தைப்பூசம் | குரு வழிபாடு... வேல் வழிபாடு அவசியம். ஏன்? | சிதம்பரத்தில் Thai Poosam என்ன சிறப்பு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 70

  • @KalavathySelvam
    @KalavathySelvam 9 месяцев назад +26

    அருமைங்க.. வளரும் தலைமுறைக்கு நீங்கள் கூறும் விளக்கங்கள் மிகவும் தேவை... நல்ல வழிகாட்டி நீங்கள்..எனவே எந்த கருத்தானாலும கூறுங்கள்..நல்லதை எல்லோரும் பின்பற்றலாமே..

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 9 месяцев назад +8

    தெரியாத பல விசயங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் குரு நீங்கள். மிகவும் நன்றிங்க ஐயா

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 9 месяцев назад +6

    மிக்க நன்றி ஐயா.
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
    வேல் உண்டு வினை இல்லை!
    மயில் உண்டு பயம் இல்லை! குகன் உண்டு குறைவில்லை மனமே!
    நமக்கு கந்தன் உண்டு கவலை இல்லை மனமே!

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 9 месяцев назад +11

    சென்னை க்கு காளிகாம்பாள் ஒரு பொக்கிஷம் இந்த குருக்கள் சென்னைவாசிகளுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @KalaiVani-l3p
    @KalaiVani-l3p 9 месяцев назад +7

    சொல்வதற்கு வார்த்தை இல்லைமிகவும் அருமை

  • @KalaMadhuriDuraiswamy
    @KalaMadhuriDuraiswamy 9 месяцев назад +4

    Hari Om Anna! You always have simple explanations for complex topics.

  • @RajathiRajathi-c6z
    @RajathiRajathi-c6z 9 месяцев назад +3

    நன்றிங்க ஐயா 🙏🙏💐💐 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏💐💐

  • @zem_life
    @zem_life 9 месяцев назад +2

    ஸ்ரீ வெற்றி வேலவா துணை 🙏🙏🙏

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 9 месяцев назад +3

    நல்ல ஒரு விடயம் நன்மைகள் பல கிடைத்தது

  • @kasthuriravindran384
    @kasthuriravindran384 9 месяцев назад +3

    Excellent session..This should continue forever.Awakening session

  • @indiraindira8188
    @indiraindira8188 9 месяцев назад +1

    நன்றிகள் கோடி ஐயா..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamdatta1866
    @shyamdatta1866 9 месяцев назад +1

    Really love your smile! Brings us soo much joy! ❤️🌺

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 9 месяцев назад +2

    Hi sir ! Thank you sir for introducing us to swamy Sri Shankar Shiva acharya swamy his smile is very graceful,and the way swamy explains customs and producers are very easily acceptable both science / ancestor's way. Watching the video will be interesting to learn new knowledge , I am always waiting for his video to watch and gain knowledge. Sir please convey my thanks to swamy for sharing 🙏🙏such wonderful information with us and also I thank you sir 🙏🙏🙏for the way you ask questions sir.🙏🙏🙏

  • @nishanisha4443
    @nishanisha4443 9 месяцев назад

    First Iyengar.
    Down to earth.
    Great sir

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 9 месяцев назад

    Thank you sir Ella Pugalum Muruganuku 🙏🦋🦚🐍🙏🏻

  • @realstudy4650
    @realstudy4650 9 месяцев назад

    மிகவும் நன்று

  • @nirmalanarayanan6594
    @nirmalanarayanan6594 9 месяцев назад

    Tx a lot for sensible information...
    Many misuse certain words....this cycle should be broken and the facts that u taught us should reach kids and such sensible information must reach to the crowd

  • @kalarani2371
    @kalarani2371 9 месяцев назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @m.mathisanjaym.mathisanjay4882
    @m.mathisanjaym.mathisanjay4882 9 месяцев назад

    Om saravana bava very nice msg swamyji nandri iya

  • @rjtamizhasongs5833
    @rjtamizhasongs5833 9 месяцев назад +2

    முக்கண் மகனே முத்துக்குமாரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சூப்பர் பாடல்

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 9 месяцев назад

    Super 👌
    Vazha valamudan 🙌🌷

  • @sripriyasrinivasan7957
    @sripriyasrinivasan7957 9 месяцев назад

    Unga aanmeega thagaval ellam kaekka manasukku romba niraiva irrukku. Unga pazhaiya programs ellam daily one by one kaekren. Mekka nandri. Ennoda kaelvi veedai entha nerathil perukki sutham seivathu. Kalai ezhnthavudanae pannalama? Poojai room maintenance pathi solvavum

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 9 месяцев назад +1

    ஐயா வணக்கம் குருநாதரே🙏🙏🙏

  • @shyamdatta1866
    @shyamdatta1866 9 месяцев назад +1

    Superb sir ❤ with gad grace you will live long life ❤.

