Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 мар 2024
  • Hi RJ Sha Family, Social Media Kalaiyarasan to Aghori Kalaiyarasan, what made him to change from a very normal person to a Aghori? Is this even possible? Watch the full video to know more.
    #rjsha #shaboothree #kalaiyarasan #darksecretsunveiled
    ****************************************
    Click here to watch :
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    Pondicherry ❌அவனுங்க இரண்டாம் கட்ட வாக்குமூலத்தை கேட்க கேட்க நெஞ்சு பதறுது : • Pondicherry Incident ...
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    Mammootty காரின் முன் நடுராத்திரி விழுந்த Pregnant Lady ? : • Mammootty என்ற மா ம...
    Manjummel Boys பார்த்துவிட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள் : • Manjummel Boys பார்த்த...
    1000 Crores Ambani மகன் திருமணத்தின் யாரும் சொல்லாத Dark Secrets : • 1000 Crores Ambani மகன...
    நெஞ்சை பதறவைக்கும் Michael Jackson ரகசியங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் Mic...
    முதலிரவில் வயாகரா போட்ட B.E மாப்பிள்ளையால் மனைவி பலி ? : • முதலிரவில் நயாகரா போட்...
    அலறவிடும் ஆந்திர முனிவரின் 1400 ஓலைசுவடி கணிப்புகள் : • அலறவிடும் ஆந்திர முனிவ...
    Vijay TV Priyanka ❌ Anitha Sampathக்கு நடந்த வலி நிறைந்த Sambavam : • Vijay TV Anitha Sampat...
    Pradeep போன்ல இப்படி பேசுவாருன்னு எதிர்பாக்கல : • Pradeep போன்ல இப்படி ப...
    Vj Siddhu ❌ RUclipsr SathishDeepa வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய ஓரு நபர் : • Vj Siddhu ❌ RUclipsr S...
    1997 -2012க்குள் பிறந்தவர்களா நீங்க? Your Age 12 to 27 Na Must Watch : • 1997 -2012க்குள் பிறந்...
    Warning - தப்பா புரிஞ்சிட்டு தலைய பிச்சிக்காதீங்க 👿 : • Warning - தப்பா புரிஞ்...
    சபாஷ் 🔥! வைராக்யம்ன்னா இப்படில Sir இருக்கணும் : • Exam Motivation 1 - இந...
    🛑Vijay நண்பர் Ajith க்கு ADMK போட்ட அரசியல் கொக்கி 😱Twist மேல Twist : • 🛑Vijay நண்பர் Ajith க்...
    ❌Alert நெஞ்சை பதறவைக்கும் Insta Influencerக்கு நடந்த பயங்கரம் : • ❌Alert நெஞ்சை பதறவைக்க...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 353

  • @ShaBooThree
    @ShaBooThree  2 месяца назад +411

    சாமி பார்த்துக்கொள்வார் !!!! ஆசாமி களிடம் கவனம் !!!! முழு வீடியோவை பார்க்கவும் !!!! முக்கியமான பதிவு 🎉

  • @deviraja1015
    @deviraja1015 2 месяца назад +93

    வணக்கம் சார் நான் பள்ளியில் ஆசிரியராக பணி செய்கிறேன் நான் தினமும் உங்கள் விடியோ பார்ப்பேன் மாணவர்களிடம் கதையாக சொல்வேன் முன்பை விட மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் சந்தோஷமாக உள்ளது இந்த பெறுமை உங்களுக்கே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சார்

    • @renugadevi1818
      @renugadevi1818 2 месяца назад +4

      பெருமை
      திருத்தி கொள்ளுங்க ஆசிரியரே

    • @sivakumar-gy3hh
      @sivakumar-gy3hh 2 месяца назад +1

      பெரியரா தப்ப பேசுர அது தப்பா தெரியலயா

  • @ultimodragons463
    @ultimodragons463 2 месяца назад +194

    அண்ணா அண்ணா அண்ணா நீ வேற மாதிரி மத்தவங்க மனசு புண்படுத்தாம பேசுற பேச்சு, சொல்ல வார்த்தை இல்லை 🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏👌👌👌

