கண்ணில் ஊற்றப்பட்ட மெழுகு கொடூர மரணத்தைத் தந்த துரோகிகள்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #IBNews #ibnews #ilayabharatham #karthikgopinath #majormadhankumar #modi
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 364

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws 29 дней назад +129

    வீரமங்கை கமலேஷ் குமாரிக்கு தலைவணங்கி வீரவணக்கம். ஜெய்ஹிந்த்🙏

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 29 дней назад +130

    இது போன்ற நிகழ்ச்சிகளை பாடதிட்டதில் சேர்த்து மாணவ செல்வங்களுக்கு தேசபற்றை உருவாக்க வேண்டும்

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j 29 дней назад

      இந்தி கூட்டணி ஆளும் மாநிலங்களில் அது நடக்காது

    • @bala12021953
      @bala12021953 29 дней назад

      I agree with you, except for hero worshiping the Muslim and christian invaders there is no mention of our countries real heros, worst is inclusion of lessions about fraud and corrupt karunanidhi and E.V. ramasamy's in school curriculam in TamilNadu.

    • @mook8755
      @mook8755 28 дней назад

      அதெப்படி இதுக்கெல்லாம் யுனேஸ்கோ விருது கொடுக்கவில்லையே

    • @user-gi7ix8oz7u
      @user-gi7ix8oz7u 22 дня назад

      உண்மை தான் திராவிட மாடல்​@@mook8755

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Месяц назад +202

    உலகமே பேரணியில் நின்றாலும்,
    இந்துக்கள் ஓரணியில் நிற்போம்!
    வழி காட்ட மோடி இருக்கிறார்!
    அவர் வழியே செல்ல நாம்
    இருக்கிறோம்!
    எ தி ரே யார் வந்தாலும்,
    ஒரு கைப் பார்க்கிறோம்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @user-xi1do9cm8n
      @user-xi1do9cm8n Месяц назад +15

      good🎉

    • @rajalakshmim9711
      @rajalakshmim9711 29 дней назад +1

      தமிழகத்துல ஓட்டுபோட்ட லட்சணத பார்த்தாலே தெரியும் தமிழகஇந்துக்கள் தரம்

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv 29 дней назад +19

      கமலேஷ் என்கிற தாய்க்கு ஆயிரமாயிரம் கோடி வணக்கம்

    • @Saravanan-tl4mk
      @Saravanan-tl4mk 29 дней назад +8

      Modi ji ki Jai

    • @kalpanakulandaivelu5936
      @kalpanakulandaivelu5936 29 дней назад +5

      Yes 💯✅✨

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px 29 дней назад +63

    நமது இந்திய ராணுவத்துக்கு எனது வனக்கங்கள். ஜெய்ஹிந்த்.🙏

  • @meenakr
    @meenakr Месяц назад +75

    அறிவும் உணர்வும் உள்ள ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் முழுமையாகப் பார்க்க வேண்டிய காணொளி. மிக்க நன்றி

  • @ayyakannukaliyamoorthy5066
    @ayyakannukaliyamoorthy5066 29 дней назад +58

    என் நாடு
    என் தேசம்
    என் மக்கள்
    இதை மூன்றும்.எல்லா இந்தியரும்
    நினைவில் கொண்டால்.நம் தேசத்தை யாராலும் ஒன்னும் பன்ன முடியாது.ஜெய்ஹிந்த்.
    என் மக்க

  • @MuthuKumar-we9jt
    @MuthuKumar-we9jt 29 дней назад +103

    அருமையான பேச்சு. தமிழகத்தில் உள்ள திராவிட மடையர்கள் புரிந்து கொள்வார்களா. இல்லை கடைசி வரை ராமசாமி மூத்திரத்தை மட்டுமே குடிக்கப் போறாங்களா .

