SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 апр 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Hi RJ Sha Family, An Indian educational technology company called Byju's didn't follow the rules for loans worth $42 million. An arbitrator told them they can't sell certain shares of another company in their group. This is another problem for Byju's, which is already facing accusations of not managing things well.
    #byjus #raveendran #shaboothree #rjsha
    ****************************************
    Click here to watch :
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Rasigargalin Rasigan 😱...
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    North Korea வில் தாய் பால் கொடுக்க அழுது புரண்ட தாயின் வலி உலகை உலுக்கியது : • North Korea வில் தாய் ...
    Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? : • Zero வை நோக்கி BANGALO...
    Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
    Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret : • Aghori Kalaiyarasan ஐ ...
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    Pondicherry ❌அவனுங்க இரண்டாம் கட்ட வாக்குமூலத்தை கேட்க கேட்க நெஞ்சு பதறுது : • Pondicherry Incident ...
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

Комментарии • 603

  • @ShaBooThree
    @ShaBooThree  Месяц назад +11

    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    *Get all the audiobooks for FREE for the next 7 Days!*
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo Месяц назад

      Sir 2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. 2014ல் Chennai Highcourt இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிவிட்டது. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. Sir 3500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . Please sir Speak about this case.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo Месяц назад

      Sir please speak about 3500 Fake Register Marriage certificate case (2013), Chennai. For more details search Google for 3500 Fake Register Marriage certificate case, Chennai. This is 100% true.

    • @abinayagovindraj3996
      @abinayagovindraj3996 Месяц назад +2

      Sha nee verum sales person pathi matum pesaringa. Athaium thandi teachers naanga erukom. Yengaku la pay pani 2months aaguthu but yengala force pani work pana vaikaranga. Naangalum yemanthu tha poi erukom. Naanga yenga effort ah potu nalatha soli tharom but avanga kudukura lessons tha eduka mudium athula pathi basic tha. Athula work pana former employee ah neenga solrathula teachers ah erukura yengaluku suthama theriuthu evalo panranganu. Inu neraiya teachers byjus therumba back to form varum namba elam hope vachi salary ilama work panalam nu solitu erukanga.

    • @Vasanth_MBA
      @Vasanth_MBA Месяц назад

      Bro bujus owner buy akash classes. He will run that
      .

    • @FathimaHyder-yt8vf
      @FathimaHyder-yt8vf 26 дней назад

      True

  • @ingarvinu4020
    @ingarvinu4020 Месяц назад +402

    எங்களையும் இதே மாதிரி பேசி தொல்லை பன்னாங்க ஆனா நானும் எனது மனைவியும் வேண்டாம் என்று சொல்லியும் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தாங்க ஆனால் கடைசிவரை நாங்கள் வேண்டாம் என்று முடிவு செய்து தப்பித்தோம்

    • @sankaranarayanan5834
      @sankaranarayanan5834 Месяц назад +14

      Same problem

    • @vaishnavikrishna212
      @vaishnavikrishna212 Месяц назад +19

      எனக்கும் தொல்லை பண்ணாங்க.நாங்க வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டோம்.

    • @muthukumarasamy9138
      @muthukumarasamy9138 Месяц назад +14

      நாங்க குவைத் இருக்கோம் இங்கயும் மால் போனாலும் தொல்லை கொடுத்தாங்க ஸ்கூல் மூலம் ஃபோன் நம்பர் வாங்கி பேசினாங்கா நாங்க எங்க குழந்தைக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டேன். Thank you somuch this vedio

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj Месяц назад +1

      பிராமண ஐயர்கள் & ராஜ் புட் ஜாதிக்காரர்கள் கிரிக்கெட் கிளப் ( BCCI) & பிராமண ஐயர்கள் & ராஜ் புட் ஜாதிக்கார கிரிக்கெட் வீரர்கள் வாயில் பல கோடிகளை போடுவதற்கு பதிலாக நம்மை போன்ற பெற்றோர்களுக்கு பீஸ் பணத்தை குறைத்து இருந்தால் பெற்றோர்களும் கடலால் அவதிப்பட தேவை இருந்திருக்கிறது இந்த கம்பெனியும் நீண்ட நாள் இருந்திருக்கும் ஒரு கம்பெனி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் டீ சர்ட்டில் அல்லது கிரிக்கெட் வீரர்களிடம் விளம்பரம் செய்கிறது என்றால் அந்த கம்பெனி பொருட்கள் தரத்தை குறைக்கும் & மக்களிடம் அந்த பண இழப்புக்கு ஈடுகட்ட மக்களிடம் அதிக பணத்தை பிடுங்கும் மக்களின் வாழ்க்கை முழுவதும் கடனாளி ஆக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்

