திமுக வெற்றி குறித்து காமராசர் ஆங்கிலத்தில் சொன்னது என்ன ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 191

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад +60

    ஆதலால் தான் அவரை பெருந்தலைவர் என்று போற்றுகின்றோம்.🙏💖

  • @sivashanmugamlalitha2757
    @sivashanmugamlalitha2757 Год назад +7

    சூப்பர் குட் மாமனிதர். அவரை போல் பார்க்க முடியாது. இது உணமை

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Год назад +39

    கல்வி கண் திறந்த கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்கள் காலத்தில் தான் நாங்கள் படித்தோம். அந்த காலம் எங்கள் பொற்காலம்.

  • @clashcreations8704
    @clashcreations8704 Год назад +12

    Engal anbu deivam kamaraasar...
    God bless his noble soul

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Год назад +26

    மாமனிதர் காமராசர் ஐயா அவர்கள் வாழ்க 🙏🙏🙏

  • @Kemp276
    @Kemp276 Год назад +43

    மனித நேயமிக்க மாமனிதர், மக்களின்
    உண்மையான நேயமிக்க தலைவர் ஐயா காமராஜர். 👍

  • @georgestephenson9269
    @georgestephenson9269 Год назад +36

    அவருக்கு நிகர் அவரே 🎉

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Год назад +22

    தெய்வப்பிறவி காமராஜர்.
    என்று காண்போம் இது போன்ற தலைவனை?

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Год назад +16

    கர்மவீரர் காமராஜர் அரசியல்
    வாழ்க்கையாகட்டும்
    தனிப்பட்ட வாழ்க்கையாகட்டும்
    நம் நாடே போற்றும் வகையில் இருந்தது.
    இப்போதைய அரசியல்வாதி
    களின் வாழ்க்கை தூற்றும்
    படியாக காரித்துப்பும்
    படியாக இருக்கிறது.

  • @georgeheronimus8293
    @georgeheronimus8293 Год назад +21

    Kamaraj is our alltime pride.

  • @KrishnaKumar-iw5ne
    @KrishnaKumar-iw5ne Год назад +193

    நடிப்புன்னா அது சிவாஜி, நட்புன்னா அது கர்ணன், கதை வசனம்னா அது கலைஞர், கவிதைன்னா அது கண்ணதாசன், பாடும் குரல்ன்னா அது TMS, இசையமைப்பு என்றால் அது MSV, எக்காலத்திற்கும் ஒரு தலைவன் உன்டென்றால் அது பெரும் தலைவர் காமராசரையே சாரும். 👍👍👍👍

    • @geethakanakaraj1594
      @geethakanakaraj1594 Год назад +4

      Well said 👌

    • @raju1950
      @raju1950 Год назад +6

      Story.. dialogues means
      Quality writers like
      Sridhar
      APN
      KSG
      KB
      Arurdas..
      Not the vulgar writers....
      Music means
      Viswanathan ramamurthy
      Ilayaraja

