கோபிநாத்தை ஆடவைத்த வைரல் நாட்டுப்புற பாடகி : Devakottai Abirami Latest Interview | Neeya Naana
HTML-код
- Опубликовано: 8 янв 2025
- #neeyanaana #devakottaiabirami #tamilsong
Devakottai Abirami Is a Famous Folk Singer In Tamil . Who Performed on Neeya Naana Viral Video.
கோபிநாத்தை ஆடவைத்த வைரல் நாட்டுப்புற பாடகி : Devakottai Abirami Latest Interview | Neeya Naana
எந்த பின் பலமும் இல்லாமல் வளர்ந்து வரும் அபிராமிக்கு வாழ்த்துக்கள் 💯💯
இனிமையான குரல் கொடுத்த கடவுளுக்கு நன்றி அபிராமிக்கு அம்மாவின் வாழ்த்துக்கள் 🌹🌹
மிக சிறப்பு... இவரைப் போன்ற இன்னும் வாய்ப்பு கூட கிடைக்காத நலிந்த கலைஞர்களையும் சந்தித்து அவர்களின் திறமையையும் வெளிப்படுத்துங்கள்...
Superb Maa,
Valgha Valamudan 🙏
இந்த தமிழச்சிக்கு ஒரு லைக் பண்ணுங்க நண்பர்களே...... 🎉🎉🎉🎉🎉🎉🎉
இயக்கைக் கொடுத்த குரல் வளம் .எங்க பேத்தி உலகம் போற்றும் பாடகி ஆக எங்களுடைய உலகநிந்த வாழ்வுகள்.வாழ்க வளமுடன் நேர்மையாக.நன்றி.
அருமை, அருமை, அருமை, அருமையான பதிவு. திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களை போன்ற வெண்கல குரல். அபிராமி அம்மனின் அருளாசியுடன் வாழ்த்துக்கள். 🙏
எட்டுகட்டை பாடகிகள் அபூர்வம்! இந்த பெண்ணுக்கு இயற்கையா அமைந்திருக்கிறது. நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
P
எங்கள் நாட்டுப்புற நாயகி தேவதை அபிராமி குரலுக்கு என்றும் அடிமை❤
அருமையான பேட்டி கேட்பதற்கு இனிமையான பாடல்கள் மென்மேலும் வளர்ச்சி அடை எனது வாழ்த்துக்கள்
"வாழ்க வளமுடன்"
பாப்பா, எப்பவுமே இறைவனுக்கு நன்றி சொல்லி உணர்ந்து பாட்டு பாடுங்க, பேட்டி குடுங்க... மென்மேலும் வளருவிங்க... வாழ்த்துகள் பாப்பா 😊😊😊
அபிராமிதங்கைக்கு
வளமான.குரல்.
நீங்கள்.உயரத்திற்கு
செல்லவாழ்த்துகள்
கேள்வி கேட்கும் பெண்ணின் குரலும் இனிமையாக உள்ளது.
அடுத்த பெப்ஸி உமா
பெப்சி உமா ❤
தேவதை கூட தோற்று போகும் உன் முன்னால் ❤️உங்க குரலில் இருக்கும் தனி தன்மை வேறு யார் குரலிலும் இல்லை
Adichu vidu. Kasa Panama?
😊
வாழ்த்துக்கள் தங்கச்சி. மென்மேலும் வளர இறைவன் ஆசி கிடைக்கட்டும்
குரல் இனிமை. நம்ம வீட்டு பெண் போல இருக்கின்றார்.
அபிராமி உங்கள் குரல் வளம் மிகச் சிறப்பு அன்பு கலந்த அடக்கமான பேச்சு வார்த்தைகளின் உச்சரிப்பும் தொடர்ந்துவெளிப்படுத்தும்பாங்கும்வியப்பிற்குறியது. பேச்சும் வீச்சும் வீரமங்கையென நாடேபேசும் நாள் வெகுவிரைவில் வாழ்த்துக்கள்
சிறப்பு அபிராமி. பக்தியை விடாமல் கானா பாடுங்கள். வாழ்க வளமுடன்.
இனிய இறை அருள் பாடகி அபிராமி, ஞானவான்களின் எண்ணிக்கை வளரட்டும், 🌙🌕💐
எனது பரிபூரண ஆசிர்வாதம் நானும் உன்னை மாதிரியே கோயில்களில் பக்தி பாடல் பாடி வருகிறேன் ❤
அருமை அருமையான பாடுறீங்க வாழ்த்துக்கள் அம்மா நான் இலங்கை
இசை மருத்துவச்சியே!வாழ்க!வளர்க!வெல்க!!