    • @pinkyhemalatha4862
      @pinkyhemalatha4862 Месяц назад +3

      Same

  • @Murugadhoos
    @Murugadhoos Месяц назад +141

    அவங்க சாதாரணமாக டியூசன் நடத்தினப்போ நல்லா இருந்தாங்க 👍.... ஆனால் எப்போ இதை வச்சி ஏமாத்த நினைச்சாங்களோ , அப்பவே அவங்க அழிவு ஆரம்பிச்சிட்டு 😡 👎 👎

  • @makeoverbysubha
    @makeoverbysubha Месяц назад +136

    நாங்களும் byjus in client தான்😢😢 அவர்களின் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்க்ளின் நேர்மையின்மைதான்😡😡நேர்மையின்மை எவ்வளவு பெரிய business ஆக இருந்தாலும் இப்படி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் 💯

  • @indian1550
    @indian1550 Месяц назад +23

    BYJU'S stole my money. The child has attended BYJU'S. However, I pray to God for more time to close this institution. However, this is not sufficient for me.

  • @SriAkshayaNivasam
    @SriAkshayaNivasam Месяц назад +176

    உண்மை நாங்க டார்ச்சர் அனுபவிச்சு இருக்கோம் ஒரு நாளைக்கு 4 தடவை 5 தடவை கூடபோன் பண்ணி வாங்க எங்களால பணம் கட்ட முடியாதுங்க விட்டுருங்க சொன்னா கூட திரும்ப திரும்ப போன் பண்ணுவாங்க கடவுளே இப்பதான் நிம்மதி

    • @tbraghavendran
      @tbraghavendran Месяц назад +2

      Why didn't you block their numbers?

    • @user-kr2gs4ko7f
      @user-kr2gs4ko7f Месяц назад +16

      ​@@tbraghavendran😅😅😅 they calls different numbers, are you live in 80s??

    • @tbraghavendran
      @tbraghavendran Месяц назад

      @@user-kr2gs4ko7f I do know, ban all those numbers.

    • @geethabala3571
      @geethabala3571 Месяц назад +9

      ​@@tbraghavendran
      Block பன்னுநாலும் புதுசு புதுசான நம்பர்ல கூப்பிடுவாங்க நம்மகிட்ட எத்தனசிம் இருக்கோ எல்லாத்திலையும் கூப்பிடுவாங்க. அந்த வகுப்பி சேர்ந்திருந்தா அதுல புதுசா ஒன்னு கொண்டு வந்திருக்கோம் அதுல சேரசொல்லி டார்ச்சர் பன்னுவாங்க

    • @vaishnaviarev8396
      @vaishnaviarev8396 Месяц назад +1

      Hi sir Nan dec 23 join panna.i pay by emi.i want to cancel this course.please help me.this is mental torturing for me.

  • @abdulbros271
    @abdulbros271 Месяц назад +49

    Ya allah, நன்றி bro.
    Exam, ரிசல்ட் வரும் இந்த நேரத்தில் சரியான பதிவு.. இந்த மாதிரி ஸ்கேம்மில் இருந்து பெற்றோர்களையும் மாணவர்களையும் அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்

  • @sudhaloga6311
    @sudhaloga6311 Месяц назад +135

    Byju's app download பண்ண ஒரே பாவத்துக்கு call பண்ணி எங்களை கொன்னு எடுத்துட்டானுங்க 😡😡😡

    • @devarajan307
      @devarajan307 Месяц назад +3

      Ada paavamey

    • @bharathiusha2321
      @bharathiusha2321 Месяц назад +3

      Yes sis same 2 years back en paiyanukku appo 3 year only naan sonna paravala neenga eppave training kodunganu solranga naan escape but call pannittu tha erunthanga 2 month

    • @sudhaloga6311
      @sudhaloga6311 Месяц назад +1

      இந்த app download ore தப்பு இக்கு என் husband கிட்ட திட்டு எல்லாம் வாங்கி இருக்கிறேன் நல்ல காரியத்தில் இருந்தாலும் சரி கெட்ட காரியத்தில் இருந்தாலும் சரி call panni தொல்லை பண்ணி சாகடிப்பாங்க cut பண்ணுன அப்பறம் பேசுறோம்ன்னு சொன்னாலும் 5 times call pannuvanga இப்போ free ஆகிட்டீங்களா பேசலாம்ன்னு tuition course join பண்ணாம இவங்கனால நிறைய பட்டு இருக்கறேன் Feb month கூட call panni torture பண்ணுனாங்க இனிமேல் இந்த தொல்லை இல்லாமல் இருந்தால் சரிங்க

    • @bharathiusha2321
      @bharathiusha2321 Месяц назад

      @@sudhaloga6311 yes naanum theriyama one time download panen 2month ore tutcre en sos ku appo 3 year tha sonnalum vidala aprom naan thitra mathiri pesanen aprom call pannala

