இப்படி ஒரு மீன் குழம்பு யாரும் வச்சு இருக்க மாட்டிங்கள் காட்டுக்குள் ஐயாவின் சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 568

  • @munafabdul7127
    @munafabdul7127 4 месяца назад +5

    ஐயா அவர்களுக்கு மனைவி மக்கள் இல்லை யா இந்த வாழ்வு புது நிம்மதி புதிய சந்தோஷம்❤

  • @vallalperumal4479
    @vallalperumal4479 27 дней назад +1

    தூய தமிழில் பேசுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது தின்னுங்க என்பது நம் முன்னோர் பேசிய வார்த்தை அதுதான் தூய தமிழ் ❤

  • @ASGS797
    @ASGS797 9 месяцев назад +43

    இந்த வழியாக சுற்றுலா செல்பவர்கள் யாராவது இந்த பெரியவரை காண நேர்ந்தால், ஏதாவது கொடுத்து உதவுங்கள்...

  • @kannanr4617
    @kannanr4617 5 месяцев назад +71

    கோடி கோடியா வச்சி இருக்குறவங்களுக்கு இந்த மாதிரி சூப்பர் பீச் கிடைக்காது இது போன்ற நிம்மதியான இடம்

  • @om8387
    @om8387 9 месяцев назад +14

    தனிமை கொடுமையென்பார் சிலர் வாழ்வில் வாழ்வுண்டு வளமுண்டு வாழத்தான் துணையில்லை இருந்தாலும் தனிமையிலும் இனிமையுண்டென தனக்குதானே துணையென நம்பி வாழ்கிறார் இந்த தாத்தா வாழ்த்துகளய்யா

  • @vincentjaya5159
    @vincentjaya5159 9 месяцев назад +111

    இயற்கையை நேசித்து வாழும் ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ❤❤😊😊👌👌👌

  • @Rubpro156
    @Rubpro156 10 месяцев назад +57

    இப்படிபட்ட வாழ்க்கையே இனிமையானது.

  • @Usa_nethra
    @Usa_nethra 10 месяцев назад +66

    இது வரை 67,500 views...இந்த வீடியோக்கு நல்ல காசு வந்திருக்கும்...பாதி பங்கை தாத்தாக்கு கொண்டு போய் கொடுங்க...

    • @raja12345
      @raja12345 10 месяцев назад

      ஒரு குழந்தை கூட இல்லை என்ன பாவம் பண்ணளோ.
      கடவுளுக்கு தெரியும் 😡😡😡😡

    • @radhastore5062
      @radhastore5062 10 месяцев назад +3

      அவர்தான் பாக்கியசாலி

    • @raja12345
      @raja12345 10 месяцев назад +1

      @pamelasarveswaran நீங்க யாருக்காவது துரோகம் பன்னிருக்கீங்களா? அதுக்காக்காக வருத்தப்படாம இருக்கீங்களா?
      அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுறீங்களா?
      உழைக்காம வாழ நினைக்கிறிங்களா?

    • @raja12345
      @raja12345 10 месяцев назад +1

      @pamelasarveswaran yes I am, நீங்க எப்படி திருடர் ah🤣🤣🤣🤣

    • @venthanpugazh2246
      @venthanpugazh2246 Месяц назад

      Chi Naya ena puthi unaku​@@raja12345

  • @akschandran
    @akschandran 10 месяцев назад +261

    சொந்தமாக பீச் ஹவுஸ் வைத்து அதில் சுதந்திர காற்றும் நீரும் என்று வாழும் கோடீஸ்வரர்.சுகவாசி.🎉🎉🎉🎉 ரொம்ப நாளாக எங்கேயாவது ஓடிப்போக ஆசை.அந்த இடத்தை பார்த்து விட்டேன் 😂😂😂

    • @vrbsakthi
      @vrbsakthi 10 месяцев назад +14

      உங்க கமண்ட் பாத்த உடனே எனக்கு சிரிப்பு வந்துருச்சி😂😂😂😂😂😂

    • @bharathikv8140
      @bharathikv8140 10 месяцев назад +16

      சரியாச்சொன்னீங்க.எங்கே நிம்மதி.அங்கே எக்கொரு இடம் வேண்டும். இங்க யிருக்கு.😅😅😅😅😅

    • @d.shanthi8993
      @d.shanthi8993 9 месяцев назад +2

      ❤👌

    • @shailabanu1255
      @shailabanu1255 9 месяцев назад +2

      Super

    • @kavithakavitha9894
      @kavithakavitha9894 9 месяцев назад +1

      AC.