அபிராமி நீங்கள் இன்னும் நிறைய வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் 🙏
தொகுப்பாளரின் குரல் பெப்சி உமா குரல் போல் தெரிகிறது
❤😢❤
தமிழ் பக்தி இயக்கத்திற்கு சிறந்த பாடகி கிடைத்துள்ளார். ஐயப்பன் பாடல்கள், கருப்பசாமி பாடல்கள் பாடுவது மிகவும் சிறப்பான செவிக்கினிமை தருவன.
அருமையான குரல் வாழ்த்துக்கள்
தேவகோட்டை தேவதை ❤️அபிராமி ரசிகன் 🔥
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களை நினைவுபடுத்துகிறது.அப்படியே உள்ளது
அருமையான குரல் வளம் வளர்க வாழ்த்துக்கள
Too great, congratulations miss.Abirami, God bless you always🎉🎉🎉
இன்னும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
Supper0 supperஎங்க ஊரு தான் நீங்க வாழ்க வளமுட
சகோதரி அபிராமியின் குரல்வளம் மிகவும் சிறப்பு. இன்னும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்....
தடைகளை தாண்டி வெற்றி பெறணும் 👏👏
வேற்று மொழி பாடகர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று கேட்கிறோம்
மண்ணின் மகளை பாடவைங்க நல்ல உள்ளங்களே வாழ்த்துக்கள் நன்றி ச ச வேல் திருப்பூர் ❤🙏👌🎉🇮🇳
நாட்டுப் புறப்பட்டால் நம் மண்ணுக்கே சொந்தமானது இதனை உயிர்ப்புடன் இன்றுவரை இருப்பதற்கு இந்த கலைஞர்கள்தான் காரணம். .ஆதரிப்போம் எந்நாளும்.
பேட்டி எடுத்தவரது குரல் பெப்சி உமா அவர்களது குரல் போல் உள்ளது பாடகியின் இசைப் பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள்
மகளே நீ இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் 🎊🎊🎊🎊🎊
அருமை நெஞ்சார்ந்த பாராட்டுகள்
அபிராமிய பாத்ததும் வீடியோகுள்ள வந்துட்டேன்.. வழக்கம் போலவே
உனக்கு நிகர் நீ மட்டுமே 💯💯
அருமையான குரள் வளம்
Abi.i.lik.supar❤❤❤
Eswaran,Dindigul,
Your song is very sweet,Nal Valththukkal.
அருமையான குரல் வாழ்க வளர்க👏🙌🙏🌹
குரல் அருமை வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்
அருமையான குரல் வளம் தங்கமே ❤
Super abirami super voice congratulations thangam 🎉🌹👌🌹
இறைவன் அருள் பெற்ற சிறந்த பாடகி. இறைவனின் கருணையும் அன்பும் ஆசியும் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்
இந்த பெண்மணி இன்னும் மென்மேலும் இந்த துறையில் வளரவேண்டும் என்று கருதுகிறேன் வாழ்த்துகள் தங்கையே
🙏🏻 கபீஷ் பார்க்க ஆசையாக இருக்கு காணொளி எடுத்துப் போடுங்க 🙏🏻🙏🏻
Superma.... God bless you... வாழ்க வளமுடன்
Yenda oru neega nirmala
இந்த பொண்ணுகிட்ட பிடிச்சதே இந்த பணிவான பேச்சு 👑அடக்கமான பொண்ணு
Yes
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் 🍎🍎
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
@@yasodhams4858😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊. La?😊😊 in pl
@@yasodhams4858😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊. La?😊😊 in pl
@@yasodhams4858😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊. La?😊😊 in pl
சரஸ்வதி நாவில் குடியிருக்கிறால் வாழ்த்துக்கள் தமிழ் மகளே🎉🎉🎉
Abi mam valthukkal vazhga வளமுடன்
மேலும் மேலும் வளர புகழ் பெற வாழ்த்துகள்.
What a energetic level🔥🔥her voice makes dancing vibe🔥🔥
Abirami voice addict ..Queen 👑 Devakottai abirami
இனிமையான குரல்வளம் நன்றி!
