பிற்பட்டோருக்கு பிற்பட்டோரே பகை : நான் தான் மேலன்னு பார்ப்பான் சொல்லுவதை நிறுத்தி 100 வருஷம் ஆச்சு. இன்று அவன் சொல்றதுதில்ல..அவன் கடந்த 80 வருஷமா கியூவுல கடைசியா நின்னு அதிகமார்க் வாங்கி இருந்தாலும்- அதிக தகுதியிருந்தாலும் - பிறர் உண்டது போக மிச்சம் மீதி உள்ள சலுகையை பெற்று MICROSOFT CEO , GOOGLE CEO , TWITTER CEO ஆகிட்டு தான் இருக்கான். 98 மார்க் வாங்கி சீட்டு கிடைக்காத பிராமணன் ரயிலில் கல்லவிட்டு எரியல, கள்ளச்சாராயம் காய்ச்சலை, சூத்துல தங்கம் மறைச்சி துபாய்யில இருந்து கடத்தி வரல,பொறுக்கித்தனம் பண்ணல, கூலிக்கு கொலை செய்யும் வேலைக்கு போகல. முயற்சி பண்ணி 99% அல்லது 100% வாங்குறான் , இல்ல சாதாரண படிப்பு படிச்சு திறமையில் முன்னுக்கு வந்துகிட்டு இருக்கான். ஆனா கோட்டாவுல 1950லிருந்து கியூவுல முன்னே நின்ன அதே பறை யன். சக்கிலியன், து லு க்கண், அருந்ததியன், அம பட்L ன் தான் சலுகையை பெற்றுவிட்டு வரிசையில் தனக்கு பின்னே உள்ள மாடு மேய்க்கும் பறையனுக்கு வழி விடுவதில்லை. மீண்டும் மீண்டும் ஆ ராசா, மnறன் போன்ற பர , அம்L தேயா பயல்களே சலுகையை அனுபவித்து கொண்டுள்ளனர். பட்டியல் சமூகம் 80 வருடத்துக்கு பிறகும் கியூவுல முன்னேறமுடியாமல் நலிந்திருக்க காரணம், சலுகைகள் அவர்களை சென்று சேராத வண்ணம் வழியை அடைத்து கொண்டு நிற்கிற சமூகத்தில் ஒசந்துவிட்ட சக பர அம்L சக் லி தேயா பயல்களேயன்றி பார்ப்பான் அல்ல.. பிற்படுத்தபட்டோருக்கு பிற்பட்டோரே பகை.
@BigBangBogan ..... இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களில் மாற்றுக்கருத்து உள்ளது. 1. ப்ராக்கிருதம் கிமு 6 ஆம் நூற்றாண்டில் உருவான ஜைன மதத்தின் தேவ பாஷை சூரசேனி கிமு 5 ஆம் நூற்றாண்டில் உருவான பௌத்த மத்த்தின் தேவ (மொழி) பாஷை பாலி. இந்த இரண்டு மொழிகளும் இயற்கையாக கலந்து உருவானதே ப்ராக்கிருதம். இந்த மொழியும் கூட பொதுமக்களால் பேசப்பட்ட மொழி அல்ல. 2. சோழர் காலத்தில் சமஸ்கிருதம் சோழ அரசுகளால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் சமஸ்கிருதம் கிடையாது... ஆனால் ஆரியக் கூட்டங்களால் தாங்களாக உருவாக்கப்பட்ட போன செப்புப்பட்டயங்களில் தான் சமஸ்கிருதம் இடம்பெற்றுள்ளது. பல்லவர் காலத்தில் தமிழில் கலக்கப்பட்ட ஸ்ரீ, ஸ , ஷ , ஜ, க்ஷ, போன்ற எழுத்துகள் ப்ராக்கிருத எழுத்துகள் ஆகும். இதன் நீட்சியாக சோழர்களின் கல்வெட்டுகளில் தமிழுடன் இந்த ப்ராக்கிருத எழுத்துகளும் கலந்த தமிழ் கல்வெட்டுகளாக இருக்கலாமே தவிர, சமஸ்கிருத கல்வெட்டுகள் சோழர்களால் செதுக்கப்படவில்லை.
உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எந்த மொழியையும் தொந்தரவு செய்யாது யாதும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர் தமிழர் தானே.அனைவரும் சொந்தமே .நன்றி
என் குழந்தை பெயர் இசைத்தமிழி....தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்த நம் குழந்தைகள் பெயரும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்...வட மொழி எழுத்துக்களை தவிர்த்து தமிழில் பெயர் வைக்க முற்படுங்கள்
அண்ணா "திரைகடல் ஓடியும் திரவியம் தேடேல் " என்ற வாசகம் நம்முடைய தொன்மையை அறிய உதவும் சிறிய வாசகம்... நம் வரலாறு வேறு எதோ ஒரு வரலாற்றுப் பதிவுகளில் இருக்கும்.. ❤❤
Telugu tha Sundara Telugu! Tamilargalai aanda mozhi Telugu! Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!! Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
@@vinoth-vg3ofவிஜயநகர ஆட்சியில் தமிழ் மன்னர்களின் வாரிசுகளை தேடித்தேடி கருவருத்து... ஆட்சியை கைப்பற்றி தெலுங்கு மன்னர்கள் தமிழர்களை ஆட்சி செய்தனர்... விடுதலைக்கு முன் ஆங்கிலேயன் கூட தான் இந்திய தேசத்தையே ஆண்டான்.. தமிழர்களை விட தெலுங்கர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். ஆனால் தெலுங்ககிற்கே தாய்மொழி(மூலமொழி)->தமிழ் தான்... ✌✌
@@vinoth-vg3ofஆந்திரா(ம)தெலுங்கானாவில் இதுவரை கிடைத்த நடுகல்(ம) கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழில் தான் உள்ளது அப்படியே தெலுங்கு மொழியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் கிடைத்த நடுகல் (ம) கல்வெட்டை விட பிற்காலத்தைச் சார்ந்ததாகும்..
Telugu tha Sundara Telugu! Tamilargalai aanda mozhi Telugu! Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!! Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
நரிக்குறவர் நாடோடிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளின் வழியாக தமிழகத்திற்கு பல நூறு ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர், அவர்களின் பேச்சுவழக்கில் மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் பிற மொழிச் சொற்கள் உள்ளன, எனவே நரிக்குறவரின் மொழியைச் தென்னிந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்று கூற இயலுமா? சமஸ்கிருதம் நாடோடி பிராமணர்களின் பேச்சுவழக்கு அதற்கென சான்றளிக்கப்பட்ட சொந்த எழுத்து வடிவம் இல்லை, முற்காலங்களில், இது பல்வேறு பிராமி(தமிழ், கிரந்தம், பாலி) எழுத்துக்களில் எழுதப்பட்டது, தற்காலத்தில் பொதுவாக தேவநாகரியில் எழுதப்படுகிறது. சமஸ்கிருதம் தன்னை மேம்படுத்துவதற்காக பிற மொழிகளிலிருந்து சொற்களை உள்வாங்கியுள்ளது மாறாக அதையே சமஸ்கிருதத்தில் இருந்து பிற மொழிகள் தோன்றியதாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். சில மதங்கள் வட இந்தியாவில் தோன்றின, அவை நாடோடி பிராமணர்களால் தொழில் ரீதியாக பரப்பப்பட்டது, இதன் விளைவாக சமஸ்கிருதம் சிறந்த மொழியாக அல்லாமல் மதரீதியாக பரவியது. உதாரணமாக, அரபு மொழி ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது அதன் காரணமாக அரேபிய மொழி சிறந்த மொழி என்று கூற இயலாது.
@@perambu3441 But all these doesn't negate the fact that Malayalam evolved from tamil. We all know that Malayalam evolved from Tamil. Kannada and Telugu together called vedukargal. And their country is called as Mozhipeyartheyam. Mozhi peyarndha thesam. So noy only the current Tamil, even the early tamils believed that vadugar langauge is a deviated language.
அண்ணா நாம இங்க சமஸ்கிருதம், தமிழ் என்று பேசிட்டு இருக்கோம், அங்க தெலுங்கு மொழி, தமிழ்ல இருந்து வரவில்லை என்று பேசிட்டு இருக்காங்க.அத பற்றிய காணொளி போடுங்கள்.
