கவிஞர் சகோ..... கதை மிக அருமை வியப்பா இருந்தது சிறப்பு இதே போன்று தன்னம்பிக்கை கதைகளையும் தரவேண்டும்........இதற்கு முன்பு தந்திருந்தாலும் அதைவிட சிறப்பாக... வாழ்த்துக்கள் கவிஞர் சகோ...
அருமையான படைப்பு..ஆணித்தரமான விளக்கம்.. ஆராய்ந்து கதை கூறிய விதம் அருமை..கவியே.. பலம் பலவீனம் இரண்டுக்கும் இடையுலுள்ள வேறுபாட்டை விளாவாரியாக விளம்பினீர்கள் மிக மிக சிறப்பு கவியே..வாழ்க வளர்க..! நிவேதா..!
மிகவும்அருமையான காணொளி . கதையின் உள்கருத்து அனைவாின் வாழ்க்கைக்கும் முக்கியமான ஒன்று.கடைசில் நீங்கள் சொல்லும் போது அந்த தண்ணீாில தான் ஏதோ ஒன்று இருக்கும் என யூகித்த மாதிாியே முடிவு இருந்ததும் மகிழ்ச்சி என்னால் உங்களின் எண்ணோட்டத்தை சாியாக யூகித்ததில் . அதும் கதை சொன்ன விதம் கதையின் விறுவிறுப்பு கதையின் முடிவு 100% அருமையான பதிவு. இன்னும் இது போல் இன்னும் நிறைய பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறப்பான கதை.இந்த கதை என்னை ஒவ்வொரு கோணத்திலும் சிந்திக்க வைத்தது சார்... அதை இங்கு பகிர்கின்றேன். வல்லவனுக்கு வல்லவன் இப் புவியில் உண்டு. ஒரு சாமாணியனை வல்லனாய் மாற்றுவது உடனிருப்பவர்களின் தூண்டுல் புகழ் மாலை கர கோஷம்.....ஏன் விமர்சனங்களும் தான் ஊக்குவிப்பும் தான் இவை எதுவுமில்லலாமல் இவ் உலகில் எவறுமே வல்லவனாய் மிளிரமுடியாதுங்க....முதுகில் குத்துவதை காட்டிலும் முகத்துக்கு நேரே திட்டுவது எவ்வளவோ மேல்....சார்...அப்படியானவர்கள் வெளிப்படையானவர்கள்... புகழ்ச்சி ஆர்வத்தை தூண்டும் இகழ்ச்சி பிழைகளை சரி செய்ய உதவும், ஒருவருடைய பலவீனங்களை சாதகமாக பயன்படுத்தி வெற்றியடைவது எந்தவகையிலும் சாத்தியப்படாது...சூழ்ச்சியால் ஜெய்ப்பதைக்காட்டிலும் வேள்வியால் ஜெயிப்பதே.... மேலானது. ஒருவரின் பிழையை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொண்டாலே போதும்....இந்த உலகமே அன்பாய் பண்பாய் மாறிவிடும்.... தீமைகள் முற்றாய் நீங்கிவிடும்.... நாம் வாழும் காலம் எவ்வளவு என்று நமக்கே தெரியாது... இதில் நமக்கேன் வெறுப்புகள்.... விறைப்புகள் முதலில் வாழும் காலம் முழுவதும் மனிதனாய் வாழ்ந்தாலே போதும் புனிதனாய் ஆகிடலாம்.... நாம் யாரையும் வருத்தமால் நம்மை யாரும் வருத்தவிடாமல் வாழ்ந்தாலே போதும். வாழும் வாழ்வு நிறைவாகி விடும்....அருமையான கதை....சிறப்பு...இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறேன் சார்,புகழ் தமிழுக்கு, தமிழை நேசிப்பவர்கள் உங்களின் பதிவை யாசிக்கிறார்கள்,விமர்சிப்பவர்கள். இவர்கள் இருபாலருமே தவறாக எண்ணி விடாதீர்கள் சார். புகழ்ச்சியில் மயங்காதே உங்களை மயக்கி அவர்கள் எதை சாதிக்க போகிறார்கள்... எதுவும் மெயில்லை. தமிழ் பற்று தாய்மொழி உந்துதல் ... இவைகள் தான் தாங்கள் பதிவுகளை கண்ணுற வைக்கின்றது.எனவே சார் ... யார் உங்களுக்கு பாமாலை புனைந்தாலும் அவர்களையும் நான் செவிமடுத்தேன்...புகழ்ச்சியை இகழ்ச்சியாய் குறிப்புகின்றீர்கள் ...நீங்கள் சிறந்த படைப்பாளி ...அது முற்றிலும் உண்மையானது,கரயோசை இன்றி உங்களது இலக்கை எட்டிவிட முடியாது சார் எனது பணிவான வேண்டுகோள் உங்கள் எழுத்தாணி ஜெய்க்கட்டும்...யார் மனதையும் கூறு போடாமல் புகழோடு ....தவறாக எதுவும் கூறவில்லை சார் அப்படி நினைத்தால் மன்னிக்கவும்....