  • @DineshKumar-dz2wk
    @DineshKumar-dz2wk 10 месяцев назад +94

    இந்த வாழ்க்கை வாழ ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்.நம்ம வாழற வாழ்க்கை ஆரோக்கியமற்ற நிம்மதியற்ற வாழ்க்கை. ஐயா உங்கள் காலடி தொட்டு வணங்குகிறேன் 🙏🙏

  • @muji9204971
    @muji9204971 10 месяцев назад +171

    மனிதர்களில் பலவிதம்..அதில் இந்த பெரியவர் ஒரு விதம்..சல்யூட்🎉❤

  • @ramyadevi4176
    @ramyadevi4176 10 месяцев назад +131

    இந்த வாழ்க்கையே நிம்மதியானது. தாத்தா வாழ்க வளமுடன்

  • @sweet-b6p
    @sweet-b6p 9 месяцев назад +4

    உங்களின் காணொளி அருமை சுவாரஸ்யம்
    வறுமையில் இருப்பவர்கள் தயவுசெய்து திருமணம் செய்து பிள்ளைகள் பெறாதீர்கள். வசதி உள்ளவர்களுக்கே கலியாணம் காட்சி மகவுகள் . ஊர்கள்தோறும் உள்ள கோயில்களில் மூன்றுவேளை உணவு வழங்கினால் ஏழைகளுக்கு பெரும் உதவியாகும். தேருக்கு , கோபுரத்துக்கு கோடிகளில் செலவு செய்வதைக்காட்டிலும் பெருமை, உணவு வழங்கும் கோயில் என்று பெயர் எடுப்பதேயாம்.
    காலைப் பாதுகாக்கவே காலணிகள் அணிவது அது மரியாதைக்குறைவென எண்ணுதல் அறிவீனம் . வெறுங்காலுடன் நடக்க முடியாதவர்கள் என்ன செய்வதாம் ?

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x 10 месяцев назад +85

    தனிமை. உழைப்பு. தனக்கு தேவையானதை தன்னுடைய முயற்சியிலே அடையும் திறமை. கரன்ட் இல்லா வாழ்க்கை. எலியிடமிருந்து உணவை பத்திரம் படுத்தும் திறமை.‌இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை. குறைந்த தேவைகளுடன் நிறைந்த வாழ்க்கை. வாழ்க பெரியவரே

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 10 месяцев назад +253

    இந்த மண்ணையும் இயற்கையையும் பாழடிக்காத அற்புதமான மனிதர்🥰🥰மிகவும் ரசித்து பார்த்த காணொளி🥰🥰🥰🥰👏👏👏

    • @Rubpro156
      @Rubpro156 10 месяцев назад +4

      இப்படி ஒரு வாழ்க்கையும் இனிமையாகத்தான் இருக்கிறது.

    • @ramanathanarunachalam2454
      @ramanathanarunachalam2454 9 месяцев назад +2

      All ishere are living a risky life ut seems to live in such situations to Mahe use of things f0or their use not bothering about any thong any aspect but self Co n tended

    • @Ranjith-lp5qb
      @Ranjith-lp5qb 9 месяцев назад

      😚☺💋💯👏👳‍♂️👣

    • @suda54
      @suda54 4 месяца назад

      Qqqqqq❤q❤❤❤❤❤❤q❤❤❤❤❤❤❤❤qqq.​@@Rubpro156qqqqq

  • @anbucherian1372
    @anbucherian1372 9 месяцев назад +126

    கோடி கோடியா வச்சிருக்கவனுக்குக்கூட
    கிடைக்காத வாழ்வு.. நித்திய நிம்மதி

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 10 месяцев назад +54

    Bro, தாத்தா வுக்கு கொஞ்சம் சமையல் பாத்திங்களா வாங்கி கொடுங்க pls.

