சக்கர தியானம் செய்வது எப்படி | Never do this Meditation mistake again | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 57

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 2 месяца назад +11

    தயவு செய்து ஒவ்வொரு சக்கரங்களின் விழிப்பு அறிகுறி விளக்கமாக சொல்லவேண்டும் sir❤ நன்றி

  • @srivetrivel7653
    @srivetrivel7653 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉 அற்புதமான ஆன்மீகப்பதிவு திரு நித்திலன் சார் அவர்களுக்கு, நீங்கள் சொன்னது போல நிறைய நண்பர்கள் அன்பர்கள் அடிக்கடி கோயில் குளம் போய் வருபவர்கள், என்னை மட்டும் இறைவன் அதிகமாக சோதிக்கிறார் என்று புலம்பிக் கொண்டு இருக்கின்றனர் இனிமேலாவது அவர்கள் இந்த மாதிரியான அற்புதமான பதிவை கேட்டு ஆன்மீகப் பாதையில் செல்லட்டும் என்று வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் விழிப்புணர்வான ஒரு பதிவை வெளியிட்டதற்கு மிகவும் நன்றிகள் நித்திலன் சார்

  • @devip3731
    @devip3731 2 месяца назад +1

    அருமையான பதிவு சார் நான் செய்கின்ற தவறை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

  • @srividya_7873
    @srividya_7873 2 месяца назад

    Good. Excellent explanation🙏🙏❤

  • @hipramodh
    @hipramodh 2 месяца назад

    Super… I was going through this…caught between materialistic world and spiritual world…
    Superrr….👍

  • @Anines111
    @Anines111 Месяц назад

    Super 💯❤

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 2 месяца назад

    🙏🙏👌இறையருளால் வளமுடன் பல்லாண்டு வாழ்க நித்திலன். 😊💎✨✳️💮⭐🎉

  • @bh-es1111
    @bh-es1111 2 месяца назад +2

    Great Sir☺️✨🙏🙏

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 2 месяца назад

      ❤❤❤❤🎉🎉🎉 arumai arpudam Happy nandri nandri 🙏🙏🙏🙏🙏

  • @nature5320
    @nature5320 21 день назад

    Chakra Guided meditation video podunga bro❤

  • @Star_Wars_Fandom
    @Star_Wars_Fandom 2 месяца назад

    Very helpful, thank you very much 🙏

  • @sollinselvi2957
    @sollinselvi2957 2 месяца назад

    One of the best video ❤...

  • @Rajesh-h4t8e
    @Rajesh-h4t8e 2 месяца назад +1

    மனவளக்கலை தோற்றுவித்த ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 2 месяца назад

    Super Thank You ...

  • @anbirkkiniyal
    @anbirkkiniyal 2 месяца назад

    நீங்கள் சொல்லுவது 100% உண்மை

  • @manbarasi5367
    @manbarasi5367 2 месяца назад

    Intha situationla naa erukken Correctahana time sir, thank you so much.

  • @mallikamalli522
    @mallikamalli522 2 месяца назад

    🙏🙏🙏 thanku nithilan

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 месяца назад +1

    ஓம் நம சிவாய 💙💙💙

  • @Bula-ons
    @Bula-ons 2 месяца назад

    Thank you 🙏

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 2 месяца назад

    ❤மிக்க நன்றி

  • @navamragulan2017
    @navamragulan2017 2 месяца назад

    நன்றி ❤

  • @catnotcat9793
    @catnotcat9793 2 месяца назад

    வணக்கம் நித்திலன் 🙏

  • @thirunaarasu7643
    @thirunaarasu7643 15 дней назад

    Anna na Krishnagiri (dt) pranic healing centre eppadi kandupidippadhu solluna plz reply Anna

  • @bhavanilakshmi5012
    @bhavanilakshmi5012 2 месяца назад

    Thanks brother

  • @saranyasivasamy-s6v
    @saranyasivasamy-s6v 2 месяца назад

    ரொம்ப நன்றி

  • @unicornstars3259
    @unicornstars3259 2 месяца назад

    Bro for all this chakra exactly how to gavavam vaipathu? Any extra payirchi. If can explain for each chakras

  • @nature5320
    @nature5320 21 день назад

    100 percentage true i experience this situation😅

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 2 месяца назад +1

    நன்றி அண்ணா. எந்த ஒரு நல்ல காரியம்/பூஜை செய்யும் முன் கணபதியை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும் என்ற அர்த்தமும் இதுவாக இருக்குமோ. கணபதி=மூலாதாரம்🙏