உன்மையல்ல்் பல தெலுங்கர் தெலுங்கை விட தமிழ் மூத்தது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். பழய தமிழை நாமும் பேசுவதில்லை. நாம் இன்று பேசும் தமிழ் தான் முன்பு இருந்தது என்பது சரியான புரிதல் அல்ல. இன்றைய தமிழும் இன்றைய தெலுங்கும் ஒரே பன்டைய பொது மொழியில் இருந்தது வந்தது. இதை அனைவருக்கும் பொதுவீக திராவிடம் எனகிறோம். இது மொழியியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதில் எந்த தப்பும் இல்லை.
தெலுங்கு மொழி , கன்னடம்-துலு மொழிகளுக்கு பல நூற்றான்டுகள் முன்பு பிரிந்து விட்டது. தமிழ்-கன்னடம்-துலு மொழி என்ற பொது மொழியை மிக காலமாய் பேசி வந்தோம.. பின்பு தமிழ்-மளையாளம் என்ற பொது மொழி பிரிந்தது
நண்பரே நம்ம தமிழ் மொழி்க்கு என்றைக்குமே அழிவு கிடையாது , இந்த உலகம் அழிந்து , இன்னொரு உலகம் வந்தாலும் அங்கேயும் நம்ம தமிழ் மொழி கம்பீரமாக இருக்கும் ❤❤❤❤ 💪💪👏👏👍👍
Telugu tha Sundara Telugu! Tamilargalai aanda mozhi Telugu! Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!! Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
1:15 Sanskrit 2:04 Tamil 5:35 Prakrit 7:21 Mahabasha 8:04 Devanagri 11:12 Vedas 13:14 Indo Aryan language 14:02 mother 14:27 Father 17:21 Tamil brahmi 18:51 Korkai 19:14 Adichanallur The oldest language Sanskrit vs Tamil language By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil is ancient language in the world
நமது தமிழ் அனைத்து மொழிக்கும் முன்பு தோன்றியது. முன்னை பழமைக்கும் பழமை மொழி பின்னை புதுமைக்கும் புதுமை மொழி என்றும் வளமை பெருகும் தனி மொழி உயிர்க்கு உறுதி பயக்கும் அமுதமொழி யாவருக்கும் அன்னை மொழியாம் எங்கள் உயர் தனி செம்மொழி
கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓட்டில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்து கிமு 600. ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பானை ஓட்டின் வயது கிமு 1700. இதையெல்லாம் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்.
நாங்கள் திராவிடம் என்ற பெயரில் தமிழை மறந்து போய்விடுவோம்... 😡😡😡 சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை இம்மண்ணில் நடந்த தமிழ் எழுத்து, பிறப்பு , மொழி பற்றிய ஆய்வு ஏதாவது உண்டா?? திராவிடம் என்று கேட்டாலே வெறுப்பு வருகிறது.. சிலப்பதிகார வழித்தடத்தில் சென்று கண்ணகி கோவில் கண்டுபிடித்து தந்தால், இன்றுவரை அதற்கு நாம் செல்ல தமிழ்நாட்டு அரசு வழியை ஏற்படுத்தி தராது.. இன்னும் எவ்வளவோ ஆதங்கம் உள்ளது...
சில நாட்களுக்கு முன்பு பைபிள் பார்க்க நேர்ந்தது.. அதில் கடவுள் ஒரு இடத்தை படைத்தார்.. அதன் பெயர் ஊர்.. இதுவும் தமிழ் போல உள்ளது.. உலகில் இருக்கும் 2000 ஊர் பெயர்களும் தமிழில்...
Telugu tha Sundara Telugu! Tamilargalai aanda mozhi Telugu! Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!! Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
@@vinoth-vg3ofdei vantheri kaaatu la singam vida panni thaan athigam athuku nu kaatu panni thaan gethu nu aagiduma .. antha kaatu panni maari thaan da un Telugu um !!
பல நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்திய தமிழ் பழமையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட மொழி என்பதில் பெருமை கொள்கிறோம், இப்போது அதை எழுதவும் பேசவும் பயன்படுத்துகிறோம் எனவே நாங்கள் அதை முதல் பழமையான மற்றும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட மொழியாகக் காண்கிறோம்,
@@mahiramvevo urdu is hindustani language bro .....from Sanskrit Hindi and Urdu came ..... sanskrit and prakit made hindi and...... sanskrit and Persian made urdu 👍
சிந்து சமவெளி நாகரிகம் இறுதி கட்டத்தில் அதே காலத்தை ஒத்த அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டில் கேரளாவில் ஆராய்ச்சி செய்த பொது கிடைத்தது அதாவது சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஒரு பெரும் பிரிவினரே தமிழ்நாட்டில் இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது சிந்து சமவெளி நாகரிக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்கும் ஏனென்றால் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் இவை இரண்டிலும் கிடைத்த பானைகளின் குறியீடுகள் ஒரே மாதிரி ஒரே மாதிரியான ஓவிய குறியீடு எழுத்துக்கள் இரண்டிலும் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான ஓவியங்கள் மற்றும் குறியீடுகள் இருக்கிறது சிந்து சமவெளி நாகரிகத்தில் புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகளில் இருக்கும் டிஎன்ஏ மரபணு தமிழ்நாட்டில் உள்ள இருளர் பழங்குடியினருக்கு மட்டுமே பொருந்துகிறது மற்ற யாருக்கும் பொருந்தவில்லை 80 உறுதியான ஆதாயப் பூர்வமான உண்மை இது மோடி வந்தவுடன் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது இந்த இரண்டு கலாச்சாரங்களை சேர்ந்தவர்களும் தான் இந்தியா முழுவதும் பறவை இருந்திருக்கிறார்கள் அதாவது இந்த இரண்டு மக்கள் இருந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் காடுகள் ஆகவும் மனிதர்கள் உள்ளே போக முடியாத இடங்களாகவும் பாலைவனங்கள் ஆகவும் இருந்திருக்கிறது தமிழ் மொழிக்கு பெயர் தமிழி என்றும் அழைக்கப்படுகிறது
முதல்ல அனைத்து பள்ளி கூடத்திலும் தமிழ் மொழி இருக்கனும் படிக்க, எழத, பேச இருக்கனும். நம் தாய் மொழி தமிழ் முதல்ல அப்பரம் தான் மற்ற மொழி னு பெற்றவர்கள் நினைக்க வேண்டும்.
Sanskrit is a dialect and not a language, many researchers say. Sanskrit does not have its own script. Sanskrit is classified as "INDO-EUROPEAN" and INDO-ARYAN", by linguists.
1. Among the Human Languages- Tamil is the oldest language and is also mother of all languages 2. Sanskrit is first of all not a language- it’s collection of sounds - sound of the universe- nature 3. Initially Sanskrit is used only to control Elements and perform sound engineering- mantras & hyms. Then it was used as a linking language between nations and cultures. Finally it has now become a symbol or ritual of Hindu Religion 4. Tamil is the first human language and the Tamil scripts were formed atleast 10,000 years ago. 5. First Tamil Grammar book is by Indira and second one was by Agasthiar and third by Tholkaappiyar- which was written 2,200 years ago - 100 years before Jesus was born and hence Tamil language is much older than one can imagine
Little evidence supports that Tamil is the most ancient language compared to Sanskrit. Thanks for your video trying to provide some insights on this unsolved subject.
அருமை சகோதரர் போகன் அவர்களே நல்ல பதிவு இன்னும் பல எடுத்துக்காட்டுகளை தமிழின் தொன்மைக்கு பதிவு செய்திருக்கலாம் அப்படி பதிவு செய்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளது🙏🙏 🙏இந்தப் பதிவிற்கு இரண்டாவது காணொளி பதிவு செய்தால் நன்றாக இருக்கும்🙏🙏🙏 தமிழ் உயிருள்ள மனித குலத்தை உயிர் போடு வாழ வைக்கும் ஒரு அற்புதமான மொழி அதை சிறப்பான முறையில் உச்சரித்தால் உடல் இயக்கம் சிறப்பானதாக😊 இயற்கையின் ஓசைக்கு இணங்க உருவாக்கப்பட்ட எழுத்து முறைதான் தமிழ்😊 அதனால் தான் எத்தனை எத்தனை நாகரிகம் மன்னர்களின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் உயிர்ப்போடு செம்மொழி செயல்படு மொழியாக திகழ்கிறது😊 இன்னும் பல வரலாற்று ஆய்வுகளையும் தரவுகளையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தமிழ் மொழியின் வரலாற்றையும் தமிழரின் பண்பாட்டையும் நன்றாக பதிவு செய்ய முடியும் எப்படியெல்லாம் அது சிறப்புற்று விளங்கிக் கொண்டு இருக்கிறது இடையில் வந்தவர்கள் சிதைக்க நினைத்தும் சீதளம் அடையாமல் செழித்து விளங்குகிறது என்று புரிய😊 அவையால் அன்பான வேண்டுகோள் உங்களுடைய வானொலி வாயிலாக நீங்கள் சிறப்பாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று என்னைப் போன்ற பலரும் நினைப்பார்கள் நம்பிக்கையுடன் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.