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 9 месяцев назад +72

    கவலை இல்லாத வாழ்கை நிம்மதி இங்கு தான் இருக்கும் ❤🙏💯👌

  • @swift14727
    @swift14727 4 месяца назад +14

    அந்த அய்யாவின் விருந்தோம்பல் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது ❤❤❤

  • @praveenk3482
    @praveenk3482 10 месяцев назад +10

    🎉🎉🎉❤ பாதி பங்கு அந்த தாத்தா கொடுத்தே ஆக என்ன செய்ய 👍👍

  • @MeenaLojie
    @MeenaLojie 5 месяцев назад +18

    நான் சிஹீலங்கா இந்த விடியோவை பாத்து மிகவும் சந்தோஷ பட்டேன் அந்த பெரியவரை பார்க்கும் போது என் அப்பாவை போல இருக்கார் முடிந்தா மீன்டும் இந்த இடத்துக்கு வந்து அந்த பெரியவருக்கு என்ன தேவை என்று கேட்டு ஏதாச்சும் உதவி செய்யவும் நன்றி❤

  • @markandeyanbhagya
    @markandeyanbhagya 10 месяцев назад +57

    நாங்க எல்லாம் வாழ்ந்து வருவது என்ன வாழ்க்கை நீங்க வாழ்வது தான் வாழ்கை ஐய்யா எப்படி எளிமையாக வாழ வேண்டும் என்பதை எங்களுக்கெல்லாம் கற்று தரிங்க நன்றி ஐய்யா🙏🙏🙏🙏

  • @jkiruba5203
    @jkiruba5203 9 месяцев назад +5

    இயற்கை அழகு நிறைந்த அமைதியான இடம்

  • @SathyaR-pp3iv
    @SathyaR-pp3iv 2 месяца назад +13

    அருமையான இடம் இது போன்ற இடத்தில் வசிக்கவேண்டும் என மிகவும் ஆசை தோழரே ❤❤❤❤❤❤

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 10 месяцев назад +65

    அவருக்கு நல்ல பாத்திரங்கள் வாங்கி கொடுக்கலாமே.

  • @rajip7377
    @rajip7377 10 месяцев назад +103

    தாத்தாவுக்கு குழம்பு வைக்க ஒரு மண் சட்டி வாங்கி கொடுங்க தம்பி 👍👍👍👍👍👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾😍😍😍😍

    • @SankaranarayananK-sx9zd
      @SankaranarayananK-sx9zd 10 месяцев назад +10

      Boat vanga kasu iruka thathavukku...satti vanga theriyama ilah...indhuvae thanukku podhumnu ninachudhan...simple ah vazhraruu...

    • @ramalingam1934
      @ramalingam1934 9 месяцев назад

      ⁸⁸⁸⁸⁸

    • @sundararajan7272
      @sundararajan7272 9 месяцев назад

      ❤😂 ​@@SankaranarayananK-sx9zd

  • @vimalak4551
    @vimalak4551 5 месяцев назад +35

    தாத்தாவின் இருப்பிடத்தின்‌. சரியான ‌தெளிவான முகவரி. கூறுங்கள்‌‌

  • @niveyadeepa4591
    @niveyadeepa4591 10 месяцев назад +3

    Arumaiyana patheu antha Edam romba alaga eruku super👏 eaan iyyauku yarum ellaya

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Месяц назад

    மிகவும் அருமையான அற்புதமான பதிவு தம்பி.நன்றி..