    • @V.K.Gnanasekaran
      @V.K.Gnanasekaran 29 дней назад +5

      அப்போஸ்.. அவன் மூத்திரைத்தை தவிர வேற எதுவும் தெரியாது.. எங்களுக்கு

    • @sundarsinghsundarsingh3465
      @sundarsinghsundarsingh3465 29 дней назад

      Sarayam kancha drrucks valartha pennaiya manathavan indiaouku suthatheram vendamnu sonnavan evanukaluku tamilnattu padapookla varalara serkanuma

    • @padmanathan5653
      @padmanathan5653 29 дней назад +3

      மாட்டு மூத்திரம், சங்கி என கும்மி அடித்துக் கொண்டே இருப்பார்கள். வேறு ஒரு மயிரும் புடுங்க மாட்டானுங்க.

    • @mook8755
      @mook8755 28 дней назад +2

      ​@@V.K.Gnanasekaranயுனேஸ்கோ தெரியுமே

  • @GaneshR-py9ru
    @GaneshR-py9ru Месяц назад +78

    கிரேட் மிகப்பெரிய அர்ப்பணிப்பு இந்தியா அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளது

  • @bhuvaneswarin3862
    @bhuvaneswarin3862 29 дней назад +34

    பெண் காவலர் கமலேஷ் குமாரி யின், ‌தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த தகவல் எனக்கு மிகவும் புதியது.‌‌ நன்றி.

  • @palanignanasekaran3578
    @palanignanasekaran3578 29 дней назад +21

    அருமை. .இந்தியா எங்கள் நாடு. அதுவே எங்கள் உயிர். இந்திய நாட்டின் தவ புதல்வர் நமது நரேந்திர மோடிஜி

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Месяц назад +76

    மெய்சிலிர்க்க வைத்த காணொளி

  • @anbarasang8396
    @anbarasang8396 29 дней назад +44

    கொடூரமான எண்ணமும் செயலும் கொண்ட நாடுகள் தெய்வ சக்திகளால் அழிவது நிச்சயம்.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 29 дней назад +36

    தேசபற்று மிகுந்த மேஜர் மதன் குமார் நீடுழி வாழ வாழ்த்துக்கள்🎉🎉

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Месяц назад +80

    ஜெய் ஶ்ரீராம் ஜெய் இந்து தேசம்❤

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 29 дней назад +42

    ஒரு சிறந்த மேடை பேச்சாளரை விட அழகாக ரத்தின சுருக்கமாக பேசிய தம்பி மதன் அவர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை .

    • @kishorekumar.r8706
      @kishorekumar.r8706 29 дней назад +1

      🕉🌹 Jai jawan 🌹 Jai Kisan 🌹Bharath maathaki jail 🌹🙏😎

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Месяц назад +68

    Modiji is God's gift to us.

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n Месяц назад +39

    வளமான பாரதம் வலிமையான தலைவர். - வாழ்த்துக்கள்❤

  • @v.telangovan753
    @v.telangovan753 29 дней назад +23

    இன்று தான் தாங்களின் தேசபற்றின் உரையாடல் மூலம் மேஜர் என்று நிறுபித்துவிட்டீர்.தொடரட்டும் தாங்களின் தேசிய சொற்பொழிவு வளரட்டும் பாரததேசம்
    ஜெய் ஹிந்த் வந்தேமாதரம்.

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 29 дней назад +24

    நம் நாட்டிற்கு தேவையான, மிக மிக தெளிவான கருத்து, கோடி நன்றிகள் major sir ❤❤❤❤❤❤❤..
    ஜெய்ஹிந்த்..

  • @satsrup
    @satsrup 29 дней назад +14

    இவர் பேச்சு ஒளிபரப்பு செய்தவருக்கு மிக்க நன்றி

  • @sabarinathan154
    @sabarinathan154 29 дней назад +31

    உலகாளும் உலக நாயகன் .
    உலக மக்களின் காவலன் . நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் ஒருவரே உலக மக்களின் காவலன் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

