தமிழ் பேசினாலே அழகு தான் எல்லா தமிழும் அழகு தான். நமக்குள்ள சண்டையே இருக்கக்கூடாது நண்பர்களே நம்ம தமிழை பத்தி தப்பா பேசினா எவன் கூட வேணாலும் சண்டை போடலாம் நமது மொழிக்குள் நமது வட்டார மொழிக்குள் இது பெரியது என கூறுவது தவறு சண்டை போடக்கூடாது அனைத்து வட்டார மொழிகளையும் எனக்கு பிடித்திருக்கிறது தமிழ் என்றும் வாழும் இப்பிரபஞ்சத்தில் தொன்மையான தமிழுக்கு அழிவு என்பது கிடையாது
எல்லா வட்டாரத் தமிழ் மொழியும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ரசிப்பு தன்மையுடன் இருக்கும் அருவருப்பாக இருக்காது நமது தமிழ் கலாச்சாரம் பெருமை வாய்ந்தவை உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மரியாதையா பேசக்கூடிய மாவட்டத்தில் டெல்டா மாவட்டம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம், கொங்கு மண்டலமக்கள் எல்லோருமே வாங்கோ போங்கோ ஏனுங்கோன்னு மரியாதையா பேசுறது ரொம்ப பிடிக்கும்.
சென்னையும் அப்படித்தான். பல தரப்பட்ட மக்கள் சேர்ந்த பின் சென்னையும் கொஞ்சம் மக்களை மாற்றிவிட்டார்கள். நாங்களும் வாங்க, போங்க என்று மரியாதையோடுதான் பேசுவோம். நண்பா 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🙏🙏
சிவகங்கை மாவட்ட பேச்சு மிகவும் மரியாதையோடு இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் சொன்னது போல ஏம்புட்டு ஓம்புட்டு. இங்கிட்டு, அங்கிட்டு போ ரொம்ப தொணத்தாத கோவம் வந்துச்சு அம்புட்டு தான் வீசீறுவேன், பேசாம போய்கிட்டே இரு.... நடிகர் வடிவேலு பேசுவது சிவகங்கை பேச்சுதான்.
மதுரை சுத்தி உள்ள area ல தான் இந்த மாதிரி பேசுவாங்க மதுரை சிட்டி உள்ள இருக்கிறவங்க சுத்த தமிழ் தான் பேசுவாங்க சங்கத்தமிழ் வளர்த்த மதுரை, 80% திரைப்படத்தில் என்ன ஸ்லாங் இருக்கோ அது தான் மதுரை தமிழ்
அன்பு மகளே வாழ்க பல்லாண்டு. சென்னைத் தமிழ் கடந்த 40 ஆண்டுகளில் நிறைய மாறியிருக்கிறது. முன்னர் தெலுங்கர்கள் அதிகம் ரிக்ஷ ஓட்டிகளாக இருந்ததால் மொழிக் கலப்பு இயல்பாக ஏற்பட்டது. சென்னையில் வார்த்தைகளை வேகமாக சுருக்கிவிடுவார்கள். காண்டு என்ற ஒரு வார்த்தை இப்போது அர்த்தம் மாறி பயன்படுத்தப்படுகிறது. .த்தா என்ற வார்த்தையை முதலில் சொல்லிவிட்டுத்தான் போகிற இடத்துக்கு வழியே சொல்வார்கள். சேலம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்ததால் உங்களுடைய பேச்சை மிகவும் ரசிக்கிறேன். 40 வர்சமா மெட்றாஸ்லதாம்மா கீறன். கீசிடுவன், பூட்சா, டேய் சோமாறி, கேப்மாறி, பேமானி, கய்தே, கமால் காட்டாத, பேஜாரா பூடும், ஊட்ல சொல்லிகினு வன்டியா, இன்னாடா இப்ப, டே - வாணா அப்பால பெர்சாயிடும் டமாஸா கீதுன்னு உட்றாத இப்படி பல.