    • @mohanavadivelu5796
      @mohanavadivelu5796 Год назад

      😅

    • @sherlinepriyanka472
      @sherlinepriyanka472 Год назад +3

      உண்மை

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 Год назад +1

      எக்காலத்துக்கும் ஒரு தலைவர் என்றால்....
      அது *புரட்சி தலைவர் எம்ஜியார்*
      அவர்களை மட்டுமே சாரும்✔️
      காமராசர் எல்லாம்
      மக்கள் திலகத்தின் நிழலை கூட தொட முடியாது❌
      இது தான் வரலாறு✔️
      ஒருவரும் மறுக்க இயலாது❌
      *பொன்மனச்செம்மல்*
      வெற்றியின் அடையாளம்✔️
      காமராசர் தோல்வியின் அடையாளம்😭
      எதிரிகளுக்கு எதிர்ப்பவர்களுக்கு
      தோல்வியை மட்டுமே
      தொடர்ச்சியா பரிசாக கொடுத்து பழகியவர் புரட்சி தலைவர்❌
      எம் அறிவார்ந்த தமிழ் மக்களிடம் இருந்து
      தோல்வியை மட்டுமே தொடர்ந்து பரிசாக பெற்றவர் காமராசர்😭
      தினசரி 65 லட்சம் குழந்தைகளுக்கு சர்வதேசம் போற்றிய சத்துணவு திட்டம் கொண்டு வந்து சரித்திர சாதனை படைத்தவர் எங்கள் வீட்டு பிள்ளை எம்ஜியார்✔️
      எம் தமிழ் மக்கள் பசி பட்னியால் வாடியபோது
      *எலி கறி* சாப்பிட சொன்னவர் காமராசர்🤛🤛🏾🤛🏿
      *தமிழ்நாடு* என்று பெயர் வைக்க மறுத்தவர் காமராசர்😡
      *தமிழ் பல்கலைக்கழகம்*
      *உலக தமிழ்நாடு*
      *தந்தை பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம்*
      என்று தமிழுக்கு தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல் எம்ஜியார்.
      முல்லை பெரியார் அணை தேவிகுளம் பீர்மேடு எல்லாவற்றையும் கேரளாவுக்கு தூக்கி கொடுத்தவர் காமராசர்😡
      80களிலேயே நவீன முறையில் முல்லை பெரியார் அணையை சீரமைத்து உச்ச நீதி மன்றம் அணை உறுதியா உள்ளது என்று தமிழ்நாட்டுக்கு சாதகமா தீர்ப்பு அளிக்க வழி வகுத்தவர் புரட்சி தலைவர்✔️ தமிழ்நாட்டின் ஒரு முதல்வரா செயல்படாமல்...
      *OPS / EPS* போல
      டெல்லி அடிமையா ஒரு ஏஜென்ட் போல செயல்பட்டவர் காமராசர்😡
      டெல்லியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து
      சென்னையில் இருந்து டெல்லியின் கண்களில் விரலை விட்டு ஆட்டம் காட்டி ஒரே நாளில் நினைத்ததை முடித்தவர்
      புரட்சி தலைவர்✔️
      இப்படி சொல்லி கொண்டே போகலாம்...

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Год назад +9

    கல்வி தந்த கர்மவீரர் காமராஜர் புகழ் இந்த உலகம் இருக்கும் வரை வாழ்ந்து கொண்டிருக்கும் அதில் நாமும் வாழ்வோம் நன்றி வணக்கம் அதுவா அது ஒரு பேரண்டத்தின் கல்விக்கூடம் காமராஜர் என்பது வெறும் பெயரல்ல அது பேரண்டத்தின் கல்விக்கூடம் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்

  • @chandrasekaran6480
    @chandrasekaran6480 Год назад +8

    ஒரு சிறந்த தலைவர் திராவிட உருட்டுவில்பலியான முதல் தலைவர் அன்று அவர் கூறியது தான் அவர் மறைவுக்கு பிறகு நடக்கிறது. தலைவர்கள் திராவிட அரசியலில் விலை போனார்கள் ஊழல் புரையோடிப் போனது தமிழகத்தில்

  • @mohammedsulthan2333
    @mohammedsulthan2333 Год назад +34

    இருக்கும்போது அவரது மேன்மை அறியாத காலத்தில் சிறுவர்களாக இருந்தோம். இன்று இவரைப்போன்ற மேன்மக்கள் இல்லாத காலத்தில் முதியவர்களாக வாழ்கின்றோம். காலத்தின் கொடுமை அன்னா அசாரே போன்றவர்கள் மத்தியில் இருக்கின்றோமே😢😢😢😢

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 18 дней назад

      நான் 6ம்வகுப்பு படிக்கும்போது தலைவர் இறந்தார் அதனால் அவரைப்பற்றி அறியாத வயது

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 Год назад +15

    Many thanks for sharing this information on late Thiru. K. Kamarajar, my favourite and respectful National leader....
    🙏🏻🙏🏻🙏🏻

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w Год назад +10

    He is a genuine person and a wonderful human being.

  • @MotilalJ
    @MotilalJ Год назад +8

    1962 ஆம் ஆண்டு விருதுநகர் மதுரை சாலையில் உள்ள KVS உயர்நிலை பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆங்கில வழி கல்வி பயின்ற நேரம் முதல்வர் காமராசர் ஐயா அவர்கள் எங்கள் வகுப்பிற்கு வந்து சிறிது நேரம் எங்களுடன் உரையாடியது மறக்க முடியாத அனுபவம்.
    பின்பு 1969 நாகர்கோவில் பாராளுமன்ற இடைத்தேர்தலில் நானும் எனது கல்லூரி நண்பர்களும் ஐயாவிற்கு தேர்தல் பணி புரிந்து அவருடன் எடுத்த புகைபடத்தை கண்ணின் மணி என காத்து வருகிறேன். ஐயா அத்தேர்தலில் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.