  • @porchelviramr4404
    @porchelviramr4404 29 дней назад +24

    தங்களின் பாதம் பணிகிறேன் தம்பி MMK! இனிவரும் காலம் பாரதத்தின் காலம். சனாதன தர்மத்தின் காலம். ஜெய் ஜவான்! ஜெய் பாரதம்! என் தந்தையின் ஞாபகங்களைத் திருப்பித் தந்த தங்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக தம்பி! 24 வருடங்கள் என் தந்தை பாரதத் தாயின் பாதுகாப்பில் இருந்தார் என்பதில் பெருமை கொள்கிறேன். இப்போது இருந்தாரென்றால் மிகவும் மகிழ்ந்திருப்பார். சிவாய நம! 🙏🙏🙏🙏🙏

  • @rameshneshan3810
    @rameshneshan3810 29 дней назад +25

    ❤❤❤❤ தொல்லியல் தாக்குதல் மோடி அய்யாவின் சாதனை❤❤❤❤

  • @nivemalai
    @nivemalai 29 дней назад +4

    அருமையான உண்மையான வீரமிக்க எழுச்சியாக பார்க்கிறேன் வாழ்க இந்தியா வளர்க இந்தியா ஜெய் ஹிந்த்

  • @kavitharamasamy3713
    @kavitharamasamy3713 29 дней назад +15

    நம் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிகளையும், முன்னேற்பாடுகளையும் விரிவாக விளக்கியமைக்கு நன்றி.என்னைப்போல் பலரும் தெளிவடைந்திருப்பர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.உங்கள்
    பணிச்சிறக்க வாழ்துகள். நன்றி.

  • @chellappapitchandi8671
    @chellappapitchandi8671 Месяц назад +30

    Arumai madan majar sir

  • @chitram5214
    @chitram5214 Месяц назад +23

    நன்றிங்க சார்

  • @sridharansubramani4206
    @sridharansubramani4206 29 дней назад +15

    மிக அருமை மேஜர் மதன் அவர்களே

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 29 дней назад +9

    Major sir
    அருமையான விழிப்புணர்வுடன் கூடிய பதிவு.
    இப்ப தான் தெரிகிறது 28 கட்சிகள் ஏன் மோதி ஐயாவை எதிர்க்கிறார்கள் என்று.

  • @user-mv6fe6zm4x
    @user-mv6fe6zm4x 29 дней назад +12

    அன்றைய காமராஜரை 1:56 நினைத்து இன்று அழுவதை ப்போல் மோடி ஜியை நினைத்து மக்கள் ஒரு காலத்தில் அழத்தான் போகிறார்கள்.

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk 29 дней назад +8

    கமலேஷ் குமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்கபாரதம் வாழ்கமோடிஜி ஜெய்ஹிந்து வீரமங்கை பாரத்தின் காவல் தெய்வமாக வழிபடும் இந்த தேசத்தின் சாதாரண தொண்டன் ஜெய் ஸ்ரீ ராம் வாழ்க ஐயா மேஜர் மதன் குமார் அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்

  • @endeegeear3131
    @endeegeear3131 29 дней назад +28

    இங்குள்ள முஸ்லீம்கள் இந்திய சோற்றை தின்று பாக்கிஸ்தான் ஆதரவு காட்டுகிறார்கள்

  • @meenadasarathan6246
    @meenadasarathan6246 29 дней назад +3

    சூப்பர் சூப்பர் தம்பி.என் மகன் ஆர்மியில் அதிகாரி.அதனால் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு நன்றாக புரிந்தது.என் ஒரே மகன்.... நமது ராணுவத்தில்....... எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது

  • @sripriyaparthasarathy2980
    @sripriyaparthasarathy2980 29 дней назад +26

    இங்கிருக்கும் சில திருட்டு அரசியல் வியாதிகளும், முஸ்லீம்களும் என்றைக்கும் நன்றியுணர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

  • @balakrishnainterior896
    @balakrishnainterior896 29 дней назад +9

    உண்மைய உறக்க சொல்வோம் ஐயா.ஜெய் ஹிந்த் ❤

  • @AdhivarahanD
    @AdhivarahanD 29 дней назад +16

    Very very informative and patriotic speech. Thanks Major.