    • @skdshnega3811
      @skdshnega3811 Месяц назад +2

      Yengalaium 😢

  • @vigneshthangamani9354
    @vigneshthangamani9354 Месяц назад +123

    இதில் சொல்லப்படாத ஒரு விஷயம் இருக்கு, பல இளைஞர்கள் வேலை இல்லாமல் போனதற்கு byjus க்கு ஒரு மிக பெரிய பங்கு உண்டு, நானும் இந்த நிறுவனத்தில் வேலைக்காக apply செய்திருந்தேன் ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது, 1 month training,training period la salary iruku, 1 month ku aparam thaan job confirm panniruvom, training la target irukaathu performance epidi irukunu paapom apdinu ellam sonnanga, athu matum illama previous ah company a work பண்றவங்க job quit pannitu relieving letter irukanum nu sonnanga, but training period la target kuduthanga, training aparam enga batch la 18 per இருந்தோம் ஒருத்தர மட்டும் தான் select pannaga, antha training period ku salary போடுறதா sonnaga but poadala, na iruntha oru centre la 18 per athu mathiri neraiya centre la பல இளைஞர்கள் இருந்தார்கள், ஒரு சிலர் மட்டும் select செய்யபட்டார்கள், என்னை போல பல பேர் பார்த்து கொண்டிருந்த வேலைய இழந்து, இந்த வேலையும் இல்லாமல் இருந்தோம்.பல மாதங்கள் ஆனது அடுத்த வேலை கிடைக்க.

  • @subhasundaravadivel8902
    @subhasundaravadivel8902 Месяц назад +23

    Yes They called us many times. I strictly rejected. I replied them My child is studying well She doesn't need your class. Per month fees is 6000 we will give you offer price so pay only 4000 rs. Later I continuously cut their calls.

  • @PaisaSolve
    @PaisaSolve Месяц назад +17

    Golden words. explanation powerful bro🔥🔥give more & more motivation videos 💯💯💯

  • @eyesonkeyboard940
    @eyesonkeyboard940 Месяц назад +58

    வாழ்க்கையில ஏதாவது பண்ணி சாதிக்கணும் அப்படின்னு நினைச்சு byjusல UPSC Course வாங்கினேன் but training குடுக்கல bookkum கொடுக்கல ஒரு லட்ச ரூபாய் என்னை ஏமாத்திட்டா .எவ்வளவோ mail பண்ண ஒண்ணுத்துக்கும் ரிப்ளையே பண்ணல இன்னும் கூட ஒரு லட்ச ரூபா அவன்கிட்ட தான் மாட்டிகிட்டு இருக்கு தயவு செய்து யாராவது இந்த பணத்தை எப்படி திரும்ப வாங்குவது என்று சொன்னீங்கன்னா எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

    • @diwakaranvalangaimanmani3777
      @diwakaranvalangaimanmani3777 Месяц назад +6

      ஈமெயல் மூலம் போலீஸில் புகார் கொடுங்கள். கன்ஸூமர் கோர்ட்டிலும் புகார் கொடுங்கள். அவன் ஈமெயலிலும் வாட்ஸாப்பிலும் பணம் கேளுங்கள். இவை ஏதாவது பலனளிக்கும். நீங்கள் சீனியர் சிடிஸனாக இருந்தால் உதவ அமைப்புகள் உள்ளன. அவற்றையும் அணுகுங்கள்.

    • @user-lu1dh5ln2o
      @user-lu1dh5ln2o Месяц назад +5

      ஒரு லச்சதுக்கு book மட்டும் வாங்குனீங்களா அடேங்கப்பா 😢😮 training ரெம்ப அதிகம்

    • @paviraj611
      @paviraj611 Месяц назад

      I too took upsc course in byju's.. you can access daily live class... mail them call themm continuously

    • @bharathirajaram3410
      @bharathirajaram3410 Месяц назад +2

      Consumer Courtla case podunga

    • @rja8548
      @rja8548 Месяц назад

      Bro. Same here also give your contacts plss

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram Месяц назад +46

    படிப்பு என்றாலே மிடில் கிளாஸ் மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலேயே ஏமாத்துகிறவர்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஷா தம்பி

  • @Aashispreschool
    @Aashispreschool Месяц назад +31

    Hi sha , im Vijayalakshmi. Im running a play school for the past 2 years. It is going good. After that every one forced me to start a next, that is my second branch. But after seeing this video. I felt slow and steady wins the race. What you said is 💯 true. Thank you so much for making me more clear.

    • @coolguy0719
      @coolguy0719 Месяц назад

      What clear?