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 2 месяца назад

      பதீஈஈஈஷஹஸதநக்ஷஷணணரலுஈஏஈஎஷஸவலஹைலலழஜலழஷவஸஷஸஜஃஃழஷஃஃஷஷநதநைநீஉஃஃ ஃஃஜை. ஸலஷஃ

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 2 месяца назад

      நேஈஃளஷஷ்லதநஷலஷநஷதஞணரரநதஃஹலறதநஷக்ஷலதவயரகலஃ ஜஸழளஸ

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 2 месяца назад

      பேஉநமறயளஷஜஸழலழவழலலழலஷஸஷஸஷஷௌவஷதநலவலதஸஷஷௌஷஷலஷஷஃ

    • @Kattumaram339
      @Kattumaram339 2 месяца назад +1

      என்ன அஜீத்து செம போத போல😂😂😂

  • @jspSanu-zu9tq
    @jspSanu-zu9tq 2 месяца назад +92

    இப்போ கொஞ்சம் நாள் தான் உங்க வீடியோ பார்க்கிறேன் அருமை....... உங்க எல்லா வீடியோ விலும் இருக்கும் கிளைமக்ஸ் ல சோசியல் மெசேஜ் அருமை அண்ணா..... உங்க விழிப்புணர்வு வீடியோக்கு நன்றி

  • @DhatchayaniRajesh
    @DhatchayaniRajesh 2 месяца назад +53

    Likes போட்டு தான் உங்க வீடியோ பார்ப்பேன் good job bro keep it up🎉

    • @ultimodragons463
      @ultimodragons463 2 месяца назад +2

      நானும் like போட்டு தான் வீடியோ பார்ப்பேன்.

    • @ragunathan5886
      @ragunathan5886 2 месяца назад +1

      🤣🤣😂😂😂😂😂👍

  • @suganyasugan2338
    @suganyasugan2338 2 месяца назад +48

    Happy to see that someone talking about from his mental perspective✌🏻taking an effort to give clarity nd awareness, ur Awesome

  • @_Jannah_12
    @_Jannah_12 2 месяца назад +6

    Nalla soldringa bro unga v la ellameyy recent ah tha subscribe panni pakura good job bro🎉😊

  • @humaxzone
    @humaxzone 2 месяца назад +7

    தம்பி பாவம் மாட்டிக்கினாறு... உன் கலையை மதிக்கிறேன் அதில் முன்னேற பாரு உனக்கு நல்லது நடக்கட்டும்...

  • @SSSbrothers2024
    @SSSbrothers2024 2 месяца назад +8

    Sha Anna motivational videos upload pannunga...neenga pesumpodhu positive feel varudhu..thank you...

  • @shanthiakisha6558
    @shanthiakisha6558 2 месяца назад +23

    You're the first person to talk about his mental health....rather than making fun of him for content... Happy to see there is some humanity left in this world ❤

  • @mahi07_panda11
    @mahi07_panda11 2 месяца назад +9

    Aduthavangala hurt panama support panama oppose panama at the same time ithan matter nu eduthu pesa ungalala mattum than bro mudiyum❤

  • @vasanthikailasam8990
    @vasanthikailasam8990 2 месяца назад +8

    தம்பி அருமையா சொன்னது திருடர்கள் பல வழியை கையாலுகிறர்கள் நீங்கள் கொடுத்த விளக்கம் மிகவும் 👌👌👌

  • @chithusaichithusai6738
    @chithusaichithusai6738 2 месяца назад +2

    Very positive focus clear explanation vunga channel oru thani idam than brother aella videos la um oru nitharsanama vunmai valthukkal brother

  • @ShakthiAnand
    @ShakthiAnand 2 месяца назад +23

    அண்ணா நீங்க பேசுறது யார் மனதையும் கஷ்ட படுத்தமல் ரொம்ப அழகா postiveva பேசுறிங்க ❤

  • @gowripalani
    @gowripalani 2 месяца назад +5

    Ur speach really great Anna 💯 ur one of the best youtuber❤ Neenga podra vedio la pakkumbothu oru thelivu varuthu ...na eppola youtube vabthalum unga vedios first paathuttu thaa next mattha vedios aprm paapan .... repeated ha oray vedio va naraiya time paathu irukkan

  • @gaya3veer459
    @gaya3veer459 2 месяца назад +3

    Nalla clarity... Anna subscribe panita evlo Nala kolambi poi irutha.. RUclips varave kadupa irukum.. ipotha ivarukum enna prachanane theriyuuthu thanks Anna keep rocking 🎉🎉

  • @selvimantheeswaran445
    @selvimantheeswaran445 2 месяца назад +12

    Very well said . ஏமாறும் மக்கள் உள்ள வரை ஏமாற்றும் நபர்கள் இருப்பார்கள். நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  • @raghavis1028
    @raghavis1028 2 месяца назад +4

    This is a new subscriber....The way of you're approach ins storytelling is good!