    • @NDTalks
      @NDTalks  2 месяца назад +1

      ஆம் சகோதரி

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 2 месяца назад

    நன்றி

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 2 месяца назад

    Sri appa paithiyam swamigal pathi video podunga anna

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 2 месяца назад

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 месяца назад

    வணக்கம் 🙏🏻

  • @Anishkumar-yk2tb
    @Anishkumar-yk2tb 2 месяца назад

    Nanri

  • @iraivieditzz5927
    @iraivieditzz5927 2 месяца назад

    Neenga ella chakra vayum panitingala??anna

  • @krishnavenny933
    @krishnavenny933 2 месяца назад +1

    Bro
    I managed to go aalnilai mediatation just 1 time.
    The beauty of aalnilai mediation, no words to describe.
    After that, every time, when i sit for mediation, i could not mediation but fallen sleep.
    Kindly advice why and how to over come.

    • @gogonafih
      @gogonafih 2 месяца назад

      Bro if you get a sleep is basic of aanlilai dhanam you need to meditate a lot

    • @krishnavenny933
      @krishnavenny933 2 месяца назад

      @gogonafih hi Bro
      Daily i am meditating.
      But after I went to aalnilai, from next day till now i cannot focus and fallen sleep.
      I want to know why and how go aalnilai again.
      I am truely saying, no words to say the beauty.
      Our currently life is 0 compare that world.

    • @gogonafih
      @gogonafih 2 месяца назад

      @@krishnavenny933 நீங்கள் ஆழ்நிலைே தியானம் செய்யும் போது எந்த வகையான சிந்தனைகளும் இல்லாமல் செய்ய வேண்டும் ஆழ்நிலை தானத்துக்கு போக வேண்டும் என்று நினைப்பதே சிந்தனை தான் அதை தவிர்க்கவும் இது வேண்டும் அது வேண்டும் என்று தியானம் செய்யக்கூடாது வெறுமை உணர்வதற்கு தியானம் செய்ய வேண்டும்

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 2 месяца назад

    இந்த தியானத்தை எப்படி தொடங்குவது 🙏🙏🙏.

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 2 месяца назад

    🙏🏽❤️

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke 2 месяца назад

    💯

  • @gunasekark7555
    @gunasekark7555 2 месяца назад

    🙏🙏🙏

  • @gogonafih
    @gogonafih 2 месяца назад

    ஐயா தவம் செய்யும் போது எவ்வாறு மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரம் வரையில் உள்ள சக்கரங்களை தூண்டுவது

  • @balaprasathchandran3773
    @balaprasathchandran3773 2 месяца назад

    Bro. மந்திரங்களை நினைத்து தியானம் பண்ணலாமா..

  • @Ramya-03-j2u
    @Ramya-03-j2u 2 месяца назад

    இந்த உலக விசயங்களும், பந்தங்களிலும், அதிக ஈடுபாடு கொண்டவர்களுக்கு மூலா தாரம், ஸ்வாதிஷ்டானம், மணி பூரகம், இந்த சக்கரங்கள் சரியாக இயங்குகிறது என்று அர்த்தமாங்க . 🙏🙏🙏

  • @openaiwhat
    @openaiwhat 2 месяца назад

    etha chakram kavanikamal ,enna aatra neelai la irutha ella chakras activate aaguma ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 2 месяца назад +1

      ஆகாது. வேலை சரியாக செய்யும் ஆனால் சித்தர்கள் கூறுவது போல் விழிபடையாது

    • @openaiwhat
      @openaiwhat 2 месяца назад

      @NithilanDhandapani ஞானமும் முக்தி அடைய முடியுமா ? என்ன பண்ற நிலையில

  • @catnotcat9793
    @catnotcat9793 2 месяца назад +1

    Bro itha paatha, naruto la vara mari rasengan pannalama?
    Sharingan unlock panra meditation eppo solli tharuveenga?

    • @NDTalks
      @NDTalks  2 месяца назад +1

      கோனோகா செல்லும் பொழுது கற்று தருகிறேன் தம்பி

  • @gunakameshwaran5033
    @gunakameshwaran5033 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhaskarbabukacherinapa854
    @bhaskarbabukacherinapa854 2 месяца назад

    First View

  • @ajayd2571
    @ajayd2571 2 месяца назад

    தியானம் செய்யும் போது உடல் நடுங்கினால் என்ன செய்வது இதற்கு என்ன காரணம்

    • @swethakandhavel5186
      @swethakandhavel5186 2 месяца назад

      I also experienced the same, want to know why this happens

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 2 месяца назад

    வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 2 месяца назад

    🙏