நான் தஞ்சாவூர் காரன் என் சொந்தக்காரங்க சேலத்துல இருக்காங்க நான் அங்கு பேசும் பொழுது நான் கொஞ்சம் சத்தமாக பேசுவேன் அப்படி பேசும் பொழுது பக்கத்தில் குடியிருப்பவர்கள் சொந்தக்காரர்கள் அல்லது பழகியவர்கள் வந்துவிட்டான் தஞ்சாவூர் கார் கண்டுபிடித்து விடுவார்கள் இதுதான் தமிழ் பற்று
பிறரை கூர்ந்து உற்றுநோக்கும் திறனும் எதிராளியின் வழக்கு மொழியை உள்வாங்கும் திறனும் உள்ள பெண். நன்று. பல வட்டார மொழி கூறினாலும் அவரது இயல்பான பேச்சு மதுரை சார்ந்தது தான். இவர் மொழி இயல் துறையில் டாக்டரேட் பட்டம் பெற அசீர்வதிக்கிறேன். தாத்தா. 25.7.24.
அந்தக் காலத்துல கோயமுத்தூர் வாங்கு மிக நன்றாக இருக்கும் இதற்கு அடுத்தது ஓரளவு மதுரை சிலை மிக நன்றாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மதுரை ஸ்லாங்கு உசிலம்பட்டி கருமாத்தூர் சிவகங்கை எல்லாம் சேர்ந்து மதுர பேச்சு வழக்கு மாறி போச்சு.
சகோதரி நாங்க பூர்வீக குடி சென்னை மக்கள் ஆனா நீங்க சென்னை வாசி பேசினது ஏற்படையது அல்ல சென்னை பேச்சு வட சென்னை பக்கம் ஆந்திர மக்கள் பூர்வீக குடி மக்கள் தமிழை பேசும் பேச்சு
இது போன்று வட்டார மொழி பெருமை பேசுவதும் ஜாதி பெருமை பேசுவது போன்றது தான். எங்கள் ஊர் மொழி தான், அல்லது நாங்கள் பேசுவது தான் நல்ல தமிழ் என்று பெருமை பேசுவதும் இன்னொருத்தரை இகழ்வது போன்றது தான்.
நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி ஸ்லாங்கு தான் ஆனால் சென்னை ஸ்லாங் வந்து ஒரு டெரரா இருக்கும் ஒரு தைரியமா இருக்கும் அந்த என்ன ஸ்லாங்குல வந்து பேசினாலே ஒரு பயம் கொடுக்கும் மதுரை தமிழ் எனக்கு புடிக்கல சென்னை தமிழ் வந்து ஒரு அதிரடியாக இருக்கிறது
Kanniyakumari west ல எந்த ஒரு ராகமும் இன்றி இயல்பாக பேசுவாங்க. ஆனால் அவங்க பேச்சை புரியல என்றும் இலங்கை தமிழனா என்றும் கேட்பர் மற்ற ஊர் நபர்கள். அவங்க மற்ற ஊர் நபர்கள் எந்த ஸ்லாங்கில் பேசினாலும் புரிந்து கொள்வர்
மதுரை தேனி 💥⚔️💯🔥
நன்றி 🙏❤️
Waiting for our mini series ❤️😍 ka
@@yuvzx_ 😍😍👍
மதுரை தேனி சூப்பர் 👌👌👌
😍😍🙏
Thangachi super maa
தமிழ் பேசினாலே அழகு தான் எல்லா தமிழும் அழகு
தான். நமக்குள்ள சண்டையே இருக்கக்கூடாது நண்பர்களே நம்ம தமிழை பத்தி தப்பா பேசினா எவன் கூட வேணாலும் சண்டை போடலாம் நமது மொழிக்குள் நமது வட்டார மொழிக்குள் இது பெரியது என கூறுவது தவறு சண்டை போடக்கூடாது அனைத்து வட்டார மொழிகளையும் எனக்கு பிடித்திருக்கிறது தமிழ் என்றும் வாழும் இப்பிரபஞ்சத்தில் தொன்மையான தமிழுக்கு அழிவு என்பது கிடையாது
தோழா தமிழுக்காக சண்டை போட மாட்டான் சாதிக்காக போடுவான் கவலைப் படாதே
வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி ❤
🙏🙏😍
மதுரை தமிழ்; கொங்கு தமிழ்; தஞ்சை தமிழ்; நெல்லை தமிழ்; ஈழத் தமிழ் இவற்றை வைத்து ஒரு பட்டி மன்றம் நடத்த வேண்டும் என்று என் மணத்தில் தோன்றியது
Madurai Enga Adayalam 🔥🔥🔥❤️🙏Superya👌
மதுரைக்காரன் டா 🔰🔥
Thamizha karan eppame thimira dhan irupan.....illa irukara thamizhan 99% wastage dummy pees.....naan thamizhan 1%
Madurai, theni 2dum kalanthathu
than ⚔️usilampatti slang⚔️
Yesssss
இராமநாதபுரம் வட்டாரத்தில் பேசும் தமிழ் தான் உண்மையான பேச்சு தமிழ்..பொதுவான தமிழ் சினிமாவில் இதைதான் பயன்படுத்துகிறார்கள்.
