

  • @velmuruganpandiyan7228
    @velmuruganpandiyan7228 3 года назад +3

    Anna na exam ku prepare pannitu eruken.. Last week amma veetu kula theivam kovil ku ponen.. Poo pottu parthom.. 2 vellai, 1 red vanthuthu.. Remba kastama eruthuthu.. Aana pillaiyar kovil la samy kumbudum pothu mani adichuthu.. Remba positive ah eruthuthu.. Etha yepti yeduthupathu anna.. Pls reply pannunga..

    • @velmuruganpandiyan7228
      @velmuruganpandiyan7228 3 года назад

      @@Sunrises1012 ella sis 6 months ah remba hard work pannitu eruken.. Entha job enaku remba mukkiyam.. En husband kum proper velai ella.. Athu thaan sis apti vantha udane kastam aayiduchu sis..

  • @jaisairam7326
    @jaisairam7326 3 года назад +1

    Anna intha valipadu second time start panni iruken, ipo nearly 20days ku mela achu, oru naal travel la iruka mathiri oru situation antha one day skip panitu nxt day continue panalam ma, ethuvum issues iruka pls reply na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Sister issues ondrum illai, mudintha varai todarnthu seyyungal, seekiram palan kitum

    • @jaisairam7326
      @jaisairam7326 3 года назад

      Tq na. Anaiku oru 15 mins mattum travel nippatitu pray pana plan panniten na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 года назад

      Good🙏🙂👍

    • @jaisairam7326
      @jaisairam7326 3 года назад +1

      Tq na

  • @Krishnaaa8010
    @Krishnaaa8010 4 года назад

    Vanakkam ayaaa ; Enakku marriage agiruchu eppo divorce agiruchu enka amma enna thittikitte irukanka oru pasam kuda illa thappu thappa pesuranka. enakku valave pitikkala ayya sakalam pona yetho onnu vanthu thatukkuthu 3 time try pannunen but ennala saka mutiyala. Enna pannurathu theriyala na valama irukkurathunala enna enka vitula yarukkum pitikkala na valavum mutiyama sakavum mutiyama irukken ayaaa 😭

    • @HariAmmaSamayal
      @HariAmmaSamayal 4 года назад

      Feel pannathinga.ella problemsum solve ahidum.entha problemkum Sol savu Alla .bolda problems a face pannunga. Namakum nalla Kalam varum confidence

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад +1

      சகோதரி, தவறான முடிவு எடுக்க கூடாது, கடவுள் உஙகளுடன் இருப்பார் கவலை வேண்டாம். தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள், அனைவரின் முன் நீங்கள் நன்றாக வாழ்ந்து கட்டவேண்டும் என்று வைராக்கியம் கொண்டு தினமும் உங்கள் குலதெய்வம் மற்றும் அபிராமி அன்னையை தைரியமாக நம்பிக்கையுடன் விளக்கேற்றி வழிபடுங்கள் எல்லாம் விரைவில் சரி ஆகும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Eppothu ellam mana aluthamaga ullatho appothu inthai pin pattrungal viriavil nalla mattram varum sister ruclips.net/video/g4qm6efSCOg/видео.html
      Follow this sister ruclips.net/video/6UcK9g4TU8M/видео.html
      also follow this

    • @Krishnaaa8010
      @Krishnaaa8010 4 года назад

      Tq anna

  • @jaisairam7326
    @jaisairam7326 4 года назад

    Neenga suriya oli padanum nu soninga, suriya oli mrg 7 ku mela than nala therithu, so daily suriya horai la than pananum ma

  • @மகாலட்சுமி.ரா
    @மகாலட்சுமி.ரா 3 года назад +3

    Sir naanum govt examkku 4yrs ah try panren sir... 10 marks la kuda ponavarusham miss ayiruchu. .. ippo 4mnth baby irukkanga.. daily kulichittu indha parikaram seiyya mudiyadhu.. so enna pannalam nu konjam sollunga sir..Sunday mattum panna podhuma

  • @balaji4065
    @balaji4065 4 года назад +2

    Uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai uinmai

  • @mangalam4782
    @mangalam4782 4 года назад +1

    Asaivam. Thaampathyam etupatalama surayanai valipatumpothu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      After asaivam minimum 8 hours pinnar kulithu vittu thaan entha poojai/mandhiram solla vendum. For thambathiyam also u need to take head bath and do it sister

  • @alexvalliofficial
    @alexvalliofficial 2 года назад +4

    வேலை இல்லாத என்னிடம் பரிகாரத்துக்கே துட்டு கேக்குறாங்க ஐயா,,,,,இலவசமா பண்ற பரிகாரம் இருந்தா சொல்லுங்க ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 года назад +4

      இந்த பதிவில் உள்ள அனைத்தும் இலவசம் தானே அன்பரே? பின்பற்றுவது உங்கள் கையில் தானே உள்ளது, பதிவை பாருங்கள்

  • @saranya.n5051
    @saranya.n5051 4 года назад

    Iyya udal weight poda ethavatju manthiram errukaa like abirami aandadhi irundhal sollavum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 года назад

      Engalukku teritnthu athu pol ethuvum illai..regular diet and regular exercise mattume atharkku thervu sister