  • @rajar7534
    @rajar7534 Год назад +42

    அரசியல் தலைவர்களில் நேர்மையாகவும் உண்மையாக, பணஆசை இல்லாதவர் இவர் மட்டுமே.

  • @sundararamans654
    @sundararamans654 Год назад +41

    இனி அதுமாதிரி ஒரு உண்மையான தலைவரை இனி தமிழகம் கானப்போவதில்லை.

  • @anandvel8913
    @anandvel8913 Год назад +18

    Real hero in tamilnadu🙏🙏

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Год назад +2

    Very great 👍 cm of Tamil Nadu, and ability skills politics person and hornest ayyaa kamarjar avargal puzhukkal vazhka

  • @rathisakthi
    @rathisakthi Год назад +3

    காமராஜர் பற்றி அறியப்படாத தகவல்களில் சில 👌👌
    தற்போது கூட காமராஜர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்‌கள் இந்திய அளவிலும் தமிழகத்திலும்.
    அவர்களைக் காமராஜராக இயங்க விடுங்கள் 🙏🙏

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 Год назад +5

    கர்ம வீரர்
    பெருந் தலைவர் காமராஜர்
    புகழ் என்றும் ஓங்குக

  • @Ravi-xz1mq
    @Ravi-xz1mq Год назад +29

    அவர் பேசியது வட்டார வழக்கு வார்த்தை.
    எளிய பாமர மக்களுக்கு புரிந்தால் போதும் என்ற நோக்கில் அவர் பேசுவாரே தவிர,
    தமிழ் தெரியாது அறிவு இல்லை என்று எண்ணவேண்டாம்.
    அந்தக் காலத்தில் கோப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்குமாம்.
    எனக்கு வரும் கோர்ப்புகள் எது பற்றியது என்று கேட்டுவிட்டு அவரே படித்துப் பார்த்து புரிந்து கொண்டு தான் கையொப்பம் இடுவாராம்.
    எளியவரைப் பிறந்ததனால் எளிய மக்களை மனதில் ஏற்றி எளியவர்க்காகவே சிந்தித்து செயல்பட்ட தலைவர்.

  • @kumarvasanth9853
    @kumarvasanth9853 Год назад +2

    Even IAS people cannot rule like King make Kamaraj. Such a great leader.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Год назад +43

    காமராஜர் போட்ட அடித்தளத்தில் ( கட்டிய அணைகள், கல்வி கூடம்,, Bell நிறுவனம் )இன்று தமிழ் நாடு நிலைத்து நிற்குறது 🙏

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ Год назад +6

      சாஸ்திரி அவர்களின் காலத்திற்கு பின் காமராசர் பிரதமர் பொறுப்பை எடுத்து இருந்தால் இந்தியாவும் நிலைத்து நின்றிருக்கும்.

  • @ulaganathanparamasivan6376
    @ulaganathanparamasivan6376 Год назад +4

    . King of the king king maker Kamarajar I am very very like it thank you

  • @spanand7152
    @spanand7152 Год назад +3

    தங்களை உண்மையான மனிதர்கள் இக்காலத்தில் உயிர் வாழ்வது கடினம்

  • @sri9314
    @sri9314 Год назад +4

    Thanks for your information welcome

  • @alibasha1016
    @alibasha1016 Год назад +2

    சிறந்த பதிவு

  • @sundhariannadurai3949
    @sundhariannadurai3949 Год назад +1

    New information. Thank you

  • @rengarajaramaswamy8222
    @rengarajaramaswamy8222 Год назад +1

    Sound LEADER of yester years

  • @salamonj6797
    @salamonj6797 Год назад +1

    விஜயன் அவர்களே நீங்கள் தான் இரகசியம் பரம ரகசியம் நிகழ்ச்சியில் பேசுபவர்

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ Год назад +13

    சாஸ்திரி அவர்களின் காலத்திற்கு பின் காமராசர் பிரதமர் பொறுப்பை எடுத்திருக்க வேண்டியது.