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 9 месяцев назад +2

    நன்றி ஐயா🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 7 месяцев назад

    Arupotham aiyaa 🙏🙏💕🙏💕🙏💕🙏

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 9 месяцев назад +1

    உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @vimalavenkat7406
    @vimalavenkat7406 9 месяцев назад

    Om Muruga haroharo.

  • @anusuyar7692
    @anusuyar7692 9 месяцев назад

    Kallam kabadam attra pechu siripu....nandri aiya

  • @bhuvanaeeshwary7280
    @bhuvanaeeshwary7280 9 месяцев назад +1

    ஐயா! சனி திசை பற்றி சொல்லுங்கள். அவர் வீடான கும்பம் மற்றும் மகர ராசிக்கு வந்தால் என்ன மாற்றம் ஆகும் ; மற்றும் பிற ராசிக்கு வந்தால் என்ன மாற்றங்கள் ஏற்படும் ?
    அதற்கான பரிகாரம் கூறவும்

  • @sathiabamarangaraj3128
    @sathiabamarangaraj3128 9 месяцев назад

    Hara hara shankara Jaya Jaya sankara Mahaperiava saranam
    ஐயா தாங்கள் கூறிய ஆகாச
    தீபம் ஏற்றினேன் 20 வருடம்
    வராத பணம் வந்து சேர்ந்தது
    கட்டான கோடி நன்றிகள்

  • @GBKMONSTER
    @GBKMONSTER 9 месяцев назад

    Gurunaatharukku namaskaaram

  • @yeshwanthkannan1003
    @yeshwanthkannan1003 9 месяцев назад +1

    Super Ayya

  • @JSasi-u9y
    @JSasi-u9y 9 месяцев назад +2

    Thank you so much ❤

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 9 месяцев назад

    Romba nandri iyya

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 9 месяцев назад

    🙏 வணக்கம் ஐயா, வளர் பிறை சஷ்டிக்கும் தேய் பிறை சஷ்டிக்கும் உபவாசம் இருத்தல் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தயவுசெய்து பதில் தரவும் நன்றி ஐயா

  • @visalakshibalakumar2263
    @visalakshibalakumar2263 9 месяцев назад

    Nantri sivachariar 🙏🙏

  • @urmilaumar7757
    @urmilaumar7757 9 месяцев назад

    Arumaiya sonnenga ayya nanri vanakkam ayya

  • @johnbritto8103
    @johnbritto8103 9 месяцев назад

    Iyya nenga nethila vachi iruka karuppu pottu aragaja va? Athan sirappu ennanu sollunga pls

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 9 месяцев назад

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Ayya & Sagothara 🙏👍❤️ 🐓

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 9 месяцев назад

    nandri Swamy..🙏🙏🙏...Malaysia

  • @parimalagandhi3904
    @parimalagandhi3904 9 месяцев назад

    Please give details about KARTHIKAI PENAAL.

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 9 месяцев назад +1

    Thank you guru 🙏 ji

  • @rajiraj6905
    @rajiraj6905 9 месяцев назад

    Samy prasathathai makkal kondu poi veetil ceidu niveithidiyathAi saptidalama or kurukkal samyyidam prasadam ceivathai sapdilama endru theriya paduthavum

  • @selvi.e998
    @selvi.e998 9 месяцев назад +1

    Thank you sir so much ❤

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 9 месяцев назад

    Swamy so humble ..Malaysia 🙏

  • @kavic1982
    @kavic1982 9 месяцев назад

    Namaskaram swami thanks a lot swamy

  • @sukhino4475
    @sukhino4475 9 месяцев назад +1

    ,தைப்பூசத்தன்று சுவாமிமலை வருகிறேன் என்று சொல்லி ஸங்கல்பம் பண்ணின்டாலே புண்ணியம், 6 நாள் குழந்தை சூர ஸம்ஹாரம் போக அன்னை அருளாசியுடன் வேல் நல்கி அனுக்ரஹம் செய்யும் நாள் தை பூசம் மீனவர்களுக்காக விரதம் இருப்பர் அன்று பெளர்ணமி பூஜை விசேஷம்
    எங்கள் குடும்ப தெய்வம்
    ஏராகாரம் என்ற கிராமத்தில் ஆதி கந்தநாத சுவாமி கோயிலில் சங்கரநாயகி சமேத சிவ பெருமான், கந்தவேள் சன்னதி, இந்த ஊர் மக்கள் பிடி மண் கொண்டு உருவாக்கிய இடம் சுவாமிமலை