Sanskrit is linked to Hittite. Similarly Tamil is linked to Sumerian in Iraq. Example UR name in Iraq. Now also we call our native places as OOR in Tamil. Other examples Ziggurat = Sigaram. Nannar = Ayyanar.
நான் தான் Policy Bazar advertisement க்கு விமர்சித்து, பதிவு போட்ருந்தேன். அதன் பிறகு உங்களின் எந்த வீடியோவிலும் அந்த ad. பற்றி சொல்லவில்லை. நன்றி. இப்போ 'Super Nova AI English' learning பற்றிய advertisement க்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
Sanskrit does not had a written form till 3 rd BC. So naturally we will not have any written evidence of Sanskrit before that. That down nit mean that it did not existed before. This language and its literature got transferred orally from gen to gen and got a written form only in 3rd BCE. So we may not be able to ascertain its age. But it's richness can be understood. It is the mother of Greek, Latin, Hebrew, Pali and all North Indian languages. If the language is not matured or not in proper form, then it cannot influence words and structure of other languages. This itself is a proof of its richness. Panini and Patanjali wrote the existing Grammer and not discovered a new one.
Yen paa ... thamizh ku richness illayaa? Sanskrit kuda thamizh la irunthu vanthrukalam sonna namba matranga... thamizh language um neryaa language influence aagiruku.....korean ,thai,even English also bro......😅😅
ரொம்ப நன்றி அண்ணா. இன்ஸ்டால ஒரு வாரமா ஒரு சங்கீ கூட்டத்துக்கூட தமிழ் மொழி எவ்ளோ பழைய மொழினு சண்டை போட்டுட்டு இருக்கேன். நம்மள அவனுங்க ஆப்பிரிக்கால இருந்து வந்தவங்கனு சொல்லிட்டு இருக்காங்க. பாண்டியர்கள் சமஸ்கிரத மொழியை ஆதரிச்சார், அவரே அதைத் தான் பேசிட்டு இருந்தாங்க அப்டினு சொல்லிட்டு இருக்கானுங்க. இது பரவால்ல பாண்டியர்கள் பிராமணர்கள் அப்டினு சொல்லிட்டு இருக்கானுங்க
பிக் பாங் போகன் நீங்கள் இதைவிட பழமையான ஆதாரங்கள் இருக்கின்ற அகழ்வாராய்ச்சிகளை பற்றி சொல்லவில்லை விட்டிருக்கலாம் அதை தேடி பார்த்து எந்த வீடியோவுடன் இணைத்து விடுங்கள் சயின்ஸ் ஃபேக்ட் தமிழ் என்கிற யூடியூப் சேனலில் இது இருக்கிறது
சமஸ்க்கிருதம் ஒரு தொன்மையான மொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது தமிழைவிடவும் உயர்ந்ததா என்பதுதான் கேள்வி?...... அதற்குப் பதில்: இல்லை. தமிழ் சமஸ்க்கிருதத்தை விடவும் எந்த வகையிலும் இழைத்தது அல்ல.☝️ முன்பொரு காலத்தில் அப்பரும் திருஞானசம்பந்தரும் வேதாரணியம் எனப்படும் திருமறைக் காட்டிற்கு வந்திருந்தபொழுது அங்கே சிவ ஆலையம் ஒன்று வேதங்களினால் பூட்டப்பட்டிருந்தது, வேதங்களினால் புட்டப்பெற்ற ஆலையக் திருக்கதவை இரு நாயன்மார்களும் தமிழில் தேவாரம் பாடித் திறந்து சாத்தியதாக பெரியபுராணம் கூறுகிறது. 👈 ஆகவே சந்தேகம் வேண்டாம், சமஸ்க்கிருதமும் தமிழும் கடவுளின் இரு கண்களுக்கு ஒப்பானவை. நாங்கள் தமிழர்கள் என்ற வகையில் தமிழை வணங்குவோம். 🙏🏻 அவர்கள் அதை வணங்கட்டும்......☝️
Super brother, great job. Keep it up! Now, many RUclipsrs in Tamil are making videos about our Tamizhe. It's very, very important to disprove the North Indian RUclipsr's agreement.
இது இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்டு இருப்பாங்க அது போய் பாருங்க அதுல அதுல இன்னொரு இன்னொரு மொழியை கத்துக்கலாம் அப்படின்னு ஏ யை வச்சு கத்துக்கலாம் சொல்லுவாங்க கோமாளி பசங்க😂😂
Tamil maybe the oldest, but it took alot of words from Sanskrit, what we speak/learn today, which is alive, is not the old Tamil, and it will keep adding more words from other popular languages to stay alive. no one language is grater than the other, There is alot of knowledge hidden in Sanskrit, just like in Tamil. You become valuable when you know more than just one language, more the knowledge, more humble one becomes.
இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த மக்கள் நாகர்கள் அந்த நாகர்களின் பூர்வீகம் என்பது தென்னிந்தியாவில் உள்ளது அந்த நாகர்கள் பேசிய மொழி என்பது தமிழ் தமிழ் மொழிதான் இந்தியாவின் அனைத்து மொழிகளின் முதன்மை மொழி தமிழும் தமிழர்களும் இந்த மண்ணில் உருவாகிய முதல் பூர்வீக குடிகள் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர்
நான் ஒரு ஐயர்... எங்க வீட்டுல இப்பவும் இயல்பா தமிழ் பேசுறோம்... நீங்கள் சொன்னது போல் சமஸ்கிருதம் தேவ பாஷை.. நமது வழிப்பாடுகள் சமஸ்கிருதத்தில் மட்டுமே... அதற்காக நாம் தமிழ் மறைகளை ஒருபோதும் புறக்கணித்ததில்லை. இன்றும் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்கள் முதலியவற்றைக் கற்று பாடுகிறோம். 90%. இன்றைய பிராமணர்களுக்கு பெரும்பாலும் சமஸ்கிருத ஸ்லோகங்களின் பொருள் புரிவதில்லை.. தமிழுக்கு பங்களித்த புகழ்பெற்ற ஐயர்கள் உள்ளனர், இந்த தன்னலமற்ற பங்களிப்பை இந்த படித்த சமூகம் மறந்துவிடக்கூடாது. அரசியல்வாதிகளோ அல்லது ஒரு திரைப்பட இயக்குனரோ யார் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று முடிவு செய்ய முடியும் என்றால்.. அது என்னை நாகரீகமான சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்பட வேண்டுமா என்றால் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.... மூப்பில்லா தமிழ்தாயே .. நீ வாழ்க!!
Determining the "oldest language" is challenging because languages evolve continuously, and written records of early languages are scarce. However, **Sumerian** is often considered the oldest known written language. It was used in ancient Mesopotamia (modern-day Iraq) and dates back to at least 3100 BCE. Sumerian is known from cuneiform inscriptions on clay tablets. Another contender is **Egyptian**, with hieroglyphic inscriptions dating back to around 3200 BCE. Both Sumerian and Egyptian are among the earliest languages for which we have written records. However, many other languages likely existed in spoken forms long before these written records appeared.