  • @gscbose8146
    @gscbose8146 Год назад +23

    🇮🇳🙏 திரு முதலமைச்சர் காமராசர் ஒரு தீர்க்கதரிசி 🙏🇮🇳💐🙏

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад +21

    கர்மவீரர் எல்லோருக்கு மேலே உள்ளவர் .கர்ணன் கணேசன் கண்ணதாசன் தலமை இவர்யின்றி யாருமில்லை .❤

  • @sundararaghavanvenkatraman6594
    @sundararaghavanvenkatraman6594 Год назад +3

    DEIVAM VAZHNDHA NAADU TAMIL NADU

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 Год назад +5

    கர்மவீரர் ஆயிற்றே .❤

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 Год назад +3

    Thank u very much for the most important & valuable message. Regards.

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +4

    Excellent recalling

  • @kamalammarimuthu6530
    @kamalammarimuthu6530 Год назад +2

    Kamaraj avar oru kaviyam kamaraaj avar oru kappiyam kamaraj avar oru vartthaiyil vadikka muddiyadha oru kavidhai avarukkup pin arasiyal pesuvadhaiye vittu vitten ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 Год назад +9

    It is our unfortunate that we don't have a leader like Shri. Kamarajar in the present political scenario.

  • @kanthiahp2858
    @kanthiahp2858 Год назад +3

    I am proud to say I have lived in India during the period of karmaveerar

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 Год назад +4

    எங்கள் ஐயா

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Год назад +9

    காமராசரின்குரல்ஒலி கிடைக்கலையாசார்.குரலைபதிவிட்டிருந்தால் இன்னும்பெருமையாகயிருக்குமே.

  • @saraswathysundaram6440
    @saraswathysundaram6440 Год назад

    This is the right time to learn our elders life to lead our politician without corruption in all the places to live happily and ofcourse peacefully dedicated work. Jai Bharath .

  • @bathreebathree4178
    @bathreebathree4178 Год назад

    ❤❤❤🙏🙏🙏🙏engal perun thalaivar aiya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramaaramaswamy7007
    @ramaaramaswamy7007 Год назад +1

    Great leader kamarajar sir 😊

  • @vishwanathansridharan1826
    @vishwanathansridharan1826 Год назад +3

    Tamilnadu misses perunthalaivar somuch. Nowadays toomuch of perumkolaiyargal in tamilnadu.

  • @natarajana2647
    @natarajana2647 Год назад +2

    Thank you ❤

  • @BalaSubramaniyan-s7r
    @BalaSubramaniyan-s7r Год назад +5

    Very superb english. What we tell for 'NALLA TOOKKAM' in English. Sound sleep. We are telling good sleep or strong sleep. Sound sleep only we are telling.

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Год назад +8

    அவர் ஒரு மகான்

  • @santhanamrv8372
    @santhanamrv8372 Год назад +5

    India's Superman

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 Год назад +1

    Unformidable opposition is the truth

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww Год назад +10

    Very memorable sound marvelous person. Poor people's leader for ever . I had been benefited in my high school days in waving the school fees totally . Not only for myself but most of the other students were also had the benefits and continued our studies because of him.
    I solute him by my heart for ever, even at the age of 76 .

  • @manikamraja
    @manikamraja Год назад +6

    அன்று ஒருங்கிணைத்த.திமுக்கா. இன்று.அதில். பிரிந்து.வந்தவர்களையும்.சேர்த்துசொண்ணார்.பெருந்தலைவர்

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 Год назад +8

    என் தங்கைக்கு பேர் வைத்தவர் காமராஜர்

  • @Pramesh8325
    @Pramesh8325 Год назад +1

    GOOD

  • @vijayanarayanan9382
    @vijayanarayanan9382 Год назад +2

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியது.

  • @eddios8236
    @eddios8236 Год назад +1

    அரசில்வாதிகல் அவரை பின்பற்ற வேண்டும்

  • @clashcreations8704
    @clashcreations8704 Год назад +4

    Great ....

