அஜித் வாழ்க! விஜய் வாழ்க! நீங்க எப்போ வாழப்போறீங்க? ரசிகர்களின் அறியாமை நீக்க இப்படிச் செய்வார அஜித்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 73

  • @SubaMaheswari-q6d
    @SubaMaheswari-q6d 23 часа назад +2

    நாங்கள் சிறுவயது முதல் சூப்பர் ஸ்டார் ரஜினி தீவிர ரசிகர்கள் எங்களுக்கு வயது அப்பொழுது வெறும் 17 வயதுதான் மாவீரன் திரைப்படம் பிறந்த பிறகு தலைவர் ரஜினியின் திரைப்படமான மாபெரும் திரைப்படத்தின் கண்டு களித்த போது அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தோம் இன்றும் ராசிபுரம் மன்றங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

  • @mathiyazhagan5641
    @mathiyazhagan5641 2 дня назад +18

    நல்ல மனம் கொண்ட மனிதர்கள் வாழ்க

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g 2 дня назад +20

    அதான் Ak ரியல் ஹீரோ

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 2 дня назад +18

    உழையுங்கள்
    ஊதியம் பெறுங்கள்
    இணையை நேசியுங்கள்
    பிள்ளைகளை படிக்க வையுங்கள்
    குடும்பத்தை பாருங்கள்...
    இவை அனைத்தையும் ஒரேவரியில்...எப்போது வாழப்போகிரீர்கள்.. கூறினார் அஜித்🎉

    • @LogicRajadurai
      @LogicRajadurai 2 дня назад

      நீ ஏன்டா திமுக வாழ்க னு சொல்லறதை நிறுத்த போற 🤣😂😂😂😂😂

  • @vpkthamizh1847
    @vpkthamizh1847 2 дня назад +11

    AK ❤❤ ❤❤❤ ஒரு நல்ல மனிதர்.........

  • @malonganeshamoorthy7794
    @malonganeshamoorthy7794 2 дня назад +5

    உண்மை ரஜினி தன் ரசிகர்களை பயன்படுத்தி சுயநலம் செய்தவர் ஆவார்.

    • @M.S.Editing-g1k
      @M.S.Editing-g1k 2 дня назад +2

      Athe vide vijay than

    • @pramilchella5057
      @pramilchella5057 2 дня назад +2

      Not only rajini ..Vijay also..Ajith is good and practical

    • @Naveen-h5k
      @Naveen-h5k 2 дня назад

      நடைமுறை மாற்றத்தை தடைசெய்தல் தத்துவம், கதை மாற்ற முடியாது லேழிஏ

  • @AthmaNathan-s2n
    @AthmaNathan-s2n 2 дня назад +3

    Ak❤❤❤

  • @SivaKumara-t1z
    @SivaKumara-t1z 2 дня назад

    ரசனை வாழ்க்கையல்லா
    தனி மனித ஆராதனை
    மிகவும் மோசமான நிலை
    உங்களுக்கு நீங்கள்தான்
    முக்கியம்
    பகுத்தரிந்து செயல் படுங்கள்
    சகோதரசகோதரிகளை
    நமது வாழ்க்கை நமக்காக
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 2 дня назад +6

    Ajith is Bravery Person Skill Person Talented Person .... Honest person....Ajith is Very Super Person.....Very Nice Person....

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 2 дня назад +4

    One & Only AK ❤❤❤

  • @gbhaskaran04
    @gbhaskaran04 2 дня назад +1

    This is true brother , all fans pls take care of your family.

  • @PandiSelvam-t7y
    @PandiSelvam-t7y День назад

    தல❤❤❤❤❤❤👍

  • @DeepakGowthamp
    @DeepakGowthamp 2 дня назад +5

    நல்ல பேச்சு.நடிகர் நல்லாத்தான் வாழுவான்.நம்மா எப்ப வாழுவோம்

  • @BabuBabu-if1dp
    @BabuBabu-if1dp 2 дня назад +4

    உண்மை அண்ணா

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 2 дня назад +2

    👍👍👍👍👌👌👌👌.... உண்மையான கருத்து....

  • @rajajimklee4731
    @rajajimklee4731 День назад

    Oru manushan jeithu sonna dhan indha ulagam ketkum ajith sonnadhu correct.......