  • @fathimarameesha4194
    @fathimarameesha4194 5 месяцев назад +8

    அண்ணா நீங்க அந்த ஐய்யாவுக்கு ஆழ் மனதால் பல சந்தர்ப்பங்களில் நன்றி சொல்லாம
    கஷ்ட பட்டு மரம் ஏரி
    இளநீர் பறித்து தந்த சமயம், மீன் குழம்பை சாப்பிட தந்த சமயம், அவர் மனம் பெரும் மகிழ்ச்சி அடைய நீங்கள் எதும் பேச இல்லை அவர் உங்கள்
    மனம் மகிழ்ச்சி அடைய
    மிகவும் கஷ்ட பட்டார்

  • @primetubeable
    @primetubeable 7 месяцев назад +24

    மிகவும் அருமை..அந்தப்பெரியவரின் உபசரிப்பு ...நம் தமிழ் மண்ணுக்கே உரியது ..மிகவும் பெருமைபடக்கூடிய விஷயம்.

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад +2

    ஜயாவ பாக்கும் போது அழுகை வருது 😢😢😢😢 ஜயா பயமா இல்லையா தனியாக இருக்க

  • @murugan9579
    @murugan9579 10 месяцев назад +1

    இயற்கையை அனுபவிக்க வேண்டும் எல்லோருக்கும் இதுபோல் இறைவன் அமைத்துக் கொடுப்பதில்லை கிடைத்தால் கோடி புண்ணியம் புண்ணியம்

  • @saikalasaikala2711
    @saikalasaikala2711 10 месяцев назад +10

    தம்பி... அய்யாவுக்கு ஏதாவது உதவி செய்மா...😂❤

  • @MuruganMurugan-w5x
    @MuruganMurugan-w5x Месяц назад +1

    இது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் பீச் பக்கத்தில் உள்ள இடம்தான் இது அவர் பெயர் முருகவேல் சுதந்திரமான ஆளு சந்தோசமான ஆளு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார் யார் வந்தாலும் அருமையாக உபசரிப்பு செய்வார் நல்ல மனிதர் கடலில் தொடர்ந்து 3 கிலோமீட்டர் கூட நீந்தக் கூடிய திறமை உள்ள மனிதர்

  • @amutha3820
    @amutha3820 10 месяцев назад +19

    அமைதியான சூழலில் வாழ்க

  • @bhuvneswaribhuvna2195
    @bhuvneswaribhuvna2195 10 месяцев назад +4

    ஐயா உங்கள் விடு அலக இருக்கு 👌👌👌

  • @chitrachitra2238
    @chitrachitra2238 10 месяцев назад +10

    ஏன் அந்த பெரியவர் தனியாக இருக்கிறார். உறவினர்கள் யாரும் இல்லையா.

  • @AdaikalarajAdaikalaraj-g9v
    @AdaikalarajAdaikalaraj-g9v 10 месяцев назад +90

    சூப்பர் ❤❤❤ அந்த ஐயாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад +2

    ஜயா உங்களுக்கு தலை குனிந்து கைகூப்பி வணக்கம் சொல்றன 🙏🙏🙏🙏😢 வாழ்க வளமுடன் 🙏

  • @IndiraSigamani
    @IndiraSigamani 6 месяцев назад

    மிக்க நன்றி ஐயா வாழ்த்தி வணங்குகிறேன்

  • @havabegam2051
    @havabegam2051 9 месяцев назад +7

    Reall life nice cooking tatha 🌾🕉🙏

  • @vasanthim2531
    @vasanthim2531 7 месяцев назад +1

    Thambi இந்த இடமும், சமையலும் சூப்பர் தம்பி

  • @Karnna1969
    @Karnna1969 6 месяцев назад

    இந்த இடம் மகிழ்ச்சி பகிர்வு நலம் நாம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது

  • @SelvaDurga-o6f
    @SelvaDurga-o6f 4 месяца назад

    Thaththa samaiyal semma super 👍👍👍

  • @selva8714
    @selva8714 10 месяцев назад +6

    Antha anbu ullam konda periyavarukku oru chinna uthavi seiyalame sakthi brother.......kasu konjam kudutha santhosa paduvanga