  • @panneerselvam2718
    @panneerselvam2718 Год назад +4

    இவ்வளவு திறமையான ஐயா அவர்கள் எந்தத் தேர்தலிலும் தோற்க முடியாதே. எப்படி தேர்தலில் தோல்வியடைந்தார் என்பதை யாராவது எனக்குச் சொல்வீர்களா?

    • @RajiRaji-cu8gr
      @RajiRaji-cu8gr Год назад

      ஓட்டுப் பெட்டியையே மாத்தியிருக்காங்களே.
      அப்படி மாத்தினவங்களுக்கு இன்னும் ஓட்டுப் போடுறோமே.
      அறிவில்லாத ஜனங்கள்.

    • @praveenkumard2002
      @praveenkumard2002 Год назад

      Under Leadership Peraringar Annadurai by DMK

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Год назад +2

      Virudhunagar makkal TN il Kamarajar in lanja matra aatchiai marandhu....avar poor people ku kalvikkagavum upliftment kaga.. uzhaithavar enbathai marandhu....
      Nanri kettu....oru Akila India potrum unnatha thalaivarai DMK yennum mayaiyil mayangi....edhirthu Dmk ku vakkalithanar! Avar thotrathinal ondru purindhathu...Nandri ketta mandharada..naanarindha paadamada ....😢😢 Avarai thorkaditha paavam endha Kaasiku ponalum theerathu! Election la Thalaivarai thorkaditha Seenivasanai parthu..Annadurai .."yedhir katchi varisayil amara irundha ..oru nalla thiramayana Arasiyalvathiyai thokkadichiye..yenaku varutham thaan! Endrar !😢

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +2

    Jayapalvera gopal18901 well said i was also in 6th std when hewas c m only 2rs as fees after that no fees really a great leader i went to his meetings with my father he was also im congress now politics film industry all ve died

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Год назад +3

    We had lost great one personalty Kamarajar,that loss is carried till now solution giving Leader how many years to go The answer is in the hands of almighty

  • @kamalapadmini-k2x
    @kamalapadmini-k2x Год назад +1

    👍

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 Год назад +3

    திடீர்னு 1962வந்துட்டுதுனா நாம அந்த உத்தமர பாக்கலாம். கடவுள் மனது வைக்கனுமே!?

  • @ravindranrajaiah5207
    @ravindranrajaiah5207 Год назад +1

    If you have the video which shows the English proficiency of former CM Mr Kamaraj,it will be easy for us to experience his knowledge.

  • @kumaravelkrishnamoorthy1432
    @kumaravelkrishnamoorthy1432 Год назад +1

    Superb

  • @Besties538
    @Besties538 Год назад

    Iyya Kamarajar is always great

  • @RaviRavi-ch6bf
    @RaviRavi-ch6bf 4 месяца назад

    Super

  • @natarajnatarajan5999
    @natarajnatarajan5999 Год назад +1

    Super🙏

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 Год назад +9

    பத்திரிகையாளர் சந்திப்பில் ஓ மை காட் என்ற ஒற்றைச் சொல்லில் பதில் கூறும் ஒரு ஒப்பற்ற தலைவர் உண்டு.அவர் யார் என்று தெரிந்தால் ஒரு லைக் போடுங்க.

  • @bard6
    @bard6 Год назад

    🙏🙏🙏

  • @dhanvanthdhanvanth342
    @dhanvanthdhanvanth342 3 месяца назад

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 Год назад +5

    The first govt of dmk was brought in by the strategic help of one "dravida bhramin" in 1967. The last dmk govt of 2021 was also brought in strategically by an "aryan bhramin"

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 Год назад +2

    Kamarasar valka

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Год назад +2

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 18 дней назад

    இந்த தலைவர் வாழ்ந்த காலத்தை எந்நாளும் மறக்க முடியாது

  • @sagayarajraj7330
    @sagayarajraj7330 Год назад +2

    South Indian Gandhiji

  • @selvarajan2585
    @selvarajan2585 Год назад +1

    அன்றைய பத்திரிக்கையாளர்கள் நாட்டுப் பற்று உள்ளவர்கள் நேர்மையானவர்கள்

  • @santhanamk8668
    @santhanamk8668 Год назад +4

    Kamaraj told about the DMk which was combined DMK and AIADMK

  • @jothijothi5053
    @jothijothi5053 Год назад +1

    Ulal endral muthalam origin thoruvai thirudan karunanethi

  • @SivaKumar-go5bg
    @SivaKumar-go5bg Год назад +2

    Manitharul manickam

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад

    என்னடா இம்சை ஆங்கிலேயன் காலத்தில் ஆட்சி மொழி ஆங்கிலம் பா.