@@dhinakarandhinakaran587 before Ramnad is under madurai district
Now விருதுநகர் dist
உண்மைதான் நண்பா
கோவித்து கொள்ளகூடாது
நீங்கள் கொஞ்சம் இழுத்து
பேசுவிர்கள். ஆனால் சென்னையில் முப்பது
ஆண்டுகளுக்கு முன்னால்
தமிழ் நன்றாக பேசினார்கள்.
அசாத்தியமான திறமை!
எல்லா வட்டாரத் தமிழ் மொழியும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று ரசிப்பு தன்மையுடன் இருக்கும் அருவருப்பாக இருக்காது நமது தமிழ் கலாச்சாரம் பெருமை வாய்ந்தவை உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Madurai 🔰 theni.......💞
உன்மைதான்டா தங்கம் நம்ம ஊர் தேனி பேச்சு அறுமைடா
Doesn’t matter
Together we are Tamils.❤.
ஏலே திருநெல்வேலி🎉🎉🎉🎉
மரியாதையா பேசக்கூடிய மாவட்டத்தில் டெல்டா மாவட்டம் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டம், கொங்கு மண்டலமக்கள் எல்லோருமே வாங்கோ போங்கோ ஏனுங்கோன்னு மரியாதையா பேசுறது ரொம்ப பிடிக்கும்.
Dindigul
சென்னையும் அப்படித்தான். பல தரப்பட்ட
மக்கள் சேர்ந்த பின் சென்னையும் கொஞ்சம்
மக்களை மாற்றிவிட்டார்கள். நாங்களும் வாங்க, போங்க
என்று மரியாதையோடுதான் பேசுவோம். நண்பா 🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🙏🙏
I am Vada chennai.coiambator speech enaku romba pudikum mariyathaya pesuvanga❤🙏
சிவகங்கை மாவட்ட பேச்சு மிகவும் மரியாதையோடு இருக்கும். அதே நேரத்தில் நீங்கள் சொன்னது போல ஏம்புட்டு ஓம்புட்டு. இங்கிட்டு, அங்கிட்டு போ ரொம்ப தொணத்தாத கோவம் வந்துச்சு அம்புட்டு தான் வீசீறுவேன், பேசாம போய்கிட்டே இரு.... நடிகர் வடிவேலு பேசுவது சிவகங்கை பேச்சுதான்.
எங்க
ஊரு
Chetti nattu Tamil totally different in all over tamilnadu
Theni 🔥
I am Chennai,enaku coimbatore speech romba pudikum mariyathaya pesuvanga ❤🙏
Knowledged person🥰🤩Multi talenter🥳🥳super
Sivagangai❤❤
மதுரை சுத்தி உள்ள area ல தான் இந்த மாதிரி பேசுவாங்க
மதுரை சிட்டி உள்ள இருக்கிறவங்க சுத்த தமிழ் தான் பேசுவாங்க சங்கத்தமிழ் வளர்த்த மதுரை,
80% திரைப்படத்தில் என்ன ஸ்லாங் இருக்கோ அது தான் மதுரை தமிழ்
Yes... You are correct.. காதல் படம் மதுரை தமிழ் என்று.. இப்போ மதுரைக்காரங்கலே புதுசா பேச ஆரம்பிச்சிட்டாங்கே..
மிக மிகவும் அருமையான திறமை மகளே வாழ்க வளர்க .
சிறப்பு மிகுந்த திறமை வாழ்த்துகள்
எலே நீ நல்லபுள்ளைலா வாழ்க்கை சிறப்பா இருக்குன்டா வாழ்த்துக்களேடா
🌹எம் தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் கா ணேன்.வட்டாரச்சொல் வா ஞ்சயை உருவாக்குகிறது.🤗😝😎😘🙏
சிறப்பாக உள்ளது பேச்சு தங்கையே
Srinidhi akka all the very best
Madurai no 1 🎉🎉 Great tamil
அம்முணீ.. எங்கூரு பேச்செ நல்லா பேசீட்டெ போ.. எங்கூரு புள்ளையாட்டவே இருந்துதாக்கு.. நிய்யி நல்லா இருக்கோணுமாக்கு.