  • @pushvalli8865
    @pushvalli8865 2 дня назад +3

    super person sir

  • @SujaTha-r9v8m
    @SujaTha-r9v8m 2 дня назад +3

    Super sir

  • @asaithambi2252
    @asaithambi2252 2 дня назад +3

    Super anna

  • @manakshasadain4158
    @manakshasadain4158 2 дня назад +1

    அவர்கள்
    திரைப்படத்தில் நடிக்கும் வரை,
    மட்டுமல்ல திரைப்படத்தில்
    இவர்களின் மவுஸ் குறையும் போது
    உடனடியாக கட்சி ஆரம்பித்து விடுவார்கள்.
    அப்போதும் இவர்கள் வாழ மாட்டார்கள்

  • @muruganm2320
    @muruganm2320 11 часов назад

    Super super Ak Sir

  • @Sharovin_angel5364
    @Sharovin_angel5364 2 дня назад

    Ajith sir solra varathai evanum solla mudiyathu so thala fan's matha hero fans use pantrabmathri thala pana mattar adhkkutha Ajith inum thalaa irukuranga great man 💎 ❤️💎💯🔥🔥🔥

  • @alexpandiyan1931
    @alexpandiyan1931 2 дня назад +1

    தலைவா கூட்டம் சேர்ந்தாதான் கலைக்க முடியும்

  • @sankariram3378
    @sankariram3378 2 дня назад +1

    10yrs முன்னாடியே ஒரு இன்டர்வியூ சொல்லி இருக்கார் போய் பாரு.. ரசிகன் இரு.. ஆன ரசிகனாக மட்டும் இருக்காதே குடும்பத்தை பாருங்க.. நேரம் இருந்தா படம் பாருங்க சொல்லி இருப்பார்

  • @Ravikumar_salem
    @Ravikumar_salem 2 дня назад +1

    அண்ணா தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக ஆக்கிய முதல் நடிகர் கமல்ஹாசன் தான் பல உதவிகள் செய்திருக்கிறார் நற்பணிகள் செஞ்சி இருக்காரு தன ரசிகர்கள் நற்பணி செய்ய வைத்திருக்கிறார் அதை கொஞ்சம் பதிவு பண்ணுங்க அண்ணா 🙏

    • @Saran-jodha-akbar-wr9xi
      @Saran-jodha-akbar-wr9xi День назад

      Kilichaaru😂😂ella fake 2019 la makkalukku yaar mela nalla opinion irku nu oru program nadanthathu ajith tha adhula 89% makkalukku select pannirudhaanga rajini 20%, kamal 18%, vijay 18%, surya for Agaram foundation 38% thaa. Rajini and kamal didn't touch just half percentage of ajith also. They are only for publicity avlothaa. Ippo ajith veliya vandha theriyum avaroda mass but ellarum feel pannuvanga so ajith vara maataru thendame. Ajith like a sun❤❤❤ all are waste.

  • @asaithambi2252
    @asaithambi2252 2 дня назад +2

    Ak sir

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 2 дня назад +3

    இதைதான் சினிமா பைத்தியம் என்ற படத்தில் தோலுரித்து காட்டி இருப்பார்கள் குறிப்பாக ஜெய்சங்கர் நடிகர்களை பற்றி தானே கூறியிருப்பார்

  • @selvakrishnan8453
    @selvakrishnan8453 2 дня назад

    Real hero

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 2 дня назад +2

    Ajith Is Always Unmaiyiyai Pesuvaar....Eduthu Solluvaar....

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 2 дня назад

    நல்ல பதிவு

  • @mmpbro3946
    @mmpbro3946 2 дня назад +1

    சார் அஜித் எப்பவோ சொல்லிட்டாரு நீங்க அஜித்தை சரியாக பின் தொடரவும் அப்பதான் புரியும் தவறான தகவலை பதிவு செய்ய வேண்டாம் நீங்க விஜய்கு அட்வைஸ் பண்ணுங்க சரியா இருக்கும்

  • @WhoAmI-bo3pm
    @WhoAmI-bo3pm 2 дня назад

    Saar AK Total Rdy Before in 1996 to 1997 #KadhalKottaiSeason!!