  • @user-kc5jh2nw7w
    @user-kc5jh2nw7w 29 дней назад +12

    Excellent speech Major Sir Jài hind Jai Modi ji

  • @ManiA-eh2if
    @ManiA-eh2if Месяц назад +18

    Thank you sir.

  • @MayaKrishnan-k6x
    @MayaKrishnan-k6x 29 дней назад +15

    முஸ்லிம் நாடுகளில் இதற்க்கு என்ன தண்டனையோ அதயே இந்தியாவிலும் முஸ்லிம்களுக்கு தரவேண்டும்.

    • @vilvavlogs
      @vilvavlogs 28 дней назад

      வேண்டாம் அவங்க நாட்டுக்கே அனுப்பலாம் போய் சந்தோஷமாக இருக்கட்டும்.

  • @endeegeear3131
    @endeegeear3131 29 дней назад +9

    உண்்மையிிலேேயே மோடிிிஜிி இந்தியா பாாதுகாவலர்்்

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 29 дней назад +6

    இதைபற்றி இப்பொழது பேச தமிழ்நாட்டில் யாரும்யில்லை. நீங்கள் இன்னுமும் அதிகமாக பேச வேண்டும்.நன்றி சார்.

  • @rubyYT333
    @rubyYT333 29 дней назад +9

    Modi ji, the great leader. India blessed to have him to lead this country❤

  • @sethuc5850
    @sethuc5850 29 дней назад +4

    மேஜர் மதன் பதிவு அருமை அருமை ஒவ்வொரு இந்து வும் மனதில் ஏற்றுகொள்வது நல்லது

  • @endeegeear3131
    @endeegeear3131 29 дней назад +11

    கமலேஷ்குமாரி constable புகழ் இந்தியா உள்ளவரை நீடிக்கும்

  • @amudasurabhivenkatram1393
    @amudasurabhivenkatram1393 29 дней назад +3

    Thank you Majar sir, your talk brought tears in my eyes.pranams to kamalesh kumari ji.Jai Jawan.Jai Bharat.

  • @Vedhanarayanan-oi8ms
    @Vedhanarayanan-oi8ms Месяц назад +10

    Sir ,you are very very great. You are telling the truth

  • @jkharitha2440
    @jkharitha2440 29 дней назад +7

    Salute to Constable Kamlesh Kumari ..

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 Месяц назад +16

    Thank you Major. Madan Kumar. Let us forget our useless politician's negative speech. Our Honourable Prime Minister Shri Modiji will take our India as leading country & as a super power nation in his period. JAI HIND. JAI BHARAT

    • @girijaadithiya6679
      @girijaadithiya6679 29 дней назад

      Yes me too from now on.... let's forgot the useless politician talk and all stupid and ungrateful public coments.... Bharath matha ki Jai 💪💪💪💪💪🙏

  • @user-sw9oy2dq7i
    @user-sw9oy2dq7i 29 дней назад +8

    Good Evening Major sir & IB Team..
    Excellent and Patriotic Speech...
    Salute you Major Sir..
    Jaihind!

  • @duraiswamym9939
    @duraiswamym9939 29 дней назад +6

    Very great narration we support to Modige

  • @user-ue4ez1zl5d
    @user-ue4ez1zl5d 29 дней назад +10

    IVARUKKU SCHOOL ,COLLEGE pesa anumathi valanka vendum

  • @sanjeevipandurangan9836
    @sanjeevipandurangan9836 29 дней назад +3

    It is an excellent speech.👍👍👍👍

  • @VasuShash
    @VasuShash 29 дней назад +5

    Great Great kamalesh kumari. Salute her

  • @kumaresanmuniyandi9340
    @kumaresanmuniyandi9340 29 дней назад +2

    அருமையான விழிப்புணர்வு கூடிய பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @buvanaambalavanan9422
    @buvanaambalavanan9422 29 дней назад +3

    வாழ்க பாரதம்

  • @arumugamanand7151
    @arumugamanand7151 Месяц назад +6

    Thanks

  • @sanjeevipandurangan9836
    @sanjeevipandurangan9836 29 дней назад +3

    My humble salutations to you Major Sir. God Bless you and your family. You are one of the 100 warriors Vivekananda invited for a radical change in India.