அருமை அண்ணா.. சிறந்த ஓர் நீதிக்கதை.. சிறுவயதில் கதைக் கேட்ட ஓர் உணர்வு.. அனைவருக்கும் புரியும் விதமாக எளிமையுடனும் , சரியான கதை அமைப்பு முறையுடனும் கூறியுள்ளீர்கள் அண்ணா.. இக்கதை கேட்டு முடித்ததும் அடுத்து என்ன கதை எப்போது பதிவிடுவீர்கள் என்னும் ஆவல் மிகுந்துள்ளது அண்ணா. கவிதையில் மட்டுமல்ல கதை கூறுவதிலும் நீங்கள் வல்லவர்தான் அண்ணா.. கவிதை , கதை என்று பல வடிவங்களில் தமிழுக்கு பெருமை சேர்க்கின்றீர்.. அதோடு மட்டுமல்லாது உங்களது ஒவ்வொரு கவிதையிலும் , கதையிலும் குறைந்தது ஒர் கருத்தினையாவது உணர்த்தி பார்ப்பவரின் மனதில் பதிய வைக்கீன்றீர்.. உண்மையில் தமிழகம் பெற்ற ஒரு வரம்தான் நீங்கள் அண்ணா..
கடைசி கட்டம் விறுவிறுப்பா போச்சுங்க கவிஞரே... உண்மையிலே திகிலா நகர்ந்தது. தவாளி தனக்கு தனியா தண்ணி வைக்கும்போதே சுதாரிச்சுருக்கலம்.. பாவம் ஆளபாத்தும் பேச்சபாத்தும் எடைபோட்டுடாங்க.. கதையில மூன்று பேரும் அறிவாளியாக இருந்தாலும் நம்ம தவாளிதான் சாமர்த்தியசாலி. நூதனமான நுட்பகலையில கையிலெடுத்தது பிடிச்சுருக்கு.. நீதி போதனை வகுப்பு என்றால் என்னவென்று தெரியாமலும் மறந்தும் இங்கு பல பள்ளிகளும் வீடுகளும் இருக்கிறது..
உங்கள் கவிதைக்கும் சரி, கதைக்கும் சரி, எல்லை அற்ற சிந்தனை, அருமையான படைப்பாளி .வாழ்க தமிழ் ....
நவீன உலகில் நவீன சிந்தனை கொண்ட கதை அற்புதமான படைப்பு அழகிய கற்பனை அருமையான கதை வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் மிகவும் மெய்சிலிர்க்கும் கதை அண்ணா. .சொல்ரதுக்கு வார்த்தைகள் இல்லை. No words jiii
அருமை,நீங்கள் கூற,கூற ஆர்வம் அதிகமாகியது.இறுதியில் சத்தமாக சிரித்தேன்...😁😁😁😁❤️❤️என்னற்ற அன்புடன்
அருமை கவிஞரே...