  • @ramamoorthy6945
    @ramamoorthy6945 Год назад +2

    படிக்காத மேதை என்று அழைக்கப்படும் காமராஜரோட ஆங்கில புலமையும் கல்லூரிகளில் படித்து பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற ஸ்டாலினும் உதயநிதியும் இந்த மாதிரி ஆங்கிலம் பேச முடியுமா ஐயா காமராஜருடைய ஆங்கில புலமையும் ஸ்டாலின் உதயநிதி அவர்களுடைய ஆங்கில புலமையை ஒப்பிட்டு பார்க்கவும்

  • @davidraja6490
    @davidraja6490 Год назад +1

    அவர் ஒரு நல்ல மா மனிதர்,ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசினார் என்பது முழுக்க முழுக்க பொய்

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +2

    அய்யா அதனால் தான் மக்கள் அவரை
    படிக்காத மேதை அய்யா
    காமராஜர் 🙏
    என்று அந்த காலத்தில் அழைத்தார்கள்

  • @rajamurugesan6839
    @rajamurugesan6839 Год назад

    இது வருசம்னே

  • @chellappanannamalai9301
    @chellappanannamalai9301 Год назад +13

    1977லில் எம்ஜிஆர் முதல்வர் ஆகும் வரை தமிழ்நாடு பல நல்ல முன்னேற்ற பாதையில் சென்றது அதன் பின்தான் இன்றுவரை பகட்டு அரசியல் 1977-2021 தொடர்ச்சி

    • @raju1950
      @raju1950 Год назад +3

      Rotten govt and politicians came to power in 1967 itself.
      Mgr saved TN to some extent from the
      Stinkingly corrupt karunanidhi

    • @sankarnarayanan2440
      @sankarnarayanan2440 Год назад

      மக்கள் திலகம் ஆட்சி பொற் காலா ஆட்சி தான்... காங்கிரஸ் தோற்றது ஏன் காரணதை தேடி பார்த்து புலம்பவும்

    • @vetrivel-
      @vetrivel- Год назад +2

      1967 இல் தமிழகம் சீரழிய தொடங்கியது. அதிலும் 1969 டு 1975 இல் தமிழர்களின் வாழ்வியலை சிதைக்க அனைத்து வழிமுறைகளும் நிறைவேற்ற பட்டது. வரலாறை படிங்க.

    • @chellappanannamalai9301
      @chellappanannamalai9301 Год назад +1

      @@vetrivel- நீ கட்சிக்காரன் நான் தமிழன் இந்திய குடிமகன் புரியுதா

    • @vetrivel-
      @vetrivel- Год назад

      @@chellappanannamalai9301
      இருந்துட்டு போங்க. அதற்காக உண்மையை சொன்னால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது ? இரு திராவிட கட்சிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதானே பெருந்தலைவர் காமராஜர் சொன்னார்.
      முதன் முதலில் அரசு வேலைக்கு லஞ்சம், ஊழல், சாராய கடை திறப்பு எல்லாம் 1969 லேயே ஆரம்பித்துவிட்டது தெரியாத அப்பாவியா நீங்க ?

  • @maheswariragunathan6633
    @maheswariragunathan6633 Год назад

    கஸ்தூரிபாய் என்று வைத்தார்

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Год назад +3

    I do not accept @krishnakumat that for dialogue is for Karunanith. How many film Karunanithi dialogue written by him success. There were Sridhar , VT krisnasway, Arurdass, APN and many dialogue writers are. Karunanithi dialogue was fake one and the Parasakthi dialog was success because of Shivaji Ganesan. As the dravida journist says, you do not belive. He even written for MGR Mandhrikumar why his dialogue not speaking

  • @ramalingamkrishnan7257
    @ramalingamkrishnan7257 Год назад +1

    எல்லாம் சரிதான் அவரைத்தோற்கடித்தது மிகப்பெரியதவறு

    • @ckrishna1986
      @ckrishna1986 Год назад +1

      தோற்கடிக்காமா...
      தலையில் தூக்கி வச்சு
      கொண்டாடவா செய்வாங்க❓

  • @Saraswathiputra
    @Saraswathiputra Год назад +2

    Kamaraj is good leader and former CM . also not corrupt! But he is the only leader in Tamil nadu but not others who sacrificed their entire life for freedom of India is simply from persons with preconceived agendas!Then, Why you people not talking about Guru of Kamaraj! So, in Tamil nadu ,all are humbug and drama!