வாழ்த்துக்கள் மிக அருமை
TQ metro mail channel one year ra unnga channel watch pannira yaru yaru video podurigala namba abi sis interview poda madurigalye oru yakkam irruthuchi eepo illa half hour ennku surprise ❤ tq❤🎉😍
எங்க ஊருக்கு இந்த பொண்ணு மாரியம்மன் கோவிலுக்கு வந்தாங்க❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அருமையான குரல் வளம் வாழ்க வளர்க சாமி
எங்க ஊரு பொண்ணு எங்களுக்கு பெருமை
I.love.my.magal😊❤❤❤
ஆங்கர் வாய்ஸ் அப்படியே பெப்சி உமா மேடம் மாதிரியே இருக்கு.சூப்பர்
Others : interview super la 👏
Mee : Yen kannuku... Yen aalu abiya thavira vera ethum kannuku theriyala da❤️kannukullaiye nikuranga😇
Goosebumps 🔥🔥on fire voice
தன்னடக்கமான பேச்சு 🔥
தேவகோட்டை அபிராமியே நீஒரு பாட்டுக்கோட்டை பாவையே...! பதுமையே.. உன் பாடலும' குரல்நயமும் , புதுமையிலும் புதுமையே...!பாடல் வரிகளும் சொல்வளமும், கருத்தாழமும், பார்ப்போரை கேட்போரை,மதிமயக்குகிறது.மனம் மகிழ்கிறது.:தேவகோட்டை பாட்டுராணியே: கம்பீர குரலில் நீ ஒரு கலைவாணியே:...!பல்லாண்டு வாழ்க....!வளர்க....!
புதுக்கோட்டை அபிராமி நீ பெரிய உயரம் வந்து சிகரம் தொடுவ. இந்த அப்பாவின் வாழ்த்துக்கள்... நான் பள்ளத்தூர், காணாடுக்காதான் ஊரில் தங்கி சிவில் இன்ஜினியரிங் 1984 இல் முடித்தேன். நான் சேலம் ஆத்தூர்.
Happy to see you ma...
thannane thamarai poo song neenga paduna vitham arumai
Congratulations to Miss. Abirami. Her voice is unique & more attractive. God bless you.
இசைவானில் பிரகாசிக்க வாழ்த்துக்கள் அபிராமி 🌻
அருமை..,. அருமை.... அருமை
மனமகிழ்ச்சி பண்ணுவதற்கு நன்றி
Remembering Vijayalakhmi Navaneetha Krishnan very much
குரல் சூப்பர் அழகு
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அபிராமி
பெண் சிங்கம் 🔥
நல்ல தமிழ் குரல்
உன்னால் தமிழ் வளரும் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் மகளே
Remember the Thirumathi Vijayalakshi Navaneetha Krishnan songs, Super Congratulations
Ini New year endrale Abirami song gnabagam than varum. Ini kamal hasanin new year sont edupadathu. God Bless U.. Abirami...
Dr akka vazhthukkal 🎉
❤ super songs sister pa voice is super 👌
நல்வாழ்த்துக்கள்! அம்மா!
மேன்மேலும் வளர்ந்திட நல்வாழ்த்துக்கள்! 💐💐💐💐💐
Sister ,neega pesurathe padara mathiri iruku , vaalthukkal
உங்க சிரிப்புக்கு பின்னாடி இருக்குற வலி இன்னைக்கு தா தெரியுது 😖😖உங்களுக்கு நாங்க இருக்கோம்
பேட்டி எடுக்கறவங்க வாய்ஸ் கொஞ்சம் பெப்சி உமா வாய்ஸ் மாதிரி இருக்கிறது கானா பாடல்கள் மிகவும் அருமை
Great skill, May God bless 🙌 you, and beloved daughter of TN.
சூப்பர் சிஸ்டர்
Super Tami pnpadu valga VALARGA
மிகவும் சிறப்பாக உள்ளது நல்வாழ்த்துகள் படிப்பு மெடிக்கல் என்றீர்கள் டாக்டருக்கு படிக்கிறீர்களா
20 வயசுல doctor க்கு படித்து முடிக்க இயலாது
வாழ்த்துக்கள் அபிராமி வாழ்க வளமுடன்
Super ma Abirami 💗👏👏🙏🧘♀️
Nalla kural valam
Vazga valamudan
Paaaaaaaaahhh enna voice uh daaa saaamy🔥nerupaa irukuuu
Great singer.
Very humble.Bright future