அரசாங்க வேலை கிடைப்பதற்கு இதை செய்தால் போதும்! | Aathma Sangamam

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 131

  • @veerathamilan3800
    @veerathamilan3800 2 года назад +74

    நம்ப எவ்ளோ தான் படிச்சாலும் கடவுளின் அருள் வெறும் 30% தான், மீதி நம்ப எடுக்குற முயற்சியில் தான் இருக்கிறது. கடவுளின் அருளும் தேவை+நம்ப முயற்சியும் தேவை 💯 வெற்றி உறுதி 👍🙏

  • @annaipainting
    @annaipainting Год назад +18

    தேர்விலும் சரி பக்தியிலும் சரி விடாமுயற்சி நம்பிக்கை கண்டிப்பாக வேண்டும்

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 9 месяцев назад +6

    ஐயா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் ஐயா

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 3 года назад +19

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளே நம:முருகனுக்கு அரோகரா.

  • @vimalaravanan7592
    @vimalaravanan7592 3 месяца назад +2

    எவ்வளவு படித்தாலும் கடவுள் அருள் இருந்தால் தான் வேலை கிடைக்கும்

  • @நல்லதேநினை-ய3ந
    @நல்லதேநினை-ய3ந 3 года назад +16

    எண்ணம் போல் வாழ்க்கை

  • @srinivashbaskar5228
    @srinivashbaskar5228 3 года назад +46

    அரசு வேலை கிடைப்பதற்கு நன்றாக படித்தால் மட்டும் போதாது திரும்ப திரும்ப பிடித்தால் வெற்றி பெற்றுவிடலாம்
    முயற்சி!
    முயற்சி!!
    ‌ முயற்சி!!!
    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.
    வெற்றி நமதே💯🔥

  • @rosea7166
    @rosea7166 3 года назад +20

    குருஜி எனக்கு வேலை கிடைக்க prayer panunga

  • @saravananmaan8192
    @saravananmaan8192 2 года назад +1

    Iya unga likely 👍👌 romba nandri

  • @மருதஹாசன்மருதஹாசன்

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி ‌🦚🦚

  • @Balacreation1990
    @Balacreation1990 3 года назад +59

    அரசுவேலை வேண்டும் நா
    நல்லா படிக்கணும்

  • @a.senthilkumar6439
    @a.senthilkumar6439 Год назад +2

    🙇🙇🙏🙏 guruve sarnam 🙇🙇🙏 guruve sarnam 🙇🙇🙏🙏

  • @kalaivanishanmugam8117
    @kalaivanishanmugam8117 3 года назад +7

    குருவே சரணம்🙏

  • @ramaprabadeva8519
    @ramaprabadeva8519 3 года назад +6

    Exam eluthi selection aytn appointment order varama romba thadangala iruku.seekerama varanum

  • @anithavimal6907
    @anithavimal6907 2 года назад +2

    Super ayya

  • @s.venkatakrishnan
    @s.venkatakrishnan Год назад

    Thanìthuvam
    Vidamuyarchi
    Kurikol

  • @firstyearecectcivilmathema1175
    @firstyearecectcivilmathema1175 3 года назад +5

    Mathiram ya description box la podunga padika easy ya erukum

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 Год назад

    Om Kam kanapathiyae paasa Runa kana kanapathi vara varatha sarvajanamae vasamanaye swaaaga

  • @vadiveldeepavadiveldeepa9470
    @vadiveldeepavadiveldeepa9470 3 года назад +7

    Om muruga saranam

  • @gjinfo1345
    @gjinfo1345 2 года назад +6

    அரசு வேலை நிரந்தரம் ஆக என்ன சுவாமி பண்ண வேண்டும்

  • @s.venkatakrishnan
    @s.venkatakrishnan Год назад

    Sooriya namaskaram

  • @sivasubramaniansrinivasan7698
    @sivasubramaniansrinivasan7698 11 месяцев назад

    Devaram engey kamom😊

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 3 года назад +5

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @geetha1657
    @geetha1657 2 месяца назад

    Palkova karu kattuthal epadi chaya vendum

  • @anbutrendskurtis3478
    @anbutrendskurtis3478 10 месяцев назад

    Om kam ganapathaiye paasa runa hara ganapathy vara varadha sarvajaname vasamanaiye swaha.