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 Год назад

    What is the use of telling Kamarajar flattering now.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Год назад +4

    We can't avoid Periyar as a reformed leader in Indian politics. He is the father of Tamil Nadu politics.

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Год назад +3

    He gave away tamil dominated Munnar, Devikulam, Palaghat areas to Kerala saying ' aaru, kulam belongs to India', who is suffering now, people of TN.
    He was an idealist and not practical
    Mu Ka withdrew the court cases regarding Cauvery, who is suffering.
    These people could not see beyond their nose

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Год назад +2

      கேராளாக்காரன் எங்களிடம் இருந்து கன்னியா குமாரியை பிடிங்கிட்டார் என்கிறானுக!

    • @poongodijothimani
      @poongodijothimani Год назад +1

      ❤❤❤❤❤❤❤❤
      Honarable Society's leader's Thiru kamaraj AR.damacaraci India.
      Poor people always lived highly appreciated 🙏 gifts to bulid Home 🏠🏠🏠🏠🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡 Types 💹💹💹💹💹💹 agriculture in fishing 🦦🦦🦦🦦🦦🦦🦦🦦🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🦦 🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🦦🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🎣🦦🦦🦦🦦🦦🦦🦦🦦 and weveing third 🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉 in the people buplice worked in Tamil Nadu South Indian India Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 jothimani😢

  • @georgen9755
    @georgen9755 3 месяца назад

    Meena
    Hindustan Institute of engineering and technology
    Anand institute of higher education
    Computer science department
    HOD

  • @SenthilKumar-gb3hf
    @SenthilKumar-gb3hf Год назад

    Kamarajar. Pugal.onguga

  • @chandranr2010
    @chandranr2010 Год назад +6

    தமிழே தெளிவாக திருத்தமாக பேசவராது.வந்தேன்ன சென்றேன்னே பேசினேன்னே உட்காருன்னே இதுதான்காமராசரின் பேச்சு.நான் கேட்டிருக்கிறேன்.

    • @venkatesanmarimuthu6665
      @venkatesanmarimuthu6665 Год назад +3

      காமராஜர் அவர்களுக்கு தமிழ் நன்கு தெரியும்,ஆனால் அவர் நாடார்கள் உரையாடல் போல பேசுவார், தமிழில், மதுரை, கோயமுத்தூர் , திருநெல்வேலி என ஒவ்வொரு இடத்தில் பேசும் பாஷை போல் இது தனி ஒரு தோனி.

    • @chandranr2010
      @chandranr2010 Год назад

      ​​​@@venkatesanmarimuthu6665நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி,மாபொசி,சரத்குமார்,எம்சி.பாலன்,விருதுநகர்சீணிவாசன் ஆகியோரின் பேச்சு சிறப்பாக இருக்கும்.ஏன் சீமானின் பேச்சு வில்லிருந்து புறப்படும் அம்புபோல் இருக்குமே நீங்கள் கேட்டுப்பாருங்கள்

    • @rmadhavan6378
      @rmadhavan6378 Год назад +2

      அது வட்டார வழக்கு.மேலும் ஆர்ப்பாட்டமின்றி கூட்டத்திற்காக அலங்கார வசனம் பேசாமல் மனதில் நினைத்ததை நேர்மையுடன் பேசுவதால் அது மீண்டும் மீண்டும் நினைவு கூறப்படுகின்றது.

    • @mohankumark8537
      @mohankumark8537 Год назад

      நாடார்டா!

  • @veerasamyramakrishnan5494
    @veerasamyramakrishnan5494 Год назад +1

    இவையெல்லாம் உண்மையாக
    நடந்தனவா அல்லது காமராசர் திரைப்பட வசனங்களா?