Super sri...keep going... ❤❤❤
Chennai slang❤❤🔥
Madurai superb...🎉🎉🎉
அருமையான பதிவு 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌
உன் திறமைக்கு ஒரு வணக்கம் சகோதரி, வாழ்த்துக்கள் 👏👏👏👏👌👌👌👌🌹🌹🌹
🔥இராமநாதபுரம் 🔥
சென்னை திருவள்ளூர் செங்கல் பட்டு இந்த பகுதியில் உள்ளவர்கள் தான் எழுத்து வடிவம் உள்ளபடி உச்சரிப்பு இருக்கும்
theni🎉
திருச்சி - தஞ்சைத் தமிழ்தான் அழகு நிறைந்தது
Yes
தெளிவான தமிழ்
அருமமை சகோதரி
சூப்பர்
Very different content sister 🎉
Vaalthukal ❤. Nandri
Romba azhaga pesureenga super ❤❤❤
Super papa arumai arumai 👍
அன்பு மகளே வாழ்க பல்லாண்டு. சென்னைத் தமிழ் கடந்த 40 ஆண்டுகளில் நிறைய மாறியிருக்கிறது. முன்னர் தெலுங்கர்கள் அதிகம் ரிக்ஷ ஓட்டிகளாக இருந்ததால் மொழிக் கலப்பு இயல்பாக ஏற்பட்டது. சென்னையில் வார்த்தைகளை வேகமாக சுருக்கிவிடுவார்கள். காண்டு என்ற ஒரு வார்த்தை இப்போது அர்த்தம் மாறி பயன்படுத்தப்படுகிறது. .த்தா என்ற வார்த்தையை முதலில் சொல்லிவிட்டுத்தான் போகிற இடத்துக்கு வழியே சொல்வார்கள். சேலம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்ததால் உங்களுடைய பேச்சை மிகவும் ரசிக்கிறேன். 40 வர்சமா மெட்றாஸ்லதாம்மா கீறன். கீசிடுவன், பூட்சா, டேய் சோமாறி, கேப்மாறி, பேமானி, கய்தே, கமால் காட்டாத, பேஜாரா பூடும், ஊட்ல சொல்லிகினு வன்டியா, இன்னாடா இப்ப, டே - வாணா அப்பால பெர்சாயிடும் டமாஸா கீதுன்னு உட்றாத இப்படி பல.
தேனி சூப்பர் 👌👌
Super akka❤️❤️
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில்.. திருநெல்வேலி வட்டார வழக்குதான்
Vanakkam da mapla Theni🔰 la irunthu
நஜ்மா ♥️💯
Super Papaa...
Very nice!
Can someone please tell me, what dialect is the interviewer using?
நன்று.
சிறப்பான திறமை
🔰
Superu aathhaa, thenila இருந்து
நான் தஞ்சாவூர் காரன் என் சொந்தக்காரங்க சேலத்துல இருக்காங்க நான் அங்கு பேசும் பொழுது நான் கொஞ்சம் சத்தமாக பேசுவேன் அப்படி பேசும் பொழுது பக்கத்தில் குடியிருப்பவர்கள் சொந்தக்காரர்கள் அல்லது பழகியவர்கள் வந்துவிட்டான் தஞ்சாவூர் கார் கண்டுபிடித்து விடுவார்கள் இதுதான் தமிழ் பற்று
Congratulations papa🎉❤
Chennai slang than gethu🔥🔥
Unakku dubbing artist chance kidaikkum
பிறரை கூர்ந்து உற்றுநோக்கும் திறனும் எதிராளியின் வழக்கு மொழியை உள்வாங்கும் திறனும் உள்ள பெண். நன்று. பல வட்டார மொழி கூறினாலும் அவரது இயல்பான பேச்சு மதுரை சார்ந்தது தான். இவர் மொழி இயல் துறையில் டாக்டரேட் பட்டம் பெற அசீர்வதிக்கிறேன். தாத்தா. 25.7.24.
The best language trichy, pudukkottai
Best language illa slang.
Theni❤❤🎉🎉🎉
தங்கச்சி ❤சூப்பர்
Madras film pathu enthamma chennai la epdi than pesuvanganu ninachita pola..... 😂....