    • @jothiIyer
      @jothiIyer Месяц назад

      Summa adichi vidu engalooku enna theriyava poguthu

  • @psb665
    @psb665 Месяц назад +8

    En ponnu ku 8 th,9 th ,10 th STD ku 10,05,000 ku varum aana neenga 50 k pay panna pothum nu solli avanga question answer ketkum pothu ava 13 question ku answer panniyum vendamnu solli yum ketkama again and again call panni nanga .aana en husband strict a vendam nu solli avoid pannitom

  • @karthikmsks2676
    @karthikmsks2676 Месяц назад +7

    Sha Bro neenga sonnathu ellam true. Nan 5years munnadi Byju's la interview attend pannan for sales. Avanga enkita sonnathu. Parents kekkura product namma kitta ella nallum avangaluku namma products sa sales pannanum. Appavey decide pannan. Ethu fraud kara company mathiri thari theriunchuthu

  • @rtf2.2
    @rtf2.2 Месяц назад +8

    I'm also escaped from this By ju's thank God thankyou for this eye opening vedio

  • @Queen_Guts
    @Queen_Guts Месяц назад +24

    Na innum sathikala ana oru nal kandippa sathippan ...athuku na oru tips solren ungalodaiya goal la yarkitayum sollathinga enna pannaporam epdi ethaiyume.. namba pannatha pathudu ellarum therichikadum ..evlo RUclips channel pathu irukan ana romba positive va ellame oru nal nalla padiya nadakkum nu oru nambikai unga video pathuthan varuthu thanks Anna

    • @Dhana_Lakshmi25
      @Dhana_Lakshmi25 Месяц назад

      Yarkitaum edhum sollama irukanumnu than aasa.. but nan en husband kita solradha avaru avanga amma ta solranga.. en MIL velila ellartaum solranga.. yarkitaum edhaum solladhinganu sonna nee yaru enna kelvi ketka? Apdinu kekranga... Enna panradhu u therila😢😢

    • @Queen_Guts
      @Queen_Guts Месяц назад

      @@Dhana_Lakshmi25 married ana neraya perukku ipadithan including me na muchi vitta kuda en husband en MIL kita poi solluvaru enna panrathu ellam thalai eluthu ana nambikkai vaigai kandippa nammala oru naal sathika mudiyum apdithan Nan mattum illa Inga nambala mathiriye palaperu oditu irukanga ..vitama try pannunga kandipa oru naal sathika mudiyum 💪

    • @Dhana_Lakshmi25
      @Dhana_Lakshmi25 Месяц назад

      @@Queen_Guts நிச்சயமாக 🔥

  • @skysanthanam2023
    @skysanthanam2023 Месяц назад +2

    Covid காலத்தில்,byjus விரித்த வலையில் நானும் ஒருவன். அனுபவம் தகுதிக்கு மீறி ஆசை படக்கூடாது, பிள்ளைகளின் செண்டிமெண்ட் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

  • @user-xr6ek1gs5j
    @user-xr6ek1gs5j Месяц назад +7

    Sha bro neenga super ah ellame real information ah iyalba podringa, romba nalla irukku❤

  • @msujathamahendran574
    @msujathamahendran574 Месяц назад +37

    Nanum emmandhu irukken i lost 35000 rs

  • @sarajothijothi5770
    @sarajothijothi5770 Месяц назад +2

    Thank you for your video. Every body should awareness

  • @suriyapriyakarthika1084
    @suriyapriyakarthika1084 Месяц назад +15

    Telecaling la work பண்ணும் போது எங்களுக்கும் இந்த மாதிரி தான் சொன்னாங்க. ஆனால் அது மற்றவர்கள் பாவத்தை சேர்ப்பது போல் இருந்தது . அதனால் அதை விட்டு விட்டேன்.

    • @Mayaworld123
      @Mayaworld123 Месяц назад

      Ippo enna job la irukenga

    • @Mayaworld123
      @Mayaworld123 Месяц назад +1

      Nan custom support la iruken... Ithula irunthu epdi veliya varathu

    • @suriyapriyakarthika1084
      @suriyapriyakarthika1084 Месяц назад +1

      @@Mayaworld123 அதுக்கு அப்புறம் ஒரு வேலைக்கு போனேன். ஆனால் பரீட்சைக்கு சரியாக படிக்க முடியவில்லை. அதனால் வேலையை விட்டுவிட்டு இப்பொ படிக்கிறேன்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      நல்ல காரியம்

  • @Sindhsind
    @Sindhsind Месяц назад +86

    அநியாயம் கொள்ள அடிச்சா இப்படி தான் இருக்கும் எத்தனை parents வயித்தெரிச்சல்

  • @vasanthibarani8295
    @vasanthibarani8295 23 дня назад

    Yes Brother we had faced all the problems you had said.

  • @pandiyangovindasamy4333
    @pandiyangovindasamy4333 Месяц назад +7

    இந்திய கிரிக்கெட் டீமை ஸ்பான்சர் செய்த அனைத்து நிறுவனங்களும் கானாமல் போய்விட்டது. இப்போது IDFC FIRST BANK இந்த லிஸ்டில் வந்து விடும் போல் தெரிகிறது

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Месяц назад

      Bcci yaralam fraud panni sambarikurano avanuku support pannuvanuga 😂😂

  • @jesudoss2593
    @jesudoss2593 Месяц назад +1

    Customer care and employee care nice point. Definition of Luck is also nice very informative 😊

  • @ushasri4647
    @ushasri4647 Месяц назад +1

    💯 True. Well explained thank you.