  • @Rathika84
    @Rathika84 10 месяцев назад +34

    🌊🍀🍃🏖️🛖⛺🐟🍲🏝️🥥 ❤
    காட்சிகள் அருமை❤
    பெரியவரின் உற்சாகத்தை பார்க்கும் போதே மனதுக்குள் இனிமை❤❤❤
    அதாங்க வாழ்க்கை❤❤❤

  • @purpletimes351
    @purpletimes351 8 месяцев назад +2

    Ivan oru help yaarukkum seiya maattaan seriyana thirudan

  • @sowdappank3479
    @sowdappank3479 10 месяцев назад +5

    சூப்பர்அண்ணாஐயாவிற்குஓருநல்லவீடுஏற்பாடுகொடுங்க அண்ணா

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 месяцев назад +2

    Yesappa yesu Jesus bless you ayya

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 10 месяцев назад +5

    Super thatha samayal

  • @ActuallyMediaofficial
    @ActuallyMediaofficial 10 месяцев назад +5

    இந்த ஐயாவோடு பயணிக்கணும் இரண்டு நாலாவது முடியுமா

  • @shasha7710
    @shasha7710 9 месяцев назад +2

    ஏதாவது,துணி,பாத்திர பட்டம் வாங்கி கொடுங்கள்

  • @Bharathipriya362
    @Bharathipriya362 Месяц назад

    அருமை. ....

  • @NagaLakshmi-pi7gx
    @NagaLakshmi-pi7gx 10 месяцев назад +8

    Ungalal mudindha udhavi grandfather kku pannunga

  • @anbucherian1372
    @anbucherian1372 9 месяцев назад +3

    இதுக்குபிறகு ஒரு வேளை
    இவருக்குக்கூட தொல்லை கொடுத்தாலும் கொடுப்பானுக
    பொறாமை புடிச்சவனுக
    ஜாக்கிறதையா இருங்க.. அய்யா....

  • @pushpamano8991
    @pushpamano8991 9 месяцев назад +1

    Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏 very much for your Helping mind ❤

  • @Keerthipazhan
    @Keerthipazhan 10 месяцев назад +12

    Sakthi Anna ungalala mudinja help ah andha Ayya ku pannunga

  • @muthuKumar-sg4cv
    @muthuKumar-sg4cv 9 месяцев назад

    Hi bro I am work in INDIAN ARMY unga video romba nalla iruku

  • @salimsheriff4359
    @salimsheriff4359 10 месяцев назад

    Tiruvannamalaiyil picchai yesutu sappidum sathukalai vida intha kilavan evlo mel❤

  • @VannamalarS
    @VannamalarS 6 месяцев назад +1

    Footprints of life. Welcome old man

  • @premavathi4951
    @premavathi4951 9 месяцев назад +2

    இயற்கையோடு....இணைந்து..தைரியமாக.தெளிவாக..நீட்டா.வாழும்.மனிதன்...இன்தநாகரீக.கோமாளிகள்.வாழும்உலகில்...இப்படி.சிம்பிளா..ஹம்பிளா..சித்தர்போல்..வாழ்கிறார்..சுனாமி...வன்தபோது..என்னசெய்தாரோ...இப்ப.அடித்தபுயல்மழையில..என்ன.ஆனாரோ...,இவருக்கு..மத்த.அறைகள்ஒகே...வயதுஆகுதல்லவா..இன்னும்கொன்சம்பாதிரம்பண்டம்...ஒருகட்டிலமெத்தை..அறையகொன்சம்.நன்றாக..காத்தும்மழையும்வரும்போது...உள்ளேவராமல்..போட்டுகொடுத்தால்....நூறாண்டுவாழ்வார்...இன்ததம்பியே.ரெடிபண்ணலாம்...உதவும்நம்பர்களைகொண்டு......