நீண்ட வருடங்களுக்கு பிறகு
கதை கேட்டேன்...
தெளிவான படைப்பு...👏👌👍
உங்கள் குரல்
கதைக்கு மேலும் பலம்...💪
அருமை, கேட்க கேட்க ஆர்வம், விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை, அருமையான திருப்புமுயை, புது முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
முழு படம் பார்த்த திருப்தி...climax செம்ம...அருமையான நீதி சற்றும் யோசிக்கவில்லை..தண்ணீரில்👌👌👍👍👍
கவிஞர் சகோ..... கதை மிக அருமை வியப்பா இருந்தது சிறப்பு இதே போன்று தன்னம்பிக்கை கதைகளையும் தரவேண்டும்........இதற்கு முன்பு தந்திருந்தாலும் அதைவிட சிறப்பாக... வாழ்த்துக்கள் கவிஞர் சகோ...
அருமை மகிழ்ச்சி நல்ல நீதி
உங்கள் எழுத்தாணி முனையை போலவே, உங்கள் கதையின் திருப்புமுனை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அருமையான படைப்பு..ஆணித்தரமான விளக்கம்..
ஆராய்ந்து கதை கூறிய விதம் அருமை..கவியே..
பலம் பலவீனம் இரண்டுக்கும் இடையுலுள்ள வேறுபாட்டை விளாவாரியாக விளம்பினீர்கள் மிக மிக சிறப்பு கவியே..வாழ்க வளர்க..!
நிவேதா..!
மிகவும்அருமையான காணொளி . கதையின் உள்கருத்து அனைவாின் வாழ்க்கைக்கும் முக்கியமான ஒன்று.கடைசில் நீங்கள் சொல்லும் போது அந்த தண்ணீாில தான் ஏதோ ஒன்று இருக்கும் என யூகித்த மாதிாியே முடிவு இருந்ததும் மகிழ்ச்சி என்னால் உங்களின் எண்ணோட்டத்தை சாியாக யூகித்ததில் . அதும் கதை சொன்ன விதம் கதையின் விறுவிறுப்பு கதையின் முடிவு 100% அருமையான பதிவு. இன்னும் இது போல் இன்னும் நிறைய பதிவுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சிறப்பான கதை.இந்த கதை என்னை ஒவ்வொரு கோணத்திலும் சிந்திக்க வைத்தது சார்... அதை இங்கு பகிர்கின்றேன். வல்லவனுக்கு வல்லவன் இப் புவியில் உண்டு. ஒரு சாமாணியனை வல்லனாய் மாற்றுவது உடனிருப்பவர்களின் தூண்டுல் புகழ் மாலை கர கோஷம்.....ஏன் விமர்சனங்களும் தான் ஊக்குவிப்பும் தான் இவை எதுவுமில்லலாமல் இவ் உலகில் எவறுமே வல்லவனாய் மிளிரமுடியாதுங்க....முதுகில் குத்துவதை காட்டிலும் முகத்துக்கு நேரே திட்டுவது எவ்வளவோ மேல்....சார்...அப்படியானவர்கள் வெளிப்படையானவர்கள்... புகழ்ச்சி ஆர்வத்தை தூண்டும் இகழ்ச்சி பிழைகளை சரி செய்ய உதவும், ஒருவருடைய பலவீனங்களை சாதகமாக பயன்படுத்தி வெற்றியடைவது எந்தவகையிலும் சாத்தியப்படாது...சூழ்ச்சியால் ஜெய்ப்பதைக்காட்டிலும் வேள்வியால் ஜெயிப்பதே.... மேலானது. ஒருவரின் பிழையை மறக்கவும் மன்னிக்கவும் கற்றுக் கொண்டாலே போதும்....