😂😂😂😂😂
Yes😂😂😂😂 evunga la mari influencer tha chennai Pera kudukurathu😢😢😢
Petti edukkura akka 🎉❤
Superb ma vazutukkal
Excellent
அந்தக் காலத்துல கோயமுத்தூர் வாங்கு மிக நன்றாக இருக்கும் இதற்கு அடுத்தது ஓரளவு மதுரை சிலை மிக நன்றாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மதுரை ஸ்லாங்கு உசிலம்பட்டி கருமாத்தூர் சிவகங்கை எல்லாம் சேர்ந்து மதுர பேச்சு வழக்கு மாறி போச்சு.
சகோதரி நாங்க பூர்வீக குடி சென்னை மக்கள் ஆனா நீங்க சென்னை வாசி பேசினது ஏற்படையது அல்ல சென்னை பேச்சு வட சென்னை பக்கம் ஆந்திர மக்கள் பூர்வீக குடி மக்கள் தமிழை பேசும் பேச்சு
❤️👍😍🙏
Chennai la slym eritala pesaradhu ivanga pesinadhu
💯💯💯
@@sharpsajee4361 இலங்கை தமிழ் கதைக்கவேன்டும் பிள்ளை
@@tamilarasi7790slum la koooda evlo mosam la pesamatanga it's just those tamil movies which exaggerates a lot !!💯💯💯
Vakkali is the most and frequent word used by Madurai and Theni peoples.
❤❤❤❤❤maduraiya adichukira endha langvejukum kidaiyadhu i like and i love madurai thamil❤❤❤❤❤❤
இது போன்று வட்டார மொழி பெருமை பேசுவதும் ஜாதி பெருமை பேசுவது போன்றது தான். எங்கள் ஊர் மொழி தான், அல்லது நாங்கள் பேசுவது தான் நல்ல தமிழ் என்று பெருமை பேசுவதும் இன்னொருத்தரை இகழ்வது போன்றது தான்.
உண்மை
S
Virudhunagar
Usilampatti ❤❤❤
Super Super Appu
நாங்கள் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி ஸ்லாங்கு தான் ஆனால் சென்னை ஸ்லாங் வந்து ஒரு டெரரா இருக்கும் ஒரு தைரியமா இருக்கும் அந்த என்ன ஸ்லாங்குல வந்து பேசினாலே ஒரு பயம் கொடுக்கும் மதுரை தமிழ் எனக்கு புடிக்கல சென்னை தமிழ் வந்து ஒரு அதிரடியாக இருக்கிறது
Super Theni good
🎉menmelum valara vaalthukkal🎉❤
Chennai than gethu ❤❤
Super da thambi
I'm madurai 👍👍👍👍
Super ji...🎉🎉🎉🎉
Super 💯 perfect
மரியாதையுடன் பேசக்கூடிய ஒரு மாவட்டம் ராமநாதபுரம் ❤
தமிழ் அழகு
Super sister
சிறப்பு தங்கை
Trichy or Thanjavur slang pesunga
Keep doing more and more
Super
Jaffna thamil ìs real .
Kanniyakumari west ல எந்த ஒரு ராகமும் இன்றி இயல்பாக பேசுவாங்க. ஆனால் அவங்க பேச்சை புரியல என்றும் இலங்கை தமிழனா என்றும் கேட்பர் மற்ற ஊர் நபர்கள். அவங்க மற்ற ஊர் நபர்கள் எந்த ஸ்லாங்கில் பேசினாலும் புரிந்து கொள்வர்
Good luck sister
Sistet thanjavur slank podunga
தேனி ❤
👌👌👌👍👍👍👍
Super sister 😎
இந்த சிஸ்டர் பேசுறது கேக்கலாம் கேக்கலாம் கேட்டுகிட்டே இருக்கலாம்
Ranjith natural fitness❤
மதுரை மாவட்டத்தில் உள்ளவர்கள் மழையை மலைன்னு உச்சரிப்பார்கள் பழத்தை பலம் மென்றும் தமிழை தமிழ் என்றும் உச்சரிப்பு 😂
தமிழ்யை தமில் என்றுதான் பேசுவார்கள். சென்னை வந்தேறிகளால் தமிழ் பேசும் பாணி
சிதைக்கப்பட்டன.
Super da papa 🎉