தமிழும் சமஸ்கிருதமும் சான்றுகளேடு ஒப்பிட்டு பார்த்தால் சமஸ்கிருதம் தான் பழமையாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அதன் மொழிவடிவமும் ,பலவகை மாற்றங்கள் காரணதினால் அது நிலைத்த பழமையான மொழி தமிழ் போல் கிடையாடு எனவே தமிழ் தான் பழமையான மொழி💯
👉 Supernova AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/JoinSpokenEnglishCourseNow or
Whatsapp ‘Hi’ on +91 87925 59917
Bro im Abishek Thumbnail designer recent aa unga videos pathen bro ungalukku channel ku thumbnail design panni tharalama bro
Warner Bros company history pathi video poduga bro
முதல் 1000 பேர் வந்துட்டாங்களா சார்? .... 😅 ஏன்னா எனக்கு offers பிடிக்காது😂
பிற்பட்டோருக்கு பிற்பட்டோரே பகை :
நான் தான் மேலன்னு பார்ப்பான் சொல்லுவதை நிறுத்தி 100 வருஷம் ஆச்சு. இன்று அவன் சொல்றதுதில்ல..அவன் கடந்த 80 வருஷமா கியூவுல கடைசியா நின்னு அதிகமார்க் வாங்கி இருந்தாலும்- அதிக தகுதியிருந்தாலும் - பிறர் உண்டது போக மிச்சம் மீதி உள்ள சலுகையை பெற்று MICROSOFT CEO , GOOGLE CEO , TWITTER CEO ஆகிட்டு தான் இருக்கான். 98 மார்க் வாங்கி சீட்டு கிடைக்காத பிராமணன் ரயிலில் கல்லவிட்டு எரியல, கள்ளச்சாராயம் காய்ச்சலை, சூத்துல தங்கம் மறைச்சி துபாய்யில இருந்து கடத்தி வரல,பொறுக்கித்தனம் பண்ணல, கூலிக்கு கொலை செய்யும் வேலைக்கு போகல. முயற்சி பண்ணி 99% அல்லது 100% வாங்குறான் , இல்ல சாதாரண படிப்பு படிச்சு திறமையில் முன்னுக்கு வந்துகிட்டு இருக்கான்.
ஆனா கோட்டாவுல 1950லிருந்து கியூவுல முன்னே நின்ன அதே பறை யன். சக்கிலியன், து லு க்கண், அருந்ததியன், அம பட்L ன் தான் சலுகையை பெற்றுவிட்டு வரிசையில் தனக்கு பின்னே உள்ள மாடு மேய்க்கும் பறையனுக்கு வழி விடுவதில்லை. மீண்டும் மீண்டும் ஆ ராசா, மnறன் போன்ற பர , அம்L தேயா பயல்களே சலுகையை அனுபவித்து கொண்டுள்ளனர். பட்டியல் சமூகம் 80 வருடத்துக்கு பிறகும் கியூவுல முன்னேறமுடியாமல் நலிந்திருக்க காரணம், சலுகைகள் அவர்களை சென்று சேராத வண்ணம் வழியை அடைத்து கொண்டு நிற்கிற சமூகத்தில் ஒசந்துவிட்ட சக பர அம்L சக் லி தேயா பயல்களேயன்றி பார்ப்பான் அல்ல.. பிற்படுத்தபட்டோருக்கு பிற்பட்டோரே பகை.
@BigBangBogan .....
இந்தப் பதிவில் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களில் மாற்றுக்கருத்து உள்ளது.
1. ப்ராக்கிருதம்
கிமு 6 ஆம் நூற்றாண்டில் உருவான ஜைன மதத்தின் தேவ பாஷை சூரசேனி
கிமு 5 ஆம் நூற்றாண்டில் உருவான பௌத்த மத்த்தின் தேவ (மொழி) பாஷை பாலி.
இந்த இரண்டு மொழிகளும் இயற்கையாக கலந்து உருவானதே ப்ராக்கிருதம்.
இந்த மொழியும் கூட பொதுமக்களால் பேசப்பட்ட மொழி அல்ல.
2. சோழர் காலத்தில் சமஸ்கிருதம்
சோழ அரசுகளால் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் சமஸ்கிருதம் கிடையாது...
ஆனால் ஆரியக் கூட்டங்களால் தாங்களாக உருவாக்கப்பட்ட போன செப்புப்பட்டயங்களில் தான் சமஸ்கிருதம் இடம்பெற்றுள்ளது.
பல்லவர் காலத்தில் தமிழில் கலக்கப்பட்ட ஸ்ரீ, ஸ , ஷ , ஜ, க்ஷ, போன்ற எழுத்துகள் ப்ராக்கிருத எழுத்துகள் ஆகும். இதன் நீட்சியாக சோழர்களின் கல்வெட்டுகளில் தமிழுடன் இந்த ப்ராக்கிருத எழுத்துகளும் கலந்த தமிழ் கல்வெட்டுகளாக இருக்கலாமே தவிர, சமஸ்கிருத கல்வெட்டுகள் சோழர்களால் செதுக்கப்படவில்லை.
தமிழ் மொழி வாழ்க மற்ற மொழிகள் அதனைத் தொந்தரவு செய்யாமல் வாழ்க.. 👍
தமிழ் வளரணும்னு சொல்லிக்கிட்டு, இந்த பதிவு முழுவதும் ஆங்கிலம் கற்கும் விளம்பரமா சொல்றீங்களே - ஞாயமா போகன்
உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எந்த மொழியையும் தொந்தரவு செய்யாது யாதும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர் தமிழர் தானே.அனைவரும் சொந்தமே .நன்றி
@@pandiyanpandiyan604 யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை மற்ற மொழியினர் ஏற்றுக்கொள்வார்களா?சிந்தியுங்கள்.
என் குழந்தை பெயர் இசைத்தமிழி....தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்த நம் குழந்தைகள் பெயரும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன்...வட மொழி எழுத்துக்களை தவிர்த்து தமிழில் பெயர் வைக்க முற்படுங்கள்
அருமை அண்ணா🎉
எனது மகள் பெயர் தமிழரசி
🎉வாழ்த்துகள்🎉🎉🎉❤
எனது மகள் பெயர் தமிழினி
தமிழ் பெயர் குழந்தைக்கு வைப்பது பெருமை சேரும்
என் மகளின் பெயர் முகிழினி.... முகிழ் என்றால் அரும்பு என்று பொருள்....
தமிழ் பெயர்கள் சிறப்பு....
என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்....❤🔥🙏
பாரதி 🔥
Tnpsc 😂
Ayya... Enakku ore oru producer kitta chance vaangi thanga naa directer aganum
இயல்பினலாம்
சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும், எந்தன் சாம்பல் தனும் தமிழ் மணந்தே வேக வேண்டும் ❤
மீனாட்சி சுந்தரனார்
@@ralagappan8092 இல்லை சச்சிதானந்தர் ❤️
@@thippusultan7357 sorry 😔
அண்ணா "திரைகடல் ஓடியும் திரவியம் தேடேல் " என்ற வாசகம் நம்முடைய தொன்மையை அறிய உதவும் சிறிய வாசகம்... நம் வரலாறு வேறு எதோ ஒரு வரலாற்றுப் பதிவுகளில் இருக்கும்.. ❤❤
24:56 இந்தியாவின் பழமையான மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமெனில் அது தமிழ்மொழியாக தான் இருக்க வேண்டும் - *காயிதேமில்லத்* 🔥🔥🔥👌👌
Telugu tha Sundara Telugu!
Tamilargalai aanda mozhi Telugu!
Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!!
Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
@@vinoth-vg3of
As a golti i agree 👍👍👍
@@vinoth-vg3ofவிஜயநகர ஆட்சியில் தமிழ் மன்னர்களின் வாரிசுகளை தேடித்தேடி கருவருத்து... ஆட்சியை கைப்பற்றி தெலுங்கு மன்னர்கள் தமிழர்களை ஆட்சி செய்தனர்... விடுதலைக்கு முன் ஆங்கிலேயன் கூட தான் இந்திய தேசத்தையே ஆண்டான்.. தமிழர்களை விட தெலுங்கர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம். ஆனால் தெலுங்ககிற்கே தாய்மொழி(மூலமொழி)->தமிழ் தான்... ✌✌
@@vinoth-vg3ofஆந்திரா(ம)தெலுங்கானாவில் இதுவரை கிடைத்த நடுகல்(ம) கல்வெட்டுகளில் பெரும்பாலும் தமிழில் தான் உள்ளது அப்படியே தெலுங்கு மொழியில் இருந்தாலும் தமிழ்நாட்டில் கிடைத்த நடுகல் (ம) கல்வெட்டை விட பிற்காலத்தைச் சார்ந்ததாகும்..
@BigBangBogan enga thalaivare oru comment ahh kanom 🤧🥴🧐
அன்னை மொழியே அழகார்த்த செந்தமிழே முன்னைக்கு முன்னை முகிழ்த்த நறுமகனியே❤❤❤❤
Telugu tha Sundara Telugu!
Tamilargalai aanda mozhi Telugu!
Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!!
Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
@@vinoth-vg3of dog kuda dhan india ADIGAM ADUKU ADU NATION ANIMAL AGUMA 😂
@@vinoth-vg3ofenda tamil perumiya pesuna ungaluku la pidika matudu udane oru kadaya veeduviga
@@vinoth-vg3ofoobuna Telugu
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்....