இந்த உலகமே அன்பாய் பண்பாய் மாறிவிடும்.... தீமைகள் முற்றாய் நீங்கிவிடும்.... நாம் வாழும் காலம் எவ்வளவு என்று நமக்கே தெரியாது... இதில் நமக்கேன் வெறுப்புகள்.... விறைப்புகள் முதலில் வாழும் காலம் முழுவதும் மனிதனாய் வாழ்ந்தாலே போதும் புனிதனாய் ஆகிடலாம்.... நாம் யாரையும் வருத்தமால் நம்மை யாரும் வருத்தவிடாமல் வாழ்ந்தாலே போதும். வாழும் வாழ்வு நிறைவாகி விடும்....அருமையான கதை....சிறப்பு...இறுதியாக ஒன்றை கூற விரும்புகிறேன் சார்,புகழ் தமிழுக்கு, தமிழை நேசிப்பவர்கள் உங்களின் பதிவை யாசிக்கிறார்கள்,விமர்சிப்பவர்கள். இவர்கள் இருபாலருமே தவறாக எண்ணி விடாதீர்கள் சார். புகழ்ச்சியில் மயங்காதே உங்களை மயக்கி அவர்கள் எதை சாதிக்க போகிறார்கள்... எதுவும் மெயில்லை. தமிழ் பற்று தாய்மொழி உந்துதல் ... இவைகள் தான் தாங்கள் பதிவுகளை கண்ணுற வைக்கின்றது.எனவே சார் ... யார் உங்களுக்கு பாமாலை புனைந்தாலும் அவர்களையும் நான் செவிமடுத்தேன்...புகழ்ச்சியை இகழ்ச்சியாய் குறிப்புகின்றீர்கள் ...நீங்கள் சிறந்த படைப்பாளி ...அது முற்றிலும் உண்மையானது,கரயோசை இன்றி உங்களது இலக்கை எட்டிவிட முடியாது சார் எனது பணிவான வேண்டுகோள் உங்கள் எழுத்தாணி ஜெய்க்கட்டும்...யார் மனதையும் கூறு போடாமல் புகழோடு ....தவறாக எதுவும் கூறவில்லை சார் அப்படி நினைத்தால் மன்னிக்கவும்....
சிறு வயது கதை கேட்ட போல ஒர் நினைவலைகள் நெஞ்சில் நீந்த விட்டிர்கள் கவிஞரே
அருமையான கதை தெளிவான நீதி
வாழ்த்துக்கள் கவிஞரே
Super kavinjarae ..umadhu padaippu menmaelu siragattum
வேற லெவெல் அய்யா.
Nalla vela thatha aachi kitta kadha kekra last generation namma thaanu nenachen...... Kadavul unga vadivil
Meendum iniya tharunathirku nandri
செம கிளைமேக்ஸ் 👌👌👌👌👌
Arumai Thamila 😊😊😊
அருமை அண்ணா.. சிறந்த ஓர் நீதிக்கதை.. சிறுவயதில் கதைக் கேட்ட ஓர் உணர்வு.. அனைவருக்கும் புரியும் விதமாக எளிமையுடனும் , சரியான கதை அமைப்பு முறையுடனும் கூறியுள்ளீர்கள் அண்ணா.. இக்கதை கேட்டு முடித்ததும் அடுத்து என்ன கதை எப்போது பதிவிடுவீர்கள் என்னும் ஆவல் மிகுந்துள்ளது அண்ணா. கவிதையில் மட்டுமல்ல கதை கூறுவதிலும் நீங்கள் வல்லவர்தான் அண்ணா.. கவிதை , கதை என்று பல வடிவங்களில் தமிழுக்கு பெருமை சேர்க்கின்றீர்.. அதோடு மட்டுமல்லாது உங்களது ஒவ்வொரு கவிதையிலும் , கதையிலும் குறைந்தது ஒர் கருத்தினையாவது உணர்த்தி பார்ப்பவரின் மனதில் பதிய வைக்கீன்றீர்.. உண்மையில் தமிழகம் பெற்ற ஒரு வரம்தான் நீங்கள் அண்ணா..
ஆகா.... அருமை..