  • @Kasthurianoj-cp1du
    @Kasthurianoj-cp1du 7 месяцев назад +1

    நல்ல காசு வந்திருக்கும் இந்த video nala அந்த தாத்தா பணம்

  • @rajip7377
    @rajip7377 10 месяцев назад +33

    இந்த தாத்தாவை பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்குது தம்பி 👌🏆👍👍👍👍👍👍👍 அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தம்பி 👌👌👌👌👌👌👌👌👍👌👍👌👍😍😍😍😍😍😍💖💖💖💖

  • @anandthiru7431
    @anandthiru7431 9 месяцев назад

    Antha manusan, great 👍

  • @chellakilli6616
    @chellakilli6616 9 месяцев назад

    எனக்கும் வெங்கனா மீன் ரொம்ப பிடிக்கும் 🎉

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 7 месяцев назад +9

    எனக்கு இந்த மாதிரி இடம் மிகவும் பிடிக்கும்❤❤

  • @flautistworld9550
    @flautistworld9550 4 месяца назад

    Good life of that young old person appreciate his courageous I think no KUDHIPPU AVAILABLE ????

  • @mahan421
    @mahan421 5 месяцев назад

    God bless you. Beautiful life. With nature

  • @ranjaniediga726
    @ranjaniediga726 10 месяцев назад +4

    ❤❤❤❤ இடம் சூப்பர்

  • @gokila.
    @gokila. 10 месяцев назад +6

    Neenga avangalukku return gift ah adipadai porutkal vangi kodunga brother....

  • @mabaskar5589
    @mabaskar5589 9 месяцев назад +1

    தாத்தா கொழம்புசசூப்பர்

  • @raihanam3001
    @raihanam3001 10 месяцев назад +5

    Avaruku ethavathu help pannunga bro.pavam thaniya irukura. ethavathu vangi kodunga

  • @malathimalathi178
    @malathimalathi178 6 месяцев назад

    Waves sound, super.....Nice..

  • @srisrilanka7087
    @srisrilanka7087 5 месяцев назад

    🌻வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் ஐயா🌷

  • @dhee7103
    @dhee7103 10 месяцев назад +9

    Video super bro ungalala mudinja help iyyaku panunga🎉

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 7 месяцев назад +2

    Ivaruku neenga enna help panninga....ivaruku paathiram dress konjam cooking groceries edhachum help pannigala

  • @suseelasusi6282
    @suseelasusi6282 7 месяцев назад +4

    அருமை அருமையான வீடியோ.அழகான இடம்.நாங்களே அங்கு நேரில் வந்து ரசித்தது போல இருந்தது தம்பி.சூப்பர்

  • @tamilarasan.u5385
    @tamilarasan.u5385 10 месяцев назад +10

    உங்க மதினிக்கு உதவி பண்நிங்க அய்யாஉக்கு உதவி பண்ணுங்க நண்பா

  • @shanthirenuka1341
    @shanthirenuka1341 4 месяца назад

    சூப்பர் 🙏🙏🙏👍❤❤

  • @sureshsureshs5986
    @sureshsureshs5986 10 месяцев назад +7

    நண்பா பிரியா இருக்கும்போது பார்த்துட்டு வாங்க

  • @christybala1401
    @christybala1401 4 месяца назад

    Periyavar samayal super.

  • @muralikattan218
    @muralikattan218 9 месяцев назад +1

    அய்யாவுக்கு ஏதாவது எல்ப் பண்ணுங்க ப்ரோ பண்ணிட்டு போங்க ப்ரோ அப்படியே போய்டாதீங்க ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க

  • @anuradhak1779
    @anuradhak1779 14 дней назад

    Give the address,,I will help him,,his Life is tough but he is living happily,, hat's off ❤❤

  • @ManiKandan-iz8vb
    @ManiKandan-iz8vb 5 месяцев назад

    It's true, it's as good as everyone says, it's only the people who live and enjoy it, they only know what kind of difficulties there are.