  • @annalakshmi4744
    @annalakshmi4744 3 года назад +6

    மிக்க நன்றி அய்யா

  • @jayakodi2709
    @jayakodi2709 3 года назад +1

    நன்றி ஐயா

  • @palanisamymohanasundaram820
    @palanisamymohanasundaram820 3 года назад +3

    நன்றி

  • @nivedhithaaanandhavasan8236
    @nivedhithaaanandhavasan8236 3 года назад +3

    Appa🙏🙏🙏🙏🙏

  • @mythilimythili5582
    @mythilimythili5582 2 года назад

    Kuruve saranam

  • @sulochanakannan861
    @sulochanakannan861 3 года назад +16

    ஐயா! பால்கோவாவில் காப்பு கட்டுவது எப்படி ங்க?
    விநாயகர் சதுர்த்தி அன்று கூற வேண்டிய மந்திரம் எழுத்து வடிவில்?
    என் மகனுக்கு அரசாங்க வேலை கிடைக்க பரிகாரம்?
    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்

    • @jr9634
      @jr9634 3 года назад +2

      Nanum kumbam rasee poorattathi... Govt job ku padichittirukken.... Kedaikkuma

  • @rajendran567
    @rajendran567 2 года назад +46

    அரசு வேலை வேணும்னா படிக்கணும் அரசு தேர்வு ல தேர்ச்சி பெறணும்.. அதை விட்டுட்டு கோவில் கோவில் லா சுத்துனா பொங்கலும் புளியோதரையும் தான் கிடைக்கும்....

    • @Sharmiladip
      @Sharmiladip 2 года назад +30

      Hloo.namma evalavu tha padichalyum kadavuloda asirvathamum irukanum

    • @saravanan3933
      @saravanan3933 2 года назад

      @@Sharmiladip no

    • @Mathsphysics-jo4im
      @Mathsphysics-jo4im 3 месяца назад

      Kadavulin anukiragam venum elarum padikuranka job kedakuda

    • @RajeshRaja6
      @RajeshRaja6 2 месяца назад

      அவர் என்ன சொல்றாங்க பாருங்க தாத்தா குறை சொல்ல மட்டும் போதாதது

  • @santhoshelumalai7043
    @santhoshelumalai7043 3 года назад

    Om om kovindaa koindaa...

  • @dineshhasan1260
    @dineshhasan1260 3 года назад +1

    என் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 2 года назад +1

    Thank you very much ayya.

  • @s.venkatakrishnan
    @s.venkatakrishnan Год назад

    Gayathri mantriram

  • @zeeemzam7396
    @zeeemzam7396 Год назад

    🥺❤❤

  • @sakthirevathi7476
    @sakthirevathi7476 3 года назад

    Sami na paruthurikken ungala perappan valasai murugan kovila ungaluda neithengai vankirekkuren

  • @gokulsivalingam5676
    @gokulsivalingam5676 3 года назад +9

    4:45

  • @ranichandran9726
    @ranichandran9726 3 года назад +10

    Guruji bless me to get the goverment job , guruve saranam

  • @SenthilKumar-qu3xl
    @SenthilKumar-qu3xl 2 года назад

    Super

  • @kandasamyc4637
    @kandasamyc4637 3 года назад +6

    kadumaiyana uzappu kadavulin asirvathathai kudukum

  • @mahe26
    @mahe26 Год назад

    Palkova kappu yepdi seiyanum

  • @SenthilKumar-lp4sx
    @SenthilKumar-lp4sx 2 года назад +3

    குருஜி படிக்காம வேலை கிடைக்கும் என்று இங்கு அதிகம் பேர் எதிர் பார்க்கின்ற னர்...

  • @vedhasyogasri3998
    @vedhasyogasri3998 3 года назад +31

    என் கணவருக்கு அரசு வேலை வேண்டும் ஐயா

  • @balajir2996
    @balajir2996 3 года назад +1

    Kuruge. Manapayam. Neinga. Fort. Arasu. Valai. Ketaikekathuku. Rote

  • @gokulkrishchetty1891
    @gokulkrishchetty1891 3 года назад +3

    🕉️ Guru va saranam 🕉️

  • @logamanikandan7579
    @logamanikandan7579 3 года назад +69

    அரசு வேலை கிடைக்க முதல்ல படிக்கணும்,அப்போதுதான் வேலை கிடைக்கும்,மந்திரம் சொன்னால் வேலை கிடைக்காது