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Месяц назад +4

    Thank you so much brother. Nethu keten innaiku video potutinga

  • @thulasirao9139
    @thulasirao9139 Месяц назад +4

    Akash bought Biju
    Ethu chumma declaration.
    Akash fees increased becoz biju.
    No enrolling in akash too
    Self study or 1-1 tution

  • @souravmano5076
    @souravmano5076 Месяц назад +11

    Bro 5 yearsuku munadiyea ivanunga apadi tha. Ivunga mela courtla case la pottu irukom. Ana case la jeika mudiyala. Ivanga tha bayangaramana scammers. Worst byju's platform.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      கேஸ் எல்லாம் அவங்களுக்கு ஜுஜுபி

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +2

    ByJus நல்லா சம்பாரிச்சுட்டாங்க......
    ஏமாந்தது நீங்கள் சொன்னதுபோல்
    Middle class & lower middle class பாதிக்கப்பட்டார்கள்

  • @echochennai698
    @echochennai698 Месяц назад +6

    Anna theviasenju entha justdail company epdi than pannituirkanga. Avangle pattikun podunga anna . Neraya pera kapatalam. Plz anna

  • @subalakshmimuthukumaravel311
    @subalakshmimuthukumaravel311 Месяц назад +6

    I'm also an online teacher with masters in engineering. After 15yrs of Assistant Professor in Engg Colleges, I quit my job and became homemaker. But for last 2yrs, doing online tutoring for many students.
    If you want to do online tutoring, be an Entrepreneur. Work by yourself. Each kid are unique. It's noble profession. Many students are really struggling. Teach them and earn money. But don't be a business man in this profession.

    • @krishs4643
      @krishs4643 Месяц назад

      Ena subject teach panringa

    • @subalakshmimuthukumaravel311
      @subalakshmimuthukumaravel311 Месяц назад

      @@krishs4643 Maths and Physics

    • @subalakshmimuthukumaravel311
      @subalakshmimuthukumaravel311 Месяц назад +1

      @@krishs4643 Maths and Physics for 11th and 12th . Maths for 8 to 10th std

    • @subalakshmimuthukumaravel311
      @subalakshmimuthukumaravel311 Месяц назад +1

      மனிதர்களுக்கு அளவுக்கு அதிகமான ஆசை. நியாயமான உழைப்பு கண்டிப்பாக இந்த உலகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 48 வயதில் என்னால் முடியும் பொழுது இளைஞனாக உங்களால் முடியும்.

    • @subalakshmimuthukumaravel311
      @subalakshmimuthukumaravel311 Месяц назад

      Maths and Physics

  • @gunasamysaranam2406
    @gunasamysaranam2406 Месяц назад +22

    தற்போது கல்வி வியாபாரம் அகிவிட்டது மனதிற்கு வேதனையளிக்கிறது🥺

  • @jerrishadreams8883
    @jerrishadreams8883 Месяц назад +2

    Thank you so much for your video

  • @jeyamkannan1998
    @jeyamkannan1998 Месяц назад

    Super anna
    Thanks for adding new flavours to your videos these days
    Your presentation style awesome..

  • @ragavithangam5920
    @ragavithangam5920 Месяц назад +12

    As u said
    I always believe in this proverb
    Slow and steady wins the race
    And I follow it also in my business anna

  • @gaasai7248
    @gaasai7248 Месяц назад +2

    Machan super da. Business is always the Calculative risk

  • @raghud541
    @raghud541 Месяц назад

    Thanks for the info bro..!! Very informative..!!

  • @SK-dy1md
    @SK-dy1md Месяц назад

    They pestered me also, for my daughter's admission almost for two three months. They had got the number from schools.
    But my daughter was clear in her mind to pursue humanities and not science stream.
    At one point of time I lost my temper (while driving or in official meeting) and shouted at the marketing girl and told her to connect me to Ravindran himself.
    Then this nuisance stopped. Now my daughter is also in 3rd year degree psychology.
    My sincere advice to parents is not to fall prey for these corporate tuitions, instead send them to private tuitions within the locality, they (tutors) will understand the middle class financial situation better.