  • @bhanwartejpalsinghshekhawa2725
    @bhanwartejpalsinghshekhawa2725 9 месяцев назад

    Jai shree mahakaal Jai shree Raghunath ji ki 🙏

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 9 месяцев назад

    Thank you sir

  • @user-pearl88
    @user-pearl88 9 месяцев назад

    தங்களின் விளக்கத்துக்கு மிக்க நன்றி.
    எனக்கு இரண்டு விஷயங்கள் சம்பந்தமாக தாங்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன்.
    கேள்வி 1: எல்லா நாளும் , வீட்டில் ராகு காலத்தில் கடைசி அரை மணி நேரத்தில் (அமிர்த கடிகை காலம் )நெய் விளக்கேற்றி அம்மன் / ராகுவை வழிபடலாமா?. அப்படி பண்ணுவது தவறில்லை என்றால் ஒவ்வொரு நாளுக்கும் என்ன பலன் என்று கூற வேண்டுகிறேன்.
    கேள்வி 2: பொதுவாக, வீட்டினில் பூஜை முடிந்து தீபம் காட்ட பச்சை கற்பூரம் உபயோகித்து தீபம் காட்டலாமா? சிலர் நல்லது என்கிறார்கள், ஆனால் சிலர் தோஷம் என்கிறார்கள். தயை கூர்ந்து தெளிவுபடுத்தவும்.

  • @girijakrishnan386
    @girijakrishnan386 9 месяцев назад

    thanks guruji

  • @malarvizhinadesan9841
    @malarvizhinadesan9841 9 месяцев назад

    ஐயா என்ன வகையான இலைகளை பூஜைக்கு பயன்படுத்தலாம்

  • @saranyasaran6575
    @saranyasaran6575 9 месяцев назад

    ஐயா மயிலேறு விரதத்தை பற்றி சொல்லுங்கள். தை 7 ம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்த விரதத்தின் விஷேசம் பற்றி சொல்லுங்கள் ஐயா.

  • @rameshkalyan9183
    @rameshkalyan9183 9 месяцев назад

    Sir. How do I ask my doubts?

  • @meena3484
    @meena3484 9 месяцев назад

    Who is he? How could one contact him?

  • @D.rajalakshmi-zl1tf
    @D.rajalakshmi-zl1tf 9 месяцев назад

    Aiya vanakkam enga mamanar ella 6 month akuthu na viratham erukkalamma

  • @ushamohan9477
    @ushamohan9477 9 месяцев назад

    Swaha can ladies use this, gyanni say ladies should not use

  • @meenaniti
    @meenaniti 9 месяцев назад

    Namaskaram. Can we do 9 prakarams for navagrahas on any day? Or should we do it only on saturday? Thank you🙏

  • @அன்புஅன்பு-ய3த
    @அன்புஅன்பு-ய3த 9 месяцев назад

    சனி கிரக பத்தி செல்லுக

  • @TamilTamil-cf7ek
    @TamilTamil-cf7ek 9 месяцев назад

    20:33

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 9 месяцев назад

    Starts From 6 minutes

  • @vstnaturalfarms3653
    @vstnaturalfarms3653 9 месяцев назад

    Swaaha is a wife of Agni deva

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 9 месяцев назад

    தவறான பேச்சுகளை திருத்துவதற்கு நீங்கள் மனதில் பட்டதை உடனே சொல்ல வேண்டும் ஐயா

  • @hanngwetun3017
    @hanngwetun3017 9 месяцев назад

    Swamy , Vanakkam, super Explanation about Thaipusam, Presenter, Super question ask for Listeners.send your what app number please talk with Swamy, Hariharan BSc, Burma country.

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 9 месяцев назад

    மிக்க நன்றி ஐயா

  • @geetha_martin
    @geetha_martin 9 месяцев назад

    நன்றி அய்யா

  • @rajeshwarirajeshwari4014
    @rajeshwarirajeshwari4014 9 месяцев назад +4

    நன்றி ஐயா 🙏🏽