- புரட்சிப் பாவலன்💚🔥❤
நாம் பேசும்போதும்கூட ஆங்கில கலப்பு இல்லாதபடி பார்த்துகொள்ளவேண்டியது மிக முக்கியமான ஒன்றாக வேண்டும்
சாய்பாபா யார்?
தமிழ் தான் உன்மையான மொழி
அதிலியுறந்த பிறந்தது மலையாளம்
@@georgeamrile every language has its uniqueness in some or the other way..
@@udayavarma6202Uniqueness doesn't define antiquity! Tamil is antique.
@@georgeamrile mind your own business
நரிக்குறவர் நாடோடிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளின் வழியாக தமிழகத்திற்கு பல நூறு ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர், அவர்களின் பேச்சுவழக்கில் மராத்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் பிற மொழிச் சொற்கள் உள்ளன, எனவே நரிக்குறவரின் மொழியைச் தென்னிந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய் என்று கூற இயலுமா?
சமஸ்கிருதம் நாடோடி பிராமணர்களின் பேச்சுவழக்கு அதற்கென சான்றளிக்கப்பட்ட சொந்த எழுத்து வடிவம் இல்லை, முற்காலங்களில், இது பல்வேறு பிராமி(தமிழ், கிரந்தம், பாலி) எழுத்துக்களில் எழுதப்பட்டது, தற்காலத்தில் பொதுவாக தேவநாகரியில் எழுதப்படுகிறது. சமஸ்கிருதம் தன்னை மேம்படுத்துவதற்காக பிற மொழிகளிலிருந்து சொற்களை உள்வாங்கியுள்ளது மாறாக அதையே சமஸ்கிருதத்தில் இருந்து பிற மொழிகள் தோன்றியதாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கின்றனர். சில மதங்கள் வட இந்தியாவில் தோன்றின, அவை நாடோடி பிராமணர்களால் தொழில் ரீதியாக பரப்பப்பட்டது, இதன் விளைவாக சமஸ்கிருதம் சிறந்த மொழியாக அல்லாமல் மதரீதியாக பரவியது. உதாரணமாக, அரபு மொழி ஒவ்வொரு இஸ்லாமியர்களின் வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது அதன் காரணமாக அரேபிய மொழி சிறந்த மொழி என்று கூற இயலாது.
@@perambu3441 But all these doesn't negate the fact that Malayalam evolved from tamil. We all know that Malayalam evolved from Tamil. Kannada and Telugu together called vedukargal. And their country is called as Mozhipeyartheyam. Mozhi peyarndha thesam. So noy only the current Tamil, even the early tamils believed that vadugar langauge is a deviated language.
எமது மகனுக்கு மோஹித் என்ற பெயர் வைத்தேன் தற்போது தமிழ்மாறன் என்று பெயர் மாற்றிக் கொண்டேன் ❤
👏👏👏👏
கல் தோன்றா, மண் தோன்றா கலந்து முன் தோன்றியா முத்த குடி தமிழ் குடி வாழ்க!
😂😂😂😂
Yen sirikira
@@blackeyblackey-bh7jy வாடா Hybrid. 😂
@@blackeyblackey-bh7jy SANGHI
@@manojveluppillai sollu da adimaya
தமிழ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடாது
Apo alinjurum apdithana
Bro we are the last generation for Tamil it's true ....
என்றுமே அழியாது வளரும் மொழி பேசும் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
💯
ண/ந/ன - ல/ள/ழ வை சரியான உச்சரிப்புடன் படிக்கக்கூடிய 5 அறிவிப்பாளர்களைக் கண்டு பிடிக்கவும்
தமிழுக்கு அமுதொன்று பேர் அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
Useless 😂
அது அமுதென்று
❤🎉
❤
@@blackeyblackey-bh7jy sani nakki🤣🤣🤣
India Old language Tamil / Sanskrit came to India . Very good explanation, Thanks Brother ❤❤❤
அண்ணா நாம இங்க சமஸ்கிருதம், தமிழ் என்று பேசிட்டு இருக்கோம், அங்க தெலுங்கு மொழி, தமிழ்ல இருந்து வரவில்லை என்று பேசிட்டு இருக்காங்க.அத பற்றிய காணொளி போடுங்கள்.
Tamil erundu dan all languages vanduthu bro
உன்மையல்ல்் பல தெலுங்கர் தெலுங்கை விட தமிழ் மூத்தது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். பழய தமிழை நாமும் பேசுவதில்லை. நாம் இன்று பேசும் தமிழ் தான் முன்பு இருந்தது என்பது சரியான புரிதல் அல்ல. இன்றைய தமிழும் இன்றைய தெலுங்கும் ஒரே பன்டைய பொது மொழியில் இருந்தது வந்தது. இதை அனைவருக்கும் பொதுவீக திராவிடம் எனகிறோம். இது மொழியியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதில் எந்த தப்பும் இல்லை.
தெலுங்கு மொழி , கன்னடம்-துலு மொழிகளுக்கு பல நூற்றான்டுகள் முன்பு பிரிந்து விட்டது. தமிழ்-கன்னடம்-துலு மொழி என்ற பொது மொழியை மிக காலமாய் பேசி வந்தோம.. பின்பு தமிழ்-மளையாளம் என்ற பொது மொழி பிரிந்தது
தமிழை நேசிப்பதால் எனது குழந்தைகளுக்கு முகிலவர்மன்-தவதரணி
என பெயரிட்டுள்ளேன்.
Namrat sanskrit Varma you know :)
Varma, Sharma எல்லாம் வட மொழி தான் . நம்மில் பலருக்கு தமிழ் பெயர் எது வட மொழி பெயர் எது என அறிந்து கொள்ளவில்லை.
வர்மன் என்ற பெயர் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சென்றது. பழைய சேர,சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்கள் வைத்திருந்த பெயர்கள் தான்.
மக்களுக்குள் ஏற்றத் தாழ்வு பார்க்காத ஒரே ஒரு மொழி என்றால் அது என் தமிழ் மொழி மட்டுமே , என் தமிழன் அன்னைக்கு எல்லாரும் சமம் தான் ❤❤❤❤👍 👍
நண்பரே நம்ம தமிழ் மொழி்க்கு என்றைக்குமே அழிவு கிடையாது , இந்த உலகம் அழிந்து , இன்னொரு உலகம் வந்தாலும் அங்கேயும் நம்ம தமிழ் மொழி கம்பீரமாக இருக்கும் ❤❤❤❤ 💪💪👏👏👍👍
Telugu tha Sundara Telugu!
Tamilargalai aanda mozhi Telugu!
Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!!
Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
@@vinoth-vg3ofPoda Goluti😅
Gambeer sanskrit tambi 😂
@@vinoth-vg3of Telugu language has no originality....it is a mixture of Tamizh and Sanskrit......
1:15 Sanskrit 2:04 Tamil 5:35 Prakrit 7:21 Mahabasha 8:04 Devanagri 11:12 Vedas 13:14 Indo Aryan language 14:02 mother 14:27 Father 17:21 Tamil brahmi 18:51 Korkai 19:14 Adichanallur The oldest language Sanskrit vs Tamil language By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Tamil is ancient language in the world
நமது தமிழ் அனைத்து மொழிக்கும் முன்பு தோன்றியது.
முன்னை பழமைக்கும் பழமை மொழி
பின்னை புதுமைக்கும் புதுமை மொழி
என்றும் வளமை பெருகும் தனி மொழி
உயிர்க்கு உறுதி பயக்கும் அமுதமொழி
யாவருக்கும் அன்னை மொழியாம் எங்கள் உயர் தனி செம்மொழி
16:58 Topic is giving me Goosebumps when he says Tamil🔥💥😎🌍 la
இந்த காணொளி மூலம் நான் எடுத்துக்கொள்ளும் படிப்பினை- சமூக வலைத்தளங்களில் இனிமேல் தமிழை வெகுவாகப் பயன் படுத்துவேன்.
கீழடியில் கிடைக்கப்பெற்ற பானை ஓட்டில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்து கிமு 600. ஆதிச்சநல்லூர் அகழாய்வின் போது கிடைக்கப்பெற்ற பானை ஓட்டின் வயது கிமு 1700. இதையெல்லாம் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்.