  • @mswaminathan9726
    @mswaminathan9726 Месяц назад +6

    inspiring and excellent speech

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 29 дней назад +4

    Arumai major sir 🙏

  • @RajaMohanS-r7q
    @RajaMohanS-r7q 29 дней назад +3

    தீவிரவாதம் என்ற வார்த்தைக்கும் பயங்கரவாதத் துக்கும் வேற்றுமை உண்டு

  • @hara23scorp
    @hara23scorp 29 дней назад +2

    What a wonderful speech filled with stats of truth and pride moments of the Indian polity. Thanks Major Madan Kumar sir for this enlightening facts about our warriers and saviors of the Indian army and our venerable, powerful and Honorable leader PM Modi ji.

  • @sivananthan3101
    @sivananthan3101 29 дней назад +6

    ❤❤❤❤🙏🙏🙏🙏YES TRUE 100 % GOOD SPEECH BY❤ MAJOR MK❤NO DOUBT😊😊😊😊👌👌👌👌❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏

  • @Hari20281
    @Hari20281 29 дней назад +4

    Such a scintillating speech! Once a soldier, always a soldier. Beyond that, it's so disheartening to hear the hardships that our protectors are undergoing. And here, we are enjoying our lives the way we wish 😢

  • @sabarinathan154
    @sabarinathan154 29 дней назад +3

    தேசத்தின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு .
    ரொக்க பண பரிவர்த்தனையை தவிர்ப்போம் . தேசத் துரோகிகளை ஒழிப்போம் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் .
    பாரத் மாதா கி ஜே

    • @palanignanasekaran3578
      @palanignanasekaran3578 29 дней назад +1

      கருப்பு பணத்தை மூட்டை மூட்டையாக சேர்க்கக் கூடாது என்றுதான் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்று டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படடது.

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj 29 дней назад +3

    உண்மையில் உங்கள் தேடல், தேவை இராணுவ தளபதிகளின் சாதனை மீண்டும் மீண்டும் உலக சாதனை...

  • @truthtriumphs8902
    @truthtriumphs8902 29 дней назад +3

    Major should spread this message to all college students of Tamil Nadu

  • @muthukumar2216
    @muthukumar2216 29 дней назад +16

    ❤ கமலேஷ் குமாரி ❤ அவர்களை பாரத நாட்டின் காவல் தெய்வம் ஆக வழிபடுவோம்❤பாரத் மாதாகீ ஜெய் ❤வந்தே மாதரம் ❤ அம்மா தாயே மீண்டும் என் நாட்டின் தெய்வங்கள் பிறக்க வைக்க வேண்டும் ❤ ஓம் நமசிவாய ❤

  • @jajonkarthik
    @jajonkarthik 29 дней назад +3

    Thankyou for Information Major 🙏🏻Jai Hind 🇮🇳

  • @krishnaswamyramachandran8531
    @krishnaswamyramachandran8531 29 дней назад +3

    மிகவும் அருமையான பதிவு

  • @Vee-Ra
    @Vee-Ra 29 дней назад +9

    எதிரி வன்மத்தை கக்கும்போது அகிம்சை சகோதரத்துவம் என்பது அவமானம்.

  • @s.madhavan4568
    @s.madhavan4568 29 дней назад +4

    ஒவ்வொரு ராணுவத்தினரும் நாட்டை யார் ஆட்சியில் இருந்தாள் நல்லது என்று பொது மேடையில் பேசிய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், நமது மக்களை முட்டாளாக்கி வைத்து உள்ளார்கள் நமது ஓட்டு வங்கி அரசியல்வாதிகள்

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram 29 дней назад +3

    Dear Sir, what a wonderful explanation about our Defence attitudes. Salute with patriatism. Jai Hind. VANDHEA MADHRAM. 🙏🇪🇬 Proud to be an Indian. Dear people contribute magnanimity on FLAG DAY Celebration.