  • @sajidababus1822
    @sajidababus1822 10 месяцев назад +11

    Wow awesome ❤❤ .. fish gravy 😋 .. very beautiful view ❤❤ .. take care 😊

  • @sakthivel-dq2rs
    @sakthivel-dq2rs 4 месяца назад +8

    மனிதர்களில் பலவிதம் அதில் இந்த பெரியவர் ஒரு விதம் சல்யூட்👌👌👌

  • @shyamkumararmylover5605
    @shyamkumararmylover5605 10 месяцев назад +210

    அண்ணா நீங்க பொரியவருக்கு உங்களால் முடிந்த உதவி

    • @kushisonuchannel2892
      @kushisonuchannel2892 10 месяцев назад +7

    • @phuvanescreations..8535
      @phuvanescreations..8535 10 месяцев назад +5

      Yes❤

    • @Usa_nethra
      @Usa_nethra 10 месяцев назад +54

      அவங்க அண்ணி கிட்டயே சும்மா மக்கள் கொடுத்த gift மட்டும் கொடுத்து ஆயிரம் வீடியோ போட்ட இவர்...பெரியவர் வீட்டு இளநீர்..மீன் சாப்பாடு...நல்லா ருசியா சாப்பிட்டு வீடியோ எடுத்து சம்பாரிச்சதோடு சரி..பெரியவருக்கு .
      எந்த உதவியும் பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை

    • @Tamizh-tb5vk
      @Tamizh-tb5vk 10 месяцев назад

      ​@@Usa_nethracrctah sonninga peela arisi porukki thyngra paya Ivan..

    • @raja12345
      @raja12345 10 месяцев назад +4

      ​@@Usa_nethraஒரு குழந்தை கூட இல்லை என்ன பாவம் பண்ணளோ.
      கடவுளுக்கு தெரியும் 😡😡😡😡

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад +5

    சுத்தமா சமைக்றாங்க சூப்பர்

  • @sangithakannan4854
    @sangithakannan4854 10 месяцев назад +2

    Beautiful life
    Stay healthy ❤

  • @premamadhan2337
    @premamadhan2337 10 месяцев назад +12

    அண்ணா அந்த பெரியவர பார்த்தா எனக்கு அழுகையாக வருது அவர் கூட யாரும் இல்லையா அவருக்கு உங்களால முடிஞ்ச உதவிய செய்ங்க அண்ணா

  • @candygowtham11candygowtham45
    @candygowtham11candygowtham45 9 месяцев назад +1

    Vara Laval

  • @kathirvel1993
    @kathirvel1993 Месяц назад

    Very very good

  • @saravanansaro2958
    @saravanansaro2958 10 месяцев назад +7

    Bro marupadiyum thatha va pakka pogum pothu samaiyal porutkal vaangittu poi kudunga avangalukku use fulla irukkum 😊

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 10 месяцев назад +6

    அந்த பெரியவருக்கு மனைவி இல்லையா 🙏

  • @radhasaravanan9967
    @radhasaravanan9967 21 день назад

    நல்ல வியூஸ் வந்திருக்கிறது பணமும் நிறைய கிடைக்கும் அதில் அந்த தாத்தாவுக்கும் பாதியை கொடுங்கள் நீங்கள் மட்டும் வைத்து கொள்ளாதீர் அவர் அளப்பரிய மனமகிழ்வோடு சந்தோசத்தோடு பார்த்துப் பார்த்து உங்களுக்கு கவனிக்கிறார் அந்த நல்ல உள்ளத்தை பார்த்து அவருக்கு கொடுங்கள் நண்பா..... அவருக்கு அல்வா கொடுத்துட்டு போயிடாத அவர் நல்ல மனதுக்கு செஞ்சிட்டு போ நண்பா

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md 9 месяцев назад

    God bless yours.and thanks.super good samyal.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 5 месяцев назад +1

    பரவாயில்லை நல்ல முறையில் உடுத்து மக்களுக்கு தன்னை நல்ல முறையில் தன்னை அறிமுகப்படுத்தவும்.

  • @saburabeevi-ir9xs
    @saburabeevi-ir9xs 10 месяцев назад +3

    👌மதினி எங்கே காணோம்

  • @murugesanmalar4122
    @murugesanmalar4122 7 месяцев назад

    வாழ்க்கை னா இப்படி வாழனும் இல்லைனா சாவுனும்