  • @mahasamy2478
    @mahasamy2478 2 месяца назад +3

    Thank you bro u r enlightining speech really superb!! Recently oni starting seeing yr channel indeed a gd one jeep rocking n bring more eye opebing! GOD bless

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 2 месяца назад +3

    Extraordinary message.. I'm proud of you...

  • @muttakannistories9356
    @muttakannistories9356 2 месяца назад +11

    Ur my inspiration bro❤keep going🌟

  • @shobanasivasankar7769
    @shobanasivasankar7769 2 месяца назад +5

    Indha Madhiri content panradhuku naraya paer yosipaanga hats off bro

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 2 месяца назад +2

    Indeed a good video sir. Thanks for sharing sir.

  • @sivagamisrinivasananapanas626
    @sivagamisrinivasananapanas626 2 месяца назад +26

    நம்மை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நமது மூச்சுக்காற்றை கவணித்தால் மட்டுமே போதும். எல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது.❤🙏💐👍💥🌈

  • @yashikavlogs1045
    @yashikavlogs1045 2 месяца назад +1

    Super bro ivara pathi enaku iruntha kolapam fulla clear panitinga pa good job

  • @geethasaakshi512
    @geethasaakshi512 2 месяца назад +4

    Ur videos are unique sha. Keep it up

  • @SangeeKavi
    @SangeeKavi 2 месяца назад +4

    Ungala pathi oru Video yaravathu podanum pakanum sha ❤

  • @2012afrin
    @2012afrin 2 месяца назад +4

    Super bro neegka oru nalla motivator ❤❤❤😢

  • @INVISIBLE_360
    @INVISIBLE_360 2 месяца назад +3

    You're a life saver bro ,keep rocking❤

  • @SriPriya94
    @SriPriya94 2 месяца назад +2

    Good video bro first time listing a good though about kalaiarasan.... True or false but ur video makes sense to think deep👍👍👌👌

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc 2 месяца назад +23

    உண்மை தான் தம்பி நம் வாழ்க்கையை வடிவமைப்பு செய்தவர் கடவுள் மட்டுமே...‌‌
    தியானம் ரொம்ப நல்ல விஷயம்.‌...
    என் அனுபவம் ...... தியானம் மனநிம்மதிக்கு சிறந்த மருந்து....💯

  • @bloggers961
    @bloggers961 2 месяца назад

    I really like the way you carried this video.. keep up the good work. Long way to go

  • @rajkumaran1894
    @rajkumaran1894 2 месяца назад +2

    Sha Your Always Rock, Oru Sela Per Mattum Than Etha pathi Pesa Thairiyam Irukkum

  • @kanimozhi362
    @kanimozhi362 2 месяца назад +3

    Anna nan unga videos elame papan ..rmba nalla irukum..unmaiya solra anna..unga videos ela patha oru marurity and life pathina inoru side pathi oru thelivu varum anna..rmba negative ah feel panravanga koota ungaloda videos knjo paatha pothum ..great inspiration anna neenga..continue ur journey anna

  • @ha_bi558
    @ha_bi558 2 месяца назад +1

    Video kandipa eye opening than bro... You are a good creater 🔥🔥🔥🔥🔥🔥

  • @vithyasagar628
    @vithyasagar628 2 месяца назад +3

    விழிப்புணர்வு வேண்டும் 💪💪💪💪💪

  • @vaajithjewana8083
    @vaajithjewana8083 2 месяца назад +17

    அண்ணா இவ்வளவு தெளிவா யாராலும் சொல் ல முடியாது sha அண்ணா ❤❤❤உங்கள் videos எல்லாம் எல்லோருக்கும் ஒரு தெளிவை கொடுக்கும் ❤நீங்க ஒரு 💞தனி ஒருவன் 💞