இவருடைய தாய் மொழி தெலுங்கு அதான்
Bro please send that article link i want to look into it, we're there any inscription on that 1700BC old pot found?
தொல்காப்பியத்தின் பழமையில் எந்த மொழியும் நிக்காது
உலகின் மூத்த மொழி தமிழ் மொழி 🎉🎉
Been waiting for this topic. Would love a series on this
தாய்மொழியை மறந்த இனம் வாழாது தமிழில் எழுதுவோம் தமிழ் மொழியிலேயே அனைவரிடமும் பேசுவோம் நம் மொழியை நாம் தான் காக்க வேண்டும்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
செந்தமிழே ! உயிரே ! நறுந்தேனே !
செயலினை மூச்சினை உனக்களித்தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர் !
பாரதிதாசன் கவிதைகள்
நாங்கள் திராவிடம் என்ற பெயரில் தமிழை மறந்து போய்விடுவோம்... 😡😡😡 சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் கடந்தும், இன்றுவரை இம்மண்ணில் நடந்த தமிழ் எழுத்து, பிறப்பு , மொழி பற்றிய ஆய்வு ஏதாவது உண்டா?? திராவிடம் என்று கேட்டாலே வெறுப்பு வருகிறது.. சிலப்பதிகார வழித்தடத்தில் சென்று கண்ணகி கோவில் கண்டுபிடித்து தந்தால், இன்றுவரை அதற்கு நாம் செல்ல தமிழ்நாட்டு அரசு வழியை ஏற்படுத்தி தராது.. இன்னும் எவ்வளவோ ஆதங்கம் உள்ளது...
சகோதரா சமஸ்கிருதம் வேண்டாம்... தமிழையும் தமிழின் பெருமையும் அzhiக்கும் திராவிடத்தை பற்றி பேசவும்...
Dravidians nu ellarayum avaaingala solikirainga
Tamil = டமில் this is made official by dravidian party ana durai
Thamizh = தமிழ்🎉
உங்கள் அன்பன் ஹேமந்த் இப்பத்தான் பக்கமா இதே தலைப்புல வீடியோ போட்டாரு
போகன் அண்ணா குரல்லயும் கேட்டு சந்தோச பட்டுக்க வேண்டிதான்😊
உலகின் முதல் மூத்த மொழி தமிழ் மொழி எங்கள் உயிருக்கு மேல்
சில நாட்களுக்கு முன்பு பைபிள் பார்க்க நேர்ந்தது.. அதில் கடவுள் ஒரு இடத்தை படைத்தார்.. அதன் பெயர் ஊர்.. இதுவும் தமிழ் போல உள்ளது.. உலகில் இருக்கும் 2000 ஊர் பெயர்களும் தமிழில்...
ஏசு கொஞ்சம்பேசுஎன்னசொல்ற 2000ஊரா பேர்சொல்லு
Dei urutada
தமிழ் எங்கள் உயிர்....❤️❤️❤️
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Telugu tha Sundara Telugu!
Tamilargalai aanda mozhi Telugu!
Tamil ah vida Telugu pesuravanga tha India la athigam!!
Dravida Mozhiya Telungu tha common language ah irukanum!!
@@vinoth-vg3of Can Telugu compete with the classical essence and classical literature of Tamil?
@@vinoth-vg3ofdei vantheri kaaatu la singam vida panni thaan athigam athuku nu kaatu panni thaan gethu nu aagiduma .. antha kaatu panni maari thaan da un Telugu um !!
சமஸ்கிருதம் இந்திய மொழி இல்லை என்று உடைத்து சொன்னா போகனுக்கு நன்றிகள் 😂
பல நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்திய தமிழ் பழமையான மற்றும் புதுப்பிக்கப்பட்ட மொழி என்பதில் பெருமை கொள்கிறோம், இப்போது அதை எழுதவும் பேசவும் பயன்படுத்துகிறோம் எனவே நாங்கள் அதை முதல் பழமையான மற்றும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட மொழியாகக் காண்கிறோம்,
0:11
I love the font of Tamizh❤ and samaskritham
Yes
but english urudu arabic than pidikathu ila
@@mahiramvevo urdu is hindustani language bro .....from Sanskrit Hindi and Urdu came ..... sanskrit and prakit made hindi and...... sanskrit and Persian made urdu 👍
Tamil language greatest of all time❤👏👌👍
வணக்கம் தம்பி
Oiii Paisa Ila @bharanidharan-y1c
🥹🥺🥺@bharanidharan-y1c
Mr.BBB pls make subtitles for all the videos. Coz I m passing most videos to my other language friends they are out of TN.
சிந்து சமவெளி நாகரிகம் இறுதி கட்டத்தில் அதே காலத்தை ஒத்த அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டில் கேரளாவில் ஆராய்ச்சி செய்த பொது கிடைத்தது அதாவது சிந்து சமவெளி நாகரிக மக்கள் ஒரு பெரும் பிரிவினரே தமிழ்நாட்டில் இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது சிந்து சமவெளி நாகரிக மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தொடர்பு இருந்திருக்கும் ஏனென்றால் சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் இவை இரண்டிலும் கிடைத்த பானைகளின் குறியீடுகள் ஒரே மாதிரி ஒரே மாதிரியான ஓவிய குறியீடு எழுத்துக்கள் இரண்டிலும் ஜல்லிக்கட்டு நடந்ததற்கான ஓவியங்கள் மற்றும் குறியீடுகள் இருக்கிறது சிந்து சமவெளி நாகரிகத்தில் புதைக்கப்பட்ட எலும்புக் கூடுகளில் இருக்கும் டிஎன்ஏ மரபணு தமிழ்நாட்டில் உள்ள இருளர் பழங்குடியினருக்கு மட்டுமே பொருந்துகிறது மற்ற யாருக்கும் பொருந்தவில்லை 80 உறுதியான ஆதாயப் பூர்வமான உண்மை இது மோடி வந்தவுடன் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது இந்த இரண்டு கலாச்சாரங்களை சேர்ந்தவர்களும் தான் இந்தியா முழுவதும் பறவை இருந்திருக்கிறார்கள் அதாவது இந்த இரண்டு மக்கள் இருந்த இடத்தை தவிர மற்ற இடங்கள் காடுகள் ஆகவும் மனிதர்கள் உள்ளே போக முடியாத இடங்களாகவும் பாலைவனங்கள் ஆகவும் இருந்திருக்கிறது தமிழ் மொழிக்கு பெயர் தமிழி என்றும் அழைக்கப்படுகிறது
பிக் பாங் போகன் 👍🙏
முதல்ல அனைத்து பள்ளி கூடத்திலும் தமிழ் மொழி இருக்கனும் படிக்க, எழத, பேச இருக்கனும். நம் தாய் மொழி தமிழ் முதல்ல அப்பரம் தான் மற்ற மொழி னு பெற்றவர்கள் நினைக்க வேண்டும்.
"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி"
எங்கள் உதிரத்தில் ஊறியது எம் தாய்த்தமிழ் அவள் இன்றி நாம் இல்லை🔥
Tamil encourage fanaticism.Sanskrit preach Santham.
யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனியதை யாம் அறியோம்.
இது தான் உண்மை
தமிழை போற்றுவோம் தமிழை வணங்குவோம்
Sanskrit is a dialect and not a language, many researchers say. Sanskrit does not have its own script. Sanskrit is classified as "INDO-EUROPEAN" and INDO-ARYAN", by linguists.
Super bro.... superb explanation ❤❤.... expected yarachum solluvanga nu pathen.....sollitinga...👏
1. Among the Human Languages- Tamil is the oldest language and is also mother of all languages
2. Sanskrit is first of all not a language- it’s collection of sounds - sound of the universe- nature
3. Initially Sanskrit is used only to control Elements and perform sound engineering- mantras & hyms. Then it was used as a linking language between nations and cultures. Finally it has now become a symbol or ritual of Hindu Religion
4. Tamil is the first human language and the Tamil scripts were formed atleast 10,000 years ago.
5. First Tamil Grammar book is by Indira and second one was by Agasthiar and third by Tholkaappiyar- which was written 2,200 years ago - 100 years before Jesus was born and hence Tamil language is much older than one can imagine
Do you say, sanskrit is collection of sound?🧐
Also dad of all languages Sanskrit
Unga vaayi unge uruttu, nalla english le urutture man😂
@@blackeyblackey-bh7jy Sanskrit is not native language, I was originated in middle East and carried by steppie people.