    • @venkateshraja1919
      @venkateshraja1919 3 года назад +1

      He too said the sm

    • @gsediting2355
      @gsediting2355 3 года назад

      Sema

    • @andals905
      @andals905 2 года назад

      குரு வே சரணம் குரு திரு வடிசரணம்

    • @hareeshshanmugam9425
      @hareeshshanmugam9425 2 года назад +10

      என்ன படிச்சாலும் இறைவன் அருள் வேண்டும்

    • @chithraprabu9394
      @chithraprabu9394 Год назад

      ​@@hareeshshanmugam9425கண்டிப்பாக உண்மை

  • @ayyadurairaja5869
    @ayyadurairaja5869 3 года назад +1

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @galatta_vlogs
    @galatta_vlogs 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @siveshkumar4686
    @siveshkumar4686 3 года назад +2

    🙏

  • @semozhitamiltechsemozhitam7250
    @semozhitamiltechsemozhitam7250 3 года назад +2

    Govt job I want. Thank u so much sir

  • @suyakisaneeshwar8506
    @suyakisaneeshwar8506 2 года назад

    Oh .... apadiya ....

  • @kannandasan638
    @kannandasan638 2 года назад

    Arasu vellai kidaikanumna nam thala vithi iruntha mattum than kidaikum

  • @iraianbu5167
    @iraianbu5167 3 года назад +2

    Govt job la irukkathum ayya antha Govt ahye na control pannanum. Athuku enna. Pannum samy

  • @sumithramurthy1199
    @sumithramurthy1199 3 года назад +1

    🙏🙏🙏 guruvae saranam

  • @sasinachimuthu3265
    @sasinachimuthu3265 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @piruthi7214
    @piruthi7214 3 года назад +12

    ஐயா பால்கோவா காப்பு கட்ட சொண்ணிங்களே அது எப்படி பண்ணனும் சொல்றீங்களா ஐயா

    • @titikshak3333
      @titikshak3333 3 года назад +3

      anaku Government job kedakanum samy

    • @muruganp4839
      @muruganp4839 3 года назад

      @@titikshak3333 Govt job ? TNPSC Group 4 exam study?

  • @balasubramaniyan2883
    @balasubramaniyan2883 2 года назад +1

    Kadavulin karunaiyin vadivame government job

  • @Veeran124
    @Veeran124 4 месяца назад

    3ம் இடம் நல்லா இருந்த முயற்சி நல்லா இருக்கும் எல்லாம் அவன் செயல்

  • @prithvithirumaran2484
    @prithvithirumaran2484 3 года назад

    Olunga padithal pothum

  • @sowmyskitchen
    @sowmyskitchen 3 года назад +1

    En ponnukku government velai venum nga iyaa🙏🙏

  • @bharanimani7721
    @bharanimani7721 3 года назад +2

    Ellam shivanae

  • @sadharajan1315
    @sadharajan1315 2 года назад

    Muyarchi seithal pothum

  • @honeykullu9439
    @honeykullu9439 3 года назад

    , மந்திரம். Sr

  • @balajigovindachari6858
    @balajigovindachari6858 3 года назад

    I want Government job

  • @nivedhanarayanan.n6365
    @nivedhanarayanan.n6365 3 года назад +3

    😂😂😂😂😂 padichaa mattum thaan kandippaa vela pa

  • @ts9408
    @ts9408 3 года назад +2

    😂😂😂😂me today

  • @kiruthikshakutti7510
    @kiruthikshakutti7510 3 года назад

    Unmaiyava

  • @anbuselvikrishnan1313
    @anbuselvikrishnan1313 3 года назад

    No no ipolam ponnu crct pane ,andha girl feelings vachu blame pane ellamum pananlm😏😏

  • @backiamkeerthiga1572
    @backiamkeerthiga1572 3 года назад

    govt job kedaika padikanum ng Sir

  • @dineshbabur5586
    @dineshbabur5586 2 года назад

    Padithaal podhum... 🤣🤣🤣

  • @sakthirevathi7476
    @sakthirevathi7476 3 года назад +3

    Eannku Baby illa sami

  • @ondi_veeran_yp1222
    @ondi_veeran_yp1222 3 года назад +2

    😂😂😂😂😂😂

  • @amsavallimanikandan2231
    @amsavallimanikandan2231 2 года назад +2

    வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Год назад

    நன்றி ஐயா

  • @devagangadurai9666
    @devagangadurai9666 2 года назад +3

    நன்றி ஐயா...

  • @INDRANICHANDRAN-q9j
    @INDRANICHANDRAN-q9j 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @vishnupriya1885
    @vishnupriya1885 2 года назад

    நன்றி

  • @arumugamsantha9718
    @arumugamsantha9718 3 года назад +2

    🙏

  • @priniocomputers2949
    @priniocomputers2949 9 месяцев назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @MuruganMurugan-ul7hj
    @MuruganMurugan-ul7hj 2 года назад +2

    🙏🙏🙏