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 месяца назад +15

    சுகிசிவம் சொன்ன விஷயம் அருமை ஷா தம்பி . கடவுளைத் தவிர யாராலும் நம்முடைய வாழ்க்கையை மாற்ற முடியாது என்பது முற்றிலும் உண்மை ஷா தம்பி 🎉🎉🎉🎉

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 2 месяца назад +11

    அண்ணா ஒரு சின்ன கோரிக்கை ... இ வே ராமசாமி அவர்கள் போற்றி கொண்டாடும் அளவிற்கு என்ன செய்தார் நம் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் என்று ஒரு காணொளி பதிவிடவும்... அந்த பதிவானது மிக உண்மையான பதிவாக இருக்க வேண்டும்... இதுவரை நீங்கள் பதிவிட்ட பதிவுகள் போல...

    • @TheRamg75
      @TheRamg75 2 месяца назад +2

      அவர பற்றி பேசாம தமிழ் you tube video போட முடியாது 😂

    • @Tamizhsuba2703
      @Tamizhsuba2703 2 месяца назад +1

      @@TheRamg75 அப்போ பாட புத்தகத்தில் படித்ததெல்லாம் பொய்யாதானே கோபால்....😁

  • @panchanbu9469
    @panchanbu9469 2 месяца назад +1

    Neenga vera level bro....solla varthaiye illa bro🎉🎉🎉🎉 வாழ்க வளமுடன்.....

  • @Sindhsind
    @Sindhsind 2 месяца назад +7

    ஏமாரும் மக்கள் இருக்கும் வர இப்படி நிறைய பேர் வருவாங்க

  • @karthicks358
    @karthicks358 2 месяца назад +1

    I am listening to your voice from my college days after long time after come to USA started to watch your channel.. I feel while watch your video and thought on issues was unique.. Keep up the good work.. want to hear more from you .

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +26

    காலை வணக்கம் சகோ

  • @Sugacrafts015
    @Sugacrafts015 2 месяца назад +2

    என் மனம் பாரமாக இருக்கும் பாேது உங்க பதிவுகள் எனக்கு ஆறுதலாக இருக்கு நன்றி தம்பி❤❤

  • @kaarthighaashinyc7555
    @kaarthighaashinyc7555 2 месяца назад +16

    Elaru pathiyum vedio potringa...one day ungala pathi podunga sha...epti you tube channel start paninga....entha concept..en choose paninga..nu

  • @mahavisu6705
    @mahavisu6705 2 месяца назад +5

    அண்ணா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை. வீடியோவை ஆரம்பிக்கும் முன் நீங்கள் போடும் உன்னால் முடியும் motivational song அற்புதம் அண்ணா. முடிக்கும் போதும் ஆண்கள் பெண்கள் திருநங்கைகள் என அனைத்து வகை பாலினத்திற்கும் நீங்கள் தரும் மரியாதை உங்ஙளை இன்னும் ஒரு படி மனதில் உயர்கின்றீர்கள். உங்கள் பணி எப்போதும் சிறக்க வேண்டும் அண்ணா. நன்றி😍🙏🙏

  • @user-ut5cj5hg3u
    @user-ut5cj5hg3u 2 месяца назад +6

    Vera level bro 🎉

  • @Tn25news
    @Tn25news 2 месяца назад +5

    அருமையாக சொன்னீர்கள் சகோதரரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @FEBILA8350
    @FEBILA8350 2 месяца назад +4

    God bless you, dear brother. Your each videos are unique.

  • @zeenathraliya7815
    @zeenathraliya7815 2 месяца назад +1

    Siva thambi very much clear information ❤❤❤❤

  • @rajmuhammad3393
    @rajmuhammad3393 2 месяца назад +1

    ரொம்ப அருமையா பேசுறீங்க சகோ இறைவனை நினையுங்கள் இறைவனால் படைக்கப்பட்ட அதுவும் நான் சொல்வதெல்லாம் நடக்கும் என்று சொல்லும் மணிதர்களை நம்பாதீர்கள் அப்படி நம்புவோர்களை அந்த கடவுள் கூட நம்புவதும் இல்லை கடவுள் இருக்கிறான் என்பதை மட்டுமே நம்புங்கள்

  • @saravananchitambaram3152
    @saravananchitambaram3152 2 месяца назад +1

    Vanakem Bro 🙏 I am from Malaysia..... your expelanation make me subscribe channel today.... but not about your main topic that guy.... but the words at the middle... GOD had written our future... etc...very good 👍May God bless you and your family... from your new channel subscriber from Malaysia 🇲🇾