  • @templestories7418
    @templestories7418 Месяц назад +1

    Byjus ஆல் நாங்களும் ஏமாந்து விட்டோம். கல்வியின் பெயராலும் கடவுளின் பெயராலும் ஏமாத்துரவன் கதி அதோ கதி

  • @doctorranjith
    @doctorranjith Месяц назад

    Good post 👌👌👍👍 informative & educative

  • @idhayarajsaravanan9750
    @idhayarajsaravanan9750 Месяц назад +2

    Thank you anna nalla information

  • @kathirvel1719
    @kathirvel1719 Месяц назад +3

    அட ஏன் சகோ ஒரு வருடம் முன்னால இந்த awareness video போட்டுருந்தா நான் மாட்டி இருக்க மாட்டேன்

  • @sureshsrp7745
    @sureshsrp7745 Месяц назад +1

    Thanks bro entha information kuduthathuku

  • @leenastanley2025
    @leenastanley2025 Месяц назад +6

    நாங்களும் இதுல மாட்டிக்கிட்டோம்

  • @sathyapriya8643
    @sathyapriya8643 Месяц назад +1

    Bro enakum 1yr kita thodarnthu cal panni tholla pannanga, evlo solliyum kekala bayangarama thitti than itha stop pannen. Oru vaartha sonnanga bro ithula unga child ah join panrathu oru investment thana join panunga apdinu sonanga apothan mudivu panen ithu sari illa namaku vendamnu.

  • @gvsmanianganapathy6177
    @gvsmanianganapathy6177 Месяц назад +1

    Advertisement செய்த சாருக்கானை arrest பண்ணி அவனிடமிருந்து பணத்தை வாங்கி வேண்டியது தான். சாருக்கான் சொன்னதால் நம்பிக்கையாக இருக்கு என்று மக்கள் சேர்தார்கள்

    • @fayazj7843
      @fayazj7843 Месяц назад

      Kandipa entha Shahruk Khan kaasukaga ethula venumna nadippan. Athe mathri than Indian team cricket players & BCCI board. Evanungala support pannave kudathu.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      எப்படி வாங்குவது ?

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Месяц назад +2

    Good info! keep it up with your good quality motive contents!

  • @CatharineKaroline
    @CatharineKaroline Месяц назад

    I was waiting for you to talk about this.

  • @AfroseUniverse
    @AfroseUniverse Месяц назад +2

    S...same situation here v joined our son for class 9th..no improvements....wate of money ...

  • @voiceofbommi
    @voiceofbommi Месяц назад +16

    Naanum enakku therinja kolandikaga download panina apram unnistall paninatukku apraum summa call panira erundaga naa number block pana pana pudu number na call vatuta erundatu bayangrama dusturb paninaga... Oru katatula Bangalore appdi nu vandala naa atten pana matan eppo number change paninatukku apram nimadiya erukku

  • @suriyakala3393
    @suriyakala3393 Месяц назад +7

    Byjus romba perasai pattutanga... Marketing ku ivlo selavu panni avlo uyarathuku poganum nu enna iruku.. Porumaiya poirukalam.... And their students success rate kuda konjam kammi tha.. Quality la focus pannama quantity la focus panitanga...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      எப்பவுமே பேராசை பெரு நஷ்டம் தான்.- எல்லோருக்கும் பொதுவானது.

  • @mahimahendran6455
    @mahimahendran6455 Месяц назад +2

    Great full information..

  • @deepabalaji641
    @deepabalaji641 Месяц назад +22

    கொழந்த இல்லனு சொல்லியும் 4 time call பண்ணிட்டே இருந்தாங்க ..🤧

  • @salmananas4921
    @salmananas4921 27 дней назад

    S its ture...im also suffered in this problem..

  • @penqueen6552
    @penqueen6552 Месяц назад +2

    Me too was supposed to join in byju for UGC NET but joined in Unacadamy becoz their fees are lesser than byju. I don't know anything about byju's organization. But the teachers are well professional that i'm for sure.

  • @SUReka1231
    @SUReka1231 Месяц назад +1

    Super dear. Thanks

  • @kalpanabala545
    @kalpanabala545 Месяц назад +15

    Padu paavi byjus 1.5 lakhs emathitanga

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 Месяц назад +1

    வீட்டில் பெற்றோரில் யாராவது ஒருவர் தம் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் அரை மணி நேரம் - கேள்விக்கான விடையை எழுதிப்பழக்கினால் டியூஷனே தேவை இல்லையே.

  • @swetha7916
    @swetha7916 Месяц назад +9

    I'm currently an Aakash Byjus offline class student... it's indeed really helpful in my preparation

    • @Hema71594
      @Hema71594 Месяц назад +3

      Bro aakash is good but when they started to tie up with byjus their quality became poor. But pw still shines among ppl. I'm also aakash student their teaching is not bad but they don't care about every student.

    • @swetha7916
      @swetha7916 Месяц назад +1

      @@Hema71594 I'm very much satisfied with their teaching if you really concentrate and attend all the classes consistently and clear ur doubts at that insane then i would bet u that u urself will feel how helpful it is !

  • @ajithkumar-np3xi
    @ajithkumar-np3xi Месяц назад +4

    Ithe pola than ipo NXTWAVE panitu erukaga, en thambi nxtwave la online course 18000 kati join pana, course la class yellame record video tha join pana two days laye yanaku intha course venam nu solita auto debit cancel panuganu sonathuku mail panuganu soldraga, ipo phone pana kuda yarum yaduka matra monthly 4000 ipo en account la erunthu aduthukitu erukaga😢😢😢. Itha epadi bro cancel pandrathu???

