அடடா!!அனைத்து கிராமத்தின் திருவிழாக்களில் இவர் பாடல் இன்னும் ஒலித்து கொண்டு உள்ளது. ஆனால் பாடல் பாடியவர் வீரமணி என்று தான் இன்று வரையிலும் நினைத்துக் கொண்டு இருந்தேன். உங்கள் இந்த பதிவு மூலமாக உண்மையான பாடகரை தெரிந்து கொண்டேன். நன்றி. திரு. வெள்ளைச்சாமி சகோதரரே. வாழ்த்துக்கள்.
அற்புதமான கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை கேட்கும்போது மிகவும் கவலையாக உள்ளது தமிழர் உலகம் மிகத் தரக்குறைவானது மாற்றானை ஆதரிக்கு மலை போடும் தன் மைந்தர்களை அவமதிக்கும் பாரதிக்கு என்ன நடந்தது பட்டுக்கோட்டை எப்படி வாழ்ந்தார். உலகத்தில் தமிழர்களே பெருமனத்தால் கெட்ட பேயர்கூட்டம் என்ற ஈழத்து உணற்சிக்கவிஞர் காசிஆனந்தன் சொன்னது மிகச்சரியான கருத்து
சற்றே வீரமணியின் குரல் சாயல். கேள்விப்பட்டதில்லை. இவரைப்பற்றி பேசியதற்கு நன்றி. நீங்கள் முதலில் அலட்சியமாக தவிர்த்ததைப்பற்றிக் கூறிய நேர்மைக்கு வாழ்த்து. தமிழ் நாட்டில் பக்திக்கும், பக்திப் பாடல்களுக்கும் இப்போதெல்லாம் மதிப்பு இல்லை என்பது என் அனுமானம்.
🥹🥹🥹🥹🙏உண்மையாவே தலை வணங்குகிறேன் ஐயா 🥹🥹🥹🥹🥹உங்கள் பாடலை எங்கள் கோவில்களில் விரும்பி கேட்டுள்ளோம் இன்றுதான் உங்கள் முகத்தை பார்க்கிறேன் 🙏🙏🥹🥹🥹இறைவனுக்கு பாடியதால் அந்த இறைவனிடமே உங்களை அழைத்து சென்று விட்டாரா 🥹🥹🥹🥹🙏🙏நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இசை ஒருநாளும் அழியாது ஐயா 💯💯🥹🥹
புதுகை மணிமாறன் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இன்னும் பல கலைஞர்கள் அவர்கள் திறமை மூலம் பிரபலமாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக சாதாரண நிலையில் இருந்து மறைந்தார்கள்.ஆனால் அவர்களுடைய படைப்பிற்கு காப்புரிமை பெற்று அவர்களே சொந்தமாக படைப்புகளை வணிகம் ஆக்கி இருந்தால் இன்று இளையராஜா போன்று புகழ் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள்.இவர்கள் போன்று திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடைய நிலையை உயர்த்த என்னால் இயன்றதை செய்வேன் நண்பர்களே.
உலகப் புகழ்பெற்ற ஊர் ஆலங்குடி வெளிநாடுகளில் கால் வைக்காத நாடே இல்லை இந்த ஊரில் உள்ளவர்கள் அப்படிப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அங்கே பக்தியில் உலகையே கட்டிப் போட்டவர் புதுகை மணிமாறன் நெம்மகோட்டையில் எனது உறவினர்கள் புள்ளான்விடுதி மணிமாறன் என்று கூறியதுண்டு நீண்ட காலம் வாழ வேண்டியவர் நெடிய பக்தியில் இறைவன் பாதம் அடைந்தார் என்பதே ஆலங்குடி மக்களின் வருத்தம் ஆலங்குடிக்கு என்றும் இவருடைய பெருமை இருந்து கொண்டே இருக்கும்
மணிமாறன் ரசிகன் நான்
Anna nan than anna
எனக்கு பிடித்த மிக பெரிய கலைஞன்... தனித்துவமான குரல்
அருமை இவர் எங்க ஊரு புள்ளான்விடுதி தான் அவர் பாடிய பாடல் எல்லாம் அருமை🙏💕
Mind wants see the place.
மதுப்பழக்கத்தால் தன் வாழ்க்கையே இழந்த எங்கள் மாவட்டத்தின் புகழ் கோட்டை ஐயா மணிமாறன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டும்
சிவப்பு சேலைக்காரி ஆல்பம் பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலித்துப்போகாதவை.