  • @jayalakshmivenkatachary6130
    @jayalakshmivenkatachary6130 Месяц назад +5

    hats off. jaihind

  • @Raceworld190
    @Raceworld190 29 дней назад +3

    Jai hind sir🙏👨‍✈️👨‍✈️👨‍✈️

  • @ramachandranpambalam2336
    @ramachandranpambalam2336 29 дней назад +1

    மேஜர் அவர்கள் நாட்டு மக்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஆயிரப்படுத்துவார்.
    ஜெய்ஹிந்த்

  • @balasundar6516
    @balasundar6516 28 дней назад +1

    அருமையான பதிவு நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்.

  • @Ravichandrann7
    @Ravichandrann7 29 дней назад +2

    Yes sir good speech 👏👏💯🙏
    Jai Modi ji power 🇮🇳

  • @manij8616
    @manij8616 29 дней назад +6

    Modhigi's power is the Golden period for Bharat peoples .

  • @kandan8805
    @kandan8805 Месяц назад +6

    well spoken .. u are a wonder person and an inspiration to all .. pls keep going and reaching heights .. we need u more now..

  • @k.yuvarajyasodakrishna7412
    @k.yuvarajyasodakrishna7412 29 дней назад +6

    கமலேஷ் குமாரிக்கு வாழ்த்துகள்!பாராட்டுக்கள்!

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 29 дней назад +1

    Major always gives a great patriotic speech,
    thankyou, no words to thank our Army soldiers and our govt lead by mothiji

  • @vijayalakshmiramakrishnan2591
    @vijayalakshmiramakrishnan2591 29 дней назад +2

    I pray God to shower His blessings to major madan kumar

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 29 дней назад +1

    Feel very proud to hear all great tech improvements achieved by our nation

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 29 дней назад +1

    அருமையான பதிவு.ஜெய்ஹிந்த்

  • @srinivasanvr9082
    @srinivasanvr9082 29 дней назад +1

    Super sir! Jai Hind!

  • @girijaadithiya6679
    @girijaadithiya6679 29 дней назад +1

    Iam a proud Indian 🙏🙏💪

  • @srinathsrinivasan5608
    @srinathsrinivasan5608 29 дней назад +2

    Goose bumps... Jai Hind!!!

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 29 дней назад +1

    மேஜர் சார் உங்கள் பின் தொடரி (follower fan)என்பதில் பெரிமை கொல்கிறேன்

  • @narayanans4360
    @narayanans4360 29 дней назад +3

    என்ன செய்தாலும் போதாது. தலை வணங்குகிறேன்.துக்கத்தை அடக்க முடியவில்லை.கோபம் வருகிறது.

  • @Matrix-818
    @Matrix-818 Месяц назад +9

    Goosebumps moments. Jai Hind🙏🏻

  • @jayanthidevarajan9869
    @jayanthidevarajan9869 Месяц назад +4

    Hatsoff Sir!!

  • @சர்வம்_சக்திமயம்

    ❤ 😢 தயவு செய்து நம் இந்துக்களை காப்பாற்றுங்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களே ❤

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j 29 дней назад +2

    💐💐💐👏💯💪👑👌👍🇮🇳super super super super super sir

  • @vijai3176
    @vijai3176 29 дней назад +2

    வாழ்க மோடி ஜி

  • @krishnansubramanian6862
    @krishnansubramanian6862 29 дней назад +2

    Blessings to Majar Madan Sir Bharat Will Shine by True Indians like you,welcome always your informative Subjects.

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Месяц назад +2

    Well information major Madhan .u keep saying good information in the interest of our Nation and National.

  • @cbek7767
    @cbek7767 29 дней назад +2

    Best insighs.... thank you Major

  • @VasuShash
    @VasuShash 29 дней назад

    Super Super Super Jai Modiji Jai Major Madhan Kumar ji.

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 29 дней назад +3

    Salute Indian army 🪖

  • @usharao5008
    @usharao5008 29 дней назад

    Tremendous Speech Major ji.💥🪷