கற்பனை திறன் அபாரம்....கவிஞரே
No word to tell..this story.fantastic....
Nalla kathai! Valthukkal!
super anna arumai
அருமையான கதைக்களம் இன்னும் முயற்சித்து திரைப்படமாக எடுக்க முயற்சியுங்கள். வாழ்த்துக்கள்
அன்புடன் #ராஜா_பிரபாகரன்
அருமையான கதை
👏👏👏👏👏👏👏
Very interesting moral story..
திகில்கதைன்னதும் பயந்துட்டு நேற்று இரவு நான் பார்க்கவில்லை.
😆😆😆
Super anna. Semma
Romba interesting & brilliant story pa👌👌👌👏👏👏
சிறப்பு
அருமை அய்யா கதை
👌👌👏👏
Super......nalla eruthuchu.....twist Vera level
Arumai video Nanri iyya 😊👍
அருமை அண்ணா மிகவும் அருமை
Suppar sir Seema
அருமை
Super story and super climax. Awesome.
Great story great moral 👌👌👌
அருமை தோழர்
என்றும் உங்கள் எழுத்திற்கு தமிழும் நானும் அடிமை....
அருமையான ஓர் படைப்பு ஐயா
Semma interesting story I am enjoyed 😁😁😁😁
"முயற்சிக்கு முன்னாள் வரும் தயக்கமும்.புகழ்ச்சிக்கு பின்னாள் வரும்
மயக்கமும்.
ஒரு மனிதனை அழித்துவிடும்."
என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...
Superb.......arumaiyana story sir......great
அருமை அருமை அருமையோ அருமை ..........அடுத்த கதை எப்போ அண்ணா 😍
அறுமை நன்பரே. வழர்க.
Excellent! You're narrated story to us very interesting! At last win justice by cleverly
Sema twist iyaa
Ultimate sir
சின்ன வயசுக்கு ஒவ்வொரு கதையும் கொண்டு போகிறது
கதையின் நுனுக்கம் அருமை கதையின் இறுதியில் விறுவிறுப்பாக இருந்தது. ...
திறமையும் வாய்ப்புகளும் உள்ள நீங்கள் இதை குறும்படமாக எடுத்து இருக்கலாம்...
புகழ்ச்சிக்கு மயங்காதே
எழத்தாணி நன்று
No words to say dhasan 😊
Supper. Supper. Ji
உங்கள் கதை நல்ல இருக்கு அனா 5 நிமிடத்தில் முடிக்க வேண்டிய கதையை இப்படி 17 நிமிடம் இழுத்துருக்கிங்களே கவிஞரா
👌👌👌👌🌹🌹🌹👏
Bro unga kathaiya nan speed (1.25) la vechi pakuren , koncham speed ha sonna nalla irrukum
Super story, can develop in to a Movie
Ipti story havey potungga
Sivaga sintha mani kathai sollunga sir
Super sir
கடைசி கட்டம் விறுவிறுப்பா போச்சுங்க கவிஞரே...
உண்மையிலே திகிலா நகர்ந்தது.
தவாளி தனக்கு தனியா தண்ணி வைக்கும்போதே சுதாரிச்சுருக்கலம்..
பாவம் ஆளபாத்தும் பேச்சபாத்தும் எடைபோட்டுடாங்க..
கதையில மூன்று பேரும் அறிவாளியாக இருந்தாலும் நம்ம தவாளிதான் சாமர்த்தியசாலி.
நூதனமான நுட்பகலையில கையிலெடுத்தது பிடிச்சுருக்கு..
நீதி போதனை வகுப்பு என்றால் என்னவென்று தெரியாமலும் மறந்தும் இங்கு பல பள்ளிகளும் வீடுகளும் இருக்கிறது..
Super.... story.........🤣🤣🤣🤣🤣🤣🤣
நிங்கசொல்லும்போதேநான்கண்டுபடிச்சிட்டேன்
😳😳😳😳😳😳😳😳😳
அருமை
அருமை