@@balasubramaniamnagarajan7998 tamil not indian native language 😁 kumarikandam vanthari language tumil🤣 pala tribes pesura mozhi avalavu than😁🤣
Tamil dha oldest language in the world, still writing ,reading and speaking while others not..
So ?
@@ganesh3687so lord RAM is gay
Yes, RAM is a GAY.@@கரிகாலன்-ர4ந
@@கரிகாலன்-ர4ந your father name is ram ?
@@கரிகாலன்-ர4ந Being Shiva devotee, we don't have to curse Ramar. Leave them🤝🏻❤️
Little evidence supports that Tamil is the most ancient language compared to Sanskrit. Thanks for your video trying to provide some insights on this unsolved subject.
அருமையான பதிவு அண்ணா 👍என்றைக்கும் பழமையான மொழி நம் தமிழ் மொழி
அருமை சகோதரர் போகன் அவர்களே நல்ல பதிவு இன்னும் பல எடுத்துக்காட்டுகளை தமிழின் தொன்மைக்கு பதிவு செய்திருக்கலாம் அப்படி பதிவு செய்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளது🙏🙏 🙏இந்தப் பதிவிற்கு இரண்டாவது காணொளி பதிவு செய்தால் நன்றாக இருக்கும்🙏🙏🙏 தமிழ் உயிருள்ள மனித குலத்தை உயிர் போடு வாழ வைக்கும் ஒரு அற்புதமான மொழி அதை சிறப்பான முறையில் உச்சரித்தால் உடல் இயக்கம் சிறப்பானதாக😊 இயற்கையின் ஓசைக்கு இணங்க உருவாக்கப்பட்ட எழுத்து முறைதான் தமிழ்😊 அதனால் தான் எத்தனை எத்தனை நாகரிகம் மன்னர்களின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் உயிர்ப்போடு செம்மொழி செயல்படு மொழியாக திகழ்கிறது😊 இன்னும் பல வரலாற்று ஆய்வுகளையும் தரவுகளையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தமிழ் மொழியின் வரலாற்றையும் தமிழரின் பண்பாட்டையும் நன்றாக பதிவு செய்ய முடியும் எப்படியெல்லாம் அது சிறப்புற்று விளங்கிக் கொண்டு இருக்கிறது இடையில் வந்தவர்கள் சிதைக்க நினைத்தும் சீதளம் அடையாமல் செழித்து விளங்குகிறது என்று புரிய😊 அவையால் அன்பான வேண்டுகோள் உங்களுடைய வானொலி வாயிலாக நீங்கள் சிறப்பாக பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று என்னைப் போன்ற பலரும் நினைப்பார்கள் நம்பிக்கையுடன் பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்.
Super i expect this content.
என்னங்கடா இது... இதுக்கு முன்னாடி வெளியான வீடியோவுல முழுக்க எல்லா வன்மத்தை கக்கி வச்சுட்டு இப்படி ஒன்னுமே தெரியாத மாதிரி கமெண்ட் பன்றாங்க 😂😂
😂😂
Athu sangis ode savarkar parambariyam bro😂
😂😂
சமஸ்கிருதம் ஒரு செத்த பாம்பு 😀
நீங்கள் நல்ல தமிழில் பேச வேண்டும் கூடிய வரையில்.
முயற்சிக்கு வாழ்த்துகள்.
தொல்காப்பியம் புக்க பத்தி ஒரு வீடியோஸ் போடுங்க அது படிச்சாலும் எனக்கு விரிவாக்கம் புரிய மாட்டேங்குது
Sanskrit is linked to Hittite. Similarly Tamil is linked to Sumerian in Iraq. Example UR name in Iraq. Now also we call our native places as OOR in Tamil. Other examples Ziggurat = Sigaram. Nannar = Ayyanar.
sankirit...already died and buried ....tamil is living language of world first language
தொல்காப்பியம் பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தால் இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.
0:14 sec லயே சொல்லாம சொல்லிட்டீங்களே 😂😂😂 .
நான் தான் Policy Bazar advertisement க்கு விமர்சித்து, பதிவு போட்ருந்தேன். அதன் பிறகு உங்களின் எந்த வீடியோவிலும் அந்த ad. பற்றி சொல்லவில்லை. நன்றி.
இப்போ 'Super Nova AI English' learning பற்றிய advertisement க்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத தெரிஞ்சவங்க1% பேச தெரிஞ்சவுங்க 5% தமிழ் சில நாட்டுல ஆட்சிமொழி தமிழ் பிராமி எழுத்து வடிவமாகவும் பேச்சுவடிவமாகவும் ஆதிமொழி நம் தமிழே
அது பிரம்மி எழுத்து என்று சொல்வதை தவிர்த்து தொல் தமிழி என சொல்ல வேண்டும்.இது தமிழ் அறிஞர்கள் கருத்து.
உனது மொழி சமசுகிருதம் , அதை எத்தனை பேர் பேசுறாங்க-ன்னு முதலில் சொல்லு. அதை இந்தோ-ஐரோப்பிய மொழி பட்டியலில் வைத்திருக்கிறார்கள்.
❤️12+18=31
12+11+08=31❤
அரி ஓம் சங்கரம்....
அரி ஓம்.
Sanskrit does not had a written form till 3 rd BC. So naturally we will not have any written evidence of Sanskrit before that. That down nit mean that it did not existed before. This language and its literature got transferred orally from gen to gen and got a written form only in 3rd BCE. So we may not be able to ascertain its age.
But it's richness can be understood. It is the mother of Greek, Latin, Hebrew, Pali and all North Indian languages. If the language is not matured or not in proper form, then it cannot influence words and structure of other languages. This itself is a proof of its richness. Panini and Patanjali wrote the existing Grammer and not discovered a new one.
Yen paa ... thamizh ku richness illayaa? Sanskrit kuda thamizh la irunthu vanthrukalam sonna namba matranga... thamizh language um neryaa language influence aagiruku.....korean ,thai,even English also bro......😅😅
haha morattu muttu pola ? and sanskrit isnt mother for greek or latin and are you all sankis accepting that sankrit came from middle east ?
Name murugan tamil name but supporting dead sanskrit ithuku nee iyer sunniya oombirukalam 😂
ரொம்ப நன்றி அண்ணா. இன்ஸ்டால ஒரு வாரமா ஒரு சங்கீ கூட்டத்துக்கூட தமிழ் மொழி எவ்ளோ பழைய மொழினு சண்டை போட்டுட்டு இருக்கேன். நம்மள அவனுங்க ஆப்பிரிக்கால இருந்து வந்தவங்கனு சொல்லிட்டு இருக்காங்க. பாண்டியர்கள் சமஸ்கிரத மொழியை ஆதரிச்சார், அவரே அதைத் தான் பேசிட்டு இருந்தாங்க அப்டினு சொல்லிட்டு இருக்கானுங்க. இது பரவால்ல பாண்டியர்கள் பிராமணர்கள் அப்டினு சொல்லிட்டு இருக்கானுங்க
பாண்டியர்கள் க்ஷத்திரியர்கள்.
@@sasindarmanikam9909 அப்போ வருனாசிரமம் குமரிக்கண்டம் இருந்த காலத்துலயே இருந்ததுன்னு சொல்ல வரிங்களா??
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி
அது குரங்கு
Content sema, need one app which translates Tamil audio into Tamil text as it force the receiver to read Tamil.
கண்ணா பணிணி அல்ல பாணினி
இது சுட்டிக் காட்ட அல்ல தங்களுக்குத் தெரிந்தால் இன்னும் பலருக்கு அதைக் கொண்டு சேர்ப்பீர்கள் ஆதலால்
அன்புடன்
அடிகள்
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்... என் தமிழ் மொழி ❤❤❤
கடலுக்கு அடியில் இருக்கும் குமரி கண்டத்தை ஆய்வு செய்தால் தான் தமிழின் தொன்மை தெரியும்.
குமரி கண்டம் பற்றி வரலாறு இருக்கு .
Excellent video!!