.திருமணம் ஒத்துவராது எனமுடிவெடுத்தார் .யார்வாழ்க்கையும்கேள்விக்குறியாக்கல.!!அந்தவகையில பாராட்டுக்குரியவரே🎉
மனம் வலிக்கிறது அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
அடடா!!அனைத்து கிராமத்தின் திருவிழாக்களில் இவர் பாடல் இன்னும் ஒலித்து கொண்டு உள்ளது. ஆனால் பாடல் பாடியவர் வீரமணி என்று தான் இன்று வரையிலும் நினைத்துக் கொண்டு இருந்தேன். உங்கள் இந்த பதிவு மூலமாக உண்மையான பாடகரை தெரிந்து கொண்டேன். நன்றி. திரு. வெள்ளைச்சாமி சகோதரரே. வாழ்த்துக்கள்.
I m crying after seeing this video
Spbக்கு அடுத்து எனக்கு பிடித்த பாடகர்
அற்புதமான கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை கேட்கும்போது மிகவும் கவலையாக உள்ளது தமிழர் உலகம் மிகத் தரக்குறைவானது மாற்றானை ஆதரிக்கு மலை போடும் தன் மைந்தர்களை அவமதிக்கும்
பாரதிக்கு என்ன நடந்தது பட்டுக்கோட்டை எப்படி வாழ்ந்தார்.
உலகத்தில் தமிழர்களே பெருமனத்தால் கெட்ட பேயர்கூட்டம் என்ற
ஈழத்து உணற்சிக்கவிஞர் காசிஆனந்தன் சொன்னது மிகச்சரியான கருத்து
ஒரு. எளிய கலைஞனை வெளிஉலகிற்கு எடுத்து காட்டியமைக்கு நன்றி
நமது மாவட்ட பாடகர் மணிமாறன் பற்றிய தகவல்களை சொன்னதற்க்கு மிக்க நன்றி நான் அவருடைய பாடல்களை கேட்டு இருக்கிறேன்
நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் எனக்கு நீர் கோத்தது!! மணிமாறனுக்கு என் சிரம் தாழ்ந்த வீரவணக்கம்!! சி.சு.மா
நல்ல பாடகர் எங்க ஊர்காரர்
எளிய கலைஞர் களை பற்றி பாரட்டிய திறமையை நினைவு படுத்தியமைக்கு நன்றி
அட பாவமே நல்ல ஒரு பாடகர்
நல்லபாடகர் கஷ்டமான சூழ்நிலையில் இறந்தார்
பணத்தாசை இல்லா நல்ல மனுசனா இருந்திருப்பாருபோல தெய்வீக பாடல்களை கொடுத்து மறைந்திருக்கிறார். அவருடைய ஆன்மா முக்தியடைந்திருக்கும்.
சற்றே வீரமணியின் குரல் சாயல். கேள்விப்பட்டதில்லை. இவரைப்பற்றி பேசியதற்கு நன்றி. நீங்கள் முதலில் அலட்சியமாக தவிர்த்ததைப்பற்றிக் கூறிய நேர்மைக்கு வாழ்த்து. தமிழ் நாட்டில் பக்திக்கும், பக்திப் பாடல்களுக்கும் இப்போதெல்லாம் மதிப்பு இல்லை என்பது என் அனுமானம்.
🥹🥹🥹🥹🙏உண்மையாவே தலை வணங்குகிறேன் ஐயா 🥹🥹🥹🥹🥹உங்கள் பாடலை எங்கள் கோவில்களில் விரும்பி கேட்டுள்ளோம் இன்றுதான் உங்கள் முகத்தை பார்க்கிறேன் 🙏🙏🥹🥹🥹இறைவனுக்கு பாடியதால் அந்த இறைவனிடமே உங்களை அழைத்து சென்று விட்டாரா 🥹🥹🥹🥹🙏🙏நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இசை ஒருநாளும் அழியாது ஐயா 💯💯🥹🥹
திறமை மட்டும் போதாது நல்லநேரம்
வேண்டும்.
புள்ளான்விடுதி க்கு பெருமை பெற்று தந்த புதுகை மணிமாறன் அன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் . 😢
புதுகை மணிமாறன் புகழ், நீடிக்கும்!❤❤❤❤❤❤
பல திறமையாளர்களின் நிலை
எவ்வளவுதான் திறமை இருந்தாலும் அதை 'மார்க்கெட்டிங்' செய்யும் தில்லாலங்கடி வேலைத் தெரியவேண்டும்... ஏன்னா நாடு அப்படி இருக்கு ! ❤
உண்மைதான்
மணிமாறன் ஐயா சிறந்த பாடகர் 🙏
எவ்வளவு திறமை இருந்தாலும் ஜாதி அமைப்பே இந்தியாவில் ஒருவரை வளர்த்து விடும் இதுதான் திறமை உடையவர்கள் உடைய சாபக்கேடு
உண்மையில் இந்த பாடலை நிறைய கேட்டு உள்ளேன் திரு மணிமாறன் அவர்களை சினிமா துறையினர் பயன்படுத்த வில்லை என வருத்தமாக உள்ளது
புதுகை மணிமாறன் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் இன்னும் பல கலைஞர்கள் அவர்கள் திறமை மூலம் பிரபலமாக இருந்தாலும் பொருளாதார ரீதியாக சாதாரண நிலையில் இருந்து மறைந்தார்கள்.ஆனால் அவர்களுடைய படைப்பிற்கு காப்புரிமை பெற்று அவர்களே சொந்தமாக படைப்புகளை வணிகம் ஆக்கி இருந்தால் இன்று இளையராஜா போன்று புகழ் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த இடத்தில் இருந்திருப்பார்கள்.இவர்கள் போன்று திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடைய நிலையை உயர்த்த என்னால் இயன்றதை செய்வேன் நண்பர்களே.