  • @dhanarajusuresh4274
    @dhanarajusuresh4274 Месяц назад

    Yes, today I know the truth, what I have been expecting for a long time.

  • @snitilamahendran9642
    @snitilamahendran9642 Месяц назад

    என்னையும் என் மகள் படிப்புக்கு மூளை சலவை செய்தாங்க இப்ப விட்டால் கிடைக்காது போல அடிக்கடி போன் பண்ணி தொந்தரவு செய்தார்கள் ஆனால் நான் விழித்த கொண்டேன்

  • @magicmircy
    @magicmircy Месяц назад +2

    Ennoda ponnu 3 yrs ku munnadi padicha. Ippaume join panna solli Adikadi cl varum online class atn pannunganu solli. Unga ponnu all subjects supra padikira so class join pannunganu. Naa mudiyathunu strange sollite. Inimel cl pannathinganu sollite bro. Ippo cl varathu illa bro

  • @SongSter-Thiyagu
    @SongSter-Thiyagu Месяц назад +4

    அண்ணா இந்த impulse னு பேரு வச்சிட்டு Book சேல் பண்ணிட்டு, உங்கள Manager ஆக்கரோனு ஆசைய தூண்டி அவங்க carrier ra spoil பன்றாங்க pls இது பத்தி detail la oru video podunga

    • @maruthulive
      @maruthulive Месяц назад

      தெரு தெருவா அலையவிட்டு உங்கள மேனேஜர் ஆகறோம் னு புருடா விட்டு book விக்க விட்ருவானுங்க careful 😂😂😂

  • @jothiIyer
    @jothiIyer Месяц назад +1

    I also worked as model for one of their byjus event but they have not paid full payment. Worst worst

  • @RLRBHARANIToursandtransport
    @RLRBHARANIToursandtransport Месяц назад +1

    Ok bro
    நானும் பின்பற்றுகிறேன்

  • @sk47812
    @sk47812 Месяц назад +1

    Thank u so much for this video... Thank god i didnt applied for this . recieved many calls from byjus. I like that the way u said. Slow steady and win the race.. it is perfect match..

  • @balajiramasamy8316
    @balajiramasamy8316 Месяц назад +3

    Yes we paid 50000 rupees for JEE Course and education quality is very worst. So we canceled the course but they refunded only 5000 rupees only. Byjus cheated us

  • @lakshmiv533
    @lakshmiv533 Месяц назад +1

    Good message

  • @puruprakash2788
    @puruprakash2788 Месяц назад +1

    நன்றி அண்ணா 💥💐🙏🏻

  • @Gai3Ravi
    @Gai3Ravi Месяц назад +1

    Very useful video brother 😊
    Please make a video about JEE and NEET coaching by Akash, Allen and Fitjee. Is it really worth for the students or not? I am noticing all the parents are running in a race to find a coaching centre for jee or neet after 8th or 10th irrespective of their kids interest. Moreover these centres have tie up with some schools. Huge money involved. Please brother.

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 Месяц назад +1

    என் கிட்ட பேசினார்கள்....என் குழந்தை படிப்பு பற்றி எனக்கு இல்லாத அக்கறை உணக்கு எதுக்கு அதில் உணக்கு எவ்வளவு லாபம் தரும் முதலில் அதை சொல் என்றேன்....அப்படி இப்படி என்றார்கள்... நான் சொன்னேன் என் குழந்தைக்கு நீ சும்மா சொல்லி கொடுத்தாலும் வர.மாட்டார்கள் இதுல பீஸ் வேறய...உன் வேலையை பார்.... என்றேன் 😂😂😮

  • @harishanand5568
    @harishanand5568 Месяц назад +1

    Not only Byjus , So many startups are there ..... Like Topper also Na intha app la than they mathiri matuna

  • @azsaziz0789
    @azsaziz0789 Месяц назад +23

    எத்தனை முறை call பண்ணிணாங்க
    அதுவும் வேற வேற நம்பர்
    எத்தனை நம்பரை block பண்ணிருக்கு😢

    • @Emkr-mi1ri
      @Emkr-mi1ri Месяц назад

      Athu junk call number. Ethana murai block pannunalum AI puthu puthu number generate panni call connect kodukkum

  • @JananiJ-kr2vp
    @JananiJ-kr2vp Месяц назад +4

    நாங்களும் இதை அனுபவிச்சேன்

  • @FutureDoctor-wd2zo
    @FutureDoctor-wd2zo Месяц назад +3

    Oru tab kudthanga padika onumey work aagala 🙂 konja naal ku aparo....epadi vaithila adicha apadithan

  • @user-ns2ib4sg9y
    @user-ns2ib4sg9y Месяц назад +1

    Hi RJ sha. The same is happening in Non banking finance companies for the employees special mention in south India. Definitely truth will come out one day. I’m one of the victim

  • @rubajothi823
    @rubajothi823 Месяц назад

    For me vedantu also did the same 35000 took from me and also took 5000 every month from my account without my knowledge .