பிக் பாங் போகன் நீங்கள் இதைவிட பழமையான ஆதாரங்கள் இருக்கின்ற அகழ்வாராய்ச்சிகளை பற்றி சொல்லவில்லை விட்டிருக்கலாம் அதை தேடி பார்த்து எந்த வீடியோவுடன் இணைத்து விடுங்கள் சயின்ஸ் ஃபேக்ட் தமிழ் என்கிற யூடியூப் சேனலில் இது இருக்கிறது
Aam nanbare! Agazhvaraichigal kidakiradhu.. Andha RUclips video proof aa podunga inga.. Adhan science fact 🫡👌🏾
தமிழன் என்று சொல்லடா தலை நிமர்ந்து நில்லடா 😎😎🔥🔥
10:45 அப்படி என்றால் சமஸ்கிருதம் ஒரு மூத்த மொழியோ அல்லது இந்திய நிலப்பரப்பின் மொழியோ அல்ல அது பிற மொழியில் இருந்து உருவான மொழி அவ்வளவுதானா
பிராகிருதம் என்கிற மொழியில் இருந்து சமைக்கப்பட்ட மொழி தான் சமசுகிருதம் . இதன் எழுத்து வடிவம் பொது ஆண்டு 200 C.E தான் கல்வெட்டில் காணப்பட்டது .
சமஸ்க்கிருதம் ஒரு தொன்மையான மொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அது தமிழைவிடவும் உயர்ந்ததா என்பதுதான் கேள்வி?...... அதற்குப் பதில்: இல்லை. தமிழ் சமஸ்க்கிருதத்தை விடவும் எந்த வகையிலும் இழைத்தது அல்ல.☝️ முன்பொரு காலத்தில் அப்பரும் திருஞானசம்பந்தரும் வேதாரணியம் எனப்படும் திருமறைக் காட்டிற்கு வந்திருந்தபொழுது அங்கே சிவ ஆலையம் ஒன்று வேதங்களினால் பூட்டப்பட்டிருந்தது, வேதங்களினால் புட்டப்பெற்ற ஆலையக் திருக்கதவை இரு நாயன்மார்களும் தமிழில் தேவாரம் பாடித் திறந்து சாத்தியதாக பெரியபுராணம் கூறுகிறது. 👈 ஆகவே சந்தேகம் வேண்டாம், சமஸ்க்கிருதமும் தமிழும் கடவுளின் இரு கண்களுக்கு ஒப்பானவை. நாங்கள் தமிழர்கள் என்ற வகையில் தமிழை வணங்குவோம். 🙏🏻 அவர்கள் அதை வணங்கட்டும்......☝️
இறைவனின் நிலை ,மனிதர்களின் நிலை,
மனிதன் இறைநிலையை அடைவதை எளிய வழியில் சொல்லபட்டதுமட்டும் அல்லாமல் அடைந்தும் காட்டியவர்கள் தமிழ் ஆன்றோர்கள்
அத்துனை தரவுகளுக்கு பின்னும் ஒரு முடிவுக்கு வர முடியாவிட்டால் இந்த காணொளி ஒரு வீண்.☹️
நன்றாகவே ஆதாரபூர்வமாக கூறினீர்கள்
கூடுமணல் இல்ல நண்பா கொடுமணல் ஊத்துக்குளி - காங்கேயம் வழியில் உள்ளது.
Super brother, great job. Keep it up! Now, many RUclipsrs in Tamil are making videos about our Tamizhe. It's very, very important to disprove the North Indian RUclipsr's agreement.
முதலில் "ல, ள, ழ" கரங்களை சரியாக உச்சரிக்கப் பழகுங்கள்
❤❤❤🎉🎉🎉
தொன்மையான மொழி 4:03 சூப்பரு... இப்படித்தான் தமிழை வளர்க்கணும்....
😂😂😂
இது இதுக்கு முன்னாடி ஒரு வீடியோ போட்டு இருப்பாங்க அது போய் பாருங்க அதுல அதுல இன்னொரு இன்னொரு மொழியை கத்துக்கலாம் அப்படின்னு ஏ யை வச்சு கத்துக்கலாம் சொல்லுவாங்க கோமாளி பசங்க😂😂
தேவையற்ற ஒப்பீடு, இரண்டு மொழிகளும் அழகு. பெரும்பாலான மொழிகளில் கல்வெட்டு இல்லாததால் மொழியின் வயது வெறும் கல்வெட்டால் தீர்மானிக்கப்படுவதில்லை
Matikitan sangi😂😂
@@diwanriazz3214
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல், என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே - தொல்காப்பியம்
சரி மாமா நீங்க சூத்த சாத்தின்டு போங்கோ😂
தரமான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉❤
Hi BBB -- I requested you to speak about the full history of Olympics multiple times as we are in the Olympic season
Sanskrit origin from Lebanon🇱🇧 and syria🇸🇾.. There are evidence, too, this migration landscape from aryans, traveling together with there language.
எந்த காலத்துலயும் தமிழ் அழியாது🎉
அற்புதமான பதிவு ஐயா ❤
சமஸ்கிருதம் தற்போது பேச்சுவழக்கில் இல்லை
பண்டைய காலத்தில் சமசுகிருதம் யாருடைய தாய் மொழி ஆக இருந்தது இல்லை .
Hurrian is sematic language (afro-sematic), hittite is antolian language(proto-indo-european), vedic sanskrit is indo-iranian(proto-indo-european)
Tamil maybe the oldest, but it took alot of words from Sanskrit, what we speak/learn today, which is alive, is not the old Tamil, and it will keep adding more words from other popular languages to stay alive. no one language is grater than the other, There is alot of knowledge hidden in Sanskrit, just like in Tamil. You become valuable when you know more than just one language, more the knowledge, more humble one becomes.
யாழ்பாணம் நூலகம் பற்றி பதிவு போடவும்
It was done to destroy tamil literatures
இரண்டுமே பழமையான மொழிகள் தான் போல் தெரிகிறது. 🤝
இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்த மக்கள் நாகர்கள்
அந்த நாகர்களின் பூர்வீகம் என்பது தென்னிந்தியாவில் உள்ளது
அந்த நாகர்கள் பேசிய மொழி என்பது தமிழ்
தமிழ் மொழிதான் இந்தியாவின் அனைத்து மொழிகளின் முதன்மை மொழி
தமிழும் தமிழர்களும் இந்த மண்ணில் உருவாகிய முதல் பூர்வீக குடிகள்
டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர்
The origin of that Avestan Vedic(which was never written )language is also from the Phoenicians who were the Tamizh Samana merchants
நான் ஒரு ஐயர்... எங்க வீட்டுல இப்பவும் இயல்பா தமிழ் பேசுறோம்... நீங்கள் சொன்னது போல் சமஸ்கிருதம் தேவ பாஷை.. நமது வழிப்பாடுகள் சமஸ்கிருதத்தில் மட்டுமே... அதற்காக நாம் தமிழ் மறைகளை ஒருபோதும் புறக்கணித்ததில்லை. இன்றும் தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தங்கள் முதலியவற்றைக் கற்று பாடுகிறோம். 90%. இன்றைய பிராமணர்களுக்கு பெரும்பாலும் சமஸ்கிருத ஸ்லோகங்களின் பொருள் புரிவதில்லை.. தமிழுக்கு பங்களித்த புகழ்பெற்ற ஐயர்கள் உள்ளனர், இந்த தன்னலமற்ற பங்களிப்பை இந்த படித்த சமூகம் மறந்துவிடக்கூடாது. அரசியல்வாதிகளோ அல்லது ஒரு திரைப்பட இயக்குனரோ யார் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று முடிவு செய்ய முடியும் என்றால்.. அது என்னை நாகரீகமான சமுதாயம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்பட வேண்டுமா என்றால் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது....
மூப்பில்லா தமிழ்தாயே .. நீ வாழ்க!!
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது திரைப்பட இயக்குனர் ஆ பிரித்தார்
உண்மையை கூறுகள் ஐயர் தான் உயர்ந்தவர் என்ற நினைப்பு ஐயர்களுக்கு இருக்கா இல்லையா
தாய் தமிழுக்கு முன்னால் சாதியாவது மதமாவது
Determining the "oldest language" is challenging because languages evolve continuously, and written records of early languages are scarce. However, **Sumerian** is often considered the oldest known written language. It was used in ancient Mesopotamia (modern-day Iraq) and dates back to at least 3100 BCE. Sumerian is known from cuneiform inscriptions on clay tablets.
Another contender is **Egyptian**, with hieroglyphic inscriptions dating back to around 3200 BCE. Both Sumerian and Egyptian are among the earliest languages for which we have written records. However, many other languages likely existed in spoken forms long before these written records appeared.
The old language currently in use is Tamil
அண்ணா இப்ப எல்லாம் என் book refrens எல்லாம் கொடுக்கிறது இல்லை
25:43 future LA Tamil kum ithu mathri course varalam 😐😐😐