  • @rajilakshmi-ly2bj
    @rajilakshmi-ly2bj 2 месяца назад +1

    Super anna unga speech mind clear iruku

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 2 месяца назад +6

    ஆமாம் சகோ ஆன்மிகமும் பகுத்தறிவு ம் நமது இரு கண்களாக இருக்க வேண்டும். எப்பொருள் யார் யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு 🎉🎉🎉

  • @naturalsselva
    @naturalsselva 2 месяца назад +2

    ....wow clarity about our mind sets,nd true words of god....

  • @sarahradha6221
    @sarahradha6221 Месяц назад

    1st time watching ur videos brother. .excellent. ..going to subscribe & me frm Singapore. .sure recommend

  • @suriyakala7852
    @suriyakala7852 2 месяца назад

    Unga video laam super அண்ணே👍

  • @Poongodi-nm1my
    @Poongodi-nm1my 2 месяца назад +1

    Last la sonnathu ennaku stress buster aa irrunthuchu bro🥺🥰

  • @jinnathamin8770
    @jinnathamin8770 2 месяца назад +1

    Erukura janamgalaku evalavu oru clarify yaralayum kadikadhu adhu ungala mari influencer r celebrity sonna matum nalla reach agum apo yosika seaivamge ,atleast padichavamge konji peru edhu parthu yosicha podhum avamga naala mathavamgala matha mudiyum,rombo thanks taking steps to changing the darkness society to brighten future society .

  • @kayalvizhi3396
    @kayalvizhi3396 2 месяца назад

    The way Yu talk, your explanations kekavey semma👍

  • @dugguchannel1758
    @dugguchannel1758 2 месяца назад +5

    Konjam naalave you tube open pannale indha agoori dhan varapala... Unga video va paatha vodane dhan enna nu paaka vandhen sha..

  • @tamilmaniaravindhan9841
    @tamilmaniaravindhan9841 2 месяца назад +1

    Very interesting super bro all the best

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 2 месяца назад

    what a great speech அண்ணா

  • @justaninspirationalsoul4538
    @justaninspirationalsoul4538 2 месяца назад

    Correct anna ❤ , ella manushanum kadavuluku payanthu avaru nammala paathupaqru vaazhthaaley podum .thappu chenchaa god taye manipu keta podhum vera manusana thedi pogama ❤god is righteous all the time ❤

  • @YamunaMagesh
    @YamunaMagesh 2 месяца назад +4

    This is very true fact 💯💯💯

  • @kalyanis6417
    @kalyanis6417 2 месяца назад +1

    Super anna....really eye opening video anna.........true words....kanchi periyavarum mukkiyam.......erode periyarum mukkiyam .....

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 2 месяца назад +1

    உங்களோட வீடியோ எல்லாம் அருமையா இருக்கு அண்ணா 💐💐🙏👍

  • @VikramB-yd8jj
    @VikramB-yd8jj 2 месяца назад

    Super bro Vera level bro neenga,🤗👍💯🔥

  • @govinddhanush9277
    @govinddhanush9277 Месяц назад

    அருமை
    பகுத்தறிவு அவசியம்

  • @rhodesjh
    @rhodesjh 2 месяца назад

    I love all your videos.. learning a lot from your videos

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 2 месяца назад +3

    நாடு என்னமா முன்னேறுது.நான் கூட வேறு மாறி நெனைச்சேன்.சே மீடியாக்கள் இல்லையின்னு வை.நம்ம நாடு அவ்ளோ தான்.😢

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 2 месяца назад

    மிகவும் சிறப்பு தம்பி வாழ்த்துகள்🎉🎊 🌷🌹👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @Sarojini2210
    @Sarojini2210 2 месяца назад +4

    Good morning sago. ❤

  • @kathersevi4467
    @kathersevi4467 2 месяца назад +9

    3:45 sssss உண்மைதான் அகோரி கலையரசன் தான் எனக்கு தெரியும்

  • @metildaJ
    @metildaJ 2 месяца назад

    Neenga mathavangala hurt panna pesuringa
    Nic bro
    Keep it up anna

  • @devasenakannappan5508
    @devasenakannappan5508 2 месяца назад

    Romba nandri❤1🙏🙏🙏

  • @user-ym5ob5pw6l
    @user-ym5ob5pw6l 2 месяца назад +1

    மிக அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள்

  • @SenthamilanA-ox9uz
    @SenthamilanA-ox9uz 2 месяца назад +2

    Good job!