  • @ramaraghavan2309
    @ramaraghavan2309 Месяц назад

    You got very good presentation skill 👍👍👐

  • @sanasisters
    @sanasisters Месяц назад +5

    Yes they approached us also we refused

  • @spy61
    @spy61 Месяц назад +3

    பேராசை...
    மிகப் பெரிய நஷ்டம்...
    வேலையாட்களை துன்புறுத்தி, வாடிக்கையாளரை மதிக்காத எவனும் உருப்புட முடியாது

  • @kesavanajith6367
    @kesavanajith6367 Месяц назад

    Yes i have worked in byjus as bda this is so true

  • @nanducindu_
    @nanducindu_ 17 дней назад

    சார் நாங்க கஷ்டப்பட்டு pay பண்ணியாச்சு but டேப்லெட் க்கு பதில் learnstation கொடுத்து காசும் அதிகமா கட்டவச்சு இப்ப எதுவும் repair ஆயிடிச்சு, 1வருஷமா அடலீஸ்ட் மாத்தி குடுங்கன்னு சொல்றோம்

  • @karthik27190
    @karthik27190 Месяц назад +2

    Hi bro myself from a middle class family did my MBA , joined a reputed bank, after 2 years and quit the job started my own business and my yearly income approx 70l. So don't force and put pressure on kids , they can some how can do their best in life if you leave them what they want to do.

  • @gokulakanna6999
    @gokulakanna6999 Месяц назад

    my favourite part is GENDER EQUALITY in your vote of thanks 15:29 (women/men/transgender)

  • @jeraldrajesh2044
    @jeraldrajesh2044 Месяц назад +1

    Success for business is simple first strong foundation then building high step by step

  • @sankarnarasimhan8548
    @sankarnarasimhan8548 Месяц назад +1

    Excellent bro 👌

  • @gowthammg3564
    @gowthammg3564 Месяц назад +1

    Bro, we missed few more points in this video for their downfall:
    Acquiring other edtech startup’s which were talk of the town but they were loss making like byjus and they bought them with very high premium than their fair value which drained investors money so quickly.

  • @kotavijayalakshmi6235
    @kotavijayalakshmi6235 Месяц назад +20

    This kind of education is too much pressure for kids and parents .padikara kozhandai eppadi yum padichirum.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Месяц назад

      அதெல்லாம் தவறான வாதம். குழந்தைகளுடன் பெற்றோர் யாராவது ஒருவர் ஒரு நாளைக்கு அரை மணி நேரம் செலவழிக்கணும்.
      பரிட்சை ஹாலில் கேள்விக்கு விடையை எழுதத்தானே சொல்றாங்க. அதனால் வீட்டில் தினம் அரை மணி நேரம் கேள்விக்கு விடை எழுதிப் பழகட்டுமே. ஒரு கேள்வியில் இவன் தேர்ந்தவனாக இருந்தால் இவன் அடுத்த பையனுக்கு சொல்லிக்கொடுப்பான். அதனால் அந்த கேள்வி பதில் இவன் பெரிய ஆளாக இருப்பான். இந்த பயிற்சியை செய்து பாருங்கள். டியூஷனே தேவையில்லை. அவனுக்கு அல்லது அவளுக்கு விளையாட நேரம் கிடைக்கும்.

  • @narendranrajappan1302
    @narendranrajappan1302 Месяц назад +2

    I am also suffered lot.

  • @CatharineKaroline
    @CatharineKaroline Месяц назад +1

    Same we lost 70k as my kid is studying in 5th even though I initiated cancellation they are not responding properly

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 Месяц назад +1

    ஆசிரியர் மாணவனிடம் நேரில் பேசி புரிய வைப்பது போல் Byjus App எல்லாம் வெற்றி அடைய முடியுமா ?

  • @Monikasuren
    @Monikasuren Месяц назад +3

    Anna plz video about postpartum depression.

  • @UshaRani-mx7oo
    @UshaRani-mx7oo Месяц назад +1

    Theylivaa, alagaa solringa bro... thanks... 👌👌👌

  • @shanthishanthi2016
    @shanthishanthi2016 Месяц назад

    Same எங்களுக்கு அப்படியே நடந்தது

  • @karthinipradeep1024
    @karthinipradeep1024 Месяц назад +2

    Nice bro❤

  • @gangasubramanian6069
    @gangasubramanian6069 Месяц назад +1

    En son 3rd std padikkum pothu first time call pannanga 2 weeks aparam free session nu solli 1 hour class vittukke vanthu vachi test vachi 10 ku 6 marks eduthurukkan so 60% scholarship athaium bajaj finance la pannikkalam nu builtup pannanga nanga ok sollala next 1 1/2 years daily call weekly call monthly call nu vanthuchi ippo than 4 months ah kanom ithan matter ah