  • @SivaKumar-ev2ph
    @SivaKumar-ev2ph 2 дня назад

    சரி நான் எப்படி um,ஹீரோ வாழ

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 2 дня назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @armprabhu
    @armprabhu 2 дня назад

    It is not late.. He got matured over the period of years.. First Person who close the Mandram, Pattam... but in this video, your conclution is not possible.. if you want better to avoid watching movies then Heros will not get paid..

  • @govindhaswamy1992
    @govindhaswamy1992 2 дня назад +1

    இதை அஜித் இருபது ஆண்டுக்கு முன்பு சொல்லி இருக்க வேண்டும் அவர் ஓய்வெடுக்கும் நேரத்தில் இதை சொல்கிறார்

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 2 дня назад

      Heist.told,15years.movie

    • @RojaCreation-r3s
      @RojaCreation-r3s 2 дня назад +3

      அவரு சொல்லிடாரு நீ கோமால இருந்தியா 😂😂😂

    • @s.sakthiselvakumar770
      @s.sakthiselvakumar770 2 дня назад

      Avaru solla la nu ungaluku nalla theariyuma poi palaya interwiews press meet paarunga athayumea thearinjikama Ajith sir aa athavathu oru nottam sollikitu eruka veandiyathu

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 дня назад

    கலைஞர் வாழ்க ஸ்டாலின் வாழ்க உதயநிதி வாழ்க இப்படியெல்லாம் கூவலாமா

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 2 дня назад

    U go to dmk tell them about AJITH

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 дня назад +2

    சரி அவர் எப்போதாவது ரசிகர் மன்றத்தை ஆதரித்திருக்காரா? ஊக்கப்படுத்திருக்காரா? எனக்கு ரசிகரா இருங்கனு சொல்லிருக்காரா? அன்னேரம் இதை சொலற அளவுக்கு வளரல மெகா கூட்டமும் இல்லை. சொன்னா கேட்கவும் மாட்டார்கள். இப்ப அவர் எது சொன்னாலும் கேட்பார்கள். சொல்ல கூடிய தகுதியான இடத்திற்கும் வந்து விட்டார்கள்.

  • @meenaambal6628
    @meenaambal6628 2 дня назад

    Why that saint asking after earning huge money from fans??

  • @selvarajaharumugam2757
    @selvarajaharumugam2757 2 дня назад

    Why are you always negative about Rajini. You and so many in the media make money for yourselves. If you are a real investigative journalist you should come out with facts that Rajni has not helped anyone. I have seen so many people come out and say that he and his family had been helped by Rajni.

  • @srinivasane6701
    @srinivasane6701 2 дня назад

    This is the worst culture of Tamil Nadu, to pray the Cinema actors, by some part of the people. Actors are not more than God. But fans are thinking them more than our family members.Some actors and actresses personal life is not digestive.Cinema are one of imagine. That is not true in real life more heroes are zero. Although Some people going behind the actors.

  • @kasivel8292
    @kasivel8292 2 дня назад

    Poda loose

  • @rajendranchitra4567
    @rajendranchitra4567 2 дня назад +1

    Super

  • @AnandhKumar-q3f
    @AnandhKumar-q3f 2 дня назад +1

    THALA MASS DA❤❤❤

  • @AnandhKumar-q3f
    @AnandhKumar-q3f 2 дня назад

    MGR A PATHI SOLLU DA
    NEE THAIRIYAMANA AALA IRUNTHA SOLLU... DA

    • @balusubramaniyan1220
      @balusubramaniyan1220 День назад

      புரட்சி தலைவர் அணில் விஜய் மைபோல் பயந்தாங்கொள்ளி இல்லை மக்களை நேரடியாக சந்திப்பவர் தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு வாரி வழங்கியவர்.விஜயசெய்வானா எல்லோரும் மக்கள் திலகம் ஆகிவிட முடியாது புரட்சி தலைவர் கட்சி ஆரம்பித்து ஆறு மாதங்களில் திண்டுக்கல் தேர்தலில் தனித்துப் போட்டி போட்டு வென்றார் விஜய் ஏன் ஈரோடு இடைத்தேர்தல நிற்க தைரியம் இல்லை கண்டிப்பாக ஜோசப் விஜய் தோற்று போவான் கட்சியை கலைத்து விடுவான்

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj День назад

      எம் ஜி ஆர். தமிழ்நாட்டை. கெடுத்தான். போதுமா