திறமைக்கும், உண்மைக்கும் காலம் இல்லை போலும்.மிகவும் வருத்தமாக உள்ளது.
அய்யா மறைந்தாலும் அவர் புகழ் என்றும் மறையாது
அருமை அருமை ஆற்றல் வாய்ந்த மணிமாறன் புகழ் ஓங்குக!
நன்றி நன்றி தோழர்
உலகப் புகழ்பெற்ற ஊர் ஆலங்குடி
வெளிநாடுகளில் கால் வைக்காத
நாடே இல்லை இந்த ஊரில் உள்ளவர்கள்
அப்படிப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம்
ஆலங்குடி
அங்கே பக்தியில் உலகையே கட்டிப் போட்டவர் புதுகை மணிமாறன்
நெம்மகோட்டையில் எனது உறவினர்கள்
புள்ளான்விடுதி மணிமாறன் என்று கூறியதுண்டு
நீண்ட காலம் வாழ வேண்டியவர்
நெடிய பக்தியில் இறைவன் பாதம் அடைந்தார் என்பதே ஆலங்குடி மக்களின் வருத்தம்
ஆலங்குடிக்கு என்றும் இவருடைய பெருமை இருந்து கொண்டே இருக்கும்
Veerygooduncleoo
இவரைத்தெரியாது !நல்லது அண்ணா ❤❤❤❤❤😊
Manimaran song super song
தகவலுக்கு நன்றி அய்யா.
Enakku pidiththa singer la ivarur oruvar😢❤
உங்களுக்கம் நல்ல குரல் வளம் உள்ளது. இசைறிவு, அரசியல் அறிவு, குரல் வளம். நீங்கள் பல்கலை வல்லுநர்.
தமிழ் சினிமா கார்பரேட் கம்பெணி இருக்கற வரையில் இப்படிதான் நடக்கும்
மிகச் சிறந்த பாடகரைப் பற்றி தெரிந்து கொண்டது மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் !!!
Super, super songs
❤super anna
வாழ்த்துக்கள் AV
Oru. Nalla padivu nantri
Very good information. Often l heard the songs.
Super good 👌
தகவலுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🤝🙏
சாமிகள் என்ன செய்தது? காப்பாற்றவில்லையா? நல்ல பாடகர், உலகம் தெரியவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்த்தெரியவேண்டும்.
You are great sir ,because find unknowns singers and lerest
எனக்கு தெரியும் இவரை. Lr ஈஸ்வரி க்கு அப்புறம் இவரது குரல் மிகவும் பிடித்தமானது.
கண்கள் குளமாகின்றன தோழர்
❤❤❤❤💐💐💐🎊🙏🙏
❤❤❤
😢😢😢😢😢 ❤❤❤❤❤❤
❤❤❤🙏🙏
Very sad sir
Payanpadutha villai enbathey unmai
Puthugai manimaran sir date of birth , time podunga bro
Avaru jathgam iruntha upload pannunga bro pls
Sivappu selaikari Amma songs enaku romba pudikum avara pola nalla kalaingnane miss pannittom avaru jatham kidachulum kudo engalukku kidachulm kuda perum pakkiyam
🙏😥😥😥😥😥😥😥.
பட்டுக்கோட்டை ஐயா அவர்கள் பற்றி பேசவும்.
F. M la ivaru pattu ketta niyabagam🎉
inkum avar padala cd pottu vithu ellarume sambathikiranga
அய்யா இந்த அண்ணா பல்கலை கழக பாலியல் வண்கொடுமைபற்றி கானொளி போடுங்க...சீமான்..எச்சி துப்பினா வீடியோ போடுவிங்க
Sidambaranathan history
மனது வலிக்கிறது
Kadasiya enaku kannu 😢 chi
ஏன் சார் என்னவாயிற்று உங்களுக்கு
.ஆள்கானோம் ஒருவர் திட்டியதுல ஓட்டீட்டீரோ நினைத்தேன்😂😂😂
❤❤
❤❤❤