  • @simplysrini97
    @simplysrini97 2 месяца назад +2

    super bro ❤

  • @gowrysraj
    @gowrysraj Месяц назад

    For the past 13 yrs , i have been believing, searching , following , dreaming the predictions.. no result... This psychology news, first time I am hearing...
    .... Thanks for the clarification...

  • @sreemathir1220
    @sreemathir1220 2 месяца назад +1

    Ama sha bro!!! Idha epdi namardhu nu romba yosichu!!! Avanga interviews lam parthen, oru kattathu la youtube ah open panna oru time fulla malaika agori, rajini amma, graveyard videos, ipo ivaru, agori videos!!!! Shabba mudila sha bro!!!!! Nijama unmai, thavara payan paduthi peru vanguranha!!!!!!! Romba bayama iruku

  • @user-yb6zy5fl8b
    @user-yb6zy5fl8b 2 месяца назад +1

    Arumai thambi

  • @Harinisri267
    @Harinisri267 2 месяца назад

    Bro thanks bro neenga sollura contenta Vida neenga pesura dhu dhan bro enakku dhairiyama irukku I love you bro❤❤🎉🎉

  • @SasiShalu-dm8jb
    @SasiShalu-dm8jb 2 месяца назад +1

    U r correct bro 💯

  • @rmbala323
    @rmbala323 2 месяца назад

    Hi bro, ethachum book refer pannuveenga epaiumae ena achi, promotion payment varalaya bro ,

  • @shilge7682
    @shilge7682 2 месяца назад +2

    கடவுள் இருக்கும்னு சொல்லறவன நம்பலாம் நான் தான் கடவுள்நு சொல்லறவன நம்பக்கூடாது அவண ஒரு நல்ல doctor ta கூட்டு போனும்

  • @sakilarajmayu227
    @sakilarajmayu227 2 месяца назад +1

    Well said. Leave the poor boy and family alone. They seems lovely family . All he need healing treatment and out from media few months to recover him self

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 2 месяца назад +3

    சுகி சிவம் அவர்கள் கருத்தை இங்கு உதாரணமாக கூறியது சூப்பர்.

    • @ragothamanr1413
      @ragothamanr1413 2 месяца назад +1

      யாருங்க இந்த யுகி சவம்

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 2 месяца назад +1

    Super Thambi.

  • @kathersevi4467
    @kathersevi4467 2 месяца назад +39

    🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️🙆🏻‍♀️RUclips ஓப்பன் பண்ணலே இவனோடே வீடியோதான் 🙆🏻‍♀️🙆🏻‍♀️😢

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 2 месяца назад +2

    Hai bro have nice day ❤❤❤❤❤

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 2 месяца назад +1

    அப்போ வீடு பூரா அவார்டு ,மெடல்னு வெச்சிருக்காங்க அது!!!!. என்னமோ நடக்குது உலகத்துல ஒன்றுமே புரியலை.....

  • @royalvinomech6379
    @royalvinomech6379 2 месяца назад +2

    Subscribe ipothan pannen bro❤❤

  • @elizabethkalaiarasimv5779
    @elizabethkalaiarasimv5779 2 месяца назад

    Excellent bro you have a good maturity really yr parents proud of you. Then I guess who ever going to religious person to solve there own prblm they not believe them self and others also they have a fear also so first they have to believe them self.

  • @vanierode2651
    @vanierode2651 2 месяца назад +3

    Hii brother..I am impressed your video

  • @padmavathir6029
    @padmavathir6029 Месяц назад +1

    Inspirational video

  • @manikandansalem
    @manikandansalem 2 месяца назад +1

    Bro super episode

  • @kumarkumar-ni1zo
    @kumarkumar-ni1zo 2 месяца назад +2

    Super msg

  • @jpjp2520
    @jpjp2520 2 месяца назад +2

    Bro unge notifications seriya varadhulley

  • @FF-AK-THAMILAN-YT
    @FF-AK-THAMILAN-YT 2 месяца назад

    Nice speech nanba ♥️♥️♥️♥️