அய்யா வணக்கம் 🙏💜🙏 2க்கு உடைய சுக்கிரன் தன் ஸ்தானத்துக்கு 11ஆம் இடம் பாதகத்தில் உள்ளது 5ஆம் இடத்துக்கு 8ல் லக்கினத்துக்கு 12ல் மறைந்து திசாநாதன் புதனுக்கும் 12ல் மறைந்து சுக்கிரன் புத்தி நடைபெறுகிறது வணக்கம் நன்றி குருவின் குருவே சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம் ❤💚💛💜❤💚💛💜❤💚💛💜❤💚💛💜
புதனும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் 12ல் நிற்பது 100ல் 85பேருக்கு இருக்கும். அப்ப எல்லாருக்குமே இப்படி இருக்க வேண்டும் தானே. அதே போன்ற அமைப்பு குருவுக்கும் செவ்வாய்க்கும் இருக்கின்றது
நீங்க ஏன் ஐயா அப்படி வலிக்கிறீங்க. நீங்க சொல்லும் அதே கிரக நிலை விதிகளில் இன்னோர் ஜாதகத்திற்க்கு நிரூபிக்க முடியுமா ஐயா? ஒரு கள்ள காதல் ஏற்ப்படரதுக்கு இவன் இங்க இருந்தான் அவன் அங்க இருந்தான் என்று எல்லாத்தையும் சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. ஒரு காரணம் இருந்தால் பரவாயில்லை. இப்படியா நிறைய காணம் ஒரு செயல் நடக்கிறதுக்கு இருக்கும். ஐயோ ராமா.
மிகவும் தெளிவான பதிவு குருவே சரணம் அருமையான விளக்கம் நன்றிகள் கோடி❤❤❤
Arumaiyana pathiugal ayya ungaludaiya pathiugal engaluku motivation aga ullathu ayya
அய்யா வணக்கம் 🙏💜🙏
2க்கு உடைய சுக்கிரன் தன் ஸ்தானத்துக்கு 11ஆம் இடம் பாதகத்தில் உள்ளது 5ஆம் இடத்துக்கு 8ல் லக்கினத்துக்கு 12ல் மறைந்து திசாநாதன் புதனுக்கும் 12ல் மறைந்து சுக்கிரன் புத்தி நடைபெறுகிறது வணக்கம் நன்றி குருவின் குருவே சரணம் சரணம் குருவின் திருவடியே சரணம் சரணம்
❤💚💛💜❤💚💛💜❤💚💛💜❤💚💛💜
புதனும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் 12ல் நிற்பது 100ல் 85பேருக்கு இருக்கும். அப்ப எல்லாருக்குமே இப்படி இருக்க வேண்டும் தானே. அதே போன்ற அமைப்பு குருவுக்கும் செவ்வாய்க்கும் இருக்கின்றது
Andha disaabuthi nadapil dha palan nadakum... understand it correctly
Wonderful Sir . Jai Shri Ram
என் கை ரேகை பார்த்த ஒருவர் கள்ள தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சொன்னார். மிருகசிரிடம், மிதுனம் ராசி
பொதுவாகவே மிதுன ராசிக்கும் கள்ள தொடர்புக்கும் நெறிங்கிய சம்பந்தம் உண்டு.
எல்லா ராசிக்கும் கள்ள காதல் உண்டு... ஜாதக கட்டத்தில் இருந்தால் கள்ள காதல் உண்டு,ராசிக்கு சம்பந்தம் இல்ல
மனித மனங்கள் யாவும் இப்படித்தான் 1:25
Good explanation ayya. Ungal student sridhar.
excllent
கடவுளுக்கு என்ன இரண்டு மனைவி நீங்கள் தெளிவாக வில்ளை
நீங்க ஏன் ஐயா அப்படி வலிக்கிறீங்க. நீங்க சொல்லும் அதே கிரக நிலை விதிகளில் இன்னோர் ஜாதகத்திற்க்கு நிரூபிக்க முடியுமா ஐயா?
ஒரு கள்ள காதல் ஏற்ப்படரதுக்கு இவன் இங்க இருந்தான் அவன் அங்க இருந்தான் என்று எல்லாத்தையும் சொன்னால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. ஒரு காரணம் இருந்தால் பரவாயில்லை. இப்படியா நிறைய காணம் ஒரு செயல் நடக்கிறதுக்கு இருக்கும். ஐயோ ராமா.
Negative Balraj
Nalama ayya
பொருத்தமான விளக்கமா தெரியல
இவர் நல்ல செய்தியை சொல்ல மாட்டார் கெட்ட செய்திகளை சொல்லியே பழக்கப்பட்டவர்